No video

கோடி அற்புதர் அந்தோனியார் சுருபத்தின் அர்த்தங்களும் வியக்கவைக்கும் பக்தர்களும்|St. Antony of Padua

  Рет қаралды 26,093

Punithargal Saints

Punithargal Saints

Күн бұрын

Пікірлер: 126
@steffyanto4727
@steffyanto4727 2 жыл бұрын
என்னுடைய மகன் மூன்றை வயது ஆகியும் வாய் பேசாமல் இருந்தான்.. எது வேண்டுமானாலும் கை நீட்டி தான் கேட்பான்.. அந்தோணியாரிடம் நம்பிக்கையோடு கேட்டேன் ... என் மகனும் சுகம் பெற்றான்.... கோடி அற்புதரே வாழ்க.....🙏🙏🙏
@goudhamyroy2864
@goudhamyroy2864 2 жыл бұрын
PRAISE THE LORD
@thudeshsteveraj5364
@thudeshsteveraj5364 2 жыл бұрын
Praise tge lord
@youwanar7350
@youwanar7350 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@anthonyama4819
@anthonyama4819 2 жыл бұрын
Ghyuuuui
@mallowgirl1173
@mallowgirl1173 2 жыл бұрын
மந்திர கட்டு வீட்டில் இருந்து மாறவும்
@amalasamson3132
@amalasamson3132 2 жыл бұрын
நன்றி புனித அந்தோனியாரே
@marcusstionis9888
@marcusstionis9888 2 жыл бұрын
கோடி அற்புதர் புனித அந்தோணியானியாரே எங்களுக்காக வேண்டி கொள்ளும்.
@ebialbert6714
@ebialbert6714 2 жыл бұрын
புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்.
@pravinpravinfdo7513
@pravinpravinfdo7513 2 жыл бұрын
நம்புங்கள் ஜெபியுங்கள் நல்லது நடக்கும் 🙏🏼🙏🏼🙏🏼
@nivishk3265
@nivishk3265 2 жыл бұрын
எங்கள் இதயத்தில் மறவாமல் என்றும் வாழும் பெரும் புனிதர் அந்தோணியார் 🙏
@kenithkenith8234
@kenithkenith8234 2 жыл бұрын
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@amalisimon6950
@amalisimon6950 2 жыл бұрын
கோடி அற்புதரான புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிகொள்ளுங்க 🙏 🙏 🙏
@backiyamp6328
@backiyamp6328 2 жыл бұрын
என் மகனுக்கு பல்வேறு இடங்களில் வேலை தேடியும் கிடைக்கவில்லை. வேலை கிடைக்க உதவ வேண்டும் அந்தோனியார் ஆண்டவரே.
@mikefrancis6869
@mikefrancis6869 2 жыл бұрын
நான் 20வருடங்கள் முன்பு என் தொழில் முன்னேற்றம் அடைய நோம்பு இருந்து ஜெபித்தேன் நான் முன்னேறி வந்தேன் அவருக்கு நன்றி கோடி அட்புதரே வாழ்க
@backiyamp6328
@backiyamp6328 2 жыл бұрын
நோன்பு எப்படி இருக்க வேண்டும்
@ramanigurusamy5865
@ramanigurusamy5865 2 жыл бұрын
Ennaku baby illa athukaaga yethavathu poruthana pannalam nu ninaiken epdi enna pannalam sollunga brother
@perumaalgnanam5901
@perumaalgnanam5901 2 жыл бұрын
என் சின்ன மகனுக்கு இடது கண்ணுக்கு நல்ல பார்வை பெற்று தந்தமைக்கு நன்றி இயேசு அப்பா நன்றி இயேசு அப்பா நன்றி இயேசு அப்பா நன்றி. இயேசு அப்பா என் பெரிய மகனுக்கு இடது கண்ணுக்கு நல்ல பார்வை பெற்று தாரும் இயேசுவே நன்றி ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
