✨கோடிக்கணக்கான மந்திரங்களில் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் இது 108 முறை கேட்டால் சர்வமும் வசமாகும்✨

  Рет қаралды 368,063

Kiruthika Prabakaran

Kiruthika Prabakaran

Күн бұрын

KIRUTHIKA PRABAKARAN
kiruthikaprabakaran.loa@gmail.com
+91 84285 62316
🔹🔹🔹🔹🔹🔹🤝🤝 Welcome to my Channel🤝 🤝 🔹🔹🔹🔹🔹🔹🔹
👉அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வு பெற 1 hour Conseling section
👉6 Month Life Coach (உங்கள் வாழ்க்கையை ஈர்ப்பு விதி பயன்படுத்தி வெற்றிகரமாக நடத்த உங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் அத்துடன்
அனைத்து workshop இலவசமாக அளிக்கப்படும்)
👉 Every Sunday Workshop Details
---------------------------------------------------------
❤️10 Days Relationship part 1
❤️5 Days Relationship part 2
💸12 DaysMoney part 1
💸7 Days Money part 2
👜8 Days Job workshop
🔥6 Days Marriage Workshop
💻6 Days Education workshop
🏋️8 Days Health workshop
👷6 Days Govt Job workshop
🤱15 Days Pregnancy workshop
🎉7 Days Basic of loa workshop
🎀21 Days Gratitude workshop
👩‍💻6 Days Business workshop
🎸21 Days Musical morning meditation workshop
👉Contact - Kiruthika Prabakaran,
+91 84285 62316
👉Mail id kiruthikaprabakaran.loa@gmail.com
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🔻This Video is about Right Track Of Manifestation 🔺
🙏 Watch playlist for More Videos 🙏
🔷 Universe Secrets
• Universe Secret
🔷 Relationship Manifestation
• Relationship Manifesta...
🔷 Money Manifestation
• Money Manifestation
🔷 LOA Methods & Techniques
• Law of attraction Meth...
🔷 Affirmations
• Affirmations
🔷 Success Story
• Success Stories
🔷 Law Of Attraction Tamil
• Law of Attraction in t...
-------------------🤝Thanks For Watching 🤝--------------------------------------
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻
Tags :
#Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending
🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺

Пікірлер: 175
@t.rajalkshmit.rajalakshm-pv7cj
@t.rajalkshmit.rajalakshm-pv7cj Жыл бұрын
இந்த பதிவை கேட்க வைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏 முருகனுக்கு நன்றி 🙏
@Robinhood005
@Robinhood005 Жыл бұрын
பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி எல்லாம் நல்லபடியாக நடக்கும். என் சௌந்தர் பொண்டாட்டி என்கூட வந்து வாழ்வா.... பிரபஞ்சத்திற்கு நன்றி 🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivasangari5987
@sivasangari5987 Жыл бұрын
எங்கள் குலதெய்வமாய் முருகன் தான் எங்களுக்காகவே போட்டது போல் உள்ளது கோடான கோடி நன்றி
