கேட்கவே மனம் பதறுகிறது | தமிழர்களின் சிறைக்கூடம் 😭 | Cheddikulam | Pavaneesan

  Рет қаралды 34,139

பவனீசன் | Pavaneesan

பவனீசன் | Pavaneesan

Күн бұрын

Пікірлер: 95
@Kamala-x4m
@Kamala-x4m 8 ай бұрын
பவனீசன் தம்பி உங்களை நினைக்கும்போது பொருமையாக இருக்கின்றது கலப்படம் இல்லாத தமிழ் மக்களுடன் கதைக்கும்போது மரியாதை தன்னடக்கம் எல்லமோ அப்பாஅம்மா வளப்பு சிறப்பு நன்றி ❤
@SantanaMari-hl1rh
@SantanaMari-hl1rh 7 ай бұрын
😮😮😮😮
@meelonstorieskids
@meelonstorieskids 8 ай бұрын
இதைப் பகிர்ந்தமைக்கு நன்றி 👍. இது உண்மையில் என் இதயத்தைத் தொட்டது, உள்நாட்டுப் போரின் காரணமாக செட்டிக்குளத்திலிருந்து எங்களில் பலர் வெளியேறினோம். யுத்தம் முடிவடைந்த பின்னர், நாங்கள் நிறைய பேர் அங்கு சென்றோம், ஒரு சிலரை மட்டுமே அடையாளம் காண முடிந்தது, முகத்தான்குளத்திலிருந்து செட்டிக்குளம் மகாவித்தியாலம் வரை நாங்கள் நடந்து சென்றது எனக்கு நினைவிருக்கிறது, நாங்கள் ஒருபோதும் சோர்வடையவில்லை. எங்களின் சிறு வயது நினைவுகளை நினைவுபடுத்தியதற்கு நன்றி
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 8 ай бұрын
thanks for documenting all these history and beautiful places
@ramalingambalasuntharam7795
@ramalingambalasuntharam7795 8 ай бұрын
அழகோ தனி அழகு சிறப்புக்கள் தம்பி🙏🙏💯👍❤️😭😭
@Nalini-zd7dk
@Nalini-zd7dk 8 ай бұрын
நன்றி அண்ணா, 12 வருடங்களுக்கு பிறகு எனது உரையும் என்னுடைய அப்பாவையும் உங்களுடைய KZbin channel ல் காட்டியதற்கு
@KamalavasakiSathasivam
@KamalavasakiSathasivam 6 ай бұрын
வெளிநாட்டில் இருக்கும் மக்கள் பாதிப்பேருக்கு ஊரில் மக்கள் பட்டதுன்பம் தெரியாது அதோடு தீவுப்பகுதியில் இருப்பவர்களும் இந்தவலியை உணராத மக்கள் தான் இவைகளை எடுத்துக்காட்டும் போது இப்ப இருக்கும் பிள்ளைகள் எல்லாம் பாப்பார்கள்❤❤❤❤
@mathymayil4323
@mathymayil4323 8 ай бұрын
பவானிசேன இப்படியான பதிவுகளை நிறைய எதிர்பார்க்கின்றோம் நன்றி
@jesayvamadeva942
@jesayvamadeva942 8 ай бұрын
💗நான் பிறந்து , தவழ்ந்து மண்திண்டு வழர்ந்த என் தயக பூமி , என்தாய்மண் வெங்களச்செட்டிகுளம் ❤️💛💚 பார்க்க அழுகை அழுகையாக வருகிறது 👀👁️👀👣
@suganthinijeyarupasingam3243
@suganthinijeyarupasingam3243 8 ай бұрын
பவனீசன் எனணுடய ஊரும் செட்டி குளம் த௱ன்
@pooranalingamkrishnasamy4706
@pooranalingamkrishnasamy4706 8 ай бұрын
எனது பெயர் பூரணலிங்கம் நான் நீராவியடிஇல் பிறந்தேன் இந்த காணொளியை நீர் யாழ்ப்பாணம் சென்று அங்கு நீராவியாடி பிள்ளையார் கோவில் அதன் குளம் ஆகியவற்றை காணொளி யாக மாற்றுவீராக நான் யாழ்ப்பாணம் இந்து கல்லுரி பழைய மாணவன் மிகவும் என் நன்றிகள்
@ரதிசன்
@ரதிசன் 8 ай бұрын
மிக்க நன்றி பவனீசன் 👍🇩🇪
@RudyRuthirakumar
@RudyRuthirakumar 8 ай бұрын
துடரிக்குளம் வீதியிலை இல்லாமல் போன சனத்திலை அடியேனும் ஒருவன்.
