காசு... பணம்... துட்டு... மணி.. மணி.. செயற்கை கருத்தரித்தல்!

  Рет қаралды 381,512

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴NewsTamil 24x7 Live |...
-------------------------- ********** செயற்கை கருத்தரிப்பு மையங்களில் அரங்கேறும் மோசடி!
About the channel:
News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
Follow us for more updates:
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram: t.me/newstamil...
Website: newstamil.tv
#IVFTreatment #Infertility #நியூஸ்தமிழ்24x7 #NewsTamil24x7
#WorldNews #NewsRoundUp #NewsTamil24x7
#NewsTamilTv24x7
#NewsTamil

Пікірлер: 777
@govindasamy8991
@govindasamy8991 2 жыл бұрын
SUPER..👍 சேனல் ஆரம்பிக்கப்பட்ட சில தினங்களிலே இவ்வளவு தைரியமாக அதவும் மிகவும் பிரபலமான மருத்துவமனைகளின் ஏமாற்று வேலைகளை பொது மக்களுக்கு காட்டியதற்கு மிக்க நன்றி.இனிமேலாவது பொது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
@jenijeni4100
@jenijeni4100 2 жыл бұрын
ய்யாய்யாய்யாயயய்யாயய
@s.v.ravichandran9824
@s.v.ravichandran9824 2 жыл бұрын
True sir
@kumarmason1809
@kumarmason1809 2 жыл бұрын
P
@kalaiarasiamma1733
@kalaiarasiamma1733 6 ай бұрын
Madras medical mission hospital also waste, I lost 5laks poor results for all
@subramanisubramani1065
@subramanisubramani1065 2 жыл бұрын
எல்லா கருத்தரிப்பு மையத்திலும் இதுதான் உண்மை முதல்ல போய் தான் அவர்கள் வாயிலிருந்து பட்டதெல்லாம் வெளியே எடுத்து விடும் சேனலுக்கு ரொம்ப நன்றி
@samysamuel4133
@samysamuel4133 2 жыл бұрын
100% உண்மை, பாதிக்கப்பட்டவன் எனும் முறையில். சேனளுக்கு நன்றி!!!
@athibalama5590
@athibalama5590 2 жыл бұрын
சில நாடுகளில் இவ்வளவு தைரியமான ஒரு சேனல் சபாஷ் வாழ்த்துக்கள்
@AppaAmmaChellam
@AppaAmmaChellam 2 жыл бұрын
மொதல்ல மது, கஞ்சா நிறுத்தினால் நமது தமிழ் மண்ணில் இந்த கொடூரங்கள் இருக்காது... அனைவரும் இயற்கையாகவே பிள்ளைகளை பெற்று மகிழ்வார்கள்...🙏🙏🙏
@music-js3sz
@music-js3sz 2 жыл бұрын
Ellarukume nature aave aagum ithu mathri hospital pogamalae iruntha
@manimaladharmaraj6765
@manimaladharmaraj6765 4 ай бұрын
Yes
@yasodhams4858
@yasodhams4858 2 жыл бұрын
சூப்பர் நல்ல விழிப்புணர்வு செய்தி டிவி யில் ஐஸ்வர்யா மருத்துவமனை விளம்பரம் மிகவும் அதிகம்
@prabakaranpraba3106
@prabakaranpraba3106 7 ай бұрын
இது போன்ற அனைத்து மருத்துவமனைகளை மூட வேண்டும் அரசு தேவையில்லாத செலவு செய்வதை விட இது போன்று நல்ல மருத்துவமனையை திறக்க வேண்டும்
@masterraman7752
@masterraman7752 2 жыл бұрын
Jebarsin அவர்கள் இது போன்ற மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வாழ்த்துக்கள் மேலும் உங்களுடைய பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@johnfelix8564
@johnfelix8564 2 жыл бұрын
தயவு கூர்ந்து இதை அரசு கவனத்திற்கு கொண்டு வந்தா நல்லா இருக்கும்
@kavitha.s9121
@kavitha.s9121 2 жыл бұрын
Sir நானும் Iv f treatment - டால் பாதிக்கபட்ட பெண் 10 பேருக்கு ஐவிஎப் செய்தால் 4 பேருக்கு தான் சக்சஸ் ஆகிறது ( ஐஸ்வர்யா) .ஒரு தடவை ஐவிஎப் செய்தால் குறைந்த Uட்சம் 5 லட்சம் ஆகிறது. நான் இரண்டு தடவை ஐவிஎப் செய்திருக்கிறேன் Result - negative. எனக்கு குழந்தை இல்லாததால் இந்த உலகில் வாழ வே வேண்டும் என்கின்ற அளவிற்கு எண்ணம் தோன்றுகிறது .இது போன்ற பிரச்சனைகளுக்கு அரசு உடனே தீர்வு எடுத்தால் நல்லாருக்கும். எது எதுக்கோ அரசு நிதி ஒதுக்குகிறது இது போன்ற ஏழை பெண்களின் வாழ்விற்கு நிதி ஒதுக்க கூடாதா. அயல் நாடுகளில் ஐவிஎப் treatment - அரசு நிதி கொடுத்து treatment செய்கிறது. இது போன்ற செய்தி களை நம் அரசு பார்காதா இது என்னுடைய கருத்து மட்டும் அல்ல என் போன்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குமரல் . இது போன்ற செய்திகளை உலகிற்கு கான் பித்த அருமை சகோதரனுக்கு நன்றி நன்றி நன்றி
@prabuchristy309
@prabuchristy309 11 ай бұрын
No😂😂😂
@dkalpana949
@dkalpana949 5 ай бұрын
Correct
@qalamulhaqyoutubechannel7974
@qalamulhaqyoutubechannel7974 4 ай бұрын
அக்குபஞ்சர் சிகிச்சை எடுத்து உங்கள் சிறுநீரகத்தை சரி செய்யுங்கள், உங்களுக்கு இயற்கையாகவே குழந்தை பிறக்கும்... By , ya shafi Acu clinic, Dharapuram
@musicisdivine6803
@musicisdivine6803 2 жыл бұрын
அவரவர் உங்கள் குலதெய்வங்களை தொடர்ந்து வழி படுங்கள் நிச்சயம் நல்ல பலன் பெறுவீர்கள் .....என் வாழ்க்கையில் நடந்தது......
@PalanikumarKanmani-f4w
@PalanikumarKanmani-f4w 2 ай бұрын
Mm
@vanithavesta1786
@vanithavesta1786 2 жыл бұрын
பாராட்டுக்கள் News Tamil... நம் உடலயும் மனதையும் ஆரோக்கியமாக வைத்து இருந்தால் இவர்களைப்போன்ற ஆட்களுக்கு இங்கு வேலையே இல்லை
@tnpscstudents714
@tnpscstudents714 2 жыл бұрын
Ithai veli kondu vantha ungalukku manamartha nanri sollikkirom 🙏🙏🙏🙏 we all support for you...thodarattum intha sevaikal 🙏🙏🙏🙏🙏
@jebarubi3342
@jebarubi3342 2 жыл бұрын
ஐஸ்வர்யா கருத்தரிப்பு மூலம் 7லட்சம் நான் இழந்து இருக்கிறேன் ‌ரிசல்ட் படுமோசம். தயவு செய்து என்னை மாதிரி யாரும் ஏமாற வேண்டாம்
@techview6478
@techview6478 2 жыл бұрын
முதலில் தனியார் கருத்தரிப்பு மருத்துவமனைகள் அனைத்தையும் மூட வேண்டும்.... அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இது போன்ற வசதிகள் செய்து தரப்பட வேண்டும்
@KalaiVani-o8v
@KalaiVani-o8v 6 ай бұрын
It's true
@dkalpana949
@dkalpana949 5 ай бұрын
Correct
@parvathidurairaj4876
@parvathidurairaj4876 2 жыл бұрын
Tamilnadu makkal mela akkarai vetchi nalla vedio potta ungaluku miga nandri
@m.ilangovanmadasami6187
@m.ilangovanmadasami6187 2 жыл бұрын
ஐஸ்வர்யா மருத்துவமனையும் இதே கதைதான்.அதில் ஏமாந்த வர்களில் நானும் ஒருவன்
@vennilapgm6709
@vennilapgm6709 2 жыл бұрын
En frndku kuda 7 laksh atchi bt entha improvement m illa
@luxmivelu1839
@luxmivelu1839 2 жыл бұрын
They are cheating charging 3,00,000 on the spot. And taking a signature in a form before treatment. So that we can't file case against them.only money making is their goal.
@vignesh7346
@vignesh7346 2 жыл бұрын
Aiyo ipdiya sis yennachu Naanum Madurai ishwariyala pakkara
@kokilatharu8102
@kokilatharu8102 7 күн бұрын
Yes
@tamilgurutamil686
@tamilgurutamil686 2 жыл бұрын
உண்மை வழியில் இந்த சேனல் செல்லும் என நாங்கள் நம்புகிறோம்.
@kannank180
@kannank180 2 жыл бұрын
தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்... செய்தி வெளியிட்டுள்ள உள்ளங்களுக்கு நன்றி......
@RBanumathi
@RBanumathi 2 жыл бұрын
வெளங்கிடும்
@rajeshae1390
@rajeshae1390 2 жыл бұрын
மிக அருமை இது போல் உங்கள் வேட்டை தொடரட்டும்
@samysamuel4133
@samysamuel4133 2 жыл бұрын
அருமையான விழிப்புணர்வு பதிவு வாழ்த்துக்கள் செய்தியாளர் ஜெபர்சன் அண்ணா 👍👍👍
@gdsdsaeo1872
@gdsdsaeo1872 2 жыл бұрын
எல்லா கருத்தரித்தல் மையங்களும் இழுத்து முடுங்க நீதிபதிகளே
@Priya_1237
@Priya_1237 2 жыл бұрын
Aama government eduthu nadathanum. Freeya please💔
@bestopinion2.043
@bestopinion2.043 2 жыл бұрын
தயவுசெய்து பகிருங்கள் அப்பாவிகளுக்கு, டி வி பெட்டி தான் உலகம் என்று நினைக்கும் முட்டாள்களான முதியோர்களுக்கு மற்றும் ஏழைப் பெண்களுக்கு - விழிப்புணர்வை ஏற்படுத்த. ஏ ஆர் சி ஹாஸ்பிடல்லில் கருக்குழாயை அதன் முக்கிய பகுதியிலேயே வெட்டி எரித்து அநியாயமாக நல்லா இருக்கும் பெண்களையும் மலடி ஆக்குகின்றனர் இல்லுமினாட்டிகளின் டீ பாப்புலேஷன் அஜென்டாவை வெறித்தனமாக நிறைவேற்ற. இதை தெளிவாக அவர்கள் சொல்லாமல் மறைப்பர் அப்பாவி பெண்களிடம். பெண்களிடம் கருமுட்டை இல்லை என்று பச்சையாக பொய் கூறி அவர்களை ஐ வி எஃப் க்கு போக ட்ரிக் செய்து, டோனர் முட்டை வாங்க என்று பல லட்சங்களைப் புடுங்கி, அடிக்கடி ஸ்கேன் செய்கின்றேன் என்றும் கொடிய மாத்திரைகளை கொடுத்தும் பல லட்சங்களை புடுங்கி நிறைய வருடங்கள் காத்திருக்க வைத்து கருக்குழாயை கட்டாயமாக வெட்ட வேண்டும் என்று பிளாக் மெயில் செய்வது போல் நடத்தி அதை செய்யவும் வைத்து பல முறை எம்பிராயோ ட்ரான்ஸ்பெரை ஃபெயில் செய்து ஒரு பெண்ணின் வாழ்க்கையையே மிக அநியாயமாக அழிக்கின்றாள் தறுதலை மகாலட்சுமி மற்றும் அங்குள்ள அனைத்து தறுதலை டாக்டர்களும். பிரச்சனை 90 சதவீதம் பெரும்பாலும் உண்மையில் கணவனின் விந்தணுக்களின் வடிவமைப்பில் அதாவது மார்ஃபாலஜியில் இருக்கும், ஆனால் அதைப் பற்றி பேசவேமாட்டார்கள். பெண்ணின் கருக்குழாயை டிஸ்கனெக்ட் செய்து டேக் செய்கின்றோம் என்று பொய் கூறிவிட்டு அதன் மிக முக்கிய பாகமான கர்பப்பையுடன் இணையும் இடத்திலேயே கொடூரமாகதுண்டித்து லேப்ராஸ்கோப்பியில் அதை சூடு வைத்து ஏரிக்கின்றனர். இதை மீண்டும் இணைக்கவே முடியாது. ஆனால் இணைக்கலாம் என்று பச்சையாக பொய் கூறுவார்கள். இதை இணைக்க முற்பட்டால் அது பெரிய மேஜர் ஆப்பரேஷன். அதில் 90 சதவீதம் உயிரிழப்பே ஏற்படும். இப்படி கருக்குழாயை மிக அநியாயமான முறையில் துண்டிப்பதால் இயற்கை கருத்தரிப்பு என்பது அப்பெண்ணின் வாழ்க்கையில் முடியாததாவதுடன் சில மாதங்களுக்கோ அல்லது வருடங்களுக்கோ மாதவிடாய் காலங்களில் கருமுட்டைகள் ரிவர்ஸ் ப்ராஸஸ் ஆகி இறைப்பை குடல் வழியே வேறு வழியில் சென்று மலத்தில் கலக்கும்பொழுது அப்பெண்ணின் உடல் அதற்கு அடாப்ட் ஆகி விடும் காலம் வரை கொடிய தலை வலியும் உடல் முழுதும் கொடிய வலியும் ஏற்படும். ஐ யு ஐ முறையில் எளிமையாக கருவுற வைக்க முடியும் என்கின்ற பெண்களையும் பல லட்சங்களை புடுங்கி உடலையும் கெடுத்து சீரழித்துவிட்டு பின்னர் அவர்களை ஐ வி எஃப் க்கே செல்ல ஃபோர்ஸ் செய்யுகின்றனர். படிப்பறிவு அல்லது தகுந்த மருத்துவ அறிவு இல்லாத பெரும்பான்மை அப்பாவி ஏழை தம்பதிகளிடம் பல லட்சங்களையும் புடுங்கி விட்டு குழந்தையும் உருவாக விடாமல் அவர்கள் வாழ்க்கையையே மிக அநியாயமாக வெறியுடன் அழிக்கின்றாள் தறுதலை மகாலட்சுமி சரவணன், ஸ்வாதி வடலூரி, தேவமணி, etc போன்றோர் அங்கு. ஸ்வாதி வடலூரி ஒரு கால் கேர்ள் என்றும் சிலர் அங்கு மறைமுகமாக விசாரிக்கையில் கூறினர். பத்தாவது மட்டுமே படித்துள்ள ஏழை வெளியூர் பெண்களை ஹவுஸ் அர்ரெஸ்ட் செய்து நர்ஸ் என்று வேலை செய்ய குறைந்தது ஐந்து வருடம் அக்ரீமெண்ட் போட்டு வைத்து அங்கு நடப்பதை வெளியில் சொல்லவிடாமல் சி சி டி வி மூலம் கண்கானித்து மிரட்டி வைத்து வேலை வாங்குகின்றனர். இன்னும் பல அய்யோக்கிய செயல்கள் அங்கு பல வருடங்களாக நடந்து வருகின்றது. இதன் பின்புலத்தில் கார்பொரேட் மருந்து கம்பெனிங்களும் உள்நாட்டு வெளிநாட்டு யூத ரகசிய சமுதாய அமைப்புகளும் உள்ளன. அவர்களின் நோக்கம் டீ பாப்புலேஷன் செய்வது, வேறு எவனோ ஒருவனின் குழந்தையை பெற்றெடுக்க வைத்து குடும்ப பான்டிங்கை உடைத்தல், ஏழை குடும்பங்களை இன்னும் ஏழையாக்கி கடனாளியாக்கி கொல்லுதல், etc இன்னும் பல க்ளோபல் எலைட்டுகளின் டீ பாப்புலேஷன் வெறிக்கு அப்பாவி மக்களை இறையாக்க மகாலட்சுமி சரவணன் என்கின்ற ஃப்ரீமேசன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதை எதிர்ப்பவர்களை கொலையும் செய்ய இல்லுமினாட்டிகளின் கைப்பிள்ளைகளான அரசாங்கங்களே உறுதுணையாக இருந்து உதவுகின்றன.
@shobanajagadesh2539
@shobanajagadesh2539 4 ай бұрын
​@@Priya_1237neenga nanachadhu nadandhuchu
@நாட்டாமைநாட்டாமை
@நாட்டாமைநாட்டாமை 2 жыл бұрын
100% ஊண்மை இததில் நானும் ஒருவன்
@sankarganesh8330
@sankarganesh8330 2 жыл бұрын
அரசு நடத்தவேண்டியதை தனியாரும் ,தனியார் நடத்தவேண்டியதை அரசும் உள்ள நாடு ,வேதனையளிக்கிறது .
@vijayalakshmivasudevan8644
@vijayalakshmivasudevan8644 2 жыл бұрын
DMK itself is corporate company. Aishwarya fertility center is DMK influenced company
@swathiravi1939
@swathiravi1939 2 жыл бұрын
Government thevai illatha shop ellam nadathu but thevaiyana hospital facility ellam nadathathu
@bestopinion2.043
@bestopinion2.043 2 жыл бұрын
தயவுசெய்து பகிருங்கள் அப்பாவிகளுக்கு, டி வி பெட்டி தான் உலகம் என்று நினைக்கும் முட்டாள்களான முதியோர்களுக்கு மற்றும் ஏழைப் பெண்களுக்கு - விழிப்புணர்வை ஏற்படுத்த. ஏ ஆர் சி ஹாஸ்பிடல்லில் கருக்குழாயை அதன் முக்கிய பகுதியிலேயே வெட்டி எரித்து அநியாயமாக நல்லா இருக்கும் பெண்களையும் மலடி ஆக்குகின்றனர் இல்லுமினாட்டிகளின் டீ பாப்புலேஷன் அஜென்டாவை வெறித்தனமாக நிறைவேற்ற. இதை தெளிவாக அவர்கள் சொல்லாமல் மறைப்பர் அப்பாவி பெண்களிடம். பெண்களிடம் கருமுட்டை இல்லை என்று பச்சையாக பொய் கூறி அவர்களை ஐ வி எஃப் க்கு போக ட்ரிக் செய்து, டோனர் முட்டை வாங்க என்று பல லட்சங்களைப் புடுங்கி, அடிக்கடி ஸ்கேன் செய்கின்றேன் என்றும் கொடிய மாத்திரைகளை கொடுத்தும் பல லட்சங்களை புடுங்கி நிறைய வருடங்கள் காத்திருக்க வைத்து கருக்குழாயை கட்டாயமாக வெட்ட வேண்டும் என்று பிளாக் மெயில் செய்வது போல் நடத்தி அதை செய்யவும் வைத்து பல முறை எம்பிராயோ ட்ரான்ஸ்பெரை ஃபெயில் செய்து ஒரு பெண்ணின் வாழ்க்கையையே மிக அநியாயமாக அழிக்கின்றாள் தறுதலை மகாலட்சுமி மற்றும் அங்குள்ள அனைத்து தறுதலை டாக்டர்களும். பிரச்சனை 90 சதவீதம் பெரும்பாலும் உண்மையில் கணவனின் விந்தணுக்களின் வடிவமைப்பில் அதாவது மார்ஃபாலஜியில் இருக்கும், ஆனால் அதைப் பற்றி பேசவேமாட்டார்கள். பெண்ணின் கருக்குழாயை டிஸ்கனெக்ட் செய்து டேக் செய்கின்றோம் என்று பொய் கூறிவிட்டு அதன் மிக முக்கிய பாகமான கர்பப்பையுடன் இணையும் இடத்திலேயே கொடூரமாகதுண்டித்து லேப்ராஸ்கோப்பியில் அதை சூடு வைத்து ஏரிக்கின்றனர். இதை மீண்டும் இணைக்கவே முடியாது. ஆனால் இணைக்கலாம் என்று பச்சையாக பொய் கூறுவார்கள். இதை இணைக்க முற்பட்டால் அது பெரிய மேஜர் ஆப்பரேஷன். அதில் 90 சதவீதம் உயிரிழப்பே ஏற்படும். இப்படி கருக்குழாயை மிக அநியாயமான முறையில் துண்டிப்பதால் இயற்கை கருத்தரிப்பு என்பது அப்பெண்ணின் வாழ்க்கையில் முடியாததாவதுடன் சில மாதங்களுக்கோ அல்லது வருடங்களுக்கோ மாதவிடாய் காலங்களில் கருமுட்டைகள் ரிவர்ஸ் ப்ராஸஸ் ஆகி இறைப்பை குடல் வழியே வேறு வழியில் சென்று மலத்தில் கலக்கும்பொழுது அப்பெண்ணின் உடல் அதற்கு அடாப்ட் ஆகி விடும் காலம் வரை கொடிய தலை வலியும் உடல் முழுதும் கொடிய வலியும் ஏற்படும். ஐ யு ஐ முறையில் எளிமையாக கருவுற வைக்க முடியும் என்கின்ற பெண்களையும் பல லட்சங்களை புடுங்கி உடலையும் கெடுத்து சீரழித்துவிட்டு பின்னர் அவர்களை ஐ வி எஃப் க்கே செல்ல ஃபோர்ஸ் செய்யுகின்றனர். படிப்பறிவு அல்லது தகுந்த மருத்துவ அறிவு இல்லாத பெரும்பான்மை அப்பாவி ஏழை தம்பதிகளிடம் பல லட்சங்களையும் புடுங்கி விட்டு குழந்தையும் உருவாக விடாமல் அவர்கள் வாழ்க்கையையே மிக அநியாயமாக வெறியுடன் அழிக்கின்றாள் தறுதலை மகாலட்சுமி சரவணன், ஸ்வாதி வடலூரி, தேவமணி, etc போன்றோர் அங்கு. ஸ்வாதி வடலூரி ஒரு கால் கேர்ள் என்றும் சிலர் அங்கு மறைமுகமாக விசாரிக்கையில் கூறினர். பத்தாவது மட்டுமே படித்துள்ள ஏழை வெளியூர் பெண்களை ஹவுஸ் அர்ரெஸ்ட் செய்து நர்ஸ் என்று வேலை செய்ய குறைந்தது ஐந்து வருடம் அக்ரீமெண்ட் போட்டு வைத்து அங்கு நடப்பதை வெளியில் சொல்லவிடாமல் சி சி டி வி மூலம் கண்கானித்து மிரட்டி வைத்து வேலை வாங்குகின்றனர். இன்னும் பல அய்யோக்கிய செயல்கள் அங்கு பல வருடங்களாக நடந்து வருகின்றது. இதன் பின்புலத்தில் கார்பொரேட் மருந்து கம்பெனிங்களும் உள்நாட்டு வெளிநாட்டு யூத ரகசிய சமுதாய அமைப்புகளும் உள்ளன. அவர்களின் நோக்கம் டீ பாப்புலேஷன் செய்வது, வேறு எவனோ ஒருவனின் குழந்தையை பெற்றெடுக்க வைத்து குடும்ப பான்டிங்கை உடைத்தல், ஏழை குடும்பங்களை இன்னும் ஏழையாக்கி கடனாளியாக்கி கொல்லுதல், etc இன்னும் பல க்ளோபல் எலைட்டுகளின் டீ பாப்புலேஷன் வெறிக்கு அப்பாவி மக்களை இறையாக்க மகாலட்சுமி சரவணன் என்கின்ற ஃப்ரீமேசன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதை எதிர்ப்பவர்களை கொலையும் செய்ய இல்லுமினாட்டிகளின் கைப்பிள்ளைகளான அரசாங்கங்களே உறுதுணையாக இருந்து உதவுகின்றன.
@MohanRaj-dp7eq
@MohanRaj-dp7eq 2 жыл бұрын
சுதா ஹாஸ்பிடல் கொஞ்சம் போடுங்க சார் அவங்களும் காசு ரொம்ப புடிங்கிட்டாங்க
@manimayil7413
@manimayil7413 2 жыл бұрын
ஆமா அவங்களும் நிறைய பணம் வாங்குறாங்க
@MohanRaj-dp7eq
@MohanRaj-dp7eq 2 жыл бұрын
கிட்டத்தட்ட ஒண்ணாகால் மாசத்தில 25000 புடிங்கிட்டாங்க
@nelveliworld8381
@nelveliworld8381 2 жыл бұрын
Sudha suceess agudhugala
@yesodhadevikishvanthraj432
@yesodhadevikishvanthraj432 2 жыл бұрын
Sudha hospitl enga sister kku success panni koduthanga
@Sreesathieez
@Sreesathieez 4 ай бұрын
​​@@yesodhadevikishvanthraj432 sis please solunga unga sister ku evlo aachu total amount
@selvanayagiselvisp1551
@selvanayagiselvisp1551 2 жыл бұрын
Rompa thanks news tamil24*7 nalla vealai nanga emanthurupom 🙄🙄🙏🙏🙏🙏
@senthamilselvi5424
@senthamilselvi5424 2 жыл бұрын
Intha chennalku lots of thanks
@suseelasaravanan2688
@suseelasaravanan2688 2 жыл бұрын
இது போன்ற பதிவுகள் வெளிப்படையாக தெரிவிக்கும் உங்கள் சேனலை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். பொதுவாக hospital பேரை மறைத்து, ஏழை மக்கள் மற்றும் பாதிக்கப் பட்ட நபரை முகம் காட்டுவாங்க அதனால் பொது மக்களுக்கு பலன் இல்லை ஆனால் இந்த நிகழ்ச்சி மருத்துவமனையை வெளிப்படுத்தி மக்களை காப்பாற்றி உள்ளீர்கள் மீண்டும் நன்றியும் பாராட்டுக்களும்
@rathinamraja6311
@rathinamraja6311 2 жыл бұрын
மான்பு மிகு முதலமைச்சர் திரு மூக ஸ்டாலின் அவர்கள் இதில் தலையிட வேண்டும்
@kokilatharu8102
@kokilatharu8102 7 күн бұрын
Yes
@selvapandi6403
@selvapandi6403 2 жыл бұрын
முற்றிலும் உண்மை உண்மை உண்மை
@ragavi8864
@ragavi8864 2 жыл бұрын
, இவர் பேட்டி கொடுப்பது அனைத்தும் , வீடியோ நூற்றுக்கு நூறு உண்மை உண்மை உண்மை
@arunselvaraj5789
@arunselvaraj5789 2 жыл бұрын
Main reason our worst society. Kuzhathai Ella na oru kevalama pesuraga atha first stop pannuga. Ethu stop akidum
@arunselvaraj5789
@arunselvaraj5789 2 жыл бұрын
I know that pain because after 12 years I got baby . I got treatment in ARC now i have baby
@santhoshananthi8813
@santhoshananthi8813 2 жыл бұрын
First intha mathiri hospitals ku vilambaram nadika kudathu ena artists order podanum intha channel ku oru periya salute pa👍👍👍
@Dharsnithi2k
@Dharsnithi2k 2 жыл бұрын
இயேசுவை நம்புங்கள். கர்பத்தின் கனி கர்த்தரால் வரும் சுதந்திரம் ஆமென்
@rajapandiyan2878
@rajapandiyan2878 2 жыл бұрын
ஆமா, உண்மை இது என் நாத்தனார் க்கு நடந்தது. நான் செலவு செய்து விட்டு ஏமாற்றம் அடைந்தேன்.
@ayyapanayyapan3703
@ayyapanayyapan3703 2 жыл бұрын
குற்றம் 23 . படம் 100.உன்மை.
@amuthavalli3521
@amuthavalli3521 2 жыл бұрын
ரொம்ப நன்றி இத யாராவது கேக்க மாட்டகலானு நினச்சா. இதுக்கு எல்லா காரணமும் இந்த சமுதாயம் தான். இன்னும் குழந்தை இல்லையானு கேட்டே கொல்லுறாங்க. அத இது மாதிரி hospital வளருது.
@diwakarcreativity172
@diwakarcreativity172 2 жыл бұрын
இது மாதிரி பணத்தை குடுத்து ஏமாந்து போறதவிட...எவ்லோ அனாதை ஆசிரமங்களில் குழந்தைள் இருக்கு அவங்களை எடுத்து வளர்க்கலாம் 🙏🏼
@bijuyabesh6574
@bijuyabesh6574 2 жыл бұрын
It's true friend
@adamsdiary3310
@adamsdiary3310 2 жыл бұрын
Adoption is not that much easy in India...Apply Pani 4-5 yrs wait pananum Nama properties la padhi andha adopted child Ku nu eludhi vaikanum epdi neraya procedure eruku
@sss29933
@sss29933 2 жыл бұрын
Neenga solradhu onnum easy illai..Illegal relationships porandha child kuppai thottukkum aasaramathukkum pogudhu...Indha kodumaikku Adoptionnu ponavangalai rules pottu oru vazhi pannu ooda vidum rules . YOUR ADVISE IS NOT ADVISIBLE
@adamsdiary3310
@adamsdiary3310 2 жыл бұрын
@@sss29933 correct sis.... adhulaum half of tha properties Nama eludhi vechrudhom but life long Nama kolandhaya Nama kooda erupanga nu endha guarantee um kidayadham
@anandsathiskumar1083
@anandsathiskumar1083 2 жыл бұрын
அது நம் குழந்தை போல வருமா
@nagajothiramakrishnan1376
@nagajothiramakrishnan1376 2 жыл бұрын
விளம்பரங்கள் பார்த்து ஏமாறாதீர்கள்.. உறவினர்கள் பேச்சையும் கேட்காதீர்கள்.. கடவுள் பாக்கியம் தருவார்.. இல்லையெனில் அதுவரை காத்திருங்கள்..
@punithadhanasekar7455
@punithadhanasekar7455 2 жыл бұрын
Appadium illaina adopt pannikalam ellame namma kolandhaigalthan enga veettuku vandhanga gatetuku veliyave thorathi vittutten
@theivameythunai733
@theivameythunai733 2 жыл бұрын
@@punithadhanasekar7455 pathingala sis, nammla epdilam emathunthunga
@rajapandiyan2878
@rajapandiyan2878 2 жыл бұрын
@@theivameythunai733 நான் ஏமாற்றம் அடைந்தேன்
@vv2262
@vv2262 2 жыл бұрын
Adoption kuda best option
@theivameythunai733
@theivameythunai733 2 жыл бұрын
@@vv2262 adoption pandra alavuku enkaluku age agalaiye
@16_Mani
@16_Mani 2 жыл бұрын
Jaberson sir and News Tamil nandri.... 🙏🙏🙏
@kuttymamanojworld8503
@kuttymamanojworld8503 2 жыл бұрын
News tamil channel super....entha news niraya perukku useful ah erukkum
@sivagamia994
@sivagamia994 2 жыл бұрын
நம்மிடம் உள்ள பலவீனம் தான் அவர்களுக்கு பலம்.
@nagarajan2469
@nagarajan2469 2 жыл бұрын
News 7 great salute
@guruprakash9534
@guruprakash9534 2 жыл бұрын
உண்மையை சொன்னது தரமான சம்பவம் ,ஆனால் மக்களே உணவு மற்றும் வாழ்வு முறை மாற்றமே இதன் தொடக்கம்....வாழ்வியலை மாற்றினால் ஜெயமே!..,
@thangaraj2435
@thangaraj2435 2 жыл бұрын
முதலில் இந்த நியூஸ்தமிழ் சேனலுக்கு நன்றி இவார்கள் கஸ்டமர்களை எவ்வளவு ஏமாற்றுகிறார்கள் என்பதை கருத்நரிப்பு மையத்தில் வேலை செய்பவர்கள் மனசாட்சி இல்லாமல் பேசுகிறார்கள் இவார்கள் இதுக்காகத்தான் படித்தார் களா இந்தஅரசு டாஸ்மாஸ்சை வைக்கலாமா அல்லதுமூடலாமா என்பதை மக்களின் விருப்பத்தைபொருத்து என்று ஏமாற்றுகிறார்கள் அவன் ஆஸ்பிடல் வைச்சி ஏமாற்றுகிறான் இவான் அரசாங்கத்தை வச்சி நம்மை ஏமாற்றுகிறான்
@m.rajavelsoundar7517
@m.rajavelsoundar7517 2 жыл бұрын
சமூக ஆர்வலர் யாராவது இவர்கள் மீது வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் .🙏🙏🙏
@satheeshkumar002
@satheeshkumar002 2 жыл бұрын
அது ஏன் நீங்களாக இருக்க கூடாது .
@ammucreation4510
@ammucreation4510 2 жыл бұрын
வாழ்த்துக்கள் என்னை போல் நிறைய பேர் பாதிக்கபட்டுள்ளனர்
@farzanabanu5543
@farzanabanu5543 2 жыл бұрын
Enga
@rajarajendran626
@rajarajendran626 2 жыл бұрын
நானும் தானுங்க
@ammucreation4510
@ammucreation4510 2 жыл бұрын
@@farzanabanu5543 arc
@saranamulbaby2820
@saranamulbaby2820 Жыл бұрын
@@rajarajendran626 me also
@pakrisamikaliyaperumal5420
@pakrisamikaliyaperumal5420 2 жыл бұрын
Very good channel ELLA THAPPU ALAIUM VELIKONDUVAANGA
@thenmozhiyovan2617
@thenmozhiyovan2617 2 жыл бұрын
Not only arc so many fertility hospital doing like this. All fertility center money minded. People should avoid this kind of treatment. Bcoz you lose your money, life and health . thank yu for this KZbin channel atleast people know truth of fertility center. keep go with this topic
@ananthikumar5178
@ananthikumar5178 2 жыл бұрын
இதனால் பாதிக்கப்பட்டவர்களில் நாங்களும் உண்டு, treatmenta vittutu summa irukkurom
@mettijaya698
@mettijaya698 2 жыл бұрын
Naangalum treatment ah vittutom
@unluckyperson5220
@unluckyperson5220 2 жыл бұрын
Naggalum😔 Coimbatore Nova hospital சூனியக்காரி dr.லதா முருகன் நல்லாவே இருக்க மாட்டா🥺
@saga1867
@saga1867 2 жыл бұрын
Eat natural food and died control and exercise daily defenetly you are also parents
@movietime20009
@movietime20009 2 жыл бұрын
Bro nagalum tha bro treatment vitutom
@ananthikumar5178
@ananthikumar5178 2 жыл бұрын
@@saga1867 kandipa ippa athaithan follow pandrom
@jothipriya7578
@jothipriya7578 2 жыл бұрын
Please இந்த மாதிரியான மருத்துவ சிகிச்சையை அரசு மருத்துவணைகளில் கொண்டு வாங்க
@rajaprk2461
@rajaprk2461 2 жыл бұрын
🙏🙏🙏
@meenakshi9341
@meenakshi9341 2 жыл бұрын
Thank you very much sir good video and audio.fine good.again thanks.awarness programme.may god bless you and all.👍🌹👍🙏🙏
@anumadhavan6336
@anumadhavan6336 2 жыл бұрын
Seeing this I'm also thinking my treatment.. They told I have no choice other than ivf but as I already had a son and was thinking about second child I decided not to do ivf at last they convinced me for iui and i did two months with negative results afterwards I went to a normal hospital for my health issues where I was told it was due to hormone injection during treatment.. After that tat doc suggested to wait for 6 months make your health fine and then decide.. Fortunately after two months naturally I got pregnant.. I believe it's just in the hands of God and my faith...
@muralisuganya1039
@muralisuganya1039 2 жыл бұрын
Absolutely true..
@YuviAug
@YuviAug 2 жыл бұрын
Ada naakuda 5 years before treatment aduthe nothing happened apart money loss. Now without any treatment I got boy baby one year old.
@lakshmiarivazhagan4020
@lakshmiarivazhagan4020 2 жыл бұрын
எந்த மருத்துவமனைக்கு சென்றாலும் இந்த நிலை தான்
@rkarlmarx9294
@rkarlmarx9294 2 жыл бұрын
இது யார் தப்பு கடவுள் தப்புதான், எந்த உயிர்க்கும் இந்த கஷ்டம் கிடையாது மனித இனத்திற்கு மட்டும் தான், எனக்கும் இந்த கஷ்டம் 15வருடம் ஆகியும் குழந்தை இல்லை பட்ட அவமானம் கொஞ்சம் இல்ல, நாங்க பார்க்காத வைத்தியம் இல்ல இன்னும் சரியாகல. கடவுள்தான் காப்பாத்தனும் எல்லோரையும்.
@vaazhndhukaattuvompenney4957
@vaazhndhukaattuvompenney4957 2 жыл бұрын
நான் பாண்டிச்சேரி சிருஷ்டி ஆஸ்பிட்டலில் 5வடருடம் சிகிச்சை பெற்று 10 லட்சம் இழந்தேன் .எனக்கு கருமுட்டை சரியில்ல சொன்னாங்க மன உளைச்சல் ஆகி என் புருஷன் வேர பெண்ணோட ஓடிட்டான் .மறுமணம் நானும் செய்தேன் நார்மலா வே எனக்கு குழந்தை தங்கி பெண் குழந்தை பிறந்து 7 மாதம் ஆகிறது .
@RSelvarj
@RSelvarj 2 күн бұрын
சூப்பர் அக்கா❤❤❤❤
@rmeena5344
@rmeena5344 2 жыл бұрын
மதுரை சுமதி ஆஸ்பிட்டலுக்கு போக வேண்டாம் தயவுசெய்து
@ckjb738
@ckjb738 2 жыл бұрын
Mr. Jebarson valtukkal Malaysian
@lesserspeed9288
@lesserspeed9288 2 жыл бұрын
ஈரோட்டில் ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் இது போன்று செயல்படுவதாக தகவல்கள்
@sreelatha1913
@sreelatha1913 2 жыл бұрын
Nangulum edula 2lk pochu waste of money redicules arc fertility, by god grace na normal concive aana i have kid boy now 2yrs now .. God blessing irunda podhum trust god.
@srisairam3188
@srisairam3188 2 жыл бұрын
Ethukku like pannuga Velippunarvu pannuga Etha share pannuga Kulanthai ellathavangalukku than Antha vali theriym
@r.a.s6237
@r.a.s6237 2 жыл бұрын
ஐஸ்வர்யாவையும் புலன் விசாரணை பண்ணுங்க இதை விட பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது.
@USHARANI-yq6tw
@USHARANI-yq6tw 2 жыл бұрын
இந்த மாதிரி நாங்களும் ஏமாந்து இருக்கும் அதை எப்படி சொல்றதுன்னு தெரியல
@rdnchemistryacademy5314
@rdnchemistryacademy5314 2 жыл бұрын
Treatment பன்ன பணம் இல்லை என்றாலும் கடன் கொடுத்து கடன் காரனாக்குறாங்க பருங்க என்ன உலகம் டா சாமி
@baladevi4400
@baladevi4400 2 жыл бұрын
Yes very bad experience in my life arc one day everything will come out now that is the time thank u news Tamil ur are doing a great job
@prasannagopi9002
@prasannagopi9002 2 жыл бұрын
பிரஸ்ட் அந்த ஹாஸ்பிடல் ஓட லைசென்ஸ் cancel பண்ணுங்க ப்ளீஸ்.. யாருக்குமே அவங்க டிரீட்மென்ட் கொடுக்க கூடாது. மக்களை ஏமாற்ற விட கூடாது. நானும் arc ஹாஸ்பிடல் லில் பாதிக்க பட்டிருக்கேன்..
@deepamurugan9272
@deepamurugan9272 2 жыл бұрын
Nanum arc hospital pona but 3month குள்ள 50 ஆயிரம் ரூபாய் vaggitagga போகவே இல்லை அதோட
@kamalip1912
@kamalip1912 2 жыл бұрын
S sis nanum than
@sabari_eesan
@sabari_eesan 2 жыл бұрын
First - முதலில் Hospital - மருத்துவமனை License - உரிமம் Cancel - நீக்குங்கள் Please - தயவுசெய்து Treatment - சிகிச்சை தமிழில் எழுதும்போது ஆங்கிலச் சொற்களை அப்படியே எழுதி மொழியை அளிக்காதீர்கள் நண்பா... தமிழ் எழுத்துக்களில் எழுதுவதே இப்போது அரிது.. அதிலும் கலப்பு சொற்களை எழுதி ஏன் இப்படி செய்கிறீர்கள்.. மொழிமாற்றம் செய்து எழுதுங்கள் எல்லோருக்கும் தமிழ் தெரியும்...
@ramsureshramsuresh486
@ramsureshramsuresh486 2 жыл бұрын
Arc க்கு யாரும் செல்ல வேண்டாம் நான் மூன்று லட்சம் ஏமாற்றம் அடைந்தேன் இப்போது கடன் அடைகிறேன்
@RahulRahul-vs6yt
@RahulRahul-vs6yt 2 жыл бұрын
Nanumm😭😭😭
@ammusweetyAs
@ammusweetyAs 2 жыл бұрын
Stalin ayya nenacha free fertility center kondu vara mudiyum
@Passion_Garden
@Passion_Garden Жыл бұрын
Excellent sir
@amsarajanamsarajan
@amsarajanamsarajan 2 жыл бұрын
It s true.i am affected
@dharmalingampalaniappan5377
@dharmalingampalaniappan5377 2 жыл бұрын
இந்த மாதிரி பணம் சம்பாதிச்சா அவர்கள் குழந்தைகள் எப்படி அவுங்க வாழ்கையில் நிம்மதியா வாழ்வாங்க பாவ பணம்
@sss29933
@sss29933 2 жыл бұрын
Appadi paartha ella politicians padangalum ennathai kashta padaranga. Paava panathula jollyathan irukkanga. Kalikalam. No room for justice.and straightforward people..only the worst are enjoying life
@pasupathikrishnan460
@pasupathikrishnan460 2 жыл бұрын
அரசு மருத்துவமனைகளிள் சிகிச்சைகளை தொடர்ந்து செய்தாலே போதும் எழும்பூர் தாய்சேய்மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை கொடுக்கப்படுகிறது.. அதைவிடுத்து கொல்லை காரர்களிடம் சென்றால் இப்படி தான் நடக்கும்...
@sheelaselvaraj1270
@sheelaselvaraj1270 2 жыл бұрын
Unga chanal super dhairiyama news up date seiringa thank you so much sir
@VenbhaTamilPonnu
@VenbhaTamilPonnu 2 жыл бұрын
Nandri bro
@johnfelix8564
@johnfelix8564 2 жыл бұрын
நானும் சமீபத்தில் இந்த ஏ.ஆர்.ஸி மையத்தில் நான்கு லட்சம் கட்டி ஏமாற்றமே மிஞ்சியது.ரொம்ப கஷ்டமாக இருக்கிறது
@sivagamia994
@sivagamia994 2 жыл бұрын
வேறு கருமுட்டை வேறு விந்து அணுவை தான் வைப்பார்கள். பேசாமல் உங்கள் சொந்தத்தில் ஒரு குழந்தை எடுத்து வளர்த்து கொள்ள வேண்டும்.
@manikandanmm8628
@manikandanmm8628 2 жыл бұрын
Naanum bro
@tharshnichandru161
@tharshnichandru161 2 жыл бұрын
arumai
@ramchelmrampandi9590
@ramchelmrampandi9590 2 жыл бұрын
Good job nanum pathikka pattaval
@ragavi8864
@ragavi8864 2 жыл бұрын
நான் பிப்ரவரி மாதம் அங்கு முதல் நாள் சென்றபோது என்னிடம் மிக நன்றாக பேசினார்கள் ஸ்கேன் செய்து கண்டிப்பாக உங்கள் உங்களுக்கு குழந்தை பிறக்கும் அதற்கு நாங்கள் உத்திரவாதம் என்று கூறினார்கள் அடுத்தநாள் ரத்தப்பரிசோதனை செய்து உங்களுக்கு டோனர் தான் என்று கூறினார்கள்.. நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.. முடியாது என் சொந்த கருமுட்டையில் நீங்கள் முயற்சி செய்யுங்கள் என்று கூறினேன்.. பிறகும் ஏழாவது நாள் donour egg செல்லுமாறு வற்புறுத்தினார்கள்.. நான் முடியாது என்று கூறினேன்.. இறுதியாக எனக்கு ஆறு A grade Embryos கிடைத்தது.. அதன்பிறகும் கருக்குழாய் துண்டிக்க வேண்டும் என்று வற்புறுத்தி னார்கள்.. நான் நான் அதை மறுத்தேன்.. DNC labrocope அல்லது histroboscopy செய்யவேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள்.. ஒவ்வொரு முறையும் ஸ்கேன் செய்யும்போது சதை வளர்கிறது கட்டி..ட்யூபில் நீர் இருக்கிறது.. விதவிதமான கதை கூறுவார்கள்.. என்னிடம் பணம் இல்லை நீங்கள் இலவசமாக செய்தால் நான் செய்து கொண்டிருக்கிறேன் என்று கூறவே.. அங்குள்ள மருத்துவர் கூறினார் உனக்கு இரண்டு கருக்குழாய் துண்டித்து டி என் சி செய்து கருவை வைத்தாலே ஓட்டுவது கடினம் என்று என் மனதில் நம்பிக்கையை உடைத்தார்கள்.. நான் பரவாயில்லை நீங்கள் சிகிச்சையைத் தொடருங்கள் என் கருவை வையுங்கள் என்று கூறினேன்.. நான் (Egmore Branch ) அங்குள்ள மருத்துவர்கள் நாம் கர்ப்பப்பையும் நம் உடலையும் குறை கூறியே நம்மிடம் நம் உடல் மேல் ஒரு எதிர்மறையான எpவ்வொரு முறையும் மருத்துவமனையை விட்டு வெளியே வரும்போது கண்ணீர் சிந்தியபடி வருவேன்.. அந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் வாயில் நல்ல வார்த்தையே வராது.. அதனால் தயவு செய்து ARC மருத்துவமனை அனைவரும் தவிருங்கள்.. இதுதான் ARC யில் எனக்கு கிடைத்த கசப்பான வலி நிறைந்த அனுபவம்.
@sathyabeula5813
@sathyabeula5813 2 жыл бұрын
இப்போ அங்க treatment Continue பன்றிங்களா
@Mahendranya13622
@Mahendranya13622 2 жыл бұрын
Me too same experience in perambur arc
@Davidpriya-z4f
@Davidpriya-z4f 6 ай бұрын
Same enaku ithe tha sonnanga 3000 kati blood test apro egg ila donor egg tha poganum sollitanga....inoru hospital pona egg valarchi nalla tha iruku sonnanga....na aduthu anga pogave ila ....phone panni koopte irundhanga na pogala
@meenakarthick8488
@meenakarthick8488 2 жыл бұрын
எனக்கு 35 வயசு ஆகுது. ஆனால் குழந்தை இல்லை. இந்த ARC விளம்பரம் பாக்கும் போது போகலாம்னு தோணுச்சு. ஆனாலும் ஒரு doubt இருந்துகிட்டே இருந்துச்சு. நல்லவேளை நாங்க போகலப்பா 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️
@gowtham6500
@gowtham6500 2 жыл бұрын
Bro.. search பூபதே in Google. You will get one Facebook link. Follow it's methods. 💯 % working. Only eating raw turmeric , garlic and coconut oil
@nakamani.snakamani.s5732
@nakamani.snakamani.s5732 2 жыл бұрын
ஒரு பக்கம் அனாதை குழந்தைகள்.சில பேர் குழந்தை பெற்றும் முதியோ ர் இல்லங்களில்.மறுபக்கம் மக்கள் தொகை பெருக்கம்.இதில் இந்த மாதிரி கருத்தறிப்பு மையங்கள் வேறு.எத்தனை குழந்தைகள் பிறவி குறைகளோ டு பிறக்கிறார்கல்.இந்த மாதிரி செயற்கை கருத் தறிப்பு மையங்களை அரசு தடை செய்தால் நல்லது.
@vijayfrancis419
@vijayfrancis419 2 жыл бұрын
Absolutely true. Even I was thinking to take a baby from orphanage. It would be better future with hassle free for both( ie) baby and me.
@ammuLovearun.
@ammuLovearun. 2 жыл бұрын
Thank You so much bro crt time la soninga 🙏🙏🙏
@nazeerawahap8591
@nazeerawahap8591 2 жыл бұрын
Kulandhai iladhavarku theriyum adhan kastam.... Edho oru loan eduthu kulandhai kidaikadhanu nambi porom😭😭😭... Ipdi oru hospital irukuma, idhula manasatchi ilama doctors, nurse Elam epdi work panranga... Manasu uruthadha... Govt pls take some actions to stop this clinic... I couldn't control my tears😭😭😭
@vickyanbarasi4517
@vickyanbarasi4517 2 жыл бұрын
😭😭😭😭😭
@AmmuAmmu-um9ox
@AmmuAmmu-um9ox 2 жыл бұрын
Thanks for your channel
@mylittleangel9637
@mylittleangel9637 2 жыл бұрын
Naanum thaan sir chennai fertility center la 15 lakh இழந்தேன் பொய் சொல்லுறாங்க sir avanga Namma feelings புரியாது அவங்களுக்கு தேவை பணம் பணம் பணம்
@deepalakshmid7258
@deepalakshmid7258 2 жыл бұрын
உண்மை
@gopin9690
@gopin9690 2 жыл бұрын
Hats off to you for this news..we went Arc Perungudi...lost 2 lacs..they doing brain wash..very worst..They will collect small small amount for each and visit and procedure..Pls don't go to ARC..
@karthickdeee515
@karthickdeee515 2 жыл бұрын
I request to government kindly take this type of treatment from government side humble request people are belive only government
@rrajesh36
@rrajesh36 2 жыл бұрын
Kalakkal bro
@AnniejohnAnniejohn
@AnniejohnAnniejohn 2 жыл бұрын
We also hade treatment . But this treat ment is duplicate. This video is exactly right.
@devendiranramasamy8830
@devendiranramasamy8830 2 жыл бұрын
அருமையான ஸ்டிங் ஆபரேஷன். தம்பிக்கு பாராட்டுக்கள். ஏன் ஏ.ஆர்.சி. மையத்தின் உரிமையாளரையோ அல்லது டாக்டரையோ அவர்களது முகத்தை காட்டவில்லை.
@anilrawal6728
@anilrawal6728 Жыл бұрын
Thanks news tamil to tape tamilnadu government close arc hospital
@mytheentheallrounder8775
@mytheentheallrounder8775 2 жыл бұрын
3 years naanum treatment panniyum enaku kulandhai kidaikala, veruthu poi vittutean ellathayum marandhu nan ennoda normal life vaala aarambichean edha pathiyum tension eduthuka kudadhu, kolandha illadha dha marakka namba mind da vera work la change pannanum, appudu dhaan nan pannean iraivan arulal adutha 1 year la thaanavey kolandha thangiduchu, ippo enaku 2 kolandhaiga, endha treatment um illama pirandha kulandhaiga
@maheshmari5015
@maheshmari5015 2 жыл бұрын
Vilithirungal makkale...hospital nampathinga....nalla helthy food saptunga baby kidaikum don't worry
@shivashiva-tv8ti
@shivashiva-tv8ti 2 жыл бұрын
Ban ARC Fallopian Tubes Cutting Hospital
@vanithashriyan1668
@vanithashriyan1668 2 жыл бұрын
Healthy and natural food habits will be the best solution to get a baby..
@babysathiyakabilan5077
@babysathiyakabilan5077 2 жыл бұрын
This is 100 ℅ true.... ...
@babysathiyakabilan5077
@babysathiyakabilan5077 2 жыл бұрын
All the infertility centers are only money minders....
@devikadevi8593
@devikadevi8593 2 жыл бұрын
Enaku 5years kolandha illa, Nanum Inga poi treatment pannen, endha problem illatalum tablets mattume 10,000achi, idhukumela vendam solli stop panniten, ippo endha treatment illama nallapadiya kolanda poranduruku
@StarsMedia-ku9mw
@StarsMedia-ku9mw 2 жыл бұрын
Super sis
@devikadevi8593
@devikadevi8593 2 жыл бұрын
@@StarsMedia-ku9mw thank you bro
@dhivyabharathi3106
@dhivyabharathi3106 2 жыл бұрын
Treatment edukalainave baby irukum treatment pantromnu treatment panni ilatha novuthan varuthu
@bharathiram3593
@bharathiram3593 2 жыл бұрын
ஆமாம் ஆமாம் ஈரோடு ஐஸ்வர்யா போனேன் எனக்கு ஒரு‌ குழந்தை கிடைச்சது... இப்படித்தான்.. விளம்பரம் கேவலமாக இருக்கிறது
@devisukumarsukumar2353
@devisukumarsukumar2353 2 жыл бұрын
Reallu true if person has no health problem also in some lab they are telling you are having problem then allways money money
@p.s.2412
@p.s.2412 2 жыл бұрын
நன்று
@mr.mfunbeats8245
@mr.mfunbeats8245 2 жыл бұрын
Hats off to this channel
Sigma baby, you've conquered soap! 😲😮‍💨 LeoNata family #shorts
00:37
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26