கால சர்ப்ப தோஷம் யாருக்கு வேலை செய்யாது ? | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

  Рет қаралды 50,981

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Пікірлер: 215
@anuradhababu833
@anuradhababu833 2 жыл бұрын
100% உண்மை ஐயா. நாங்கள் கண்கூடாக கண்ட உண்மை. உங்களை மிஞ்ச யாரும் இல்லை ஐயா நன்றி நன்றி நன்றி.
@appasamy6028
@appasamy6028 2 жыл бұрын
AasSaDaz9\aoo
@arivazhagannarasingapuram8688
@arivazhagannarasingapuram8688 2 жыл бұрын
Same thought 🙏
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 2 жыл бұрын
குருவே வணக்கம் ஒரு ஆசை உங்களை ஒரே ஒரு முறையாவது நேரில் சந்திக்க வேண்டும் என்று ஆவலாக உள்ளது
@ragupathy3427
@ragupathy3427 Жыл бұрын
அபாய்ன்மெட்ன்டு வாங்கிட்டு தாராளமாய் யார்வேண்டுமானாலும் போய் பார்க்கலாம், வெட்டி பந்தா இல்லாத மனுஷன் அவர்.
@sambasivamdhanabalan1946
@sambasivamdhanabalan1946 2 жыл бұрын
தினமும் உங்களது பதிவை எதிர்நோக்கும் ஆர்வலர் ஐயா நான்...வாழ்க உமது சேவை
@hemalatha8853
@hemalatha8853 2 жыл бұрын
ஐயா வணக்கம் நீங்கள் வார்த்தைய கேட்ட பின்பு மனதிர்க்கு நிறைவாக உள்ளது ஐயா என் மனதில் ஒருவித நிம்மதி தந்தமைக்கு நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏
@Teminjerantut
@Teminjerantut 27 күн бұрын
VANAKAM AYYA...YARUKU KALA SARPA THOSAMO...avargal valkai eppadinu ninga RIGHT da..sonninga. I M FROM MALAYSIA. ARUMAI ❤
@rainspiredpsychology8738
@rainspiredpsychology8738 2 жыл бұрын
வணக்கம் குருஜி. சமுதாயம் நன்றாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் பல அரிய உண்மைகளை வெளியிட்டு தெளிவுபடுத்தியதற்கு இறைவன் அருள் பரிபூரணமாக உங்களின் குடும்பத்திற்கு எப்போதுமே கிடைக்கும். நன்றி தேவகுருவே.
@mahendrarajaharumugam9159
@mahendrarajaharumugam9159 2 жыл бұрын
Good morning sir I was scary. Now I’m relaxing thanks sir. From Canada 🇨🇦
@everkingekambaram4398
@everkingekambaram4398 9 ай бұрын
நல்ல விளக்கம். நன்றி எனக்கு லக்ன கால சர்ப தோஷம். 30 வயதுக்கு மேல்தான் எனக்கு வாழ்க்கையில் சரிவு ஏற்பட்டது. பூர்வீக ஊரை விட்டு வெளியேறி விட்டேன். எல்லாம் இயல்பாகவே நடக்கிறது.
@srinivasanseenu1603
@srinivasanseenu1603 2 жыл бұрын
எளிமையான தெளிவான விளக்கம் , குரு ஜீ,,,👍
@sudha3431
@sudha3431 2 жыл бұрын
தெளிவான விளக்கம் சார் 👍
@vinothbalajig4194
@vinothbalajig4194 2 жыл бұрын
Your explanation is very good, Nobody has explained like you. You are the GREAT Astrologer. You will get more Fame in your field. Kindly continue your videos, it would help for people. Thanks.
@sumathyr9242
@sumathyr9242 5 ай бұрын
அருமையான பதிவு அய்யா மிக்க நன்றி. எங்கள் சந்தேகத்திற்கு நல்ல விளக்கம்
@selvanlsselvan4041
@selvanlsselvan4041 2 жыл бұрын
கடக லக்னமும் திருமண வாழ்க்கையும் பதிவிற்க்காக காத்திருக்கிறேன் குரு
@elamvaluthis7268
@elamvaluthis7268 10 ай бұрын
சரியான விளக்கம் நன்றி.
