கோழி பண்ணை அமைப்பதற்கான செலவு|poultry farm shed construction part2 in tamil

  Рет қаралды 23,187

𝐒𝐞𝐥𝐯𝐚𝐦 𝐏𝐨𝐮𝐥𝐭𝐫𝐲 𝐅𝐚𝐫𝐦

𝐒𝐞𝐥𝐯𝐚𝐦 𝐏𝐨𝐮𝐥𝐭𝐫𝐲 𝐅𝐚𝐫𝐦

Жыл бұрын

#poultryfarmshed #poultryfarmbusiness #broiler_poultry_farm #tamil_channel #chickenfarm#chickenfarming#Selvampoultryfarm #square
Poultry farm shed construction: • கோழி பண்ணை அமைப்பதற்கா...

Пікірлер: 111
@mithunprakash5082
@mithunprakash5082 Жыл бұрын
5000 சிக்ஸ் வளர்கிறமாதிரி கொட்டகை அமைக்க 25 க்கு 240 அடி கொட்டகை அமைக்க அதிக பட்சம் 8 இலச்சம் வரை செலவு ஆகும் 50 நாளுக்கு ஒரு முறை எல்லா செலவும் போக 70000 கிடைக்கும் வருடத்திற்கு 5 patch எடுக்கலாம் இதுக்கு போய் நூறு வீடியோ போடுவாரு போல
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm Жыл бұрын
வணக்கம் அண்ணா நீங்க ஒரே வார்த்தையில் வந்து இவ்வளவு பண்ணைக்கு இவ்வளவு செலவாக இவ்வளவு வந்து லாபம் இருக்குனு சொல்லி போட்டீங்க ஓகே பரவால்ல நல்லது தான் ஒரு கோழி பண்ணை ஆரம்பிக்கையில் இருந்து பேஜ் எடுக்கிற வரைக்கும் என்னென்ன செலவாகும் அப்படிங்கறது வந்து உங்களால முடிஞ்சா தெளிவாக வீடியோவா போடுங்க உங்களால எத்தனை பேர் வந்து நீங்க சொல்லி பயன் அடைகிறார்கள் அப்படின்னு மறக்காம சொல்லுங்க அப்படி இருந்து நான் வேணா நான் இது மாதிரி வீடியோ வந்து போடல ஓகேவா
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm Жыл бұрын
அப்படி இருக்கிற நீங்க எதுக்கு இந்த வீடியோ வந்து பார்க்கணும் உங்களுக்கு பிடிக்கலைன்னா பாக்காம போங்க இல்ல கமெண்ட் பண்ணாம போங்க உங்களை யார் இந்த வீடியோ பார்க்க சொன்னாங்க
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm Жыл бұрын
முடிஞ்சா உங்களோட நம்பர் வந்து கமெண்ட் பண்ணுங்க என்கிட்ட கேட்கக்கூடிய நண்பர்களுக்கு நான் உங்களை கால் பண்ண சொல்றேன் முடிஞ்சா அவருக்கு உதவி பண்ணுங்க இல்லைன்னா இது மாதிரி தேவையில்லாம பேசாதீங்க
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm Жыл бұрын
நண்பரே நான் நூறு வீடியோ போடுவேன் இல்ல 101 வீடியோ வேணாலும் போடுவேன் உங்களுக்கு என்ன அதுல கஷ்டம்@mithunprakash5082
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm Жыл бұрын
நீங்க சொல்றீங்க நண்பரே ரொம்ப சந்தோஷம் ஆறாயிரம் கோழி வளர்க்க 8 லட்சத்தில் வந்து கோழி பண்ணை அமைக்கலாம்னு சொல்றீங்க அது எப்படின்னு மறக்காம வீடியோ போடுங்க நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
@pkkumar3156
@pkkumar3156 Жыл бұрын
உங்க பதிவால் பல விவசாயிகள் பயனடைவார்கள் உங்கள் சேவைதொடரட்டும்🙏🇮🇳🇮🇳🙏
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm Жыл бұрын
🙏🙏🙏
@mahalakshmi.b1788
@mahalakshmi.b1788 Жыл бұрын
Waiting for part 3 video,clear explanation very much useful.
