கோடிகள் சம்பாதிக்கும் கிரக நிலை - 83(28.01.2024)

  Рет қаралды 107,128

GURUJI TV

GURUJI TV

Күн бұрын

கோடிகள் சம்பாதிக்கும் கிரக நிலை - 83(28.01.2024)#adityaguruji
#adityaguruji
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp...
ANDROID PHONE LINK ➤ play.google.co...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji...
WEBSITE ➤ www.adityaguru...
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Пікірлер: 311
@vishwanathanm2671
@vishwanathanm2671 10 ай бұрын
ஐயா குருஜி நான் உங்களை புகழவில்லை "பராசரரின் அணுவில் பிறந்தவர்" நீங்கள் அருமை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@umasaravanan3843
@umasaravanan3843 10 ай бұрын
Yes👌👍
@rajeshbaba8713
@rajeshbaba8713 9 ай бұрын
@nmkr90
@nmkr90 10 ай бұрын
கோடிகளில் புரளும் குருஜி 😝
@umasaravanan3843
@umasaravanan3843 10 ай бұрын
🙏GURUJI 🌟ஆயிரக்கணக்கான மாணவர்கள் Comment போட்டு Server Jam ஆனது😮இந்த Online class Video இலவசமாக போட்டதால் அநேகமான மாணவர்கள் பயன் அடைந்திருப்பார்கள்👍
@b.e.5297
@b.e.5297 10 ай бұрын
வணக்கம் madam , நான் NLC job ku படிக்கிறேன் 3 வருடமாய் .எனக்கு வயது ஆகி கொன்டே இருக்கிறது .எனக்கு எப்பொழுது கிடைக்கும்.நன் enginneering முடித்து உள்ளேன் . 15/செப்டம்பர்/1997,05.27 pm puducherry
@gayathridevi1474
@gayathridevi1474 10 ай бұрын
😊😊😊😊
@rsrameshkarthik365
@rsrameshkarthik365 10 ай бұрын
Akka 🎉
@umasaravanan3843
@umasaravanan3843 10 ай бұрын
@@rsrameshkarthik365 hi Ramesh 🎉
@umasaravanan3843
@umasaravanan3843 10 ай бұрын
Hi Ramesh🎉
@lingaasrijothidam
@lingaasrijothidam 5 ай бұрын
மக்கள் கமெண்ட்டில் கேக்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் ஒரே குரு ஆதித்யா குருஜி அவர்கள் ஒருவரே❤
@douglasblacks3963
@douglasblacks3963 10 ай бұрын
உண்மையில் நீங்கள் ஜோதிடவியலின் சூட்சும சுபத்துவ நிபுணர் தான் 🙏🏼🙏🏼🙏🏼❤️
@vadivelparamasivam6313
@vadivelparamasivam6313 10 ай бұрын
எங்கள் செல்லமே, தங்கமே, லட்டு,அன்பு ஆசான் அவர்களே நல்ல ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துக்கள் கோடி கோடி கோடியே. நன்றி 🙏🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤👌👌👌👌👌👍👍👍👍👍👏👏👏👏👏🎉🎉🎉🎉🎉
@Kumaran.E
@Kumaran.E 10 ай бұрын
​@@Free_astro2505/04/2003 ambasamuthiram 12::22pm sir ராகு தசையில் மேற்கத்திய(europe) நாடுகளில் சென்று வேலை செய்வேனா? விவரம் தெரிந்த நாளில் இருந்து அந்த ஒரு ஆசைதான் please sir sollunga
@Jaya-f8l
@Jaya-f8l 9 ай бұрын
பவுர்ணமி பிறப்பு. சூப்பர் ஜாதகம் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@shripanjamideviarul6317
@shripanjamideviarul6317 6 ай бұрын
நேர்மையாக என்மகன் கோடிக்கணக்காக சம்பாதிக்கிறார்! 17/11/1972ல் .. நேரம் இரவு 8:37 சீர்காழி மிகமிக நேர்மை/உழைப்பு மட்டுமே (உத்ரட்டாதி)
@selvanselva-w5y
@selvanselva-w5y 5 ай бұрын
உங்கள் மகன் ஜாதகத்தில் குரு ராகு சேர்க்கை கோடி கணக்கில் பணம் சம்பாதிக்க வைத்திருக்கலாம்.அவரது பத்தாமிடத்தில் சந்திரன் உள்ளது.அவர் என்ன தொழில் செய்கிறார்.உணவு பொருள் அல்லது திரவ வடிவ சம்மந்தமான தொழிலா? முடிந்தால் பதிலளிக்கவும்
@astergarden968
@astergarden968 10 ай бұрын
30:50 பிறப்பு மாதம் ஜூலை
@astergarden968
@astergarden968 10 ай бұрын
@@sahullhameed1817 தெரியாது பா
@lathag1867
@lathag1867 9 ай бұрын
வணக்கம் குருவே .... லக்கினம் சுபம் இல்லாமல் இருந்தால் கனவில் வேண்டுமானால் பணக்காரனாக இருக்கலாம் .. என்பது அருமை ... எல்லாம் இருந்தும் இல்லாமல் வாழ வேண்டிய நிலைமை ...நன்றி குருவே ..
