சனிப்பெயர்ச்சி 2023 - சனியின் தாக்கத்திலிருந்து விடுபட 2 எளிய வழிமுறைகள்

  Рет қаралды 574,223

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

7 ай бұрын

#sanipeyarchi #சனிப்பெயர்ச்சி
இதைக் கேட்டுவிட்டு தியானத்தை துவங்குங்கள் | Listen to this audio and start meditation
• இதைக் கேட்டுவிட்டு திய...
கோளறு பதிகம் - வாழ்க்கையில் எல்லா பிரச்சினைகளும் தீர தினமும் படியுங்கள்| Kolaru Padhigam with lyrics
• கோளறு பதிகம் - வாழ்க்க...
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 818
@sakthimanosakthimano5916
@sakthimanosakthimano5916 6 ай бұрын
🙏தென் நாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏 ஓம் நமசிவாய 🙏 சிவாய நம 🙏 திருசிற்றம்பலம் 🙏
@manjusaiguru1202
@manjusaiguru1202 6 ай бұрын
மனம் வருந்தி நிற்கும் ஒவ்வொரு நொடியிலும் நான் இருக்கிறேன் என தன்னம்பிக்கை தரும் கடவுளின் ஆறுதல் தான் உங்கள் பதிவு.. சகோதரியாக, குருவாக, எங்களில் ஒருவராக எப்போதும் நீங்கள்.. no words mam, Thank you very much 🙏🙏🙏
@PriyaPriya-hi2ib
@PriyaPriya-hi2ib 6 ай бұрын
💯 true words sis👍....Thank you amma☺️🙏
@sasiannamayil5340
@sasiannamayil5340 6 ай бұрын
Thank you amma
@anandhikonar165
@anandhikonar165 6 ай бұрын
Nanri amma
@anandhikonar165
@anandhikonar165 6 ай бұрын
Positive speech
@user-js3vx3ks8h
@user-js3vx3ks8h 6 ай бұрын
😅😊😊😊
@lakshmanans1681
@lakshmanans1681 6 ай бұрын
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள். வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
@shanthisundhar4595
@shanthisundhar4595 6 ай бұрын
அம்மா அருமையான பதிவு மா நான் இப்ப எல்லாம் எந்த கிரகம் செய்தாலும் நான் அத பத்தி கவலைப்படதே கிடையாது என நான் கும்பிடுவது சிவனையும் முருகனையும் எல்லா தெய்வங்களையும் அதனால நான் எந்த கிரகத்தை பற்றி நான் கவலைப்படுவதில்லை சூப்பர் மா இதெல்லாம் உங்க வாயால இருந்து கேட்கும் பொழுது எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்குமா நன்றி அம்மா
@Shivajothidam
@Shivajothidam 6 ай бұрын
அம்மா கூறியது போல் யாருக்கு எந்த சனியாக இருந்தாலும் நம் அப்பன் ஆவலாய் அரசனை சரணாகதி அடைந்து விடுவோம் அவர் அருள் அனைவருக்கும் உண்டு
@madhushanmahi4539
@madhushanmahi4539 6 ай бұрын
அம்மா நான் இலங்கை நானும் கடகராசி ஆனால் பயமே இல்லாம வருகிற சனிப்பெயர்ச்சி க்கு நான் முகம் கொடுப்பேன் என் தந்தை ( ஈசன்) எனக்கு துணையாக இருப்பார்
@vishnupriyaramanan799
@vishnupriyaramanan799 6 ай бұрын
Super nalla soninga appan siva peruman iruka payam yen🙏🙏🙏🙏🙏
@LillyNadar-qv4gr
@LillyNadar-qv4gr 6 ай бұрын
🙏🙏 ரொம்ப நன்றி அம்மா உங்க பதிவை பார்த்தோம் கேட்டோம் மனதில் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி அம்மா நன்றி நன்றி நன்றி அம்மா
@ravimadhu2656
@ravimadhu2656 6 ай бұрын
அம்மா ஒவ்வொரு ராசியை பற்றி எங்களுக்கு தருவீர்களா உங்கள் பேச்சு மனதிற்கு நிம்மதி தருகிறது
@shanmuga6184
@shanmuga6184 6 ай бұрын
கோளறு பதிகம் உள்ளம் உருகி தினம் படிக்க எல்லா பிரச்சினைகளும் தீரும். எதற்கும் அச்சம் வராது. நல்ல நல்ல என நல்லது மட்டுமே நடக்கும். நிதர்சனமான உண்மை.
