வீட்டுத்தோட்டத்தில் அமோகமான கத்தரிக்காய் அறுவடை || எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு 🍆🥣

  Рет қаралды 92,492

kaakaikutom

kaakaikutom

Күн бұрын

#kaakaikutom #brinjal #brinjalcurry
#villagefood #tamilchannel
#trending #villagelife #villagevlog
Ninja Professional Stackable Chopper for Fruits and Vegetable with 2 Tritan Jars & 2 Lids - 500 ml, Black
www.amazon.in/...
ROOM TOUR
• ROOM TOUR || வாங்க பாக...
art and craft classes contact:
9500388691
instagram
www.instagram....
#trending #roomtour #drawing #artandcraft
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...

Пікірлер: 168
@nallappanps6575
@nallappanps6575 3 жыл бұрын
உங்கள் வீட்டுக் கத்திரிக்காய் மற்றும் உங்கள் குழம்பு மிகவும் அருமை....நீங்கள் பேசும் கொங்குத்தமிழ் பேரழகு சகோதிரி மா...வாழ்க வளமுடன்....
@madheshwaran9823
@madheshwaran9823 2 жыл бұрын
அக்கா வணக்கம் .... ரொம்ப அழகான சந்தோசமான குடும்பம்.... வாழ்க வளமுடன்.. உங்கள் தோட்டமும் இல்லமும் சேர்த்து நிறைய வீடியோ போடுங்கள் அக்கா... நன்றி... நான் உங்கள் புது சப்ஸ்கரைபர்...💐💐💐💐
@vennilapugal1014
@vennilapugal1014 2 жыл бұрын
Unga simplicity enaku romba pidikum
@pounidamesankar5906
@pounidamesankar5906 2 жыл бұрын
சூப்பரா இருக்கு.உங்களுடைய வீடியோ |அனைத்துமே அருமையாக உள்ளது.வாழ்த்துக்கள் வாழ்க. வளமுடன்.
@nirmalak4268
@nirmalak4268 2 жыл бұрын
Unga video first time parkiren ellam super neenga normal pesurathu romba pidichu irruku
@VishnuPriya-vn5yj
@VishnuPriya-vn5yj 3 жыл бұрын
I like brinjal to eat.but today only l know.how to harvest. Thanks for your explanation and demo.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 3 жыл бұрын
தெரிந்து கொண்டதற்கு மிகவும் நன்றி
@காளியம்மன்நாகை
@காளியம்மன்நாகை 2 жыл бұрын
அருமை மிக திறமையான மனுஷி வாழ்க வளமுடன்
@vasanthit9687
@vasanthit9687 2 жыл бұрын
தோட்டம் மிக மிக அறுமை சூப்பர்
@santhakumaridoraiswamy398
@santhakumaridoraiswamy398 2 жыл бұрын
கத்தரிக்காய் குழம்பு சூப்பர்
@vijayaganesh1885
@vijayaganesh1885 3 жыл бұрын
தக்காளி, வெங்காயம் கட் பண்ற மெஷின் எங்கே வாங்கினீர்கள்.
@thajjuravi4521
@thajjuravi4521 2 жыл бұрын
Nice guidance
@gunabigote3890
@gunabigote3890 2 жыл бұрын
Super sister, last three days before I watch your videos, it's really nice sis, ur videos like, family members, ur home, sahana, water pool etc it's all very nice and it's connected bonded to me, Something interact to me, I'd nt how to express my words, all the best sister,
@megalababu1628
@megalababu1628 Жыл бұрын
Thottieell vithy poottdu valarpathu eeppadi
@selvanayagam1384
@selvanayagam1384 2 жыл бұрын
எதார்த்தமான பேச்சு வீட்டு தோட்டம், குடும்ப கதைகள் அதனுடன் சிரிப்பு, கத்திரிக்காய் அறுவடை மற்றும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு 🤔😄👏👏👏👏👏👏👏👏👏👍👌 அருமை பார்க்கும்போது மகிழ்ச்சி .
