நீட் பற்றி நான் கூறிய கருத்திற்கு ஒரு சிலர் எதிர் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள் அது அவர்களுடைய விருப்பம் நான் என்னுடைய விருப்பத்தை நான் கூறியிருக்கிறேன் இதைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும் 👇 kzbin.info/www/bejne/iWfYioialKZ8b5osi=gU2ydzOtei3g5-7u
@naveensamy43446 ай бұрын
😡😡😡😡
@VenkatRaja-kn7mp6 ай бұрын
மாநில அரசின் மருத்துவ கல்லூரிகளுக்கு மாநில அரசின் ஸிலபஸ் வையுங்க ஆட்டைய போடுறாவனுங்களே
Poda tharguri North la ulla yellavanum padicitta varaan
@marimuthusvms20997 ай бұрын
மலைவாழ் மக்களின் அவல நிலையை இந்த உலகத்திற்க்கு எடுத்துகாட்டிய உங்களுக்கு என் வாழ்த்துக்கள் மற்ற யுடியுபர் போல் உணவு செய்வதை எல்லாம் வீடியோவில் காண்பித்து பணம் சம்பாதிப்பதை போல் இல்லாமல் அவர்களுக்கு பணம் கொடுத்து உதவும் உனக்கு இறைவன் உயர்வான வாழ்க்கையை தருவான்.
@HyperTracker-7 ай бұрын
உங்களது கமெண்டை படிப்பதற்கு மனம் ஆறுதலாக இருக்கிறது நன்றி 💓😍
@rukmanirukmani-hw5sg6 ай бұрын
மிகவும் அழகான வீடியோ பார்ப்பதற்கு அழகாக இருந்தது
@HyperTracker-6 ай бұрын
மனமார்ந்த நன்றி இதுபோல் வீடியோக்கள் நமது சேனலில் அதிகமாக இருக்கிறது அனைத்தையும் பாருங்கள்.
@m.priyadharshinimani6 ай бұрын
உங்கள் முயர்ச்சி அருமை அண்ணா இப்படி கிராமம் இருக்குதுன்னு வீடியோ பாக்கவும்தான் தெரியுதுசூப்பர்👏👏💞
@HyperTracker-6 ай бұрын
மனமார்ந்த நன்றி இது போன்ற பல வீடியோக்கள் நமது சேனலில் உள்ளது அனைத்தையும் பார்த்து உங்களது உங்கள் கருத்துக்களை பதிவிடவும்
@SuganthSuganthSubaramani6 ай бұрын
Good anna
@HyperTracker-6 ай бұрын
@@SuganthSuganthSubaramani thankyou so much
@nava67917 ай бұрын
நீங்க போகும் ஊரெல்லாம் நாங்களும் வந்ததை போன்று உணர்ந்தோம்😊
@HyperTracker-7 ай бұрын
அப்படியா 😍 மனமார்ந்த நன்றிகள் 🥰💖😍
@NavomiNavomi-w4q7 ай бұрын
வணக்கம் பாய் 🙏🏼நீங்கள் மக்கள் கிட்ட பழகுற விதமே வேற லெவல் 👌🏼
@HyperTracker-7 ай бұрын
அப்படியா மனமார்ந்த நன்றிகள் 😍😍😍
@NavomiNavomi-w4q7 ай бұрын
@@HyperTracker- 🙏🏼
@josephp74474 ай бұрын
மிகவும் கஷ்ட்டபட்டு இந்த விடியே எடுத்து இருக்கிறார் கள் . நன்றி எனக்கும் இது போல் இயற்கையே ரசிக்கும் ஆர்வாமாக.உள்ளது.
@HyperTracker-4 ай бұрын
மனமார்ந்த நன்றிகள்
@karam98996 ай бұрын
அருமையான பதிவு ரொம்ப நன்றி அண்ணா 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹💯💯💯💯💯💯
தம்பி மிகவும் கவனம் இருங்கள் உங்கள் பாதுகாப்பு மிகவும் அவசியம் உங்கள் குடும்பத்திற்கு
@HyperTracker-4 ай бұрын
கண்டிப்பாக
@ramasamysaratha60845 ай бұрын
நான். இலங்கை எங்க..ஊரும்..இப்படி தான். இருக்கும்..அது. ஒரு அழகான. சொர்கம். எங்க சென்றாலும். ஊர். மாதிரி. வரவே. வரது..❤💓🙏🙏🙏🙏🙏❤❤❤💓💓💓💘💘💘🌹🌹🌹🌹🥀💖💝
@HyperTracker-5 ай бұрын
இலங்கையில் எந்த ஊர்
@prithiviraj55236 ай бұрын
இந்த சந்திப்பு நல்லதுதான் . ஆனால் தாங்கள் அவர்களுக்கு ஏதாவது உதவி செய்தால் நன்றாக இருக்கும்.