@essakiessaki8375
@essakiessaki8375 9 ай бұрын
மிகவும் அழகான பதில் யாரும் ஊழல் இல்லாமல் சம்பாதிக்க முடியாது பத்து ரூபாய் முதலீடு செய்து பத்து பன்னிரண்டு ரூபாய் சம்பாதித்தால் தான் ஊழல் இல்லை இருபது ரூபாய் சம்பாதித்தால் ஊழல்
@KarthiKarthi-gy5gj
@KarthiKarthi-gy5gj 8 ай бұрын
Lagana adipathi subathuvam vs lagnam subathuvam difference need guruji please
@saravanakumarm7855
@saravanakumarm7855 10 ай бұрын
குருஜீ 20 வருட ஜோதிட தேடலில் பலன் கூறும் தெளிவு தங்களின் லக்கின வலு மற்றும் சுபத்துவ வலு சூட்சும வலு மூலமே அறிந்து கொண்டேன் .மிகவும் நன்றி .
@PerumPalli
@PerumPalli 10 ай бұрын
1:55:08 *In Simple Words* *ல & it's அதிபதி சுபத்துவம் = ( +)+(+)* *= பொற்காசில் 💰💛🏅🌟🌟🌟 மிதக்கும் ஜாதகம்* *ல / it's அதிபதி சுபத்துவம் = (+)+(-)* *வெள்ளி 🥈🌟🌟💰 ⚪பணத்தில் திளைக்கும் ஜாதகம்* *ல & it's அதிபதி பாவத்துவம் = (-)+(-)* *செப்பு 🥉🌟💰🧡காசில் சம்பாதிக்கும் ஜாதகம்*
@Kumaran.E
@Kumaran.E 10 ай бұрын
என் ஜாதகப்படி மாநில அரசு வேலை மத்திய அரசு வேலை எது கிடைக்க வாய்ப்பு அதிகம் மற்றும் ஜாதகப்படி எந்த துறை சார்ந்த exam எழுதலாம் சொல்லுங்கள் 🙏🙏
@p.masilamani7084
@p.masilamani7084 2 ай бұрын
I am yet to see any other astro giving a complete sound reasoning based on astrological principles. Many young astrologers who want to develop their knowledge can benefit immensely by carefully watching his videos.
@poornasuresh9538
@poornasuresh9538 10 ай бұрын
Thanks Guruji for making this a free video...pls have a live youtube session for 12th students...medical/engg combinations..as March exams are coming near
@vivekavbg.viveka2341
@vivekavbg.viveka2341 10 ай бұрын
கோடி நமஸ்காரம் குருவே சரணம். 2,9,11 ஒன்றாக 3ல் அமர்ந்து சுபத்துவ லக்கிணாதிபதி சனியால் பார்க்கப்படும் ஜாதகம். 3.3.2012. காலை 6.12 . சிதம்பரத்தில் பிறந்த ஜாதகம்.😊பல லட்ச ங்களையாவது சம்பாதிக்கமு 26:13 டியுமாங்க குருஜி.
@rajarani8067
@rajarani8067 10 ай бұрын
கடவுளின் துகள் நீர் நீடூழி வாழ்க குருவே...🎉
@revathyr3082
@revathyr3082 10 ай бұрын
Superb guruji. You are an astrology legend 🎉
@nagamanickamnagharaj2087
@nagamanickamnagharaj2087 10 ай бұрын
அவயோக தசா நடந்தால் நல்ல பலன் தரும், ஒரு எடுத்துக்காட்டு ஜாதகம் போடுங்க குருஜி🎉
@TSRajan-ez7kc
@TSRajan-ez7kc 7 ай бұрын
Ajith actor chart. Please see
@anandhkumar2574
@anandhkumar2574 6 ай бұрын
ஜோதிடத்தின் இளையராஜா அதித்திய குருஜி.... கேட்டு கொண்டே இருக்கலாம் ஞான கடல்...