@revathisathiskumar1470
@revathisathiskumar1470 6 ай бұрын
மனம் வருந்தி நிற்கும்போது உங்கள் பேச்சு மிகவும் ஆறுதலாக உள்ளது நன்றி அம்மா.. என் இரண்டு மகன்களும் கடகம் தான் . என் கணவர் மீனம், என் குடும்பத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்பட கூடாது என்று கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள் அம்மா 🙏🥺
@user-xl7mz2md1f
@user-xl7mz2md1f 6 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே! நல்ல தெய்வம் கெட்ட தெய்வம்என்றில்லை. நல்லதும் , கெட்டதும் நடப்பது நாம் வாழும் முறையில்தான். தெய்வங்கள் ஒன்றுதான். நன்றென.. நம்மனங்கள்தான் மாறுபடும்போது வேறுபாடு தோன்றி பல்வேறு கோளாறாகி கோளுகள்மூலம் பழியைப்போட்டு கோழையாகின்றோம். நாளும், கோளும் நல்லதே என நாள்தோறும் வணங்க🙏 நாளும், கோளும் நமதேயாகும். அன்புக்கு உண்டு அடைக்கும் தாழ் என்பது; நாம் வணங்கும் தெய்வங்களுக்கும் பொருந்தும். “கரைப்பவர் கரைத்தால் கல்லும் கரையும்” அனைத்துத் தெய்வங்களும் எனக்குச் சிநேகம்தான்❤️மடியில் கனம் இல்லை. வழியில் பயமும் இல்லை. வாழ்வது என்பது அழகு , வாழத்தெரிந்தால்!
@Meena-ld9pt
@Meena-ld9pt 6 ай бұрын
நடைமுறை வாழ்க்கையில் உங்களைப்போல் யோசித்தால் எல்லாமே வெற்றி தான் சிறப்பாக சொன்னிர்கள்
@Lspfamilie
@Lspfamilie 6 ай бұрын
அனைத்து உயிர்களும் அரோகியமாகவும் மண நிம்மதியுடன் வாழவும் கடவுளை வேண்டிக்கொள்கிறோம்🥰❤ By Lspfamilie
@williamvinnarasi3670
@williamvinnarasi3670 6 ай бұрын
தென்நாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@Kajenthiran.
@Kajenthiran. 6 ай бұрын
அம்மா அருமையான பதிவு உங்களைப்போல் யாருமே இப்படி விளக்கம் தரமாட்டார்கள் அதனால்தான் மீண்டும் மீண்டும் உங்கள் பதிவுகளை பார்க்க தூண்டுகிறது எம் மனம்❤ குருவே சரணம் 👏
@valarmathybaskaran558
@valarmathybaskaran558 6 ай бұрын
Really true
@Devi-tq5se
@Devi-tq5se 6 ай бұрын
Correct
@karthimech7807
@karthimech7807 6 ай бұрын
சிவனையே சிந்திக்கும் அடியார்களை நாளும் கோளும் யாது செய்யும் மேலும் அது நமக்கு நன்மையே செய்யும்..எனது ஊர் திருநள்ளாறு.சகோதரி கூறியது போல் நான் தினமும் கோளறு பதிகம் படிக்கின்றேன்..நன்றி சகோதரி
@rmsai5748
@rmsai5748 6 ай бұрын
நாங்கள் பல தலைமுறையாக சிவன் கோவில் பராமரிக்கின்றோம்.. அப்பனைத் தவிர வேறில்லை... ஆனாலும் ஆலையில் சிக்கிய கரும்பாய் நசுங்கிப் போனோம்.. 😢
@rajishan6702
@rajishan6702 6 ай бұрын
@prabhuvallalar7467
@prabhuvallalar7467 6 ай бұрын
அம்மா உங்களது சொற்பொழிவு மனதிற்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் தருகிறது. நன்றி அம்மா 🙏🏼
@shantilakshmi3537
@shantilakshmi3537 6 ай бұрын
நாம் உண்மை ஆனவர்களாக இருந்தால் போதும் பின்பு யாருக்கும் துரோகம் மனதல் அளவில் கூட கூடாது இப்படி இருந்தால் பகவான் நல்லதே செய்வார் அனைவரும் வாழ்க வளமுடன் நலமுடன்🎉🎉
@Saislife510
@Saislife510 6 ай бұрын
You, my sister and my varahi are my goddesses. knowingly or unknowingly you people saved my life along with varahi amma an year ago..thank you mam❤️
@mohanavenkatesh5387
@mohanavenkatesh5387 6 ай бұрын
