காசி கங்கா ஸ்நானம்,காசி கடை வீதீ, காசியில் காஞ்சி சங்கரமடம் /Ganga snanam,Kasi shopping, street food

  Рет қаралды 106,934

Annams Recipes

Annams Recipes

Күн бұрын

காசி கங்கா ஸ்நானம்,காசி கடை வீதீ, காசியில் காஞ்சி சங்கரமடம் /Ganga snanam,Kasi shopping, street food
#varanasitouristplaces #varanasitour #varanasi #kasi #kasitourintamil #kasitour #kasitouristplaces #annamsrecipes #kashi #banaras #kashitemple #kashivishwanathtemple
Buy Pooja Peoducts Online in Annams Shop:
shop.annamsrec...
#Varanasi (Kasi)
Varanasi (Kasi( Travel Tips:
• எல்லோரும் போகலாம் காசி...
• காசிக்கு போகும் முன் க...
Varanasi (Kasi) Sight Seeing:
• அலகாபாத் திரிவேணி சங்க...
• சுகமான நினைவுகளுடன் கா...
• காசி பட்டுசேலை ஷாப்பிங...
• காசியில் நாங்கள் தங்கி...
• காசி பார்க்கலாம் வாங்க...
• காசி யாத்திரை கங்கை ஆ...
• காசி கங்கா ஸ்நானம்,காச...
Kasi SAhopping:
• காசி ஷாப்பிங், காசியில...
• Varanasi shopping vlog...
Rameswaram
• ராமேஸ்வரம் பார்க்கலாம்...

Пікірлер: 123
@charumathijagadeeswaran5994
@charumathijagadeeswaran5994 2 жыл бұрын
மிக அருமை, super informations
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
நன்றி
@kasirajanp5397
@kasirajanp5397 2 жыл бұрын
கங்கையை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கழிவாக இருந்தது. ஆனால் இப்போது மோடி ஆட்சியில் கங்கையை சுத்தபடுத்தியத்திற்க்கு இந்துக்கள் சார்பாக கோடான கோடி வாழ்த்துக்கள்.
@GAVENKATESHAN
@GAVENKATESHAN Жыл бұрын
கங்கை அசுத்தம் செய்தது யாரு சாமி?.
@bhuvaneswarisriram6636
@bhuvaneswarisriram6636 2 жыл бұрын
Super madam. Tnq. 🙏
@kkssraja1554
@kkssraja1554 2 жыл бұрын
இந்த பதிவு மிகவும் அருமை.மிக்க நன்றி..
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
நன்றி
@babuswami7523
@babuswami7523 2 жыл бұрын
காசி பிரயாணம் மற்றும் கடைவீதி குறித்து வீடியோ பதிவு மிகவும் அற்புதமாக இருந்தது ஆச்சி.கடைவீதியில் காய்கறிகள் கண்களுக்கு விருந்து. அந்த பச்சை நிற சிறிய காயைப் பார்த்தால் பச்சை மிளகு போல இருக்கிறது.
@arudhraganesanterracegarde570
@arudhraganesanterracegarde570 2 жыл бұрын
good
@nirmalagracymahadevan75
@nirmalagracymahadevan75 2 жыл бұрын
Very nice video
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Thank you
@annammalmutthusamy8426
@annammalmutthusamy8426 2 жыл бұрын
Superb
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Thank you
@sethuramanm4509
@sethuramanm4509 2 жыл бұрын
Very informative . Nice
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Thank you
@pushpavathin6433
@pushpavathin6433 Жыл бұрын
Madam காசிக்கு போகும்போது எந்த மாதிரி புடவைகள் கொண்டு போகலாம்
@selvarajentry9696
@selvarajentry9696 3 ай бұрын
Free food unmaya madam
@umamaheswarib3187
@umamaheswarib3187 2 жыл бұрын
Good, God gift.