@lingarasanivedha9448
@lingarasanivedha9448 8 ай бұрын
மிக்க நன்றி எங்களுடைய ஊரை காட்டினமைக்காக ரொம்ப நன்றி🙏😊
@eishaeisha2453
@eishaeisha2453 7 ай бұрын
எழில் கொஞ்சும் இயற்கையான எம் தேசம் 💖🥰😭😭
@kandiahthayakaran9203
@kandiahthayakaran9203 8 ай бұрын
பவனீசன் உங்கள் காணொளிகள் அனைத்தும் தரமானவை. சந்தோஷம். நேற்று செட்டிக்குளம் பார்த்தோம் . பார்க்கும் போது அடுத்ததாக செட்டிக்குளம் அம்மன் கோயில் வரும் என எதிர்பார்த்தோம் ஆனால் நீங்கள் மன்னார் பக்கமாகப்போனதால் அம்மன் கோவிலைப்பார்க்க முடியவில்லை. செட்டிக்குளம் ஆஸ்பத்திரிக்கு பக்கத்துரோட்டால் போனால 500 மீற்றர் தூரத்தில் உள்ளது . Please பதிவு செய்ய முடியுமா?
@vinasithambypushparajah6710
@vinasithambypushparajah6710 8 ай бұрын
சிறப்பான பதிவு தம்பி பவனீசன்..
@RudyRuthirakumar
@RudyRuthirakumar 8 ай бұрын
செட்டிகுளம் சென்று இப் பதிவை இட்டமைக்கு மிகவும் நன்றிகள்.
@ThillaiyampalamMukunthan
@ThillaiyampalamMukunthan 8 ай бұрын
தம்பி முசல்குத்தி கிராமத்தை பதிவு செய்து போடுங்கள்
@EstherSchwartz-l9d
@EstherSchwartz-l9d 8 ай бұрын
I am watching your program for more than a year . Love your way of talking with others. From, Nova Scotia, Canada.
@ThillaiyampalamMukunthan
@ThillaiyampalamMukunthan 8 ай бұрын
பவனீசன் நான் அந்ந் செட்டிகுளம் முகாமில் இருந்தேன் அருனாச்சலம் முகாமில் அது ஒரு நரக உலகம் நான் வழ்நாளில் மறவேன்
@SHANNALLIAH
@SHANNALLIAH 7 ай бұрын
Bavaneesan! You shd interview him! Or he shd start a youtube video!
@ratnanathan6637
@ratnanathan6637 5 ай бұрын
Thank You Bro one of the Best interview, I was living in Vavuniya in 1978. I know Shanmugam. He had Rice mills and Transports too, Nencham Thudikuthu from London.😪
@kopi75
@kopi75 8 ай бұрын
We are from Canada thank you for going to Cheddikulam
@dennythambipillai380
@dennythambipillai380 8 ай бұрын
Very nice and thanks ❤
@சென்
@சென் 7 ай бұрын
இப்படியான நிகழ்வுகள் ஆவண படங்கள் ஆக பல உலக மொழிகளில் எடுக்க வேண்டும்.
@Thiru1310Tharma
@Thiru1310Tharma 8 ай бұрын
பவனி நீங்க போடும் பதிவுகளில் மிகவும் பயனுள்ள தகவல்கள் இருக்கும்.நீங்க 20,25 நிமிட பதிவாக பிரிச்சு போடுங்க நன்றி.
