No video

டாக்டர் கிட்டயே போக வேண்டாம் தினமும் காலையில் இதை செய்து குடுங்க |Easy&Healthy karuppu ulunthu kanji

  Рет қаралды 1,666,338

Uma's Kitchen

Uma's Kitchen

Күн бұрын

டாக்டர் கிட்டயே போக வேண்டாம் தினமும் காலையில் இதை செய்து குடுங்க |Easy&Healthy karuppu ulunthu kanji
#karuppuulunthukanki
#karuppuulunthupall
#healthyrecipe
டாக்டர் கிட்டயே போக வேண்டாம் தினமும் காலையில் இதை செய்து குடுங்க |Easy&Healthy karuppu ulunthu kanji
ulunthu recipe in Tamil,ulunthu recipe,ulunthu recipes in Tamil,ulunthu recipes for babies in Tamil,ulunthu recipes for babies,ulunthu pal,ulunthu pall kanji,ulunthu pall paniyaram in Tamil,ulunthu pall seivathu eppadi,ulunthu pal recipe in Tamil, ulunthu peal face pack,ulunthu peal face pack in Tamil,ulunthu palagaram,karuppu ulunthu recipes in tamilkaruppu ulunthu laddu, karuppu ulunthu idly podi recipe, karuppu ulunthu Kali, karuppu ulunthu kanji recipe in Tamil, karuppu ulunthu vadai recipe in Tamil, karuppu ulunthu Tamil, karuppu ulunthu dosai recipes in Tamil,karuppu ulunthu Kali seivathu eppadi, karuppu ulunthu kanji, karuppu ulunthu kanji in Tamil, karuppu ulunthu kanji seivathu eppadi, karuppu ulunthu kanji for babies, karuppu ulunthu kanji for babies, karuppu ulunthu kanji benifits in Tamil, karuppu ulunthu kanji recipe in Tamil, karuppu ulunthu kanji powder in Tamil, karuppu ulunthu kanji for weight gain, karuppu ulunthu kanji for weight loss,ulunthu Vada in Tamil,ulunthu kanji Tamil,ulunthu vadai seivathu eppadi,ulunthu vadai,ulunthu recipes in Tamil,ulunthu chutney recipe in Tamil,ulunthu vadai recipe in Tamil,ulunthu face pack in Tamil,ulunthu soru in Tamil,muttu vadi home remedy in Tamil,mootu Vali treatment in Tamil,mootu Vali thailam,muttu Vali oil,mootu Vali excercise,mootu Vali kanji for ulunthu kanji,born storng food,born storng food in Telugu,born storng food in Malayalam,born storng food in kerala,born storng food in hindhi,ulunthu kanji recipe in Telugu,ulunthu kanji recipe in Malayalam,ulunthu kanji recipe in kerala,ulunthu kanji recipe in hindi,knee pain food in Tamil,knee pain food in Telugu,knee pain food in Malayalam,knee pain food in kerala,knee pain food in Marathi,
குழந்தைகளுக்கு சத்தான உளுந்து கஞ்சி ,சுவையான உளுந்து கஞ்சி ,நிமிடத்தில் உழுந்து கஞ்சி செய்ய இந்த ஒரு பொடி போதும் ,உழுந்து கஞ்சி செய்முறை ,எலும்பு கர்ப்பபை வலுப்பெற உளுந்து கலி ,பாரம்பரிய உளுந்து கஞ்சி ,கருப்பு உளுந்து கஞ்சி ,கால்சியம் சத்து நிறைந்த உளுந்து கஞ்சி ,லேடிஸ் ஸ்பெஷல் ரெசிபி ,
உழுந்து பூண்டு கஞ்சி செய்வது எப்படி , பூண்ட உளுந்து கஞ்சி ,இட்லி தோசை விட சத்தான கஞ்சி இது ,எலும்புகளை வலுவாக்கும் சத்தான கஞ்சி ,நிமிடதில் உழுந்து கஞ்சி செய்ய இந்த ஒரு பொடி போதும் ,கருப்பு உழுந்து கஞ்சி மாத விடாய் களைப்பு போக்கும் ,பாரம்பரிய உளுந்து கஞ்சி ,வெந்தய பூண்டு கஞ்சி ,தினமும் இட்லி தோசை போரடுச்சா உளுந்து கஞ்சி சாபிடுங்க ,இட்லி தோசைக்கு மாற்று இந்த உழுந்து கஞ்சி,
பருப்பு வகைகளில் உளுந்து தனித்துவமான குணாதிசயங்களைக் கொண்டிருக்கும். உளுந்தில் இருக்கும் அதிகப்படியான இரும்புச்சத்து உடலுக்கு வலு சேர்க்க கூடியது. உடல் பலவீனமாக இருப்பவர்கள் உளுந்து சாப்பிட்டால் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். எவ்வளவு கடுமையான நோயிலிருந்து மீண்டு வந்தவர்களும் உளுந்தை எடுத்துக் கொண்டால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவார்கள்.