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Thank you
@user-wd1ft8gi2f
@user-wd1ft8gi2f 2 жыл бұрын
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் காசியைபற்றிஇருந்தால்ஒருவீடியோவையும்விடுவதில்லைஅருமைஅருமைநன்றிநன்றிஅம்மா🙏🙏🙏🙏🙏🌹📿👌 சிவசிவகலா
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
நன்றி
@vanithasubramanian7904
@vanithasubramanian7904 2 жыл бұрын
🙏
@janakilacs1430
@janakilacs1430 2 жыл бұрын
Super video useful for all sister
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Thank you
@rajalakshmirajagopalan2802
@rajalakshmirajagopalan2802 2 жыл бұрын
மிக்க நன்றி நிறைய வீடியோ போடுங்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
கண்டிப்பாக
@Meenachi-dr4iz
@Meenachi-dr4iz 2 жыл бұрын
Your videos are nice
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Thank you
@AnnasriKitchen
@AnnasriKitchen 2 жыл бұрын
That is soddaku thakali … has medicinal value
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Ok okay
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 2 жыл бұрын
Hi mam Kasi tour super good 🙏🙏🙏👍👍🌹❤️
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Thank you
@balujaya669
@balujaya669 Жыл бұрын
Mikavum Arumaiyana video pathivu madam ❤️❤️❤️❤️❤️❤️ Nalvalthukkal madam ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@dr.v.subhadradevi3700
@dr.v.subhadradevi3700 2 жыл бұрын
Thank u so much for taking us🙏🙏🙏
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Welcome
@nirmalabala2281
@nirmalabala2281 2 жыл бұрын
ராஸ் பெர்ரியைய் நம் ஊரில் சொடக்கு தக்காளி. என்று சொல்லுவோம்
@wasanthavenkat1849
@wasanthavenkat1849 2 жыл бұрын
Dear mam Amma appa erakamoda gaya pokudada please send me answers
@ravichandranthangarasu1629
@ravichandranthangarasu1629 Жыл бұрын
ஓம் காசிவிஸ்வநாதர் போற்றி
@ananthisankaran2351
@ananthisankaran2351 2 жыл бұрын
Mam Kasi tour guide and how many rupees up and down pls after telling me good guide vendum Nanga poga um
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Sure dhaniyave oru video podurenga
@seethalakshmi87
@seethalakshmi87 2 жыл бұрын
First Comment
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Thank you
@kalahari3192
@kalahari3192 2 жыл бұрын
Ganga mathaki Jai! Kasi viswanathan blessed your family. That vegetable name kurumilagu. Mixed with lemon water+ salt that is pickle.
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Thank you
@premaraja8732
@premaraja8732 Жыл бұрын
V booked kasi trip with shivam Yathra after security channel
@lalitharayan4831
@lalitharayan4831 2 жыл бұрын
It is not raspberry, it is called sodaku thakkali.
@jothirajamani2036
@jothirajamani2036 Жыл бұрын
Correct
@aadharshvenkatraman5828
@aadharshvenkatraman5828 2 жыл бұрын
அந்தக் காய் சிறிய கலாக்காய்
@ananthisankaran2351
@ananthisankaran2351 2 жыл бұрын
Neenga pona guide engalukku sollunga pls
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Guide ellam illai dhaniya dhan ponom
@malarkodibalagurusamy9460
@malarkodibalagurusamy9460 2 жыл бұрын
எல்லாம் சாப்பாட்டை பற்றியே உள்ளது
@santhigopal4323
@santhigopal4323 2 жыл бұрын
I am S Karthika that vegetable name is pachai pepper.
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Ok okay
@venisfact4449
@venisfact4449 2 жыл бұрын
77 so beautiful wonderful kaasi trip Alagana kangai karai badi thurai Street food Baarbathey punuitam Looking beautiful biramatham Holy river Be
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Thank you
@manoharamexpert9513
@manoharamexpert9513 2 жыл бұрын
Vanakkam mam Good afternoon "Kasi by daytime"romba clean and azhaga iruku mam. Andha vegs really very very nice. Super video mam. enjoyed it.
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Thank you Meenakshi. Parangikai parunga senju vacha madhiri irukku
@manoharamexpert9513
@manoharamexpert9513 2 жыл бұрын
@@AnnamsRecipes Aama mam, neenga commentaryla correcta sonninga, machinela senja madhiri, avlo uniforma, supera iruku.
@malathigovind77
@malathigovind77 2 жыл бұрын
Sister rameshwaram poitu than Kasi poganuma ellorum solkiraargal naangalum poganum eppadi endru sollungal pls sister
@gayathrisatta7125
@gayathrisatta7125 2 жыл бұрын
Ganga matha ki jai
@soundarambigaimurthy7525
@soundarambigaimurthy7525 2 жыл бұрын
Mam can you tell me in which area is the market thankyou
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Near Kasi viswanathar temple, near ganga river padidhurai
@soundarambigaimurthy7525
@soundarambigaimurthy7525 2 жыл бұрын
Towards which ghat ma
@gayathrisatta7125
@gayathrisatta7125 2 жыл бұрын
Kasi parayanam romba arumai ellarum therthukalavanda ondru
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Thank you
@girija4
@girija4 2 жыл бұрын
Place of stay/tour package details sollunga...