@vijayalakshmibalki9643
@vijayalakshmibalki9643 2 жыл бұрын
சகோதரி உங்களுக்கு பொறுமை அதிகம் உள்ளது. வீடியோ பார்க்க மனசுக்கு பூஸ்ட் கிடைத்தது. நல்ல மக்களை பெற்ற மகராசி உங்கள் அம்மா 🙏 உங்களை ரொம்ப பிடிக்கும் ❤️ பிள்ளைகளிடம் பாசமாக இருக்கீங்க. 💚 ம் ம் என்று சொல்வதை கேட்கும் போது சந்தோஷமாக இருக்கு 👌 நல்ல குடும்பத்தில் சம்மந்தம் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் 🙏 குழந்தைகள் மூவரும் முத்துக்கள்💕💕💕
@sumathib7015
@sumathib7015 3 жыл бұрын
Super Super Super
@selvisiva2672
@selvisiva2672 2 жыл бұрын
Super work ,super natural speach 💪🎉🎉
@harivarshinigardening7706
@harivarshinigardening7706 Жыл бұрын
Mam so good. I need some naato kathari, vendai seeds,. Available mam
@aradhakrishnankrishnan2002
@aradhakrishnankrishnan2002 3 жыл бұрын
💐kaakaikutom families very very happy family 💐🙏
@mohanarajendran8996
@mohanarajendran8996 3 жыл бұрын
Aunty mini mixer enga kadai Kum aunty please replay aunty.enga ammaku na giftta therm aunty
@suthasenthilkumar1737
@suthasenthilkumar1737 3 жыл бұрын
உங்கள் கருத்து மிகவும் நன்றாக இருந்தது.நானும் வீட்டுத் தோட்டம் வைத்துள்ளேன்.நான் என் தோட்டத்தில் அருவடை செய்யும் போது கிடைக்கும் மகிழ்ச்சி இந்த வீடியோ பார்க்கும் போது எனக்கு கிடைத்தது.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 3 жыл бұрын
இந்த லிங்க்ல தேவைப்பட்டால் நீங்க வாங்கிக்குங்க நான் இதுல தான் வாங்கினேன்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 3 жыл бұрын
Ninja Professional Stackable Chopper for Fruits and Vegetable with 2 Tritan Jars & 2 Lids - 500 ml, Black www.amazon.in/dp/B01B81R34U/ref=cm_sw_r_apan_glt_fabc_98YM70BH0D2JHH7DM8KA?_encoding=UTF8&psc=1 தேவை என்றால் இந்த லிங்கை பயன்படுத்தி கொள்ளுங்கள்
@kukuartz7488
@kukuartz7488 3 жыл бұрын
Hai mam, can you post how to do pad stitching video please
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 3 жыл бұрын
வீடியோ எடுத்தாச்சு கண்டிப்பா பதிவு போடப்படும்
@usefulent9257
@usefulent9257 3 жыл бұрын
what is varsha age ,? why dont you know even mustard etc ?
@KarthiKeyan-tv7gt
@KarthiKeyan-tv7gt 2 жыл бұрын
Well done sister(varsha mother) keep it up
@parukavi8487
@parukavi8487 10 ай бұрын
Varsha unga voice keerthi suresh voice mathiri iruku
@poorani5049
@poorani5049 2 жыл бұрын
Enna alaga solli kudukaringa akka super
@ananthislifestyle1785
@ananthislifestyle1785 2 жыл бұрын
அருமையான வீடியோ கோர்வையா பாக்குறதுக்கு எவ்வளவு ஒரு ஆர்வமாய் இருந்தது நன்றி மா
@thiminitubers5026
@thiminitubers5026 3 жыл бұрын
Very delicious kuzhambu 💐👍👌
@tamilsuresh843
@tamilsuresh843 3 жыл бұрын
Full home tour poduga ....