@n.karthikeyaneaswaran
@n.karthikeyaneaswaran 10 ай бұрын
கார்த்திகேயன் ஈஸ்வரன்.... குருஜிக்கு மாலை வணக்கம் தங்களின் இந்த பதிவு உங்கள் மாணவர்களுக்கும் பின்பற்றாளர்க்கும் நல்ல தகவல்.,
@saivigneshastrocare
@saivigneshastrocare 10 ай бұрын
Your online classes are very helpful guruji.. Please make one class for marriage match making also. Thanks
@SundarSundar-jy8bo
@SundarSundar-jy8bo 10 ай бұрын
இரும்பு மற்றும் தங்கத் தொழில் லா குருஜி ஆஸ்ட்ரோ தேனி சுந்தரம் நான்
@nirmalaselvaraj5707
@nirmalaselvaraj5707 10 ай бұрын
Thanks a lot Guruji for your good heart that everyone has to know the real astro by many real time examples.
@BalaKrishnan-ze8xu
@BalaKrishnan-ze8xu 4 ай бұрын
குருவே சரணம் குருவின் திருவடி சரணம் குருஜி வணக்கம்
@saibaba172
@saibaba172 10 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்,🌷👌
@ArunKumar-me4sz
@ArunKumar-me4sz 27 күн бұрын
Thyro care MR. VELUMANI 🎉
@vaiyapurivaiyapuri2971
@vaiyapurivaiyapuri2971 3 ай бұрын
Good luck with your jodthidam.clas thankyou sir k vaiyapuri karur
@Saran_sushil
@Saran_sushil 10 ай бұрын
Kanni lagnam mithuna rasi, budhan guru and sukran 9th house and chandran sevvai in 10th house and vakravsani sukran saaram in 4th house. Rahu and kethu 6th and 12th house. Enaku intha amaipu iruka?
@kumaresana4898
@kumaresana4898 6 ай бұрын
13 ந் தேதி pirappu,என் கூட்டு எண் 6,bissinus சிறப்பாக இருக்கும்
@ayilavanverpadai7045
@ayilavanverpadai7045 10 ай бұрын
ஐயா! முதல் ஜாதகத்தின் பிறந்த தேதி 27/7/1974....
@BharathKumar-yp7nb
@BharathKumar-yp7nb 10 ай бұрын
நன்றி ஐயா.
@malaipranavi139
@malaipranavi139 3 күн бұрын
Thank you sir 🙏🙏🙏
@deepathkumar1511
@deepathkumar1511 10 ай бұрын
பெரிதும் எதிர்பார்த்தேன் மிக்க நன்றி அய்யா🙏
@sudarkrish
@sudarkrish 10 ай бұрын
Great video Guruji!!!
@roshanvalar
@roshanvalar 10 ай бұрын
Vanakam Guruji. 27-07-1974 Pottalthan intha jathagam varugirathu Guruji. Month July
@pramila.ssrini-ze9qm
@pramila.ssrini-ze9qm 10 ай бұрын
Comment padichi thanks soluringa athuvey periya vishiyam.
