காசா தற்போதைய நிலவரம் : இஸ்ரேல் உச்சகட்ட தாக்குதல்! . gaza updates | Israel-Palestine Conflict

  Рет қаралды 396,361

Maridhas Answers

Maridhas Answers

Күн бұрын

Пікірлер: 1 300
@VenkatVenkat-jl7kv
@VenkatVenkat-jl7kv Жыл бұрын
மாரிதாஸ் என்ற ஒருவன் இருக்கும் வரை உண்மையை மறைக்க முடியாது. வாழ்த்துக்கள் ❤அண்ணா ❤
@jayaseelanseelan7409
@jayaseelanseelan7409 Жыл бұрын
மிகமிக தெளிவாக பேசுகிறீர்கள் அண்ணா நன்றி சொல்ல வேண்டும் உங்களுக்கு
@ProfRKG
@ProfRKG Жыл бұрын
Excellent explanation. இஸ்ரேலிடம் இருந்து மற்ற நாடுகளும் மக்களும் தெரிந்து கொள்ள வேண்டியது, அவர்களின் தேசப்பற்று, நாட்டை காப்பது என்று வரும்போது அனைத்து அரசியல் கட்சிகளும் வேற்றுமைகளை தள்ளி விட்டு ஒற்றுமையாக செயல்படுவது, அனைவருக்கும் ராணுவ பயிற்சி, இவை எல்லாம் அவர்கள் தனித்தன்மை. பாலஸ்தீனம் அமைதல் அவசியம் எனவே தீவிர வாதத்தை விட்டு பேச்சு வார்த்தையில் தான் சாத்தியம். இல்லை எனில் அப்பாவி மக்கள் தான் பலி கடா ஆவார்கள்.
@sandhanasamyselvaraj5273
@sandhanasamyselvaraj5273 Жыл бұрын
தாங்கள் சொல்வது 100% உண்மை மூன்றாம் உலக யுத்தம் வந்துவிடுமோ என்ற அச்சம் பலரிடமும் உள்ளது
@Robert-mx6sc
@Robert-mx6sc 11 ай бұрын
1400 இஸ்ரேல் மக்களை துடிக்க துடிக்க கொலை செய்தானே ஹமாஸ் கொலைகாரர்கள். விடவே கூடாது. ஹமாஸ் கூட்டளிகள் அழிக்கபடவேண்டும்.
@rajendransamuel9667
@rajendransamuel9667 Жыл бұрын
சூப்பர் சூப்பர் அருமையாக விளக்கமாக விவரித்து சொல்லுவதற்காக நன்றி மனிதர்கள் தெளிவு அடையட்டும்
@KannanKannan-pm1io
@KannanKannan-pm1io Жыл бұрын
மாரி தாஸ் அவர்கள் தெளிவாக விளக்கமாக பாமரனும் புரிந்துகொள்ளும் வகையில் பதிவு செய்துள்ளார்கள் நமஸ்காரம் 🙏🏻
@rajeshpalani1552
@rajeshpalani1552 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி 💐💐💐 ஜெய்ஹிந்த் 🇮🇳💐
@maruthapandi4215
@maruthapandi4215 Жыл бұрын
திரு மாரிதாஸ் நீங்கள் எடுத்துரைக்கும் விதம் மிகவும் அருமை நன்றி
@anandhimoorthi747
@anandhimoorthi747 Жыл бұрын
💯 true 🎉
@alexboominathan3562
@alexboominathan3562 Жыл бұрын
தெளி வான..........விளக்கம்....... நன்றி.........நண்பரே.............
@sakthiganeshmoorthi6695
@sakthiganeshmoorthi6695 Жыл бұрын
இதைத்தான் எதிர்பார்த்தேன் 👍
@suthakarsavarimuthu2379
@suthakarsavarimuthu2379 Жыл бұрын
ரொம்ப சரியான பதிவு அருமையான விளக்கம் நன்றி
@j.sureshkumar6709
@j.sureshkumar6709 Жыл бұрын
I Support Maridas ji
@iniyavan1054
@iniyavan1054 Жыл бұрын
அருமை அருமை நண்பர் நீங்கள் அழகான உன்மையில் உன்மை
@akifashion8458
@akifashion8458 Жыл бұрын
வாழ்க அண்ணாமலை... வாழ்க மாரிதாஸ்...
@Truetelling375
@Truetelling375 Жыл бұрын
ஹமாஸை ஆதரிப்பவர்கள் பயங்கரவாதிகள். இப்போது காங்கிரஸ் ஹமாஸ் பயங்கரவாதியை ஆதரிக்கிறது அதனால் காங்கிரஸும் பயங்கரவாதி. திமுக காங்கிரஸை ஆதரிக்கிறது திமுகவும் பயங்கரவாதி.
@tamilarasi9406
@tamilarasi9406 Жыл бұрын
தற்போதைய சூழலில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.அருமையான பதிவு.
@selvanayagam6531
@selvanayagam6531 Жыл бұрын
இது போல் தெளிவாக யாரும் பேசவில்லை நன்றி நண்பரே
@ramanraman6048
@ramanraman6048 Жыл бұрын
no body knows the country's name and where it is that is the reason they talk rubbish.