இன்றைக்கு உணவு முறை மாற்றத்தால் பெரும்பாலானோருக்கு இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை செரிமானம் என்பது தான். செரிமான பிரச்சனை இருப்பவர்கள் உளுந்து வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் செரிமான பாதையில் உள்ள செரிக்காத நச்சுக்களை கழிவாக மாற்றி எளிதாக வெளியேற்றி தள்ளும். இதனால் செரிமான பிரச்சனை தீர்வுக்கு வரும் எனவே அடிக்கடி உணவில் இதனை சேர்த்துக் கொள்ளுங்கள், நல்ல செரிமானத்தை பெற்றுக் கொள்ளலாம்.
உடலில் இருக்கும் சூட்டினை தகர்த்து எறிய உடல் குளிர்ச்சி பெற உளுந்துடன் சேர்த்து தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு மற்றும் வெந்தயத்தை பனை வெல்லத்துடன் சேர்த்து களியாக செய்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். உடல் சூட்டினால் வரக் கூடிய பாதிப்புகள் நீங்க இது போல் அடிக்கடி களி செய்து சாப்பிடலாம். தாது விருத்தியாக பச்சை உளுந்தை அப்படியே காய வைத்து அரைத்து மாவாக்கி அதனுடன் சுத்தமான தேன் கலந்து தினமும் ஒரு உருண்டை என்று சாப்பிட்டு வந்தால் நல்ல பலன்களை பெறலாம்.
பொதுவாக ஆண்களை விடப் பெண்களுக்கு ஊட்டச்சத்து அதிகம் தேவை. அதிலும் குறிப்பாக பூப்பெய்திய பெண்களுக்கும், நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும் அதிகப்படியான ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. இதற்கு உளுந்து நல்ல ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். எனவே இத்தகைய பெண்கள் கட்டாயம் அடிக்கடி உணவில் உளுந்தங்களி, உளுந்தங்கஞ்சி போன்றவற்றை சேர்த்துக் கொள்வது நலம் தரும்.
இடுப்பு வலியால் அவதிப்படும் பெண்களுக்கு இடுப்பு எலும்புகள் வலுபெற அடிக்கடி உளுந்தை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் முக்கியம். எலும்புகளுக்கு பலமும் எலும்பு மற்றும் தசை முறிவு போன்ற பிரச்சனைகளுக்கும் சிறந்த ஒரு தீர்வை கொடுக்கும். ரத்தக் கட்டிகள் கரைய உளுந்து நல்ல ஒரு அருமருந்தாக செயல்படும்
உளுந்தை நன்கு காய வைத்து பொடி செய்து அதனை சலித்து வைத்துக் கொள்ளவும். அதனுடன் கொஞ்சம் முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து கலக்கி ரத்த கட்டிகள் மீது தடவினால் கட்டிகள் விரைவாக கரையக் கூடிய வாய்ப்புகள் அதிகம். உளுந்து சேர்த்து கொள்ளலாம் என்பதற்காக அடிக்கடி உளுந்த வடை செய்து சாப்பிடுவது கூடாது

Пікірлер: 129
@tired.of.ads.