@NareshKumar-gd5dk
@NareshKumar-gd5dk 2 жыл бұрын
ஏற்புடைய அருமையான விளக்கம்.நன்றி ஐயா.
@ManojKumar-pf8rx
@ManojKumar-pf8rx 2 жыл бұрын
நன்றிகள் நல்ல பதிவு மிக அருமை
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 2 жыл бұрын
Athiga payathudan iruntha palarukum aruthalana kanoli... Anbu nadrigal sir... 🙏🌺🙏...
@chenchukrishnat4960
@chenchukrishnat4960 2 жыл бұрын
Good night The Legend SriRamJi Good information Thalaiva Super 🇮🇳🇷🇺🙋
@Krish_005
@Krish_005 Жыл бұрын
ஐயா, மிதுன லக்னம்... ராகு கடகத்தில், கேது மகரத்தில் இருந்து மேஷம், ரிஷபத்தில் கிரகங்கள் இருப்பது (விருச்சிகத்தில் சந்திரன்) தோஷமா...? யோகமா...?
@jothiv1673
@jothiv1673 2 жыл бұрын
புதுமையான கருத்துக்கள் நன்றி
@muthuramank5797
@muthuramank5797 2 жыл бұрын
Thanks for your Exnotnery speech....... But i am in basic stage in astrology....
@thilagavathik2891
@thilagavathik2891 2 жыл бұрын
வணக்கம் ஐயா. சரியான விளக்கம். நன்றி🙏🙏
@pradeeptamil1
@pradeeptamil1 7 ай бұрын
அற்புதமான விளக்கம்...
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Migaarumaiyana vilakkamthankyou sir 🙏✨
@bhavashivamusic3096
@bhavashivamusic3096 Жыл бұрын
வணக்கம் குருஜி, சிம்மத்தில் ராகு கும்பத்தில் கேது இருந்து மற்ற கிரகங்கள் கடகம் முதல் மீனம் வரை இருந்தால் இது கால சர்ப்ப யோகமா ? மற்றும் பொதுவாக கால சர்ப்ப யோகம் என்றால் எந்த வகையான யோகபலன்கள் கிடைக்கும் நன்றி குருஜி லோகநாதன் ஆறுமுகம்
@kalanithymohandass641
@kalanithymohandass641 2 жыл бұрын
Very good and useful video for all. Thanks sir 🙏
@padmaravi
@padmaravi 4 ай бұрын
Ayya, Poorveegam means birth place or the native place of the father/ grandfather etc.,
@ambikabai7163
@ambikabai7163 4 ай бұрын
ஐயா நான் தனுசு லக்னம் ரிஷப ராசி 5ல் அதாவது மேஷத்தில் ராகு துலாத்தில் கேது மிதுனம் கடகம் சிம்மம் ஆகிய இடங்களில் அனைத்து கிரகங்கள் உள்ளன இது தோசமா அல்லது யோகமா??
@priyaramesh7614
@priyaramesh7614 2 жыл бұрын
அருமையான பதிவு குருஜி
@jais8011
@jais8011 Ай бұрын
நன்றிங்க ஐயா🥺🥺🥺🥺🙏
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 2 жыл бұрын
Thank you sir for unknown information for kala SARPAA dhosam
@sachinsrinu3051
@sachinsrinu3051 2 жыл бұрын
Romba theliva sonninga guru ji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@alameludevanathan7399
@alameludevanathan7399 2 жыл бұрын
Is it also Kal sarpa dosham if rahu is in lagnam and ascendant is 2 baksatram away from rahu and all 7 planets are within 7 to 12 houses? Eg. Rahu in meena raasi for a meena lagnam jatagar, lagnam is pooratthadhi 4th padam, rahu in revathi 4th padam, and all the7 planets are arranged from dhanusu to kumbham, moving towards rahu?
@madanpandiyan9119
@madanpandiyan9119 2 жыл бұрын
ஐயா வணக்கம் சூரியன் சந்திரன் சுக்கிரன் புதன் நான்கு கிரகங்கள் கூட்டணி பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா வணக்கம்
@priyangagr8592
@priyangagr8592 2 жыл бұрын
Rishabh lagnam lagnathil rahu ....3 il chandiran atchi 7 il kethu ...rest of the planets are between viruchagam and meenam.....palan je...