@anbuarumugam2721
@anbuarumugam2721 9 ай бұрын
Super sir❤❤
@isanhandcrafts9669
@isanhandcrafts9669 6 ай бұрын
ஐயா கரம் தாழ்ந்து சிரம் தாழ்ந்து கோடான கோடி வணக்கம்
@sivanatarajan596
@sivanatarajan596 3 ай бұрын
Guruji Vrichiga lagnam. Sani in lagnam
@antonB009
@antonB009 10 ай бұрын
கோடிகள் சம்பாதிப்பது எப்படி மிகவும் பிடித்துள்ளது ❤
@chinnasamymarappan5380
@chinnasamymarappan5380 10 ай бұрын
Vera level ji... goosebumps😅
@VenkatesanV-q9m
@VenkatesanV-q9m 10 ай бұрын
Guru ji, Namaskar. When the person born in April end, He has his Sun is placed in Mesham with utcha position. But ur horoscope example is confusing. Pls explain
@jayaramakumar2437
@jayaramakumar2437 10 ай бұрын
Surian ìn cancer??? How is it possible as27.4.means chithirai month means sun ìn Aries....kindly check.. ❤
@panneerselvam7180
@panneerselvam7180 10 ай бұрын
குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம் மிக மிக மிக அருமை சூப்பர் நன்றி ஐயா
@RajaRaja-vl9cy
@RajaRaja-vl9cy 3 ай бұрын
மிகசிறப்பு
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 10 ай бұрын
நன்றி குருஜி உலகத் தமிழ் 13 வது மாநாடு போல் இருந்தது
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 10 ай бұрын
Very useful video thank you so much guruji
@Velavaninvel
@Velavaninvel 6 ай бұрын
Fantastic message Guruji❤❤❤❤❤❤❤❤
@SreeeRamm
@SreeeRamm 10 ай бұрын
Actor Vijay Jadhagam podunga Guruji
@mupperumvilakkam9546
@mupperumvilakkam9546 5 ай бұрын
நன்றி
@Sri_andal.1
@Sri_andal.1 10 ай бұрын
அருமை குருஜி
@manikandanm9117
@manikandanm9117 Ай бұрын
Thanks gurugi
@DiyaSrini-ge2eq
@DiyaSrini-ge2eq 10 ай бұрын
உங்கள் வகுப்புகளில் நிறைய கற்றுக்கொண்டேன் உங்கள் மாணவராக இருப்பது எங்களுக்கு பெருமை ஐயா
@jeyabalan6334
@jeyabalan6334 10 ай бұрын
Sir your class is very valuable.please sir don't read comments in between please.
@muthukumaranesi8401
@muthukumaranesi8401 10 ай бұрын
🙏 அருமையான விளக்கம் குருஜி🙏 6 8 அதிபதிகள் ஆட்சி உச்சமாக இருக்கிறார்களே ?
@SanjeethdecSanjeethdec
@SanjeethdecSanjeethdec 9 ай бұрын
Magara laknam 10 I'll sani irunthal palan sollunga sir
@lemontree5717
@lemontree5717 7 ай бұрын
உச்சம் avlo தா இத தவிற வேறு எதுவும் சொல்ல முடியாது
@nirmalaselvaraj5707
@nirmalaselvaraj5707 10 ай бұрын
Who is your crorepathy friend friend Guruji..?if know pls anyone could tell..
@ramkumarn8765
@ramkumarn8765 10 ай бұрын
SN Jayamurugan
@MR-pi2lq
@MR-pi2lq 20 күн бұрын
SNJ distilleries owner SN ஜெயமுருகன். Main supplier to TASMAC
@rajangk6547
@rajangk6547 10 ай бұрын
சூப்பர் சூப்பர் வகுப்பு ஆன்லைன் மாணவர் குருஜி
@kanimozhykanna3995
@kanimozhykanna3995 9 ай бұрын
Sooriyan adi madam mattumdhan kadagathil varum
@rajanvaku888
@rajanvaku888 10 ай бұрын
வணக்கம் குருவே அருமையான விளக்கம் நல்ல தெளிவும் திருப்தியும் கிடைத்தது.G.k.வாகுராஜன்
@KumarkumarRamak
@KumarkumarRamak 10 ай бұрын
சுக்கிரதிசையில். கேது புத்தி நன்மைசெய்யுஜி
@boopaujm7
@boopaujm7 10 ай бұрын
Guruji ayya, One more point to add with all our points.... Indhu lagnam is mithunam 😮...( it's only additional factor) but All factors are supporting his jadhagam....
@poongundran4699
@poongundran4699 10 ай бұрын
which Jathagam 1,2 or 3??