@mohamedsameer40414 ай бұрын
நிச்சயமாக
@prakashlic75784 ай бұрын
பதிவு அருமை... நீட் பற்றி நீங்கள் கூறிய கருத்து மிகவும் சரி.
@HyperTracker-4 ай бұрын
நன்றி ❤️
@prakashlic75784 ай бұрын
தலைவலியும் காய்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் . என் குடும்பத்தில் கடந்த மாதம் உயிர் பலியானது...
@HyperTracker-4 ай бұрын
@@prakashlic7578 😭🥺
@HyperTracker-4 ай бұрын
@@prakashlic7578 நாட்டை ஆதரிக்கும் முட்டாள்களுக்கு உங்களுக்கு நடந்த விஷயத்தை தெளிவாக கூறவும்
@KannamalK-w2n7 ай бұрын
பார்ப்பதற்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது தோழா எப்படித்தான் அங்கு இருக்கிறார்களோ ஆனால் அவர்கள் சந்தோசமாக இருப்பார்கள் சுத்தமான காற்று கிடைக்கும் அவர்களுக்கு நல்லது
@HyperTracker-7 ай бұрын
ஆமாம் ஆனால் பாவப்பட்ட மக்கள்
@user-vv7gy1yl2d3 ай бұрын
Bro unga video ellame nalla iruku
@HyperTracker-3 ай бұрын
Thankyou so much ❤️
@SathishKumar-86597 ай бұрын
அருமை பாதுகாப்பு முக்கியம் தேவை கவனம்🌹🌹🌹🌹❤️🙏
@HyperTracker-7 ай бұрын
கண்டிப்பாக 😍 மனமார்ந்த நன்றிகள்
@mubarack.k77513 ай бұрын
Brodhar நான் உங்க வீடியோ பார்த்துகிட்டே இருக்கிறேன் இப்போதான் subcrip பண்ண பன்னதுமே உங்க வீடியோ பார்த்து பார்த்து ரொம்ப நல்லா இருக்கு அதனால் உங்க videos பார்க்க ஆசையா இருக்கு இதுவும் நல்லா இருக்கு❤
@HyperTracker-3 ай бұрын
😀 மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
@mandharamesh79813 ай бұрын
Ungal Padhivu Aru maiyaga Irukku.. Nandri...
@HyperTracker-3 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
@barrypillay96355 ай бұрын
Thanks sir love to see in India you can visit so isolated areas without being robbed or something like other Countries my roots is india God bless you Bala Pillay S Africa God Bless
@HyperTracker-5 ай бұрын
Thankyou so much
@nithicreatives31455 ай бұрын
எங்க போன லும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.😊
@HyperTracker-5 ай бұрын
கண்டிப்பாக 😍
@KK-xd7bg6 ай бұрын
அருமையான பதிவு. மிகவும் கஷ்டப்பட்டு எடுத்துள்ளீர்கள்!
@HyperTracker-6 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
@radhikakannan21477 ай бұрын
Today I saw ur video. Inimel remote village ku pona andha pasangala nalla padika motivate pannunga.👌🏻👏👏
@HyperTracker-7 ай бұрын
Kandippa
@HyperTracker-7 ай бұрын
Thankyou so much 💕
@rajasekarank6896 ай бұрын
அங்கே வாழ்பவர்கள் யாரும் கஷ்டப்பட மாட்டார்கள் அவரவர் வேலையை அவரவர் செய்கிறார்கள் அவரவர் சாப்பிடுகிறார்கள். மனித ஆசைக்கு அழவில்லை மனம் எங்கெங்கு திரிகிறான் மனிதன் ஆசையில் பாருங்கள்.
@thirupathir65316 ай бұрын
நானும் அந்த கிராமத்தில் வாழ ஆசை
@HyperTracker-6 ай бұрын
ம் போய் முயற்சி செய்து பாருங்கள்
@rajamalar64606 ай бұрын
Supper thambei nalla thayireyam
@HyperTracker-6 ай бұрын
Thankyou so much 💕
@balasekaran12297 ай бұрын
பணமில்லை மாணவர்களுக்கு நீட் தேர்வு தான் பொது அறிவோடு இலவசமாக கிடைக்க கூடியது. நீட் தேர்வால் பயன் பெறுவோர் அரசியல் வாதிகளும் பணமும் பணக்கார பிள்ளைகள் தான். அருமையான சிரமமான பதிவு. பதிவுக்கு நன்றி
@HyperTracker-7 ай бұрын
அப்படியா போய் நீட் தேர்வு அல்லது மருத்துவ படிப்பிற்கான சீட்டுக்கு தற்போது என்ன விலை ஆகிறது என்பதை தெளிவாக விசாரித்து கூறவும் நீங்கள் இட்டப்பதிவு மிகவும் தவறானது இப்பொழுதும் மிகவும் கடினமாகவும் கஷ்டப்படுகிறார்கள் பல லட்சங்கள் கொடுத்தாலும் சீட் கிடைப்பதற்கு தலையில் தண்ணீர் குடிக்க வேண்டியதாக இருக்கிறது
@deivanaisarang61546 ай бұрын
செம சூப்பர் தம்பி எனக்குமே பார்க்கனும் போல இருக்கு அந்த குழந்தை சக்திவேல் சாப்பிட்டாரா அங்கு வாழும் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் எப்படி கிடைக்கும் கடை எங்கு
@HyperTracker-6 ай бұрын
அண்ணா அந்த குழந்தைகளுக்கும் அவர்களுக்கும் உணவில் பிரச்சனை கிடையாது அவர்களுக்கு தேவை அத்தியாவசியமானது ரோடு வசதி மட்டுமே
❤அடுத்த ஜென்மத்தில் அவர்களுடைய பிள்ளையாவே பிறக்கணும்.
@HyperTracker-6 ай бұрын
சிறப்பு
@Ravi-b6u4m7 ай бұрын
மிக அருமையான பதிவு👌👌👌
@HyperTracker-7 ай бұрын
மனமார்ந்த நன்றிகள்
@aravinthkumar34427 ай бұрын
Nanbhare ungalukku therinji nabargal yarathu juice shopla work panra mathiri erukkangala eeuntha sollunga thaniya irunthalum sari family erunthalum sari
@HyperTracker-7 ай бұрын
Eathukku ?
@rajahs9871Ай бұрын
Super bro super hyper trakkar great vaalga valamudan family members
@yalinikanagaratnam32887 ай бұрын
அருமையான விளக்கம் உள்ள Video. ஆனால் கடுமையான வெயில் ஆகாது.கவனம் செலுத்த வேண்டும்.
@HyperTracker-7 ай бұрын
மனமார்ந்த நன்றிகள்
@writergajendran20506 ай бұрын
இப்படி கிராமத்தில தண்ணீர் குழாய் இருப்பதும் மின்சாரம் இருப்பதும் ஆச்சரியம்தான்
@HyperTracker-6 ай бұрын
ஆம்
@AyyanarAyyanar-dd9rj7 ай бұрын
Hard work amazing bro but be careful I like you so much bro 😊❤❤❤😊
@HyperTracker-7 ай бұрын
Yes Thankyou so much ❤️
@kalavathiselvam7 ай бұрын
Anna..fist like...fist comment...i am so happy...anna😊
@HyperTracker-7 ай бұрын
Thankyou so much 💕😍
@lavanyasatish30045 ай бұрын
Hi bro.. lavanya from Bangalore.. ur taking big risk bro..hats off to u bro all the best for ur hard work and for ur future 🙏
@HyperTracker-5 ай бұрын
Hi sister Thankyou so much 🤗
@thamaraikala74816 ай бұрын
இந்த கிராமத்தை காட்டியதற்கு நன்றி தம்பி
@HyperTracker-6 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் அக்கா ❤️
@Harish-c9h3u7 ай бұрын
சின்ன வயசுக்கு போயிட்டீங்க❤❤ அண்ணா சக்திவேலு ஜாலியா இருக்கிற
@HyperTracker-7 ай бұрын
ஆமாம் 💕 நன்றி ❤️
@GRC-iw3vn7 ай бұрын
மற்ற வீடியோக்களில் யாருமே மலைவாழ் மக்களுக்கு உதவி செய்து பார்த்ததில்லை.நீங்கள் கொடுத்ததைதான் பார்த்தேன் மகிழ்ச்சி.நகாபழம் இல்லை.நாவல் பழம்
@ArusuvaiAduppadi7 ай бұрын
நாவல் பழத்தை வட்டார வழக்கில் நகாப்பழம் என்று அழைப்பர்...
