Пікірлер
@vengadessaperoumalsoundara6208
@vengadessaperoumalsoundara6208 16 күн бұрын
எனது போட்ருதலுக்கும் பாசத்திற்கும் உரிய அண்ணன் உத்தராடம் அவர்கள் செய்கின்ற பணி ஆனது மிகச் சிறப்பான பணி செம்மையான பணி மீனவர்களின் வரலாற்று பதிவுகளை ஆவண படுத்துகின்ற பணி இவைகளின் மூலமாக இவர் ஒரு படைப்பாளராக இச் சமூகத்தில் திகழ்கிறார் என்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது மற்றும் அண்ணனை இதுபோன்ற பணியை தொடர்ந்து செய்ய வாழ்த்துகிறேன் நன்றி
@ganabadysoupramaniane4493
@ganabadysoupramaniane4493 22 күн бұрын
சிறப்பான பேச்சு.
@S.ராஜா1985
@S.ராஜா1985 Ай бұрын
⚔️🙏❤⚓தமிழ்⚓❤🙏⚔️
@S.ராஜா1985
@S.ராஜா1985 Ай бұрын
❤⚔️🕉❤⚔️✝️❤⚔️☪️❤⚔️
@S.ராஜா1985
@S.ராஜா1985 Ай бұрын
💪💪💪 வீர மீனவர் பரதவர்கள் ⚔️⚓🐟⛵🐟⚓⚔️ 💪💪💪
@selvakumaridjeyabalan6296
@selvakumaridjeyabalan6296 Ай бұрын
சிறப்பான செயல்
@vishaka591
@vishaka591 Ай бұрын
Good speech. ஒற்றுமை ஓங்குக.
@jrvinoth3002
@jrvinoth3002 2 ай бұрын
❤ வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉 சீமான் செல்வராசு செட்டியார்.... சிந்தனை சிற்பி சிங்காரவேலர் செட்டியார்.... நாகை காத்தான் வருண குலத்தான் ..... மறைக்கப்பட்ட வரலாறு மீட்கப்படும் காலம் தொலைவில் இல்லை...... 🎉🎉
@antojoseph2267
@antojoseph2267 2 ай бұрын
Vaalthukal
@RoqueFernandorock
@RoqueFernandorock 2 ай бұрын
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் தலைவரே
@selvakumaridjeyabalan6296
@selvakumaridjeyabalan6296 2 ай бұрын
சிறப்பான பதிவு
@Muthukumar-t5e
@Muthukumar-t5e 4 ай бұрын
நல்ல வியாபாரம் ஆக வேண்டும் இறைவனை வேண்டுகிறோம்
@selvakumaridjeyabalan6296
@selvakumaridjeyabalan6296 5 ай бұрын
அருமை
@dr.muthukumaranmuthulingam8768
@dr.muthukumaranmuthulingam8768 11 ай бұрын
ஐயாவின் சிறப்பு உரையாடல். வாழ்க தமிழ்
@selvanathan393
@selvanathan393 Жыл бұрын
சிறப்பான ஒளிப்பதிவு நன்றி தோழரே
@thirudailyvlogs2011
@thirudailyvlogs2011 Жыл бұрын
Chettiyar 🔥🔥
@selvakumaridjeyabalan6296
@selvakumaridjeyabalan6296 Жыл бұрын
அருமை..சிறப்பு
@BlackPearl78828
@BlackPearl78828 Жыл бұрын
MIKA ARUMAI. VAAZTHUKKAL.
@கருந்தமிழன்
@கருந்தமிழன் Жыл бұрын
டேய் மிருகங்களா... மனுசன மாதிரி பேசுங்கடா... கருத்து நல்லதாக இருந்தால் கத்த தேவை இல்லை. குஞ்சு வெடிக்க நரம்பு புடைக்க முடி நட்டுக்க பேசி ஒரு பயனும் இல்லை. பிரபாகனே பூனை மாதிரிதான் பேசுவான். ஆனா கொலைகாரன். கூட இருக்கறவனையே போட்டு தள்ளிடுவான்.
@ranmyson
@ranmyson Жыл бұрын
Vaazhthugal
@guhaa12345
@guhaa12345 2 жыл бұрын
முற்றிலும் உண்மை.
@batmanabanedjiva2020
@batmanabanedjiva2020 2 жыл бұрын
அருமையான பேச்சு, மக்களுக்கான, முக்கியமாக பெண்களுக்கான பயனுள்ள தகவல்களை எளிதாக, தெளிவாக சொன்னதற்காக வாழ்க வளர்க வளமுடன். " உம்மை பெற்றதனால் அவர்கள் ( பெற்றோர் ) மற்றவராலே போற்றபட வேண்டும். 🌹🌹🌹👍👍👍🙏
@Arakkan1987
@Arakkan1987 2 жыл бұрын
அனைத்து தலைவர்களுக்கும் எனது பணிவான வணக்கங்கள் இந்த குடியரசு நன்னாளில் கடலின் நடுவில் சென்று கடல் தாயின் உன்ன நினைவைப் போற்றி தங்களுடைய பயிலரங்கில் நடத்தியுள்ளீர்கள் அற்புதமான முயற்சி பாராட்டுக்கள் ஒரேஒரு வேண்டுகோளுக்கிணங்க எத்தனை அறிஞர்கள் எத்தனை ஞானிகள் எத்தனை விஞ்ஞானிகள் அனைவரையும் பார்த்தது இந்த கடல் தாயின் பிள்ளைகளாக ஆனால் கடந்த கால் நூற்றாண்டு காலமாக இந்த கடல் தாயின் பிள்ளைகளை கடல் பூர்வகுடி மக்களாக இந்த தமிழக அரசால் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கால் நூற்றாண்டு காலமாக போராடி வருகின்றோம் இந்த பயிலரங்கில் வாயிலாக இந்த கடல் சார் மக்களுக்கு அந்த பழங்குடியினர் பட்டியலில் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் பரவாயில்லை வரும் காலங்களில் எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் எந்த ஒரு போராட்டமாக இருந்தாலும் அதில் ஒரே ஒரு சிறிய கோரிக்கையாக நமது மீனவ மக்களை கடல்சார் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து எதை செய்தாலும் இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@guhaa12345
@guhaa12345 2 жыл бұрын
அருமை. வாழ்த்துகள்.
@vijaytheking2830
@vijaytheking2830 2 жыл бұрын
👏👏👏
@Rangoli910
@Rangoli910 2 жыл бұрын
. அருமை👍👍👍
@Rangoli910
@Rangoli910 2 жыл бұрын
Nice speech
@jcugduc6278
@jcugduc6278 2 жыл бұрын
Nee urutiyeh palagitom nanga ketey palagitomnu Unga vai unga uruttu neenga urutturinga nega kettu than aganum antyyyeee
@guhaa12345
@guhaa12345 2 жыл бұрын
மென்மேலும் பல தடங்களை பதிக்க,வாழ்த்துகள்
@sivasankarig8361
@sivasankarig8361 2 жыл бұрын
இந்த வாய்ப்பைக் கொடுத்த தடம் அறக்கட்டளைக்கும் நித்தியானந்தம் டிஎஸ்பி சித்தப்பாவிற்கும் நன்றி,🙏🏻🙏🏻
@குகவேலன்
@குகவேலன் 2 жыл бұрын
வாழ்த்துக்கள் மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்
@sivasankarig8361
@sivasankarig8361 2 жыл бұрын
நன்றி
@anbukumaran5695
@anbukumaran5695 2 жыл бұрын
very good keep it up
@sivasankarig8361
@sivasankarig8361 2 жыл бұрын
நன்றி
@guhaa12345
@guhaa12345 2 жыл бұрын
தடம் அறக்கட்டளை இரண்டாமாண்டு துவக்க விழாவில் கலந்து கொள்ள வாய்பளித்த தாய்மாமன் திரு. நித்யானந்தம் D.S.P. ,அவர்களுக்கு மிக்க நன்றி.
@dharana297
@dharana297 2 жыл бұрын
Proud of u mom...💯
@suganyasuganya4229
@suganyasuganya4229 2 жыл бұрын
Superrrr...
@sivasankarig8361
@sivasankarig8361 2 жыл бұрын
பொம்மி நன்றி
@thangaraja9972
@thangaraja9972 2 жыл бұрын
அருமை மேடம் சிறப்பான விளக்கம்
@ranmyson
@ranmyson 2 жыл бұрын
மிக உண்மை. வட சென்னையில் குப்பம் சாலையை ஜீவராத்தினம் சாலை என்று மாற்றினோம். ஆனந்தன், சென்னை
@ranmyson
@ranmyson 2 жыл бұрын
மிக அரிய பணி. வாழ்த்துகள்.
@anbarasukalappan9354
@anbarasukalappan9354 2 жыл бұрын
நல்ல சிந்தனை வரவேற்க தக்கது வாழ்த்துக்கள்
@ranmyson
@ranmyson 2 жыл бұрын
வாழ்த்துகள்.
@kumaranp3790
@kumaranp3790 2 жыл бұрын
கடலோடியின் தனுஷ்கோடி கதைகளை காலம் நமக்கும் காண்பிக்குமோ
@selvakumaridjeyabalan6296
@selvakumaridjeyabalan6296 2 жыл бұрын
பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது...எம் மக்களின் நிலை???
@ranmyson
@ranmyson 2 жыл бұрын
அவருடைய நினைவு மண்டபம் காசிமேடு இடுகாட்டில் அமைத்தோம். 90 ஆண்டுகளாக குப்பம் சாலை என்றிருந்ததை ஜீவரத்தினம் சாலை என்று மாற்றினோம். உங்களுக்கு வாழ்த்துகள்.
@ranmyson
@ranmyson 2 жыл бұрын
வாழ்த்துகள்
@ranmyson
@ranmyson 2 жыл бұрын
சிறப்பான நிகழ்வு. மேலும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
@thaiko6971
@thaiko6971 2 жыл бұрын
Very Emotional speech to the future generation. MGK
@ranmyson
@ranmyson 2 жыл бұрын
அருமையான பேச்சு. மக்களை நல்லமுறையில் கொண்டுசெல்ல அவரது முயற்சி வாழ்க.
@GeethaMDEVATHA
@GeethaMDEVATHA 2 жыл бұрын
வலி மா இணைந்து போராடுவோம்
@amirthavalli7319
@amirthavalli7319 2 жыл бұрын
நெஞ்சை வலிக்கச் செய்யும் பதிவு. இந்த பதிவு சமவெளி மக்களின் மனதை உலுக்கினால் அரசாங்கத்தின் செவிகளில் எதிரொலித்தால் நெய்தல் சமூகம் கவனம்பெறும் என்று எதிர்பார்க்கிறோம்
@vanniappan6365
@vanniappan6365 2 жыл бұрын
We are with u mam