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm Жыл бұрын
Thank you nga 🙏
@rajkumarrajkumar8127
@rajkumarrajkumar8127 Жыл бұрын
அடுத்த பதிவுக்கு ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றோம்
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm Жыл бұрын
🙏
@gurunathan1044
@gurunathan1044 Жыл бұрын
உங்கள் பதிவு அருமை வாழ்த்துக்கள்
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm Жыл бұрын
Thank you nga 🙏
@agrianbu79
@agrianbu79 Жыл бұрын
நன்றி, மகிழ்ச்சி. மீண்டும் அடுத்த வீடியோவிற்காக காத்திருக்கிறேன். 🤝🤝🤝🙏🙏
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm Жыл бұрын
நன்றி அண்ணா 😊🙏🙏🙏
@pushparajlucky143
@pushparajlucky143 Жыл бұрын
❤All questions kum reply pannuringa nanpa really super ❤ next video ku waiting ple soon if possible 🎉🎉🎉
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm Жыл бұрын
K nga nanpa🙏
@alagarshanths2270
@alagarshanths2270 Жыл бұрын
வாழ்த்துக்கள்! அருமை
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றிங்க 🙏🙏🙏
@akmvnattukolipannaia381
@akmvnattukolipannaia381 Жыл бұрын
சூப்பர் அண்ணன்
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm Жыл бұрын
நன்றிங்க அண்ணா 🙏🙏🙏
@maxhere.
@maxhere. Жыл бұрын
Thank u brother
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm Жыл бұрын
🙏🙏🙏
@Jeevaraj-JP
@Jeevaraj-JP Жыл бұрын
Super bro
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm Жыл бұрын
Thank you nga 🙏
@nalla2873
@nalla2873 5 ай бұрын
Good video and great efforts .... correction : it is not M cent but it is M Sand . try to pay more attention as many watch and get the important informations from here ... Kudos for the hard work
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 5 ай бұрын
Thank u nga 🙏
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 5 ай бұрын
👍
@ManiKandan-yo3nl
@ManiKandan-yo3nl 5 ай бұрын
Eanga oru ealla ciment cits us pannuvainga sir eathu sir best
@bakrutheenmhd8440
@bakrutheenmhd8440 Жыл бұрын
Nice bro
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm Жыл бұрын
Thank you nga
@sasiksr4
@sasiksr4 Жыл бұрын
Waiting for this video ly bro
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm Жыл бұрын
K nga bro
@sasiksr4
@sasiksr4 Жыл бұрын
Bro other materials...feeder others .atha amt solluga bro
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm Жыл бұрын
K bro sollara nga next video la
@ManiKandan-yo3nl
@ManiKandan-yo3nl 5 ай бұрын
Sir cemant cits us panna kudatha sir
@AjithKumar-KVG
@AjithKumar-KVG Жыл бұрын
Your Explanation and estimation is good 👍why you not use cement sheet
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm Жыл бұрын
Already used tata sheet bro
@rajasekarr183
@rajasekarr183 Жыл бұрын
Pls post continuous videos bro
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm Жыл бұрын
K nga bro
@UEN-Mugesh
@UEN-Mugesh Жыл бұрын
Anna sikrama video podunga💥
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm Жыл бұрын
Kk nga bro
@karthikeyans1523
@karthikeyans1523 10 ай бұрын
In ur farm how many chicks can we grow
@smileyperson2339
@smileyperson2339 Жыл бұрын
Bro AC broiler farm pathi full details video podunga brother 💯💯💯🙏🙏
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm Жыл бұрын
Ec poultry farm ah nga bro
@KARTHICK-qp5tv
@KARTHICK-qp5tv Жыл бұрын
Bro next video ku witing
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm Жыл бұрын
K nga bro 🙏
@ManiKandan-yo3nl
@ManiKandan-yo3nl 5 ай бұрын
Cimant cits and tata erumbu cits sir ethu best sir???
