யாரெல்லாம் மாடித்தோட்ட விவசாயம் செய்கிறீர்களோ அவர்களெல்லாம் (#)நானும் மாடித்தோட்ட விவசாயி. என்று கமெண்டில் சொல்லுங்க நன்றி 🥰💐
@gomathisaravanan7092 Жыл бұрын
நானும்🙋♀
@sisporkalai5155 Жыл бұрын
grow bag garden
@sisporkalai5155 Жыл бұрын
Mara milagai seed vennum
@goldenflower1620 Жыл бұрын
நானும் மாடித்தோட்டம்
@malathiravi6035 Жыл бұрын
Yes
@idhuensamayal4376 Жыл бұрын
அருமை பார்க்கவே அருமையாக இருக்கிறது👌👌
@kasthurishanmugam680 Жыл бұрын
பாராட்ட வார்த்தைகளே இல்லை .😍😍👌👌👍🏻👍🏻👍🏻
@PKarthiresan8 ай бұрын
மிகவும் நன்றாக உள்ளது
@ArifaThameem Жыл бұрын
உங்களின் எல்லா வீடியோக்களையும் பார்ப்பேன் உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம்.நன்றி .
@sunders6051 Жыл бұрын
மிக அருமை,
@jayanthibalaganesh5259 Жыл бұрын
Naanum Maadi thotta kutti vivasayi...beginner only10 to 15 bags... but very happy at each harvest 🌿
@BabuOrganicGardenVlog Жыл бұрын
வாழ்த்துக்கள்
@jothyumashankar4 Жыл бұрын
செம்ம சூப்பர் பிரதர்
@Nabi-j7nАй бұрын
Superanna.isaw maadi thottam.
@MM-yj8vh Жыл бұрын
அருமை... அருமை.. 🌹👌🌹👍🌹👏🌹 மா இஞ்சியை இன்னும்கூட & முக்கியமாக நல்ல உயரமான தொட்டியில் அல்லது Grow Bag ல் வைத்து வளர்க்கவும். அப்போது ஒரு செடியில் இருந்த குறைந்தபட்சம் 1/4 கல்லாவில் இருந்து 1/2 கிலோவுக்கும் கிழங்குகள் கிடைக்கும் .
@babys8573 Жыл бұрын
Arumai yana garden
@lalithabaskaran8890 Жыл бұрын
உங்க வீடியோ பார்த்து தான் சிறியதா மாடி தோட்டம் நாங்களும் ஆரம்பித்துள்ளோம் உங்களிடம் வாங்கிய மீன் அமிலம்,பஞ்சகாவியம், எல்லாமே நல்ல பலன் தருகிறது நன்றி
@BabuOrganicGardenVlog Жыл бұрын
வாழ்த்துக்கள்
@mahendranvasudavan8002 Жыл бұрын
നന്നായിട്ടുണ്ട് വീഡിയോ വളരുക വളർത്തുക ഭാവുകങ്ങൾ നേരുന്നു 🙏
@harinimani1153 Жыл бұрын
நானும் சிறிய மாடித்தோட்டம் வைத்துள்ளேன் அதில் வளரும் காய்கறி செடிகள் மற்றும் பூச்செடிகள் விதைகள் விதை பரிமாற்றத்தில் நீங்கள் கொடுத்தது . மிக சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்
@BabuOrganicGardenVlog Жыл бұрын
வாழ்த்துக்கள்
@gahwini8202 Жыл бұрын
அண்ணா உங்க பையன் ரொம்ப ஸ்மார்ட் 👏🎉😍
@BabuOrganicGardenVlog Жыл бұрын
😊💐
@geethagowthaman5118 Жыл бұрын
நானும் ஒரு மாடித் தோட்ட விவசாயிங்க தம்பி.சூப்பர் அறுவடை
@BabuOrganicGardenVlog Жыл бұрын
வாழ்த்துக்கள்
@gahwini8202 Жыл бұрын
Amma smile romba alagu🙂
@BabuOrganicGardenVlog Жыл бұрын
😊
@nandhinipasupathi4978 Жыл бұрын
Hello Babu bro iam there's garden Holder you vedio super
@ezhilranadev6024 Жыл бұрын
Super athuvarai thambi
@ayshaj1238 Жыл бұрын
After seeing your videos I too started terrace garden sir Romba thanks nanum ennoda terrace garden la errunthu harvest panni erruken நானும் மாடி தோட்ட விவசாயி தான்
@BabuOrganicGardenVlog Жыл бұрын
வாழ்த்துக்கள்
@ammukannan8017 Жыл бұрын
Naanum madithotta vivasayi thambi, proud to say in your channel.