@raajasn6933
@raajasn6933 Жыл бұрын
வளமுடன் வாழ்க. தேடி மறந்த மந்திரத்தை தங்கள் மூலமாக அருளிய பிரபஞ்சத்திற்கு நன்றி
@sujathasujatha1353
@sujathasujatha1353 Жыл бұрын
இளம் வயதிலேயே எமக்கு காட்சியளித்தவர். ஒளியாக, குருவாக இருந்து அருளைத் தருகிறார். குருவே சரணம்🔥🔥🔥🔥🔥🏮
@arulkumarramesh36
@arulkumarramesh36 Жыл бұрын
நிஜமாவா எப்படி கனவிலா நேரிலா. தயவுசெய்து சொல்லுங்க
@chitras1097
@chitras1097 10 ай бұрын
​@@arulkumarramesh36aaaaa 😊😊
@chitras1097
@chitras1097 10 ай бұрын
Àq
@s.kavithakavi5887
@s.kavithakavi5887 Жыл бұрын
பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி🌈🌈🌈🌈🌈
@thirums8578
@thirums8578 Жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா,,,,🌹🌹🌹🌹
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 Жыл бұрын
முருகா உன்னை நினைக்காத நாளில்லை உன்னை நினைக்காமல் நானில்லை முருகா உன் பாதம் சரணம் முருகா சரணம் . செவ்வாய் வணக்கம் செழிப்பான வணக்கம். இன்று செவ்வாய்க்கிழமை காலையில் பூஜை செய்தபோது இந்த பாடல் தேடினேன். அதுசமயம் பாடல் கிடைத்தது ஆண்டவன் முருகன் அருளால் தங்கள் மூலமாக நடந்தது மிக சிறப்பு தாயே. மனதில் ஆனந்தம் பராமானந்தம். பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும் நற்பதிவு தந்தமைக்கு நன்றி தாயே நன்றி
@banumathi9175
@banumathi9175 Жыл бұрын
முருகா என்ணை காப்பாற்று
@ramaiahsuseela6607
@ramaiahsuseela6607 Жыл бұрын
@@banumathi9175 ;
@bhuvanaeswari5574
@bhuvanaeswari5574 Жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு பிரம்ம முகூர்த்த நேரத்தில் விழிக்க வேண்டும் என்று மிகுந்த சிரமத்திற்கு பிறகு 3:46 விழித்தேன். சாணம் தெளித்து கோலமிட்டு விளகேற்றும் பொழுது நல்ல முருகன் பாடல் கேட்க வேண்டும் போல் தோன்றியது 7 மாதங்களுக்கு பிறகு தேவதையின் இந்த பதிவு சரியாக 4:30 மணிக்கு கண்ணில் பட்டது விளக்கேற்றி விட்டு அமைதியாக கேட்டு கொண்டுருக்கிறேன்❤❤❤❤நன்றி பிரபஞ்சமே.நன்றி தேவதையே ❤❤❤
@Manimekalai-mp2gv
@Manimekalai-mp2gv Жыл бұрын
இந்த மந்திரம் தினமும் 108நான் மார்னிங் and ஈவினிங் சொல்கிறேன். Enn உயிர் முருகபெருமாள்
@nagarajasadurshan2752
@nagarajasadurshan2752 Жыл бұрын
மிகவும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@rajathangams6991
@rajathangams6991 Жыл бұрын
குருவாய்வந்தகுகனேசரணம் பாதம்பற்றிகடைத்தேறுவோம்
@poongodijothisha3370
@poongodijothisha3370 Жыл бұрын
காலை வணக்கம் கிருத்திகா மேம உங்கள் குரலில் ஒலிக்கும் போது தெய்வீமாக இருக்கிறது நீங்கள் சொல்லும் இந்த மந்திரம் அற்புதமானது முருகனே நேரில் வந்து நிற்பான் அற்புதம் நன்றி நன்றி நன்றி நன்றி ராம் தம்பி தம்பி கிருத்திகா மேம பதிவு தந்ததற்கு ஓம் நமசிவாய வாழ்க ஓம் அமிர்தேஸ்வரியை நமஹ திருச்சிற்றம்பலம் ப்ரபஞ்சம்காக்குமநன்றி
@lathamuthaiah3814
@lathamuthaiah3814 Жыл бұрын
கண் கண்ட தெய்வம் ஓம் சரவணபவ
@redroserose8529
@redroserose8529 Жыл бұрын
Om vetrivel muruga saranam yendrum Nan ungga adimai 🌹
@nithyamaninithu3384
@nithyamaninithu3384 Жыл бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி ‌🙏🌈👨‍👩‍👧‍👧
@ammusrine1236
@ammusrine1236 Жыл бұрын
ஓம் முருகா குரு முருகா அருள் முருகா என் அம்மை அப்பனின் செல்லக் குழந்தை முருகா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🌺🌺🌺
@banumathithangadurai3105
@banumathithangadurai3105 Жыл бұрын
சகோதரி காலை வணக்கம் இந்த பாடல் வந்து முருகன் உடைய பாடல் கந்தறுவதில் இருந்து நினைக்கிறேன் எனக்கு முருகர் ரொம்ப ரொம்ப பிடிக்கும் நான் எப்பவுமே முருகா தான் என் வாயில சொல்லுவேன் சாயப்பா முருகா எல்லா தெய்வங்களும் பிடிக்கும் இருந்தாலும் முருகனை அதிகமா ரொம்ப ரொம்ப பிடிக்கும் வாயில வர வார்த்தை இதுதான் இந்த பாட்டு வந்து எனக்கு பிடிக்கும் நான் தைரியம் நோட்ல எழுதி வச்சிருக்கேன் ரொம்ப அழகப்பா நீங்க சகோதரி அதாவது வந்து உங்க கிட்ட வந்து யார் கர்நாடிக் மியூசிக் பாடல்கள் கூட தோத்துடுவாங்க அந்த அளவுக்கு அழகா ஒரு கேட்கிற அதே இனிமையா இருக்கு காதுக்கு ரொம்ப தேங்க்யூப்பா சோ மச் நன்றிகள் உங்க நீங்க எப்பவுமே சந்தோஷமா இருப்ப சகோதரி நீ ஏஞ்சல்ஸ் இல்லையா ரொம்ப அழகான அழகான ஏஞ்சல்ஸ் நீ ப்ளூ சாரி ஒரு ஏஞ்சல் இருக்கு இல்லையா அது நீ தான் சொல்லணும் அவ்வளவு அழகுமா உன் வாய்ஸ் செம அடி தூள் தாறுமாறு இப்படித்தான் நான் என் லைஃப்ல சொல்லிக்கிட்டே இருப்பேன் ஏன்னா அது நான் உன்கிட்ட இருந்து தான் அம்மா கத்துக்கிட்டேன் அழக்கூடாது என்றது நான் வந்து ரொம்ப எமோஷனல் டைப் சின்னதா டிவில போட்ட கூட அழுதுடுவேன் அந்த மாதிரி டைப் இவ்வளவு அழக்கூடாது அப்படி என்றத நானே என்ன வந்து சாந்தப்படுத்துகிறேன் சோ க்யூட்டா நீ எப்பவுமே சந்தோஷமா இருப்ப உன் குடும்பம் எப்போதும் சந்தோஷமா இருக்கு செல்லக்குட்டி தேங்க்யூ சோ மச் என் பிரபஞ்சநாயகி வாராகி அம்மனுக்கும் என் செல்ல சாயப்பாவும் கோடான கோடி நன்றிகள்
@Robinhood005
@Robinhood005 Жыл бұрын
ஓம் முருகா சரணம்... என் சௌந்தர் என்கூட சந்தோசமா வந்து சேரனும் இன்றைக்கே... சாமி அருள் புறிவிங்க... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி 🎉🎉🎉
@VijaykumarVijaykumar-id4fr
@VijaykumarVijaykumar-id4fr Жыл бұрын
முருகா கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
@revathibabu6098
@revathibabu6098 Жыл бұрын
Vel vel muruga vetrivel muruga muruganukku arokara in tha slogam romba powerful ore nalil entha padalai kettu nalla seithi kidaithathu appan muruga perumalukku nanri nanri nanri
@ThankyouUniverse2010
@ThankyouUniverse2010 9 ай бұрын
அன்பின் உருவே முருகா ❤ செந்தூரா ❤ வேலா ❤ கருணைக் கடலே கந்தா ❤ குமரா ❤ குகனே❤ உன் அருள் மழை அகிலமெங்கும் பெருகட்டும் ❤ ✨ ஓம் முருகா சரணம் 🙏
@saravananthevar5746
@saravananthevar5746 Жыл бұрын
ஓம் முருகா சரணம் 🙏🙏🙏 Thank you angels🙏🙏🙏 thank you universe🙏🙏🙏 thank you akka ❤
@loganayagi7929
@loganayagi7929 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் திருத்தணி முருகன் கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திகேயா இவ்வுலகை காத்து ரட்சிப்பாய் வாழ்க வளமுடன்
@thirumurugan2499
@thirumurugan2499 Жыл бұрын
Arpputham arpputham arpputham mega arpputhamana Nalla payanulla unmayana pathivu Sri thanks thanks thanks 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹💯💯💯💯💯💯💯💯💯💯
@omsairam6120
@omsairam6120 Жыл бұрын
பாடல் 51 ... உருவாய் அருவாய் (குருவாக வந்து அருளினான் கந்தன்) உருவாய் அருவாய், உளதாய் இலதாய் மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய், அருள்வாய் குகனே. ......... பதவுரை ......... உருவாய் ... ஆறுமுகமும் பன்னிருதோளும் கொண்ட சகள வடிவாயும், அருவாய் ... குணம், குறி, நாமம் அற்ற அகளமாயும், உளது ஆய் ... உண்டு என்பவருக்கு உள் பொருளாகவும், இலது ஆய் ... இல்லை என்பாருக்கு இல் பொருளாகவும், மலராய் ... மலராகவும், மருவாய் ... அம் மலரின் மணமாகவும், மணியாய் ... மாணிக்கமாகவும், ஒளியாய் ... அதன் ஒளியாயும், கருவாய் ... சகல உயிர்களையும் பிரளய காலத்தில் தன் மேனியில் வைத்து காப்பவனும், உயிராய் ... சிருஷ்டிக்கும் போது சகல ஜீவன்களுக்கும் உயிருக்கு உயிராகவும் ஆன்மாவாகவும் திகழ்பவனும், விதியாய் ... அந்த உயிர்களின் வினைப் பயனாகவும், கதியாய் ... முத்தி நிலையில் அந்த உயிர்கள் சென்றடையும் நிலையாகவும், குகனே ... உள்ள முருகக் கடவுளே குருவாய் வருவாய் அருள்வாய் ... என் குருவாக வந்து எனக்கு அருளி என்னை ஆட்கொண்டவன்.
@Vasanthakumari-s4q
@Vasanthakumari-s4q 5 ай бұрын
பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻
@santhiyabala2379
@santhiyabala2379 Жыл бұрын
Om Muruga saranam 🙏🙏🙏 Thank you universe 🙏🙏🙏🌈🌈🌈
@dhanamlakshmi3060
@dhanamlakshmi3060 Жыл бұрын
Om Shree Saravanabava Muruganin Thiruvadikal Saranam 🙏🙏🙏. Thanks a crore dear Universe 🌈🌈🌈. Thanks a crore dear sister 💐🥰
@Robinhood005
@Robinhood005 Жыл бұрын
ஓம் முருகா சரணம் எல்லாம் நல்லதாக நடக்கும் அப்பா நன்றி.... உங்கள் மகனுக்கு நல்ல வழி காட்டுங்கள் அப்பா.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@deenadayalan2325
@deenadayalan2325 Жыл бұрын
ஓம் சண்முகபதயே நமோநம🌹🌹🌹🙏🙏🙏
@rithikamyna5382
@rithikamyna5382 Жыл бұрын
🙏 எனக்கு மிகவும் பிடித்த கடவுள்🙏 இந்த மந்திரத்தை போட்டதற்கு கோடான கோடி நன்றி🙏🙏🙏🙏🙏 முருகா நன்றி 🙏🙏🙏🙏🙏
@kathirvel15aug5
@kathirvel15aug5 Жыл бұрын
கந்தா சரணம் .
