தமிழ் உணர்வு கொண்ட புலம்பெயர்ந்த தமிழர்கள் உங்களுடைய காணொளியைப் பார்ப்பதற்காக ஒவ்வொருநாளும் ஆவலுடன் காத்திருக்கின்றார்கள். தம்பி உங்களுடைய தமிழ் உச்சரிப்பு மற்றும் நகைச்சுவையாகப் பேசும் திறன் என்பவை மென்மேலும் பலம் சேர்க்கின்றன ❤❤❤
@NashPrahalathan8 ай бұрын
Very true we love his speech and the video clips God Bless Ohm Namashivaya
@JJ-pj1jv8 ай бұрын
Very true
@sriraji92539 ай бұрын
40வருடங்களுக்கு முன்பு வேரற்கேணி முருகன் ஆலயச்சுற்றாடலில் வாழ்ந்த நினைவுகளை மீட்டிப் பார்க்கிறேன் நன்றி தம்பி
@Elilshree19-9 ай бұрын
எங்கள் ஊரை காட்சிப்படுத்தியதற்கு நன்றி பவனீ❤
@aarokiaraj46529 ай бұрын
அழகான காணொளி அழகான நம் தமிழ் மக்கள்
@yogasingammarkandu67249 ай бұрын
குரல் வேந்தன் பவனீசன் வாழ்கபல்லாண்டு❤❤❤
@vanithavasanathakumar20329 ай бұрын
வணக்கம் பவனீசன் மிகச்சிறப்பான கானொளி. உங்கள் நகைச்சவையான உரையாடலும் தமிழ் வார்த்தைகளும் எல்லோரையும் கவர்ந்து கொள்கின்றது . மட்டுவில் மிக அழகாக இருக்கின்றது. வாழ்த்துக்கள❤👍👍👍👏👏👏👏
@umamathyyoganathan98789 ай бұрын
நன்றி பவனீசன் எங்கள் ஊரைக்காண்பித்தமைக்கு
@nalinikannan33459 ай бұрын
இதற்குக்கிட்ட. கல்வயல் என்ற சிறிய அழகிய கிராம்ம் உள்ளது்்முடிந்தால் பதிவிடலாம்் எதிர்பார்க்கிறேன்் நன்றி ் மட்டுவில் பகுதி 👌🏻👌🏻👌🏻🙏🏻
@januslarasvideos46479 ай бұрын
எமது ஊர் பாக்க ஆசையாக இருக்கு சூப்பர் ♥️❣️ நன்றி பவநீசன்
@GaneshMurugesu9 ай бұрын
கோடி நன்றிகள் ஊரோடு உறவாடின மகிழ்ச்சி நன்றி மகனே
@thamvijay60819 ай бұрын
சிறப்போசிறப்பு❤
@balachandrankanagasabai9 ай бұрын
வணக்கம் தம்பி எமது தாய்நாட்டை மிகவும் சிறப்பாக காட்டினீங்கள் ரேம்ப நன்றி
@kasthoorijeevaratnam78149 ай бұрын
மிகவும் அருமையான பதிவு நல்ல ஆர்வம் உள்ள அம்மா வாழ்த்துக்கள்
@rajendrannages9329 ай бұрын
நன்றி பவநீசன்
@manoharanvallipuram37039 ай бұрын
so Beautiful good 👍 Videos thank you 🙏 ❤❤❤
@gairajan24689 ай бұрын
Beautiful video. You speak Tamil so fluently & beautifully. It is so lovely to listen to you❤️🙏🏻. The scenery all along the way was beautiful with green vegetable farms, loveley big trees, cattle grazing in beautiful green grass & temples everywhere was a beautiful sight to see👌👌👌👏🇦🇺. Thank you. All the very best to you 🙏🏻❤️
@yogansomasundaram88569 ай бұрын
யார் வேண்டுமானாலும் என்ன தொழிலும் செய்யலாம் கடவுளை பூசை செய்வதில் இருந்து உடல் சுத்தம் மனச்சுத்தம் அவசியம்,
@samykumar54989 ай бұрын
Beautiful Madduvil
@bairathymani4 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@nithyamohan45669 ай бұрын
மட்டுவில் கிராமம் தனி அழகு … காட்சிக் காணொளி சிறப்பு தம்பி🙏❤️
@srikandiah82229 ай бұрын
இது எங்கள் ஊர்,மிக்க நன்றி,
@narmathavepulan27099 ай бұрын
Very beautiful place
@jeyanthysatheeswaran96749 ай бұрын
Vanakkam ! Ganoli Sirappu nanry.