@geethag7669
@geethag7669 3 жыл бұрын
Really super video akka you are very inspiring person for me
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@rifaqueen3509
@rifaqueen3509 Жыл бұрын
சான்ஸே இல்ல உங்க வீடியோ வ அடிச்சுக்க யாராலும்முடியாது❤🌺👌
@anithakumar7203
@anithakumar7203 3 жыл бұрын
Super.mam.hometourmam
@padhmamoorthi3389
@padhmamoorthi3389 2 жыл бұрын
நீங்க பேசறது அழகா இருக்கு
@RandysTime
@RandysTime 2 жыл бұрын
Beautiful sharing....dog doll super.romba arumaiya peasuringa👌👌
@meghachannel22
@meghachannel22 3 жыл бұрын
கள்ளக்குறிச்சில எந்த ஊர் அக்கா நானும் கள்ளக்குறிச்சிதான் நீங்க செடி வச்சது அருமை
@mallikabaskar2138
@mallikabaskar2138 3 жыл бұрын
அவர்கள் கள்ளக்குறிச்சியில் இல்லை மேச்சேரி
@Anithasathiyamoorthy
@Anithasathiyamoorthy 3 жыл бұрын
Super 👍
@shantharamaswamy651
@shantharamaswamy651 2 жыл бұрын
Double like👏👏
@Sivani0105
@Sivani0105 2 жыл бұрын
சூப்பரா இருக்கு.உங்களுடைய வீடியோ |அனைத்துமே அருமையாக உள்ளது.வாழ்த்துக்கள் வாழ்க. வளமுடன்.
@varshithmerina3389
@varshithmerina3389 2 жыл бұрын
நான் new subscriber Akka your vedios super
@padma3436
@padma3436 2 жыл бұрын
நிஜமாவே கஷ்டம் தான் விவசாயம்
@mallimooligai
@mallimooligai 3 жыл бұрын
சூப்பர் அக்கா
@vasukikuppusamy9408
@vasukikuppusamy9408 2 жыл бұрын
நீ ங்கள் படிக்கும் போது கைவினை பொருட்கள் கற்றுக்கொடுத்தாங்க உங்களுக்கு படிப்பு மட்டுந்தான் அப்படின்னு உங்களுக்கு வீடியோ எடுக்க கற்றுக்கொடுத்தாங்கலா வர்ஷா வுக்கு தெரியும் என் பேத்தியின் பெயரும் வர்ஷாதான் எல்லா வீடியோவும் பார்க்கிறேன் சூப்பர் சூப்பர் சிங்கப்பூரிலிருந்து
@mycutecrafts9506
@mycutecrafts9506 3 жыл бұрын
அருமையான பதிவு. உங்கள் வீட்டுக்கு வந்து நாள் முழுவதும் இருந்து கேட்டது போன்ற ஒரு உணர்வு. யதார்த்தமாக பேசுவது ( அவிங்க) அழகு. நன்றி சகோதரி அன்புடன் கவிதா நாகநாதன்.
@padmapriyat639
@padmapriyat639 3 жыл бұрын
எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் அவிங்க.என்று பேசுவார்.சேலம் பாக்ஷை
@renukamanokaran3671
@renukamanokaran3671 3 жыл бұрын
Super.I like to watch ur vlog.very interesting because our native erode slang.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 3 жыл бұрын
😃😃😃🙏🙏
@sheltonshelton3827
@sheltonshelton3827 2 жыл бұрын
Hi,I'm Leena from Bangalore I love ur videos 😍 what is varsha studying?
@sreesree7328
@sreesree7328 2 жыл бұрын
may be she is studying or completed her college
@maragathamm2718
@maragathamm2718 2 жыл бұрын
சுமதி நானும் சி.எஸ் ஐ . பள்ளி school தான் சுமதி
@anand288050
@anand288050 2 жыл бұрын
Aunty knows more than what I know in my entire career. 😁
@sandadeivarayane3855
@sandadeivarayane3855 Жыл бұрын
Kathiri sediyin naduvil oru kambu kucchi ontri serthu kattividungal sumathimm. Sedi sayathu ok va.
@dhanalakshmis459
@dhanalakshmis459 3 жыл бұрын
Hi sumathi
@malathivainaav
@malathivainaav 3 жыл бұрын
Super sis very nice
@rithishc2786
@rithishc2786 3 жыл бұрын
Nice
@bhavyashri2465
@bhavyashri2465 2 жыл бұрын
Unga channel pakka pakka santhoshama irukku.
