ரொம்ப நாள் கழிச்சி லக்ஷ்மணன் அய்யா வந்துருக்காங்க..சிறப்பு...🙏🙏👍!!!
@rajaindran17293 жыл бұрын
Vallthgul
@rajaindran17293 жыл бұрын
Puddya. Thalai. Murai. Ku. Valthugul
@gandhimadhinadhanv95523 жыл бұрын
👌👌👌🙏🙏🙏
@pradeepnaveen15403 жыл бұрын
Yes me to
@palzhanimurugan58103 жыл бұрын
அண்ணே அண்ணே நெறியாளர் சிப்பாய் அண்ணே எனக்கு ஒர் உன்மை தெரிஞ்சாகனும் அண்ணே 'சின்ன மேளம் ' எப்படி அண்ணே இசை வேளாளர் ஆணாங்க இந்த தெலுங்கு சோழர்கள் காலத்திலா அண்ணே? அப்புறம்னே தெலுங்கன் தெளிந்தானா கன்னெனட்டியர் காது கொடுத்தானா ? இல்லை இந்த மலையாளியாவது மதித்தானா? திராவிட நாடா கெட்ட ஜாதி தெலுங்கனை நம்பாதே என்று கன்னடிய நாயக்கர் அறிக்கை விட்டதை நம்ம ஆசிரியர் ஆணைமுத்து அய்யா பெரியார் ஈ வே ரா சிந்தனைகள பதிவிட்டிருகாரமே என்ன புருடா விடராங்க உங்களை விட இந்த சங்கிகளுக்காவது சட்ட நாதன் ஆணைய அறிக்கையை மற்றும் உச்ச நிதி மன்ற நீதியரசர் நயினார் சுந்தர தீர்ப்பை வச்சு இந்த புருடா சங்கிகளை வச்சு செய்யணும் அண்ணே
@jayabalanangamujthu63543 жыл бұрын
திரு. லக்ஷ்மணன் argument is great.......
@BabuBabu-og4pz3 жыл бұрын
Super
@mohanchinna44363 жыл бұрын
மக்களுக்கு சேவை பற்றி பேச வேண்டிய சட்டசபையில் நீதிமனறத்தில் உள்ள வழக்கு பற்றி பேச வேண்டுமா? அவரே ஆதங்கத்தில் பேசியிருந்தாலும் முதல்வர் நையாண்டித்தனம் செய்வதை தவிர்த்து,மக்கள் பணியில் ஈடுபடலாம்.
@a.stalinstalin24233 жыл бұрын
SPL. வாதம் மிகச்சிறப்பு
@gandhimadhinadhanv95523 жыл бұрын
👌👌👌🙏🙏🙏
@ranganayakik623 жыл бұрын
Admk nyaya paditha vedam
@jayabalanangamujthu63543 жыл бұрын
SPL க்கு பதில் சொல்லுங்க Mr. ராமகிருஷ்ணன்........ உன்னால் முடியாது.
@BabuBabu-og4pz3 жыл бұрын
Super
@palzhanimurugan58103 жыл бұрын
அண்ணே அண்ணே நெறியாளர் சிப்பாய் அண்ணே எனக்கு ஒர் உன்மை தெரிஞ்சாகனும் அண்ணே 'சின்ன மேளம் ' எப்படி அண்ணே இசை வேளாளர் ஆணாங்க இந்த தெலுங்கு சோழர்கள் காலத்திலா அண்ணே? அப்புறம்னே தெலுங்கன் தெளிந்தானா கன்னெனட்டியர் காது கொடுத்தானா ? இல்லை இந்த மலையாளியாவது மதித்தானா? திராவிட நாடா கெட்ட ஜாதி தெலுங்கனை நம்பாதே என்று கன்னடிய நாயக்கர் அறிக்கை விட்டதை நம்ம ஆசிரியர் ஆணைமுத்து அய்யா பெரியார் ஈ வே ரா சிந்தனைகள பதிவிட்டிருகாரமே என்ன புருடா விடராங்க உங்களை விட இந்த சங்கிகளுக்காவது சட்ட நாதன் ஆணைய அறிக்கையை மற்றும் உச்ச நிதி மன்ற நீதியரசர் நயினார் சுந்தர தீர்ப்பை வச்சு இந்த புருடா சங்கிகளை வச்சு செய்யணும் அண்ணே
@sekartheboss34473 жыл бұрын
SPL. பதிவு சுப்பர் அருமை
@noorulabthahir51473 жыл бұрын
சத்யாலயா ராமகிருஷ்ணன் எப்படி உங்களால் மட்டும் இப்படி பேச முடிகிறது
@sd29493 жыл бұрын
....உளற முடிகிறது.
