காஞ்சிபுரம் இட்லி & இட்லி பொடி சுவையா ஈஸியா இப்டி செஞ்சு பாருங்க | Kanchipuram Idli Recipe in Tamil

  Рет қаралды 287,462

Gomathi's Kitchen

Gomathi's Kitchen

Күн бұрын

Пікірлер: 160
@ArunKumar-fj6gl
@ArunKumar-fj6gl 9 ай бұрын
Wife ஓட சண்டை மேடம் உங்க சமையல் பாத்து சமைச்சு சாப்பிட்டு உயிர் வாழ்ந்துட்டு இருக்கேன் 🏃
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
அப்படியா பா சீக்கிரமா நீங்கள் ஒன்னு சேர கடவுளிடம் வேண்டி கொள்கிறேன் 👍🙏
@PHCboyz
@PHCboyz 9 ай бұрын
Hi mam, Tried this recipe , came out very well, with the same exact measurements as u mentioned., Thank u mam.
@mohanpoondii1988
@mohanpoondii1988 9 ай бұрын
WOW 😳 excellent 🎉🎉 explanation 🎉🎉 perfect 🎉🎉 preparation 🎉🎉 yummy 😋 kanchipuram idlis 🎉🎉 crispy milagai podi🎉🎉 thankyou so much for nice sharing 🎉🎉 pranaams 🎉🎉
@maduraiaao6425
@maduraiaao6425 9 ай бұрын
கோமதி இந்த பதிவு கேட்கலாம்னு இருந்தேன் .ரொம்ப நன்றிப்பா
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
ரொம்பவும் சந்தோசம் பா 😊👍
@sudhaguru890
@sudhaguru890 4 ай бұрын
All recipes super mam. Thank you 🙏
@VijayaLakshmi72-ey1uq
@VijayaLakshmi72-ey1uq 9 ай бұрын
வாவ் சூப்பர் எனக்கு ரொம்ப பிடிக்கும் சொல்லித்தந்ததுக்கு நன்றி🥰🌹
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
சூப்பர் பா
@ashajayakumarashajayakumar5448
@ashajayakumarashajayakumar5448 8 ай бұрын
Super perfect explanation thanks madam
@radhagopal8691
@radhagopal8691 9 ай бұрын
Romba arumayana tasty aana kancheepuram idly and idlypodium sooperma .👍
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
Thank you pa😊
@Saranayaki
@Saranayaki 7 ай бұрын
😊​@@GomathisKitchen
@lathaas5126
@lathaas5126 9 ай бұрын
Super mam kanchipuram idli migavum arumai
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
Thank you pa😊
@kumarisethu6359
@kumarisethu6359 9 ай бұрын
மிகவும் அருமையான காஞ்சீபுரம் இட்லி பதிவு மா
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
மிகவும் நன்றி மா
@dhanalakshmin8212
@dhanalakshmin8212 8 ай бұрын
நல்ல பொருமையான அருமையான explanation
@GomathisKitchen
@GomathisKitchen 8 ай бұрын
ரொம்பவும் சந்தோசம் மா , மிகவும் நன்றி
@chithrasrinivasan5924
@chithrasrinivasan5924 9 ай бұрын
காஞ்சிபுரம் இட்லி சூப்பர் கோமதி சிஸ்டர். நான் மிகவும் எதிர்பார்த்த ஒரு இட்லி. மிகவும் நன்றி மா.❤
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
சூப்பர் மா , மிகவும் நன்றி
@RaniRani-yj9im
@RaniRani-yj9im 5 ай бұрын
😊
@kanmanirajendran767
@kanmanirajendran767 9 ай бұрын
அருமையான செய்முறை விளக்கம் காஞ்சிபுரம் இட்லி சூப்பரா இருக்கு கோமதி
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
மிகவும் நன்றி மா
@KalavathiSwami
@KalavathiSwami 8 ай бұрын
​@@GomathisKitchen❤
@AranTamil
@AranTamil 9 ай бұрын
அருமையான பதிவு
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
நன்றி பா
@sundarprasadmanda3649
@sundarprasadmanda3649 9 ай бұрын
Super Madam.Mouth Watering.
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
Thank you so much😊
@bhanumathyrajendran7102
@bhanumathyrajendran7102 9 ай бұрын
Wow super idli receipe
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
Thank you pa😊
@malarvizhisampath4231
@malarvizhisampath4231 9 ай бұрын
It's very tempting sis
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
Thank you pa😊
@ushagopalrao9582
@ushagopalrao9582 9 ай бұрын
மிகவும் அருமையன விளக்கம். 🎉
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
மிகவும் நன்றி பா
@premaprem5482
@premaprem5482 9 ай бұрын
அருமையான பதிவு ❤❤
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
மிகவும் நன்றி பா
@kalavathimanickam7252
@kalavathimanickam7252 9 ай бұрын
Sooper combo.
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
Thank you pa😊
@Dhinesh324Dhinesh32
@Dhinesh324Dhinesh32 9 ай бұрын
Super Amma..😋😋
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
Thank you pa😊
@kannant6980
@kannant6980 9 ай бұрын
Hai aunty idli and idli podi super 🧡💛💚💙💗💖💕👏👌😀
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
Thank you pa😊
@sumathykannan5307
@sumathykannan5307 9 ай бұрын
Awaiting dish super
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
Super pa
@shanmugamg8376
@shanmugamg8376 8 ай бұрын
அன்பு சாகோதரி அவர்களுக்கு நன்றி அருமை
@GomathisKitchen
@GomathisKitchen 8 ай бұрын
நன்றி பா
@a.leeiavathi.a.leelavathi.6714
@a.leeiavathi.a.leelavathi.6714 9 ай бұрын
Wow super Akka 🥰🥰🥰
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
Thank you pa😊
@AmirthamSaravanan
@AmirthamSaravanan 9 ай бұрын
Super Akka ❤
@Goms_World
@Goms_World 9 ай бұрын
காஞ்சிபுரம் இட்லி & இட்லி பொடி ரெசிபி சூப்பர் 🎉🎉🎉
@jesintharani1019
@jesintharani1019 9 ай бұрын
Super akka,can I call akka va,I am Beginner for cooking subject.
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
மிகவும் நன்றி பா
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
Super pa
@suwethambarivenkatesan9343
@suwethambarivenkatesan9343 6 ай бұрын
😮​@@jesintharani1019
@RukhaiyaKhanam-h5d
@RukhaiyaKhanam-h5d 9 ай бұрын
Hi dear naan kelvipatterukkeren seiyyala Thank you pa tips yellaam sooper ma
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
Super ma👍😊🙏
@anglestamilworld8658
@anglestamilworld8658 9 ай бұрын
Amma unga samayal romba pidichuruku ungalum pitikum❤
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
ரொம்பவும் சந்தோசம் பா மிகவும் நன்றி
@jayachandrababubabu8515
@jayachandrababubabu8515 9 ай бұрын
Wonderful explanation, arumai Sister,amutha aachi chonna mathiri enakkum appadi Trichy vandhu ungalayum ,unga family um pakka aasai,naan already ezhuthiyirundhen,bhagyam irundhal parkkalam
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
Sure pa, coming june month again India varukiren pa, Mudinthal meet pannalam
@ushaprakasam6446
@ushaprakasam6446 9 ай бұрын
My favourite recipe.
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
Mine too😊🙏
@25narmadha
@25narmadha 5 ай бұрын
Please try using instant pot I use them to ferment in winters...very useful pa
@GomathisKitchen
@GomathisKitchen 5 ай бұрын
👍
@punniyamoorthisubramaniyan6608
@punniyamoorthisubramaniyan6608 7 ай бұрын
பெருங்காயம்மஞ்சளாகஉள்ளது
@sumathikishanrish3382
@sumathikishanrish3382 9 ай бұрын
Hi akka how are you all 😊 super akka idly podi semmaaaa thank you for sharing akka love you 😘
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
We all doing great pa , How are you?, Most welcome pa
@annapoorninatarajan2682
@annapoorninatarajan2682 4 ай бұрын
Super
@GomathisKitchen
@GomathisKitchen 4 ай бұрын
Thanks
@yogitha7296
@yogitha7296 9 ай бұрын
Super sister.