@bremalaamirthalingam24909 ай бұрын
Thank you for showing this place
@gurumoorthyguru70039 ай бұрын
😢superp thambi.
@pathmamayooranmayooran85649 ай бұрын
இது எனது ஊர். மிக்க நன்றி
@shanmugamsatkunarajah4609 ай бұрын
Great thanks
@shanmugamsatkunarajah4609 ай бұрын
It is naturally beautiful place and I do remember muduvil Mohandas sports club. Suntharalingam and his brother
@sivamayamsinnathurai6849 ай бұрын
தம்பி,தமிழ் பிரதேசங்களில் சரியான முறையில் விவசாயம் செய்தால் நாட்டின் சுயதேவையை சமாளிக்க முடியும்.இதற்கு தன்னலமற்ற சரியான ஆட்சி முக்கியம்.நன்றி வாழ்த்துக்கள்.🎉.மாடு வளர்கும் அம்மாவுக்கும் நன்றி 🎉.
@rubasothi54289 ай бұрын
அருமை பவனீசன் . ஜயாவின் பேச்சும் அருமை . தோட்டங்கள் மட்டுவில் வீரபத்திர கோயில் நாங்க சென்று வந்த நாட்களின் ஞாபகத்தினை வந்தது . தேனீர் குடிக்கும் போது இடையில் நகைச்சுவையும் அருமை வாழ்த்துகள் பவனீசன்
@kirisaba46939 ай бұрын
உரும்பிராய் நான்கு திசைகளையும் சென்று பதிவிடவம் பவளீசன்
@maheshwaranketheeswaran18729 ай бұрын
Well done 👍.
@saralasureshkumar81769 ай бұрын
தம்பி பவானீசன் , அடுத்து பால் வியாபாரம் முயற்சி போல , சகல விபரமும் , விவரமாக கேற்றைந்து வத்திற்கிறீர்கள் . நாங்கள் ஆவலுடன் , எதிர் பார்த்து கொண்டிருக்கிறோம்.
@rasanvarthatharasa71399 ай бұрын
😇🥰
@b.prabhakaranalbaskeran93219 ай бұрын
U are doing a good job Bro..keep it up😊
@MadushanPraiyalan-z9n9 ай бұрын
Pavaneesan. Ella oorukkum poringkal. Karainagarukum poningkal. Thoppukkadu murugan kovil. Ceynor il irunthu ulle poiyum eduthu Podungko
@Tc-id3cz9 ай бұрын
சிறப்பு 👍
@sangarsanganethy96539 ай бұрын
Great Thank you so much
@kidsworld29997 ай бұрын
பன்றித்தலைச்சி அம்மன் கோவிலடியில் சிவலிங்கம் என்பவரிடம் கத்தரி தோட்டமாக உண்டு
@roshanhilmee25058 ай бұрын
இப்படித்தான் மட்டகலப்பில் பள்ளிவாசல் அருகில் இருந்த பல வருடம் பழமையான மரம் ஒன்ரை வெட்டினார்கள்
@sarathadeviselvarasa3789 ай бұрын
Super
@magunthinymurugaiya84739 ай бұрын
❤❤❤❤❤👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
@thiyagarajahganesharaju28409 ай бұрын
வணக்கம் பவநீசா
@kulajeyavarthani7419 ай бұрын
Thanks
@arulananthamgodfreyarulraj68379 ай бұрын
🙏👍
@gnanamragu59639 ай бұрын
♥♥♥👍👍👋👋
@elegancepainters18259 ай бұрын
வணக்கம் பவநீசன் நீங்கள் மாதகல் கிராமத்துக்ப்போங்கோ ஓளிப்பதிவு எடுத்துக்காட்டுங்கோ நீங்கள் இன்னும் போகவில்லை.
@paramakurumylvakanam67869 ай бұрын
Pavaneesan
@malaanandarajah2069 ай бұрын
❤❤❤❤❤
@kulasadda80489 ай бұрын
I have seen muddvilm white brinjal in Ur Brother Skinth’s yesterday. Pavan, ask ur brother that where he took pictures.?