மிகவும் அருமையான பதிவு அம்மா உங்கள் இந்த பதிவை பார்த்தாலே பயம் அனைத்தும் பரந்த ஓடிப் போய் விட்டது. என்ன அருமையான அழகான அழகான பதிவு. நீங்கள் போடும் ஒவ்வொரு பதிவையும் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் வியாதி எல்லாம் பறந்து ஓடிவிடும் பயம் என்பதை இல்லாமல் இருக்கும். நீங்கள் சொல்லும் ஒவ்வொரு கதையிலும் வரும் கடவுளை நேரில் காண்பது போல் இருக்கிறது. இதனால் மனது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அம்மா தயவுசெய்து விரைவில் தியான வகுப்பு எடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.நன்றி அம்மா வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@devimurugan4601
@devimurugan4601 6 ай бұрын
மிக மிக அருமையான பதிவு நன்றி அம்மா நானும் சில சமயங்களில் சோம்பேறித்தனமாக இருந்து இருக்கிறேன் இந்த பதிவு எனக்கு மிகவும் தெளிவை தந்துள்ளது நான் இனிமேல் சோம்பேறியாக இருக்க மாட்டேன் நன்றி அம்மா
@mythreyesrinivasan2105
@mythreyesrinivasan2105 6 ай бұрын
அருமை அருமை அருமை அருமையான பதிவு நீங்கள் சொன்னது 100% உண்மை🙏🙏🙏
@mariappanganapathi5224
@mariappanganapathi5224 6 ай бұрын
Super super
@abiramik9506
@abiramik9506 6 ай бұрын
Hard work will impress saneeshwarar... And he will definitely help us grow!
@tmnprlsaicntr
@tmnprlsaicntr 6 ай бұрын
Prayer to Vinayaka/Hanuman/Ayyappa also helps Akka. But you are correct - without effort there is no transformation❤
@ranjinirakshini
@ranjinirakshini 6 ай бұрын
வணக்கம் அம்மா அருமையான பதிவு என்மனதில் இருந்த பயம் அகன்றுவிட்டது🙏🙏🙏🙏🙏🙏
@pavijaanu5615
@pavijaanu5615 6 ай бұрын
ஓம் நமசிவாய ❤ ஓம் சரவணபவ❤
@aruljothiramu3173
@aruljothiramu3173 6 ай бұрын
அனுமாரை வழிபட்டாலும் சனி அனுக்கிரகம் செய்வார் 🙏
@eniyavelelectronics222
@eniyavelelectronics222 6 ай бұрын
அருமையான பதிவு அம்மா ❤ நான் சுறுசுறுப்பாக இருக்கிறேன். 2 வேளை மட்டுமே உணவு எடுத்துக் கொள்கிறேன். நன்றி
@tanukutty8807
@tanukutty8807 6 ай бұрын
அருமை அம்மா. ஓம் நமசிவாய ஓம் சரவணபவ
@ambicadhanabal6237
@ambicadhanabal6237 6 ай бұрын
அம்மா உங்களுடைய நல் வார்த்தைகள் தெளிவற்று பயத்துடன் இருந்த எனக்கு ஆறுதலாய் இருந்தது நன்றி
@saravanavel8066
@saravanavel8066 6 ай бұрын
அம்மா நானும் கடக ராசி எனக்கு ஏற்கனவே பயம் இருக்கு நான் வணங்கும் பிள்ளையார் என்னை காப்பாற்ற வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏 மன நிம்மதி 🙏சந்தோஷம் ஆரோக்கியம் கொடு பிள்ளையார் அப்பா🙏
@adidevanmanimehala6814
@adidevanmanimehala6814 6 ай бұрын
காலை வணக்கம் அம்மா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@kavimozhi8936
@kavimozhi8936 6 ай бұрын
நன்றி மிக அருமையான பதிவு
@arumugamperumal4332
@arumugamperumal4332 6 ай бұрын
Awesome He is a great leader Who corrects us Don't afraid of Him He is so lovable Graham With siva appa u can make him as ur friend so do good things instead of frightened
@satheeshpresanna2657
@satheeshpresanna2657 6 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க❤
@kabileshk4866
@kabileshk4866 6 ай бұрын
அம்மா மகர ராசிக்காரர்கள் சனிபகவானுக்கு அர்ச்சனை செய்ய வண்டுமா அம்மா🙏
@Yazhinivlogs.
