90களில் எங்கள் பங்கில் பணிசெய்த Sister தெரசா எனது கிராமத்தில் வந்து மறைக்கல்வி வகுப்பு எடுப்பார்.அப்போது புனித தார்சிசியுஸ் பற்றி அடிக்கடி கூறுவார்.என்னுடைய பள்ளிக்கூட நாட்களில் நான் கேட்டது..தற்போதுதான் கேட்கிறேன்.நன்றி
@zefrinsimple5 ай бұрын
புனித தார்சிசியுஸ் உம்மை போல் நற்கருணை பக்தியில் வளர எங்களுக்காக விண்ணக இறைவனிடம் பரிந்து பேசும்.
@jesusismylight83342 жыл бұрын
புனித தார்சிசியூஸே உம்மை போல் நற்கருணை பக்தியில் வளர எங்களுக்காக விண்ணக இறைவனிடம் பரிந்து பேசும்.
@shanthaekambaram95722 жыл бұрын
புனித தார்சீயூஸ் அவர்களே எங்களுக்கும் நற்கருணைமீதானஉறுதியான நம்பிக்கையை தாரும் ஆமென்
@Ap.pillaiMelvin-rs5iv Жыл бұрын
என் அண்டவரே நானும் இறை நம்பிக்கையில் வாழ்ந்து மறைசாட்சியாய் மரிக்க உதவும்
@steffyanto47272 жыл бұрын
புனித தார்சியுஸ் பற்றி தெளிவான புரிதலை கொடுத்ததற்கு நன்றி... எங்கள் பிள்ளைகளுக்கும் நற்கருணை பற்றி எடுத்து கூறி சிறந்த நற்கருணை வீரராக உருவாக்குவோம்... ,,🙏🙏
@joelando95662 жыл бұрын
ஆமென்.. 🙏🙏🙏
@malajamesaaaa2 жыл бұрын
என்ன ஒரு கெட்ட அப்பா! வாழ்வதற்காக கொடுக்கப்பட்ட திருவிருந்தை அறியாமல் தங்கள் பிள்ளைகளை பலி கொடுக்க விரும்பும் கொடுமைக்கார அப்பா நீ.
@arulpragasam73182 жыл бұрын
அற்புதமான மறைசாட்சி புனித தாரசியுஸ் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.🙏
@pfprince15242 жыл бұрын
என்னென்ன கொடுமை கள் இறை விசுவாசிகள் அடைந்தது இருக்கிறார்கள். அவர்கள்ளும் வானதூதர்கள போல இறைவனோடு வாழ்வார்கள். Amen Praise the lord நன்றி Fr
Good to know about Saint. Tarcisius Love upon Jesus Christ and his servents to give his own life! Great Love!
@barnardebernarde42202 жыл бұрын
கிறிஸ்துவே உமக்கு புகழ் மரியே வாழ்க ஆமென்
@lawrancelawrance4328 Жыл бұрын
Thanks thanks to all in Subaru nice very good super thanks so sweet amen super so nice amen
@goudhamyroy28642 жыл бұрын
Inspiring 👍👍👍life history of Saint.... Thank you Father for an excellent video
@leodhana82632 жыл бұрын
yenna oru faith AMEN
@soosinariyevalkarosi15492 жыл бұрын
Amen iyesuuke pugal
@leemarose65362 жыл бұрын
புனிதர்கள் ஆண்டவருக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்ததையும் ஆண்டவரின் வல்லமையால் அற்புதங்கள் செய்ததையும் தைரியமாக நற்செய்தி அறிவித்ததையும் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் நாமும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிள்ளைகளாக நிலைத்திட பரிசுத்த ஆவியானவர் வல்லமை பெற்றிட அனுதினமும் ஜெபிக்க வேண்டும் நற்செய்தியை வாசித்து தியானிக்க நம் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் அநேகர் புனிதர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் நாமும் புனிதர்கள் போல புனிதமான வாழ்க்கை வாழ முடியவில்லை என்றாலும் இயேசுவின் பிள்ளைகளாக அவருக்கு பயந்து அவரது வசனத்துக்கு கீழ்படிந்து வாழ ஒப்புக் கொடுப்போம்
@gnanaalphonsa45852 жыл бұрын
Thank you thambi
@vinaisei53472 жыл бұрын
சிறப்பான பதிவு
@leemrose77092 жыл бұрын
Thank a lot father Thank god 🙏🙏 father 🙏 father 🙏🙏 father 🙏🙏 Amen Jesus Praise the lord 🙏🙏 father 🙏 father 🙏🙏 father 🙏🙏🙏
@vijaykumarchandra68292 жыл бұрын
உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம் உலகத்தின் இறுதிவரை என்ற FMBP பாடல் அடியேனுடைய நினைவுக்கு வருகிறது. PRAISE GOD.
@jesuiruthayaj95242 жыл бұрын
Glory to jesus christ 🙏Ave Maria ❤
@vijayanjoel61222 жыл бұрын
தார்யூசைப் போல இன்றும் சிறுவர்கள் மத்தியில் கிறிஸ்துவை பற்றிய வைராக்கியம் உண்டாக வேண்டும்
@elizabethrani58082 жыл бұрын
நற்கருணையின் மகிமை அனுபவித்தால் மட்டுமே புரியும் சிறு வயதில் பிள்ளைகளுக்கு உணர்த்தப்படவேண்டும் மறைக்கல்வி வகுப்புகளில் இது போன்ற புனிதர்களின் வரலாறுகள் கற்றுத்தரப்படவேண்டும் நன்று அருமையான விளக்கங்கள்
@irinrose24262 жыл бұрын
Amem appa ❤️
@VinodKumar-je4ze2 жыл бұрын
Amen 🙏🏻
@Arockiavanan2 жыл бұрын
புனித தார்ஷியுஸ் பற்றிய தகவல்கள் தந்தமைக்கு நன்றி சகோ மற்றும் உங்கள் குரலில் இறைவார்த்தைகளை கேட்டுக்கொண்டே இருக்கலாம்
@jjm751love92 жыл бұрын
Praise the lord dear brother or sister 🙏🙏🙏thank you thank you thank you very much for this videos, it's very very spiritually helpful, God bless you abundantly dears, 🙏🙏🙏🙏🙏🙏
@ParimalaMary2 жыл бұрын
Amen✝️👍
@vasantharani97502 жыл бұрын
ST.Tharcusus pls Pray for Us 🙏🙏🙏🙏🙏🙏🙏💐
@irinrose24262 жыл бұрын
St.tharsues engalukaga mantadum Appa ❤️
@tamilhero2002 жыл бұрын
Congratulations for 1 lack subscribers Thank you Jesus
@sumanm40192 жыл бұрын
Andavare naanum marai sachiyagavendum.
@amaladamala21882 жыл бұрын
Today I am glad to know about st. Tharsis. He will be glorified by body and blood of jesus christ
@kalasiones44942 жыл бұрын
Arumai bro.. God bless you and your family
@maryangel87452 жыл бұрын
Praise the Lord🙏🙏🙏🙏🙏🙏
@s.s.k_indian__tn2 жыл бұрын
Voice தெளிவா இருக்கு
@leodhana82632 жыл бұрын
AMEN hallelujah
@knowmore16622 жыл бұрын
இந்த மேன்மை மிக்க விசுவாசம் என்ற வார்த்தையை தூக்கி போட்டு விட்டு நம்பிக்கை என்ற வெற்று வார்த்தையை விசுவாசிகளிடம் திணித்து வருகிறது கத்தோலிக்க திருச்சபை.. இதனாலேயே பிரிவினைகள் பெருகி வருகின்றன...
@barnardebernarde42202 жыл бұрын
ஆமென்
@lourdhumary66742 жыл бұрын
Thank you so much brother
@manaamaithi2262 жыл бұрын
Thanks
@sugirthanchristy14692 жыл бұрын
Your voice is awesome bro. Keep posting more videos. God bless
@jesus-ty7lx2 жыл бұрын
Amen. Ave Maria
@devasahayam7852 жыл бұрын
Wonderful
@reejes.g1812 жыл бұрын
God is great....100k subscribers congratulations 💐 .....
@IvinRaj2 жыл бұрын
Super Father
@savirimuthumariyana43322 жыл бұрын
Thiru udal thiru iratthame valka
@carlocecilia36592 жыл бұрын
So Inspiring 😇 Excellent video making 🤗
@rejinf84762 жыл бұрын
Amen
@gladios60302 жыл бұрын
Praise the lord
@agnesvimalaxavier44762 жыл бұрын
Amen Amen Amen 🙏
@devitamil79672 жыл бұрын
🌹
@theholyeucharist.44472 жыл бұрын
மதிப்பிற்குரிய தந்தை ஜோ.வர்கீஸ் அவர்களே உங்களுடன் whatsapp மூலமாக தொடர்பு கொள்ள முடியுமா?
@ferdinanshylo85912 жыл бұрын
Thanks,sorry
@tamilhero2002 жыл бұрын
Father, Roman Catholic father agan enna enna thaguthi vendum, Namma roman Catholic la enna enna sabai iruku like don bosco, sesu sabai , etc... Ethana varsam athuku padikamnum, father aga namma la eppadi thaguthi paduthanum innum neraya details podunga intha channel la Guru madam epadi irukum, anga father ku padikiranvangaluku enna training kudupanga please itha pathi nerya videos konjam pota nalla irukum father podunga Price the Lord🙏🙏🙏
@roselinpravin36522 жыл бұрын
Aandavare nanti narkarunai aandavare nanti
@marianathanhenry51042 жыл бұрын
Martin luther in hell vision saw of blessed maria serafine .please cane your tamil vision in your channel!