@youayes3 жыл бұрын
@@sd2949 சரியாண வார்த்தை
@SelvamSelvam-kc6tw3 жыл бұрын
காசுகாக. கூட்டி கொடுப்பவன்..💐💐💐💐💐
@sarathkumar42063 жыл бұрын
@@SelvamSelvam-kc6tw I think you are mention karunanithi name ok???
@dhanapalm26063 жыл бұрын
இந்த சத்யாலயா அதிமுக மீது மட்டுமே வெறிபிடித்த மனிதர் போல் பேசிவிட்டு பிறகு நான் அதிமுகவுக்கு சாதகமாக பேசவில்லையென்று பித்தலாட்டம் செய்வது நன்கு தெரிகிறது.
@kumaravelukumaravel29743 жыл бұрын
இவன்அதிமுக காரன்தான் அவனே சொல்லியிருக்கான்
@palzhanimurugan58103 жыл бұрын
அண்ணே அண்ணே நெறியாளர் சிப்பாய் அண்ணே எனக்கு ஒர் உன்மை தெரிஞ்சாகனும் அண்ணே 'சின்ன மேளம் ' எப்படி அண்ணே இசை வேளாளர் ஆணாங்க இந்த தெலுங்கு சோழர்கள் காலத்திலா அண்ணே? அப்புறம்னே தெலுங்கன் தெளிந்தானா கன்னெனட்டியர் காது கொடுத்தானா ? இல்லை இந்த மலையாளியாவது மதித்தானா? திராவிட நாடா கெட்ட ஜாதி தெலுங்கனை நம்பாதே என்று கன்னடிய நாயக்கர் அறிக்கை விட்டதை நம்ம ஆசிரியர் ஆணைமுத்து அய்யா பெரியார் ஈ வே ரா சிந்தனைகள பதிவிட்டிருகாரமே என்ன புருடா விடராங்க உங்களை விட இந்த சங்கிகளுக்காவது சட்ட நாதன் ஆணைய அறிக்கையை மற்றும் உச்ச நிதி மன்ற நீதியரசர் நயினார் சுந்தர தீர்ப்பை வச்சு இந்த புருடா சங்கிகளை வச்சு செய்யணும் அண்ணே
அதிமுக ஆட்சியில நீலகிரி இருந்த அதே காவல்துறை அதிகாரிகள், அதே நீதிபதிகளே இப்போதும் இருக்கிறாங்க எப்படிப்பட்ட நீதி கிடைக்கும். சந்தேகமே.
@menmozhialsaminathan24073 жыл бұрын
Pahije
@menmozhialsaminathan24073 жыл бұрын
0
@palzhanimurugan58103 жыл бұрын
அண்ணே அண்ணே நெறியாளர் சிப்பாய் அண்ணே எனக்கு ஒர் உன்மை தெரிஞ்சாகனும் அண்ணே 'சின்ன மேளம் ' எப்படி அண்ணே இசை வேளாளர் ஆணாங்க இந்த தெலுங்கு சோழர்கள் காலத்திலா அண்ணே? அப்புறம்னே தெலுங்கன் தெளிந்தானா கன்னெனட்டியர் காது கொடுத்தானா ? இல்லை இந்த மலையாளியாவது மதித்தானா? திராவிட நாடா கெட்ட ஜாதி தெலுங்கனை நம்பாதே என்று கன்னடிய நாயக்கர் அறிக்கை விட்டதை நம்ம ஆசிரியர் ஆணைமுத்து அய்யா பெரியார் ஈ வே ரா சிந்தனைகள பதிவிட்டிருகாரமே என்ன புருடா விடராங்க உங்களை விட இந்த சங்கிகளுக்காவது சட்ட நாதன் ஆணைய அறிக்கையை மற்றும் உச்ச நிதி மன்ற நீதியரசர் நயினார் சுந்தர தீர்ப்பை வச்சு இந்த புருடா சங்கிகளை வச்சு செய்யணும் அண்ணே
@kumarvelu29933 жыл бұрын
அருமை பத்திரிகையாளர் லட்சுமணன் அவர்கள் விவாதம் சிறப்பு
@palzhanimurugan58103 жыл бұрын
அண்ணே அண்ணே நெறியாளர் சிப்பாய் அண்ணே எனக்கு ஒர் உன்மை தெரிஞ்சாகனும் அண்ணே 'சின்ன மேளம் ' எப்படி அண்ணே இசை வேளாளர் ஆணாங்க இந்த தெலுங்கு சோழர்கள் காலத்திலா அண்ணே? அப்புறம்னே தெலுங்கன் தெளிந்தானா கன்னெனட்டியர் காது கொடுத்தானா ? இல்லை இந்த மலையாளியாவது மதித்தானா? திராவிட நாடா கெட்ட ஜாதி தெலுங்கனை நம்பாதே என்று கன்னடிய நாயக்கர் அறிக்கை விட்டதை நம்ம ஆசிரியர் ஆணைமுத்து அய்யா பெரியார் ஈ வே ரா சிந்தனைகள பதிவிட்டிருகாரமே என்ன புருடா விடராங்க உங்களை விட இந்த சங்கிகளுக்காவது சட்ட நாதன் ஆணைய அறிக்கையை மற்றும் உச்ச நிதி மன்ற நீதியரசர் நயினார் சுந்தர தீர்ப்பை வச்சு இந்த புருடா சங்கிகளை வச்சு செய்யணும் அண்ணே
@rainbowmanfromoriginalid87243 жыл бұрын
அதிமுக போலி திராவிட கட்சி அதிமுக போலி மாநில கட்சி அதிமுக BJPயின் பினாமி கட்சி அதிமுக சினிமா மோக கட்சி அதிமுக பார்ப்பன லாபி கட்சி
@ragavansundaram43263 жыл бұрын
பார்ப்பன லாபி கட்சி???? முறையாக நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டும் நண்பரே... இதில் எங்கே பார்ப்பன லாபி???!
