💯 ஆம் அய்யா. நேரம் போனதே தெரியவில்லை. உங்கள் பேச்சை மிகவும் ரசித்து சிரித்து சிந்தித்து மகிழ்தேன். சிறு வயதிலிருந்து உங்கள் பட்டிமன்றம் மற்றும் மேடை பேச்சுக்களை பார்த்தது வருகிறேன். என் அப்பா உங்கள் மிகப்பெரிய ரசிகர் நானும் தான். இப்போது அவர் இல்லை. நான் இப்போது கனடாவில் வசிக்கிறேன். உங்களை போன்ற தமிழ் அறிஞர்களை தொடர்ந்து கேட்கிறேன். உங்கள் பணி தொடர பிரார்த்திக்கிறேன். வாழ்க வையகம் வாழ்க வளமுடன். நன்றி அய்யா. தமிழ் மீது மேலும் பற்று கூடுகிறது.இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்🎉🙏
@samgamaliel474919 күн бұрын
புத்தக வெளியீட்டு விழா என்றாலே ஒரு சிறப்பான நிகழ்ச்சிதான்,📚❤ அதில் முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்களுடைய சொற்பொழிவு மேலும் நிகழ்ச்சிக்கு சிறப்பை கூட்டி இருக்கிறது. வாழ்த்துக்கள் ஐயா. 👍🏼💐
@palanic781518 күн бұрын
திரு ஞானசம்பந்தன் அய்யா தமிழ் சொல் உச்சரிப்பு களஞ்சியம் என்றால் மிகை ஆகாது சிறப்பான தமிழ் உச்சரிப்பு திகட்டாது!
@thamaraisrinivasarao21018 күн бұрын
தகவல் களஞ்சியம் ❤வணங்குகிறோம் ஐயா 🙏
@banumathishanmugam431819 күн бұрын
Ayya vazhaha
@Gunasekar47012 күн бұрын
சூப்பர் சார்
@AASUSID18 күн бұрын
🤗
@maheshkumarsomalinga14557 күн бұрын
1 மணி நேரம் போனதே தெரியவில்லை ஐயா.. ❤ நீங்கள் குறிப்பிட்ட உங்கள் நண்பர் மஹேந்திர பாபு, சிங்கையில் பணியாற்றி பின்பு மதுரைக்கு திரும்பியவரா?
@sudharsan8116 күн бұрын
Arumai, Please share the book name.
@SUENSWARNAMATHIMALARJ19 күн бұрын
The utube link says about ancient book of tamil astronomy