No video

கேட்டது கிடைக்கும், நினைத்தது நடக்கும் சோமவார விரதம் 2023 கடைப்பிடிக்கும் முறை | Somavara Viratham

  Рет қаралды 306,427

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

9 ай бұрын

சிவபுராணம் தினமும் கேட்பதற்காக தமிழ் & ஆங்கில வரிகளுடன் | Sivapuranam in my voice with lyrics
• சிவபுராணம் தினமும் கேட...
மண்ணின்நல் லவண்ணம்
வாழலாம் வைகலும்
எண்ணின்நல் லகதிக்கி
யாதுமோர் குறைவிலைக்
கண்ணின்நல் லஃதுறுங்
கழுமல வளநகர்ப்
பெண்ணின்நல் லாளொடும்
பெருந்தகை யிருந்ததே. 1
போதையார் பொற்கிண்ணத்
தடிசில்பொல் லாதெனத்
தாதையார் முனிவுறத்
தானெனை யாண்டவன்
காதையார் குழையினன்
கழுமல வளநகர்ப்
பேதையா ளவளொடும்
பெருந்தகை யிருந்ததே. 2
தொண்டணை செய்தொழில்
துயரறுத் துய்யலாம்
வண்டணை கொன்றையான்
மதுமலர்ச் சடைமுடிக்
கண்டுணை நெற்றியான்
கழுமல வளநகர்ப்
பெண்டுணை யாகவோர்
பெருந்தகை யிருந்ததே. 3
அயர்வுளோம் என்றுநீ
அசைவொழி நெஞ்சமே
நியர்வளை முன்கையாள்
நேரிழை யவளொடுங்
கயல்வயல் குதிகொளுங்
கழுமல வளநகர்ப்
பெயர்பல துதிசெயப்
பெருந்தகை யிருந்ததே. 4
அடைவிலோம் என்றுநீ
அயர்வொழி நெஞ்சமே
விடையமர் கொடியினான்
விண்ணவர் தொழுதெழுங்
கடையுயர் மாடமார்
கழுமல வளநகர்ப்
பெடைநடை யவளொடும்
பெருந்தகை யிருந்ததே. 5
மற்றொரு பற்றிலை
நெஞ்சமே மறைபல
கற்றநல் வேதியர்
கழுமல வளநகர்ச்
சிற்றிடைப் பேரல்குல்
திருந்திழை யவளொடும்
பெற்றெனை யாளுடைப்
பெருந்தகை யிருந்ததே. 6
குறைவளை வதுமொழி
குறைவொழி நெஞ்சமே
நிறைவளை முன்கையாள்
நேரிழை யவளொடுங்
கறைவளர் பொழிலணி
கழுமல வளநகர்ப்
பிறைவளர் சடைமுடிப்
பெருந்தகை யிருந்ததே. 7
அரக்கனார் அருவரை
யெடுத்தவன் அலறிட
நெருக்கினார் விரலினால்
நீடியாழ் பாடவே
கருக்குவாள் அருள்செய்தான்
கழுமல வளநகர்ப்
பெருக்குநீ ரவளொடும்
பெருந்தகை யிருந்ததே. 8
நெடியவன் பிரமனும்
நினைப்பரி தாயவர்
அடியொடு முடியறி
யாவழல் உருவினன்
கடிகமழ் பொழிலணி
கழுமல வளநகர்ப்
பிடிநடை யவளொடும்
பெருந்தகை யிருந்ததே. 9
தாருறு தட்டுடைச்
சமணர்சாக் கியர்கள்தம்
ஆருறு சொற்களைந்
தடியிணை யடைந்துய்ம்மின்
காருறு பொழில்வளர்
கழுமல வளநகர்ப்
பேரறத் தாளொடும்
பெருந்தகை யிருந்ததே. 10
கருந்தடந் தேன்மல்கு
கழுமல வளநகர்ப்
பெருந்தடங் கொங்கையோ
டிருந்தஎம் பிரான்றனை
அருந்தமிழ் ஞானசம்
பந்தன செந்தமிழ்
விரும்புவா ரவர்கள்போய்
விண்ணுல காள்வரே. 11