@rameshraja3402
@rameshraja3402 2 жыл бұрын
புனித பதுவை அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென்.🙏✝️🌹
@vincentvincent797
@vincentvincent797 2 жыл бұрын
❤️✝️🪔கோடி அற்புதரான புனித அந்தோனியாரே என் குடும்பத்தினரின் நோய் நீங்கவும் எங்களை வெறுப்பவர்கள் முன் நானும் என் மனைவி பிள்ளைகளும் தூய ஆவியாரின் கொடைகள் வரங்கள் கனிகளால் நிரம்பி வாழ எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🪔🪔🪔 🙏🙏🙏
@charlesdevangodisforeveryt6663
@charlesdevangodisforeveryt6663 2 жыл бұрын
ஆமென்
@rosemary-yh3gn
@rosemary-yh3gn 2 жыл бұрын
புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
@yesuraji2722
@yesuraji2722 2 жыл бұрын
எங்கள் சொந்த ஊரில் எனது சொந்த காரர்கள் வீணாக ரோடு போடவிடாமல் பிரச்சனை செய்து வருகிறார்கள் அந்த கட்டுக்களில் இருந்து விடுபட்டு எந்த பிரச்சனை யும் இன்றி ரோடு போட்டு அவர்களை வஞ்சமாக வழி நடத்தி செல்லும் அந்த அம்மாவை திருத்தி உம் ஆலயம் வந்து மன்னிப்பு கேட்க உம்மிடம் மன்றாடி கேட்டு கொள்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏
@s.mvenkatesanattur8137
@s.mvenkatesanattur8137 2 жыл бұрын
கோடி அற்புதர் புனித ந்தோனியார் வணங்குகிறேன்..
@mallowgirl1173
@mallowgirl1173 2 жыл бұрын
அப்பா மனநிம்மதி வேண்டும் அப்பா கடன் திர ஆசிர்வாதம் தாங்க அப்பா கணவர் குடி பிரச்சினை திர வேண்டும் அப்பா நல்லா இருக்கா புத்தி தாங்க அப்பா
@MX-ku7zg
@MX-ku7zg 2 жыл бұрын
எனது மகனை என்னிடம் பத்திரமாக கொண்டு வந்து சேர்ப்பார் கோடி அற்புதர் புனித அந்தோனியார்
@nikbano5166
@nikbano5166 2 жыл бұрын
Sure don't worry
@MX-ku7zg
@MX-ku7zg 2 жыл бұрын
@@nikbano5166 thank u நண்பரே
@reejes.g181
@reejes.g181 2 жыл бұрын
கோடி அற்புதர் புனித அந்தோனியாரே உமக்கு நன்றி 🙏..... எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏
@anthonykennedy5412
@anthonykennedy5412 2 жыл бұрын
இயேசு ஒருவரே பரலோகத்துக்கு வழி
@princewithjesus5452
@princewithjesus5452 2 жыл бұрын
ஆம்.. ஆனால் தூய அந்தோணியார் பின்பற்றியது இயேசுவின் வழியன்றோ!!.. ஆண்டவர் இயேசு, புனித அந்தோணியார் வாழும் போது புதுமைகள் செய்யும் ஆற்றலை தந்தார். அவர் மரித்து இயேசுவிடம் பரிந்து பேசுகிறார்....
@anthonyammagnanapragasam1248
@anthonyammagnanapragasam1248 2 жыл бұрын
இது எங்களுக்கு தெரியும்.
@RajanRaj-wx9ij
@RajanRaj-wx9ij 2 жыл бұрын
Amen
@s.mvenkatesanattur8137
@s.mvenkatesanattur8137 2 жыл бұрын
உங்களை வணங்குகிறேன் அந்தோனியாரே..