@Yazhinivlogs. 6 ай бұрын
ஓம் நமசிவாய! சிவாய நம ஓம்!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❣️❣️❣️❣️❣️❣️
@pushpasachin567
@pushpasachin567 6 ай бұрын
ஓம் நமசிவாய ❤ஓம் நமசிவாய ❤ நன்றி அம்மா ❤ நன்றி அம்மா ❤ நன்றி அம்மா ❤❤❤
@user-mu8tn7uf9h
@user-mu8tn7uf9h 6 ай бұрын
Thank you so much for your satisfactory speech...Om Nama Shivaya🙏🙏🙏🙏🙏
@PachiMuthu-uu3tf
@PachiMuthu-uu3tf 6 ай бұрын
பதிவு பயனுள்ளதாய் இருக்கிது நன்றி
@vimalakannan-hj7xy
@vimalakannan-hj7xy 6 ай бұрын
பகிர்வுக்கு மிக்க நன்றி அம்மா
@kausthuribai8163
@kausthuribai8163 6 ай бұрын
நன்றி!மனதைபயமுறுத்தாதபதிவு.
@amuthadevanathan9903
@amuthadevanathan9903 6 ай бұрын
அருமையான பதிவு அம்மா மிக்க மிக்க நன்றி நன்றி 🙏🙏🙏
@blockchainteam9905
@blockchainteam9905 6 ай бұрын
100% correct. Walking must ( பாதம் இருப்பர் சனி) for சனி support . Madam high intelligence.pls follow. Walking go all problems go 🙏
@adminloto7162
@adminloto7162 6 ай бұрын
ஓம் நமசிவாய சிவன் இருக்க பயமேன் நல்லது மட்டுமே நினைப்போம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@vandhanaramkumar
@vandhanaramkumar 6 ай бұрын
Practical solution given...instead of telling the problems that v face u r giving solution..thank u mam...hats off to this video..
@umapillai6245
@umapillai6245 6 ай бұрын
I accept your thoughts Mangai. Weldon
@swarnav7439
@swarnav7439 6 ай бұрын
Excellent message mam. So inspirational.Its really gives lot of strength to us
@kalinjurmariyammanthunai7015
@kalinjurmariyammanthunai7015 6 ай бұрын
ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹே தன்னோ மந்தப்பிரச்சோதயாத்தே
@lathalatha4235
@lathalatha4235 6 ай бұрын
இந்த பதிவுக்கு ரொம்ப நன்றி அம்மா
@tamilselvim2069
@tamilselvim2069 6 ай бұрын
நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா
@pavithrakandhasamy4707
@pavithrakandhasamy4707 6 ай бұрын
என்னோட பழக்கத்தை மறுபடியும் நீங்கள் எடுத்து கூறினீர்கள்....மிகவும் நன்றி
@saverap2375
@saverap2375 6 ай бұрын
அம்மா உங்களின் பதிவு மனபயம் நீக்கி தெளிவை தந்தது.நன்றி.
@Padmanabankk1962-mk3rg
@Padmanabankk1962-mk3rg 6 ай бұрын
ஓம் நமசிவாய நன்றி சகோதரி
@sarathasenthilkumar3111
@sarathasenthilkumar3111 6 ай бұрын
Amma I feel your words on behalf of lord Shiva
@manip6306
@manip6306 6 ай бұрын
Thank you Amma ❤❤🎉
@ramiyasubramaniyam9522
@ramiyasubramaniyam9522 6 ай бұрын
My self kadaga i am leading my life with my postive energy and i feel very happy Thank u Bhairava Appa and wounderful Universe Thank u my sweet 2023
@dhanaballs5544
@dhanaballs5544 6 ай бұрын
நன்றி அம்மா நீங்கள் வாழ்க வளமுடன்
@pancavarnamraman965
@pancavarnamraman965 6 ай бұрын
Thank you Amma 🙏
@manis6451
@manis6451 6 ай бұрын
தினசரி இதை கேட்க வேண்டும். நன்றி. Forwarded.