@tired.of.ads. 8 ай бұрын
What are its benefits amma? Gents kudikalama
@UmasKitchentamil
@UmasKitchentamil 8 ай бұрын
Ellarum sabitalam , bebifits check discription
@tired.of.ads.
@tired.of.ads. 8 ай бұрын
​@@UmasKitchentamil nalla detailed ah erukku. Thanks amma
@sowjithraavilla1232
@sowjithraavilla1232 8 ай бұрын
​@@UmasKitchentamilp😅 😅
@sunilnarayn1159
@sunilnarayn1159 8 ай бұрын
@sathyabama9130
@sathyabama9130 7 ай бұрын
@maragadhamp9565
@maragadhamp9565 5 ай бұрын
Super mam to add sukku elakkai and grambu podi its super taste
@hajimohamed3247
@hajimohamed3247 4 ай бұрын
வெள்ளை உழுந்து சேர்காமல் கருப்பு உழுந்து அரிசி இரண்டையும் சேர்த்து செய்யலாமா
@UmasKitchentamil
@UmasKitchentamil 4 ай бұрын
Seiyalam
@kulandaivel6550
@kulandaivel6550 6 ай бұрын
நன்றாக உள்ளது
@vargheseantony1604
@vargheseantony1604 Ай бұрын
Super ❤ Receipe. God bless
@padmaraj8482
@padmaraj8482 8 ай бұрын
Superr kanji..Very healthy and delicious..tq for sharing❤ yerandu ulunthum serkanuma?
@UmasKitchentamil
@UmasKitchentamil 8 ай бұрын
Any available thank you
@padmaraj8482
@padmaraj8482 8 ай бұрын
Ok mam..tq
@poomanisinnadurai
@poomanisinnadurai 8 ай бұрын
​😅
@jamunaraniindrakumar129
@jamunaraniindrakumar129 8 ай бұрын
​@@UmasKitchentamil1
@srinivasanmss9584
@srinivasanmss9584 7 ай бұрын
தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் பொடி செய்து சேர்த்தால், குடிப்பதற்கு சுவையாக இருக்கும்…😊😊😊😊😊
@vinochalarathinasamy6278
@vinochalarathinasamy6278 7 ай бұрын
கோதுமைமாவுஎன்னசெய்வது
@GowriS-sf5oy
@GowriS-sf5oy 6 ай бұрын
😮​@@vinochalarathinasamy62781:54
@GowriS-sf5oy
@GowriS-sf5oy 6 ай бұрын
🎉😂😂❤
@kanmanikanmani8760
@kanmanikanmani8760 6 ай бұрын
7:15
@sharuk3890
@sharuk3890 3 ай бұрын
@DeviDevi-o7q
@DeviDevi-o7q Ай бұрын
Super Amma
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 7 ай бұрын
தினமும் குடிக்க கூடாது. வாரம் ஒருமுறை போதும். தினமும் சாப்பிட்டால் வாயு தொல்லை அதிகமாகும்.
@user-rv8jk5cz5x
@user-rv8jk5cz5x 7 ай бұрын
Super Tqso much madam
@velazhagupandian9890
@velazhagupandian9890 4 ай бұрын
அற்புதமான பதிவு, உபயோகமான காணொளி. Wishes from, "வேலழகனின் கவிதைகள்",..like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி.🎉🎉❤❤❤❤❤❤❤✍️✍️✍️✍️✍️🎨🎨🎨🎨👌👌👌👌✋️✋️✋️✋️🙏🙏🙏🙏🙏🙏🙏
@mariammal4336
@mariammal4336 8 күн бұрын
Thank you, i have sugar. Nan itha use pannalama. Please sollunga
@UmasKitchentamil
@UmasKitchentamil 8 күн бұрын
Suger sergama uppu pottu sabitalam or suger free use pannalam
@mariammal4336
@mariammal4336 8 күн бұрын
@@UmasKitchentamil Thank you mam
@jayanthilakshminarayanan8311
@jayanthilakshminarayanan8311 8 ай бұрын
Amazing benifits thanks mam very healthy easy to prepare
@vae2168
@vae2168 3 ай бұрын
🎉கருப்பு உளுந்து மட்டும் போதும். +ஏலக்காய்+கிராம்பு+ வெல்லம்...களியாக...பாலுடன்..😮
@renukasampathkumar8300
@renukasampathkumar8300 8 ай бұрын
Thank you
@glorystephenn6214
@glorystephenn6214 8 ай бұрын
Super oooooooooo super payhivu 👍
@gurusamyprakash3736
@gurusamyprakash3736 7 ай бұрын
கருப்பட்டி எடுத்துக்கலாம் என்ற சொல் நன்கு சொல்லவும் நன்றி.
