தினமும் அங்கு சாப்பிடுபவர்கள் அந்த ஊர்காரர்கள் எந்த உதவியும் செய்யவில்லை ஆனால் எங்கோ இருந்து வரும் யூடியூப் சேனல் உங்கள மாதிரி தான் உதவி பன்றாங்க வாழ்த்துக்கள் 💐
நேற்று திருவள்ளூரில் இருந்து காஞ்சிபுரம் இட்லி வீடியோ வந்தது இன்று காஞ்சிபுரத்திற்கே சென்று காஞ்சிபுரம் இட்லி சூப்பர் அந்த பாட்டிமாக்கு எவ்வளவு பெரிய மனசு இருக்கிறவங்க கூட போதும் என்று சொல்ல மாட்டார்கள் இந்த வயசுலையும் உழைத்து சாப்பிட்றாங்க கடவுள் பாட்டியை ஆசீர்வதிப்பார்
@maragathamb820210 ай бұрын
2:51 uvxmp
@maragathamb820210 ай бұрын
😊😊😮😮😢 4:32 ❤7 5😢uW6
@Ms.Hameed11 ай бұрын
பாட்டிக்கு உதவி செய்ததற்கு கோடான கோடி நனறிகள் நாண்ப ❤❤❤❤❤❤❤
@jeromzerom43797 ай бұрын
பாட்டியின் சமையலறை மற்றும் அனைத்தும் அருமையான பாரம்பரியம்
@UmarfarookS-o7f10 ай бұрын
பாட்டி கடவுள் நல்ல ஆரோக்கியத்தை தருவானாக ஜஸகல்லாவு
@Sanfrancisco.2024Ай бұрын
Humanity in this paati is very divine, heart melting when she said .. வருமாணம் வருதான்னு கேட்ட போது உடனே பாட்டி சொல்லிய லிதம் ்்்் ஜனங்க வராங்க ்்் ஏழ்மையில் இறைவனை காண்கிறோம் . Thank you boys for interviewing her and giving her the gift .God bless you all
இது போன்ற மனம் உள்ளோரை காண்பது அரிது.இவரின் சேவை பெரிது.பிறர் நன்றாக உண்ணாட்டும்,என்ற வார்த்தை,மனமார வாழ்த்துவோம்.எந்த ஒரு நோய் நொடி இல்லாமல் பல்லாண்டு வாழ்க..M.murthy பெங்களூர்
@ponmagalmohan38935 ай бұрын
நான் காஞ்சிபுரத்திலிருந்து வையாவூர் வழியாக செல்லும்போது தினமும் சாப்பிட வேண்டும் என நினைப்பேன் ஆனால் மறந்துவிடுகிறேன் இந்த வாரம் கண்டிப்பாக ஞாயிறன்று போகனும்
@banumathibanumathi2502810 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mohanambalgovindaraj927529 күн бұрын
இந்த வயதில் உழைக்கும் எண்ணம் இருப்பதால்தான் ஆரோக்கியமாக இருக்கிறார்...
@charlesnelson46097 ай бұрын
VERY GOOD SOCIAL SERVICE TO CATER THE POOR PEOPLE IN THE KANCHEEPURAM CITY, 🎉
@gowthamshiva9307 ай бұрын
நானும் காஞ்சிபுரம் தான் இந்த பாட்டி கடையில் நிறைய வாட்டி சாப்பிட்டு இருக்கேன் நல்லா இருக்கும் இருபது ரூபாய் எடுத்துட்டு போனால் திருப்தியாக சாப்பிடலாம் ஆயாக்கு நல்ல மனசு 💖🙏
@dhevarajandhevarajan962011 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@Parivallal19976 ай бұрын
என் அன்பிற்க்கும் மதிப்பிற்க்கும் உரிய நண்பர்களுக்கு பாட்டி மக்களுக்கு சேவையை ஊக்குவித்த உங்களை என் மனமார பாரட்டுகிறேன் அன்புள்ள பாட்டிக்கு நீங்கள் செய்யும் இந்த சேவையை மேலே உள்ளகடவுள் பார்த்துக் கொண்டுதான் உள்ளார் மேலும் உங்களுக்கு உறுதுணையாய் இருந்து அனைத்து மக்களுக்கும் உங்கள் மூலம் அமுதளிப்பார் பணம் படைத்தவர்களும் அரசியல்வாதிகளும் எத்தனையோ பேர் இருந்தும் உங்கள் மனசு அவர்களுக்கு இல்லையே மக்களுக்கு இந்த சேவையை செய்ய உங்களை படைத்து அனுப்பிய கடவுளின் பொற்பாதங்களில் விழுந்து வணங்குகிறேன் உங்களின் இந்த சேவையை மேலும் தொடர கடவுள் உங்களுக்கு பக்க துணையிருப்பார் உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் உள்ள கடவுள் உங்களுக்கு
@psureshsuresh759711 ай бұрын
Really very super pati romba nalu nidukinum
@mubarakBangalore111 ай бұрын
Supar❤👌👏👏👌👌
@rpmtsangam880011 ай бұрын
அம்மா உங்களுக்கு ஆண்டவன் துணையிருப்பார்
@eswariwari92999 ай бұрын
இவங்க பாட்டி இல்ல கடவுள் 🙏அன்னபூரணி தாயே போற்றி 🙏🙏தங்கள் திருவடி தொட்டு வணங்குகிறேன் 🙏🙏
@gnanavelp837511 ай бұрын
அருமை 👌
@radhagovind24473 ай бұрын
Maa God bless you with good health and happiness forever ❤
@thiagarayaselvam286110 ай бұрын
கடவுள் துணை இருப்பாய்...
