வேதனை தகர்த்து சிரித்து வாழும் ஐயாவுக்கு நீடுவாழ இனைவனை இரஞ்சுகறேன்!!! வாழ்க!வாழ்த்துக்கள்!!!
@sekarkrishnamurthy47875 жыл бұрын
சூப்பர்......சூப்பர்...
@varalakshmik21495 жыл бұрын
Kaalangalil Avan vasantham superrr iiyya
@sivagnanam58034 жыл бұрын
கவிஞரிடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்கள் இந்நிகழ்ச்சிக்கு விருந்தினராக வரும்போது கவிஞர் சம்பந்தப்பட்ட அவர்களின் சுவாரஸ்யமான நேரடி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ரமணன் சற்று இடங்கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்... பாடலை நாம் தனியே கேட்டுக்கொள்ளலாம்... பாடலின் அரிய வரிகளை மட்டும் ரமணன் கோடிட்டு காட்டலாம்... ரமணன் அவர்கள் இக்கருத்தை ஏற்றுக்கொள்வாரா...
@natarajg55633 жыл бұрын
🙏👌👌
@manithangavelu55835 жыл бұрын
அருமை
@angavairani5384 жыл бұрын
🙏🙏🙏🙏🙏❤⚘
@kalyanrams77255 жыл бұрын
88 வயதாகியும் திரு கோபுவின் நகைச்சுவை அப்படியே இருக்கிறது.