Masila Unmai Kathale - Alibabavum 40 Thirudargalum Song - MGR, P. Bhanumathi

  Рет қаралды 10,458,462

Rajshri Tamil

Rajshri Tamil

Күн бұрын

Пікірлер: 1 500
@vijayr5168
@vijayr5168 2 жыл бұрын
Im 23 yrs old boy.. In this generation everyone addicted to Aniruddh, haris magical music and bgms.. But to be frank " OLD IS GOLD " .. Indha paadal kekkave evlo inimaiya irukku 😍especially actress Banumathi real voice she sang.. Im proud to say Thalaivar " MGR " Fan ❤.. In 1950's generation lot of good movies like " Malai kallan, Rajakumari, marudha naatu ilavarasi, Nadodi mannan " All movies i watched 😌😍❤
@user-bj2sk3hc7x
@user-bj2sk3hc7x 2 жыл бұрын
Ahaaa enai Pol oruvan 😍😍😍❤️ Thalaivar epovumae mass than 💘✨✨
@swethabaluuma
@swethabaluuma 2 жыл бұрын
Banumathy mam is a versatile artist. MGR PEOPLE ARTISTone can tie mass people mind the magical words is MGR
@vijayr5168
@vijayr5168 2 жыл бұрын
@@user-bj2sk3hc7x mgr movie songs whatsApp status vechale, this generation guys kindal pandranga.. Old is gold bro.. Mgr history is individual iconic 🔥
@gkraj6903
@gkraj6903 2 жыл бұрын
Gr
@senthilkumarsugumaran4231
@senthilkumarsugumaran4231 2 жыл бұрын
Dear young generation ... Then type in tamil. Old is gold ! 😁😂
@451krishnaarivanandhan6
@451krishnaarivanandhan6 2 жыл бұрын
என்னுடைய தாத்தா தீவிரமான எம்ஜிஆர் ரசிகர் ஆவார். என்னுடைய தாத்தா இறந்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. எனது தாத்தா உயிருடன் இருக்கும் பொழுது அவருக்கும் என் பாட்டிக்கும் சண்டை வந்தால் எனது தாத்தா இந்த பாடலை பாடி எனது பாட்டியை கன்வின்ஸ் செய்து சமாதானப்படுத்துவார். அருமையான மற்றும் இனிமையான மறக்க முடியாத என்றும் மனதில் இருக்கும் நினைவுகள் என் கண்களின் ஓரத்தில் கண்ணீருடன் 💖 Miss you Thatha🤗
@manivannanv6146
@manivannanv6146 2 жыл бұрын
🥲 super bro
@mohammedshifan4308
@mohammedshifan4308 2 жыл бұрын
ஆஹா... 🤩
@nomad2322
@nomad2322 2 жыл бұрын
தாத்தா பட்ட குடிகாரன் போல 😁
@pas6295
@pas6295 Ай бұрын
அவர் ஆத்மா சாந்தியட்டும் உங்கள் அண்பு அவர் மனதில் என்றுமிருக்கும்
@aleemraja951
@aleemraja951 4 жыл бұрын
ஆண்டுகள் கடந்தபோதும் தாளம் போடவைக்கும் காதல் பாடல்.பானுமதி அவர்களின் அழகும் குரலும் இந்த பாடலுக்கு மேலும் அழகு.எனது ஸ்மார்ட்போனில் இருக்கும் ஒரே பழைய பாடல் ❤️❤️❤️
@sandysanraj2550
@sandysanraj2550 2 жыл бұрын
பானுமதி ❤️❤️❤️❤️.....கண்ணில் ஒரு அழகான திமிர் 💕💕💕💕💕.......... காலத்தால் அழியாக் கலையழகி...
@lakshmikumarsrinivasan7184
@lakshmikumarsrinivasan7184 Жыл бұрын
மக்கள் திலகத்தின் வசீகரமான தோற்றம் அழகான புன்முறுவல் ஏ எம் ராஜா,பானுமதியின் இனிய குரல் இசை எல்லாமே அற்புதம். என்றும் மறக்க முடியாத, மனதில் நிற்கும் பாடல்கள் உள்ள மாடர்ன் தியேட்டர்ஸ் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் அற்புதமான வண்ணப்படம்
@rajuv5421
@rajuv5421 4 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தேன் இனிமை கலந்த பாடல்!
