பஞ்ச பூதத்தைப் பற்றியும், அவற்றின் செயல்பாடுகள் பற்றியும் மிகத் தெளிவாகக் கூறினீர்கள் மேடம்...அருமை அருமை மேடம்...
@rukmaninarayanan10353 ай бұрын
KZbin மூலமாக உங்கள் முத்திரை களைத் தெரிந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தமைக்கு மிக மிக நன்றி மேடம். ஏற்கனவே நான் செய்து கொண்டு இருந்தேன். ஆனாலும் இப்போது நிறைய தெரிந்து கொண்டுள்ளேன் பயன்படுத்தியும் வருகிறேன் என் பேரன் முத்திரை பாட்டி என்றே பெயர் வைத்து விட்டான். (12th படிக்கிறான்)❤
@dhatchayanikuru76053 ай бұрын
ஒரே ஒரு அறிமுக வகுப்பில் மனித உடலின் அற்புதத்தை வீரியத்தை அறிய வைத்துளீர்கள்... சித்த முத்திரையின் மகத்துவத்தை உணர்த்தினீர்கள்... என்னை நானே assess செய்து எனக்கான முத்திரையை கண்டுபிடிக்க செய்துள்ளீர்கள். இறைவன் கொடுத்த வரமே கோடான கோடி நன்றிகள் Mam❤🙏 .
@SiddhaMudra3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.
@VilathikulamAssociateMariselviАй бұрын
I learned the uses and advantages of mudras from you thank you
@NethajiG-x2h2 ай бұрын
அறிமுகத்திலேயே சிறப்பான பயிற்சி மிக்க நன்றி
@SiddhaMudra2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.
@VilathikulamAssociateMariselviАй бұрын
Thank you this is a useful video
@subathrakumbalingam96552 ай бұрын
Dear Sister🎉 you are God's Angel. No one can explain such greatly. GOD is blessing You Constantly for your Great Deeds 🎉
@SiddhaMudra2 ай бұрын
Thank you! Please share our channel videos with your friends and family.
@muthumeenatailoringinstitu373 ай бұрын
குடும்பத்திலுள்ள அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய அருமையான கலை, முடியாத பட்சத்தில் குடும்பத்தில் ஒருவராவது கற்றுக் கொள்ளுங்கள் நானும் இவர்களின் மாணவி என்பதில் பெருமை கொள்கிறேன்.🎉 அனைவரும் கற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறேன். பஞ்ச பூதத்தை பற்றியும், நம் உடலைப் பற்றியும் , மிகத் தெளிவாக கற்றுக் கொள்ள முடியும், J.K.Mam க்கு மிக்க நன்றி, வகுப்பை மிக தெளிவாக நடத்தியமைக்கு🎉🎉
@SiddhaMudra3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.
@monish4thstdrogith1ststd893 ай бұрын
Very good and very useful class.... Thank you madam ❤
@SiddhaMudra2 ай бұрын
You are welcome 😊
@sashimahaa1860Ай бұрын
வணக்கம் sister... உங்கள் சேவை மீண்டும் மீண்டும் தொடர எங்கள் வாழ்த்துக்கள் god bless you.. சின்ன வேண்டுகோள் வாட்சாப் வயதானவர்களி டம் இல்லை ஆனால் ஃபேஸ் book இருக்கும் messnger group இருந்தா நம்பர் தேவை இல்லை கதைத்து வகுப்பில் சேர வசதியா இருக்கும்...
@neidhal43252 ай бұрын
நன்றி🎉🎉🎉🎉🎉
@gopi643342 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@kgopinath13523 ай бұрын
சித்தர் அம்மாவுக்கு வணக்கம் புரியாத பலதகவல்களை அறிந்து கொண்டோம். நன்றி வணக்கம். எம் கே கோபிநாதன் மொரப்பாக்கம். செங்கல்பட்டு மாவட்டம்
@SiddhaMudra3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.
@vivekananathan75603 ай бұрын
அரிதான தகவல் சகோதரிக்கு மிக்க நன்றி
@SiddhaMudra3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.
@BDurai-fv1uh3 ай бұрын
சூப்பர் 🌹🌹🌹🌹 🙏🙏🙏🙏🙏🙏🙏 ❤️❤️❤️❤️❤️❤️❤️
@mahavishnu972 ай бұрын
அருமை
@JogoJogo-vp8vi2 ай бұрын
❤❤❤❤books 📚
@PasuPathy-zw1xp2 ай бұрын
God bless you
@thilagavathykandasami32072 ай бұрын
வணக்கம்.🎉
@dishanthidishanthini3183 ай бұрын
நன்றி
@radhakannan14573 ай бұрын
மிகவும் நன்றி நன்றி நன்றி நன்றி மேடம்
@SiddhaMudra3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.
@LakshmiNagappa-rn1ey2 ай бұрын
Namaskaram akka❤
@arulkumar55593 ай бұрын
Nice @ useful 🙏
@SiddhaMudra3 ай бұрын
Thanks a lot
@lakshminarayanan92743 ай бұрын
🌹🙏🌺
@PuspanayakiGunaraja3 ай бұрын
Ok super
@SiddhaMudra3 ай бұрын
Thank you
@TellTheTruth_Tamil3 күн бұрын
அம்மா என்னுடைய மகனுக்கு விளையாடும் போது விதைப்பையில் அடிபட்டு வழி உள்ளதாக கூறுகிறான் எந்த முத்திரை செய்வது 🙏
@Hm-cm-243 ай бұрын
18:00, 40:34,46:50
@VilathikulamAssociateMariselviАй бұрын
காற்று மேடம்
@umamaheswarim54994 күн бұрын
I want to treatment and learn muthra what i do
@lalithav15773 ай бұрын
அருமை மா மறுபடியும் தொடந்து வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும் மருதமலை ஐயா எடுத்து கூறினார்
@SiddhaMudra3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.
