அன்புள்ள சாந்தா ராஜா அவர்களுக்கு உங்களுடைய வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன். ரொம்ப அருமையான இருக்கு. அதை என் கணவருக்கும் மற்றவர்களுக்கு share செய்வதும் உண்டு. இருவருமே நடிப்பு கலைக்கு என்றே பிறந்து இருக்கிறீர்கள். உங்களுடைய யதார்த்தமான நடிப்பும் வசனங்களும் மிகமிக அருமை. வெள்ளிதிரையில் இல்லைமென்றாலும் எங்கள் உள்ள திரையில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்துவிட்டீர்கள். உங்கள் வாழ்க்கை வரலாறு இப்போது பார்த்தேன். மனம் கலங்கி விட்டது. சாந்தா நீங்க எந்த இடத்திலும் உங்கள் கணவரை விட்டுக் கொடுக்காமல் பேசியது ஆச்சரியப்பட வைத்தது. ராஜாவிடம் உள்ள நல்ல குணங்களை மட்டுமில்லை அவர் செய்த தவறுகளையும் சேர்த்தே காதலித்துவிட்டீர்கள். மகத்துவமான காதல் உங்களுடையது. பாராட்ட வார்த்தைகள் இல்லை. வெளிப்படையான பேச்சு அந்த வார்த்தைகள் எதுவும் பொய்யாகவே தோணல. இவ்வளவு பெரிய கஷ்டத்தையும் தாண்டி அவர் தான் வேண்டும் என்று நீங்க நினைத்து இருக்கிறீர்கள் என்றால் ராஜா விடம் ஏதோ உயர்வானது கண்டிப்பா இருந்திருக்கும். எல்லார் கண்ணும் மட்டுமில்லை என்னுடைய கண்ணும் உங்க மேல தான் சுற்றி போட்டுக்கொள்ளுங்கள். எல்லோரையும் மகிழ்ச்சி அடைய செய்யும் நீங்கள் எப்போதும் நீண்ட ஆயுளோடு உங்களுக்கு தேவையான அனைத்து செல்வங்களையும் பெற்று வளமோடு வாழ ஆண்டவனே வேண்டிக் கொள்கிறேன் சிவரஞ்சனி சீர்காழி
டேய் பிரகதிநீ வேற லெவல் டா சிரிச்சு சிரிச்சு வயிறு புண் ஆயிடுச்சுப்பா கிளைமாக்ஸ் ரொம்பவே சூப்பர் வாழ்த்துக்கள்
@megalam93997 ай бұрын
காலை வணக்கம் ராஜா அண்ணா சாந்தாக்கா இந்த மாதிரி கோழி திருடண் நான் எங்கேயும் பாக்கல கிளைமாக்ஸ் வேற லெவல் சூப்பர் காலையிலே சிரிக்க முடியல சாந்தாக்கா வயித்து வலி தாங்க முடியல இப்படி அலப்பறை பண்றீங்க வேற லெவல்❤❤❤❤❤❤❤😂😂😂😂😂
@renugasivaraman45777 ай бұрын
முத்து அண்ணன் பொண்டாட்டி ஆசையை நிறைவேற்ற கோழி திருடிட்டாரு😂😂😂😂😂😂, ஆக மொத்தம் நாட்டுக்கோழி குழம்பு வைச்சா அக்கம் பக்கத்து வீட்டு காரங்க சண்டை போடுவாங்கன்னு😂😂😂😂😂 சரியாக சொன்னீங்க
@irenethilagavathy81287 ай бұрын
அந்த குந்தாணி மாதிரி கோழிக்கு வாய் நீளம் 😀🤣
@simpleartandvideos93907 ай бұрын
😅😅😅😅😅 சாந்தா ராஜா இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்தாலும் ஸ்கோர் பன்னினது என்னவோ பிரகதி தான் தம்பி உன்னுடைய உடல் அசைவு முகபாவனை மிகவும் சிறப்பாக இருந்தது இந்த கான்செப்ட் அருமை வாழ்த்துக்கள் 😂😂😂😂🎉🎉🎉
@chanthira48117 ай бұрын
சாந்தா அக்கா 😍😎 அய்யோ ஒரு கோழி முடியகானம்.😁😁🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