@travi3017
@travi3017 8 ай бұрын
I am addicted to your videos, you are an amazing person with knowledge and compassion for our community and our country.keep up your great work. Watching this with very heavy hearted. When he said 50 boys were kept there😢family of those are still looking for missing persons.
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 8 ай бұрын
Vanakkam 1 enke sellum intha paathai. ganolikku nanry.
@pooranalingamkrishnasamy4706
@pooranalingamkrishnasamy4706 8 ай бұрын
உமது காணொளியில் உள்ள பல இடம்களை பார்ப்பேன் நான் இலங்கை இல் இருந்து இங்கு வந்து 39 வருடங்கள் ஆகின்றது பவனிச்சென் நீர் செய்யும் உதவிகள் மிகவும் கிராமம்களை நீர் நேர் முக வர்ணனை எனக்கு மிகவும் பிடித்துள்ளது அதனால் நீர் யாழ்பாணத்தல் உள்ள நீராவிடயடி பிள்ளையார் கோவில் என்ற இடத்துக்கு சென்று நீர் நீராவியடிஐ நீர் காணொளி ஆக போடுவீர் நான் தற்போது ஹுலாண்டில் வாழ்கிறேன்
@jegatheeswaraniyathurai2672
@jegatheeswaraniyathurai2672 8 ай бұрын
Neer..neer..lusu🌺
@Good-po6pm
@Good-po6pm 8 ай бұрын
உலகில் எதுவும் சீராக இருப்பதில்லை. மனிதர் வாழ்வும் அங்ஙனமே. சுதந்திரம் பெற்றும் இந்தியமண்ணில் எத்தனை கொடுமைகள் நடந்தேறின.. தர்மன் இருந்தால் துரியோதனன் வருவான் அப்பொழுதே நியாயம் எதுவென உலகமறியும் பூமி அமைதியின் மகிமையை உணரும், நிம்மதியின் இருப்பால் மகிழும். நிலவும் அமைதியை, நிம்மதியை கெடுக்காமலிருக்கவேண்டும் அரசியலில் ஈடுபடுவோர். நாக்கே உலகமகா ஆயுதம் நமது முற்றத்தில் இன்னா நிகழ்ந்தமைக்கு நாக்கே காரணம். அதனாற்றான் நா காக்க என்றான் அறிவாசான். 'யாகாவாராயினும் நா காக்க காவாக்கால்? சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு' எத்தகைய உண்மையைக் கூறிச் சென்றான் செம்மல். மெத்தப்படித்த அன்றைய அரசியல் கனவான்கள் வள்ளுவரை உள்வாங்கவில்லையோ என்ற ஐயம் எழுகிறது. எக்காலமும் உணர்ந்த பொய்யா விளம்பி வள்ளுவப் பாட்டன் சொல்லே சொல். அதை மறுக்கச் சொல் உண்டாமோ இவ்வுலகில். வாழ்க நலமே வையகம். 9:13
@spicekitchen2063
@spicekitchen2063 7 ай бұрын
The “maiyil iragu” you found is not a coincidence but blessings from Murugan in disguise that you are indeed in the right path of your life thambi 🙏🏽 May god bless Tamil people in Sri Lanka who went through so much in their life 😢😢😢😢😢
@NagaratnamSittampalam
@NagaratnamSittampalam 8 ай бұрын
வணக்கம் பவனீசன்! உங்கள் காணொளிகள் அனைத்தும் மிகவும் பிடிக்கும். செட்டிக்குளம் பார்க்கும் போது அடுத்ததாக செட்டிக்குளம் அம்மன் கோவிலைப் பார்க்க முடியவில்லை. தயவு செய்து பதிவு போடுவீர்களா?