@SenthilKumar-px2eh
@SenthilKumar-px2eh 5 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 11 ай бұрын
Super, explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹
@janakiramantrichy6749
@janakiramantrichy6749 2 жыл бұрын
16.03.2004 time 5.20pm வாழ்க்கை எப்படி இருக்கும் குருஜி...புதன் நீசம்..சிம்ம லக்கினம்
@sivasankarr7673
@sivasankarr7673 2 жыл бұрын
Oru oru guru peryarchi varumbhothu dhosham pogaa chances unda?
@balajigbalagig1780
@balajigbalagig1780 Жыл бұрын
1000% சதவீதம் உண்மை எனக்கு இராகு கேது எனக்கு உள்ளது வயது 45 திருமணம் இல்லை தொழில் இல்லை கல்வி இல்லை பூர்விக சொத்து உள்ளேன் கஷ்ட பட்டு கொண்டு உள்ளேன் வசதி இருந்தும் உண்மை அய்யா அய்யா வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்
@vishwa2135
@vishwa2135 6 ай бұрын
Ungaluku chandiran entha kattam la irruku raagu & kethu kullaya or valiya va.
@prasannasukanya216
@prasannasukanya216 Ай бұрын
Sir vanakkam raghu kethukkul chandran vilaki irunthal ithu thosam agumaa ( oru Graham mattum vilaki ullathu) ithu thosamaa?
@kiruramesh4899
@kiruramesh4899 2 жыл бұрын
Uttcha vittu graham neecha vittle Uttcha vittu graga saa ram petral Uttcha nilaya neecha nilaya video podunga iyya
@varalakshmishivamurthy1751
@varalakshmishivamurthy1751 3 ай бұрын
நன்றி ஐயா
@nirmalajegan7162
@nirmalajegan7162 2 жыл бұрын
வணக்கம் ஐயா உங்களின் பதிவு அருமை. நன்றி ஐயா. என் மகளின் பிறந்த தேதி 05/06/1996. 5.16pm. பிறந்த இடம் பழனி நல்ல திருமண வாழ்க்கை அமையுமா அரசு வேலை கிடைக்குமா என்று சொல்லுங்கள் ஐயா ப்ளீஸ்.
@shanthisuresh351
@shanthisuresh351 7 ай бұрын
நன்றி ஜி 🎉🎉🎉❤
@sharavanaraaj1806
@sharavanaraaj1806 2 жыл бұрын
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
@vasugis4763
@vasugis4763 Жыл бұрын
Nalla pathiu.nanri
@mkkumar3340
@mkkumar3340 2 жыл бұрын
வணக்கம் குருவே நான் கும்பலக்னம் 12ல்/ ராகு/ 6ல்கேது+குரு மீனத்தில் புதன்+சுக்கிரன் காலசர்ப தோசம் நல்லா வச்சு செய்யுது
@rajaletchimanan2232
@rajaletchimanan2232 2 жыл бұрын
Nice Explanation Ji 🙏
@BharathiS-lh7dl
@BharathiS-lh7dl Ай бұрын
சந்திரன், லக்கனம் வெளியில் உள்ளது. மற்ற கிரகங்கள் ராகு கேது குள் இருந்தால் இது கால சர்ப தோஷமா?
@pagalavansundar2222
@pagalavansundar2222 2 жыл бұрын
அற்புதம் குருஜி 🙏
@suresh.kmahadevan7065
@suresh.kmahadevan7065 2 жыл бұрын
Eanthivamay ungal jothidam villakkam arputham ji
@SangeethaD.sangeetha
@SangeethaD.sangeetha 7 ай бұрын
Aiya enaku kalathira dhosam naa enna nu detail ha adutha video tharuvingala pls
@subhalakshmi5950
@subhalakshmi5950 2 жыл бұрын
இராகு திசையில் வக்ரம் பெற்ற குரு புக்தில் திருமணம் நடைபெறுமா??
@lavandevi9769
@lavandevi9769 2 жыл бұрын
Simple and best explanation Lagna outside the ragu and kethu is that kala sarpa dhosham?