@ravindhiran.ddharmasivam7737
@ravindhiran.ddharmasivam7737 Жыл бұрын
இதுபோன்ற இனிய பாடல்களை இளம் வயதில் தன்னுள் உள்வாங்கி பிற்காலத்தில் இசைத் துறையில் உயர்ந்து இன்று யாராலும் அசைக்க முடியாத இடத்தில் கொடிகட்டிப் பறக்கும் மேதை இசைஞானி இளையராஜா.
@sekarjayakani4310
@sekarjayakani4310 2 жыл бұрын
அலிபாபா வேடம் தலைவருக்கு அவ்வளவு கச்சிதமாக பொருந்தி இருக்கும். நன்றி தலைவரே...
@sibymathews182
@sibymathews182 8 ай бұрын
😂
@peteramutha8921
@peteramutha8921 4 жыл бұрын
எத்தனை. ஆண்டுகளானாலும். இதுபோன்ற. பாடல்களுக்கு. மவுசு. குறையாது. 👌
@mahalatha794
@mahalatha794 3 жыл бұрын
🍥
@meenakrishnan1928
@meenakrishnan1928 3 жыл бұрын
நாடு கடந்த பல முறை ஒரு சில பகுதிகள் பல வகையான தரவு மற்றும் எ கெபெக் நகர அரசு திரைப்பட விழா நடைபெறும் என இரண்டு முறை என்று அவர் தன் மகன் என்று பல முறை மூலம் பல வகையான தரவு மாதிரி ஒரு வழி வகை அல்லது பல முறை ஒரு சில காலம் கடந்த சில காலம் என்று பல வகையான மின் நிலையம் ஒன்றை ஒன்று முதல் நிலை அல்லது பல புதிய வகை செய்யும் ஒரு க் குறிக்கும் ஒரு கை மெலிவை ஹ்ழ்ஜ்க்ஷ்ஹ்க்ஷ் மெலிவை
@sanjaidilli4290
@sanjaidilli4290 3 жыл бұрын
@@meenakrishnan1928 ffr
@leenapriyan
@leenapriyan 5 жыл бұрын
என்ன ஒரு அருமையான பாடல் ! பசுமையான நினைவு.. சுமார் 27 வருடங்களுக்கு முன்பு, மதுரை ஜெய் ஹிந்த்புறத்திலிருந்து வரும் என் நண்பனை மீண்டும் மீண்டும் இந்த பாடலை பாட சொல்லி தொந்தரவு செய்துள்ளேன். அப்படி ஒரு அருமையான பாடல் இது. நண்பனின் குரல் மிக அருமை.
@narayanamurthybm2434
@narayanamurthybm2434 2 жыл бұрын
A.m.raja n banumathi both are great
@mohan6763
@mohan6763 9 ай бұрын
We are slso jaihindpuram madurai since 35 yrs
@murariprakash6268
@murariprakash6268 6 жыл бұрын
தென்னகத்தின் முதல் முழு நீள வண்ணப்படமாகிய இந்த காவியத்தில் இடம் பெற்ற இந்த பாடல் சாகா வரம் பெற்றது. அலுப்பு தட்டாமல் கேட்டுக் கொண்டே இருக்கலாம் இந்த நளினமான காதல் பாடலை !
@jagannathantherasa
@jagannathantherasa 2 жыл бұрын
Sweet song
@rajagulapathythangavel7626
@rajagulapathythangavel7626 2 жыл бұрын
Yes True feelings
@mersamin
@mersamin 2 жыл бұрын
Vannappadam?