@vamathevansinnathamby4954
@vamathevansinnathamby4954 8 ай бұрын
சிறப்பு
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 8 ай бұрын
Thanks for telling Separated Elam Tamils
@jenajeya5253
@jenajeya5253 8 ай бұрын
Merci beaucoup 🇫🇷
@kirupaarul9657
@kirupaarul9657 8 ай бұрын
Good thankyou
@lalivijayarathnam3780
@lalivijayarathnam3780 8 ай бұрын
நன்றி பவனீசன் ❤
@gerardraveen600
@gerardraveen600 8 ай бұрын
Welcome we😂love your cheddykulam visits 😢😮🎉❤
@gerardraveen600
@gerardraveen600 8 ай бұрын
Very good news about your youtube
@b.prabhakaranalbaskeran9321
@b.prabhakaranalbaskeran9321 8 ай бұрын
Good job n very good information...keep it up Bro ❤😊
@razikharis4617
@razikharis4617 8 ай бұрын
Super🎉🎉🎉
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 8 ай бұрын
நன்றி,வாழ்த்துக்கள்❤🎉.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@MathusalinyMathu
@MathusalinyMathu 8 ай бұрын
நாங்கள் 11/2வருடம் வாழ்ந்தோம்.அதை விபரிக்க முடியாது எந்த உணர்வும் அற்று இருந்தோம்.
@Kirishanth13
@Kirishanth13 8 ай бұрын
மயில்வாகனம் எனது பாட்டன் ❤❤❤
@maryjenthy3460
@maryjenthy3460 8 ай бұрын
God bless 🙌
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 8 ай бұрын
வணக்கம் தமிழர்கள் வாழத்தகுதியில்லாதவர்கள்
@claranciajoseph1984
@claranciajoseph1984 8 ай бұрын
நான் கொமும்பு 83 ஆண்டு கலவரத்தில் செட்டிக்குளம் பெரியகட்டு கிராமத்தில் 3 மாதம் வாழ்ந்தேன்.காட்ட முடியுமா?
@maryjenthy3460
@maryjenthy3460 8 ай бұрын
Good job ❤
@malajeyakumar5082
@malajeyakumar5082 7 ай бұрын
பவனீசன் நீங்களும் சயிக்கிளில் கொழும்பு செல்லுக
@Kaykay-m3c
@Kaykay-m3c 7 ай бұрын
குறுக்கால போனால் வேளைக்கு போகலாம்
@bobbyponniah3176
@bobbyponniah3176 8 ай бұрын
👌👌👌👌👌👌👌👌
@magunthinymurugaiya8473
@magunthinymurugaiya8473 8 ай бұрын
🙏🙏🙏🎉🎉
@MylanSellathurai
@MylanSellathurai 8 ай бұрын
👍🇩🇪
@bettydaniel1462
@bettydaniel1462 8 ай бұрын
My👨‍👩‍👦‍👦🏘👌🏻👌🏻👌🏻💚💚💚🇫🇷
@MrsJeyuk
@MrsJeyuk 8 ай бұрын
👍
@BaskaranKathiravelu
@BaskaranKathiravelu 8 ай бұрын
😢😢😢😢
@KabithKerith
@KabithKerith 8 ай бұрын
👍👍👍👍👍👍
@thecrewnl9573
@thecrewnl9573 8 ай бұрын
🥺😲🙏🏻
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 8 ай бұрын
❤❤❤❤❤❤❤
@rajant.g.5071
@rajant.g.5071 8 ай бұрын
Andava Nan enaa chaiyaa
@gnanamragu5963
@gnanamragu5963 8 ай бұрын
♥😪😪😪🙏🙏🙏💪💪👏👏👍👍
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 8 ай бұрын
உலகத்தில் முதல்தரநாடாக இருக்கவேண்டியநாடு இலங்கை.😂😂😂😂😂😂😂.
@bydischidxd9433
@bydischidxd9433 8 ай бұрын
Manikkam thasan தவிர்த்து வவுனியாவைக் 100'/, காட்டமுடியுமா ?