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 5 ай бұрын
Tata sheet nga bro
@KarthiKeyan-iw9ql
@KarthiKeyan-iw9ql Жыл бұрын
Bro ithula oru set la mattum ethana koli valakalam Bro
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm Жыл бұрын
3000 chicks nga bro
@BMGiridharanM
@BMGiridharanM Жыл бұрын
Bro 1 year ku yeavlo batch yeaduka mudium maximum One year ku 4 or 5 batch dha company tharangnu sollaranga unmaya
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm Жыл бұрын
6 batch nga bro
@narayana6094
@narayana6094 Жыл бұрын
BRO feed cost company pathu pangala illa namma rupala than seiyanuma
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm Жыл бұрын
Company parthukum nga bro
@VijayKumar-th9ff
@VijayKumar-th9ff Жыл бұрын
Bro next video seikiram upload pannuga😢😢😢
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm Жыл бұрын
K nga bro 🙏
@KARTHICK-qp5tv
@KARTHICK-qp5tv Жыл бұрын
Bro 20*230 chement sheet use panuna cost evlo varum konjam sollunga bro
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm Жыл бұрын
10 varum nga bro
@arul0816
@arul0816 4 ай бұрын
Thaduku Neelam yenna bro..? 5 adi or 6 adi
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 4 ай бұрын
6 nga bro
@manikandan4844
@manikandan4844 Жыл бұрын
Finishing video eappa poduvenga
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm Жыл бұрын
Poduralam nga bro 🙏
@803purusothaman3
@803purusothaman3 Жыл бұрын
Bro Next video yapa😊
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm Жыл бұрын
Wait bro konjam work atha mutiyala nga
@803purusothaman3
@803purusothaman3 Жыл бұрын
Ok bro
@narayana6094
@narayana6094 Жыл бұрын
Brother 6000 sq/ft ல - 5000 இம் chicken மாதிரி மொத்தம் எத்தனை batch வளர்க்க முடியும் ? Please reply
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm Жыл бұрын
1year ku 6 batch nga bro nammala la mudunchuna 7 batch edugalam nga bro
@user-hm3wx8sg8r
@user-hm3wx8sg8r 7 ай бұрын
Cement sheet illa steel sheet ta bro
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 7 ай бұрын
Steel sheet nga bro
@maheshwaran7299
@maheshwaran7299 Жыл бұрын
Drinker and feder&outer வலை& Ep waitting நண்பா
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm Жыл бұрын
Next video la nga bro
@iyyappaniyyappan8001
@iyyappaniyyappan8001 Жыл бұрын
Bro edhu enna company chicken bro
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm Жыл бұрын
Call
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm Жыл бұрын
6380764290
@rajkumarrajkumar8127
@rajkumarrajkumar8127 Жыл бұрын
அடுத்த பதிவு எப்பொழுது வரும் நண்பா?
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm Жыл бұрын
இந்த வாரம் வந்துரும் நண்பா
@rajkumarrajkumar8127
@rajkumarrajkumar8127 Жыл бұрын
எதிர்ப்பார்த்து கொண்டு இருக்கின்றோம்
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm Жыл бұрын
@@rajkumarrajkumar8127 k nga
@crickethighlights4014
@crickethighlights4014 11 ай бұрын
10000 chick வளர்க்க போதுமான shed அளவுகள் என்ன மற்றும் அதற்கான செலவுகள் என்ன ..... உங்களுக்கு தேர்ந்தால் பகிரவும்
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 11 ай бұрын
470/22 சதுர அடி அமைவதற்கான செலவு 20 to 24 லட்சம் வரும் அண்ணா
@crickethighlights4014
@crickethighlights4014 11 ай бұрын
மிக்க நன்றி அண்ணா
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 11 ай бұрын
@@crickethighlights4014 🙏
@periyasamy2160
@periyasamy2160 Жыл бұрын
Angle work and sheet work labour charge sollave illa bro
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm Жыл бұрын
Square ft ku 20 bro
@periyasamy2160
@periyasamy2160 Жыл бұрын
Ithu thaniya add pananuma illa already add panitingala
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm Жыл бұрын
@@periyasamy2160 last la add panita nga bro
@Villas695
@Villas695 Жыл бұрын
6000 sqft la evolo kozhi valarka mudiyum bro
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm Жыл бұрын
5800 to 5900 chicks nga bro
@Villas695
@Villas695 Жыл бұрын
Thank you bro
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm Жыл бұрын
@@Villas695 k nga bro
@hariyashwanth865
@hariyashwanth865 Жыл бұрын
அண்ணா உங்க ஊரு எந்த இடத்தில் இருக்குது.
