Рет қаралды 71
காலாப்பட்டு சுனாமி குடியிருப்பில் காணும் (16-01-2025) பொங்கல் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா.
புதுச்சேரி காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு மக்கள் நலச் சங்கம் சார்பில் காணும்பொங்கல் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது, விழாவில் கோலப்போட்டி, ஓட்டப்பந்தயம், சைக்கிள் போட்டி, இசை நாற்காலி, தவளைப் போட்டி நடைபெற்றது.
போட்டியில் வெற்றி பெற்ற மகளிருக்கு சேலை மற்றும் பரிசு பொருள்கள் வழங்கப்பட்டது.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபர் ஜி. சந்திரன் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார். விழாவில் சுனாமி குடியிருப்பு மக்கள் நலச் சங்க செயல் தலைவர் பா.ஆறுமுகம், தலைவர் ஆ.குமார், செயலாளர் ஊ.உத்திராடம், சமூக சேவகி விமலா பெரியாண்டி, மணிமேகலை, தீபா, மீனவ சமூக போராளிகள் ரவிக்குமார், முகிலன், இளைஞர் சமூக இயக்கத் தலைவர் சப்தன், சங்க நிர்வாகிகள் சேகர், ரஞ்சித் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பொங்கல் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து இயக்க தலைவர்களும், நிர்வாகிகளுக்கும், சமுக சொந்தங்கள் அனைவருக்கும் நன்றி. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அன்புடன்:
காலாப்பட்டு ஊ. உத்திராடம்
செயலாளர்
காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு மக்கள் நலச் சங்கம்.
9842652913, 9344248390