@anandaraj59273 жыл бұрын
@@ragavansundaram4326 எச். ராஜா,(நீதிமன்றமாவது.…..) எஸ்.வி.சேகர். (பெண் பத்திரிக்கையாளர்கள், ஆவின்பால் பாக்கெட். இது பிராமணர்களுக்கு முட்டுக்கொடுக்கிறது தானே
MR MANUSHIAPUTHIRAN HAS NO PATIENCE. HE INTERVENES WHEN SOMEBODY IS TALKING
@BlutoRaj3 жыл бұрын
எஸ்பி லக்ஷ்மணன் வாதத் திறமையின் ரசிகன். பதட்டமடையாமல் அனைத்து தகவல்களையும், எதிர் கருத்துகளையும் எடுத்துரைப்பதில் வல்லவர்.
@aneeilamdharsshini64533 жыл бұрын
Yes I agree 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pandiramraj59363 жыл бұрын
I'm also SPL fan...
@gandhimadhinadhanv95523 жыл бұрын
👌👌👌🙏🙏🙏
@nelsonm61652 жыл бұрын
Super Mr Lakshmanan sir 👍
@narasimhaludevaki2730 Жыл бұрын
P😅😅😅😅@@aneeilamdharsshini6453
@ramaswamysavadaya17903 жыл бұрын
SP லக்ஷ்மணன் அவர்களின் நிதானமான பேச்சு சிறப்பு.
@palzhanimurugan58103 жыл бұрын
அண்ணே அண்ணே நெறியாளர் சிப்பாய் அண்ணே எனக்கு ஒர் உன்மை தெரிஞ்சாகனும் அண்ணே 'சின்ன மேளம் ' எப்படி அண்ணே இசை வேளாளர் ஆணாங்க இந்த தெலுங்கு சோழர்கள் காலத்திலா அண்ணே? அப்புறம்னே தெலுங்கன் தெளிந்தானா கன்னெனட்டியர் காது கொடுத்தானா ? இல்லை இந்த மலையாளியாவது மதித்தானா? திராவிட நாடா கெட்ட ஜாதி தெலுங்கனை நம்பாதே என்று கன்னடிய நாயக்கர் அறிக்கை விட்டதை நம்ம ஆசிரியர் ஆணைமுத்து அய்யா பெரியார் ஈ வே ரா சிந்தனைகள பதிவிட்டிருகாரமே என்ன புருடா விடராங்க உங்களை விட இந்த சங்கிகளுக்காவது சட்ட நாதன் ஆணைய அறிக்கையை மற்றும் உச்ச நிதி மன்ற நீதியரசர் நயினார் சுந்தர தீர்ப்பை வச்சு இந்த புருடா சங்கிகளை வச்சு செய்யணும் அண்ணே
@jinnauncle70002 жыл бұрын
@@palzhanimurugan5810 loop l0 Lo pollp9loo
@padmavenugopal88393 жыл бұрын
சத்தியாலையா ராமகிருஷ்ணன் அவர்களின் காட்டுகூச்சலை கேட்டால் காண்டாகிறது? நியாயம் மாதிரி அநியாயத்தை கக்குகிறார்.... காண்டாகிறது....