@jayakumars3131
@jayakumars3131 2 жыл бұрын
அதன் பெயர் சொடக்குத்தக்காளி சத்து நிறைந்தது
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
ஓ அப்படியா
@rethinakumarkunchithapatha4572
@rethinakumarkunchithapatha4572 Жыл бұрын
காசியிலிருந்து எடுத்து வரக்கூடாத பொருட்கள் 1) கங்கை நீர்.2) மண்.
@rajalakshmirajagopalan2802
@rajalakshmirajagopalan2802 2 жыл бұрын
ஆச்சி நானும் உங்களின் எல்லா.வீடியோவையும் பார்க்கிறேன் மூன்றுமுறை காசி பார்த்திருக்கிறேன் விரிவாக சொல்லி இருக்கிறீர்கள் எல்லோருக்கும் உபயோக மாக இருக்கும்.நான் நான்காவது முறையாக திருத்தி அமைக்கப்பட்ட காசியை பார்க்க போவதாக இருக்கிறேன்
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
நன்றி
@rajeswaris6183
@rajeswaris6183 2 жыл бұрын
Mam please nanum kasi poganumnu romba nall wishes please neenga next time pogumbothu ennaiyum koottindu poga mudiyuma please my name is rajeshwari age 55
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Sure ma
@pullanik3867
@pullanik3867 2 жыл бұрын
அந்த சிவப்பா ரோஸ் கலர்ல இருக்குற அந்த பழம் வந்து சொடக்கு தக்காளி பழம் சொல்லுவாங்க
@karuppayeemuthu3315
@karuppayeemuthu3315 2 жыл бұрын
Super achi,pudusa first time kasi ku poravungaluku unga videos useful ah irukum,enga amma poganum nu sollitu irukanga,Na share pantran unga kasi trip videos ah, thank you..
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Welcome
@jayashreemahadevan7020
@jayashreemahadevan7020 2 жыл бұрын
Superb M'am...u have taken us on a journey of Kashi...your positive and appreciative attitude is very inspiring M'am...thank you
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Welcome
@ananthin2806
@ananthin2806 Жыл бұрын
கங்கா ஸ்நானம் செய்யும் முறை என்ன?. எந்த படித்துறையில் கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும்? கங்கா ஸ்நானம் செய்த பின் தான் விஸ்வநாதரை தரிசனம் செய்ய வேண்டுமா?
@AnnamsRecipes
@AnnamsRecipes Жыл бұрын
கோயிலுக்கு அருகில் உள்ள படித்துறை. குளித்து விட்டு கோயிலுக்கு செல்ல வேண்டும்
@ramamurthyn7706
@ramamurthyn7706 Жыл бұрын
​@@AnnamsRecipes படித்துறை பெயர் என்ன ஆச்சி? ?Please sollunga.
@imlakshmi_prasad
@imlakshmi_prasad 2 жыл бұрын
வேப்ங்கொழுந்த புளி/கார குழம்பு,ரசத்துல போட்டு சமைப்பாக்க.
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
ஓ அப்படியா
@hemalathap3598
@hemalathap3598 2 жыл бұрын
காசிக்குபோகாமலேஎலலாம்பார்க்கிறோம்உங்கள்தயவால்மிக்கநன்றி
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
சந்தோஷம் நன்றி
@krishnamurthyaiyer3022
@krishnamurthyaiyer3022 2 жыл бұрын
That is not raspberry.they also do not know. It is Tomatillo.it is a native of Mexico.
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Thank you
@suntharit.r.6122
@suntharit.r.6122 2 жыл бұрын
Cinna kalakkai. Sodakku thakkai
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Ohhh அப்படியா
@rajupoovalingam1887
@rajupoovalingam1887 2 жыл бұрын
Sotakku thakkali. Or neithakkali.