@narayanamurthybm2434
@narayanamurthybm2434 2 жыл бұрын
A.m.raja the great singer
@srbasha74
@srbasha74 2 жыл бұрын
@@mersamin ஆமாம். ரெண்டு வெர்ஷனும் இருக்கு. தேடினால் யூடுபிலேயே வண்ணப்பதிவு கிடைக்கும்
@fazurullaa2727
@fazurullaa2727 3 жыл бұрын
புரட்சி தலைவரின் பாடல்களில் என்றும் மறக்க முடியாத பாடல் என்றும் இனிக்கும்
@laksdhan4949
@laksdhan4949 2 жыл бұрын
Super Junior
@ckrishna1986
@ckrishna1986 5 жыл бұрын
I wonder.... How is possible some people could dislike this kind of songs!
@tnagesh9714
@tnagesh9714 11 ай бұрын
They must be real original dumbers duffers & deaf...
@manivelduraisamy4791
@manivelduraisamy4791 4 жыл бұрын
அரபு கதைகளை திரைப்படமாக்கி மாபெரும் வெற்றி கண்ட நடிகர் புரட்சி நடிகர் மட்டுமே பாக்தாத் திருடன். அலிபாபாவும் நாற்பது திருடர்களும். குலேபகாவலி
@balamanimaran69
@balamanimaran69 5 жыл бұрын
என் மகனுக்கு வயது 8 அவன் இப்படத்தினை சுமார் 100 முறைக்கு மேல் பார்திருப்பான் அவன் க்கு இப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும் மனப்பாடம் எனக்கு புரிவதெல்லாம் ஒன்று தான் MGR காலத்தை வென்றவர் SUPER தலைவா
@jcoimbatore8045
@jcoimbatore8045 4 жыл бұрын
Arabian nights stories ellame kids ku romba pudikum. En ponnuku 5 vayasachu. En pullaikum indha kadha romba pudikum
@shaijur1035
@shaijur1035 4 жыл бұрын
@@jcoimbatore8045 super.i can't able to believe this.your daughter is so enjoying isn't it?i also like the cinema and it's songs.
@கெத்தானதமிழன்டா
@கெத்தானதமிழன்டா 3 жыл бұрын
😍😍😍😍
@jcoimbatore8045
@jcoimbatore8045 3 жыл бұрын
@@shaijur1035 Yes of course my friend. My daughter love this story and this movie
@bharathisathiyadhas5182
@bharathisathiyadhas5182 3 жыл бұрын
S my lil daughter also likes this story and this song
@nishanthinipoojak5533
@nishanthinipoojak5533 3 жыл бұрын
இவர்களின் காதல் தூய்மையான காதல் வரிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌
@viswanathanr2301
@viswanathanr2301 Жыл бұрын
ஆண்டு கள் எவ்வளவு ஆனாலும் பாடல் குரல் வளம் MGR. பானுமதி ஜோடி நடிப்பில் வெற்றி பெற்ற அலிபாவும் 40 திருடர்களும். மக்கள் திலகத்தின் வெற்றி மில் ஒரு மைல்கல் என்றால் மிகை ஆகாது
@kalyanasundaramt3280
@kalyanasundaramt3280 10 жыл бұрын
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத இனிமையான பாடல்
@manuvalrochemanuvalroche1277
@manuvalrochemanuvalroche1277 3 жыл бұрын
Mmm
@s.moldchannel3164
@s.moldchannel3164 3 жыл бұрын
S.M Old Song Channel சப்போர்ட்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ananthapadmanabhan4281
@ananthapadmanabhan4281 3 жыл бұрын
Good songs
@MarshallSk2002
@MarshallSk2002 3 жыл бұрын
பாடல் இன்னும் கொஞ்சம் நீளமாக இருந்திருந்தால் நான் சொர்கத்தை தொட்டுவிட்டு வந்திருப்பேன் . 🙃🙂☺👑
@lathasuresh4606
@lathasuresh4606 3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் அத்தனை முறையும் காதல் ரசம் பீச்சியடிக்கும் காதல் கீதம் புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
@nausathali8806
@nausathali8806 3 жыл бұрын
உண்மைதான் சகோதரரே.. இருவரது மென்மையான குரலில் தென்றலான ஒரு பாடல்...!
@vanannavarasan4522
@vanannavarasan4522 Жыл бұрын
Still amazed about the storyline, characters, dialogues, music, songs, stage and costume design most of all acting. Just superb. Still one of the best fantasy based Tamil film. Still watching it again in 2023.
@drananth
@drananth 2 жыл бұрын
Oh my god! She was so beautiful! In that 3 minutes, her eyes and her smile sang more than what some current singers can ever sing in their lifetime!
@VetrisGoldenWords
@VetrisGoldenWords 16 күн бұрын
How you are choosing all songs my lovely sweet heart Rama Kutty...🎉🎉🎉🎉🎉 amazing ma...
@thavaettershank1347
@thavaettershank1347 6 жыл бұрын
I was 1974 baby, my dad and i watched all these black and white movies. Totally love it. Thanks to my dad.
@sravindran6379
@sravindran6379 7 жыл бұрын
மனதுக்கு இதமான மதுரகீதம்...
@sahayajubileemary213
@sahayajubileemary213 4 жыл бұрын
நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே என்று பானுமதி அம்மா பாடும் போது புறாவை வீசி எறியும் ஸ்டைலைப் பாருங்கள் அபாரம்.
@kalyanasundaramt3280
@kalyanasundaramt3280 8 жыл бұрын
எத்தனை முறை கேட்டலும் எந்தனை தலை முறையினர் கேட்டாலும் தித்திக்கும் இனிமையான அருமையான பாடல்
@velmuruganzlatanzz5876
@velmuruganzlatanzz5876 7 жыл бұрын
kalyanasundaram t
@kalyanasundaramt3280
@kalyanasundaramt3280 7 жыл бұрын
மிக்க நன்றி
@rajivrajiv9828
@rajivrajiv9828 7 жыл бұрын
Unmai thaan sir
@kalyanasundaramt3280
@kalyanasundaramt3280 7 жыл бұрын
திரு ராஜீவ் ராஜீவ் அவர்களுக்கு மிக்க நன்றி.
@dexavaryagnes1859
@dexavaryagnes1859 7 жыл бұрын
kalyanasundaram t 3
@shakthivijayam3243
@shakthivijayam3243 3 ай бұрын
என்றுமே மாறாத மறையாத அருமையான இந்த குரல் காவியமான பாட்டு கலை நுணுக்கத்தோடு விளங்கும் பாட்டு என்றைக்கும் மக்களின் மனதில் நீங்காத இந்த பாட்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த அலிபாபாவும் 40 திருடர்கள் என்ற படத்தில் வந்த அருமையான பாட்டு
@murugeshwaripitchai9087
@murugeshwaripitchai9087 4 жыл бұрын
2021 la...yarachum Inda Song Kekurengala🤩
@checkmatemove9405
@checkmatemove9405 3 жыл бұрын
✋🏻
@anthoniraj570
@anthoniraj570 3 жыл бұрын
Ssssssssssss
@vijaywendt3753
@vijaywendt3753 7 ай бұрын
I’m still singing 🎵 old songs thanks ❤
@saravananecc424
@saravananecc424 5 жыл бұрын
மக்கள் திலகம் பானுமதி இருவரும் ஜோடியாக நடித்த அனைத்து படங்களும் வெள்ளி விழா படங்கள் தான்.
@manivelduraisamy4791
@manivelduraisamy4791 6 жыл бұрын
தமிழில் முதன்முதலில் வந்த வண்ணக்காவியம் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் அரபுநாட்டுக்கதை
@afriddstbeta3700
@afriddstbeta3700 7 жыл бұрын
அருமையான தமிழ்ப் பாடல்களில் ஒன்று
@Just_Thonuchu
@Just_Thonuchu 5 жыл бұрын
காலத்தால் அழியாத அருமையான பாடல்❤️👌
@thenarasuthenarasu2313
@thenarasuthenarasu2313 Жыл бұрын
அனைத்து பாடல்களும் மிக அருமையாக உள்ளது
@murugappanoldisgold1295
@murugappanoldisgold1295 Жыл бұрын
கேட்டு மயிலுங்கள் !
@Nihrir548
@Nihrir548 4 жыл бұрын
2020இலும் மனதை ஈர்க்கும் வெள்ளை புன்னகை
@sriramachandranpillai
@sriramachandranpillai 2 жыл бұрын
காலத்தில் என்றுமே அழியாத அற்புதமான காதல் பாடல் ♥️♥️♥️💋💋💙🙏💚
@ckrishna1986
@ckrishna1986 5 жыл бұрын
A real HANDSOME HERO... Excellent Expressions, Beautiful Body Language....No Words.... 3 Magic Letters... MGR
@thangarajanramanujam9172
@thangarajanramanujam9172 3 жыл бұрын
🙏🙏🙏 மனதை கவரும் பாடல்.❤️
@sundarmann6167
@sundarmann6167 Жыл бұрын
Mgr bulko donko natempo waktom wantan mi 👍🏼saperstar 🌟 kontot MGR busku 👍🏼🌟🌟🌟 ole is goll
@arputharajsanthanam2389
@arputharajsanthanam2389 Жыл бұрын
I am DMK., but i like u r word
@shihabaaqeeldaiyan3862
@shihabaaqeeldaiyan3862 3 жыл бұрын
Old is always Gold! What great music and lyrics 👍
@sethuyogam
@sethuyogam 7 жыл бұрын
அருமையான பாடல். எத்தனை முறை கேட்டாலும் திகட்டாதது.
@veddipattaspatassbalu6406
@veddipattaspatassbalu6406 Жыл бұрын
Anirudh,Rahman, ilayaraja song can be forget, but no to great MGR songs🌹
@saravananecc424
@saravananecc424 5 жыл бұрын
தமிழ் சினிமாவின் பொக்கிஷம் மக்கள் திலகம் அவர்கள்.
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 5 жыл бұрын
Very true simple elegant mgr sir but gemini was unique and real handsome.colour means mgr figure means he only
@babub7608
@babub7608 3 жыл бұрын
தெலுங்கு லேடி சூப்பர்ஸ்டார் பானுமதி மற்றும் தமிழ் லேடி சூப்பர் ஸ்டார் புரட்சித்தலைவி அம்மா எனக்கு மிகவும் பிடித்த நடிகையர்கள்
@thangapushpam3561
@thangapushpam3561 5 жыл бұрын
இந்த பாடலை அதோட கலர் பிலிம்ல போடுங்க மிக அருமையான பாடல்
@jayakarankaran3126
@jayakarankaran3126 3 жыл бұрын
Attcolorfilm
@mariabastian4654
@mariabastian4654 5 жыл бұрын
You can never get songs like this and expressions by today's actors😍
@gunasundari7415
@gunasundari7415 Жыл бұрын
Yes I agree with you
@samuelgeorge3823
@samuelgeorge3823 11 ай бұрын
AM Rajah has a Unique voice...such songs can never made again....and what a sweet Tamil Language...so nectar..honey
@rajendrantr5920
@rajendrantr5920 4 жыл бұрын
தமிழில் வெளியான முதல் முழுநீள வண்ணப்படம். மதுரை சிந்தாமணி தியேட்டரில் பார்த்த ஞாபகம்
@sundaramr9188
@sundaramr9188 3 жыл бұрын
தலைவரின் பாடல் வரிகள்.மிகவும் அருமை..இனிய பாடல் கேட்கிறேன்.மனம் ஏனோ ஒரு நினைவில் இருக்கிறது.குதிரை ஏறி மதுரைக்கு செல்லுகிறது.
@arumugamsi3801
@arumugamsi3801 3 жыл бұрын
மனம் அமைதி தரும் பாடல் 👍
@radhasundaresan8473
@radhasundaresan8473 2 жыл бұрын
கண்ணினில்..மின்னும் காதலை.. கண்டுமா. சந்தேகம் எந்தன்மீதிலே....அழகான வரிகள்...
