கோச்சிங் சென்டர் பெயர்ல கொள்ளையாடா அடிக்கறீங்க😂🤣😂|NEEYA NEEYA NAANA VIJAY TV TROLL LATEST

  Рет қаралды 373,811

Request Tamizha

Request Tamizha

2 ай бұрын

Welcome to request tamizha channel
The videos posted on this channel are not meant to hurt anyone's mind. It is also a comedy troll channel. We want everyone to have a hearty laughs.
PLEASE SUPPORT FRIENDS 🙏
DISCLAIMER
Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, entertainment or personal use tips the balance in favor of fair use.
#request_tamizha
#neeya_naana_troll
#neeya_naana
#Vijay_tv_shows
#cooku_with_comali
#ooh_solriya_oohm_solriya
#Super_sister_season_9
#Super_sister_season_9_troll
#tamizha_tamizha_troll
#zee_tamil
#tamizhatamizha
#baetucian_vs_public
#marrige_condition
#girls_vs_boys_troll
#love_torture_boys_vs_girls
#kavingarkal_vs_girls
#how_to_select_lover
#relatives_vs_haters
#tamilboys_vs_northgirls
#love_or_self_respect
#arrear_vs_teachers
#girls_dowry_progress
#online_frauds
#girls_vs_village_boys
#online_lovers_vs_offline_lovers
#90s_kids_vs_2k_kids
#customercare_vs_customer
#food_lovers_vs_food_haters
#girls_vs_boys_fashion_show
#girls-vs-boys-fashionshow
#mamiyar_vs_marumaghal
மாமியார்_vs_மருமகள்
engineers_teachers_vs_egnineers
#idhayammurali_vs_girls
#geththuboysatrocities
#firstbenchersvslastbenchers
#tenatnsvsapartmentsowner
#vs
#tamil_comedy
#trending
#coachingcenter_vs_public

Пікірлер: 341
@lakshmanansivagnanam1444
@lakshmanansivagnanam1444 2 ай бұрын
கோச்சிங் சென்டர் அனைத்தும் கொள்ளையர்கள் கூடாரமே😂
@striker987
@striker987 Ай бұрын
thanks to neet
@thangarajk7652
@thangarajk7652 2 ай бұрын
பள்ளியில் படிதவர்களில் பெரிய கல்லூரியில் சீட் கிடைக்காமல் போனால் கூட அந்த பள்ளி படிப்பு வாழ்கைக்கு உதவும்.
@nirmalabarath4089
@nirmalabarath4089 2 ай бұрын
எங்கள் உறவுகளில் பல பேர் வெளிநாடுகளில்வேலை செய்கிறார்கள்.அவர்கள் யாரும் கோச்சிங் சென்டரில் படித்தவர்கள் இல்லை.ஆனால் கடந்த பத்தாண்டுகளில் கோச்சிங் சென்டர் போன அனைவரும் வாழ்க்கையில் தேர்ச்சி பெறவில்லை என்பதே உண்மை
@exploresciencewithanto628
@exploresciencewithanto628 2 ай бұрын
Ellarukum govt vela venumnu suthura ga....aparam ithu maduri ella. Centres um varum
@AbdulkalamJ-ut2so
@AbdulkalamJ-ut2so 2 ай бұрын
Coaching class pona pathathu ocanthu padikkanum
@smeswar19
@smeswar19 2 ай бұрын
😂
@Vijay65769
@Vijay65769 2 ай бұрын
Bank vacancy all over india vacancy 500...coaching center la.... Bank vela aasa kaati.... Makkal ta kasu vanguraga....but oruthavan kuda exam clear pana mutyala
@I_blink_UwU
@I_blink_UwU Ай бұрын
@@Vijay65769 ethu 500 ah ! Terinjutu pesunga ... SBI la matume approx oru 8000 jobs ku Mela tharan yearly... Oorukula ethana bank irukunu teriyuma
@nmkr90
@nmkr90 2 ай бұрын