@palzhanimurugan58103 жыл бұрын
அண்ணே அண்ணே நெறியாளர் சிப்பாய் அண்ணே எனக்கு ஒர் உன்மை தெரிஞ்சாகனும் அண்ணே 'சின்ன மேளம் ' எப்படி அண்ணே இசை வேளாளர் ஆணாங்க இந்த தெலுங்கு சோழர்கள் காலத்திலா அண்ணே? அப்புறம்னே தெலுங்கன் தெளிந்தானா கன்னெனட்டியர் காது கொடுத்தானா ? இல்லை இந்த மலையாளியாவது மதித்தானா? திராவிட நாடா கெட்ட ஜாதி தெலுங்கனை நம்பாதே என்று கன்னடிய நாயக்கர் அறிக்கை விட்டதை நம்ம ஆசிரியர் ஆணைமுத்து அய்யா பெரியார் ஈ வே ரா சிந்தனைகள பதிவிட்டிருகாரமே என்ன புருடா விடராங்க உங்களை விட இந்த சங்கிகளுக்காவது சட்ட நாதன் ஆணைய அறிக்கையை மற்றும் உச்ச நிதி மன்ற நீதியரசர் நயினார் சுந்தர தீர்ப்பை வச்சு இந்த புருடா சங்கிகளை வச்சு செய்யணும் அண்ணே
@rainbow7x113 жыл бұрын
இந்த சத்யாலயா ராமகிருஷ்ணன் என்ன பெரிய ......யா.
@mohammadhusen56893 жыл бұрын
இந்த வழக்கு எடப்பாடி பழனிசாமிக்கு உண்மையிலேயே மிகப்பெரிய சவால் தான். அவர் உடல்மொழி அவரின் அச்சத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது....உப்பை தின்னவன் தண்ணீர் குடிப்பான்..
@a.stalinstalin24233 жыл бұрын
பத்திரிக்கை வேலைய விட்டு புரோக்கர் வேலை பார்க்கலாம்.சத்யாலயா
@didd32583 жыл бұрын
K .STALIN ஆ நீ😁😂🤣😃
@a.stalinstalin24233 жыл бұрын
@Aglio e olio நீயும் அவனை சேர்ந்தவன் போல
@SR-be1is3 жыл бұрын
Sathyalaya broker paya thaan
@m.punithakumar22673 жыл бұрын
@Aglio e olio அடேய் ஒலியோ அவரோட ஆரோக்கியத்திற்கு அவர் செய்ரார்,உன்னால முடியலன்னா வயிறு எரியாத ,வீட்டுல முடங்கி இரு
@sarathkumar42063 жыл бұрын
Ok stalin mama
@jayabalanangamujthu63543 жыл бұрын
என்னையா பேசறீங்க, 5 கொலைகள் நடந்திரிக்கிறது. பாவம் ஏழை மக்கள் இதுதான் காரணமா?
@sundarm2003 жыл бұрын
O
@sundarm2003 жыл бұрын
o o 9
@sundarm2003 жыл бұрын
O
@sundarm2003 жыл бұрын
9
@sundarm2003 жыл бұрын
O
@shajikumar69473 жыл бұрын
S P L vaatham super
@gandhimadhinadhanv95523 жыл бұрын
👌👌👌
@swamipaneer79413 жыл бұрын
After long time S. P Laxman
@ஸ்டெபின்3 жыл бұрын
திரு. சத்யாலயா.. நீங்கள் ஒரு பத்திரகையாளராக கூட பேச வேண்டாம்.., சாமானிய மனிதனாக மனசாட்சியுடன் பேச வேண்டும்... Mr.SPL உங்கள் கருத்து மிக சிறப்பு..
@vairavasamy91673 жыл бұрын
என் அண்ணன் லக்ஷ்மணன் எப்பவுமே மாஸ் தான்
@sivakumar-jm7bt3 жыл бұрын
அருமையான பதிவு
@SHANMUGASUNDARAMADI2 жыл бұрын
பேரவைக்கா ? நீதிமன்றத்திக்கா ? இரண்டுக்கும் அல்ல !! அதிமுகவிற்கு !!
@radhamapirey95633 жыл бұрын
Mr. S.P Laxmanan argument is great....... அவர்களின் கருத்து எப்போதும் போல் மிக அருமையானது . Hat's off to you Sir .
@raghavankrishnasamy40312 жыл бұрын
In
@thandavarayanm33282 жыл бұрын
@@raghavankrishnasamy4031 Love to
@BalakrishnanKrishnan-ex2yc Жыл бұрын
@@raghavankrishnasamy4031❤❤❤❤❤❤❤❤
@sekar-hf4us Жыл бұрын
@@raghavankrishnasamy4031u
@imindian53643 жыл бұрын
இதிலிருந்து ஜேயலேலிதாவை கொன்றாதக தெரிகிறது
@sureshharinathbabu97173 жыл бұрын
Suthalaya ramakrishnan is a dubhakur
@TamiluliPJB3 жыл бұрын
Lakshmanan very grate சத்யாலயா குழப்புவாரு பாவம் அவரை விட்டு விடுங்கள்.அவர் சும்மா வாதம் செய்கிறார்
@Balan-kw6ed3 жыл бұрын
லட்சுமணன் ஒரு தலைபட்சமாக பேசும் சசிகலாவின் கால் நக்கி பேர் வழி..