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Thank you
@sivagamisampath5822
@sivagamisampath5822 Жыл бұрын
Sodukku thakali
@AnnamsRecipes
@AnnamsRecipes Жыл бұрын
Thank you
@shanthipalanisaami8806
@shanthipalanisaami8806 2 жыл бұрын
Mam vanakkam ungal kasi payanathin pathivai thaan ethir paarthen neengal kasi varuvatharkku mun Rameshwaram sendru man eduthu vantherkala adutha pathivil ella vilakkamum kodugal nangal june la pohirom endru ungalidam pathivittirunthen shop vivaramum podungal nagal iruppathu karur kovailthan Air port My Travelsil book sethullom ungal pathium uthaviyaka irukkum nandri mam
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Nanga kasikku poitu vandhu kasi dheerthathai Rameswaram sivanukku abishekam seivom avvalavudhan
@suriyamoorthyramaiah3039
@suriyamoorthyramaiah3039 Жыл бұрын
Spent too much time on market
@renus7726
@renus7726 2 жыл бұрын
Waiting for this video for quite a long time Nice coverage of kasi and surrounding areas Excited while seeing Bharathiar photo Waiting for Allahabad vlog🙂🙂🧡🧡💞🥳🥳🙏
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Edit panna time illama adhaan
@renus7726
@renus7726 2 жыл бұрын
@@AnnamsRecipes It is ok madam 😄
@vanithasubramanian7904
@vanithasubramanian7904 2 жыл бұрын
🙏🙏🙏🦶
@vinitamorrison3308
@vinitamorrison3308 2 жыл бұрын
The yellow fruit in husk @5:11, is called Ground Cherry. It is not Raspberry.
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Ok ok
@rameswarikaruppasamy3137
@rameswarikaruppasamy3137 2 жыл бұрын
சொடக்கு தக்காளி
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
ஓ அப்படியா
@healerm.balamurugan538
@healerm.balamurugan538 2 жыл бұрын
தோல் தக்காளி
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
நன்றி
@werock533
@werock533 2 жыл бұрын
கங்கா தீர்த்தம் காசி ஷேத்திரத்தில் எடுக்க கூடாது.. பிரயாகிராஜ் (அலகாபாத் ) சங்கம் ல தான் எடுக்கணும்..கங்கா, யமுனா, சரஸ்வதி கூடும் இடம்
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
திரிவேணி சங்கமத்திலும் எடுத்து இரண்டையும் ஒன்றாக கலந்து வைத்தள்ளோம்
@gomathygandhi7731
@gomathygandhi7731 2 жыл бұрын
@@AnnamsRecipes sodakku thakkali
@Ramachandran991
@Ramachandran991 Жыл бұрын
Yez
@handloom6112
@handloom6112 Жыл бұрын
தங்கும் விடுதி contact numbers வேண்டும்
@selvee6669
@selvee6669 2 жыл бұрын
Kasi Payanam Romba Arumai Annam Vaalthukal 🙏💕💕 Selvee 🇲🇾
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Thank you Selvee
@prathapprathap8170
@prathapprathap8170 2 жыл бұрын
Sodakku thakkali
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
Thank you
@vasukisivaswami9958
@vasukisivaswami9958 2 жыл бұрын
ஆச்சி காசி தரிசனம் அற்புதம் நீங்கள் கொடுத்த விளக்கம் அற்புதம் நம்மை மதிக்காத காஞ்சி மடத்துக்கு சென்றது தான் மனதுக்கு நெறுடலாக இருந்தது
@sangeethaganesh4412
@sangeethaganesh4412 2 жыл бұрын
Kanchi has got great patronage from Karaikudi people. Don't pass harsh comments
@vanajabalaji3750
@vanajabalaji3750 2 жыл бұрын
Madam, கங்கையில் நீராடி விட்டு உடை மாற்றும் வசதி உள்ளதா? நீராடிய பின்னர் பழைய துணியை அங்கே விடவேண்டுமா? புனித கங்கையில் விடக்கூடாது என்பதை அறிவேன். இராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் அருகில் நனைந்த துணியை போட மிகப் பெரிய பாத்திரம் வைத்துள்ளார்கள். அது போல அங்கு உள்ளதா? காசி விஸ்வநாதர்க்கு நம் கையால் அபிஷேகம் செய்ய முடியுமா? கங்கை கரையில் இருந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்கு நீண்ட தூரம் நடக்க வேண்டுமா? என் பெற்றோர்களை அழைத்துச் செல்ல வேண்டும். அவர்களுக்கு 82 மற்றும் 79 வயதாகிறது.
@suguna877
@suguna877 2 жыл бұрын
காசிக்குநேரேபோயிட்டுவந்தமாதிரிஇருந்ததுநீங்கசொன்னவிதம்சகோதரிநன்றி
@AnnamsRecipes
@AnnamsRecipes 2 жыл бұрын
சந்தோஷம் சகோதரி
@alamelumangai2045
@alamelumangai2045 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 13 МЛН
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 41 МЛН
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 34 МЛН
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 13 МЛН