நானும் வெளிநாட்டில் IT ல் உள்ளேன். நான் Govt school தமிழ் வழி கல்வி. Coaching centre என்றால் என்ன என்று தெரியாது
@slogeshkumar6140
@slogeshkumar6140 2 ай бұрын
Bro bsc dialysis mudichi iruka bro anga varanumna enna pananum bro guide panunga bro pls bro yaraum theriythu bro
@amuthasurabi6517
@amuthasurabi6517 2 ай бұрын
IT job ku edhuku sir coaching
@cewneyseg1315
@cewneyseg1315 Ай бұрын
​@@amuthasurabi6517intha kelvi kekuringal , are you literally literate? Or educated or perhaps you aren't matured enough to understand what you yourself speaking or questioning? Thaiyavu seithu pakutharivudan pesavum
@subashinidevendran4718
@subashinidevendran4718 11 күн бұрын
How this possible mam pls reply
@ramroy7897
@ramroy7897 2 ай бұрын
1kappu plus 1 kappu😂😂😂😂
@studywithme3665
@studywithme3665 2 ай бұрын
😅
@jayk1204
@jayk1204 2 ай бұрын
Ore gappu 🤣🤣🤣
@Thalapathy_Aki_Nagu
@Thalapathy_Aki_Nagu 2 ай бұрын
😂
@selvaraj28
@selvaraj28 Ай бұрын
என் பிரண்ட்ஸ் மூணு பேரு மூணு டிபார்ட்மெண்ட்ல வேலை செய்றாங்க ஆனால் ஒருத்தரும் கோச்சிங் சென்டர் பக்கம் போனது கிடையாது இதுபோக படிக்கிறதை வேஸ்ட் அப்படின்னு நினைக்கக்கூடிய ஒரு காலேஜ்ல படிச்சு அரசு வேலையில் இருக்கிறார்கள்
@user-cj7ro8dd8k
@user-cj7ro8dd8k Ай бұрын
I think gopinath is brand ambassador of some English learning online coaching centres 😂😂
@sureshbabu957
@sureshbabu957 25 күн бұрын
அது இங்கிலீஷ் நாலெட்ஜ் இம்ப்ருவ் பண்ண மெடிக்கல் காலேஜ் என்ஜினியரிங் காலேஜ்ல சீட் வாங்க எக்ஸாம எழுத இல்ல ரொம்ப அறிவுபூர்வமா யோசிப்பீங்க போல
@user-cj7ro8dd8k
@user-cj7ro8dd8k 25 күн бұрын
@@sureshbabu957 ஆமா உங்க அளவுக்கு யோசிக்க முடில ,
@Luhar0809
@Luhar0809 Ай бұрын
Coaching centres actually aid the students to prepare for competitive exams. They aren't unwanted , they are actually useful . But the problem is with their false advertisements .
@madankumarr5440
@madankumarr5440 2 ай бұрын
Ever best roasted by Gopi in NN
@vivekmad2010
@vivekmad2010 2 ай бұрын
There are 2, 3 participants who are like company artistes for neeya naana...They can give speeches in any topics...
@srikanths4796
@srikanths4796 2 ай бұрын
கரெக்டா சொன்னீங்க ப்ரோ. திரும்பத் திரும்ப வராங்க.
@thangamunish4756
@thangamunish4756 2 ай бұрын
98% Coaching centers only money oriented
@Vj-mi7fi
@Vj-mi7fi 2 ай бұрын
Correct tha , adu tha business, Avan charity ya pannuvan ?
@Luhar0809
@Luhar0809 Ай бұрын
Even the schools are money oriented
@jgautam27
@jgautam27 Ай бұрын
​@@Luhar0809yes accepted..But then schools have a meaning.. But coaching centers do not.. Coaching centers only care about the top 2 or 3 students and the rest of the students are left out.. But in school it is the responsibility of the teachers to give equal attention to everyone..