Nanum madithota vivasai unga alvuku valara nalakum
@BabuOrganicGardenVlog Жыл бұрын
வாழ்த்துக்கள்
@akashx-d113 Жыл бұрын
நானும் மாடித்தோட்ட விவசாயி .
@BabuOrganicGardenVlog Жыл бұрын
வாழ்த்துக்கள்
@ignisrani3130 Жыл бұрын
வணக்கம் சகோ, எனக்கு மாடித்தோட்டம் அமைக்க ஆர்வத்தை தூண்டியது தோட்டம் சிவா தோழர், சுதாகர் கிருஷ்ணன் தோழர் மற்றும் மாடித்தோட்டம் சச்சு சகோதரியும் தாங்களும்தான், நீங்கள் அனைவரும் வழங்கும் குறிப்புகளிலிருந்து தற்போது நான் குட்டித் தோட்டம் அமைத்துள்ளேன், இன்று நீங்கள் அறுவடை செய்த பச்சை வரிக்கத்தரி எனக்கு மிகவும் பிடித்த காய்,மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, நன்றி, வாழ்த்துகள் 💐
@BabuOrganicGardenVlog Жыл бұрын
வாழ்த்துக்கள்
@gomathisaravanan7092 Жыл бұрын
🙋♀
@sivakumarsivakumar4027 Жыл бұрын
அருமை அருமை சூப்பர் அண்ணா
@BabuOrganicGardenVlog Жыл бұрын
ரொம்ப நன்றி
@thenmozhir9560 Жыл бұрын
Super ma👍👍
@ilavarasisivakumar1306 Жыл бұрын
அருமை👍
@padmajam4685 Жыл бұрын
Super super thambi
@ArifaThameem Жыл бұрын
நானும் மாடித்தோட்டம் வச்சிருக்கேன் கடந்த மூன்று வருடமாக. இதில் எனக்கு மிகவும் சந்தோசம். மற்றும் நிறைய நன்மைகள். மேலும் இதில் எனக்கு பெருமிதம்.
@rajeshnitha5434 Жыл бұрын
Anna nanum Ipa oru 10 days ku munnadi tha start panni iruka un videos um adigama pathu nanum neraiya kathukuta thank u
@eminaemina9857 Жыл бұрын
Anna unga chinna paiya cute na
@jabeenbabu9106 Жыл бұрын
இவ்வளவு செடிகளுக்கும் எப்படி திட உரம் மற்றும் திரவ உரம் எப்படி போடுவீர்கள் என்பதை ஒரு பதிவு போடுங்கள்
@BabuOrganicGardenVlog Жыл бұрын
விரைவில்
@arunkumardevendiran Жыл бұрын
Super babu 🤩🥳 அப்படியே liquid fertilizer தயாரிக்குற காணொளி போடு 👍🏻
@BabuOrganicGardenVlog Жыл бұрын
இருக்கிறது நண்பா playlist பாருங்கள்
@najeefathasleem4578 Жыл бұрын
Super.... Anna pls air potatoes enga Kidaikum
@gahwini8202 Жыл бұрын
மேரி கோல்ட் seed கலெக்சன் வீடியோ போடுங்க
@l.chakkarapanilic4074 Жыл бұрын
Super 🎉🎉
@mallikabaskar2138 Жыл бұрын
அடப் போங்கய்யா நானும் நாலு வருடங்களாக முயற்சி செய்து இன்னுமும் தோற்று கொண்டுதான் இருக்கேன்
@BabuOrganicGardenVlog Жыл бұрын
இல்லை எங்கேயோ தப்பு நடக்குது அதை கண்டுபிடிங்கள்
@thottamananth5534 Жыл бұрын
மிகச் சிறப்பான அறுவடை. இந்த வருடம் 10 கிலோ மஞ்சள் அறுவடை எடுத்தேன். அந்த வகையில் நானும் விவசாயிதான் நண்பரே நன்றி
@BabuOrganicGardenVlog Жыл бұрын
வாழ்த்துக்கள்
@najeefathasleem4578 Жыл бұрын
Yes anna... Nanum madi thotam vevasai
@BabuOrganicGardenVlog Жыл бұрын
வாழ்த்துக்கள்
@Sangeethakitchenandgardening Жыл бұрын
Anna 0 budget la na garden ready pani erukka.only home compost.shop la erunthu athuvum fertilizer vanga la.