@fajurdeen69043 жыл бұрын
Kindly i request news channel don't call sathiyalaya......
சூப்பர் சூப்பர் சத்தியா ராமகிருஷ்ணன் ஊடகத்தை பார்த்து கேட்ட கேள்விக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@செய்திகள்-ண7ல3 жыл бұрын
துரை கருணா மடைமாற்றம் செய்வாது சரியா
@nainarv6903 жыл бұрын
சத்யாலயாவும் பதறுகிறாரே .... அவரை பத்திரிக்கையாளர் என்று குறிப்பிடுவதை தவிர்க்கலாமே ...
@kanagendramilangovan8093 жыл бұрын
சத்தியாலையா பத்ரிகையாளரா அதிமுக காரனா 😁
@alphonsealphonse6102 жыл бұрын
அதிமுக காரன் அல்ல இபிஎஸ் காரன்
@rajuthanakotty90363 жыл бұрын
SPL always nailed points
@derisonlazer853 жыл бұрын
சத்யாவயா வாயைமுடிற்று கொஞ்சம் ஓரமா போய் பேசுபா
@MK-ru1ms3 жыл бұрын
கிறுக்குப் பையன்
@kanniappanim9173 жыл бұрын
எஸ்.பி.எல். 👍👍👍👍
@sadasivam53483 жыл бұрын
அருமையான பேச்சி மனுஷயபுத்திரன் அவர்கள் 👌👌👌
@RamajayamM-id1et Жыл бұрын
😊
@perumalperumal73 жыл бұрын
இதுதான் தளபதியுடைய தரமான ஆட்டம்.
@muruganharish81363 жыл бұрын
SPL is always Super, please call spl every program, im watching only for SPL.
@ramasamy25313 жыл бұрын
சத்யாலயா பத்திரிகை ஆளர் எடப்பாடி க்கு ஆதரவாக விவாதங்கள் பேசி வருகிறார். என தெரிகிறது
@saravananpandi29243 жыл бұрын
திரு நினைச்சுப் லட்சுமணன் சொல்வது முழுக்க முழுக்க உண்மை நல்ல கருத்துக்கள் தமிழக மக்களுக்கு அவர் சரியான விளக்கத்தைக் கூறினார் நன்றி எஸ்பி அவர்களுக்கு
@govindan60143 жыл бұрын
Spலட்சுமனண்சார்சூப்பர்
@Aigsidiq3 жыл бұрын
எனக்கு ஆயிரம் சமூக வலைத்தளங்களில் எடப்பாடி பற்றியும் , மிக்சர் பன்னீரை பற்றியும் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றது. அந்த செய்திக்காக எடப்பாடி மீதும் மிக்சர் பன்னீர் மீதும் வழக்கு தொடர்ந்தால் அதை ஏற்றுக்கொள்வாயா..!
@prasadr12703 жыл бұрын
Where were Sathyalaya and Durai Karuna in the earlier government. They would have replaced Jawahar Ali and Sivasangari. Nalla muttu kudukkuraanga...
@MAHAJOTHILINGAMcoc3 жыл бұрын
இவர்கள் சபை நடத்தியபோது அவை மாண்பு கடைபிடிக்க பட்டதா?
@vishaldigital-vishalselvam38793 жыл бұрын
SPL sir superrrrrrrrrrrrrr 👍👍👍👍👍👍👍👍
@mohammedhanifa77723 жыл бұрын
சத்யாலயா ராமகிருஷ்ணன் அதிமுக - NO REPORTER
@sureshaccounts29463 жыл бұрын
Nice speech SPL
@selvakumar-nc1lk3 жыл бұрын
சட்டசபையில் விவாதித்து தீர்ப்பு சொல்வது யார்... இது நீதிமன்றத்தில் செய்யவேண்டியது... சட்டம் இயற்றுவது மட்டுமே சட்டசபை வேலை.. மற்றவை எல்லாம்.நீதிமன்றம் பார்த்துக்கொள்ளும்..
@rainbowmanfromoriginalid87243 жыл бұрын
நான் அவன் இல்லை 💍💎💰🔍 எடபாடி பழனிசாமி ? ? ?