@sithiravelkumaravel8992
@sithiravelkumaravel8992 Жыл бұрын
அருமையான கருத்து அண்ணா சும்மா இருந்தவனை சொறிஞ்சு விட்டதன் விளைவுதான் இந்த அழிவு
@sithar243
@sithar243 Жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது தங்கள் பதிவு எளிமையாக விளக்கி உள்ள ஆனால் இது புரிந்துகொள்ள தமிழ்நாட்டில் மக்கள் சற்று குறைவு நன்றி மாரிதாஸ் அவர்களே
@manivannana589
@manivannana589 Жыл бұрын
இதை புரிந்து கொள்வது மட்டுமல்ல தன்னிடம் இருக்கும் ஓட்டுக்கு எவ்வளவு வலிமை உண்டு அதை நம் நாட்டின் வளர்ச்சி பயன்படுத்த வேண்டும் என்று உணர்கிறார்களோ அன்று தான் நம் சந்ததியினர் முன்னேற்றத்தை நோக்கி செல்வார்கள்
@GovindarajuRaju-um9wf
@GovindarajuRaju-um9wf 11 ай бұрын
​@@manivannana589மிக அருமையாக கருத்து பதிவு செய்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள் நண்பரே ஓட்டு என்னுடைய வலிமை என்னவென்று மக்களுக்கு தெரியும் தெரிந்தும் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப் போடுவது நாடு நாசமாக போக வழிவகை செய்யும் இந்த நிலை மாற வேண்டும் என்றால் மக்கள் சிந்திக்க வேண்டும்
@VS-zs6xm
@VS-zs6xm Жыл бұрын
நல்ல பதிவு
@srinijandhan218
@srinijandhan218 Жыл бұрын
தீவிரவாதம் மதம் சார்ந்ததா??? தீவிரவாதியாக இருந்தாலும் ஒரே மதம் என்பதால் ஆதரிப்பது சரியா??? தன் மதத்தினர் உயிர் மட்டும் தான் உயிரா??? வேற்று மதமாக இருந்தாலும் உயிர என்று கருதப்படாதா??? பெண் என்பவள் என்ன உடல் பசிக்கு மட்டும் தானா???
@maryrosaly4654
@maryrosaly4654 Жыл бұрын
Good explanation Sir 👍🌹
@RASHIDBANUABDULSALAM
@RASHIDBANUABDULSALAM Жыл бұрын
Yes athu isrelians know all people
@padminithiruvengadathan9043
@padminithiruvengadathan9043 Жыл бұрын
தன் மதம் உயிர் மாற்று மதம் மயிரு எல்லாரையும் படைத்தவன் ஒரு இறைவன் தானே இரண்டுபேரா
@vnntamil
@vnntamil Жыл бұрын
​​@@murugesanthirumalaisamy5613 ஆனால் இங்கு இருக்குற முட்டாள்கள் பலபேரு ஹமாஸ் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு தெரிஞ்சும் அவனுங்கள போராளினு சொல்லினு திரியுதுங்க😂😂😂😂
@varahiamma5129
@varahiamma5129 Жыл бұрын
Allah Akbar 😮
@prabhakaransubash2709
@prabhakaransubash2709 Жыл бұрын
இங்கே இருக்கும் போராளிகளுக்கு நரேந்திர மோடி அவர்கள் எதையெல்லாம் ஆதரிக்கிறார்களோ அதை எல்லாம் எதிர்க வேண்டும் எதை எதிரகிறாரோ அதை ஆதரிக்க வேண்டும் என்தே இவர்களின் நிலைபாடே தவிர உண்மை தன்மை தெரியாது.
@karthikeyansivalogam9625
@karthikeyansivalogam9625 Жыл бұрын
உண்மை ❤
@vnntamil
@vnntamil Жыл бұрын
உண்மை சொன்னிங்க😂😂😂😂😂
@madavansubramaniyan2248
@madavansubramaniyan2248 Жыл бұрын
சரியான முறையில் விளக்கம்.
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 Жыл бұрын
Good that they didn't say modi is responsible for the war between Israel and hamas... Who knows in the coming days they may say that in the election campaign... .to garner votes from certain section of people.........
@paranthaman6590
@paranthaman6590 Жыл бұрын
🎉
@mageshmageshwaran2502
@mageshmageshwaran2502 Жыл бұрын
நடைமுறை எதார்த்தத்தை புரிந்து கொண்டு வாழ பாலஸ்தீனியர்கள் மனமில்லை அங்கு இருக்கும் இளைஞர்களை தூண்டிவிட்டு தேவையில்லாத வினையை தேடிக் கொண்டார்கள் அருமையா புரிய வச்சீங்க அண்ணே ...,😮
@ramkumarg1252
@ramkumarg1252 Жыл бұрын
தீவிரவாதம், தீவிரவாதிகளையும் அழிக்க வேண்டும்.
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 Жыл бұрын
இந்தியாவிலும்.சைலண்ட்பிரிவினைவாதிகளையும் சேர்த்து.
@BabuBabu-cb7ep
@BabuBabu-cb7ep Жыл бұрын
தீவிர வாதிகளின் செயலால் அப்பாவி மக்கள் அவதி
@karthickkarthickmalachamy5998
@karthickkarthickmalachamy5998 Жыл бұрын
😢😢😢😢😢😢
@tks92
@tks92 Жыл бұрын
அப்பாவி மக்கள் கிடையாது.கனடா பிரிட்டன் பாதிப்பு அதிகம் அகதியா வந்தவன் அங்கே ஆளபார்த்தான் 😂😂😂😂😂😂😂😂
@padminithiruvengadathan9043
@padminithiruvengadathan9043 Жыл бұрын
அப்பாவி மக்கள் சாவு தான் மிஞ்சும்
@dharmalingamkannan1436
@dharmalingamkannan1436 Жыл бұрын
உன்மையான தீவா தியா ல் தீவரம் வாதி மக்கள் அவதி
@Ganesh-sr1ym
@Ganesh-sr1ym 11 ай бұрын
ஹமாஸ் ஒழிக்க படவேண்டும் நாம் தமிழர் #save palasteen people
@sridharsridhar74
@sridharsridhar74 Жыл бұрын
மிக நன்றாக சொன்னீர்கள். மற்ற எல்லாரும் நியாயம் தவறிய ஹமாஸை ஆதரித்து பதிவு இடும் போது நீங்கள் மட்டும் தான் நடுநிலையாக சொல்கிறீர்கள் வாழ்த்துக்கள் ஐயா
@maheskumarm6649
@maheskumarm6649 Жыл бұрын
(ஆயுதம் ஏந்திய)ஹமாஸ் இயக்கத்தின் கொடூரமான செயலுக்கு இடம் அளித்ததால் பாலஸ்தீன மக்கள் பரிதவித்து கொண்டு இருக்கிறார்கள் என்பது உரக்க சொல்ல வேண்டிய உண்மை
@muralicmuralic5270
@muralicmuralic5270 Жыл бұрын
மிகவும் உண்மை.இதை யாரும் இங்க பேசவே மாட்றானுக
@DEVILJIN8291
@DEVILJIN8291 Жыл бұрын
பாலஸ்தீன் நாட்டை கொஞ்சம் கொஞ்சமா சுரண்டி கிட்டே வரானுங்க இஸ்ரேல்காரனுங்க னு அதையும் உரக்க சொல்லுங்க
@nithyat4504
@nithyat4504 Жыл бұрын
உண்மை தம்பி
@balasubramaniyanpalani8238
@balasubramaniyanpalani8238 11 ай бұрын
உண்மை ithanal than தமிழ் ezamum ilangaiyil azinthathu
@Kattumaram339
@Kattumaram339 11 ай бұрын
​@@DEVILJIN8291 பாலஸ்தீனம் இசுரேலின் ஆட்சிக்கு கீழே போய் அந்த நாட்டு குடிமககளாக மாறி ஒற்றுமையாய் வாழ்ந்தால் அவர்களுக்கு நிம்மதி .இல்லை என்றால் வருடா வருடம் தீபாவளி கொண்டாடி கொண்டு இருக்க வேண்டியது தான்.
@antonyraj7483
@antonyraj7483 Жыл бұрын
நன்றி அருமை யான விளக்கம் 🙏
@manav3841
@manav3841 Жыл бұрын
எனக்கு ஒரு பழமொழிதான் ஞாபகத்திற்கு வருது.சும்மா இருந்த சங்கை ஊதிகெடுத்தானாம் ஆண்டி.
@byju6900
@byju6900 Жыл бұрын
😂😂😂😂correct
@DEVILJIN8291
@DEVILJIN8291 Жыл бұрын
உன் வீட்ல வேற ஒருத்தன் வந்து உட்காந்து உனக்கு ஆர்டர் போட்ட நீ சும்மா இருப்பியா இல்லை சங்கு ஊதுவியா
@ramaiahsankaranarayanan5144
@ramaiahsankaranarayanan5144 Жыл бұрын
இஸ்ரேல்....காசா பற்றிய உண்மையான விவரங்களை தெளிவாக தந்து உதவியது தாங்கள் மட்டுமே !!! பாராட்டுகள் !!! நன்றிகள் !!!😢
@tskbadboy...7306
@tskbadboy...7306 Жыл бұрын
ரொம்ப தெளிவான பேச்சி , ரொம்ப தெளிவான பதில் , congratulations 👏 🤙🏻🔥🤞🏻
@jothiissac4421
@jothiissac4421 Жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 11 ай бұрын
இந்திய மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் நாம் வாழும் ஒவ்வொரு மாநிலமும் பாதுகாப்பாக உள்ளது என்றால் அது பிஜேபி கவர்மெண்ட் மட்டுமே மட்டுமே மட்டுமே இது இந்திய மக்கள் உணர வேண்டும்
@VUmapathi-pf8cm
@VUmapathi-pf8cm Жыл бұрын
ஒரு எதிரியை வெல்ல வேண்டும் என்றால் பொறுமை மிக முக்கியம் எதிரியை விட நாம் பலம் முக்கிய ம்
@hemanthprabhu5555
@hemanthprabhu5555 Жыл бұрын
பூனை வாலை புடிக்க போய் புலி வால் புடிச்ச கதை தான் ஹமாஸ் செய்த வேலை.
@AJcrish
@AJcrish Жыл бұрын
😂
@aarirose6072
@aarirose6072 Жыл бұрын
உறங்கிக் கொண்டிருந்த சிங்கத்தை தட்டி எழுப்பி விட்டார்கள் அல்லது தேன் கூண்டு மீது கல் எறிந்து விட்டார்கள்
@Kattumaram339
@Kattumaram339 11 ай бұрын
ஒருமுறை செய்தால் பரவாயில்லை. திரும்ப திரும்ப தீக்குள் விரலை வைத்து கத்தி கொண்டிருந்தால் அவனை முட்டாள் பைத்தியம் என்று தானே சொல்லணும். அமாசு ஒரு பெரிய தமாசு😂😂
@Namakkul_Nam
@Namakkul_Nam Жыл бұрын
தெளிவுக்கு மகிழ்ச்சி நண்பா
@vvviiikkkv258
@vvviiikkkv258 Жыл бұрын
அருமை. 👏👏👏🙏
@govardhanthorali588
@govardhanthorali588 Жыл бұрын
புலிக்கும் பூனைக்கும் சண்டை போல இஸ்ரேல் க்கும் ஹமாஸ்க்கும் போர் என்பது முடிவு தெரிந்த விஷயம்
@hakkeemrijiya8502
@hakkeemrijiya8502 Жыл бұрын
Iruthi nal varumpothu unmai jaikum
@ajjahir4389
@ajjahir4389 Жыл бұрын
முஸ்லிம்கலை எதிர்க்கும் தீவிரவாதிகள். அனைவருக்கும் இரவு வணக்கம்..🎉
@Kattumaram339
@Kattumaram339 11 ай бұрын
உண்மை ஜெயிக்கும் அதை பார்க்க அமாசு இருக்காதே😂😂😂😂
@baskard6180
@baskard6180 Жыл бұрын
எவன்டா இவனுகளுகக்கு அமைதி மார்க்கம் னு பெயர் வெச்சது... அமைதி கெடுக்கும் மார்கம் 😢😢😢
@vnntamil
@vnntamil Жыл бұрын
தீவிரவாதிகளுக்கு பேர் பெற்ற மதம்
@Kattumaram339
@Kattumaram339 11 ай бұрын
எல்லாரையும் அமைதியாக சுடுகாட்டில் படுத்து ஒய்வெடுக்க வழி காட்டுவதால் இந்த பெயர்😂😂😂😂
@PalaniVel-i5v
@PalaniVel-i5v Жыл бұрын
தம்பி மாரிதாஸ் சொல்வது 100/வீதம் உண்மை
@selvabharathi6192
@selvabharathi6192 Жыл бұрын
Yes
@mohmaedanas5620
@mohmaedanas5620 Жыл бұрын
Vanga maridas Annan pudigi😊
@selvaraja2180
@selvaraja2180 Жыл бұрын
தீவிரவாதிகளை வேரறுக்க வேண்டும் என்று சொல்லுங்கள் 🤝
@Nina_Shaly
@Nina_Shaly Жыл бұрын
மாரி தாஸ் அவர்கள் தெளிவாக விளக்கமாக பாமரனும் புரிந்துகொள்ளும் வகையில் பதிவு செய்துள்ளார்கள் நமஸ்காரம் 🙏🏻 i am chiristian my vote to PM Modi
@yuvarajyasodhakrishnamaraju
@yuvarajyasodhakrishnamaraju Жыл бұрын
பாராட்டுக்கள் சார்! கிறிஸ்தவர்கள் நல்லவர்கள்.
@sarans9557
@sarans9557 Жыл бұрын
சசசசசசசசச
@rrplastics2990
@rrplastics2990 Жыл бұрын
இங்கு இருக்கும் மணிப்பூர் மாநிலத்தில் நடந்த மனித உரிமை மீறல் பிரச்சினை தீர்க்க முடிய வில்லை
@palanivelramkumar8040
@palanivelramkumar8040 Жыл бұрын
​@@rrplastics2990மணிப்பூரில் போதை பொருள் உற்பத்தி தொடர்பான நிலத்தை கையகபடுத்துவதற்காக இரு சமூகத்தினரிடையே நடக்கும் மோதல் என்று பல செய்தி நிறுவனங்கள் தெரிவித்தபோதும் ,மதவெறி தங்கள் கண்களை மறைப்பதால் தங்களால் ஏற்று கொள்ள முடியாமல் குறை சொல்ல தோன்றுகிறது.
@Kattumaram339
@Kattumaram339 11 ай бұрын
மணிப்பூர்ல கஞ்சா விவசாயிகள் அதுவும் பர்மாவிலிருந்து வந்தவனின் மனித உரிமை பற்றி உனக்கென்ன😂😂
@rameshvadivel2748
@rameshvadivel2748 Жыл бұрын
தலைவா தலைவா அக்கு வேறையா ஆணி வேறயா பிரிச்சு பிரிச்சு மேஞ்சி சொல்லி இருக்கீங்க சூப்பர் வீடியோ சுயநலமா பார்க்காத பொதுநலமா நடந்த விஷயங்களை மட்டுமே சொல்லி இருக்கீங்க சும்மா அருமையான வீடியோ தலைவா வாழ்க வளமுடன் நலமுடன் அனைவரும்.
@senthilkumarsenthilkumar2126
@senthilkumarsenthilkumar2126 Жыл бұрын
ஹமாஸ் இயக்கம் என்றைக்குமே திருந்த போறது கிடையாது போல ..
@PhilipPhilipraj-jp2tg
@PhilipPhilipraj-jp2tg Жыл бұрын
மறுபடியும் முதல்ல இருந்தா வடிவேல்பாணியில் மறுபடியும் வருவானுங்க. கேட்டா ஏதோ ஆண்டு நாளை குறிப்பிட்டு அதற்க்கு பழிதீர்க்க என்பானுங்க இதே பொழப்பா போச்சு.
@bhaskary4726
@bhaskary4726 Жыл бұрын
Your channel is far better than other tamil KZbin channel.... Perfect information
@soloking6286
@soloking6286 Жыл бұрын
அறிவாலய அதிரடி அறிவு: சுடலை மட்டும் சின்ன சுடலை காசா சென்ரு அங்கு இரண்கள் கூட்டம் நடக்க முடிவு
@paramasivamsiva9948
@paramasivamsiva9948 Жыл бұрын
திருமுருகன் காந்தி போற போக்கில் செருப்பால் தாக்கப்பட்டார்😢😢
@mohammedfaisalfaisalfaisal9386
@mohammedfaisalfaisalfaisal9386 Жыл бұрын
Super anna unga video inimel parkanum .
@immanuelprayerhouse
@immanuelprayerhouse 11 ай бұрын
அருமையான விளக்கம் மிக்க நன்றி நண்பரே ஹமாஸ் அளிக்கப்பட வேண்டும் ஹமாஸை ஆதரிப்பவர்களும் துன்பப்பட வேண்டும் அதைத்தான் இஸ்ரவேல் செய்கிறது
@govardhanthorali588
@govardhanthorali588 Жыл бұрын
நாம் தமிழர் தம்பிகளுக்கு சீமான் சொல்வது வேத வாக்கு. உலக நடப்பு தெரியாத படிக்காத மேதைகள் கமென்ட் போடுவது தான் கோமாளித்தனம்.
@mook8755
@mook8755 Жыл бұрын
தம்பிகள் அங்கு சென்று போராடலாமே
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 Жыл бұрын
​@@mook8755 தம்பிகளின் டவுசர் காணபோறதுக்கு வழி சொல்றீங்களே பாஸ்.
@maideens1245
@maideens1245 Жыл бұрын
நீ வெள்ளக் காரன்1940ல் வாழ்க்கை நடத்து இருந்தால் சுதந்திர உரிமை புரியும் உண்ணயும் தீவிர வாதிகள் என்பான் அவர்கள் முன்னர் கள்தியாகம் மவனே நீ தப்பினே.இல்லைனா சூ நக்கனும
@ponssap
@ponssap Жыл бұрын
அருமையான பதில். இந்த வீடியோ தெருமுருகன் போன்ற ஆளுக்கு தான்.😂😂😂
@balasoundarprabancha841
@balasoundarprabancha841 Жыл бұрын
உப்ப திண்ணவன் தண்ணீர் குடிக்கத்தான் வேண்டும். அமாஸ் உப்பத்திண்னுட்டான் தண்ணீர் குடிக்கிறான். அமாஸிற்கு இடம்கொடுத்தவனும் அனுபவிக்கிறான்.
@mohanraj6238
@mohanraj6238 Жыл бұрын
சரியானவிளக்கம் .. சகோதர் நன்றி
@SivaSiva-yz3fe
@SivaSiva-yz3fe Жыл бұрын
We stand with Israel🔥🔥🔥🔥🔥
@Kanniraasikkaran
@Kanniraasikkaran Жыл бұрын
பாலஸ்தீனம் என்பது தனிநாடா? அவர்கள் பயன்படுத்தும் பணம் இஸ்ரேல் நாட்டின் பணம்தான்.... பாலஸ்தீனம் நாட்டிற்கு என்று தனியாக பணம😮 கிடையாது
@anandkarthik3876
@anandkarthik3876 Жыл бұрын
தெளிவான சான்றுகள், நன்றி அண்ணா 🙏🙏🙏
@srneelminothomas4319
@srneelminothomas4319 Жыл бұрын
For yòur Excellent explanation may the livingGod be praised Thank you brother .Sr Neelmino .
@gunavilangar
@gunavilangar Жыл бұрын
தன் திறயையான அறிவியல் ஞானத்தால் பாலைவனத்தை பசுமையாக்கிய இஸ்ரேலிக்கே இந்த நிலைமை என்றால் இந்தியா எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். பாகிஸ்தான் தீவிரவாதிகள் மவுனமாக இருப்பது இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை எதிர் பார்த்து காத்துக்கொண்டு இருப்பதாகவே தோன்றுகிறது..
@arumugamkamaraj1907
@arumugamkamaraj1907 Жыл бұрын
Yes Always they want to destroy india and hindhus
@abduljaleelkutty9648
@abduljaleelkutty9648 Жыл бұрын
விலை உயர்ந்த பர்னிச்சர் வாங்க என்கிட்ட பணம் இருக்கு! உங்க வீடு எங்கே இருக்கு?
@naleemnaleem3544
@naleemnaleem3544 Жыл бұрын
😂😂😂😂😂
@GovindarajuRaju-um9wf
@GovindarajuRaju-um9wf 11 ай бұрын
உண்மை நண்பரே உங்கள் பதிவு தீவிரவாதம் வென்றதாக சரித்திரம் இல்லை தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்றால் அதற்கு உண்டான தலைமை இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்
@gscbose8146
@gscbose8146 11 ай бұрын
உண்மை
@gigglessamy1734
@gigglessamy1734 Жыл бұрын
சூப்பர் மாரிதாஸ் சார் திருமுருகனுக்கு பெலிக்ஸ் க்கு சூப்பர் பதில் இதைத்தான் எதிர்பார்த்தோம் கரெக்டா பண்ணிட்டீங்க உண்மை தெரியாமல் உளறிக்கொண்டு இருக்கிறார்கள் இதுல சூப்பர் ஜோக் இஸ்ரேலும் சங்கி என்கிறார்கள்
@trichyprem
@trichyprem Жыл бұрын
இஸ்ரேல் தேவனுடைய நாடு.. 100 %இஸ்ரேல் Win ✌️
@Bluedot1
@Bluedot1 Жыл бұрын
புரியும்படியான விளக்கங்கள் வாழ்த்துக்கள்
@antonmahes7657
@antonmahes7657 Жыл бұрын
அருமை, உண்மையை தெளிவாக எடுத்து உரைய்தீர்கள்
@skpa6518
@skpa6518 Жыл бұрын
Clear ஆக, perfect ஆக சொல்லி இருக்கிறீர்கள்...❤
@devadev6468
@devadev6468 Жыл бұрын
உண்மை மகிழ்ச்சி, வாழ்க வளமுடன். From srilankan
@gopugeevee
@gopugeevee Жыл бұрын
இந்நிய ராணுவத்தை திரன் அற்ற ராணுவம் என்கின்றான் அன்னிய கைகூலி திருமுருகன்காந்தி
@periyakaruppaansubramaniap6323
@periyakaruppaansubramaniap6323 Жыл бұрын
Maridas Anna congratulations Pandian jaihind Mass speach super Vera level jaihind 👍👍👍
@venugrathinam-oj5cw
@venugrathinam-oj5cw Жыл бұрын
சீமான போக சொல்லுங்க.. இந்தியாவ காப்பாத்துவாரு
@yavarumkelirsonthangal
@yavarumkelirsonthangal Жыл бұрын
பூமித்தாயின் வயிற்றில் தோன்றிய நோய்க்கிருமிகள் இந்த மனிதப்பிறவிகள் - போர்வேண்டாம் எனும் பிரார்த்தனை வேண்டும்.
@ramanins4436
@ramanins4436 Жыл бұрын
அரசாங்கத்துக்கும்,தீவிரவாதிக்கும் வித்தியாசம்தெறியாத தெருமுருகனுக்கும்,சைமன்னுக்கும் மண்ணும்தெறியாது;சட்டமும் தெறியாது!!அவனுங்களுக்கு நாலுபேரு கைதட்டுனா பேசூவானுங்க நரம்பு புடைக்க!!😢😢😢😢😂😂😂😂
@gnanasivabalan9729
@gnanasivabalan9729 Жыл бұрын
திருமுருகன் காந்தி என்ற, டேனியல் காந்தியையும்,சீமான் என்ற, செபாஸ்டின் சைமனையும்,ஹமாஸ் தீவிரவாதிகள் இருக்கும் காஸா பகுதியில் கொண்டு இறக்கி விட்டுறனும்.
@sathriyanc7218
@sathriyanc7218 Жыл бұрын
சமீபகாலமாக சைமன் குரலை கேட்டாலே கடுப்பாகுது
@vnntamil
@vnntamil Жыл бұрын
நண்பா கரக்டா சொன்ன
@diwakarpp
@diwakarpp Жыл бұрын
Well said. பயங்கரவாதிகள் என்பவர்கள் ஒரு நாட்டின் இராணுவத்துடன் சண்டையிட பயப்படும் கோழைகள். அப்பாவி பொது மக்களைக்கொன்று பயமுறுத்தி பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் தங்கள் வீரத்தை காட்டும் கொடூரமான கோழைகள்.
@kannakanna9212
@kannakanna9212 Жыл бұрын
யாகோப்பின் பேரன் சேட்டன் சைமன் கேரளாவில் உள்ள ஈழவர் சமூகத்தில் பிறந்தவர்.மலையாளம் கிருஸ்தவ குடும்பம்.மிஷனரிகளிடம் இருந்து வரும்படி பெற்று ஆடம்பர கார்,ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டுள்ளார் இந்த கேரளா சைமன்.
@Mba54
@Mba54 Жыл бұрын
மாரிதாஸ் உங்கள் கருத்துக்கள் நியாயமானது. பலர் தவறான செய்திகளை பரப்புகிறது.
@jaik9321
@jaik9321 Жыл бұрын
There is NO vote bank politics in Israel unlike India...
@kumar-ju1sx
@kumar-ju1sx Жыл бұрын
Israel belongs to Jews... They have been living way before Jesus came to earth... Terrorists invaded Israel... Just like they did to Persia, turkey and so many countries... And converted them... But Jews with the help of God stayed strong and claimed back their country Israel... But terrorists completely wiped out Zoroastrianism and so many cultures around them by killing them horribly... They even almost wiped the entire Kurdish race and culture by murdering and raping all the woman... Through out history terrorists have destroyed so many cultures and destroyed the country and converted the entire nations to Islam... Even Egypt is not Islamic country... But they butchered them and converted them totally... In this world there are only two races and religion which Islamic terrorists invaded and failed to change and convert them and they fight back chased them off the country... Are the Indians and Jews... Terrorists vs Hindus Terrorists vs jews Terrorists vs Christians Terrorists vs Zoroastrianism Terrorists vs Kurdish Terrorists Vs Persians Terrorists Vs Chinese Terrorists vs Thailand Terrorists Vs Japanese Terrorists Vs Myanmar Terrorists Vs Armenians They literally hate everyone and wants to killl everyone and destroy everyone... And they will act like victim once they get revenge attacked and beg for money from the same ppl they hate.
@ramkumarg1252
@ramkumarg1252 Жыл бұрын
No Sir, there also some ugly politics recently. Because of that only, this situation. They are not ready but even unaware also.
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 Жыл бұрын
There all the parties particularly opposition parties have stood united with ruling party on the issue of retaliation measures in response to attacks on their country..... Here, our opposition will shamelessly ask for proof of attack or response.. So much for concern for safety and security of our country....
@littlehela1
@littlehela1 Жыл бұрын
Yes bro❤
@vijeyathasveluppilli9331
@vijeyathasveluppilli9331 11 ай бұрын
தம்பி நீங்கள் சொல்லும் கருத்துகள் சரியானதே சிலவிசர்கூட்டம் இருக்குதே நீங்கள் சொல்வதே சரி விளைவை நீங்கள்தான் சரியாக சொல்லிஉள்ளீர்கள் நன்றி.
@sree-gj6uj
@sree-gj6uj Жыл бұрын
தேனாம்பேட்டை to ஸ்ரீலங்கா 😂😂😂😂😂😂வரை பேசுவானுக இந்த நாம் தமிழர் கட்சி தம்பிகள்😂😂
@balasnalladhas8124
@balasnalladhas8124 Жыл бұрын
மிக மிக சரியான விளக்கம் மாரிதாஸ்Sir வாழ்த்துக்கள்.
@Deshabakht
@Deshabakht Жыл бұрын
Full support to Israel
@saravanansathish9735
@saravanansathish9735 11 ай бұрын
அண்ணா நீங்க சொல்றது மிகவும் சரி தேவையில்லாமல் சில இஸ்ரவேலை சொரிந்து தங்கத்திற்கு
@SriniVasan-hx5vz
@SriniVasan-hx5vz Жыл бұрын
100 /உண்மை அருமையான பதிவு எல்லா ஊடகங்களிலும் இஸ்ரவேல்லை தவறான நியூஸ் பரப்ரன் சும்மா கிடந்த சங்கை உதிகேடுத்தன் ஆன்ட்டி அந்த கதை நன்றி
@sivaramanc634
@sivaramanc634 Жыл бұрын
திருமுருகன்காந்தி உயிரோடு இருக்கிறாரா? தி.மு.க.ஆட்சிப்பொறுப்பேற்ற பின் எந்த பிரச்சனைக்கு கூவக்காணோம்!!அதனால் கேட்டேன்.
@krishnakumarsubramaniam5312
@krishnakumarsubramaniam5312 Жыл бұрын
Very nice points. Thanks Shr Maridhas!
@maharaja7536
@maharaja7536 Жыл бұрын
மாரிதாஸ் அவர்கலே வணக்கம் நீங்கள் மிகசரியாக பேசியயதுக்கு நன்றி ஒருத்தனை அடிக்கும்முன் பின்விளைவை தெரிந்து அடிக்கவேன்டும் இல்லன இப்படித்தான் முதல் பாதுகாப்பு முக்கியம் நன்றி நன்றி நன்றி நன்றி
@muthusankaranaryanan6856
@muthusankaranaryanan6856 Жыл бұрын
இந்த மாதிரி பொட்டுல்ல அடிச்ச மாதிரி தாங்கள் பேசுகிற பேச்சு மிகவும் ரசிக்கதக்கதாக உள்ளது , மேலும் இந்த போரின் நியாயமான காரணம் தெரியாமல் , எதற்கெடுத்தாலும் பாரதப் பிரதமர் அவர்களை குறை கூறும் நமர்களுக்கு தம்பி மாரி தாஸின் தெளிவான பேச்சு , அறிவான , யதார்த்தமான பதிவு மிகவும் சூப்பர் , ஒவ்வொரு தனி மனிதனின் மனதில் தோன்றும் கருத்தை தெளிவாக , விளக்கமாக , தைரியமாக , பாமரனுக்கும் புரியும்படி பேசும் தங்களுக்கு மிக்க நன்றி , தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@padhmanabhanraja7636
@padhmanabhanraja7636 Жыл бұрын
சிறப்பான திரு மாரிதாஸ் அவர்களே
@Subramani-if6xs
@Subramani-if6xs Жыл бұрын
அற்புதம் அண்ணா Wonderful
@venkatesansaradha1511
@venkatesansaradha1511 Жыл бұрын
ரொம்ப nandraga சொல்லி ullirgal kanna
@sivasaras12
@sivasaras12 Жыл бұрын
Maridas 's briefing is almost correct.
@இந்தியத்தமிழன்-ச6ர
@இந்தியத்தமிழன்-ச6ர Жыл бұрын
யூதர்களுக்கு ஒரே ஒரு நாடு இருப்பதில் தவறில்லை. நாம் தான் இளிச்சவாயர்கள். இருக்கும் ஒரு நாடும் மதசார்பற்ற நாடு.
@sivaguru9974
@sivaguru9974 Жыл бұрын
😢unmai matranum bjp varanum❤
@aarirose6072
@aarirose6072 Жыл бұрын
யூதர்கள் மதம் மாறவில்லை அவர்களுக்கு பிரச்சினைகள் இல்லை இங்கு இருப்பவர்கள் மதம் மாறி இருக்கிறார்கள் புத்த மதம் கிறிஸ்தவ மதம் இஸ்லாம் மதம் என்று பல மதங்கள் மாதிரி இருப்பதால் இது மதச்சார்பற்ற நாடாக திகழ்கிறது யூதர்கள் பேசுவது ஒரு மொழி இங்கு பல ஆயிரம் மொழிகள் இருக்கிறது அதனால் தான் மதசார்பற்ற நாடு என்றும் பழமொழிகள் பேசும் நாடு என்றும் இருக்கின்றது நண்பா இந்தியாவில் இருக்கும் ஜாதிகளை ஒழித்து விடுங்கள் அப்போது யாரும் மதம் மாற மாட்டார்கள்
@swathisri2929
@swathisri2929 Жыл бұрын
உண்மை..
@Kattumaram339
@Kattumaram339 11 ай бұрын
இந்துகளுக்கு பாதி பேருக்கு மத பற்று என்பதே இல்லை. இந்தியா நம்முடையது என்ற எண்ணமும் இல்லை.