@BabuOrganicGardenVlog Жыл бұрын
வாழ்த்துக்கள்
@augnessolomon3818 Жыл бұрын
Naan madi thottam vivasayam seikirean bro
@BabuOrganicGardenVlog Жыл бұрын
வாழ்த்துக்கள்
@amuthamohankumar521 Жыл бұрын
Super bro
@keinzjoe1 Жыл бұрын
You and thottom siva sir is my inspiration 👍nanum veetu thottom plus .veeta suthi ground floor la 40 grow bags vachi Ella vegetables um potruken.pinnadi ulla thottathilum panthal amaithu Kodi kaikal potruken sir 👍
@BabuOrganicGardenVlog Жыл бұрын
வாழ்த்துக்கள்
@Sangeethakitchenandgardening Жыл бұрын
Wow super anna 👍.
@simij2821 Жыл бұрын
Super 😍👌
@jafrinavlog4830 Жыл бұрын
70 plant vechuruka nanum Maadi thottam vechuruka ... En veetulaium thititea irupanga but enaku Maadi thottam vaikaradula interest
@BabuOrganicGardenVlog Жыл бұрын
வாழ்த்துக்கள்
@nazimariyaz4543 Жыл бұрын
I'm also terrace gardeners
@BabuOrganicGardenVlog Жыл бұрын
வாழ்த்துக்கள்
@kalaivanisundararajan5162 Жыл бұрын
Naanum madi thottam vaithulen
@arshinisgarden4641 Жыл бұрын
நானும் மாடி தோட்டம் ஆரம்பித்து இன்று மிகவும் நல்ல அறுவடை கிடைக்கிறது.. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது சகோ..
@rajendranarumugam1444 Жыл бұрын
God bless you bro...keep going....
@eminaemina9857 Жыл бұрын
Anna super na
@suganya5206 Жыл бұрын
நானும் மாடி தோட்டம் வைத்துள்ளேன் சகோ
@sashikumarsuper Жыл бұрын
Nanum oru maadi thootam vivasai
@Pooranilifestyle5587 Жыл бұрын
Super sir
@DeepaDhanalakshmi-m8j9 ай бұрын
I'm terrace garden farmer
@ammukannan8017 Жыл бұрын
Yes, samandhi very nice to see, but I haven't have this plant, so many times I have tried this plant buying outside, but got failure thambi.
@BabuOrganicGardenVlog Жыл бұрын
கட்டிங் அனுப்புகிறேன்
@ammukannan8017 Жыл бұрын
Thankyou thambi.