@magunthinymurugaiya8473
@magunthinymurugaiya8473 8 ай бұрын
👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤
@EMJEEPI
@EMJEEPI 8 ай бұрын
History 😭😭😭
@Jeyatheepan-p8m
@Jeyatheepan-p8m 8 ай бұрын
Hi
@Jeyatheepan-p8m
@Jeyatheepan-p8m 8 ай бұрын
சுப்பர்
@அடங்காபற்று
@அடங்காபற்று 8 ай бұрын
பனையால விழந்தவனை மாடேறி மிதிச்ச மாதிரி சிங்களவன் தமிழை அளித்த பின்பு இப்போ அதைவிட விச செடி அல்லலோயா தத் பாவபட்ட மலயக மக்கழை மதம்மாற்றி தன் வேலயை காட்டி விட்டான் ் இந்த விச செடிக்கு ஆண்டவா முடிவே இல்லையா ? இப்போ எங்கு பாத்தாலும் அவன்டசாமானதான் பாழாபோன பிரகாகரன் இவங்கழையும் தமிழங்கள் என்று சேர்த்ததால் வன்னியில் தினமும் ,வாழ்கைபூரவும் துன்பத்தை அனுபவிக்க போகறோம் ் அவனுக்கு நரகம்தான் கிடைக்கும் 😊😊😊
@balachandiran2281
@balachandiran2281 8 ай бұрын
Don’t talk too much I feel sleepy
@ara3388
@ara3388 8 ай бұрын
😂தம்பிகளா SRI-LANKA VARAMAL VEDUVATHU மேல் 😮😂
@Originalதமிழன்-yz7nv
@Originalதமிழன்-yz7nv 8 ай бұрын
2009 மே புலி எனும் தெருப்பொருக்கிகள் பேய் பிசாசுகள் பகல் கொள்ளையர்கள் அழிந்து இப்போதான் மூவின மக்களும் ஒன்றுபட்டு நிம்மதியாக வாழ்கிறார்கள் . 💪💪💪🇱🇰🇱🇰🇱🇰
@Thevan474
@Thevan474 8 ай бұрын
ஓம் அம்மணம் ஓம் நீ போய் கையை ஏந்து
@Thevan474
@Thevan474 8 ай бұрын
நீ இன்னும் உ..இருக்கிறியா கனகாலம் அச்சே இன்னும் திருந்தல்ல Oh sorry நான் நினைச்சேன் திருந்திட்ட என்று இப்பவும் கையேந்த தாரங்களா?
@Thevan474
@Thevan474 8 ай бұрын
முசல்குத்தி பிளட்காம்பில் தங்கள் சொந்த போராளிகளை கால்விலங்கு போட்டு பூட்டி விட்டு சண்டை நடக்கும்போது ஓடிய பிளட்தளபதிகள் ஒருசிலர் இப்பவும் உலாவுகினம்
@Originalதமிழன்-yz7nv
@Originalதமிழன்-yz7nv 8 ай бұрын
@@Thevan474 புலி வேசி இனம் மகிந்த ராஜபக்ச ஒரு பிடி பிடிக்கும்போது அம்மண குண்டியோடு பிச்சிப்பிச்சி ஒடியதை தமிழினம் பார்த்தது சிரித்தது நானே பார்த்தேன் ரசித்தேன்
@sivathambi4546
@sivathambi4546 8 ай бұрын
😡😡😡ஒட்டி வாழும் ஒரு ஒட்டு நீ காட்டிக் கொடுக்கும்
@சென்
@சென் 7 ай бұрын
வன்னி போலவே யாழில் பல குளங்கள் நிச்சயம் அவசியம் வெட்ட வேண்டும் அல்லது நிலத்தடி நீர் மட்டம் அகல பாதாளம் சென்று உப்பு நீர் தான் வரும்.
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 8 ай бұрын
என்ன இல்லை எம் மண்ணில்
@சென்
@சென் 7 ай бұрын
இறுதி போர் அல்லது சமர் என்று சொல்லுங்க . யுத்தம் தமிழ் சொல்லே அல்ல .
@srivicksivaguru2543
@srivicksivaguru2543 8 ай бұрын
😭😭😭
@suthaginidevathas
@suthaginidevathas 8 ай бұрын
😭😭😭😭
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
பிள்ளை போல பார்க்கிறேன் 😍 | Madduvil | Pavaneesan
50:48
நான் மிரண்டு போனேன் | Home Tour | Karainagar | Pavaneesan
1:03:09
பவனீசன் | Pavaneesan
Рет қаралды 40 М.
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН