அம்மாவின் தாலி விற்று Bike! | Kopay 2 | Pavaneesan

  Рет қаралды 11,577

பவனீசன் | Pavaneesan

பவனீசன் | Pavaneesan

2 ай бұрын

அம்மாவின் தாலி விற்று Bike! | Kopay 2 | Pavaneesan
___________________
எனது அறிமுகம்
ஈழம்/இலங்கை [ Eelam/Sri Lanka ] , யாழ்ப்பாணம் [ Jaffna ] , சிறுப்பிட்டி [ Siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
பவனீசன் குரல் | Pavaneesan Kural : / @senkathirofficial
பவனீசன் தோட்டம் | Pavaneesan Garden : / @pavaneesanulagam
என்னை தொடர்புகொள்ள
Mail : Pavaneesan5@gmail.com
Whatsapp : +94 71 628 8960
Twitter : / pavaneesan
Facebook : / pavaneesan
Instagram : / pavaneesan
#pavaneesan | #jaffna | #vlogs | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #vlog | #tamilvlog | #pavaneesangarden | #pavaneesan | #srilankantamilyoutuber | #jaffnatamilyoutuber | #jaffnavlog | #jaffnavlogs | #jaffnavlogintamil | #jaffnavlogsintamil | #eelam | #ஈழம் | #யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
___________________

Пікірлер: 29
@Ravanan646
@Ravanan646 2 ай бұрын
எங்கள் ஊரை காட்டியதற்கு நன்றி பவனீசன். ஆனால் அந்த கோவில் நியாபகத்தில் இல்லை
@user-du2pg7ht6y
@user-du2pg7ht6y 2 ай бұрын
வீடியோவிற்குநன்றி நான் கோப்பாய் வடக்கு நன்றி
@srisrilanka7087
@srisrilanka7087 2 ай бұрын
வணக்கம் தம்பி வாழ்க தமிழ் வாழ்த்துக்கள்👏
@mugunthanmaharasah3087
@mugunthanmaharasah3087 2 ай бұрын
சிறப்பு தம்பி👍
@Gnanam502
@Gnanam502 2 ай бұрын
வணக்கம் சிறப்பு
@thayaparanvelautham5035
@thayaparanvelautham5035 2 ай бұрын
Super👍👍👍
@ruby75789
@ruby75789 2 ай бұрын
Good one 👍 👏 👌 😄
@thayaparanvelautham5035
@thayaparanvelautham5035 2 ай бұрын
Nice
@thamvijay6081
@thamvijay6081 2 ай бұрын
இன்றய பயணம் பூரணவெற்றி ❤
@SKV3STARS
@SKV3STARS 2 ай бұрын
Thank you for the video. I am from Kopay South. I studied in Kopay Christian College. I left In 1986.
@kapilangopal1602
@kapilangopal1602 2 ай бұрын
Vanakam naankal kopay maththy leedan farm lene
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 2 ай бұрын
உலகப்பந்தில்🌋🌙⛪⛰️ தமிழர்கள் எந்த கோடியில் ,எந்த மூலையில் வாழ்ந்தாலும் 🌹உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@b.prabhakaranalbaskeran9321
@b.prabhakaranalbaskeran9321 Ай бұрын
Nandri Bro....good program...
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 2 ай бұрын
Thanks Povaneesan
@chelvarasabalasingam5589
@chelvarasabalasingam5589 2 ай бұрын
Good 👍
@thasikumarthanikasalam6807
@thasikumarthanikasalam6807 2 ай бұрын
unmai, pavanisan.velinaddil velaiseivaparkal thimir kadduvathillai😍
@thejashreevasanthan7307
@thejashreevasanthan7307 Ай бұрын
கற்கண்டர் ❤️
@magunthinymurugaiya8473
@magunthinymurugaiya8473 2 ай бұрын
👌👌👌👌👌❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🤗🤗
@MuhilansPlanet
@MuhilansPlanet 2 ай бұрын
எப்படி A9 வீதியில் முறிகண்டி பிள்ளையாரே, அப்படி தான் யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதிக்கு கோப்பாய் மரியன்னை திருத்தலம். 90’களில் பொட்டு அம்மான் தினமும் அவரது scooter ‘இல் இருப்பாலையில் இருந்து கிழுவானை ஒழுங்கை முகாமுக்கு செல்லும்பொழுது வேகத்தை குறைத்து சைகையில் வணங்குவதை கண்டுள்ளேன்.
@thurairatnamchandrakumar3620
@thurairatnamchandrakumar3620 Ай бұрын
Thanks pavaneesan I saw your all aria but you missed vaddukoddai any chance please take
@gnanamragu5963
@gnanamragu5963 Ай бұрын
🙏🙏🙏👍👋❤❤❤
@user-zw7um6ni8l
@user-zw7um6ni8l 2 ай бұрын
Aanaikoddai thaavadi
@yohanvasan5122
@yohanvasan5122 2 ай бұрын
Kaddapirai kiramathaum kanoli eaduthu podunga ❤
@denishgunasegaram6484
@denishgunasegaram6484 2 ай бұрын
😜😜😜
@NishaNishanth-pq2wr
@NishaNishanth-pq2wr 2 ай бұрын
Pavanesana parkkum pothallm enkal veeddil eppadi oru pillai ellaye entu varuththama erukku
@NishaNishanth-pq2wr
@NishaNishanth-pq2wr 2 ай бұрын
Thampi nalla payyan elloraum nesikkakudiyavar
@NishaNishanth-pq2wr
@NishaNishanth-pq2wr 2 ай бұрын
Thampi kasu veenakka vendam
@NishaNishanth-pq2wr
@NishaNishanth-pq2wr 2 ай бұрын
Thampi unka home kaddunka
@opnion2294
@opnion2294 2 ай бұрын
Nice
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 86 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,3 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 210 МЛН
பிள்ளை போல பார்க்கிறேன் 😍 | Madduvil | Pavaneesan
50:48
இங்கு என்ன நடந்தது? | Punnalaikadduvan 2 | Pavaneesan
1:06:43
பவனீசன் | Pavaneesan
Рет қаралды 17 М.
இனி இப்படித் தான் 😂 | Mallakam | Pavaneesan
54:12
பவனீசன் | Pavaneesan
Рет қаралды 13 М.
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 86 МЛН