@boopaujm7
@boopaujm7 10 ай бұрын
1 sir
@Saravanan-ob2tb
@Saravanan-ob2tb 10 ай бұрын
கு௫வே 17 வ௫டம் ௭ப்படி நன்மை நடக்கும் சஷ்டாக புக்தியில் ௭ப்படி🙏🙏🙏🙏🙏
@tamilnadhiye
@tamilnadhiye 10 ай бұрын
சந்திரன் புதன் சுக்கிரன் பார்க்க வேண்டும்
@Dhivya-z8p
@Dhivya-z8p 5 ай бұрын
It is shiv nadar right
@SriKrisnaDigital
@SriKrisnaDigital 10 ай бұрын
Excellent guruji
@KumarkumarRamak
@KumarkumarRamak 10 ай бұрын
குருஜி அருமையாக உள்ளது குருஜி க.குமார் தருமத்துப்பட்டி
@sahullhameed1817
@sahullhameed1817 10 ай бұрын
Edhula irruka Jathagam Name theriuma bro
@Rajapat-e6c
@Rajapat-e6c 9 ай бұрын
ஐயா 🙏. தாங்களும் உயர் பலன் அசத்தலாக கூறுகிறீர்கள். சிரம் தாழ்த்துக்கிறேன். எனினும் எனது நீள் நாள் தேடலான பறக்கும் media (planets, anjel etc) 12 கட்டம் தந்தாயிச்சு. என்றால் பறக்கும் தேவதைகட்கு அ(ஆ)தி நாயகனான கடவுளின் அடைப்படும் கட்டம் எங்கே ஓரங்கட்டப்பட்டுள்ளது.? விதண்டா தனமாக கேட்கவில்லை sir, சந்தேக தாகத்தில்தான் கேட்கிறேன் please
@balamanibalamani1431
@balamanibalamani1431 10 ай бұрын
Excellent guruji❤
@murugavel5520
@murugavel5520 10 ай бұрын
Guruji the great 🙏🙏🙏
@Jaya-f8l
@Jaya-f8l 9 ай бұрын
தர்ம கருமாதி யோகம் உள்அது
@geetharamakrishnan3270
@geetharamakrishnan3270 10 ай бұрын
Mikka nandri guruji
@saibaba172
@saibaba172 10 ай бұрын
Very nice 👍
@mohanshanmugam7619
@mohanshanmugam7619 10 ай бұрын
குருஜிக்கு வணக்கம் இரண்டாம் அதிபதியான குரு லக்கினத்தை பார்த்து 9:11 பார்த்து பாவத்தோடு செவ்வாய் லக்னத்தைப் பார்த்து லட்சங்கள் சம்பாதிப்பார்க கோடி சம்பாதிப்பார்கலா
@Mrkarumandi789
@Mrkarumandi789 10 ай бұрын
S
@MirunaliniS
@MirunaliniS 8 ай бұрын
27.4.1974 la.. Sun medam rasi la irukkum guruji
@Jaya-f8l
@Jaya-f8l 9 ай бұрын
ஜுலை கடைசி. Or August சூரியன்
@nirmalanandakumar1972
@nirmalanandakumar1972 10 ай бұрын
If lagnam starts 26 degrees away from chevvai at 2 degrees in lagnam is lagnam weak Guruji?
@Mrkarumandi789
@Mrkarumandi789 10 ай бұрын
No
@nirmalanandakumar1972
@nirmalanandakumar1972 10 ай бұрын
@@Mrkarumandi789 Thank you. Can you please tell me for my son born 27.10.1982 at chennai at 11.44 am danur lagnam if his lagnam is pavathuvam or not and about his lagnadipathy?
@Mrkarumandi789
@Mrkarumandi789 10 ай бұрын
@@nirmalanandakumar1972 செவ்வாய் கேது சேர்க்கை+ சனி பார்வை.லக்னம் பாபத்துவம்
@Kumaran.E
@Kumaran.E 10 ай бұрын
​@@Mrkarumandi78905/04/2003 ambasamuthiram 12::22pm sir ராகு தசையில் மேற்கத்திய(europe) நாடுகளில் சென்று வேலை செய்வேனா? விவரம் தெரிந்த நாளில் இருந்து அந்த ஒரு ஆசைதான் please sir sollunga
@Kumaran.E
@Kumaran.E 10 ай бұрын
​@@Mrkarumandi78905/04/2003 ambasamuthiram 12::22pm sir ராகு தசையில் மேற்கத்திய(europe) நாடுகளில் சென்று வேலை செய்வேனா? விவரம் தெரிந்த நாளில் இருந்து அந்த ஒரு ஆசைதான் please sir sollunga
@muthus4385
@muthus4385 10 ай бұрын
👌👌👌👌👌👌 guruji. As usual best of best.