@sheiksyedibrahim1140
@sheiksyedibrahim1140 4 жыл бұрын
என் தாய் மாமா அவர்கள் இந்த பாட்டை விரும்பி கேப்பாங்க நானும் என் தம்பியும் அவரு முன்னாடி இந்த பாட்ட போட்டு கலாய்ப்போம்.எனக்கு இந்த பாடல் பிடிக்கும் I am one of the 90's kids
@seshagirithiruvengadam5765
@seshagirithiruvengadam5765 4 жыл бұрын
இனிமையான பாடல் வரிகளை வடித்தவர் ஆ. மருதகாசி அவர்கள். நன்றி
@postbox9290
@postbox9290 2 жыл бұрын
எல்லாருக்கும் ரசிகர்கள் இருந்தனர் ஆனால் பக்தர்கள் இருந்தது புரட்சித் தலைவருக்கு மட்டுமே.❤️
@sundarmann6167
@sundarmann6167 Жыл бұрын
Mgr gulukikoter magributoh bilko dalcho 👍🏼soperster. Vole is goll
@theranjithjay
@theranjithjay Ай бұрын
One of the most beautiful scenes in the world !
@rgovindasamisami4622
@rgovindasamisami4622 3 жыл бұрын
பாடல் அழகா! பாடும் தலைவன் அழகா!!
@bookreviews5153
@bookreviews5153 2 жыл бұрын
என்னோட அப்பாவிற்கு எம் ஜி ஆர் படம் னா ரொம்ப புடிக்கும். என் சின்ன வயசுல இவர் படம்தான் அதிகம் பார்த்தேன். எண்பதுகளில் நான் கண்ட சினிமா இதுதான்.
@kalyanasundaramt3280
@kalyanasundaramt3280 8 жыл бұрын
ஆஹா என்ன இனிமையான பாடல்
@abdulkaderkader2354
@abdulkaderkader2354 2 жыл бұрын
எத்தனை ஆண்டு போன போதிலும் இனிமைமாறாத இசையும் பாடலும்
@RaneshSelvam
@RaneshSelvam 7 жыл бұрын
Omg what a meaningful song I'm addicted although I'm just 16yrs old..I agree old is gold..
@manchildws4560
@manchildws4560 4 жыл бұрын
Click here to watch a groovy cover of this beautiful song kzbin.info/www/bejne/gn-6inSbhZqNhLM
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd Жыл бұрын
தமிழ் சினிமாவில் நேற்று இன்று நாளை என்றும் உச்ச நட்சத்திரம் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள்
@parvathakalyan4990
@parvathakalyan4990 2 жыл бұрын
உயர்ந்த மாமனிதர் உண்மை காதல் உருக வைக்கிறது 🙏🏻👍🏻💐
@anjalanjal3266
@anjalanjal3266 6 жыл бұрын
Old is gold mgr pure gold
@johnpeterstephenbabu159
@johnpeterstephenbabu159 4 жыл бұрын
Dynamic and outstanding actress, brave and great lady.. Beautiful and unique voice and expression..
@arunkumar5089
@arunkumar5089 3 жыл бұрын
Enna musicu enna lyricsu enna songu avunga rendu expression super pattu pa.iam 23 yrs old 2021layum indha pattu vera level.
@sindhus7197
@sindhus7197 7 жыл бұрын
Such beautiful remembrances!! We recreated and sang this song during my hubby 60th birthday. Thanks to morden technology for providing the music.
@sweetmemories5054
@sweetmemories5054 2 жыл бұрын
என் அப்பாவிற்கு மிகவும் பிடித்த பாடல்.. அவர் ஞாபகம் வந்தால் இந்த பாடலை கேட்பது வழக்கம்..
@somusundaram8029
@somusundaram8029 5 жыл бұрын
ஆஹா இது போல பாடல்கள் தான் கவலையை விரட்டும் மகிழ்ச்சியை மலர வைக்கும்
@pseethalakshmi5625
@pseethalakshmi5625 4 жыл бұрын
Oldisgold
@peteramutha8921
@peteramutha8921 4 жыл бұрын
@@pseethalakshmi5625 👌👌👌
@gani427
@gani427 2 жыл бұрын
அன்பினாலே ஒன்று சேர்ந்தோம் இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்
@dineshr4900
@dineshr4900 6 жыл бұрын
Time unbroken legendary music, unsaturated pure virgin gold.
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 5 жыл бұрын
தலைவர் அப்பாவியாக நிற்கும் அழகு ?.?.ரசிகன் அவர். அப்புறம் தான் நடிகர்.