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 526
@lakshmanans1681
@lakshmanans1681 9 ай бұрын
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள். வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
@thanjaitamil7172
@thanjaitamil7172 9 ай бұрын
அம்மா வணக்கம். நேற்று விரதம் இருந்து யூடிப்ல நேரலயா திருச்செந்தூர் கோவிலை பார்த்து.. அசுரன் தலை விழுந்ததும் தலைகுளித்து.. சாமிக்கும் அபிஷேக ஆராதனை செய்து சாமி கும்பிட்டோம்.. நேரலயில் உங்க குரல் அப்படி ஒரே கம்பீரமாக ஒலித்தது.சஸ்டிவிரதம் எடுத்துபிறந்த குழந்தையல்லவா தாங்கள். உங்க குரல் அப்படி ஒரு தெளிவு... ❤❤
@malathiaanandan8180
@malathiaanandan8180 8 ай бұрын
மேடம் வணக்கம் நீங்கள் கூறியபடி திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தை டிவியில் பார்த்தேன் தீபாராதனை காட்டினேன் பிறகு குளித்துவிட்டு மீண்டும் சாமி கும்பிட்டேன் முருகனருள் பரிபூரணமாக கிடைக்கட்டும் தங்களுக்கு நன்றி
@revathysubramanian467
@revathysubramanian467 8 ай бұрын
Amma 🙏
@tkmvillageattracity5598
@tkmvillageattracity5598 8 ай бұрын
9999999
@venkateshsethupathi
@venkateshsethupathi 8 ай бұрын
Endha channel la amma live kuduthanga
@shivaamaran7814
@shivaamaran7814 8 ай бұрын
10:40
@JayaLakshmi-kc5hi
@JayaLakshmi-kc5hi 9 ай бұрын
உங்க குரலுக்கு நாங்கள் அடிமை.... திருச்செந்தூரில் நீங்கள் பேசியது அப்படி ஒரு கம்பீரம் 🙏🏻🙏🏻🙏🏻
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 9 ай бұрын
எந்த ராசியில். எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் 😢 கடவுள் இல்லை எண்ட்று சொல்லுவார் 😢😮😢😮 கல்லி பால் கந்நன் கருனை யா
@bhavaninagarajan1516
@bhavaninagarajan1516 8 ай бұрын
வணக்கம் அம்மா, என்னுடைய அம்மா போன வாரம் முழுவதும் திருச்செந்தூர் திருக்கோயில் உங்களுடைய சொற்பொழிவு எல்லாமே மிகவும் அருமையாக இருந்தது என்று சொன்னார்கள், எங்களுக்கு தான் பார்க்கவோ, கேட்கவோ முடியவில்லை, அதை ஒரு தனி பதிவாக தர வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்....
@LeeLee-ih3bi
@LeeLee-ih3bi 8 ай бұрын
சகோதரி நீங்கள் கடவுள் கொடுத்த பொக்கிஷம் எனக்கு. உங்களோட ஒவ்வொரு பதிவுமுமே எனக்கு முழுமையான திருப்தியை தருகிறது. நன்றி தாயே.