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
Thank you pa😊
@RishvanthSuyambu-xs3jx
@RishvanthSuyambu-xs3jx 9 ай бұрын
Wow super😊
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
Thank you pa😊
@kalavathia79
@kalavathia79 9 ай бұрын
Semaya irukupa god bless you ❤
@ashokbabu2804
@ashokbabu2804 4 ай бұрын
👌👌👌👌👌
@zakiraparveen786
@zakiraparveen786 7 ай бұрын
Your recepie explanation ,very good and nice
@angulakshmis3200
@angulakshmis3200 9 ай бұрын
Wow superb recipe in easy way mam. Thank you . Where can we get mandarai leaves . Can u pls tell to get that authentic taste. 🎉
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
Check srishti website this shop in plano, Texas
@kavithasundhar-qh5fu
@kavithasundhar-qh5fu 7 ай бұрын
Super pa ஆனா Big project 🎉🎉
@GeethaBaskaran-o2w
@GeethaBaskaran-o2w 9 ай бұрын
Super sister👍👍👍
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
Thank you pa😊
@sarusartkitchen5527
@sarusartkitchen5527 9 ай бұрын
Super!
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
Thank you pa😊
@jayanthirajagopalan9025
@jayanthirajagopalan9025 9 ай бұрын
Mavudan puliccha thayir serkavandiyadu must
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
odane seiyanum na serkanum pa, Pulikka vaithaal thevai illai
@jayanthirajagopalan9025
@jayanthirajagopalan9025 9 ай бұрын
In Kanchipuram temple adding curd only they prepare otherwise it becomes ordinary idli it's a signature dish in our community
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
@@jayanthirajagopalan9025 Yes I know but I never its is original kanjipuram idli
@srividyas101
@srividyas101 9 ай бұрын
ரொம்ப நாளா எதிர்பார்த்த ரெசிபி
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
மிகவும் நன்றி பா
@SaravanaKumar-e1b
@SaravanaKumar-e1b 9 ай бұрын
Supar gomathi 🎉🎉🎉❤
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
Thank you pa😊
@jeyadev9787
@jeyadev9787 9 ай бұрын
Mam super
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
Thank you pa
@VijayaLakshmi-mi3px
@VijayaLakshmi-mi3px 7 ай бұрын
Thanks mam 🙏 ❤
@naliniganesh5163
@naliniganesh5163 9 ай бұрын
super combination. What kind of mixie do you have, could you please tell the brand and how did got them. Why your Asofetida is in yellow color.
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
Thank you pa😊, I am using Ultra brand mixie pa, also Vandevi brand asafoetida powde
@naliniganesh5163
@naliniganesh5163 9 ай бұрын
Thank you very much. @@GomathisKitchen
@snithyakalyani5246
@snithyakalyani5246 8 ай бұрын
Wooow
@GomathisKitchen
@GomathisKitchen 8 ай бұрын
Thank you pa😊.