@ricahrd74292 ай бұрын
❤❤❤❤❤❤
@MrDhilishkumar3 ай бұрын
Still I am struggling for food. She is god for me
@SelvaRaj-we2mb4 ай бұрын
சூப்பர் பாட்டி வாழ்த்த வயதில்லை வணங்குகிரென்
@yunoosyunoos95747 ай бұрын
BRO.SUPER.நல்ல.செய்தி.BRO.SUPER
@Magimai-y8y9 ай бұрын
Really good hearted human thankyou for your job ❤❤❤❤🎉🎉🎉
@LakshmiK-u1z9 ай бұрын
அய்யா நீங்க எங்க அயாமாரி செல்ரிக சந்தேசம். நன்றி நன்றி
@sekarpalani-xy7yg3 ай бұрын
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன்
@MahendranOngc14 күн бұрын
பாட்டி நடமாடும் கடவுள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்
@rajmohans160911 ай бұрын
பாட்டி பல்லாண்டு நலமுடன் வளமுடன் வாழவேண்டும் 🙏❤️🎊🎊🎊 super bro
கிரேட்.. செஞ்சி அருகே சாதமங்கலம் பஸ் ஸ்டாப் அருகே ஒரு ருபாய் இட்லி கடை.. நல்லா ருசி..
@KumarSelvaraj-nt1fd2 ай бұрын
வணக்கம் நிகழ் காலத்திய மக்களுக்கு பசியாற்றும் கடவுளாக பார்க்கின்றேன் பாட்டி நீண்ட காலம் வாழ இறைவனை இறைஞ்சும் அன்பன்
@Bama-b6c7 ай бұрын
Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@MuruganK-ib2rz6 ай бұрын
Soda uppu poda vendam vazhga valamudan
@saravanan11177 ай бұрын
வாழ்த்துக்கள் paatti
@Kannan-k5q10 ай бұрын
🙏🙏🙏
@tiruvannamalai66385 ай бұрын
❤❤❤❤❤❤❤ பாட்டி அதிக நாள் ஆரோக்கியமாக இருந்து ஒரு ரூபாய் இட்லி சேவை தொடரட்டும் பாட்டிக்கு நன்றி❤ கே கே வில்லேஜ் யூட்யூப் சேனல் குழுவுக்கு மிக்க நன்றி உங்கள் சேவை தொடரட்டும்❤❤❤❤❤❤❤
@VickyVicky-tw2zy11 ай бұрын
Super pattj😊😊😊🎉
@jayaratnamkannappan566711 ай бұрын
You men shld help rebuild the stall propely again.TQ
@Sabareeswaran-g9c6 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@g.mohanapriya30814 ай бұрын
❤
@umapathyumapathy12917 ай бұрын
Vazhga paatti Amma
@chandraprakashverma273329 күн бұрын
sir prakash verma from mumbai excellent vedeo pls givrenglish subtitle n pls give details addresd
@nagalakshmi726511 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏👌
@KannanT-q2l11 ай бұрын
👌👌👌
@பா.கிருஷ்ணாமூர்த்தி7 ай бұрын
இந்த மணசு கடவுளுக்கும் மேல். வாழ்த்துக்கள்
@KumaraveluM.R.S-ox4ip7 ай бұрын
தெய்வம்
@N.Muralidharan11 ай бұрын
70 வயசுல ஒரு முடி கூட நரைக்கல... 👍
@babubabubabu158311 ай бұрын
❤❤ super amma❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ajaymenan25427 ай бұрын
❣️
@sekarpalani-xy7yg3 ай бұрын
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்.
@rajamani44964 ай бұрын
பாட்டி அம்மா. நீடோடிவாழ்க
@lakshmimalini32159 ай бұрын
Vazthughal amma vazgha valamudan pallandhu amma whole heartedly service ma
@foodiemaari961711 ай бұрын
கடவுள பார்க்கிறேன் 🙏
@SureshKumar-iw6dm9 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍
@bairathymani7 ай бұрын
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி கள்
@leedhiyalulaganathan43167 ай бұрын
விறகில் சமைத்தால் அதில் சமைக்கும் உணவு சுவையாக இருக்கும் கூட நாலுஇட்லி சேர்த்து சாப்பிடலாம் உடல் ஆரோக்கியமாக இருக்கும்
@T.G.SARANYA3 ай бұрын
எப்ரல்அகஸ்டுவரைசாப்பிட்டேன்சிலநேரம்சூப்பர்
@sangarsangardon501011 ай бұрын
❤❤❤❤🎉
@hemabala42853 ай бұрын
Bro ennoda kitchenku vandhu oru promo pannuveengala?? I am at chettiyarpet, enathur, near Arignar anna cancer hospitals
@rsreditz429611 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@ravichandra787311 ай бұрын
Migavum Arumai Nanba 👍 ♥️
@bornagainamina11 ай бұрын
❤👌👏🙏
@kannank546011 ай бұрын
உள்ளூர் மக்கள் யாரும் உதவி செய்து நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்களாம்😂😂😂😂😂
You should taken off your shoes first. Don't wear shoes in the kitchen. Please show some respect to the food and elderly mother. Goodluck with your u-tube. It's very beutiful. The lady has a great heart.❤️ God bless her mind, body and sprit. You guys are doing great job! Keep up meeting elderly people.
@alibasha67397 ай бұрын
I was thinking about that, they didn't even remove their shoes while eating