@muralij7382
@muralij7382 3 жыл бұрын
Akka mudindhal manpanai la samaithu parungal ungal thotathil vilantha kai parambariya muraipadi seidhal innum arogiyamaga irukum
@subramanisubba8971
@subramanisubba8971 2 жыл бұрын
அருமை அக்கா 👍
@kalirajthevar2833
@kalirajthevar2833 2 жыл бұрын
Nice 👍👍👍👍👍👍👍
@nivethasonaly5559
@nivethasonaly5559 2 жыл бұрын
1st time I am watching ur channel👏....Really very nice 👏👏👏... Very useful ... Cute & Lovable Aunty💜.. I like ur video very much .... 💜
@esthera6530
@esthera6530 2 жыл бұрын
Super Akka...❤️❤️❤️❤️❤️
@geethasathiyamoorthy3304
@geethasathiyamoorthy3304 3 жыл бұрын
I like very much for your channel
@parvathyviswanath9202
@parvathyviswanath9202 3 жыл бұрын
Great effort,brinjal kolambi, super 👌👌👌👌
@priyasree.
@priyasree. 2 жыл бұрын
Ulundhu neenga katala aunty atha thaan varsha sollala nu solra . She will not know how it will be 😂😂
@anishmaanurita1311
@anishmaanurita1311 2 жыл бұрын
Hii iam ur new subscriber even iam belongs to salem
@BharathiBharathi-bw5kh
@BharathiBharathi-bw5kh Жыл бұрын
Pillaigal tayidamdan asayaga vilayaduvargal anbe saranam nandrigal 🙏
@magendhiranvellakkannu4188
@magendhiranvellakkannu4188 3 жыл бұрын
Stiching vedio pls
@manimegalaia6185
@manimegalaia6185 3 жыл бұрын
Hi Sumathi ma, ஆல் ரவுண்டர் மா நீங்க. நிலத்தை பதப்படுத்தி........கத்தரிக்காய் குழம்பு கமகம னு கொடுத்துட்டீங்க . உங்க மகள்களும் உங்களைப் போலவே வருவார்கள். பெண்களுக்கு படிப்பைத தவிர ஏதாவது ஒரு கை தொழில் சொல்லிக் கொடுத்து வளர்த்தது அன்றைய கல்வி முறை. வாழ்த்துக்கள் மா.💐💐
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 3 жыл бұрын
நன்றி மா
@Sachin-uo7pr
@Sachin-uo7pr 3 жыл бұрын
Super video sister🤝 Yenga ammavum ottaga bommai seivanga 👍
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 3 жыл бұрын
மிகவும் அருமை
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 3 жыл бұрын
உங்க அம்மா செய்த பொம்மையை ஒரு வீடியோ எடுத்து அனுப்பி வைக்கவும் வாய்ப்பு கிடைக்கும்போது சேனலில் அதை பதிவிடுகிறேன்
@Sachin-uo7pr
@Sachin-uo7pr 3 жыл бұрын
நான் சஹானா வயதில் இருந்த போது பார்த்தது எனது தற்போதைய வயது 41 உங்களுடைய காணொளியை கண்ட பிறகு தான் எனக்கு அந்த பொம்மையின் ஞாபகம் வருகிறது அந்த பொம்மை இப்பொழுது எங்களிடத்தில் இல்லை நீங்கள் சொன்னது போல் எங்கள் அம்மாவும் இந்த கலையை பள்ளியில் தான் கற்றுக்கொண்டார்கள்
@Sachin-uo7pr
@Sachin-uo7pr 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி 🤝 வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@kanchanas6741
@kanchanas6741 2 жыл бұрын
Fentastic video.Reacently I started to watch your videos. Your are living in a superb place. Your family members & you are gifted by God. Usually I use to watch i don't comment.