@makeiteasynikischannel5591 Жыл бұрын
நானும் மாடியில் தோட்டம் வைத்துயிருகிரேன்
@Terracegardenistnishariyas Жыл бұрын
நானும் மாடித்தோட்டம் விவசாயி அண்ணா
@BabuOrganicGardenVlog Жыл бұрын
வாழ்த்துக்கள்
@kyraagaja7017 Жыл бұрын
Super video, half the credit goes to 😎 Cameraman illa bro camera women...... 😅☺️😊
@BabuOrganicGardenVlog Жыл бұрын
ஓகே 🤣
@chandrumenaka7780 Жыл бұрын
Pls give some tips for ants in plants l tryed. Lots of neem oil, ginger chilli paste
@suvayosuvaiandvlogs Жыл бұрын
Babu nanum madi thoda vivasayi
@BabuOrganicGardenVlog Жыл бұрын
வாழ்த்துக்கள்
@rajeshkarthick1774 Жыл бұрын
நானும் தரை தோட்டம் போட்டு உள்ளேன் அண்ணா ஒரு வருடம் ஆகிறது திருவள்ளூரில்
Anna nan karaikudi enaku konjam chedikal tharengala
@girijamuthukrishnan5232 Жыл бұрын
Suuuuuuper
@bhavanamatta4810 Жыл бұрын
Anna red chapankangu for me one please keep
@BabuOrganicGardenVlog Жыл бұрын
ஓகே
@venisundaram5788 Жыл бұрын
👌👌👌
@MeenaGanesan68 Жыл бұрын
Super thambi nanum 10கத்திரிக்காய் செடி வெச்சு 4 வெண்டைக்காய் செடி செடியும் வந்துருக்கு இங்க ஊர்ல நல்ல மழை அதனால் நானும் கூடிய சீக்கிரம் அறுவடை எடுப்பேன்கற நம்பிக்கை இருக்கு நான் வாட்ஸப்ல Dp ல வெண்டை கத்திரி செடி தான் வெச்சுருக்கேன் பாருங்க தம்பி சூப்பர் அறுவடை வாழ்த்துக்கள் மஞ்சள் அறுவடை சூப்பர் தம்பி எனக்கும் உங்கள் மாதிரி மாடிதோட்டத்துல அறுவடை எடுக்கனும் னு ஆசை சூப்பர் சூப்பர் நன்றி 👍👍👍👍👍👍 🙏🙏
@BabuOrganicGardenVlog Жыл бұрын
வாழ்த்துக்கள்
@mohamedajifer4957 Жыл бұрын
Nanum..madi.tottam.seikiren
@arshinisgarden4641 Жыл бұрын
Brother நீங்கள் வேலூர் விதை திருவிழாவுக்கு வரும் பொழுது மர மிளகாய் விதை எடுத்து வர முடியுமா ?
@santhirajeswaran7418 Жыл бұрын
Garden irukku
@Sangeethakitchenandgardening Жыл бұрын
Yanaku guide panunga.
@veppilaikari Жыл бұрын
நானும் ஆனால் வீட்டு தோட்டம்.
@BabuOrganicGardenVlog Жыл бұрын
வாழ்த்துக்கள்
@VijayaLakshmi-xy6bp Жыл бұрын
Super bro👍
@menakaakkaakka53888 ай бұрын
Jimikki mila Hai, mel nokkki Kai vithai vendum.kandhari mila Hai vithai venum. Gpanuppalama no vendum.
@happy-nature Жыл бұрын
Super anna 😍
@greensmania Жыл бұрын
Black grape chilly nattu kaikari ah bro?
@BabuOrganicGardenVlog Жыл бұрын
நேரில் வந்தால் கிடைக்கும்
@greensmania Жыл бұрын
I have this plant in my home.. But I want to know it's a country one or hybrid?
@smani4582 Жыл бұрын
Super sir🌼🌺🍆🥔🥒🌳🌳🌳
@கோமதிகனகராஜ் Жыл бұрын
நானும்தான்
@BabuOrganicGardenVlog Жыл бұрын
வாழ்த்துக்கள்
@manisadasivam9541 Жыл бұрын
Bro எனக்கு கத்தரி என்றால் விருப்பம் அதிகம் தங்களிடம் கத்தரி வகை விதைகள் மற்றும் நெய் மிளகாய் விதை இருந்தால் தர முடியுமா