@DeepakPillai-gu5my
@DeepakPillai-gu5my 8 ай бұрын
18varudam seyikiren Amma somavirutham 14varudam kalithu Magan pirandhan Avan vayathu5akuthu om namachivaya
@nandhinis6789
@nandhinis6789 9 ай бұрын
அம்மா வணக்கம், நேற்று தங்களை திருச்செந்தூரில் நேரில் கண்டேன்.வீடியோவில் காண்பதை விட நேரில் மிகவும் அழகாக உள்ளீர்கள்❤❤
@ParameshThiruvel-sh2ej
@ParameshThiruvel-sh2ej 9 ай бұрын
அம்மா நான் திருச்செந்தூரில் இருந்தேன் உங்கள் குரலை மட்டும் தான் கேட்க முடிந்தது.. உங்களை பார்க்க முடியல❤
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 8 ай бұрын
எந்த ராசியில். எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் 😢 கடவுள் இல்லை எண்ட்று சொல்லுவார் 😢😮😢😮 கல்லி பால் கந்நன் கருனை யா
@sorubaskitchen
@sorubaskitchen 8 ай бұрын
சஷ்டி விரதம் இனிதாக பூர்த்தியடைந்தது சகோதரி உங்களுக்கு மிக்க நன்றி 🙏🏻
@user-dy5bl9cy1l
@user-dy5bl9cy1l 8 ай бұрын
அம்மா உங்களுக்கு ரொம்ப நன்றி என் மனம் நிறைந்த து
@dhivya.kdhivya5032
@dhivya.kdhivya5032 9 ай бұрын
குருவிற்கு காலை வணக்கம் ❤❤❤❤❤
@GkaladeviKalaammu
@GkaladeviKalaammu 9 ай бұрын
நான் இரண்டு வருடங்களாக வாரந்தோறும் திங்கட்கிழமை அசைவ உணவுகள் சாப்பிடுவது இல்லை சிவப சிவபெருமான் என் வேண்டுதலை நிறைவேற்றியதற்காக நான் இதை கடை பிடிக்கின்றேன், ஆனால் சஷ்டி அன்று விரதம் இருந்தேன் தலைவலி வந்தால் மூன்று வேளையும் உணவு எடுத்துக் கொண்டு சாப்பிட்டு சிவபெருமானை சோமவார திங்கட்கிழமைகளில் வழிபடலாம் என்று நினைக்கிறேன் 🙏 அன்பர்களே சிவபெருமானை வழிபடுங்கள் கண்டிப்பாக நாம் வேண்டியது அவசியம் நிறைவேறும் ❤
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 8 ай бұрын
நாங்கள் தினமும் சிவபெருமானை வணங்குகிறோம் ❤ ஈசன் அடிமை❤
@GkaladeviKalaammu
@GkaladeviKalaammu 8 ай бұрын
@@dishitaranidishitarani4376 🙏💕
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 2 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிகவும்உபயோகமான தகவல் அம்மா ! மிக மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏
@jpmithra1341
@jpmithra1341 8 ай бұрын
மதிய வணக்கம் குருமாதா.... மிக்க நன்றி குருமாதா
@shenbagavalli5582
@shenbagavalli5582 8 ай бұрын
