காசு அனுப்பினாலும் வராது 😂 | Karanthan | Pavaneesan

  Рет қаралды 13,428

பவனீசன் | Pavaneesan

பவனீசன் | Pavaneesan

Күн бұрын

காசு அனுப்பினாலும் வராது 😂 | Karanthan | Pavaneesan
___________________
எனது அறிமுகம்
ஈழம்/இலங்கை [ Eelam/Sri Lanka ] , யாழ்ப்பாணம் [ Jaffna ] , சிறுப்பிட்டி [ Siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
பவனீசன் குரல் | Pavaneesan Kural : / @jk-report
பவனீசன் தோட்டம் | Pavaneesan Garden : / @pavaneesanulagam
என்னை தொடர்புகொள்ள
Mail : Pavaneesan5@gmail.com
Whatsapp : +94 71 628 8960
Twitter : / pavaneesan
Facebook : / pavaneesan
Instagram : / pavaneesan
#pavaneesan | #jaffna | #vlogs | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #vlog | #tamilvlog | #pavaneesangarden | #pavaneesan | #srilankantamilyoutuber | #jaffnatamilyoutuber | #jaffnavlog | #jaffnavlogs | #jaffnavlogintamil | #jaffnavlogsintamil | #eelam | #ஈழம் | #யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
___________________

Пікірлер: 29
@Norway_Athi
@Norway_Athi 4 ай бұрын
பவநீசன், மீண்டும் என் ஊருக்கு சென்று இந்த பதிவை போட்டதுக்கு நன்றி. நீங்கள் நின்ற வாசிகசாலை என் அப்பாவின் முயற்சியால் கட்டப்பட்டது. அவருக்கு இந்த வருடம் 90 வயது. இந்த இடம் என் வீட்டுக்கு முன்பக்கம் உண்டு. நீங்கள் முதலில் கலந்துரையாடிய வாத்தியார், என் தாயின் மச்சான். அவரிடம் நான் கூட விஞ்ஞானம் கற்றேன்.
@mathanthevan6352
@mathanthevan6352 4 ай бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் பாடல் பாடிய ஜயாவுக்கு
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 4 ай бұрын
உங்கள் பதிவுகள் எல்லாம் நன்றாக உள்ளது அதோடு தமிழ் உச்சரிப்பு குரல் எல்லாம் நன்று வாழ்த்துக்கள்🙏
@ரதிசன்
@ரதிசன் 4 ай бұрын
தமிழ்உச்சரிப்புக்கு பவனீசன் அருமையான பதிவு பாட்டு பாடிய ஐயா வாழ்த்துக்கள் அவரின் கதைகளிகள் நிறைய அர்த்தமுள்ளது நன்றி❤️🇩🇪
@tharmekanindrarajan7426
@tharmekanindrarajan7426 3 ай бұрын
பவசீசன் நீங்கள் சந்திக்கும் மனிதர்கள் அனைவரும். சிறந்த மனிதர்கள். அந்த வகையில் இந்த மனிதரின் கருத்துக்களும் .மிகவும் சிறப்பு... உங்கள் சேவைகள் தொடரட்டும்....... ..............வாழ்த்துக்கள்.........🎉🎉🎉🎉
@georgehorton3293
@georgehorton3293 4 ай бұрын
அழகான கிராமம் அமைதியான வாழ்க்கை.!. கொடுத்து வைத்தவர்கள். நானும்தான் வாழ்ந்தேன் அங்கிருந்து பத்து மைல்கள் தொலைவில் அதுவொரு நரகம் அன்று மட்டுமல்ல இன்றும் சுடுகாடு போல்தானிருக்கிறது. நல்ல தெருக்களில்லை,இப்படி சோலையாகவில்லை எப்பொழுதும் குண்டுச் சத்தங்கள் அப்பொழுது ஏதோவொரு வீட்டில் தினமும் ஒரு அவச்சாவு அமைதில்லாத வாழ்க்கை. இப்பொழுதுதான் வருத்தமாகவிருக்கிறது ஏன்தான் அங்கே பிறந்தேன் என்று..
@KamalavasakiSathasivam
@KamalavasakiSathasivam 4 ай бұрын
உண்மையான பதிவுகள் வாழ்த்துக்கள் தம்பி
@IthayaKuttithamby
@IthayaKuttithamby 4 ай бұрын
Very good message also after 30 years i show our class teacher Paremesweran Master. I so proud of him.
@Norway_Athi
@Norway_Athi 4 ай бұрын
அவர் எனது சொந்தம்கூட
@shivasubramaniam3065
@shivasubramaniam3065 4 ай бұрын
Valtukal Pavinesan tambi. I'm from Malaysia
@SubramniamPrabaharan
@SubramniamPrabaharan 4 ай бұрын
Old man singing is great...
@gowribalabala2635
@gowribalabala2635 4 ай бұрын
Arumaiyana pathivukal thx bro ❤️
@Thesunshine00
@Thesunshine00 4 ай бұрын
அலட்ட வேணுமென்றால் இனிமேலில்லை என்ற அலட்டல்காரனாக இருக்கவேண்டும் 😂
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 4 ай бұрын
Thanks
@victorjeryjeramey4494
@victorjeryjeramey4494 3 ай бұрын
You doing a great job thampi,❤❤
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 4 ай бұрын
Vanakkam ! mika sirappana ganoli.velinaadena vlinaadu,makkazhin muyarchchi nanry.pesamal pesa vaippar pavan nanry.
@ganesuvickneswaran2785
@ganesuvickneswaran2785 4 ай бұрын
Good
@tharmaratnambalasingam2771
@tharmaratnambalasingam2771 4 ай бұрын
Nice ❤❤❤😮😮
@subhasranjan6010
@subhasranjan6010 4 ай бұрын
Nice
@yasitharan9865
@yasitharan9865 4 ай бұрын
23:00 dei parameshvaran sir da science da .... Avar sollakku munname nan pudichuttan......... Thanks da ivaridda padichcham neejum thaan visara maranthutta.......
@sriparathithasanshanmugam2167
@sriparathithasanshanmugam2167 4 ай бұрын
Super brother
@gnanamragu5963
@gnanamragu5963 4 ай бұрын
❤❤❤🙏👏💪💪
@karthikamanikkavasakar648
@karthikamanikkavasakar648 4 ай бұрын
My Dad is Karathain
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 4 ай бұрын
😇🥰
@magunthinymurugaiya8473
@magunthinymurugaiya8473 4 ай бұрын
❤❤❤🙏🙏🙏🤝🤝🤝🤝
@JAFFNA_CRICKET
@JAFFNA_CRICKET 4 ай бұрын
How to contact with you🎉
@bettydaniel1462
@bettydaniel1462 4 ай бұрын
❤❤💚💚💚💚💚🇫🇷
@Remo65-fd9cq
@Remo65-fd9cq 4 ай бұрын
You have to ask what kind job he did in Saudi? good joke u make???
@NishaNishanth-pq2wr
@NishaNishanth-pq2wr 4 ай бұрын
Wonderful places
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 27 МЛН
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 55 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,4 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,6 МЛН
அம்மாவின் தாலி விற்று Bike! | Kopay 2 | Pavaneesan
45:47
பவனீசன் | Pavaneesan
Рет қаралды 12 М.
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 27 МЛН