@Rasnaaa
@Rasnaaa 5 жыл бұрын
Still remains the 'class' after all these years. Nostalgic.
@manchildws4560
@manchildws4560 4 жыл бұрын
Click here to watch a groovy cover of this beautiful song kzbin.info/www/bejne/gn-6inSbhZqNhLM
@muneermarzook4911
@muneermarzook4911 3 жыл бұрын
@@manchildws4560 5b 9jp0oiolpollp909p0000llljjj59k hhz
@marimuthuraj6366
@marimuthuraj6366 4 жыл бұрын
1.59 to 2.05 என்ன ஒரு ஒயிலான ஆடல்.
@tecconservices6758
@tecconservices6758 6 жыл бұрын
A .M Raja's honey soaked voice and Bhanumathy Amma with Zthe ever charismatic MGR. What a song. No words to describe. Jagannathan
@mdabser8726
@mdabser8726 24 күн бұрын
❤from Chittagong Bangladesh.
@srirankan2651
@srirankan2651 3 жыл бұрын
AM Raja is rocking with Bhanumathy, MGR is gorgeous…….. thanks ☺️ 😊 🙏
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 жыл бұрын
சூப்பரான சாங் ஐ லவ் திஸ் சாங் அழகான இசை அருமையான பாடல் வாழ்த்துக்கள்
@parthibanrc1464
@parthibanrc1464 5 жыл бұрын
மாசிலா உன்மை காதலே மாறுமே செல்வம் வந்த போதிலே.....😍😍😍
@sumathithangavel4579
@sumathithangavel4579 6 жыл бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்ச பாடல் 💞💖💘😊😇
@michealrohith3287
@michealrohith3287 5 жыл бұрын
I am born 2000 ....but this song will be issued ...1950 or 1970 so nice song ....thalaiver
@manchildws4560
@manchildws4560 4 жыл бұрын
Hi! Click here to watch a groovy cover of this beautiful song kzbin.info/www/bejne/gn-6inSbhZqNhLM
@SanitizerShoweru
@SanitizerShoweru 9 ай бұрын
2024 anyone?
@sibymathews182
@sibymathews182 8 ай бұрын
The beautiful expressions of Bhanumathi 👌👌 Present day "lady superstars " are just average in comparison...
@TravelAir-we1cv
@TravelAir-we1cv 7 ай бұрын
May 2024
@MSINGLE-eq4bt
@MSINGLE-eq4bt 6 ай бұрын
Yes
@mubarakmdk7236
@mubarakmdk7236 6 ай бұрын
❤️yes3/7/2024
@paruvathydevi6186
@paruvathydevi6186 6 ай бұрын
Not me my grandma . Sometimes me
@bhoopalan51
@bhoopalan51 8 жыл бұрын
இந்தப்படம்தான் முதன் முதலில் தமிழ் படங்களில் முழு நீள கலர் படமாக வெளிவந்தது ! இந்தப்படம் வந்த புதிதில் இதற்கு இருந்த மவுசுதான் என்ன ? இந்தப்பாடல் காலத்தால அழியாத ஜீவிதம் பெற்றது ! அருமையே !
@paulktj
@paulktj 7 жыл бұрын
Bhoopalan Srinivasan sir correction it's called East man color
@jayaramanjayaprakash1912
@jayaramanjayaprakash1912 7 жыл бұрын
b
@vijayalakshmipalani3871
@vijayalakshmipalani3871 7 жыл бұрын
Bhoopalan Srinivasan good song
@rashmiff1738
@rashmiff1738 2 жыл бұрын
17 yrs boy vibing to this song music 🎶 ( a master piece 🛐 )
@hyderali5255
@hyderali5255 5 жыл бұрын
காலத்தை வென்ற பாடல்கள்.... அருமை....😍😍😍😍❤❤❤❤
@rajeswarandurairaju
@rajeswarandurairaju 4 жыл бұрын
I love who loves MGR songs. His smile attracts all when in duet songs
@kish3470
@kish3470 3 жыл бұрын
I'm a maharashtrian. Didn't understand a word but loved it
@Varshanvocpillai
@Varshanvocpillai Жыл бұрын
ரம்யமான வரிகள் இதமான இசை உள்ளம் கொள்ளைப் போகும் உற்சாகம்💐💐💐💐
@rangarajraju2520
@rangarajraju2520 6 жыл бұрын
காதல்காட்சியில் தாடையைப்பிடிப்பதோ தோளைத்தொடுவதோ. அவ்வளவே! இப்போது எப்படி? தலைகீழ்.....