@perumalperumal73 жыл бұрын
அக்காளி டெட்பாடி கதை முடிந்தது
@suganthni83733 жыл бұрын
இந்த தொகுப்பில் வேலை செய்வதற்கு தடையாக இருக்கும் போது ட்விட்டர் நிலை குறித்து அவர் கூறுகையில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர் ஜெயசித்ரா ஜெமினி கணேசன் மஞ்சுளா விஜயகுமார் ஸ்ரீபிரியா ரஜினி கமல் முருகன் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்பு புகார் நடவடிக்கை எடுக்கப்படும் ம அதிகாரிகள் அம்மா தெரியவில்லை என்று சொன்னேன் அல்லவா இருக்கிறது உடனே நடவடிக்கை எடுக்கப்படும் ம அதிகாரிகள் தெரிவித்தனர் அம்மா தங்களின் அபிப்பிராயங்களையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் கோரிக்கை விடுத்துள்ளனர் ஆன்லைன் விற்பனை பிரிவு படுக்கையறை குடுவை வேண்டும் என்ற எண்ணம் பெயரில் எண்ணிக்கை அடிப்படையில் இந்நகரத்தின் சராசரி கல்வியறிவு விகிதம் வெளிநாட்டு மொழி பேசும் மக்கள் தொகையில் வெப்ப வீடுகள் கட்டுமான சீரமைப்பு நிறுவல் வன்பொருள் கடை வீடுகள் மென்பொருள் விற்பனையாளர் தயாரிப்புகள் பதிலாக வீடியோ கேம் ஏமாற்றுபவர்கள் அமெச்சூர் ஆபாச குழந்தை பராமரிப்பு அரசியல் நிபுணர்கள் அமைப்புக்கள் முதியோர் ஓய்வூதிய பிரிவு ஆகும்
@padmavenugopal88393 жыл бұрын
ஹலோ நெறியாளரே? அமைச்சர் ஜெயக்குமாரா? மீண்டும் எப்பொழுது தி மு க -ஆட்சியில் இவர் அமைச்சரானார்?
@palzhanimurugan58103 жыл бұрын
அண்ணே அண்ணே நெறியாளர் சிப்பாய் அண்ணே எனக்கு ஒர் உன்மை தெரிஞ்சாகனும் அண்ணே 'சின்ன மேளம் ' எப்படி அண்ணே இசை வேளாளர் ஆணாங்க இந்த தெலுங்கு சோழர்கள் காலத்திலா அண்ணே? அப்புறம்னே தெலுங்கன் தெளிந்தானா கன்னெனட்டியர் காது கொடுத்தானா ? இல்லை இந்த மலையாளியாவது மதித்தானா? திராவிட நாடா கெட்ட ஜாதி தெலுங்கனை நம்பாதே என்று கன்னடிய நாயக்கர் அறிக்கை விட்டதை நம்ம ஆசிரியர் ஆணைமுத்து அய்யா பெரியார் ஈ வே ரா சிந்தனைகள பதிவிட்டிருகாரமே என்ன புருடா விடராங்க உங்களை விட இந்த சங்கிகளுக்காவது சட்ட நாதன் ஆணைய அறிக்கையை மற்றும் உச்ச நிதி மன்ற நீதியரசர் நயினார் சுந்தர தீர்ப்பை வச்சு இந்த புருடா சங்கிகளை வச்சு செய்யணும் அண்ணே
@sadasivam53483 жыл бұрын
இந்த ராமகிருஷ்ணான் எடப்பாடியை விட அதிகமா பாத்தட்டப்படுறாரு
@Kalugoo3 жыл бұрын
கடந்த எடப்பாடியின் ஆட்சி மீது கொலை கொள்ளை ஊழல் வழக்கு இருக்கும் வரை, காற்றுள்ள போதே தூற்றிக்கொள் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ சத்யாலயா ராமகிருஷ்ணன், துரை கருணா, கலை போன்றவர்களுக்கு நூற்றுக்கு நூறு பொருந்தும்.
@youayes3 жыл бұрын
பா.கி யும்
@jaiarupadai3 жыл бұрын
எந்த கேள்விக்கும் சத்யாலயா ராமகிருஷ்ணன் நேரிடையாக பதில் சொல்ல மறுக்கிறார்.சும்மா மழுப்புகிறார்
@sekartheboss34473 жыл бұрын
உண்மை அவசியம்
@SamySamy-qq2pq3 жыл бұрын
சத்யாலயா நல்லா சார்பாக பேசறீங்க admk கு தகுந்தவர்
@kainthailainan3 жыл бұрын
இந்த விவாதத்தில் பங்கேற்ற வர்களுள் சத்யாலையா ராமகிருஷ்ணன் அவர்கள் கூட எவ்வளவோ பரவாயில்லை. ஆயின் MP-அவர்கள் இயல்பாகவே நன்றாக வாதிக்கும் அவர் நிகழ்ச்சியின் இறுதிக் கட்டத்தில் முரட்டு வாதங்களை சண்டித்தனங்களின் துணையோடு அரங்கேற்றி கண்ணியம் மிக்க துரை கருணா அவர்களின் நெறி பிசகாத வாதங்களை அம்பலமேர விடாமல் தடுத்தாட் கொண்டார். . இதற்கு நெறியாளரும் துணை நின்று கெட்டிக்காரத் தனமாக ஓர வஞ்சனை புரிந்தது ஊடகத்தின் கெடுமதி. இன்றைக்கு தி. மு. க. வெளிச்சம் போட்டு காட்டும் முறை கேடுகள் தமது முந்தய ஆட்சிக் காலத்தில் சர்வ சகஜமாக அரங்கேற்றப் பட்டுள்ளதை வரலாறு கூறும். ஆகவே MP-அவர்களின் ஆத்திரம் கொண்ட பேச்சுக்கள் தம்மை, காலச் சூழலுக்கேற்ப புதுப்பித்துக் கொண்டுள்ள தி. மு. க.-வினை ஒரு இக்கட்டான சூழலுக்கு கொண்டு செல்வதைத் தவிர வேறொரு பயனும் அளிக்கப் போவது மில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு விவாத அரங்கிற்குள் பிறவேசித்துள்ள SPL-அவர்கள் தமக்கே உறித்தான முறையில் நறுக்குத் தெறிக்க விவாதத்தின் மூலக் கறுத்தினை அனைவரின் புரிதலுக்கும் கொண்டு சென்று விட்டார். வாழ்க.
@risherishe53333 жыл бұрын
அடேய் கார்திக்கேயா பாராளுமன்ற கூட்டத்தொடரை நடத்தவிடாமல் செய்தபோது என்ன செய்தாய்?!
@sivasiva92643 жыл бұрын
nan ella Journalist i Follow panren entha Debate irunthalum Tamilnadu ill Yathartha Genuine Speech Journalist SP Lakashman Sir Only Valthukkal
@thamodharanramu62763 жыл бұрын
}} 00})
@svrmoorthy3 жыл бұрын
Sp L வாதம் சிறப்பு
@venugopalsethuraman13413 жыл бұрын
Sathiralaya Ramakrishnan is " another modumotti" roadside argument....
@ingiritharajissac38113 жыл бұрын
S
@rajkumarwilliam13743 жыл бұрын
Good to see Mr.Laksma.nan.Where were u so long.
@krishnamoorthypr9303 жыл бұрын
சத்யாலயாஇவன்என்னBL LLB படித்தவனா
@aloysius65883 жыл бұрын
It's a wonderful argument with Lakshmanan by spl
@kaviesanmarkarajan2333 жыл бұрын
Sangi ramakrishna va admk tyre nakki nu podunga...
@ManiKandan-ox5zc3 жыл бұрын
சத்தியாலயா சார் சரியாக சொன்னீர்கள் மிஸ்டர் கார்ர்ர்தி பதில் சொல்லவும்
@gusankar3 жыл бұрын
சத்யாலையா ராமகிருஷ்ணன் சரியான கேள்வி கார்த்திகேயனுக்கு. 13 வயது பையன் திரு. பொன்முடி அவர்கள் விழாவில் ஷாக் அடித்து இறந்ததுற்கு விவாதம் வைக்க வில்லை. இதற்கு வைக்கிறீர்கள். சரியான கேள்வி திமுக சார்பு சேனல் புதிய தலைமுறை.
நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் நீங்கள் எப்படி விவாதிக்கலாம் ??