@HyperTracker-7 ай бұрын
நாவல் பழம் தான் பேச்சு வழக்கில் அது நகப்பழம் என்று தான் எங்களது பகுதியில் கூறிக் கொள்வோம் உங்களது கருத்திற்கு மிக நன்றி
@HyperTracker-7 ай бұрын
உண்மை தான் 😍
@sargunaseeli73607 ай бұрын
ஊர் பெயர் என்ன
@KumaranK-wd6rc7 ай бұрын
Where's this place
@muhammedghouse7 ай бұрын
அருமை ஆளே கருப்பாயிட்டிங்க வெயில் கொடுரமாக இருக்கிறது தனியாக காட்டு பயணம் சரியல்ல அடுத்த முறை துணையாக பாரைபாவது கூட்டி கொண்டு போகவும் உங்கள் காணொளி பாராட்டுக்குரியது ❤❤❤❤❤ வாழ்த்துக்கள்
@HyperTracker-7 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் ஆனால் யாரையும் எதிர்பார்த்து வீடியோ எடுப்பது மிகவும் கடினமாக இருக்கும் என்று தான் நான் நான் காண்கிறேன் நான் இதற்கு முன்பாக வெள்ளையாகவா இருந்தேன் 😁
Super man super hero super 👌 great man 💪 vaalga valamudan family members
@rajasenthilkumars87316 ай бұрын
மிக சிறப்புங்க தோழர் 🤷♂️😍😀💐
@HyperTracker-6 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் தோழரே 😍
@thiyakarasuthiyakarasu67817 ай бұрын
ella videos super vaalththukkal india vantha pesuvayaa naanga vaarathaga erukjam tack care i like videos 👍👍😍😍💕
@HyperTracker-7 ай бұрын
Thankyou so much 💕💕
@rajahs9871Ай бұрын
Allah megaperoyavan ungalukku dunai allah bless
@meelalaeswaryannalingam20135 ай бұрын
Thank you so much for your help brother ❤ God bless you ❤
@HyperTracker-5 ай бұрын
Thankyou so much
@Beast9142-wd6kr5 ай бұрын
சூப்பர் நண்பா
@HyperTracker-5 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் நண்பா
@Villagecookingstarofficial7 ай бұрын
நண்பா நீங்க என்ன camera use பன்றீங்க
@HyperTracker-7 ай бұрын
GoPro 10
@marylazard38725 ай бұрын
Bro man you work very hard. People will not even think of going to places like this. But seeing those houses and the people that are living there is unbelievable. What unfortunate people they should be. I just wonder what makes people live like this. There is nothing to live for. Well good luck to you. Hope you came out of that farest before dark. And go home to your family safe. GOD bless.