@bhuvanabalu38513 ай бұрын
👍🤝🤝
@Janarthanan-qu1pk3 ай бұрын
Ok super
@SiddhaMudra3 ай бұрын
Thank you
@umapadmanabhan25562 ай бұрын
Aagayam
@DharaneeshOfficial-kl6ng2 ай бұрын
White discharge ku enna muthirai solanga mam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SiddhaMudraАй бұрын
kindly call this number for more information : 097501 11511
Quran la irukku mam neenga solra Ella details sum namma udambula irukira yellame bayan la solluvanga
@SiddhaMudra2 ай бұрын
kindly call this number for more information : 097501 11511
@dhivyapichaimani77542 ай бұрын
Im divya my son ten years old he is affected in cold and cough for one months he takes a medicine but no relief want can i do mam i wants to speak to you mam
@SiddhaMudra2 ай бұрын
kindly call this number for more information : 097501 11511
@annamalaiveerasamy51123 ай бұрын
நீர் நிலம் ஆகாயம் காற்று நெருப்பு
@annamalaiveerasamy51123 ай бұрын
நீர்
@annamalaiveerasamy51123 ай бұрын
யுனிவர்சல்
@pavithra8522Ай бұрын
How to join in your group ..
@SiddhaMudraАй бұрын
kindly contact our team for more information. we will be happy to help you with our team of doctors and Mudra Practitioners at Siddhar vanam Hospital. Siddha Mudra enquiry: 9087177447,9159507444,9159508444 Siddhar Vanam Siddha Hospital: Address: Opp: IIM Trichy, Trichy - Pudukottai Highway, Mandaiyur, next to Bharathidasan University, Tiruchirappalli, Tamil Nadu 620024 Phone: 097501 11511,8754777841
@kousalyanagarajan30812 күн бұрын
Psoriasis mudra unda
@Hm-cm-243 ай бұрын
46:50
@Hm-cm-243 ай бұрын
15:23
@kousalyanagarajan30812 күн бұрын
Mam nerla vanthu kathukalama
@SiddhaMudra7 күн бұрын
I really appreciate your Interest in our courses if you are interested to learn any alternative therapy, please do contact us. we have well experienced doctors and practitioner for all such courses. Mudra enquiry: 9087177447, 9159507444, 9159508444 SMARTA Academy: 8807701678, 8807705654
@kousalyanagarajan3087 күн бұрын
How many days taken for mudra class
@annamalaiveerasamy51123 ай бұрын
வயிற்று பகுதியில்
@susheelaarunkumar56542 ай бұрын
Want to join the class
@SiddhaMudra2 ай бұрын
Kindly call this number for more information : 097501 11511
@padma82883 ай бұрын
Madam Namasthe yesterday I tried joining online but couldn’t So today I just saw your recording I had come to your clinic in Mandaiyur from Bangalore Unfortunately couldn’t join Still wondering why I was not able to a join online
@subbulakshmi12752 ай бұрын
இந்த வகுப்பில் கலந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்
@SiddhaMudra2 ай бұрын
kindly call this number for more information : 097501 11511
@DharaneeshOfficial-kl6ng2 ай бұрын
White discharge athanala mam
@SiddhaMudraАй бұрын
kindly call this number for more information : 097501 11511
@prathapanembanath52812 ай бұрын
How to join the class
@SiddhaMudra2 ай бұрын
Kindly call this number for more information : 097501 11511
@PrabhaNatarajan-n3j2 ай бұрын
Siddha muthirai class fees details
@SiddhaMudra2 ай бұрын
kindly call this number for more information : 097501 11511
@KumarM-iz5zz3 ай бұрын
Mam gd morning I'm join this group
@SiddhaMudra3 ай бұрын
Great
@nandhakumarnatarajan1983 ай бұрын
வெற்றி முத்ரா வெளிப்புற சூழ்நிலைக்கு பயனுள்ளதா?
@SiddhaMudra3 ай бұрын
kindly call this number for more information : 097501 11511
@janciraniarulmanoj25333 ай бұрын
Hi mam
@janciraniarulmanoj25333 ай бұрын
Hi mam can I join this 100 days classes
@noorjahanakbar78693 ай бұрын
Can I join this mam
@SiddhaMudra3 ай бұрын
Kindly call this number for course information 9159507444
@SiddhaMudra3 ай бұрын
kindly call this number for more information : 097501 11511
@subbulakshmi12752 ай бұрын
சித்த முத்திரை வகுப்பில் join பண்ண என்ன செய்ய வேண்டும்
@eswaran76292 ай бұрын
O k
@ThiruMoorthy-h3e2 ай бұрын
22:58
@annamalaiveerasamy51123 ай бұрын
ஓட்டங்கள்
@annamalaiveerasamy51123 ай бұрын
காற்று
@venugopalannair64172 ай бұрын
Madam, super.Thank you very much for enlightenment.