@jeevas7273 жыл бұрын
அப்படியே இந்த S.R.M , கல்லூரியில் நடக்கும் பெண்கள் விற்பனை மற்றும் விபச்சாரம் போன்றவற்றை போடுங்க (ரவிபிச்சமுத்து)
@knsslittlegamer67973 жыл бұрын
Yes bro
@muralidharanvijiyaraghavan24153 жыл бұрын
உண்மை
@thanamthanam32703 жыл бұрын
இந்தக் கொலை எடப்பாடி ஆட்சியில் நடந்தது அதற்கு எடப்பாடி என்ன பதில் சொல்ல இருக்கிறார் இந்த கொலைக்கு எடப்பாடி தான் பொறுப்பு யார் கொலை செய்தார்கள் அவர்களை அவர் தான் சொல்ல வேண்டும் ஏனென்றால் அவர்தான் அன்றைக்கு முதலமைச்சராக இருந்தவர்
@suganthni83733 жыл бұрын
விஜயகாந்த் நடித்த இப்படத்தை கே அப்பா அம்மா தங்களின் விஜய் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் போதே என் முன்னாள் தம்பி ராமையா பிள்ளையிடம் பரதம் மந்திரம் ஆன்லைன் திறப்பதற்கு ஒரு பயன்படுத்திய மாவட்ட ஆட்சியர் செயல்பாடு சேர்க்கப்பட்டுள்ளது ஆனால் நீங்கள் பதிவேற்றிய படங்கள் தொகுப்பு பெற்றோர் டிப்ஸ் குடுங்க சார் நிலை நீதிமன்றங்கள் இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவாரூர் விழுப்புரம் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தைச் சேர்ந்த கிராமமாகும் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருள்மிகு ஸ்ரீ ஞான யோகம் முருகதாஸ் பாலசுப்பிரமணியம் செட்டியார் என்பவரால் எழுதப்பட்ட நூலாகும் இந்த ஆத்தூர் ஊராட்சி மன்றங்களைக் ஏரிகள் குளங்கள் ஊழியர்களுக்கு போனஸ் அகவையில் காலமானார் இந்த வழக்கில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் மேலும் சர்வதேச பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது தொகையில் சுமார் ஆறாயிரம் ரூபாய் கோடியே அறுபது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது இரண்டு முறை உச்சம் ஹாலோவீன் இந்த அலங்கரிக்க தொழில்நுட்ப உள்கட்டமைப்பு
@ganesanganesh51453 жыл бұрын
சூப்பர் லட்சுமணன் அண்ணா
@kajamohideen32713 жыл бұрын
துரை கருணா நமது அம்மா பத்திரகையாளர் அவன்அப்படிதான்பேசுவான்
@harishprakash41713 жыл бұрын
Welcome spl sir
@adhirajendran22832 жыл бұрын
Kandipa vesaranai vendum
@suganthni83733 жыл бұрын
இனிய காலை வணக்கம் நண்பர்களே சகோதரர் வணக்கம்
@ravipalanisamy28823 жыл бұрын
உண்மையில் சததியாலமா ராமகிருஷ்ணன் அவர்கள் பத்திரிக்கையாளரா? எனக்கு மிகவும் சந்தேகம்.???????
@kannan-we1ot3 жыл бұрын
இந்த நேரத்தில் இந்த நேர் பட பேசு நிகழ்ச்சியும் புதிய தலைமுறையின் வழக்கமான சதி திட்டம் தான்.
@gowthamgowtham35383 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@gmanivannan93692 жыл бұрын
சத்யலயா எப்போதுமே அதிக நேரம் எடுத்து நிகழ்ச்சியை குழப்பி விடுவார்.
இவங்க எல்லாம் அண்ணா தி. மு. க கட்சி காரர்கள். ஏன் பத்திரிகைகாரர்கள் ஜனநாயகவாதி போல் காட்டிகொள்கிறார்கள் ?
@karthikeyanb16203 жыл бұрын
Pegasus பற்றி எந்த ஆதாரமும் இன்றி ஒரு பத்திரிகை செய்தியை வைத்து பேசும் போது, இவர்கள் 'ஆதாரம் இல்லாமல் ஏன் பேசுகிறார்கள்: என்ற கேள்வியை இந்த நெறியாளர்கள் கேட்கவில்லையே ஏன்?
@youayes3 жыл бұрын
திராவிட ஆய்வாளனாம் ல தொரை.... இப்ப நடக்குறத கேள்வி கேட்டா ஐம்பது வருடத்திற்கு முன்பு நடந்ததுடன் ஒப்பிடுவார்
@rajaramjayam8833 Жыл бұрын
எடபாடியை கண்டால் ஸ்டாலினுக்கு டவுர் நனைகிறது எந்த நடவடிக்கை எடுக்கமாட்டார்
@mahadharanisri85803 жыл бұрын
வேர பத்திரிக்கை யாளர் உங்களுக்கு கிடைக்கலையா சத்தியா லய ஒரு,,,,,,,,,,
@rathinamrathinam30013 жыл бұрын
Engada Kovai Sathyan
@chinnusamyvellayan82133 жыл бұрын
Super Lakshman sir
@thulasithillai91353 жыл бұрын
யோ ராமகிருஷ்ணன் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு உண்மையாகி தண்டனை கிடைக்காவில்லையா
@ahilanthangarajah64313 жыл бұрын
அரசியல் புரியாமல் பேசுறீங்களே கார்த்திகேயன், பேர்னர் கட்டக்கூடாது என்று சொல்கிற ஸ்டாலின் பின்கதவுவழியாக பேர்னர் கலாச்சாரத்தை ஊக்கப்படுத்தவும் செய்வார்.இத்துடன் பேர்னர் கலாச்சாரம் ஒழியுமாக இருந்தால் அது திமுகாவின் சாதனையாக ஏற்கிறேன்.