@Ashika-pj6mg
@Ashika-pj6mg Ай бұрын
Exactly Byju's coaching centre
@blackscreen682
@blackscreen682 Ай бұрын
Antha 2% tha sir naaga yegga kitta vaaga
@johnpaul8153
@johnpaul8153 2 ай бұрын
Final touch sema.
@antonyjayaraj95
@antonyjayaraj95 2 ай бұрын
☕+☕=☕☕😂🤣😅போடு
@revathychandrasekar8243
@revathychandrasekar8243 2 ай бұрын
Coaching and tution centers are doing big scam. Ellame waste. But idhu compulsory madri kondu vandhutanga. Romba stress akiduvanga. We spent lot and lot for coaching our two kids. Nothing happened. They take their own way with their plustwo mark.
@user-rajan-007
@user-rajan-007 2 ай бұрын
நீட் கோச்சிங் சென்டர் 5 முதல் 10 லட்சம் கொள்ளை அடிக்கவே நீட் 😂
@regam4379
@regam4379 2 ай бұрын
Coaching centre la kollai adikiranga
@balajimanoharan23694
@balajimanoharan23694 2 ай бұрын
மிகவும் விழிப்புணர்வு உள்ள பதிவு 😂😂😅😅😅❤
@gsabariraj9397
@gsabariraj9397 Ай бұрын
End clip vera level 😂😂😂
@prakashvelsekar1166
@prakashvelsekar1166 Ай бұрын
Sirippa adaka mudiyala trolls la... 😂😂😂😂😂
@jaga898
@jaga898 2 ай бұрын
En manasala iruthna paramellam koranjiduchu 😂😂😂😂😂😂
@senthilkumar-zw8hx
@senthilkumar-zw8hx Ай бұрын
Bro Semma editing bro🎉 I subscribed now ❤
@user-ct3sy5uu2p
@user-ct3sy5uu2p Ай бұрын
❤😂சிறப்பு
@user-er4ho1qh6m
@user-er4ho1qh6m Ай бұрын
Naa KZbin la padichu ipo IT la developer ah irukken ❤️✨ everything is possible when we trust us.. self learning
@SirakukalTailoringInstitute
@SirakukalTailoringInstitute 17 күн бұрын
Ennagu guide pannaraingala bro
@mrunique840
@mrunique840 Ай бұрын
Edit vera level nanba 😅
@bgmpodu16
@bgmpodu16 2 ай бұрын
Subscribed bro 🎉🎉😂😂
@SathishYogi
@SathishYogi 2 ай бұрын
அந்த பொண்ணு சீட்டு கிடைக்கலன்னா போய் கவர்மெண்ட் கேளுடா வெண்ணெய் அதை விட்டு நீங்க டிவில சம்பாதிக்கிறது எவனையோ கூட்டிட்டு வந்து டம்மி பீஸ் ஆக்குற
@user-mh6op8si7y
@user-mh6op8si7y Ай бұрын
Ending lines super😂😂
@nazeeranazeera-rx7kt
@nazeeranazeera-rx7kt 2 ай бұрын
Ennaku 12th muduche na enna padikanum nu mudivu eduka kastama irukum..ithula 1st std la irunthu neet ku prepare panna vaipen nu solrathu thevaiye illatha prechana pillai ku kudukurathu..thappu sir..thappu.. Parent's pls aware..pillaiku kastatha kudukathinga..unga thoughts and wishes aa vaalkhai ya avungala vaala solli thinikathinga..avunga vaalkhai ya avungala vaala vidunga..