@isanhandcrafts9669
@isanhandcrafts9669 6 ай бұрын
ஐயா குரு பாதகாதிபதி பார்வை இருக்கு எப்படி
@r.dhakshayanikumar5826
@r.dhakshayanikumar5826 8 ай бұрын
சூரியன் கடகத்தில் இருந்தால் ஆடி மாதம். அதாவது July 16 to Aug 15 வரை
@dhanarajv7384
@dhanarajv7384 10 ай бұрын
17 9 2016 5 13 am sathyamangalam budhan Desai palan eppadi irukkum guruji
@jillyvizag2585
@jillyvizag2585 10 ай бұрын
Sir date does not match with sun position
@ajithambrose4765
@ajithambrose4765 7 ай бұрын
❤❤❤nice guruve
@ssuganthi2537
@ssuganthi2537 10 ай бұрын
வணக்கம் குருஜி 🙏
@Subhashini-jv1om
@Subhashini-jv1om 7 ай бұрын
Sir, I think horoscope is wrong or dob is wrong
@sivaneshh2221
@sivaneshh2221 10 ай бұрын
Can Anyone tell the name of the three jathagam's?
@sivaneshh2221
@sivaneshh2221 10 ай бұрын
Guruji..Vera level🔥❤️
@vickey9923
@vickey9923 10 ай бұрын
சனி துறை குருஜி
@KumarkumarRamak
@KumarkumarRamak 10 ай бұрын
குரு பார்வை சனிக்கு லக்பார்வை
@naveenn323
@naveenn323 10 ай бұрын
புதன் திசையில் அரசியலில் இருப்பாரா ஐயா
@arunsrinivasan8973
@arunsrinivasan8973 10 ай бұрын
anyone know those 3 Billionaires?
@rajap4569
@rajap4569 6 ай бұрын
Vanakam sir yenaku jadagam parthu solla mudiyuma
@gopijayaraman-dx2sq
@gopijayaraman-dx2sq 9 ай бұрын
Good Guruji
@manikannan9850
@manikannan9850 10 ай бұрын
நன்றி குருஜி🙏🙏🙏
@JeyakanthanA
@JeyakanthanA Ай бұрын
சூரியன் மேஷம் அல்லது மாதம் ஜூலை.
@ashwinr6143
@ashwinr6143 10 ай бұрын
Ashwin 16/05/2007.06:33AM Coimbatore. En magan jathagathil guru 2,9,11,adhipathi mel parvai ullathu. Laknam subathuvm. Enna padippu mbbs or engr pls sollunga
@rmkd4
@rmkd4 10 ай бұрын
Please, Can Anyone tell me the names of the three Person.. (Guruji friend name also)
@shriramkathirvel7073
@shriramkathirvel7073 10 ай бұрын
Will I become a billionaire?
@Sutha592
@Sutha592 10 ай бұрын
அய்யா ..1983.04.27. இரவு 10.10Pm பிறந்த குழந்தை பங்கு சந்தை மூலம் கோடிகளில் சம்பாதிக்கிறார்.அன்று 11.40Pm அதே ஊரில் பிறந்த குழந்தை கஷ்டத்திலும் வாழ்வதை பார்த்திருக்கிறேன் தசை சாரம் லக்கினம் ஒன்றுதான். எந்த அமைப்பாலும் விளக்க முடியவில்லை. .....
@leninhervin3345
@leninhervin3345 10 ай бұрын
entha oor?
@leninhervin3345
@leninhervin3345 10 ай бұрын
unmai he is success in share market .particulary in options segment .
@Kumaran.E
@Kumaran.E 10 ай бұрын
​@@leninhervin334505/04/2003 ambasamuthiram 12::22pm sir ராகு தசையில் மேற்கத்திய(europe) நாடுகளில் சென்று வேலை செய்வேனா? விவரம் தெரிந்த நாளில் இருந்து அந்த ஒரு ஆசைதான் please sir sollunga
@Kumaran.E
@Kumaran.E 10 ай бұрын
​@@leninhervin334505/04/2003 ambasamuthiram 12::22pm sir ராகு தசையில் மேற்கத்திய(europe) நாடுகளில் சென்று வேலை செய்வேனா? விவரம் தெரிந்த நாளில் இருந்து அந்த ஒரு ஆசைதான் please sir sollunga
@Kumaran.E
@Kumaran.E 10 ай бұрын
​@@leninhervin334505/04/2003 ambasamuthiram 12::22pm sir ராகு தசையில் மேற்கத்திய(europe) நாடுகளில் சென்று வேலை செய்வேனா? விவரம் தெரிந்த நாளில் இருந்து அந்த ஒரு ஆசைதான் please sir sollunga
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
Secret of 2nd house!  astro chinnaraj
1:03:15
astro chinnaraj
Рет қаралды 87 М.
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН