மலைப் பகுதியில் வாழும் மக்களை நாம்மோடு ஒப்பிடும்போது.,.. நமக்கு அனைத்து வசதிகளும் அருகில் இருந்தாலும் இயற்கையோடு இணைந்து வாழ கொடுத்து வைக்க வில்லை....... அவர்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்காவிட்டாலும். இயற்கையோடு இணைந்து வாழும் பாக்கியம் உடையவர்கள்...🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@HyperTracker-7 ай бұрын
Yes
@NavenNaven-kh6tz7 ай бұрын
நல்ல வடிவான இடங்கள காட்ர நீங்க அருமை வாழ்த்துக்கள் இலங்கை தமிழன் நவின்
@HyperTracker-7 ай бұрын
நவின் நண்பரே 😍 மனமார்ந்த நன்றிகள் 🥰
@syedabuthahir48507 ай бұрын
மாடு மேய்த்துக் கொண்டிருந்த காட்டுவாசி நண்பரை. நண்பர்கள் கண் முன்னாலே யானை கொன்றது மிகவும் வருத்தம் அளிக்கிறது.. காட்டு வாழ்க்கை மிகவும் சிரமம்
@HyperTracker-7 ай бұрын
😔 ஆமாம் குடிக்க தண்ணீர் இல்லை கஷ்டப்படக் கூடிய வாழ்க்கை காட்டுவதற்கு மிகவும் பரிதாபத்திற்குரியதுதான்
@GKDKCVG19807 ай бұрын
@syedabuthahir........... தோழரே நாமும் காட்டுவாசிகள் என்பதை மறந்துவிட்டீர்களா
@HyperTracker-7 ай бұрын
@@GKDKCVG1980 யாரு இவரு?
@syedabuthahir48507 ай бұрын
@@GKDKCVG1980 அவர்கள் வருடத்திற்கு 365 நாட்களும் காட்டுவாசிகள் நாம கால் பகுதி காட்டுவாசிகள்
@GKDKCVG19807 ай бұрын
@@HyperTracker- அவர்தாங்க கம்பத்து புலி அபு ........
@AbimanyaAbi-rj2fl7 ай бұрын
கடினமான வாழ்வாதார தேடலின் காட்சிபடுத்தல் அழகு. (Thumbnail) முன் "அட்டைப்படம்" மனதை கவர்கிறது.நன்றி அண்ணா. Sl irundhu anbu thangai.
@HyperTracker-7 ай бұрын
மனமார்ந்த நன்றி தங்கையே 🤩
@YousufAysha-jp9fuАй бұрын
YOURALLVIDEOIAMWATCHING AMAZING THANKS BRO YOURGREAT JOB NICEPERSON YOU
@YousufAysha-jp9fuАй бұрын
Allvideowonderful
@HyperTracker-Ай бұрын
Thankyou so much ❤️
@sheetaldogra92377 ай бұрын
This fruit Marevetti is used for making thenamarakuddi oil. All yr videos are very informative and knowledgeable. Thank you for sharing and taking the risk. Keep up bro. 🙏
@SuvarnaKumari-wv4gk3 ай бұрын
ரொம்ப சூப்பரா இருக்கு ❤❤❤❤❤❤❤
@HyperTracker-3 ай бұрын
Thankyou so much ❤️
@LizyRenu6 ай бұрын
Good work bro!!! I became a fan of your Channel!! Veetla irunthu naanga paakarathuku, theriyathatha therinchukathuku, neenga risk edukreenga!! I know it's very hard !! Aana, hats off to your efforts bro!!!!
@HyperTracker-6 ай бұрын
Thankyou so much ❤️
@PriyaSivakumar-h7j2 ай бұрын
🎉🎉
@annamalaiannamalai8793 ай бұрын
Puthu puthu pathy pudu. Vilagangal vazhga
@seethalakshimi13197 ай бұрын
Resourceful ,informative video thanks
@HyperTracker-7 ай бұрын
Thankyou so much 💕
@vigneshwarmahendran52137 ай бұрын
உங்களது அனைத்து பதிவையும் நான் கண்டுகளித்து வருகிற வாழ்த்துக்கள் ஒரு நாள் அனைவரும் கூடி மலை வாழும் மக்களை சந்திக்க ஒரு முயற்சி எடுங்கள் இது என்னுடைய கருத்து சப்ஸ்கிரிபர் அனைவரும் கூடி ஒரு இடத்திற்கு செல்லலாம் டிரைபுள் வில்லேஜ் செல்லலாம் அதற்கு ஏதேனும் முயற்சி எடுங்கள்❤ நன்றி
@HyperTracker-7 ай бұрын
நல்ல சிந்தனை தோழரே கூடிய விரைவில் telegram இல் ஒரு சேனலை ஓப்பன் செய்து அதில் நம் சப்ஸ்க்ரைபர் அனைவரையும் ஒன்றிணைத்து நீங்கள் சொன்னது போல் ஒரு சந்திப்பு நடத்தலாம்
@umas-vm2bv7 ай бұрын
Village Life so cute ❤️❤️👌
@HyperTracker-7 ай бұрын
Thankyou so much 💕
@kannakanna29365 ай бұрын
சூப்பர் புரோ
@HyperTracker-5 ай бұрын
Thankyou so much 💕
@havabegam20517 ай бұрын
Super poste mithrama
@HyperTracker-7 ай бұрын
Thankyou so much ❤️
@RahimaM-j7t7 ай бұрын
Hiii anna assalamualaikum na rahima super anna thongu paalam 👌👌👌ayo yena oru azhagana yadam anna ethu enga erukravaga romba kuduthu vechavaga nenglum tha anga poi pathutu koncham neram eruthutu variga super anna nenga
@HyperTracker-7 ай бұрын
Walaikum salam varah... Hi sis Thankyou so much 💕
@mangalammamiyarsamayal75914 ай бұрын
Na unga old video pathen nenga rompa kashda paduringa ana subscribe varalla avanga pirachanaya soluringa nenga development aganumna avangaloda oru naal thanganum aparam Avangala samaiga soli nenga sapittu oru naal fulla night thanganum paganum anga nadakura night sampavangal katukulla enna nadakuthunu kattanum nenga padura kashdam palan kudukkum summa kaduku poringa vitta kadarathu ella videovim sema irukku onukku innoru video kkum different illa this the mistake and video theilva illa bro. Kocham mathinengana you win😊
@HyperTracker-4 ай бұрын
Yes 💯 True Kandippa Maathikkurea
@sarahjani92537 ай бұрын
Good place awesome
@HyperTracker-7 ай бұрын
Thankyou so much ❤️
@Rajinisaravananvibi-wq9mk7 ай бұрын
காயை மட்டும் பெரிப்பது நல்லது கிளையை வெட்டுவது நல்லது அல்ல நண்பா
@HyperTracker-7 ай бұрын
ஆம்
@jagadeesang36517 ай бұрын
கிளையை வெட்டினால் மரம் வளருமா ❤🎉😅
@RosecuteFamily7 ай бұрын
Super super❤❤
@HyperTracker-7 ай бұрын
😍Thankyou so much ❤️
@vinitamorrison33087 ай бұрын
Awesome video! Very interesting. It was like watching a National Geographic video. You will rise to that level and more. The leaf looks like Nutmeg but it is not . There are many species of Nutmeg trees. Maybe it is one of them but not sure. I think it is a seed from which some essential oil is made. Thanks for showing us the process. More like these please. Also can you please show us birds and flowers from the forests?
@HyperTracker-7 ай бұрын
Your 100%
@HyperTracker-7 ай бұрын
This summer season next season I try your idea
@RahimaM-j7t7 ай бұрын
Avga resk yaduthu tha vaalraga analum nimathiya erupaga sandosma evlo azhagana place la erkagle athuve oru varam tha anna
@gkdkcvg7 ай бұрын
🌹🌹🌹
@HyperTracker-7 ай бұрын
😍🥰❤️💕💖
@shakthichannal1327 ай бұрын
உங்கள் கையில் கிடைகின்ர மூளிகை கிழங்குகள் அனைத்துதும் சேகரித்து வையுங்கள் தம்பி
@HyperTracker-7 ай бұрын
சரிங்க
@AnanthapriyaR-jv7or7 ай бұрын
🎉 good 👍 job 👌🎉
@HyperTracker-7 ай бұрын
Thankyou so much 💕
@technotamil80017 ай бұрын
Intro clips super bro...😮🎉
@HyperTracker-7 ай бұрын
Thankyou so much 💕
@vickydharshini86383 ай бұрын
சூப்பர் 💓💗
@HyperTracker-3 ай бұрын
நன்றி ❤️
@thiyakarasuthiyakarasu67817 ай бұрын
hi eppdi erukkayal unga videos super i like antha edangala pakkumpothu payamaga erukku Aana super 👍👍naan unfalukku phone no anuppunane ean neenga unga no anuppala good job 🥰🥰😀
@HyperTracker-7 ай бұрын
Thankyou so much 💕😍
@RahimaM-j7t7 ай бұрын
Na oru ambaliya poranthu erutha unga kuda vanthu entha mari yadatha pathu erpa anna
@HyperTracker-7 ай бұрын
ஆம்பளைக்கு எப்படி ஒரு சில சலுகைகள் இருக்கிறதோ அதேபோல் பெண்களுக்கும் ஒரு சில சலுகைகள் இருக்கும் அதை ஆண்கள் எதிர்பார்ப்பார்கள் அவர்களுக்கு கிடைக்காது இதுதான் வாழ்க்கை
@gkdkcvg7 ай бұрын
ஏன் முடியாது..... எனது பயணக் குழுவில் மூன்று பெண்கள் இருக்கின்றனர்.... இரு பெண்கள் மூன்று பயணங்கள் என்னுடன் இணைந்து பயணித்துள்ளனர்..... குடும்பத்தார் ஒத்துழைப்புடன்
@AmjathAli-zc3yk7 ай бұрын
❤
@HyperTracker-7 ай бұрын
Thankyou so much ❤️🤩😍😍😍😍
@jpf_family7 ай бұрын
big fan bruh❤️
@HyperTracker-7 ай бұрын
🤣🤣🤣 I m your fan 🪭
@ஒச்சாத்தேவர்ராஜா7 ай бұрын
அண்ணா நா வேளை இல்லாம சும்மா வெட்டியாத்தான் இருக்கேன் உங்க கூட சேர்த்துப்பிங்களா ...
Anna nee yaanai piii mattum katturinga yaanai kaminga siruthai eruku nu solluvinga athoda pulukka kuda kamilka matinga hahaha
@HyperTracker-7 ай бұрын
Oru trip kuda vanga kaatti tharea🤣
@GKDKCVG19807 ай бұрын
கல்லட்டிக் கொம்பன் வீடியோ பாருங்க நண்பரே
@pradeeshs53417 ай бұрын
Anna sry na chumma vilaiyaatta pesitten reply panna matinga nu but neenga enaku reply pannittinga athum nanba nu sollitinga 💕 romba happy nabaray 🙏 sry nanba kandippa na varuven nanba