@JM-mz2tc
@JM-mz2tc 3 жыл бұрын
Varsha it was funny, with spices
@rachelsudhakar5009
@rachelsudhakar5009 2 жыл бұрын
supper O supper
@gangamurali1647
@gangamurali1647 3 жыл бұрын
Superrrrrr video
@uma2265
@uma2265 3 жыл бұрын
Teach pannunga auntie
@vinodhamurugan7470
@vinodhamurugan7470 3 жыл бұрын
Sema akka
@tamilarasivenkatachalam2120
@tamilarasivenkatachalam2120 2 жыл бұрын
நான் ஈரோட்டில் ரயில்வே காலனி பள்ளி என் தங்கை G T S படித்தோம் கைவினைப் பொருட்கள் அனைவருக்கும் கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது இப்ப எதுவும் கிடையாது
@PositiveVibesSeetha
@PositiveVibesSeetha 3 жыл бұрын
Super
@devikasudhakar625
@devikasudhakar625 2 жыл бұрын
En ponnum ippadi than irukkum
@saranyavivek1538
@saranyavivek1538 2 жыл бұрын
Koinja nallatha unga video pakkuren amma rmb super ah eruku amma nee pesurathu rmb pudichu eruku i love u amma...... I m from chennai
@bhavaniv1007
@bhavaniv1007 2 жыл бұрын
Kathirikai kulambu superr. But nenga yen adhula garlic sekala? Garlic potirundha innum supera irukum
@sandhiyamaneksha2613
@sandhiyamaneksha2613 2 жыл бұрын
Enakku pudikkuda da thangam varsha sattlapottu appdi sapdrathu oru video than nethikku parthen continues ahh ellathiyum parthukittu varen da God bless you chellakutty 🥰🥰🥰
@nivethajeevarajan7147
@nivethajeevarajan7147 2 жыл бұрын
Excellent mam family super extraordinary lovely thank you
@manjulasivarajan9248
@manjulasivarajan9248 2 жыл бұрын
Realy agriculture is v hard and wonderful job, like our mother
@sandhiyamaneksha2613
@sandhiyamaneksha2613 2 жыл бұрын
Nan sollava paruppu enna paruppu ulatham paruppu thavala than vayele kettupochee...varsha but irruinthalun try panni pathuthu 👏👏👏👏
@nirmalajayaprakash6938
@nirmalajayaprakash6938 3 жыл бұрын
Super
@kowsalyakathir6711
@kowsalyakathir6711 2 жыл бұрын
Brinjal seeds kedaikumanga akka ippo seeds erukuthungala
@sathyamani4
@sathyamani4 2 жыл бұрын
யதார்த்தமான பேச்சு
@bloomlikeflowers1907
@bloomlikeflowers1907 Жыл бұрын
Super akka iam from sri lanka
@dhanamsiva6201
@dhanamsiva6201 2 жыл бұрын
Valzga valam udan.
@lokesvari4431
@lokesvari4431 2 жыл бұрын
Very nice curry I will try this recipe, thanks ma.
@divyaaddivya2448
@divyaaddivya2448 2 жыл бұрын
Super madam but don't use slippers in thiz place
@crisflaviana.c8387
@crisflaviana.c8387 3 жыл бұрын
Out side house tour podunga
@prabhabalasubramaniyam9327
@prabhabalasubramaniyam9327 2 жыл бұрын
அருமையான பதிவு . விவசாயம் செழிக்கட்டும்.வருமை ஒழியட்டும்
@SuganthiSamayal
@SuganthiSamayal 3 жыл бұрын
vivasayam panurathu nalathu seruppu podama pauka vivasayatha apadithan papanka
@rpkrpk7707
@rpkrpk7707 2 жыл бұрын
Ungala mathri naanum suru surupa iruka aasapaduren madam
@hariniviji2920
@hariniviji2920 2 жыл бұрын
நீங்க தான் அந்த மகாலெஷ்மி அக்கா நீங்க நல்லா இருக்கனும்
@rpkrpk7707
@rpkrpk7707 2 жыл бұрын
Unga work ku thaguntha mathri Jesus ungalai bless pannirukanga, great madam.
@saraswathisaras584
@saraswathisaras584 3 жыл бұрын
Akka nalla erukkengala unga veedum thottammu pakkama erukka.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 3 жыл бұрын
ஆமாங்க விடும் தோட்டமும் ஒரே இடம் தான்
@hailm21
@hailm21 2 жыл бұрын
When will yours daughters learn these amazing skills ?
@jasminesathiya6831
@jasminesathiya6831 3 жыл бұрын
Super Akka
@priyadharshinivasu7250
@priyadharshinivasu7250 2 жыл бұрын
Unga pecha ketute irukalam ma neenga enakaga samaikara vdo podunga ma
@sasikumarsivalingam4231
@sasikumarsivalingam4231 2 жыл бұрын
Super akka
@nuveratazin8850
@nuveratazin8850 2 жыл бұрын
I want to know about harvesting
@lathar4753
@lathar4753 2 жыл бұрын
You are Great sister🌹🌹🌹🌹🌹
@silviyarajendran9619
@silviyarajendran9619 3 жыл бұрын
Supppermaagodbleausyou
@rjayam8749
@rjayam8749 2 жыл бұрын
Super ma l like unga thottam
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 5 МЛН