@azanth9 ай бұрын
👍👍👍👍👍👍
@srivicksivaguru25438 ай бұрын
Bannee slow down please
@denishgunasegaram64849 ай бұрын
தம்பியா அரசமரத்தை காட்டவேண்டாம்😂😂😂
@JJ-pj1jv8 ай бұрын
😂
@karthikaivelu19347 ай бұрын
நான் பரமக்குடி
@NishaNishanth-pq2wr9 ай бұрын
Pangu middayikarar pavam
@subhasranjan60108 ай бұрын
Nice
@mannyk27559 ай бұрын
பொடியன்.. ஆசிரியர்களிடம் நல்லா அடி வேண்டிஇருப்பான் போல் தெரிகிறது.. ! 😂 👋🏽
@dhanasekar69139 ай бұрын
no colours only white you will try boss
@murugiasubramaniam52039 ай бұрын
நாம் தமிழர்
@pirapaarulrasa87519 ай бұрын
உங்களிடம் ஒன்று கூற வேன்றும் எல்லோரிடமும் போனதும் நகைச்சுவையாக பேசுவதை கொஞ்சம் தவிர்க்கவும் குறிப்பாக வீதியோரம் போவோரிடம் அவர் அவர் பல பிரச்சனையில் இருப்பார்கள் அவர்களிடம் ஒரு இரண்டு மூன்று நிமிடம் உரையாடி அதன்பின் அவர் மனநிலை அறிந்து நகைச்சுவையாக உரையாடலாம்...... நீங்கள் ஒரு அம்மாவிடம் பேசியது என் தனிப்பட்ட ரீதியாக ஒரு சங்கடமாக இருந்தது நன்றி வணக்கம்
@vg96268 ай бұрын
நானும் அதையே தான் நினைத்தேன்
@SinniahKanagaratnam9 ай бұрын
தற்போது சந்திரன்கிராய் என அழைக்கப்படும் சத்திரங்கிராய் குளம் வடக்கு கிழக்கு நீர்ப்பாசன விவசாய திட்டம்(நியாப்)என்றபெயரில் உலக வங்கி கடன் உதவியுடன் 2004ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 2005 மே மாதம் கம நல சேவைகள் திணைக்களத்தின்கீழ் உள்ள மீசாலை புத்தூர் சந்திகண்மையில் இயங்கும் கம நல சேவை நிலயத்துக்கு உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.இக்குளத்தின் கட்டுமான செயற்பாடுகளை மட்டுவில் வடக்கு ஜே 313 பிரிவில் இயங்கிய விவசாய சம்மேளனம் சந்திரபுரம் ஜே 315 பிரிவு விவசாயிகளையும்,மட்டுவில் வடக்கு ஜே 313 பிரிவு விவசாயிகளையும் உள்ளடக்கி திறம்பட செயலாற்றியமை குறிப்பிடத்தக்கது.(குளத்தின் நீர் சேமிப்பு )மாரிகாலத்தில் முதலியாவெளி வயல் வெளியிலிருந்து மீட்கப்படும் உபரி நீர் மட்டுவில் வடக்கு,சந்திரபுரம் ஊரெல்லை வாய்க்கால் மூலம் இக்குளத்தில் சேர்க்கப்டும்.மேலதிக நீர் வான்(கலிங்கு) வழியாக வெளியேறி குளத்தின் மேற்குப்பகுதியில் உள்ள கடலேரியில் கலந்துவிடும்.சிறப்பு அம்சம் என்னவென்றால் தென்மராட்சியில் கட்டப்பட்ட குளங்களில் 100 அடி கலிங்கு,துரிசு வசதியுள்ள குளம் இதுவாக இருக்குமென்பது எனது கருத்தாகும்.இக்குளத்தின் கீழ் விவசாயம் செய்யும் விவசாயிகளை வாழ்த்தி மகிழ்வதோடு குளத்தை புணரமைப்பு செய்வதர்க்கு ஆரம்ப நடவடிக்கை எடுத்ததில் பங்குடையவன் என்ற வகையில் பெருமையடைகிறேன்.சி.கனகரத்தினம் ஓய்வுநிலை கிராம உத்தியோகத்தர் ஜே 313.
@nagendrannagaratnam36589 ай бұрын
வணக்கம் உங்கள் ஊரில் இருந்து நீங்கள் மட்டுவீல் போகும்போது ஊரணியை அடுத்து ஒரு மிகப்பெரிய அழிவு ஒன்றை நீங்கள் தாண்டி சென்றீரா இல்லையா........ தவறுகளை மறைத்து விமர்சனம் செய்வதை தயவுசெய்து நிறுத்தவும். நன்றி புத்தூர் கிராமம் பற்றி நீங்கள் குறிப்பிடும் போது இதை கருத்தில் வைத்தே பதிவு செய்தேன்.. நீங்கள் எல்லாம் உத்தமர் தான் சொல்லுங்கள்.....