@allansamuel6419
@allansamuel6419 2 ай бұрын
Time kulla pananuma short cut venum tanna 😅🤔
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 2 ай бұрын
ஒரு ,____கிழிக்க மாட்டாணுங்க ..வராண்டா ரேஸ் 20,000 வாங்கி online class எடுக்கிறாங்க...விளம்பரத்தில் வகுப்பு எடுக்கும் நபர் ஒருவர்..ஆனால் உண்மையாக அவர்கள் class எடுப்பதில்லை..விளம்பரத்தில் எங்களிடம் சேருங்கள்..இதைவிட விளக்கமாக சொல்லி தருகின்றோம் எண்டு..ஆனால் கத்து குட்டிகள் தான் வகுப்பு எடுக்கிறார்கள்...எந்த shot கட்டும் சொல்லி தருவதில்லை...பகல் கொள்ளை தான் எல்லா இடங்களிலும்....கல்வி வியாபாரமா ஆக்க படுகிறது...
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 2 ай бұрын
@@kannan_at_anywhere books மட்டும் ok.நாமளே படிக்கணும்..சொந்த முயற்சி தான்..கொஞ்சம் சொல்லி தருவாங்க..நாம் தான் தேடி தேடி படிக்கணும்.
@kannan_at_anywhere
@kannan_at_anywhere 2 ай бұрын
@@rajeshwarihariharan805 bro ninga telegram la irundha sollunga... If yes, pls varenda race la kodutha pdf enakku send pannunga pls ...... Enakku GK kku pdf thevai...
@SK-mp2lo
@SK-mp2lo 2 ай бұрын
Apdiya bro ithuku ethuku 20k ana neraya success stories katranungale
@kannan_at_anywhere
@kannan_at_anywhere 2 ай бұрын
@@SK-mp2lo ஒருத்தர ஏமாத்தனும்னா அவன் மனசுல ஆசைய வளக்கனும் 🤣🤣🤣 Pass ஆனவன் எத்தன வருடம் try பண்ணான் னு அவன கேட்டாதானே தெரியும்? Pass செய்தவர்கள் வெறும் 2% தான் இருப்பார்கள். மீதமுள்ள 98% பற்றி யாரும் யோசிப்பதில்லை.
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 2 ай бұрын
@@SK-mp2lo student class எடுப்பாங்க..
@nasriya_forever6511
@nasriya_forever6511 Ай бұрын
Thapu 😂😂😂😂😂
@deadshotff9881
@deadshotff9881 Ай бұрын
4:16 🔥🔥 true
@jothimaniekambaram
@jothimaniekambaram 2 ай бұрын
The output if IAS coaching centres in Chennai is....
@karthicjainithin
@karthicjainithin 2 ай бұрын
😂😂😂😂😂
@bkarthi2132
@bkarthi2132 2 ай бұрын
Intha gopinath aiyave intha show la ipadi pesuvaru aparam coching centre ku advertisement um kodupparu
@KarthickRaja-zo5cs
@KarthickRaja-zo5cs Ай бұрын
1:55 😂😂😂😂😂😂
@vickyathreyan5685
@vickyathreyan5685 Ай бұрын
Nice editing bro
@dhivyaKrishnan-tg2sw
@dhivyaKrishnan-tg2sw 2 ай бұрын
Kattral alindhu manapadam... recent researchla skilled person kidaikama companylam suffering aaguthunu solran... ..
@karun1985
@karun1985 2 ай бұрын
Gopinath is running coaching centre called " talk shop academy"
@beawarehelp6029
@beawarehelp6029 2 ай бұрын
Ada ama pa.. That was 13 years back post.. Ipo iruka nu therla
@sreekrishnan9120
@sreekrishnan9120 Ай бұрын
7:09 perfect sync 😂
@studywithme3665
@studywithme3665 2 ай бұрын
😂😂😂
@mrlogy6126
@mrlogy6126 Ай бұрын
4:45 that guy after getting 25 subsribers🤣
@amjathkhanidrousmohammed5308
@amjathkhanidrousmohammed5308 2 ай бұрын
Good
@I_blink_UwU
@I_blink_UwU 2 ай бұрын
இங்க நடக்கிற பரிட்சைகள் எல்லாம் நேர அளவு கொண்டவை! ஒரு நிமடத்திற்கு குறைவாக ஒரு கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் ! அங்கு சென்று என்னால் அயிந்து நிமிடம் பத்து வரிகளில் கணக்கு போட்டுக் கொண்டு இருக்க முடியாது! முடிந்த அளவு முப்பது வினாடிகுள் ஒரு கேள்வியை எழுதுபவன் வெற்றி அடைவான்! அதற்கு shortcut தேவை
@sbkrish
@sbkrish Ай бұрын
இவ்வளவும் தமிழ்ல சொல்லிட்டு கடைசில அது மட்டும் என்ன shortcut?