@subbulakshmi1275
@subbulakshmi1275 7 ай бұрын
இதனுடன் பருத்திப்ப்பால்தேங்காய் பால் சே ர்த்து சாப்பிட்டு இருக்கிறோம்
@letslearnandshare5911
@letslearnandshare5911 7 ай бұрын
yes that is only healthy
@gunavathip736
@gunavathip736 2 ай бұрын
Super recipe ithai sappital weight loss aguma
@UmasKitchentamil
@UmasKitchentamil 2 ай бұрын
வெயிட் குறையாது சிறுதானிய அடைகள் சாப்பிட்டால் குறையும்
@vasanthiamuthan3778
@vasanthiamuthan3778 7 ай бұрын
நல்ல சாப்பாடு சுகர் இருக்கிறவை சாப்பிடலாமா மகளே❤❤❤❤❤
@UmasKitchentamil
@UmasKitchentamil 7 ай бұрын
Poondu kanji yaga sabitalam
@yesuadyaljayanthi2964
@yesuadyaljayanthi2964 Ай бұрын
❤❤​@@UmasKitchentamil
@vaira.kamaraj2541
@vaira.kamaraj2541 7 ай бұрын
அம்மா வணக்கம்.நீங்கள் சொல்லுகின்ற மருத்துவம் சிறந்த மருத்துவம்.இதை எங்கள் பாட்டி காலத்தில் கடைப்பிடித்தார் கள் அதன் பிறகு நாகரிகம் என்ற முறையில் மாறிவிட்டது அதன் பிறகு நீங்கள் இதை நினைவுக்கு கொண்டு வந்து இருக்கிறீர்கள். உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி இதை அனைவரும் கடைபிடித்தால் மூட்டு வலி காணாமல் போய் விடும். அருமை அருமை. வாழ்த்துக்கள். 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@UmasKitchentamil
@UmasKitchentamil 7 ай бұрын
நண்றி
@manuvithyamathan3987
@manuvithyamathan3987 4 ай бұрын
Ivlo sugar healthy ah
@RCHAN67
@RCHAN67 8 ай бұрын
Amazing benefits.thanks madam.
@Chandrangandhi-er8iu
@Chandrangandhi-er8iu 2 ай бұрын
Amazing benefits என்று கூறியிருக்கிறீர்கள். நடக்க முடியாதவர்கள் இதை சாப்பிட்டால் நடக்கலாமா ? ஓடலாமா ? உங்கள் வயசு என்ன ? எவ்வளவு நாள் சாப்பிட்டீர்கள் ? எப்ப மூட்டு வலி போய் இப்ப நல்லா ஓட/ நடக்க முடிகிறதா ? பதில் அனுப்புங்கள் ? நன்றி !
@prabakarsriraman1856
@prabakarsriraman1856 7 ай бұрын
கருப்பட்டிக்கு பதிலாக நாட்டு சர்க்கரை உபயோகப்படுத்தலாமா?