அம்மா வணக்கம் நான் உங்கள் மாணவி என் மகனும் மருகளும் சஷ்டி விரதத்தை தங்கள் வழிகாட்டிய முறையில் சிறப்பாக இன்று முடித்தார்கள் நன்றி மற்றும் நான் திருசெந்தூ க்கு போக முடிய வில்லை என்ற மனக்குறை நீங்கியது நீங்கள் தினமும் கோயிலை பற்றி கூறியதும் சூரசம்ஹாரத்தையும் என் குருவின் மூலமாகவே பார்த்ததை மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன் நன்றி நன்றி...
@TamilChelvi-kk8mf
@TamilChelvi-kk8mf 8 ай бұрын
Amma thank you .
@LeeLee-ih3bi
@LeeLee-ih3bi 8 ай бұрын
அம்மா நீங்க நூறு ஆண்டுக்கும் மேல் சௌ பாக்கியங்கள் லோடு வாழனும். தங்கள் சேவைக்கு மிகவும் நன்றி சகோதரி.
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 8 ай бұрын
அம்மா அடியேன் தினமும் சிவன் கோவிலில் பள்ளியறை பூஜையில் திருமுறைகள் பாடி கலந்து கொள்கிறேன் அம்மா ❤ மனதுக்கு நிறைவாக இருக்கிறது அம்மா ❤
@vimalaviswanathan6875
@vimalaviswanathan6875 8 ай бұрын
வணக்கம் அம்மா எங்கள் ஊரில் திருக்கல்யாணம் முடிந்து விரதம் முடித்து விட்டோம் திருச்செந்தூரில் நேற்று தங்களின் குரல் மெய் சிலிர்க்க வைத்தது அம்மா நாளை சோமவார விரதம் மேற்கொள்ள உள்ளோம் சார்தாம் யாத்ரா அடுத்தடுத்து விரதம் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது அம்மா தங்களின் மாணவி விமலா நன்றி வணக்கம்
@gomathilakshmi6943
@gomathilakshmi6943 8 ай бұрын
உங்கள் பூஜை முறைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் முறையாக உள்ளது மனதுக்கு மிகவும் அமைதி ஏற்படுகிறது மிகவும் நன்றி
@mukeshnglvloger2067
@mukeshnglvloger2067 8 ай бұрын
திருச்செந்தூரில் தங்களை காணும் வாய்பை இறைவன் அருளினார் 🙏
@anandhinakshathra4703
@anandhinakshathra4703 8 ай бұрын
நன்றிகள் பல உங்களுக்கு ❤
@manjulakrishnamurthy4467
@manjulakrishnamurthy4467 9 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 9 ай бұрын
எந்த ராசியில். எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் 😢 கடவுள் இல்லை எண்ட்று சொல்லுவார் 😢🎉😢
@kuppayeethangavel4988
@kuppayeethangavel4988 8 ай бұрын
அம்மா Nandri Amma🙏🙏
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 8 ай бұрын
ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஆஞ்சநேயர் ஓம் சக்தி ஓம் முருகா ஓம் நமசிவாய
@vmpssivasaranya5491
@vmpssivasaranya5491 8 ай бұрын
🙏Om Vailli devayani muruga potri 🙏
@manigmaddy9296
@manigmaddy9296 9 ай бұрын
🙏🌷விநாயகர் அப்பா ஓம் நமசிவாய நமஹா 🌷🙏
@ranikavi4907
@ranikavi4907 8 ай бұрын
நன்றி அம்மா.சிவசிவ....
@user-py7po6qo9g
@user-py7po6qo9g 4 ай бұрын
Super super super super super super super super super super super super super ❤
@user-ib8gl6dr3k
@user-ib8gl6dr3k 8 ай бұрын
அம்மா. Thanks ma. நான் சஷ்டி விரதம் நல்ல விதமாக. முடிந்து. தங்கள் வழி காட்டியது நன்றி. அம்மா
@venusgold7336
@venusgold7336 8 ай бұрын
சோம வார விரதம் கடைபிப்பிடி க்கிரேன் அம்மா
@thendralthendral8813
@thendralthendral8813 8 ай бұрын
Romba Nandi amma
@sekarnami2523
@sekarnami2523 8 ай бұрын
மேடம் வணக்கம் நேற்று நீங்கள் திருச்செந்தூரில் வர்ணனை மற்றும் தொகுத்து வழங்கிய விதம் மிகவும் அருமை....❤❤❤
@chittimavlogs
@chittimavlogs 8 ай бұрын
எந்த சேனல்
@user-ee6yj8vo3r
@user-ee6yj8vo3r 8 ай бұрын
TNHRC DEPARTMENT KZbin CHANNEL
@pattathaaripasanga825
@pattathaaripasanga825 8 ай бұрын
Amma neththu ungala paathen romba santhosham......... ✨
@nirmalravinirmalravi671
@nirmalravinirmalravi671 9 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது அம்மா மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 9 ай бұрын
எந்த ராசியில். எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் 😢 கடவுள் இல்லை எண்ட்று சொல்லுவார் 😢😮 கல்லி பால் கந்நன் கருனை யா 😢😮😢😮
@sandhiyarameshkumar4201
@sandhiyarameshkumar4201 8 ай бұрын
அம்மா ஞாயிற்றுக்கிழமை அசைவம் சாப்பிட்டுவிட்டு திங்கட்கிழமை சோமவார விரதம் இருக்கலாம்
@geethugeethu7699
@geethugeethu7699 8 ай бұрын
Enakkum ethey toupt tha
@geethugeethu7699
@geethugeethu7699 8 ай бұрын
Yaaraavathu rply pannuga
@user-xe5gp8pe6j
@user-xe5gp8pe6j 8 ай бұрын
Edukalam Sunday sappitu vittu monday tala kuluchitutan koil ponum
@RR-we3rh
@RR-we3rh 8 ай бұрын
Oru naal ah onnu agira porathu ila so non veg sapdathinga
@swarnalatha5351
@swarnalatha5351 8 ай бұрын
Today for my son job interview is there pleas give blessing to him.amma your words are so precious for me om nama shivaya om muruga potri nandri amma❤
@panchavaranamharkrishnan6
@panchavaranamharkrishnan6 9 ай бұрын
ஓம் சிவாய நம அம்மா நன்றி வணக்கம்
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 8 ай бұрын
எந்த ராசியில். எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் 😢 கடவுள் இல்லை எண்ட்று சொல்லுவார் 😢😢😮😮 கல்லி பால் கந்நன் கருனை யா
@poojapoorni1543
@poojapoorni1543 8 ай бұрын
Amma Nanri Nanri amma. Entha pathivu kututhathuku mikka magizchi Nanri Nanri ❤
@hemapriya8606
@hemapriya8606 9 ай бұрын
Amma unga chanel pathu dha na Ella samiyum kumbiduven super Amma ❤
@Nandhini0029
@Nandhini0029 8 ай бұрын
🙏🙏🙏🙏 சிவ பெருமானுக்கு உரிய முக்கிய விரதமான கார்த்திகை மாத சோம வார விரதத்தின் மகிமைகளை விளக்கிய விதம் 1🖕🖕🖕🖕🖕🌟🌟🌟🖤✨✨✨✨⭐⭐⭐💥💥💥💥
@allusuriya7777
@allusuriya7777 8 ай бұрын
கருங்காலி மாலையை பற்றி சொல்லுங்கள் யார் அணியலாம் மற்றும் எப்படி அணிவது என்ன நன்மைகள் கிடைக்கும் ? 🙏🏼 மலேசியாவில் இருந்து.