@HyperTracker-5 ай бұрын
Thankyou so much 🤗
@SmartGadjett-f4z2 ай бұрын
anna super best of the best
@HyperTracker-2 ай бұрын
Thankyou so much ❤️
@k.p.santhalingamlingam89157 ай бұрын
சூப்பர்.... வணக்கம்
@HyperTracker-7 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் 🥰😍
@vijaykarthik-cj5rd7 ай бұрын
Super bro romba kastam oru kaila video eduthutu porathu take care broo ....nte time forest animal varathu video podunga bro ... Keep rocking very interested video super..ninga amt kudukarathu super 👏👏👏👏👏👏👏👏👏 Vera level 🔥👌
@HyperTracker-7 ай бұрын
Thankyou so much ❤️ Night drive video coming soon
@RahimaM-j7t7 ай бұрын
Entha vaiyel time la evlo reske yaduthu vedio podriga anna 🎉🎉tq anna nanga vetla ukkathute pakrom good job anna 👍
@HyperTracker-7 ай бұрын
Yes 😞 Thankyou so much ❤️
@GTamilarasi-zg1vi7 ай бұрын
சூப்பர் வீடியோ அண்ணா அண்ணா உங்க உடம்பையும் கவனித்துக் கொள்ளவும்
@HyperTracker-7 ай бұрын
கண்டிப்பாக 😍 மனமார்ந்த நன்றிகள்
@GTamilarasi-zg1vi7 ай бұрын
❤
@HyperTracker-7 ай бұрын
@@GTamilarasi-zg1vi ❣️
@anylands52677 ай бұрын
அருமை🎉🎉🎉
@HyperTracker-7 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
@sandhyajanu57806 ай бұрын
Thank you. Great work
@HyperTracker-6 ай бұрын
Thankyou so much ❤️
@RahimaM-j7t7 ай бұрын
Kollai azhagu anna entha yadam avlo pees full place Anna
@HyperTracker-7 ай бұрын
Yes 👍
@manimozhi23357 ай бұрын
தனிஒருவன் நினைத்து விட்டால் எதையும் சாதிக்கலாம். மணி சேலம்
@HyperTracker-7 ай бұрын
வாங்க மணி நண்பரே 😍 எப்படி இருக்கீங்க
@manimozhi23357 ай бұрын
@@HyperTracker-நீங்கள் நலமுடன் இருந்தால் நாங்களும் நலம் உங்கள் காணொளி பார்க்க. மணி சேலம்
@muhammadrahimbinabdullah98964 ай бұрын
Aathi vassi we all from aathi vaasi generation 🙏🌹🙏
@ChellaC-d6w6 ай бұрын
They are living peace fully please don't disturb them
@muhammadrahimbinabdullah98964 ай бұрын
Like this area sittar around aal maaraddil vantu utavi seivargal or jungle angel's help you brother 🌹🤲🌹🇲🇾🌹
@navamani92206 ай бұрын
Beautiful place healthy Life
@HyperTracker-6 ай бұрын
Thankyou so much 💕
@arumugaswamy78816 ай бұрын
Adventure. கடினமான காட்டு வழி பயணம்
@HyperTracker-6 ай бұрын
ஆமாம் மிகக் கடினமான பயணம்
@vijayagauri81954 ай бұрын
You are very brave,take care sir..very nice and scary..
@HyperTracker-4 ай бұрын
Thankyou so much ❤️
@smades305 ай бұрын
நானும் மலைவாழ் மக்கள் இனத்தை சார்ந்தவன் தான் ஆனா நீட் வருவதற்கு முன்னாடி பாத்தீங்களா எங்க மலை கிராமங்கள்ல யாரும் டாக்டருக்கு படிச்ச மாதிரி தெரியல ஆனா இப்போ நீட்டுக்குப் பிறகு இப்ப எட்டு புள்ளைங்க படிக்கிறாங்க இதயம் கெடுத்துட வேணாம் விடுங்க நீட்டு இப்படியே இருக்கட்டும்
@HyperTracker-5 ай бұрын
நீங்க எந்த ஊரு எந்த கிராமம் மலைவாழ் மக்களில் என்ன இனம் நீங்க ?
@rahamathsahara59664 ай бұрын
Sakthi Val super
@HyperTracker-4 ай бұрын
@@rahamathsahara5966 Yes Thankyou so much
@salwasalwi66505 ай бұрын
Nothing hard nothing get life is hard but it's best lesson thanks
@HyperTracker-5 ай бұрын
Thankyou so much
@nirmalrohit24896 ай бұрын
Super Bro....Safety ah irunga👍
@HyperTracker-6 ай бұрын
Yes Kandippa 😍 Thankyou so much 💕
@RahimaM-j7t7 ай бұрын
Na yappavm unga vedios fulla tha anna paapa. Pathutu erkum pothe coment panitu erpa fulla papa anna vedio
@HyperTracker-7 ай бұрын
Thankyou so much 😍
@govindarajup6227 ай бұрын
Tamil nadu andhra boarder la (sadha siva kona) (moola kona ) kailash kona ) nalla irukum try pannu ga
@HyperTracker-7 ай бұрын
Eanna try panna full detail solluga
@Bikerkumar7 ай бұрын
Bro purest mineral water which you drank. Nice keep it up
@HyperTracker-7 ай бұрын
Thankyou so much 💕
@sivasmuthiah2978Ай бұрын
I watched your full video really very nice🤝👍 but not safety... So please take care.. Because this is animal living place... Thank you🙏
@@HyperTracker- நான் எவ்ளோ பேருக்கு கமெண்ட் பன்னியிருக்க அன எனக்கு யாரும் ரிப்லே பனனது இல்லை நீங்கதா முதல்தடவ எனக்கு ரிப்லே பன்னியிருக்கீங்க நன்றி
@HyperTracker-7 ай бұрын
@@divyayuvarajdivyayuvaraj1796 உங்களுடைய நேரத்தை ஒதுக்கி எனக்காக என்னுடைய வீடியோ வைத்து கமெண்ட் பண்ணும் போது உங்களையும் உங்களது நேரத்தையும் மதித்து நான் கமெண்ட் பண்ணுவதுதான் எனது கடமை எனது அனைத்து வீடியோக்களையும் பாருங்கள் அனைத்திற்கும் கமெண்ட் பண்ணுங்கள் நானும் உங்களது அனைத்து தமிழருக்கும் பதில் அளிப்பேன் 😍😍😍😍
@karthikkarthi14527 ай бұрын
எந்த இடம் அண்ணா
@HyperTracker-7 ай бұрын
சூப்பர்ங்க தெளிவா சொல்லி இருக்கேன் இந்த வீடியோவை
@PushpaEdwin5 ай бұрын
God bless you Bro Congratulations
@HyperTracker-5 ай бұрын
Thankyou so much ❤️
@Clipadicts3 ай бұрын
Gudalur seeppuram sandi eastet pathi p0dunga
@HyperTracker-3 ай бұрын
Anga eanna bro special ? Solluga odanea poidura
@ElizabethraniRani-rm8rg6 ай бұрын
Super anna thank you
@HyperTracker-6 ай бұрын
Thankyou so much ❤️
@ThilagamA-bq4qy7 ай бұрын
Good location 👍
@HyperTracker-7 ай бұрын
Yes 👍
@MARIYALR-d6z7 ай бұрын
Vera leval ❤️❤️❤️❤️
@HyperTracker-7 ай бұрын
Thankyou so much ❤️
@rajesnancy44385 ай бұрын
❤❤❤❤❤ GOOG WORK KEEP IT UP
@HyperTracker-5 ай бұрын
Thankyou so much 💕
@sasisasidaran9496 ай бұрын
Wishing you happy trekking to find new tribe's 🎉🎉🎉
@HyperTracker-6 ай бұрын
Thankyou so much ❤️
@RahimaM-j7t7 ай бұрын
Anni ketta solitu oru naal stay panitu ponga anna 😊 entha mari yaduthuku la therumbi therumbi poga mudiyathu
@HyperTracker-7 ай бұрын
Yes rain time I am stay this village
@rahamathsahara59664 ай бұрын
I watched full video Really superb 🎉
@HyperTracker-4 ай бұрын
Thankyou so much
@rahamathsahara59664 ай бұрын
@@HyperTracker- I am Ready to join with your trip it possible
@HyperTracker-4 ай бұрын
@@rahamathsahara5966 message to Instagram
@HyperTracker-4 ай бұрын
@@rahamathsahara5966 your from?
@rahamathsahara59664 ай бұрын
@@HyperTracker- Tirupur
@amaranamaran51045 ай бұрын
ஒரு பாதுகாப்பும் இல்லை 😔😔😔😥😥😥
@RahimaM-j7t7 ай бұрын
Unga vedios yelame evlo cleara erke anna phoneliya anna vedio yadukuriga
@HyperTracker-7 ай бұрын
No GoPro camera
@alamelualamelu54336 ай бұрын
சூப்பர் 👌👌
@HyperTracker-6 ай бұрын
Thankyou so much ❤️
@punithapavithra75477 ай бұрын
Super👏 God bless you👍
@HyperTracker-7 ай бұрын
Thankyou so much ❤️
@haranmaran25046 ай бұрын
Antha pattiku kasu kudthinga illa super nalla manasu