@jegankumar5319
@jegankumar5319 Жыл бұрын
எப்போது மக்கள் மதங்களை மறந்து🚫..... மனிதத்தை நேசித்தால்❤.....அப்போது அமைதி என்ற பூக்கள் மலரும் இந்த பூமியில் 💐🌍🙏
@vnntamil
@vnntamil Жыл бұрын
இஸ்லாமிய தீவிரவாதிகள் மற்றும் மதத்தை பரப்பும் கிறித்துவர்கள். இவர்கள் முதலில் உணர வேண்டும்
@Kattumaram339
@Kattumaram339 11 ай бұрын
வாய்ப்பில்லை. மதத்தை விட்டா தன் எல்லை எது என்று மண்ணுக்காக முட்டி கொள்வார்கள். இல்ல கமினிஸ்ட் போல கொள்கைக்கா கொல்வார்கள். மதம் என்பது சாக்கு. மனிதனின் போர்வெறி என்பது ரத்தத்திலேயே உள்ளது.
@sukumarankrishnan41
@sukumarankrishnan41 Жыл бұрын
Sariyana vilakkam Mika nandri
@ragu.jb.eeee0242
@ragu.jb.eeee0242 Жыл бұрын
நீதி வெல்லட்டும்....
@tamilselvidurairaj1306
@tamilselvidurairaj1306 Жыл бұрын
உலகம் முழுவதும் போற்றும் உத்தம்மர் தர்மர் இறைவன் இந்தியாவின் கடவுள் தமிழ் நாட்டின் குலதெய்வம் மோடிஜி அய்யா வழியில் தமிழ் நாட்டின் காவலன் தமிழன்டா மலை அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🌹💯
@jothiissac4421
@jothiissac4421 Жыл бұрын
👏👏👏👏👏🏆🏆🏆அற்புதமான விளக்கம் 🌟🌟🌟🌟🌟🌟நன்றி 🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏.
@eroshinijohn4448
@eroshinijohn4448 Жыл бұрын
Very good speech 🎉
@kathirvel4830
@kathirvel4830 Жыл бұрын
தெளிவான அர்த்தமான பதிவு சகோதரரே..... மக்களுக்கு புரியட்டும் யார் மீது தவறு என்று❤...
@natarajanvs2513
@natarajanvs2513 Жыл бұрын
You are giving a real clear situation.
@kalaiselvi4686
@kalaiselvi4686 Жыл бұрын
ஹமாஸ் போராளிகளுடன் சீமான் அவர்களும் பயிற்சி பெற்றதாகக் கூறுகிறார்களே. அதனால் நாம் தமிழர் கட்சிக்காரர்கள் ஹமாஸுக்கு சப்போட்டா பேசுகிறார்கள் .நம் தமிழக முதல்வர் முயற்சி எடுத்தால் போரை நிறுத்த முடியும் .ஆனால் ஏனோ அமைதியாக இருக்கிறார்.
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 Жыл бұрын
காமெடிக்கும் ஒரு அளவு இருக்கு bro.😎🌞😍😑
@baskar6017
@baskar6017 Жыл бұрын
😅😅😆😆😁😁😁😁
@r.thangaprabhu7961
@r.thangaprabhu7961 Жыл бұрын
முதலில் காவேரியில் தண்ணீர் பெற்று தரச்சொல்லுங்ள் 😮
@gkumar8560
@gkumar8560 Жыл бұрын
😊
@srisenthilkumar820
@srisenthilkumar820 Жыл бұрын
😂😂😂😂
@ChellaswamyM-qh6iu
@ChellaswamyM-qh6iu 11 ай бұрын
உண்மை. அருமை.
@r.sreenivasaragavan1802
@r.sreenivasaragavan1802 11 ай бұрын
பாலைவனம் உன்மையாகவே பாலைவனம் ஆகப்போகிறது மனசாட்சிக்கு பயப்படவில்லை என்றால் சோமாலியா போல் ஆகிவிடும். கடவுள்தான் காப்பா
@samsudeen2132
@samsudeen2132 11 ай бұрын
தொடர்ந்து இஸ்ரேல வெற்றிபெற்றது என தொடர்ந்து செல்லிகொன்ட இருங்கள் வாழ்க உங்கள் விசுவாசம்
@tskbadboy...7306
@tskbadboy...7306 Жыл бұрын
Super na நீங்க mass 🤙🏻🔥🔥🔥🤞🏻
@chidhambarammani2081
@chidhambarammani2081 Жыл бұрын
பிரச்சனை யாரால் பேசி தீர்க்க முடியும் என்பதன் தெளிவான பதிவு அருமை
@murugesanr5285
@murugesanr5285 Жыл бұрын
அருமை நான் எதிர்பார்த்துகொன்டிருந்தேன் சாட்டைக்கு சரியான பதில்
@nepoliannepolian9921
@nepoliannepolian9921 Жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி....
@murugavelsamy7378
@murugavelsamy7378 Жыл бұрын
மாரி அண்ணே. உங்கள் தெளிவான செய்திக்கு நன்றி. ஆனாலும் நாம் தமிழர் என்ற சொல்லை தவிர்த்து இருக்கலாம். பரவாயில்லை முதலில் தாக்குதலை ஆரம்பித்தவர்கள் அதன் பலனை அனுபவிப்பார்கள்.
@Aestheticz_.03
@Aestheticz_.03 Жыл бұрын
சூப்பர் நன்பரே.தட்குறிகலுகும் புரியும் படி விளக்கம் தந்ததுக்கு நன்றி.
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 39 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 11 МЛН
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 83 МЛН
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 25 МЛН
The Strongest Militia in the Middle East
13:49
Johnny Harris
Рет қаралды 1,1 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 39 МЛН