@I_blink_UwU
@I_blink_UwU Ай бұрын
@@sbkrish seri kuruku vali and vithai kaata theriyanum ( shortcut and tricks ) Ipa itha enkita iruntha itha keta vaangi ...sir ena pluck paniteenga nu enaku terila .. seri vambu ilukanum nu kekra ..intha santhosama vechiko
@sbkrish
@sbkrish Ай бұрын
@@I_blink_UwU 😄😄 இந்த பதில ஆங்கிலம் இல்லாம தமிழ்ல கொடுத்தா அழகா இருக்கும்
@I_blink_UwU
@I_blink_UwU Ай бұрын
@@sbkrish vera velai ilaina ukanthu neye moli peyarthu pathivu panu
@sbkrish
@sbkrish Ай бұрын
@@I_blink_UwU யோவ் காண்டு. ஏன்யா இப்படி
@rajaganapathyg5956
@rajaganapathyg5956 2 ай бұрын
Computer,Neet, Jee , Bank , SSC, upsc, tnpsc , spoken English , exam awareness created only by coaching institute
@karthiboss9734
@karthiboss9734 Ай бұрын
Only -?? One of the - 👍
@vimalraj3954
@vimalraj3954 Ай бұрын
For what
@kadarkaraisamymariappan9257
@kadarkaraisamymariappan9257 2 ай бұрын
கோபி சாதாரண மக்களிடம் உரிமை , சக்கர பூந்தின்னு பொங்குவாரு😂... முக்கியமான கேள்வி கேட்காமல் அல்லது முக்கிய பிரச்சனை பற்றி பேசாமல் "உங்களுக்கு "தாமரை" பிடிக்குமா இல்ல "பால்டாயில்" புடிக்குமான்னு கேப்பாரு 😅😅😅
@trendinginfo3399
@trendinginfo3399 Ай бұрын
Bro entha appla bro download pandringa episode lam
@gvbalajee
@gvbalajee 2 ай бұрын
Free Equal Quality Education is must for All citizens
@udhayank6678
@udhayank6678 2 ай бұрын
Vaipilla Raja
@karunakarang5545
@karunakarang5545 2 ай бұрын
Maths , Physics and Chemistry Sometimes Coaching centre thevaipadum...
@SURENDHIRAN369
@SURENDHIRAN369 20 сағат бұрын
Good conservation
@ranjithbala9592
@ranjithbala9592 2 ай бұрын
Enna question keppanganu theriyama yellathaiyum padichu nalla mark yeduthu pass pannuna.. padathil ulla anaithum therinthukolla vaippu ullathu.. indha question tha varum endru therinthu athai mattum padithu mark vanginal.. anaithaiyum yeppadi katru kolvathu.. kurukkuvali anaithaiyum katrukodukkathu
@Unmaiarasiyal
@Unmaiarasiyal Ай бұрын
அமைச்சர் ஓசீ ன்னு சொன்னாரே
@parthibannaveen6326
@parthibannaveen6326 25 күн бұрын
8:05 semmaya😂😂 gopinath thakapattar
@Thambi696
@Thambi696 Ай бұрын
E.nglish coach8ng center ambassador ithe gopinath thaan 😂😂😂
@ulagusiva125
@ulagusiva125 2 ай бұрын
Sema comedy ❤😂🎉
@Sscintamil
@Sscintamil 2 ай бұрын
Ella points um ok but government exam na fixed time kula podanum shortcut is the only solution to crack ssc like exam and railways exam
@kamarajiasacademy1874
@kamarajiasacademy1874 2 ай бұрын
Nice editing nanba❤ Episode number enna bro
@akashah4529
@akashah4529 Ай бұрын
119
@123samat
@123samat 2 ай бұрын
Addition is the base of AI and can explain to kids all the way how it is used in day to day life.