@Nivedhaism
@Nivedhaism 6 ай бұрын
how positive !!
@Devi-tq5se
@Devi-tq5se 6 ай бұрын
Excellent mam thank you so much....konjom dhairiam vandhurku.....link 2me parthuvitten nandrigal
@kavya298
@kavya298 6 ай бұрын
மிக்க நன்றி அம்மா
@user-fc7du1kz7n
@user-fc7du1kz7n 6 ай бұрын
அம்மா நன்றி நீங்கள் சொல்வது சரிதான் என்று பரிந்துரைக்கிறோம் நன்றிகள் அம்மா
@Renuga-gx7te
@Renuga-gx7te 6 ай бұрын
வணக்கம் குருவே தங்களின் வழி காட்டுதல் உடன் தினம்தோறும் பூஜை அறையில் நாள் என் செய்யும் வினைதான் என் செய்யும் என்ற பாடலை அடியேன் பாடு வேன்
@AmarNath-xi4hu
@AmarNath-xi4hu 6 ай бұрын
நன்றி 🎉🎉🎉🎉🎉🎉
@MunusamyJagajothi
@MunusamyJagajothi 6 ай бұрын
மனதிற்கு ஆறுதலான பதிவு 🙏🙏🙏
@harithshajith9721
@harithshajith9721 6 ай бұрын
Nanum kadaka rasithan sivan arulalum ashirvaththinalum naan nanragathan irukiren 🙏🙏🙏🙏 oom namasivaya
@sangeethasundharavel2930
@sangeethasundharavel2930 6 ай бұрын
ஓம் நமச்சிவாய
@karpagaselvi3963
@karpagaselvi3963 6 ай бұрын
Mikka nandri Amma 🙏 om namasivaya 🙏
@user-vi9tv4gx5w
@user-vi9tv4gx5w 6 ай бұрын
அருமையான பதிவு🙏🙏🙏
@aadhivimalaaadhivimala4324
@aadhivimalaaadhivimala4324 6 ай бұрын
காலை வணக்கம் அம்மா மிக்க நன்றிங்க அம்மா🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@gnanasekaransangeethass984
@gnanasekaransangeethass984 6 ай бұрын
அருமையாக சொன்னீர்கள். எனது ராசி கடகம். மனைவி ராசியும் கடகம். எனது இரு பெண் குழந்தைகளுக்கும் மீனம் ஈசனே சிவனே கதி என்று தான் இருக்கின்றோம் அவன் பாதங்களை இருக்க பற்றி கொண்டு இருக்கிறோம் என் அப்பன் அவனே துணை இருக்கின்றான் எனக்குள்......
@DpSubakshan-hl9br
@DpSubakshan-hl9br 6 ай бұрын
OM NAMASIVA...🔥🔥
@DineshKumar-mv3ve
@DineshKumar-mv3ve 6 ай бұрын
புதுமையான பதிவு
@karnikkamani9150
@karnikkamani9150 6 ай бұрын
மிக அருமையான பதிவு அம்மா
@revathy.246
@revathy.246 6 ай бұрын
🙏 அருமை யான பதிவு அம்மா நிம்மதியாக உள்ளது நன்றி அம்மா🙏
@ramyam1162
@ramyam1162 6 ай бұрын
நன்றி அம்மா
@premajaiganesh9328
@premajaiganesh9328 6 ай бұрын
நன்றி சகோதரி ❤
@user-gg1fv2gh2w
@user-gg1fv2gh2w 6 ай бұрын
மிக்க நன்றி மா அருமையான பதிவு
@user-ec2be9yf9u
@user-ec2be9yf9u 6 ай бұрын
உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களை நேரில் பார்க்க ஆசை 😥
@yb123yb7
@yb123yb7 6 ай бұрын
Very useful information to all. Very happy to hear your valuable speech. Thanks a lot madam. Valga valamudan and nalamudan pallandu.
@sethulingam8918
@sethulingam8918 6 ай бұрын
ஓம்நமசிவாய
@munirajn8806
@munirajn8806 6 ай бұрын
இந்த பதிவுக்கு வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏🌺🌺
@sumathigandhi3678
@sumathigandhi3678 6 ай бұрын
அம்மா Colours tamil channel சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் Serial போடுறாங்க ரொம்ப நல்லா இருக்கு
@girijasathya2718
@girijasathya2718 6 ай бұрын
அருமையான பதிவு தங்கச்சி
@MsLakshmi1988
@MsLakshmi1988 6 ай бұрын
Thank you Madam, thank you so much for your valuable information..
@user-uk1cr2db2e
@user-uk1cr2db2e 6 ай бұрын
🙏நன்றி அம்மா
@jothibasu4214
@jothibasu4214 6 ай бұрын
Thank u so much amma🙏
@VishwavishwaVishwavishwa-ur6gu
@VishwavishwaVishwavishwa-ur6gu 6 ай бұрын
அம்மா எங்க ஊர்தான் காரைக்கால் நான் நிறைய டைம் திருநள்ளார் கோவிலுக்கு சென்று இருக்கேன் அம்மா நீங்கள் சனிபெயர்ச்சி விழாவிற்றுக் வருகை தாருங்கள் amma
@kadiresonvinothkadiresonvi6824
@kadiresonvinothkadiresonvi6824 6 ай бұрын
ஓம் நமசிவாய 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️❤️❤️🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@jayamani8023
@jayamani8023 6 ай бұрын
@meenameena9403
@meenameena9403 6 ай бұрын
Arputham nan kumba rasai itha kettu ennku ulla irutha payam neekiyathu om namasivaya
@SnAnu-fo2md
@SnAnu-fo2md 6 ай бұрын
❤amma romba nantri ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thulasiramann1183
@thulasiramann1183 6 ай бұрын
நல்ல உபயோகமான பதிவு மேடம். சனிக்கிழமை செய்ய வேண்டியது, நாம் எப்படி இருக்க வேண்டும் (நினைப்பது, செயலாற்றுவது மற்றும் தர்மம் கடைப்பிடிப்பது) மற்றும் எவைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என எல்லாமே தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்தார்கள். நன்றி மேடம்
@ramyap8149
@ramyap8149 6 ай бұрын
வணக்கம் அம்மா உங்கள் பதிவை பார்த்தேன் மிக்க நன்றி அம்மா திருச்சிற்றபழம்
@vishwanthsanjeevi1332
@vishwanthsanjeevi1332 6 ай бұрын
ஆறுதலான பதிவு அம்மா,நன்றி
@user-sw8uz4ug8v
@user-sw8uz4ug8v 6 ай бұрын
Miga arputham. 🎉,💚🙏 Atthunai..perum, Jatham...therinthullanar. Vazhtthukkal. Ulagil...sashthiram,sambrathayam...anaitthum...unmai. Nantri..🙏 👌👍(💚🙏)
@chandraa8818
@chandraa8818 6 ай бұрын
Naam unmai,Nermai and bakthiyudan(kadaulvul nambikai) erunthal yaarukkum,Etharukum payabada deeivaiellai Thanks for your vedeo 👍👍🙏🙏🐘🦚🔥🔥
@dhivya4sivam
@dhivya4sivam 6 ай бұрын
மிக்க நன்றி
@LakshmiKalasri-nd8et
@LakshmiKalasri-nd8et 6 ай бұрын
குருமாதா வணக்கம் மேஷம் ரிஷபம் மகரம் இந்தராசி நானும் என்வீட்டுகாரர் என்மகள் ஏழரைசனி நடந்துட்டு இருக்கு ஆறுவருடம் நடந்துட்டுயிருக்கு இப்ப நீங்க சொல்லுவது ரொம்ப பயனுள்ளதாக இருக்கு ஈசியாகவும் இருக்கு மிகவும் நன்றி குருமாதா🙏🙏
@madhumitaramesh1135
@madhumitaramesh1135 6 ай бұрын
Thanks amma
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 50 МЛН
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 13 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 50 МЛН