@hemalatanavamani8150
@hemalatanavamani8150 9 ай бұрын
Super❤
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
Thanks 🔥
@sivalingamlalitha8513
@sivalingamlalitha8513 9 ай бұрын
super 👍
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
Thank you 👍
@arunachalamarunachalam7464
@arunachalamarunachalam7464 9 ай бұрын
கோமுமா ......காஞ்சிபுரம் இட்லி சூப்பர் மாநான் காஞ்சிபுரம் அருகில் பாலூரில் மகன் வீட்டில் இருக்கேன். பாலூரில் வீடு கட்டிட்டு தனியே இருந்த என்னையும் அருணா தாத்தாவையும் கூடவே வெச்சிக்கிட்டான் ஏழு வருடமாக இங்கு தான் இருக்கேன். அம்மை (அம்மா) நான் மந்தவெளி (மைலாப்பூர்) அருணா தாத்தா திருநெல்வேலி. சரி அம்மை .ஆச்சிக்கு உடம்பு சரி இல்லை ஹார்ட் பிராப்ளம் 2008ல் ஆஞ்சியோ செய்தேன் இத்தனை வருஷம் நல்லா இருந்தேன் திடீர்னு வலி 2 மாதமாக.குணமடைந்து வருகிறேன். நீங்க எப்போ சென்னை வருகிறீர் அமுதா ஆச்சி உங்கள பார்க்கனும் அம்மை.நானும் தாத்தாவும் கார் எடுத்துக்கொண்டு சென்னை வந்துட வா என் அன்பு மகளே நீங்க பல்லாண்டு வாழ்க வளமுடன் நலமுடன்❤God பிளஸ்you❤ஆச்சி அமுதா அருணாசலம்❤ஓம் நமசிவாய❤
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
வணக்கம் ஆச்சி நீங்கள் காஞ்சிபுரத்தில் இருக்கீங்களா ?,நான் சென்னையில் இருக்குக்கீங்கனு நினைத்தேன் , ஆச்சி உடம்ப பாத்துக்கோங்க எல்லாம் சீக்கிரமா சரியக்கிடும் கடவுள்ட்ட வேண்டிக்கொள்கிறேன் , நான் ஜூன் மாசம் திரும்பவும் இந்தியா வருகிறேன் , கட்டாயமா உங்களையும் தாத்தாவையும் வந்து பார்க்கிறேன் , உங்களுடைய தொலைபேசி நம்பர் என்னுடைய email ளுக்கு அனுப்பவும் நான் உங்களிடம் பேசுகிறேன் Email Id : Gomathichannel@gmail.com
@arunachalamarunachalam7464
@arunachalamarunachalam7464 9 ай бұрын
@@GomathisKitchen அம்மை நான் என் போன் நெம்பரை எப்படி அனுபனும்னு தெரியாது என் பேரன் சந்தோஸ் கிட்ட சொல்லி அனுப்புகிறேன். இப்படி கமென்ட்ஸ் பக்கத்தில் போன் நெம்பர் எழுத கூடாது அந்த ஆண்ட்டி மாதிரி உன்னிடம் யாராவது பேசுவாங்க என்றும் சொல்லிகொடுத்திருக்கான் இல்லன்னா எப்பவோ எழுதிட்டிருப்பேன் கோமுமா....அம்மை என்ன வந்து பார்க்கனும் அல்லது என் போனில் பேசும்பொழுது நான் மைலாப்பூர் வந்து விட வா நீங்க பாலூர் கிராமம் வர கஷ்டமா இருக்குமா. ஜூன் 13 என் பிறந்தநாள். அம்மை உங்க ளுக்கு என்ன பிடிக்கும். மாப்ள தம்பி, பிள்ளைகளையும் அழைத்துவாங்க. வாழ்த்துக்கள்❤️மகிழ்ச்சியுடன் ஆச்சி அமுதா அருணாசலம்❤️. 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🎉🎉🎉🎉
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
@@arunachalamarunachalam7464 சரிங்க ஆச்சி
@Vasantha-eo3gh
@Vasantha-eo3gh 9 ай бұрын
😅
@Mayuri_kolam
@Mayuri_kolam 6 ай бұрын
😅​@@GomathisKitchen
@Deepu-cp1jz
@Deepu-cp1jz 9 ай бұрын
Kanchipuram idli looks tasty.Add baking soda to the batter that will turn the idlis soft and spongy.
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
I tried with out baking soda that what ferment the batter , this also soft pa, Any way thanks for your tips
@saranyabuji1216
@saranyabuji1216 9 ай бұрын
Hi mam, Neenga perungaya podi yendha brand use panringa
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
Vandevi Brand pa
@Sakunthala-w8r
@Sakunthala-w8r 9 ай бұрын
Gomathi! enakku penn kuzhsndhai ellai. En pennaga unakku aasi vazhangugiren . Unnoda recips ellam enakku rommbbba pidikkum.
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
ரொம்பவும் சந்தோசம் மா உங்களின் ஆசிர்வாதத்துக்கு 😊🙏
@charusankar9325
@charusankar9325 9 ай бұрын
Fantastic traditional recipe. Thank you so much for sharing it with clear, easy to follow, instructions. I was eagerly awaiting it, from your channel. Could you please share the source of the mandarai ilai in the USA? Thanks again.