@UmasKitchentamil
@UmasKitchentamil 7 ай бұрын
Use pannalam
@nallaperumaljegan
@nallaperumaljegan 5 ай бұрын
கூடாது
@SamuelSinclair-cx5kc
@SamuelSinclair-cx5kc 7 ай бұрын
Thanks sister..🎉❤🎉
@ramanarayananjayarao2329
@ramanarayananjayarao2329 8 ай бұрын
Thanks.good food
@p.srimathi3044
@p.srimathi3044 7 ай бұрын
Thank you 🙏🏻
@chinthamanipalaniappan8485
@chinthamanipalaniappan8485 4 ай бұрын
Nice
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 8 ай бұрын
THANKS FOR SHARING FROM CANADA SUBSCRIBER
@sindhum9727
@sindhum9727 Ай бұрын
அருமை
@vk.gurusamyvk.gurusamy521
@vk.gurusamyvk.gurusamy521 Ай бұрын
Arumai
@AnithaMary19777
@AnithaMary19777 7 ай бұрын
22.வச்சாலும் வைக்காம போனாலும் மல்லிவாசம்🎉
@vdanojirao1454
@vdanojirao1454 6 ай бұрын
Karubu ulundhu +vellum + rice pothum
@matildamariyadas7427
@matildamariyadas7427 4 ай бұрын
Very good recipe
@tamilselvikoothaperumal1838
@tamilselvikoothaperumal1838 7 ай бұрын
Supper kids tips
@user-fy4xj6vx1k
@user-fy4xj6vx1k 6 ай бұрын
நன்றி🎉❤❤
@nirmalajeyarani1528
@nirmalajeyarani1528 7 ай бұрын
Tku for this recipe mam.
@nillq
@nillq 7 ай бұрын
Good sharing sister very tasty and healthy 😋
@FOODHUTSUMBUL
@FOODHUTSUMBUL 8 ай бұрын
Wow delicious looks very tasty 😋 😍 👌
@tajdeen8094
@tajdeen8094 2 ай бұрын
Super amma.
@umaraniganapathi2176
@umaraniganapathi2176 8 ай бұрын
Super 👌
@maryhilda6287
@maryhilda6287 7 ай бұрын
Sugar karar use pannalaama
@UmasKitchentamil
@UmasKitchentamil 7 ай бұрын
Optional poondu kanji
@gunanurseryvadipatti
@gunanurseryvadipatti 4 ай бұрын
Super super super super super ❤❤❤🎉🎉🎉🎉
@anjalib7054
@anjalib7054 6 ай бұрын
பச்சரிசி தான் போடணுமா? இல்ல சிகப்பு அரிசி போடலாமா?
@UmasKitchentamil
@UmasKitchentamil 6 ай бұрын
Raw rice than add pannanum
@carolinejohnson3064
@carolinejohnson3064 4 ай бұрын
Very nice
@user-qo8ej6bp3h
@user-qo8ej6bp3h 8 ай бұрын
நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமாஅம்மா
@UmasKitchentamil
@UmasKitchentamil 8 ай бұрын
Enippuku pathil sugar free sergalam
@substrav
@substrav 8 ай бұрын
sugar free vendam athu not good for body add palm jaggery
@user-jj6fc2hs1y
@user-jj6fc2hs1y 7 ай бұрын
0:25
@user-nw7ty4xe5t
@user-nw7ty4xe5t 6 ай бұрын
Milk,kachunathu,serkanuma,kachathatha
@UmasKitchentamil
@UmasKitchentamil 6 ай бұрын
Kacchunathun lastta add panniruken
@mmmhaleem522
@mmmhaleem522 8 ай бұрын
Sakkarai ullavar sapidalama
@UmasKitchentamil
@UmasKitchentamil 8 ай бұрын
Poondu kanji yaga sabitalam
@kowsalya3580
@kowsalya3580 4 ай бұрын
2 ulunthu thevai illai
@perinbam567
@perinbam567 4 ай бұрын
Super
@parameswarikumar5662
@parameswarikumar5662 8 ай бұрын
Healthy ok mam i am sixty years old i eat kanji now i am fat one kg why mam
@elakkiyaelakkiya4827
@elakkiyaelakkiya4827 8 ай бұрын
Esha kudicha periods aguma coment la sollunga
@UmasKitchentamil
@UmasKitchentamil 8 ай бұрын
Kandippa varum but karuppatti serthukonga