@lavandevi9769
@lavandevi9769 2 жыл бұрын
Can you please reply to this
@gopinathan3326
@gopinathan3326 2 жыл бұрын
thank you . nice information sir
@srimathi-cc5mx
@srimathi-cc5mx 2 жыл бұрын
Guru ji tapasvi yogam in astrology pathi oru video poduga.
@dog20265
@dog20265 2 жыл бұрын
2ragu to 8ill keythu ellaa kiragalum ulley irukku manaulaichal athigam irukku.poorvigam illa.entha mudivum edukkamudiyama kastapadurey.
@dog20265
@dog20265 2 жыл бұрын
Enakku ragu kadagam athilirunthu aduthaduthu kiragaam irukku magarthil keythu vudan mudiuthu neega sonnathum makilchi sir.kalasarppa dosam enakku illai
@umaumavathy4175
@umaumavathy4175 2 жыл бұрын
Ayya puthumao karuthu arumai.
@jeevithashakunthala4852
@jeevithashakunthala4852 2 жыл бұрын
Dhosam ullavargal dhosam illatha varai thirumanam seiya lama? Pls reply me..
@SivaKumar-xp2ts
@SivaKumar-xp2ts 2 жыл бұрын
Sir mesalaknam katakathil guru puthan chandiran simmathil suryan sani kanniyil sukkiran raghu sevvai ,meenathil keathu sir kalasarpa thosam erukka sir
@premkumarselvaraj425
@premkumarselvaraj425 5 ай бұрын
Nandri sir
@umanandhini1693
@umanandhini1693 2 жыл бұрын
Excellent explanations sir!!!!
@sugunass27
@sugunass27 2 жыл бұрын
Superb explanation sir 👏👏👌💯 true
@janakiramantrichy6749
@janakiramantrichy6749 2 жыл бұрын
காலை வணக்கம் குருஜி .. திருச்சி லிருத்து
@japsltd
@japsltd 2 жыл бұрын
Thankyou sir for the knowledge
@bharatv58
@bharatv58 2 жыл бұрын
Nice explanation sir
@arunachalamaj6594
@arunachalamaj6594 2 жыл бұрын
ஐயா நான் தனுசு லக்னம்,ரிசப ராசி.... மகரம், கும்பம் ராசிகளில் 6 கிரகம் உள்ளன மீனத்தில் கேது, கன்னில் ராகு.... எனக்கு இந்த தோஷம் எவ்வாறு இருக்கும் ஐயா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
0%
@bavanirajamoorthy1192
@bavanirajamoorthy1192 2 жыл бұрын
Hai sir .....if moon alone out from Raghu kethu what's is the percentage of dhosam r yogam
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
0%
@karthikvivekraja7422
@karthikvivekraja7422 2 жыл бұрын
Great Sir... Excellent
@venkatachalamperumal1428
@venkatachalamperumal1428 2 жыл бұрын
காலை வணக்கம் குருஜி🙏
@pushphavalli8131
@pushphavalli8131 2 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 காலசர்ப்ப தோஷம் பற்றி விரிவாக கூறினீர்கள் நன்றி 🙏🏼🙏🏼🙏🏼 லக்னத்தில் கேது ஏழில் ராகு இது தோஷம் எனில் ராகு தசை நடக்கும் போது துன்பம் நிறைய நடக்குமா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
No
@pushphavalli8131
@pushphavalli8131 2 жыл бұрын
@@SriMahalakshmiJothidam நன்றி ஐயா 🙏🏼🙏🏼
@ethirajpillai
@ethirajpillai 2 жыл бұрын
சார் வணக்கம், ஜனன ஜாதத்தில் ரிஷப ராசிக்கு,11ஆம் இடத்தில் ராகு இருந்தால், இப்போது நடக்க இருக்கு குரு பெயர்ச்சி நல்லது நடக்குமா,, கொஞ்சம் பார்த்து சொல்லுங்க சார்... நன்றி.. 🙏
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Yes
@ethirajpillai
@ethirajpillai 2 жыл бұрын
@@SriMahalakshmiJothidam சார் உங்க channel சமீபத்தில் தான் பார்த்தேன், அனைத்தும் மிக மிக logicகாக இருக்குங்க சார், ஆனால் மற்ற சில ஜோதிடர்கள் குழப்பம் செய்கிறார்கள், உண்மை சொல்ல வேண்டும் என்றால், உங்கள் ஜோதிட பார்வை வேறு கோணத்தில் உள்ளது சார், உங்களை கண்டிப்பா நேரில் சந்திக்க வேண்டும், நன்றி... 🙏
@pachiyammalseenivasan7986
@pachiyammalseenivasan7986 2 жыл бұрын
Vanakkam guruji
@arasannananbupaiyan860
@arasannananbupaiyan860 Жыл бұрын
Iyya rendu side kiragam iruntha athu thosama iyya konjam sollunga iyya
@Vengat2Win
@Vengat2Win 11 ай бұрын
ஐயா எனது ஜாதகத்தில் குரு மற்றும் ராகு ஐந்தாம் இடத்தில் உள்ளது. ராகுவை நோக்கி 5 கிரகங்கள் செல்கிறது ராகு கேது அச்சு இடையே சனி மட்டும் ஒன்பதாம் இடத்தில் சதயம் நட்சத்திரத்தில் நிற்கிறது. சனி மட்டும் கேதுவை நோக்கி செல்கிறது. இது கால சர்ப்ப தோஷமா? தங்களது பதிலுக்காக கார்த்திருக்கிறேன் ஐயா.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 11 ай бұрын
No dhosam
@gopinath-hc5kw
@gopinath-hc5kw 2 жыл бұрын
ஐயா என் ஜாதகத்தில் மேஷத்தில் குரு கேது மிதுனத்தில் புதன் சுக்கிரன் சூரியன் கடக லக்னம் சனி இருக்கு சிம்மத்தில் செவ்வாய் துலாத்தில் சந்திரன் ராகு இது காலசர்ப்ப தோஷமா என் ஜாதகத்தில் இந்த கிரக அமைப்புகள் என் வாழ்க்கை முன்னேற்றங்கள் எப்படி இருக்கும் ஐயா கூறுங்கள் ஐயா நன்றி நன்றி நன்றி
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
No problem
@sreejagopinathan5614
@sreejagopinathan5614 Жыл бұрын
Arumai Sir👏👏👏👏👏
@thennarasuit8529
@thennarasuit8529 2 жыл бұрын
Kaala sarapa thosam parigaram seiya evlo selavu agum sluga ayya
@srijaroshini643
@srijaroshini643 2 жыл бұрын
Thank you sir🙏🙏
@bluternsky6516
@bluternsky6516 2 жыл бұрын
Sir, Naan ungaluku regular ah txt panuren sir, ..&naan 3yrs ah serious love relationship la iruken (danusu rasi)moola star 1st padham &en lover (avaru) viruchakam rasi ( kettai star)4th padham.... porutham eppidi irukum nu sollunga sir please....any negative na... pooja and parikaram...edha sollunga sir please...I'm kindly requesting you..to reply for my txt sir,... please..I'll wait for your reply sir
@amuthaamutha5405
@amuthaamutha5405 Жыл бұрын
அண்ணா.காலசர்ப்பதோஷத்தின்.வேகம்.குறைய.கருடன்.ரட்சை.அணியலாமா.அல்லது.திருபாம்புரத்தில்.சென்று.பரிகாரம்.செய்யலாமா.இதில்.எது.சிறந்தது.தயவு.செய்து.பதில்.தாருங்கள்.அண்ணா.ரொம்ப.கஷ்டப்படுகிறேன்.தயவு.பண்ணுங்கள்.அண்ணா.🙏🙏🙏🙏🙏
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Thiruppampuram
@amuthaamutha5405
@amuthaamutha5405 Жыл бұрын
@@SriMahalakshmiJothidam .மிக்க.நன்றி.வணங்குகிறேன்.🙏🙏🙏
@thambypillaimayakrishnan8113
@thambypillaimayakrishnan8113 2 жыл бұрын
பதிவுக்கு நன்றி. அந்த ராகு ,கேதுவுடன் வேறு கிரங்கள் சேர்ந்து இருந்தாலும் அது கால சர்ப்ப தோஷம் ஆகுமா? Thanks .
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Watch degree
@shanmugaraj9898
@shanmugaraj9898 Жыл бұрын
Super ayya mudital pasamudiuma
@bluternsky6516
@bluternsky6516 2 жыл бұрын
Sir, Naan danusu moola star 1st padham en lover (avaru) viruchakam rasi kettai star 4th padham... porutham eppidi irukum nu sollunga sir please....naan 3yrs ah .. serious love relationship la iruken...so kekuren sir....both positive and negatives...if negative na...any pooja and parikaram irukum na please konjam sollunga sir... please
@rajeshwarimalayappan2874
@rajeshwarimalayappan2874 Жыл бұрын
🌺🌹🌸🍁🌼🌷 nanri aiya
@indiraindiramahesh4582
@indiraindiramahesh4582 Жыл бұрын
True words sir
@sureshgurugsureshg3264
@sureshgurugsureshg3264 2 жыл бұрын
Super sir 6il kêdhu, 12 IL raku
@sandhakumarg5010
@sandhakumarg5010 Ай бұрын
Hi sir
@rajeswariraaji5202
@rajeswariraaji5202 2 жыл бұрын
Mesha lagnam .rishabathil chandran kanniyil ketu, viruchigathil sevvai,dhanusuvil saturn ,magarathil sun,kumbathil sukran bhudan,meenathil guru rahu.enaku kala sharpa dhosam unda ayya? Enaku purviga sothu illai.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
No
@e.thangarajkutty3350
@e.thangarajkutty3350 2 жыл бұрын
காலை வணக்கம் சார்
@eswarmuthu1217
@eswarmuthu1217 2 жыл бұрын
Well done sir
@sivayogisivayogi9370
@sivayogisivayogi9370 2 жыл бұрын
வணக்கம் குருஜி‌ 🙏
@sharmilak4046
@sharmilak4046 2 жыл бұрын
கன்னி லக்னம் தனுசில் கேதுவுடன் சனியும் ,மிதுனத்தில் ராகுடன் புதனும் இருந்து ராகுவை நோக்கி மற்ற அனைத்து கிரகங்களும் செல்வது போல் உள்ளது. இதை எப்படி எடுத்து கொள்வது ஐயா.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Don't worry
@sharmilak4046
@sharmilak4046 2 жыл бұрын
🙏
@chandranagarajan1700
@chandranagarajan1700 2 жыл бұрын
Sir kethu 5th house Raghu 11house irunthal palangal enna sir
@manjualagu1780
@manjualagu1780 2 жыл бұрын
என் தாத்தா சம்பாதித்த சொத்தை விற்று வேறு இடத்தில் என் அப்பா நிலம்(இடம்) வாங்கி குடியேறி வந்தாலும் கால சர்ப்ப தோஷம் எனக்கு வேலை செய்யுமா குருவே?
@abinashc3919
@abinashc3919 2 жыл бұрын
Yes
@manjualagu1780
@manjualagu1780 2 жыл бұрын
லக்னத்தில் கேது மூன்றாம் இடத்தில் சனி ஏழாமிடத்தில் சுக்கிரன் குரு ராகு எட்டில் புதன் சூரியன் 9ல் செவ்வாய் 12ல் சந்திரன் இது கேதுவை நோக்கி செல்கிறதா இல்லை ராகுவை நோக்கி செல்கிறதா புரியவில்லை ஐயா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
No dosam
@manjualagu1780
@manjualagu1780 2 жыл бұрын
@@SriMahalakshmiJothidam நன்றி 🙏💕ஐயா
@sivalingamsivalingam4633
@sivalingamsivalingam4633 2 жыл бұрын
ஐயா பூர்வீக சொத்து வித்துவிட்டால் தோசம் வேலை செய்யுமா ஐயா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
No
@kiruramesh4899
@kiruramesh4899 2 жыл бұрын
Very nice sir
@prabhagopi6578
@prabhagopi6578 Жыл бұрын
Appavudaya sothai inda dosham irrupavargal anubavikka mudiyuma aiya
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
No problem
@rangaraj737
@rangaraj737 2 жыл бұрын
வணக்கம் ஜி
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 17 МЛН
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 10 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
Secrets of Kala Sarpa Yogam  #astrologerchinnaraj
35:55
astro chinnaraj
Рет қаралды 37 М.
Kaalasarpa Yogam Vs Kaalsarpa Dosam in Tamil
16:42
Radhan Pandit
Рет қаралды 147 М.
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 10 МЛН