ஜனங்க எவ்வளவு சொன்னாலும் திருந்தவே மாட்டாங்க இலவசம் இலவசம் எது கிடைச்சாலும் இப்படி கூட்டத்தோட கூட்டமா போய் கடைசில உயிர்ப்பு வருதா மிச்சம்யாரும் இந்த மாதிரி எல்லாம் போகவே கூடாது என சொர்க்கவாசல் திறக்கிற ஏற்கனவே பெருமாளுக்கு ரொம்ப விசேஷமான நாள் அந்த டைம்ல வந்து கூட்டங்கள் ஜனங்கள் வரத்தான் செய்வாங்கஇந்த மாதிரி டயத்துல வந்து வயசானவங்க கர்ப்பிணி பெண்கள் குழந்தைகளை வைத்து கைக்குழந்தை வச்சிருக்காங்க இந்த மாதிரி கூட்டத்துல வந்து போகவே கூடாது நம்ம வந்து இந்த கூட்டத்துல நம்ம நல்லபடியா போயிட்டு வந்துருவோம் என்று ஒரு நம்பிக்கையோடு இருக்கிறவங்க போகலாம்திறமை இருக்கவங்க கூட்டத்துல போய் தப்பிச்சு எப்படியாவது சாமி பாத்துட்டு வரணும்னு இருக்காங்க ஆனா முடியாதவங்க என்ன பண்ணுவாங்க ஒண்ணுமே பண்ண முடியாது அதனால தான் சொல்றது ஃப்ரீயா இருக்குறப்ப போய் பாருங்க இந்த மாதிரிஇலவச ஒன்று சொல்லிட்டு இப்படி போய் கூட்டத்துல போய் எனக்கு ஒரு உயிர் போயிருச்சு போனா திரும்பி வராதுகடவுளை எப்ப வேணாலும் பார்க்கலாம் ஆனால் உயிர் பூசம் திரும்பி வராது என்ன பண்றது அவங்களுடைய விதி அங்கதான் போய் விரும்பி பிரியனும் இருந்திருக்கு
@R_Srividhya.2520 сағат бұрын
திருப்பதியில் 108 Ambulance... தி மு க மற்றும் கலைஞர் க்கு வாழ்த்துக்கள்.... திமுக அரசு மற்றும் நம்ம முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்க. வாழ்க.. வாழ்க...⚫🔴 .
@diwyog85978738428523 сағат бұрын
Free is destroying the file
@sadheesj348823 сағат бұрын
சொர்க்க வாசலை காண சென்ற பக்த்தர்களுக்கு நரக வாசலை காட்டிய கடவுள். அங்கே கவலை கண்ணீர் வருத்தம் முடிவில் மரணம் இருக்கும்.
@jagans815219 сағат бұрын
Unaku santhoshama irukumea
@sadheesj3488Сағат бұрын
@jagans8152 இப்படி ஒரு சதி திட்டம் தீட்டியவர்கள்தான் சந்தோஷபடுவார்கள். நான் சாதாரண மனிதன் கவலை மட்டுமே பட முடியும்.