@SelvaRaj-kv4ui
@SelvaRaj-kv4ui 2 ай бұрын
சூப்பர் Mr gopi bro
@jacinweslyk1023
@jacinweslyk1023 7 күн бұрын
Coaching centre la padichavanga veliku poirukaanga
@MathanKumar-qn9hn
@MathanKumar-qn9hn 2 ай бұрын
finishing point marana masss da dei valakkam pola avaru pesuvaaru naama thalaiya aattitu poganum😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@Ul22s
@Ul22s 2 ай бұрын
கோச்சிங் சென்டர் நடத்துபவர்களின் முகங்களை பார்த்தாலே தெரிகிறது எவ்வளவு கடுமையாக உழைக்கிறார்கள் உழைக்கிறார்கள் கொள்ளையடிக்க
@jgautam27
@jgautam27 Ай бұрын
Actually the one sitting next to the one who said 1cup+1cup=2cup is the chemistry dean is sri chaitanya nolambur..
@appleofeye
@appleofeye 2 ай бұрын
Vanakkam! There are many teachers who wanted to make more money, deliberately don't teach in school classroom. They force children to go to tutorial and coaching centers to make money.
@suhash5299
@suhash5299 2 ай бұрын
Byjus...
@user-cf8jv3jt3i
@user-cf8jv3jt3i Ай бұрын
Coaching class90% படிக்கத்தெறிந்த பத்துப்பேர் படிக்க நூறுபேர் முட்டாளாக மாற்றகூடியவர்கள்
@suriyapriyakarthika1084
@suriyapriyakarthika1084 Ай бұрын
எங்க பக்கத்து வீட்டில் 5 வயது குழந்தை உள்ளது. இந்த குழந்தையை போட்டு இங்கிலீஷ் பேச வேண்டும் என்று பாடு படுத்துகிறார்கள்
@SIC660
@SIC660 Ай бұрын
Unfortunately Gopinath who is mediating this was a brand ambassador of a CA Coaching Centre who charge premium money but never take responsibility on results..And these shows are very much scripted..At the end of the day people are fools
@amutharamachandran7481
@amutharamachandran7481 2 ай бұрын
All people must have equal Education. Education is very important for every human. We studied in a government school without coaching center we are in the USA.
@mhomedmansur6736
@mhomedmansur6736 2 ай бұрын
Coaching center ponatha government jobs vaga mudiyum
@NoT_AwM_OnE_ShOt
@NoT_AwM_OnE_ShOt 2 ай бұрын
Hello sir it's all about knowledge
@Omsuriya7
@Omsuriya7 Ай бұрын
Pakal kollai tha...ellame coaching centre..
@vkslabs1243
@vkslabs1243 2 ай бұрын
OC nu sonna ivalo kova padaranga appa minister sollum pothu enga ponanuga?
@KamyaaUrad
@KamyaaUrad 2 ай бұрын
Minister parthu eppadi virala attina kizhichu thoranam thonga vittra mattangala.
@Super5Mali
@Super5Mali 2 ай бұрын
Nan lam coaching la padikkala I am in IT industry ennanna soldranga😂
@ramaiyankumaran2075
@ramaiyankumaran2075 2 ай бұрын
Neenka yentha entrance exam a crack pannuneenka sir
@vinoth9345
@vinoth9345 2 ай бұрын
😂😂😂ivanugala faud payanuga bro
@240TN
@240TN Ай бұрын
YT ஆசிரியர்கள்🗿🤌 இந்த தெய்வங்கள் இல்லையெனில் நான் இன்று இல்லை🫣🥹
@rameshs5783
@rameshs5783 Ай бұрын
Episode number enna
@suriyan4453
@suriyan4453 2 ай бұрын
Coaching centre> >>>>>>>>>> School
@Tamilstory321
@Tamilstory321 2 ай бұрын
Episode no
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj 2 ай бұрын
S23 e 119 18 Aug2019
@regam4379
@regam4379 2 ай бұрын
Yentha matramum illai
@aquaworld240
@aquaworld240 2 күн бұрын
Convet education what did 😅
@Bjorn-en7hb
@Bjorn-en7hb 2 ай бұрын
Coaching pogalena NEET, AIEEE la rank eduka mudiyadhu, idhu dhaan unmai
@aiju21
@aiju21 2 ай бұрын
Nee yeduthiya
@jacinweslyk1023
@jacinweslyk1023 7 күн бұрын
Coaching centre ponaLum naama thaan padikanum da
@klki1293
@klki1293 2 ай бұрын
Na recent ah oru coaching centre la computer course la irukka Java full stack pathi keten.. avanga 1st 90000+3000registration fees and 6 months course.. nu sonnanga yethuku ivalavu amount ketta.. athu per day neenga 3hours la training+ practical session conduct pannuvangalam & second aptitude 1hr sonnanga.. But April month 90000+3000 sonnavanga may month join pannalam nu ponna 150000+3000 nu solranga..
@vivekmad2010
@vivekmad2010 2 ай бұрын
Schools are like Doordarshan, Coaching centers are like Private channels...Why do you need private channels, when you have doordarshan...
@digcurbnr2312
@digcurbnr2312 2 ай бұрын
Worst comparison 🤣🤣🤣
@beawarehelp6029
@beawarehelp6029 2 ай бұрын
​@@digcurbnr2312yes
@dinesh6489
@dinesh6489 2 ай бұрын
Dai kiruku koothi😂😂 Typical Upper Caste / Upper Class mindset. 80K koduthu Evan da per year padika mudiyuma 😡🤦
@sudhann8710
@sudhann8710 Ай бұрын
Tarkuri
@trendinginfo3399
@trendinginfo3399 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@dharshinipritha5649
@dharshinipritha5649 2 ай бұрын
Edhu enna episode.... Bro
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj 2 ай бұрын
S23 e 119 18 Aug2019
@jhawaharalagarsamy1867
@jhawaharalagarsamy1867 2 ай бұрын
Coaching MAFIA
@FoodieKitchenTamil
@FoodieKitchenTamil Ай бұрын
School thara home work vertla iruntha panna mata distraction irukum arambicha tution centre inaki coaching centre ra viyabaram aaidichi
@aum342
@aum342 Ай бұрын
05:52 😂😂😂😂
@yuvashreeyuvashree579
@yuvashreeyuvashree579 Ай бұрын
School la proper ha concept teach pannagana en students coaching centre poga poranga
@vivekmad2010
@vivekmad2010 2 ай бұрын
I would like to know whether Gobinath's children are going for any extra coaching classes...
@exploresciencewithanto628
@exploresciencewithanto628 2 ай бұрын
அது ரொம்ப ஓவர் scene
@nirmalabarath4089
@nirmalabarath4089 2 ай бұрын
பொன்மனச் செம்மல் உருவாக்கி ஏ1 வளர்த்துவிட்டதுததானே😂😂😂
@isainagaraj4964
@isainagaraj4964 2 ай бұрын
Doctor engineer ready panna scholl yethuku Oompa polame
@sasikalanatasha6680
@sasikalanatasha6680 25 күн бұрын
Could you mention the season and episode number
@vishwajithejilarasan1049
@vishwajithejilarasan1049 2 ай бұрын
True.. but Up, gujarat compare pannum naama kudila lastadhan irrukoam
@Saravanapoigayil
@Saravanapoigayil 2 ай бұрын
ஒரு பணக்கார மேல் ஜாதிக்காரன் மட்டும் படிக்கிறதுக்கும், எல்லோரும் படிக்கிறதுக்கு வித்தியாசம் இருக்கு சார்...