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm Жыл бұрын
Muthiyampatti nga bro
@hariyashwanth865
@hariyashwanth865 Жыл бұрын
​@@user-Selvampoultryfarm Palani
@kamalkkannan2634
@kamalkkannan2634 Жыл бұрын
தடுகு போட்டால் எலி தொல்லை இருக்குமா?
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm Жыл бұрын
Ama nga
@kamalkkannan2634
@kamalkkannan2634 Жыл бұрын
Remedy for that
@rajkumarrajkumar8127
@rajkumarrajkumar8127 Жыл бұрын
அடுத்த பதிவு எப்போ வரும்?
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm Жыл бұрын
2 days la vanthurum nga bro
@xpress5939
@xpress5939 Ай бұрын
Very costly business
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm Ай бұрын
Ama nga bro
@KARTHICK-qp5tv
@KARTHICK-qp5tv Жыл бұрын
Bro next video eppo bro varum
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm Жыл бұрын
Wait bro konjam work atha mutiyala
@ArunArun-yc7pu
@ArunArun-yc7pu 11 ай бұрын
6072 சதுர அடியில் எத்தனை சிக்ஸ் வளர்க்கலாம் ப்ரோ
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm 11 ай бұрын
5900 to 6000 nga bro
@jefinsingh9511
@jefinsingh9511 Жыл бұрын
Bro unga mail id kadaikuma
@jefinsingh9511
@jefinsingh9511 Жыл бұрын
Or phn number
@user-Selvampoultryfarm
@user-Selvampoultryfarm Жыл бұрын
Num:6380764290
கோழி பண்ணை அமைப்பதற்கான செலவு|poultry farm shed construction part3 in tamil
17:28
𝐒𝐞𝐥𝐯𝐚𝐦 𝐏𝐨𝐮𝐥𝐭𝐫𝐲 𝐅𝐚𝐫𝐦
Рет қаралды 15 М.
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 8 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
9000 சதுர அடியில் இப்படியும் பண்ணை அமைக்கலாமா🤔|poultry farm in tamil
19:50
𝐒𝐞𝐥𝐯𝐚𝐦 𝐏𝐨𝐮𝐥𝐭𝐫𝐲 𝐅𝐚𝐫𝐦
Рет қаралды 17 М.
குறைந்த செலவில் பண்ணை அமைப்பது எப்படி?
12:21
நவீன விவசாயம் Naveena vivasayam
Рет қаралды 45 М.
Poultry Curtain winching system, Installation and Material supply #Poultry Curtains Management,
1:55
A T J Enterprises, Farming Technology's
Рет қаралды 39 М.
கோழி பண்ணை அமைப்பதற்கான செலவு|poultry farm shed construction|poultry farm business plan in tamil
13:14
𝐒𝐞𝐥𝐯𝐚𝐦 𝐏𝐨𝐮𝐥𝐭𝐫𝐲 𝐅𝐚𝐫𝐦
Рет қаралды 102 М.
👍poultry shed design in low cost| broiler 🐔farm in tamil
9:29
𝐒𝐞𝐥𝐯𝐚𝐦 𝐏𝐨𝐮𝐥𝐭𝐫𝐲 𝐅𝐚𝐫𝐦
Рет қаралды 7 М.
DOGLOVE #dog #doglover #doglovers #dogshorts #doglife #youtube #cutedog,#cutedogs,#fyp #fypシ゚viral
0:13
ส่องสัตว์ในโลกแฟนตาซี
Рет қаралды 9 МЛН
Опасный Паук! 🤯
0:23
ШОК
Рет қаралды 862 М.
Бушмен и бабуин. В поисках воды.
0:42
BERMUDA
Рет қаралды 11 МЛН