@UmasKitchentamil
@UmasKitchentamil 8 ай бұрын
Valithandu kootu ,Agathi keerai ,pagergai sabitunga kandippa periods varum ,free timla karuppatti sabitunga
@haripriyaraghavan352
@haripriyaraghavan352 7 ай бұрын
Super breakfast
@soundhariyasoundhariyaok2983
@soundhariyasoundhariyaok2983 4 ай бұрын
Amma pregnent ah ullavunka itha saptalama 7 month
@UmasKitchentamil
@UmasKitchentamil 4 ай бұрын
Sabitalam weekly 2 time sabitalam but karuppati serga vendam docter kitta kettutu sabitunga
@valarmathi5111
@valarmathi5111 7 ай бұрын
அருமை மேம்
@madhumohan3251
@madhumohan3251 6 ай бұрын
Super food mam
@SeethaKavi-im1wl
@SeethaKavi-im1wl 3 ай бұрын
Wait gain aguma
@mohammedaslam9323
@mohammedaslam9323 7 ай бұрын
Supar Tinku
@Nazeera-ye8yk
@Nazeera-ye8yk 7 ай бұрын
றெம்ப௧ நன்றிடாக்டா்
@vignesheee2866
@vignesheee2866 7 ай бұрын
கை நடுக்கம் சரியாகுமா
@MelodyISAI
@MelodyISAI 7 ай бұрын
👌👌💪💪👍👍 KZbin kitchen 😊
@user-ww8kl2di4f
@user-ww8kl2di4f 8 ай бұрын
Sorry ulundhodu milk serpadhu kandippa koodadhu
@UmasKitchentamil
@UmasKitchentamil 8 ай бұрын
Why?
@selvamr1324
@selvamr1324 5 күн бұрын
Bu hu hu hu Bu kolangal kolangal hu​@@UmasKitchentamilhu kolangal kolam border ni kolam border ni
@successhealth-ip1zc
@successhealth-ip1zc 5 ай бұрын
🎉💯
@jamesfernandez4664
@jamesfernandez4664 7 ай бұрын
Words are not clear. Especially the names of ingredients. Please make clear video Understood ulundo. Others nil clear
@sankarswaminathan4745
@sankarswaminathan4745 6 ай бұрын
0:27 0:27 0:28 0:28
@mohamedjakiria8200
@mohamedjakiria8200 7 ай бұрын
சக்கரைசேர்க்காமல்சுகர்பேசண்டுசாப்பிடலாம்
@dhanalakshmiraghavan3429
@dhanalakshmiraghavan3429 5 ай бұрын
No need to go to Doctor.So many tips. Which one to follow.
@bharathydavid7046
@bharathydavid7046 8 ай бұрын
Words not clear
@DNavanithan-li8vz
@DNavanithan-li8vz 7 ай бұрын
P
@rekhak9983
@rekhak9983 8 ай бұрын
Daily kududethal cold agatha
@UmasKitchentamil
@UmasKitchentamil 8 ай бұрын
No
@rubanrubanjustin6719
@rubanrubanjustin6719 8 ай бұрын
I'm
@bharathydavid7046
@bharathydavid7046 8 ай бұрын
Please send script
@sakthimaan-tz1yz
@sakthimaan-tz1yz 8 ай бұрын
😂easy
@AnithaMary19777
@AnithaMary19777 7 ай бұрын
22.வச்சாலும் வைக்காம போனாலும் மல்லிவாசம்🎉
@suryaprabha5629
@suryaprabha5629 8 ай бұрын
Super
@user-wx3ul8cz7i
@user-wx3ul8cz7i 6 ай бұрын
Nice
@thiruporurblock1228
@thiruporurblock1228 7 ай бұрын
Super
@thiruporurblock1228
@thiruporurblock1228 7 ай бұрын
Super
TOP FOOD LIST TO CURE  KNEE PAIN !
6:05
DAISY HOSPITAL
Рет қаралды 2,7 МЛН
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 22 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 36 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 25 МЛН
Exercise and Foods to reduce knee pain in tamil | Doctor Karthikeyan
19:34
Doctor Karthikeyan
Рет қаралды 4,4 МЛН
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 22 МЛН