@rathinampoochi4153
@rathinampoochi4153 2 ай бұрын
Ennada olara, ni andha kumbala moothiram kudukki kombala, ni appadithaan solluve.
@akravi8787
@akravi8787 2 ай бұрын
Tamilnadu is world no 1 in education.
@seniorwanderer8081
@seniorwanderer8081 Ай бұрын
சதாரண பள்ளிகளில் பயின்றவர்கள் JEET,NEET ஆகியவற்றில் வெற்றி வாய்பு கம்மி.முன்பு காலத்திலும் tuition, முறை இருந்தது.இப்போது பயிற்ச்சி மையமாக செயல்படுகிறது.
@varnuso
@varnuso Ай бұрын
Seriously enaku puriyala...scl ah nala solli kodutha ethuku coaching centre pogurom..... government scl ah teachers ey ila....neraiya kaas vaangura scl ku poravanga mostly coaching centre poga maatanga.. government ah kora sollama y coaching centre solringa... government seri aagura vara intha maari kollaikal nadakkum...chumma gobi sir maari namalum jing junk poda koodathu
@UBASHREEHARIM
@UBASHREEHARIM Ай бұрын
Exactly 💯
@vigneshkumar5682
@vigneshkumar5682 Ай бұрын
Correctly said ... Biased ah oru discussion .......Ella dimensions pathiyum pesala ... Also naduvar oru pakkam pesurapula ....
@mook8755
@mook8755 2 ай бұрын
எந்த பள்ளிகூடமாக அல்லது கோச்சிங் சென்டர் ஆக இருந்தாலும் மாணவனை தானாக படிப்பதற்கு பழக்கவும் பொறுப்பு அமைதி நேர்மை போன்றவை இல்லை என்றால் எல்லாமே வேஸ்ட்
@thangamunish4756
@thangamunish4756 2 ай бұрын
Thaaka pattar . CLG degree kuda serthu TNPSC coaching koduka porangalam
@MDlove2017
@MDlove2017 Ай бұрын
Nan Tution lam ponadhe illa.. 12th la 926 mark(2009 pass out) Then Financial problem so B.E padikala Diploma(Civil) padichan Now working in gulf country as Civil QC Engineer
@soori2056
@soori2056 2 ай бұрын
Where is the full episode please
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj 2 ай бұрын
hotstar S23 e 119 18 Aug2019
@thirstywolf_zzone7974
@thirstywolf_zzone7974 Ай бұрын
​@@AsaltMassManickaRaj Thank you so much🙏🙏
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj Ай бұрын
@@thirstywolf_zzone7974 welcome
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 75 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 49 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Husband & Wife Neeya Naana Troll Video😂
9:40
Thug Tamilan
Рет қаралды 936 М.
NEEYA NAANA GOVERMENT STUDENTS VS PRIVATE STUDENTS MEETUP TROLL VIDEO
14:23
Задержи дыхание дольше всех!
0:42
Аришнев
Рет қаралды 2,3 МЛН
Батя в общественных местах 😇
0:46
Время горячей озвучки
Рет қаралды 2,4 МЛН
La emociones de Bluey #歌ってみた #bluey #burrikiki
0:13
Bluey y BurriKiKi
Рет қаралды 20 МЛН
Waka Waka 😁 #funnyshorts #rianashow
0:14
RianaShow
Рет қаралды 9 МЛН