@user-vy4cb3bk2r
@user-vy4cb3bk2r 8 ай бұрын
Om namah shivaya
@karthigarangoliarts3419
@karthigarangoliarts3419 8 ай бұрын
அம்மா, ராகு கேது பெயர்ச்சி தாக்கம் குறைய எந்த சாமி கும்பிட வேண்டும் என்று சொன்னால் நன்றாக இருக்கும் அம்மா 🙏🙏
@rubynadevidevi6269
@rubynadevidevi6269 9 ай бұрын
நன்றி மேடம் ❤
@sathyamurthy5604
@sathyamurthy5604 9 ай бұрын
நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏 ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 9 ай бұрын
எந்த ராசியில். எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் 😢 கடவுள் இல்லை எண்ட்று சொல்லுவார் 😢🎉😢
@user-hv5ol5im2k
@user-hv5ol5im2k 8 ай бұрын
❤❤❤ thanks amma
@Ezhilarasii
@Ezhilarasii 9 ай бұрын
Vanakam Amma! Migaperiya manavethanail irukiren.. antha sivanthan ippathivai paarka vaithar ena ninaikiren. Ippathivai thanthatharku mikka nantri nga Amma! Sivanin magale!
@shivanithoughts
@shivanithoughts 8 ай бұрын
Thiruchendur la 6 naalum unga sorpolivu arumai.neril parthathu nandraga irunthathu..athuvum soora samhara andru ungal pechu arumai ...andraikku peitha malai indrum peithu kondu irukkirathu....vinnai muttum sound arogara ......vinnai mutti malai taraiyai thotuvitathu ...nandri amma
@Periyasamy-zu6dc
@Periyasamy-zu6dc 8 ай бұрын
NanriAmma
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 9 ай бұрын
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 9 ай бұрын
எந்த ராசியில். எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் 😢 கடவுள் இல்லை எண்ட்று சொல்லுவார் 😢😮😢 கல்லி பால் கந்நன் கருனை யா 😢😮😢😮😢
@vmpssivasaranya5491
@vmpssivasaranya5491 8 ай бұрын
🙏Om Namasivya Navasakthi Potri 🙏
@Periyasamy-zu6dc
@Periyasamy-zu6dc 8 ай бұрын
Nanri Amma🙏🙏🙏
@darvincyleonardo4006
@darvincyleonardo4006 2 ай бұрын
நன்றி! அம்மா 🙏
@aadhivimalaaadhivimala4324
@aadhivimalaaadhivimala4324 8 ай бұрын
காலை வணக்கம் அம்மா மிக்க நன்றிங்க அம்மா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹
@eswarieswari2590
@eswarieswari2590 8 ай бұрын
Amma. Vanakam ga
@adidevanmanimehala6814
@adidevanmanimehala6814 8 ай бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@premajaiganesh9328
@premajaiganesh9328 9 ай бұрын
ஓம் நமசிவாய 🙏🏻 சகோதரி 😊❤
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 8 ай бұрын
எந்த ராசியில். எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் 😢 கடவுள் இல்லை எண்ட்று சொல்லுவார் 😢😮😢😮 கல்லி பால் கந்நன் கருனை யா
@kamalamani4652
@kamalamani4652 8 ай бұрын
Super Amma thanks 🙏
@lalithamani8928
@lalithamani8928 8 ай бұрын
நன்றிஅம்மா
@deepasairam2609
@deepasairam2609 8 ай бұрын
நீங்கள் பூமியில் உள்ள தேவதை.ஓம் நம சிவாய
@nithyarajesh3003
@nithyarajesh3003 8 ай бұрын
Nadri amma ❤
@shobanashobana3431
@shobanashobana3431 9 ай бұрын
பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா
@parimalavjsekarparimala7123
@parimalavjsekarparimala7123 8 ай бұрын
எங்களுக்கும் குலதெய்வம் பெரியாண்டவர்
@kishoremano2196
@kishoremano2196 8 ай бұрын
நன்றி அம்மா
@muthupriya3143
@muthupriya3143 8 ай бұрын
நன்றி அம்மா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@delhisanthikitchen
@delhisanthikitchen 9 ай бұрын
மிக்க நன்றி அம்மா ஐந்து வருடம் எல்லா திங்கட்கிழமையும் விரதம் இருக்கிறேன் அம்மா ஓம் நமசிவாய 🙏🙏🙏
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 9 ай бұрын
எந்த ராசியில். எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். கடவுள் இல்லை எண்ட்று சொல்லுவார் 🎉😢🎉
@lakshmananlakshmanan6217
@lakshmananlakshmanan6217 8 ай бұрын
அம்மா உங்ஙளநான்பார்க்கனும்
@indhumathi7799
@indhumathi7799 9 ай бұрын
Periyandavar engal kupadeivam avarai patri pathividungal amma ....Om Namarshivaya .....
@karpagaselvi3963
@karpagaselvi3963 8 ай бұрын
Mikka nandri Amma 🙏 om namasivaya 🙏 Vaalga valamudan ❤️
@mugilarashi6927
@mugilarashi6927 8 ай бұрын
அம்மா நீங்க குன்றக்குடி முருகனை பற்றியும் ஒரு பதிவு வெளியிடுங்கள். குன்றக்குடி பெரும்பாலும் பலரும் அறியாத தலமாக உள்ளது. அங்கு பராமரிப்பும் குறைவாக உள்ளது. நீங்கள் பதிவு வெளியிட்டால் குன்றக்குடி முருகனும் மனமகிழ்வார் 🙏🙏🙏🙏
@deepaanand4283
@deepaanand4283 8 ай бұрын
ஆம்
@rithishmethuna1335
@rithishmethuna1335 8 ай бұрын
Yes
@parameshparameshwari6312
@parameshparameshwari6312 8 ай бұрын
நன்றி அக்கா
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 8 ай бұрын
Om namah shivaya Om murugaa vetrivel murugaa Arumai Remba nanri Amma
@varalakshmir.v1164
@varalakshmir.v1164 9 ай бұрын
Nanri amma
@rathnakumar9196
@rathnakumar9196 8 ай бұрын
Amma ungaloda theevera adimai nan.neenga solum oru varthai kooda thavara matten. Ungala matheriya netriyil potum vaithu kolven . Ungala I oru murai avathu neeril parka avval . Dheerkka sumangali ya neenga irukanum.
@malinir.8710
@malinir.8710 8 ай бұрын
அருமை மிக்க நன்றிங்க 🙏🌹🌹
@manimohan7243
@manimohan7243 8 ай бұрын
Amma super ammma
@idhayammaladhi8186
@idhayammaladhi8186 8 ай бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@bhuvaneswarinatarajan8234
@bhuvaneswarinatarajan8234 8 ай бұрын
Intha varusham muthan murayaga murugarukku sasti viratham irunthen.muruganin arul kidaithu varusham varusham intha viratham irukka murugan aasi arul kidikkanum.🙏🙏
@ananthsivakami5369
@ananthsivakami5369 8 ай бұрын
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@bindhuajith5798
@bindhuajith5798 9 ай бұрын
🙏🙏🙏 காலை வணக்கம்
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 9 ай бұрын
எந்த ராசியில். எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் 😢 கடவுள் இல்லை எண்ட்று சொல்லுவார் 😢😮 கல்லி பால் கந்நன் கருனை யா 😢😮😢😢
@ShaluShalini-bb2zp
@ShaluShalini-bb2zp 8 ай бұрын
Vanakam amma na intha varamtha na start panniruke yenoda venduthal niraiveranunu na annathanam kodukure but thambathigaluku koduka mudiala pakathula yarum illa so thambathigala neega iruntha yellarum yenakaga pray panikonga plzzz yenoda venduthal niraiveranunu pray panunga nanum ugga yellarukagavum pray panre plzzzzzzzz amma neegalum pray panuna amma plzzzzzzz😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@poojapoorni1543
@poojapoorni1543 8 ай бұрын
Amma niigal solliyatha Pola Murugar vazipadu panninen amma .Santhosam magizchi amma ❤
@nilaartist3122
@nilaartist3122 9 ай бұрын
Rmba nanri amma🙏
@marimuthu175
@marimuthu175 9 ай бұрын
Good morning amma.netru unkalai thiruchenthurla neril pathathu rompa happy ya irunthathu
@LakshmiKalasri-nd8et
@LakshmiKalasri-nd8et 8 ай бұрын
ஓம் சரவணபவ 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏 வணக்கம் குருமாதா🙏🙏 அருமையானபதிவு பயனுள்ளதாக இருந்தது மிகவும் நன்றி குருமாதா🙏🙏
@maheswaran2161
@maheswaran2161 8 ай бұрын
பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா. 🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன?? 🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன?? 🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது?? 🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
@jayaraja2007
@jayaraja2007 8 ай бұрын
வணக்கம் குருமாதா 🙏💐
@paruparu9117
@paruparu9117 8 ай бұрын
அம்மா எனக்கும் விரதம் இருக்க வேண்டும் என்ற ஆசை. ஆனால் எனது உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அது இயலவில்லை. ஓம் சிவாய நம. எனது கஷ்டங்கள் எல்லாம் திர வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@shreemyil3968
@shreemyil3968 9 ай бұрын
Nandri ammaa❤
@thenmozhi889
@thenmozhi889 8 ай бұрын
Mikka nanri amma
@naga-lakshmi
@naga-lakshmi 9 ай бұрын
ஓம்நமசிவாய 🙏🙏
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 9 ай бұрын
எந்த ராசியில். எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் 😢 கடவுள் இல்லை எண்ட்று சொல்லுவார் 😢😮 கல்லி பால் கந்நன் கருனை யா😢😢
@elangovans6289
@elangovans6289 8 ай бұрын
Thank you mam
@alagualagu1821
@alagualagu1821 9 ай бұрын
Good morning guruve
@atchyutatchyut
@atchyutatchyut 8 ай бұрын
Amma Thiru karthigai ku 2023 vailakam kuduga
@bharanidharankuppusamy4400
@bharanidharankuppusamy4400 8 ай бұрын
மிக்க நன்றி அம்மா. உங்களை கடந்த இரண்டு வருடங்களாக பின்பற்றி வருகிறேன். மிகவும் நன்றி. அம்மா, முடிந்தால் எங்கள் குலதெய்வம் திரௌபதி அம்மனை பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா. கனடா வில் வாழும் உங்கள் அடியேனின் வேண்டுகோள்
@user-vy4cb3bk2r
@user-vy4cb3bk2r 8 ай бұрын
Om sakthi parvathi
@Punithasprg
@Punithasprg 9 ай бұрын
Nandri Amma
@user-kd6gg7sc9o
@user-kd6gg7sc9o 8 ай бұрын
Nice information 🎉
@thulasimalu8366
@thulasimalu8366 9 ай бұрын
Amma neenga rmbha super ah explain panndringa amma .....❤
@pushpaayyappan5507
@pushpaayyappan5507 9 ай бұрын
Kaalai vanakkam amma 🙏🙏🙏🙏
@sathyavivehanandan2053
@sathyavivehanandan2053 8 ай бұрын
Super Amma🎉🎉🎉
@raviwinsoft
@raviwinsoft 9 ай бұрын
Nandri.🙏
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 11 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 125 МЛН
Это реально работает?!
00:33
БРУНО
Рет қаралды 4,3 МЛН
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 11 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 11 МЛН