@sankarsankar.7314
@sankarsankar.7314 5 жыл бұрын
அந்த காலத்தில் உள்ள கவிஞர்களின் வரிகள் சிம்ம சொற்பனம்
@subhabarathy4262
@subhabarathy4262 6 жыл бұрын
Superb song,we can hear this song again and again, beautiful voices of AMRAJA, BANUMATHI,nice music.. lyrics .. everything.
@thilaharmanoharan6605
@thilaharmanoharan6605 7 жыл бұрын
A very good song to hear......A lady when she loves him and if there is any doubt on him she will ask like this and he wiill explain he is so good.........
@jeyakodim1979
@jeyakodim1979 4 жыл бұрын
இதயத்தில் எப்போதும் இனிமையாக பசுமை நினைவுகளாக !!!!மறக்க முடியாது..நிறைவேறிய காதலர்களுக்கு சந்தோசம்.நிறைவேறாத காதலர்களுக்கு...
@prasannavenkatesh7143
@prasannavenkatesh7143 3 жыл бұрын
மெல்லிசை சக்கரவர்த்தி A. M. Rajah🥰..
@sooriyakumarperera8593
@sooriyakumarperera8593 9 ай бұрын
I heard this song sbout 6 decade ago as a youngster. Still my crazy for this song alive. Always remeber the creators & vocalists.A view of Srilankan fan
@dompower500
@dompower500 5 жыл бұрын
எத்தனை முறை கேட்டலும் தித்திக்கும் இனிமையான அருமையான பாடல்
@nausathali8806
@nausathali8806 4 жыл бұрын
உண்மைதான் நண்பரே.,
@thangaduraiarumugam334
@thangaduraiarumugam334 3 жыл бұрын
என்னோட kuti payanukku kooda இந்த song புடிக்கும் All time favorite
@m.gkumaravelu9325
@m.gkumaravelu9325 4 жыл бұрын
Thalaivar song எப்போதும் mass 💖💖💖💖💖
@RajuDraju-mq4nu
@RajuDraju-mq4nu 3 жыл бұрын
எந்த, பாடகர், பாடினாலும், அதற்கு, அருமையாக, வாய், அசைத்து, இயற்கையாக, வெகு, எதார்த்தமாக, நடிப்பார், மக்கள் திலகம்
@braj5502
@braj5502 4 жыл бұрын
Melody , pleasing to the ears and eyes. I am 75 , sept 2020. One of my fav. Songs.
@sumitraebenezer9650
@sumitraebenezer9650 6 жыл бұрын
Truly,a real love song, that tells it all incomparable
@thirunaavukarasusivaprakas5939
@thirunaavukarasusivaprakas5939 5 жыл бұрын
காலத்தை வென்ற மக்கள் திலகம் பாடல்கள் என்றும் கேட்க கேட்க இனிக்கும்.
@cinematheatre9229
@cinematheatre9229 4 жыл бұрын
பானுமதியின் குரல் வலிமை..
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Alibabavum 40 Thirudargalum Full Movie HD | M. G. Ramachandran | P. Bhanumathi
2:31:43
En Aattamellam - Alibabavum 40 Thirudargalum Song - MGR, P. Bhanumathi
6:05
roja_malare.flv
4:49
Venuganan V
Рет қаралды 15 МЛН
Chinnanjiru Chitte - Alibabavum 40 Thirudargalum Tamil Song
3:19
Rajshri Tamil
Рет қаралды 10 МЛН
Kannadasan Philosophical Songs
1:19:52
அன்புடன் அறிவு
Рет қаралды 5 МЛН
Veerathirumugan - Paadatha Paatellam Song
4:37
AP International
Рет қаралды 9 МЛН