@gunaakilan9080
@gunaakilan9080 Жыл бұрын
Mam I am government job interview poran next day. Happy ahh possitive mind oda atten seithu pass seithu job kitaiganum mam this mandra k vaa mam. Rompa nervous ahhh iruku mam interview ahhh nu unka speach tha yanaku pathukappa irukanum irukanumnu nampuran mam. Thankyou mam
@gunaakilan9080
@gunaakilan9080 Жыл бұрын
Interview mutunjathu mam headpain rompa irukku thanka mutiyala mam. But question easy answer pannitan. Rompa neram verification panna wait pannathula tension athutha headpain but katchi sarpula siparusu pannuna conform job k solluranka mam. Universe kitta epti keggurathu
@sankarsankar4492
@sankarsankar4492 Жыл бұрын
அன்பே சரணம் சரணம் சரணம் சரனகாதி சரணம் சரணம் சரணம்
@kodiswarikodiswari1914
@kodiswarikodiswari1914 Жыл бұрын
*ஓம் சரவண பவ 🙏🌹🍫
@RukkumaniJeyakodi
@RukkumaniJeyakodi 6 ай бұрын
என்,மகனுக்கு.குழந்தைகொடு.முருகா.முருகாமுருகாமுருகா.முருக.ரமுருகா.முருகா,முருகா.உண்கால்டிகெடக்கிறேன்.முருகா.முருகா.அருள்வாய்.முருகா,குருவாய்,உய்ராயிம.முருகா
@umamaheshwari1805
@umamaheshwari1805 Жыл бұрын
முருகா சரணம்.என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிங்க அப்பா.நன்றி
@kavithapatteswaran5613
@kavithapatteswaran5613 Жыл бұрын
ந்ன்றி ஓம் சரவண பவாய🌸🌷🌿🔯🔱
@sarojinik7315
@sarojinik7315 Жыл бұрын
இந்தபாடலைநானும்என்கணவரும்தினமும்பாடுவோம் முருகனேதுணைஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏
@KumarKumar-uj9kh
@KumarKumar-uj9kh Жыл бұрын
முருகா நின் திருவடி தஞ்சம்
@alagathalkuppusamy1407
@alagathalkuppusamy1407 Жыл бұрын
வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா
@lakshmisudhas4808
@lakshmisudhas4808 Жыл бұрын
I feel so stressed , after hearing this song by your voice i feel good.
@senthilchitra9888
@senthilchitra9888 Жыл бұрын
Thank you thank you thank you universe and Angel God bless you thank you thank you thank you sister super super super happy happy happy
@sivasangari5987
@sivasangari5987 Жыл бұрын
கோடான கோடி நன்றி சகோதரி
@nithyapugazhendhi8157
@nithyapugazhendhi8157 Жыл бұрын
Om Saravana bhavaney potri om kathaney potri om sundhara vadeveyla potri 🤲 bless me
@vaani01000
@vaani01000 Жыл бұрын
எந்த மந்திரத்தை வேணாலும் சொல்லு எந்த தெய்வத்தையும் வணங்கு அது எனக்கு தேவை இல்லை அவரவர் தவறு செய்தால் தண்டனை உண்டு அவரவர் அனுபவித்தே ஆக வேண்டும் அடுத்தவர் செய்த தவறுக்கு இன்னொருத்தர் குறிப்பா நான் எப்படி பொறுப்பாவேன். அது தான் என் மன வேதனை இப்போது வரைக்கும் எந்த தவறும் நான் செய்யவில்லை செய்யாத தவறுக்கு நான் ஏன் பலிகடா னு தினமும் வேதனைப்படுறேன் என்னுடைய கேள்வியே அது தான் நான் திட்டுவேன் கேவலமா கூட திட்டிருக்கேன் இதுவரைக்கும் நான் யாரையும் பழி வாங்கினது இல்லை இது தான் உண்மை
@meenakshisavithiriradhakri8763
@meenakshisavithiriradhakri8763 Жыл бұрын
Same reply
@sermaraj7394
@sermaraj7394 8 ай бұрын
அதுதான் உன் கர்மா அதாவது விதி
@senthilkumar-kk9dr
@senthilkumar-kk9dr 4 ай бұрын
That is called Karma
@gowribala2568
@gowribala2568 Жыл бұрын
Thank you UNIVERSE 🙏🙏🙏 Love you UNIVERSE ❤️❤️❤️
@vithyameenu7662
@vithyameenu7662 Жыл бұрын
Angel mam ,Intha slogam than nan epavum sollitae irupen many years ah.so so excited mam,thank you very much thank you universe 🌈 🥰 😊 🥰🥰🥰🤗
@meghanas263
@meghanas263 Жыл бұрын
ஓம் சரவணபவ 🙏🙏🙏
@v.gomathy3818
@v.gomathy3818 Жыл бұрын
Om Saravanabava🙏🙏🙏 Thank you sisy🙏🙏🙏 Thank you universe🙏🙏🙏
@leelapenang2513
@leelapenang2513 Жыл бұрын
❤❤ ❤ I
@vijigandhi3458
@vijigandhi3458 Жыл бұрын
Superb divine voice mam, thank u universe
@KiruthikaPrabakaran
@KiruthikaPrabakaran Жыл бұрын
Most welcome 😊s
@vidhyasivasankaran2036
@vidhyasivasankaran2036 Жыл бұрын
Mam super, what a mesmerizing voice..,.
@gomthigomthi8622
@gomthigomthi8622 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி கோடான கோடிகள் நன்றி
@saravananthevar5746
@saravananthevar5746 Жыл бұрын
ஓம் முருகா சரணம் 🙏🙏🙏
@eswaramoorthymani9486
@eswaramoorthymani9486 Жыл бұрын
Om muruga saravanabhava 😄😉😃😁😍😍
@revathibabu6098
@revathibabu6098 Жыл бұрын
Vetri vel muruganukku arokara vel vel muruga vetrivel muruga om sakthi muruga perumale I en brother name Rajasekaran avarkalukku udambu sariyillai admit panni vaithu irrukirarkal viraivil gunamagi varavendum uyirukku entha apathum irrukka kudathu appa nanri nanri appa
@bhuvaneswari4262
@bhuvaneswari4262 Жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🌻🌻🌻🌻🌻🌻💐💐💐💐💐💐🕉️✡️🔯💟🛐
@jeevareka4427
@jeevareka4427 Жыл бұрын
Vetri vel muruganukku arrokara
@banusana2048
@banusana2048 Жыл бұрын
Om saravana bhavan om muruga verrivel muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sankaragomathi2699
@sankaragomathi2699 Жыл бұрын
Already I am use to ring tones 👍👍👍🌈🦋🙏🏼
@nishaa9999
@nishaa9999 Жыл бұрын
Divine voice🌈🌈🌈🌈Mam agiri nandini song unga voice la upload pannuga mam❤️❤️❤️❤️
@divyasaran95
@divyasaran95 Жыл бұрын
Thank you mam 🌹 katka romba relaxed,manan amaithiya eruku🙏🙏om saravanaba
@banumathi9175
@banumathi9175 Жыл бұрын
முருகா என்ணை காப்பாற்று
@karthikeyansivagurunathan4569
@karthikeyansivagurunathan4569 Жыл бұрын
Om Muruga Saranam Thanks Universe
@RajRaj-do6xb
@RajRaj-do6xb Жыл бұрын
Om Murugan thunai🙏🙏
@nagarajan933
@nagarajan933 Жыл бұрын
Om Saravana Bhava🙏🌹🌹🌹🙏
@j.josephinesuganthi6192
@j.josephinesuganthi6192 Жыл бұрын
🙏யாமிருக்க நலமே🙏
@RajaSekar-ob6sx
@RajaSekar-ob6sx Жыл бұрын
Unnaimattume ninathu naan vaala vendum appa muruga
@selviselvi420
@selviselvi420 Жыл бұрын
Thank you sister ❤️ Thank you universe ❤️
@vsantha1348
@vsantha1348 6 ай бұрын
ஓம் முருகா சரவண பா 🌈🌈🌈🌈🙏🙏🙏🙏🙏🌈🌈🌈🌈🌈
@pugazthen17
@pugazthen17 Жыл бұрын
Universe is my mother
@shobanamanianand9261
@shobanamanianand9261 Жыл бұрын
Thank you thank you thank you universe 💓 Thank you thank you thank you sis 🙏🙏🙏🙂
@r.parthasarathisarathi4734
@r.parthasarathisarathi4734 Жыл бұрын
Tank u.supar voice.universe&mam
@bosnewebose8911
@bosnewebose8911 Жыл бұрын
OM SARAVANA BAVA
@ViVaciousSpark
@ViVaciousSpark Жыл бұрын
My fav slokam. Thankyou
@786priyaanbu
@786priyaanbu Жыл бұрын
Thank you Akka Thank you Universe
@marineljohana8133
@marineljohana8133 Жыл бұрын
Muruga nandri
@avanthis.v8244
@avanthis.v8244 Жыл бұрын
Om saravana bava nama muruga om muruga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Radhikakannan1123
@Radhikakannan1123 Жыл бұрын
Om muruga thunnai 🙏🙏🙏🌹🌹🌹🌺🌺🌺
@anuradhavivasai3667
@anuradhavivasai3667 7 ай бұрын
Om muruga potri Intha prapanjanthukku nandri
@l.asaithambi2835
@l.asaithambi2835 Жыл бұрын
அருமை
@parameswary96
@parameswary96 Жыл бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி 🙏
@santhiyar492
@santhiyar492 Жыл бұрын
Thank you🙏
@vasisaravana6172
@vasisaravana6172 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@revathyrajasekar8373
@revathyrajasekar8373 Жыл бұрын
Hi sis today is my birthday 🙋 I want ur blessing sis. Tq universe🙏 for my favorite mantra..
@KiruthikaPrabakaran
@KiruthikaPrabakaran Жыл бұрын
Wish you many more happy returns of the day dear
@revathyrajasekar8373
@revathyrajasekar8373 Жыл бұрын
@@KiruthikaPrabakaran tq soo much sis. 🙏
@kodimani508
@kodimani508 Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தோழி. பிரபஞ்சம் உங்களுக்கு அனைத்து சந்தோஷத்தையும் வழஙகும்.
@selviselvi420
@selviselvi420 Жыл бұрын
Happy Birthday 🎉
@god-sp2hg
@god-sp2hg Жыл бұрын
Kindly put manifestation for husband wife reconciliation
@harinivanidassharinivanida3136
@harinivanidassharinivanida3136 Жыл бұрын
Muruga saranam
@priyankamahendran4102
@priyankamahendran4102 Жыл бұрын
Om saravana bhava 🙏🙏🙏
@vsantha1348
@vsantha1348 6 ай бұрын
நன்றி 🙏🙏🙏🙏🌈🌈முருகா 🙏🙏🙏🌈🌈🌈
@sangarim1193
@sangarim1193 Жыл бұрын
Om saravana bhava🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏
@mughil3844
@mughil3844 Жыл бұрын
Thank you so much akka🥰🥰🥰🥰. Thank you Universe🌌 🙏🙏🙏
@aravinthank5524
@aravinthank5524 Жыл бұрын
Om saravanabava
@sakthidevishanmugam6354
@sakthidevishanmugam6354 Жыл бұрын
Thanks sister thanks universe
@senthilchitra9888
@senthilchitra9888 Жыл бұрын
ஓம் சரவணபவ ஓம்
@ramyaanand-lu3cm
@ramyaanand-lu3cm Жыл бұрын
Divine to hear mam
@NSJ0777
@NSJ0777 Жыл бұрын
Thank you universe 🙏🙏🙏🙏🙏
@selvijobin252
@selvijobin252 Жыл бұрын
Murga uunkidda kedda pol nee enna varam tharava pora
@psekchand
@psekchand Жыл бұрын
Shivoham
@easylife36922
@easylife36922 Жыл бұрын
Madam story box podunga please
@selvijobin252
@selvijobin252 Жыл бұрын
Kathir kama perumane kantiranth paaru
@Pelztheo
@Pelztheo Жыл бұрын
What are the benefits?
@rajalakshmiarumugam1900
@rajalakshmiarumugam1900 Жыл бұрын
Om muruga potri🙏🙏🙏
@saradhamuthukrishnan3732
@saradhamuthukrishnan3732 Жыл бұрын
Sis ennaku indha 1111 romba frequent aah teriudhu na appo thank you sollitu oru wish solluven aana daily adhu varambodhu enaa edho notify pandra Mari erukku aana ennanu teriyala
@gowthamraja1406
@gowthamraja1406 Жыл бұрын
Super
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 45 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 51 МЛН
Ask Believe Receive || KIRUTHIKA PRABAKARAN
14:01
Kiruthika Prabakaran
Рет қаралды 5 М.
Can You Hear Universe Voice Then You Are The King || KIRUTHIKA PRABAKARAN
18:31
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 45 МЛН