@princewithjesus5452
@princewithjesus5452 2 жыл бұрын
அந்தோணியாரே உமக்கு வணக்கம் செலுத்துகிறேன் என்று கூறுங்கள். ஏனெனில் "வணங்குவது" என்ற வார்த்தை ஆராதனை என்ற பொருளில் வரும்‌. ஆராதனை ஆண்டவராம் இயேசு கிறிஸ்து ஒருவருக்கே.. புனித அந்தோணியார் வழியாக இறைவன் செய்த நன்மைகளுக்காக கடவுளை புகழுங்கள். Kindly understand the difference between worship and veneration. ❤️
@jeysihacruz1011
@jeysihacruz1011 2 жыл бұрын
My favourite saint ❤
@leenarosy299
@leenarosy299 2 жыл бұрын
Im also devotee of St Anthony's.. Who is my ever favourite saint since my childhood.My mom also crossed many obstacles in her life...Every tuesday we used to attend mass..sometimes mom was tieing black thread to his feet after praying to God through st anthony..We received many miracles in our life..My dad stoped drinking n fighting wit mom...my marriage also miracle..my brother was into death bed but got cured which we cant even express believe even till now..St anthony appa Thank you for everything and pray for us to Jesus Christ .
@pushpas91
@pushpas91 2 жыл бұрын
St. ANTHONY'S PLEASE PRAY FOR US
@Ravishankar19682
@Ravishankar19682 2 жыл бұрын
Hail St Anthony of Padua✨✨🙏🏼✝️✝️Praise the Lord💯✝️with Tribute and Glory💯✝️🙌🙏🏼🙏🏼
@cooking.shorts799
@cooking.shorts799 2 жыл бұрын
எனக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகள் குழந்தை இல்லாத நிலையில் கோடி அற்புதர்‌ புனிதர் அந்தோணியாரிடம் வரம் வேண்டி குழந்தை இல்லாத என் வெறும் வயிற்றில் கை வைத்து ஆண்டனி என்று பெயரிட்டேன் . அந்த மாதமே எனக்கு குழந்தை தங்கி நன்றாக பிறந்து இப்போது ஆண்டனி +2 படிக்கிறார்... அடுத்து ஒரு பெண் குழந்தையும் பிறந்தது... 🙏🏻🙏🏻🙏🏻 பதுவை புனிதர்க்கு நன்றி
@leemrose7709
@leemrose7709 2 жыл бұрын
Amen Jesus Praise the lord 🙏🙏 father 🙏 father 🙏🙏 father 🙏🙏🙏 father 🙏🙏🙏🙏 Ave Mariya Thank god for sharing mass father and mother and father 🙏🙏🙏🙏🙏
@yesudos.jsailajesu2466
@yesudos.jsailajesu2466 2 жыл бұрын
அனைவருக்கும் புனித அந்தோணியார் திரு நாள் நல்வாழ்த்துக்கள்....
@suriyamary225
@suriyamary225 2 жыл бұрын
புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏
@suriyamary225
@suriyamary225 2 жыл бұрын
மிகவும் அருமை 👍👌🙏
@snehac.p320
@snehac.p320 2 жыл бұрын
Anthoniyare ummai tan naa nambi erukke naan virumbura mathiri oru nalla velai vaippai pettu thanga appa🙏
@carolingrace3880
@carolingrace3880 2 жыл бұрын
I love St. Antony.Thank you fr.
@Yogesh-lp3gy
@Yogesh-lp3gy 2 жыл бұрын
Every Tuesday I will go to st. Anthony's church . from many religions are visiting our father st. Anthony church praise the lord st. Anthony pray for us
@emeldamary8483
@emeldamary8483 Жыл бұрын
Praise the lord
@amalavivinasavarirajan7058
@amalavivinasavarirajan7058 2 жыл бұрын
Punitha Anthoniyare en pillai viraivil peas varam thangappa. En easuvidam parinthu peaungappa.punitha Anthoniyare engalukkaga vendikollum.
@joydominic2985
@joydominic2985 2 жыл бұрын
St Antony has done marvellous miracles in my life. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@medonajohnson6729
@medonajohnson6729 2 жыл бұрын
St . Antony give us healthy baby in this month appa .... I will become a testimony for you...
@medonajohnson6729
@medonajohnson6729 2 жыл бұрын
St. Antony ... I'm one of your testimony... It's really a miracle for me .. you gave positive in the same month when I prayed to you ... Thank you so much for your prayers for me ... Now I'm pregnant... Keep me and my baby safely and securely with good health.... Give us a blessed child with full growth .. I'll surely become your testimony st.antony.... thank you all who prayed for me ... Keep us in your prayers forever..
@sebastinjoseph8127
@sebastinjoseph8127 2 жыл бұрын
கோடி அற்புதரே, புனித அந்தோனியாரே நான் எதிர்பார்க்கும் வேலை வாய்ப்பினை தந்தருள மன்றாடுகிறேன்.ஆமென்.
@caspian8242
@caspian8242 2 жыл бұрын
Amen in the name of Jesus Christ 🙏
@josephxavier6456
@josephxavier6456 2 жыл бұрын
Amen
@bharathibaliah3685
@bharathibaliah3685 2 жыл бұрын
Punitha Anthoniyare please pray for our family members to get best health wealth and prosperity and peaceful life and also bless our sons' jobs.
@goudhamyroy2864
@goudhamyroy2864 2 жыл бұрын
Mesmerizing👏 video of St. Antony ....... Prayer to ST. ANTONY always gives us the energy and courage to overcome obstacles in out life..... Thank you Father for an impeccable video......👍👍👍👍👏👏👏
@ishajoseHenna
@ishajoseHenna 2 жыл бұрын
St. Anthony, my brother in Christ, please intercede for us to our Lord Jesus Christ. Amen!
@xavierxavier9189
@xavierxavier9189 2 жыл бұрын
Saint antoni please pray for us.
@suseelaabraham9581
@suseelaabraham9581 2 жыл бұрын
St Antony for your countless miracle in my family Thank you please helps my counciling
@princesanjay8031
@princesanjay8031 2 жыл бұрын
Visiting st. Antony's church for 13 Tuesdays, offering rock salt and black pepper, offering buns.....
@r.rajesharokiasamy7345
@r.rajesharokiasamy7345 2 жыл бұрын
I am one of the devotees of St. Antony 🙏. My favourite saint...
@kannand.kannan5048
@kannand.kannan5048 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@prajinkitchen3637
@prajinkitchen3637 2 жыл бұрын
I am a devote of Saint. ANTONY. I GOT SO MANY MIRACLES FROM OUR SAINT. PRAISE THE LORD.
@d.ashokjesus2053
@d.ashokjesus2053 2 жыл бұрын
Its false miracle, follow jesus,to get heaven,dont follow mary,disciple angle,bible clearly explain
@bharathibaliah3685
@bharathibaliah3685 2 жыл бұрын
Punitha Anthoniyare please pray for our sons to get promotion in their jobs and bless them with all blessings.
@sujarita6024
@sujarita6024 2 жыл бұрын
St Antony pray for my sons life partner
@jeyasurya0811
@jeyasurya0811 2 жыл бұрын
Thank u so much for your video. St. Antony pray for us. Background voice yaru super ya iruku 🙏✝️🛐☦️
@youwanar7350
@youwanar7350 2 жыл бұрын
St.Antony pray for us
@kishorekrish7005
@kishorekrish7005 2 жыл бұрын
Ennai verukkum en manavi nivetga ennidam vare vendum appa..
@premamary9540
@premamary9540 2 жыл бұрын
Kavai vendam nichayam varuvargal
@premamary9540
@premamary9540 2 жыл бұрын
Don't worry pray .....
@rozariodhanaraj7027
@rozariodhanaraj7027 2 жыл бұрын
Saint Antony Prayer for us 🙏
@sivan6213
@sivan6213 Жыл бұрын
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே எல்லா மனிதர்களுக்கும் வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறார் ஆமென் அல்லேலூயா அவரே இல்லாமல் அவருடைய நாமமே அல்லாமல் ஒருவரும் பாவத்திலிருந்து விடுதலை பெற முடியாது அவருடைய நாமமே வானிலும் பூவிலும் பூமியின் கீழ் யாவரும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு பயப்பட வேண்டும் அவருடைய நாமமே இரட்சிப்பின் நாமம் இவரே அல்லாமல் பரலோகத்திற்கு பிதாவிடம் போக முடியாது இது உண்மை சத்தியம் விசுவாசியுங்கள் நம்புங்கள் மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது ஆமென் அல்லேலூயா
@aloicious
@aloicious 2 жыл бұрын
💖
@gracychella3149
@gracychella3149 2 жыл бұрын
APPA ANTHONIYARE ENGALUKAGA VENDIKOLUM 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@mohanlalroy2467
@mohanlalroy2467 2 жыл бұрын
Beloved Father such a great information about St Antony.. useful message for us to live more faith with God. Thank you so much God bless you all and your team.
@GTking2YT
@GTking2YT 2 жыл бұрын
En magal kolusu tholainthu vittathu naan anthoniar kovil valiyaga sellumbothu anthoniyare kolusu kidaithiranum enru manathil vendikondu ponen appothu oruvar vanthu kolusu intha irukku endru thanthar. St.anthoniare nanri
@leodhana8263
@leodhana8263 2 жыл бұрын
praise the lord and kodi arputhare anthonyare AMEN
@selvamsingarayar8784
@selvamsingarayar8784 4 ай бұрын
❤❤❤❤❤
@janetmariadaisy3756
@janetmariadaisy3756 2 жыл бұрын
Kodi arputhare punitha anthoniyare engulukaga vendikollum nandri iyas
@punithavedham9840
@punithavedham9840 2 жыл бұрын
Praise the Lord
@devasahayam785
@devasahayam785 2 жыл бұрын
Wonderful
@jesuiruthayaj9524
@jesuiruthayaj9524 2 жыл бұрын
Glory to jesus Christ Ave Maria🙏
@awilsonramesh1972
@awilsonramesh1972 2 жыл бұрын
I am sugar patient pray cure
@Charli202
@Charli202 2 жыл бұрын
Correct ah innaiku afternoon 12' o clock nenga 100000 subscribe ah reach aaiduvenga,na ya friend mobile la irrundha subscribe panra
@amsavenisingarayaramsaveni1114
@amsavenisingarayaramsaveni1114 2 жыл бұрын
I love my jeus
@manaamaithi226
@manaamaithi226 2 жыл бұрын
Thanks
@estherwills4434
@estherwills4434 2 жыл бұрын
Enakku kuzanthai peru thali poanapoathu nan anthoniaridam vaendikkondaen orunaal kanavil anthoniar koovilil oru aankulanthai irupathu polaum adai nan thookikolvathy polaum kanavu kandenaden..silamathangalilae karuvuttraen ade Pol aankuzanthai enaku piranthathu
@therasag1449
@therasag1449 2 жыл бұрын
Punitha anthoniyare engalukaga vendikolum
@jeevasargunam117
@jeevasargunam117 2 жыл бұрын
AVE MARIA AMEN
@yokkoppua2802
@yokkoppua2802 2 жыл бұрын
புனித க்லேலியா பற்றி video upload pannunga
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 2 жыл бұрын
🙏🙏🙏💚
@sahayamgunasingh1548
@sahayamgunasingh1548 2 жыл бұрын
Yesuway punltharkalai wanaggalama neengalai sollungal
@princewithjesus5452
@princewithjesus5452 2 жыл бұрын
Idhukku yenga neenga Jesus kita kettutu irukkeenga.. punidhargalai aaradhikka koodadhu.. but avargal vazhiya Jesus kitta jebikkalam.. avangala spritual life ku oru role model ah eduthukkalam.. avargal vazhiya ga kadavul seidha nanmaigalukkaga kaduvalai pugazhanum.. Namakkaga prayer panna saints ku thanks sollalam.. Thappilla...
@selinrose2505
@selinrose2505 2 жыл бұрын
Anthonyar en huspand erruka eataththa kattithanka pa en veentuthaluku pathil thanka pa en huspand v2la ullavanka manasu mari en kattan broplem sari aagita naa ungalu seiyaventiyatha tharuven pa
@goldleo7494
@goldleo7494 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@selevakumar567
@selevakumar567 2 жыл бұрын
Punitha anthoniyaare engalukaaga vendikollum
@nisharajraj1536
@nisharajraj1536 2 жыл бұрын
Please Jesus help me
@amalztudio
@amalztudio 2 жыл бұрын
☦️💠🇻🇦🙏
@naveencj4133
@naveencj4133 2 жыл бұрын
🌷🙏🙏🙏🙏🙏🌷🥰✝️
@selinrose2505
@selinrose2505 2 жыл бұрын
Naa evg Church ki varum pothu en huspand naa pilla yallarum varanum asaipatturen ennaku manam earangunka pa
@karthikeyan-vn3iq
@karthikeyan-vn3iq 2 жыл бұрын
Amen 🙏🤍🙏
@nishanthnishanth3800
@nishanthnishanth3800 2 жыл бұрын
Anthoniyarey engalukaga vendikollum
@pmmichael5118
@pmmichael5118 2 жыл бұрын
Amen🌺💙🌺🙏🙏🙏🙏🙏🙏💟🖤💟✝️✝️✝️✝️✝️✝️🌺🖤🌺💙✝️✝️✝️✝️✝️✝️🙏🌻💟🖤🖤💙🌺🖤🖤🌺🌺
@SheelaDevi-ve2cw
@SheelaDevi-ve2cw 2 жыл бұрын
Praveen vishwanath M should get his B.E aeronautical certificates from Anna university with any delay. Please. St. Anthony if Psdua pray for him. Amen
@jamesregisdavid3092
@jamesregisdavid3092 2 жыл бұрын
Well done I always looking for more kisses off people don't stop we All ways hello you and your family don't stop Maney thanks
@upasiagroproduct8880
@upasiagroproduct8880 2 жыл бұрын
கர்த்தருக்கு கீழ்படியுங்கள்..!! பைபிள்-யாத்திராகமம்-20:4,5. 4) மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ் தண்ணீரிலும், உண்டாயிருக் கிறஙைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும், யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவும் வேண்டாம், 5) நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம். உன் தேவனாகிய கர்த்தராகிய நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்து பிதாக்களுடைய அக்கிறமத்தை பிள்ளைகளிடத்தில் மூன்றாம், நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராய் இருக்கிறேன். சொரூப வழிபாடு செய்பவன் கிறிஸ்தவன் அல்ல.
@d.ashokjesus2053
@d.ashokjesus2053 2 жыл бұрын
Brother & sister bible not saying mary,angel,disciples worship ,bible said worship father in the name of jesus,dong go wrong,its against god,soms false prophets preacher are doing wrong preach,so dont follow
@princewithjesus5452
@princewithjesus5452 2 жыл бұрын
We also do not worship the angels the saints the blessed mother. Through them we submit our prayers to our Lord Jesus Christ.It is a Intercession or intercessory prayer is the act of asking or requesting to a saint in heaven to pray on behalf of oneself or others. We say to the Saints and Blessed Mother as "Pray for us" not "Have a mercy on us".
@mathalaimaryjothi9622
@mathalaimaryjothi9622 2 жыл бұрын
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@rajmanimedical851
@rajmanimedical851 Жыл бұрын
Amen
@susaianand8528
@susaianand8528 2 жыл бұрын
ஆமென்
@nithyanandamnithyanandam9429
@nithyanandamnithyanandam9429 2 жыл бұрын
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
@veljhinimary9431
@veljhinimary9431 2 жыл бұрын
Amen
@paulraj37
@paulraj37 2 жыл бұрын
Amen
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 4,3 МЛН
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 22 МЛН