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
So nice of you , I bought it from srishti plano tx pa, Also srishti online shopping also available
@charusankar9325
@charusankar9325 9 ай бұрын
Thank you so much.@@GomathisKitchen
@KumarS-ow8ye
@KumarS-ow8ye 9 ай бұрын
❤ Good afternoon sister.
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
Good morning! pa
@meena599
@meena599 8 ай бұрын
Well explained..neat presentation madam 👏
@sarojarajam8799
@sarojarajam8799 9 ай бұрын
Good morning sister
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
Good morning pa
@sumathin1005
@sumathin1005 9 ай бұрын
Arumai maa
@pavithrachandrahasan
@pavithrachandrahasan 7 ай бұрын
Tq so much ❤
@jayalakshmi2752
@jayalakshmi2752 9 ай бұрын
supera na idly sister
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
Thank you pa😊
@latharamesh3043
@latharamesh3043 9 ай бұрын
Mixe enna brand pa supera ituku
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
Ultra brad mixie pa
@Venkatesh-rl1xq
@Venkatesh-rl1xq 9 ай бұрын
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
🙏
@ashasgopalan5042
@ashasgopalan5042 9 ай бұрын
Gomathi, which chilly u use for milakai podi
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
Garain market (India Bazar) brand chili pa
@subramaniank6394
@subramaniank6394 8 ай бұрын
பெருங்காயத்தூள் ரொம்ப மஞ்சள் கலர்ல இருக்கிறது.
@GomathisKitchen
@GomathisKitchen 8 ай бұрын
Vandevi Brand பா
@arishs9150
@arishs9150 5 ай бұрын
பொடிக்கு புளி சேர்க்க வேண்டாமா அக்கா
@bhuvanaiyer1555
@bhuvanaiyer1555 6 ай бұрын
👌👍🌹❤️💐🙏
@hemavathychandrahasan7494
@hemavathychandrahasan7494 9 ай бұрын
Super excellent
@saidharsh102
@saidharsh102 9 ай бұрын
ரேசன் அரிசி போடலாமா அக்கா
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
போடலாம் பா
@jayanthirajagopalan9025
@jayanthirajagopalan9025 9 ай бұрын
Idill vendayame kidaiyadu idu enga aiyengar veetu famous idli
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
😊👍
@jayalalitharavi1023
@jayalalitharavi1023 9 ай бұрын
💖💖💖🥰🥰🥰👌🔥🙏
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
😊🙏
@victorpaul7582
@victorpaul7582 7 ай бұрын
Mam where is your house in srirangam?
@Shashikala-tp8rs
@Shashikala-tp8rs 9 ай бұрын
In our area we won't get idli rice separately
@keerthiJohnson-fe3cm
@keerthiJohnson-fe3cm 9 ай бұрын
Hi gomathi akka recipe very nice yummy ❤🥰🫶🌹
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
Thank you pa😊
@kavithasundhar-qh5fu
@kavithasundhar-qh5fu 7 ай бұрын
1 hours la Briyani ya seithidalam😂😂
@m.pushpalathamurugesan7854
@m.pushpalathamurugesan7854 9 ай бұрын
Peringayam enna peru.yellow colour la iruku. .
@ramaniananthakrishna9703
@ramaniananthakrishna9703 9 ай бұрын
Sanga thamiz labour
@subbulakshmi5576
@subbulakshmi5576 9 ай бұрын
பெருங்காயப்பொடி ஏன்மா மஞ்சளா இருக்கு
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
vandevi brand பெருங்காய போடி பா
@lalitharamesh4532
@lalitharamesh4532 9 ай бұрын
Super mam
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
Thank you pa😊
@prabhavathyramesh8276
@prabhavathyramesh8276 9 ай бұрын
Mam super
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
Thank you pa
@Chitra-v5p
@Chitra-v5p 9 ай бұрын
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
👍😊
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
Recipe 101: Kanchipuram Idli
10:31
Yogambal Sundar
Рет қаралды 527 М.