எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை கவியரசர் புகழ். அதிலும் இசைக்கவியுடன் மரபின் மைந்தன் முத்தையா வுடன் மிகவும் அருமை. இனிமை.
@msswaminathan88424 жыл бұрын
Muthia + Ramanan Great combination to talk about the Legendary K'Dasan. I can see & listen to it any number of times. M.S.SWAMINATHAN SYDNEY, Australia.
@sakunthalachari27693 жыл бұрын
5th
@sakunthalachari27693 жыл бұрын
super
@vahininatarajan43504 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை.. 😍👌 அற்புதமான நிகழ்ச்சி..💜 வாழ்த்துகள் 🙏
@varadhachariyarparthasarat874 жыл бұрын
இசைக்கவியும் மரபின் மைந்தனும் நடத்தும் இந்த உரையாடலை எட்டாவது முறையாக கேட்கிறேன். சலிக்கவேயில்லை. ஏனெனில் உரையாடல் கவிப்பேரரசு கண்ணதாசன் புகழ் பாடுகிறதே.
@vahininatarajan43505 жыл бұрын
அற்புதம் .. எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்க தூண்டும் அழகிய பாடலும் விளக்கமும். திரு.முத்தையா அவர்களுக்கு இணை அவரே😍🙏. திரு. இசைக்கவி அவர்களின் இணைவில் மிகவும் அருமை. வாழ்த்துகள்🌷🌷.🙏🙏
@dannyjoaquin58623 жыл бұрын
instablaster...
@jayaseetharaman74844 жыл бұрын
ஆஹா அந்த முத்தையா ! இந்த முத்தையா ! வாழ்த்துக் கவிதைச் சொற்களின் கோர்வை அமைப்பு ப்ரமாதம் ! இசைக் கவிக்கு வாழ்த்துக்கள் 🙏🙏
@csatyarao4 жыл бұрын
I am a born Telugu but born and brought up in Chennai. I don't find words to appreciate Mr.Ramanan and all other participants for such a thorough analysis of Kavignar Kannadasan and his literary work. God bless you. I enjoyed each and every programme. Thank you
@premaramalingam40837 ай бұрын
அருமை அருமை அருமை. பலமுறை கேட்டும் சலிக்கவே இல்லை.❤❤❤❤❤❤❤
@periyasamypalanisamy6912 жыл бұрын
உண்மை உண்மை நாம் வாழ்ந்தது இசையின் பொற்காலமே.... ஆஹா என்ன அற்புதமான காலங்கள். இறைவனுக்கு மிக மிக நன்றி.
@palanikumarv1393 Жыл бұрын
Lvl
@swaminathank27273 жыл бұрын
We are really indebted to. Shree. Ramanan for his presentation with so many illustrious people who make it great.
@nagarajahshiremagalore2267 ай бұрын
Excellent event, educative, entertraining. In every program sri. Ramanan's introduction is very pleasant. Thanks
@poongodischannel78325 жыл бұрын
மிக இனிமையான, ரசனையான கலந்துரையாடல். தேர்வு செய்த பாடல்கள் அனைத்தும் சிறப்பானது. தொடரட்டும் இத்தகைய நிகழ்ச்சிகள்.
@veeraiyangopal33162 жыл бұрын
அருமையான நிகழ்வு
@geethavasu63972 ай бұрын
அருமை அருமை 🎉
@jbphotography58505 жыл бұрын
இந்த நிகழ்ச்சியை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை என் மனது முழுமைக்கும் கண்ணதாசன் ததும்பி நின்றான்
@vahininatarajan43505 жыл бұрын
அருமையான நிகழ்ச்சி.. திரு. முத்தையாவின் கவிதையும் விளக்கமும் அழகோ அழகு.. துணையாக இசைக்கவி திரு. ரமணன் அவர்களின் இனிமையான பாடல் அருமை.. நிறைய முறை மீண்டும் பார்த்து கேட்டு மகிழும் நிகழ்ச்சி அற்புதம்.
@vahininatarajan43502 жыл бұрын
அற்புதம் 🙏 செவிக்கும் மனதிற்கும் என்றும் இனிமை 😍.
@shanmugams5661 Жыл бұрын
முத்தையாவை வாழ்த்திய முத்தையா அவர்களே நன்றி நன்றி
@periyasamypalanisamy6912 жыл бұрын
உண்டு சுவைக்கின்றது உறங்கி விழுகின்றது. அந்த வரிகளுக்கு மிக அற்புதமான விளக்கம். இந்தப் பாடலுக்கு இவ்வளவு நாகரிகமாக பதில் தர முடியும் என்று நிரூபித்த இந்த கவிஞருக்கும் பாடலை இயற்றிய அந்த கவிஞருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க.
@kanirathinam8911 Жыл бұрын
Ou
@devarajponnusamy9853 Жыл бұрын
@@kanirathinam8911😊 ஓ
@pappuvenkat2 жыл бұрын
Sadhguru’s grace shows in every work he utters. 🙏🏼 A deserving Shishya of the Mighty Guru
@sethuraman.p65994 жыл бұрын
முத்தையா அவர்கள் மரபின் மைந்தர் மட்டுமல்ல தமிழ் தாயின் மாமைந்தர்.
@jayaseetharaman74844 жыл бұрын
இனிமையான குரலிசை வாழத்துக்கள் 👏 🙏🙏
@sothilinkamarambusothilink20383 жыл бұрын
கண்ணதாசனினன் பாடல்களளின் உள்ளார்த அர்த்ததை உணரமுடியாதவாறு சினிமாக்கள் இருட்டடிப்செய்து செய்து விட்டது என்பதை இந்த நிகழ்வுகளின்போதூதுதான் உணரமுடிகிறது ன்றி
@manonmanideviapm.a.rannama1430 Жыл бұрын
அருமை! அருமை!
@kousalyas99885 жыл бұрын
அருமை, அற்புதம். கவியரசர் வரிகள் போல், அவர் என்றும் நிரந்தரமானவர். அவருக்கு முடிவே கிடையாது. இவ்வையகம் உள்ள வரை அவர் புகழ் என்றும் நிலைத்து நிற்கும். கவியரசர் புகழ் ஓங்குக.👍👍💐💐💐💐
@monicabenjamin75714 жыл бұрын
Very knowledgeable program. History, Religion, Literature and Language all combined
@poovinnesam787 жыл бұрын
Again&again I'm watching ur program in utube simply marvellous
Wonderful programme excellent description by muthaiya sir I am really very much moved by his Tamil especially describing. About kannadasan songs Really I am very happy and proud to have Tamil as my mother tongue And to hear such amazing speech
@isahbiazhar Жыл бұрын
I really enjoy these talks where current Tamil poets bring their best out of other Poets of the past and even add to the past to rejuvenate the present poetry!
@steveallen84777 жыл бұрын
நல்ல நிகழ்ச்சி . தொடர்ந்து பார்த்து கேட்டு வருகிறேன். கண்ணதாசனின் ரசிகனாக ரமனன் ஐயா மற்றவர்களுக்கு நன்றி
@RameshD-v4o6 ай бұрын
முத்தையா அவர்கள் எளிமையானவர் ரமனன் ஒரு தற்பெருமை பிடித்தவர்.
@varadhachariyarparthasarat874 жыл бұрын
கவிப்பேரரசு கண்ணதாசனின் புகழ் பாடும் கவிக்குயில் இசைக்கவி இரமணன் நற்பணி வாழ்க வளர்க.
@kavignarvaalidhasan58845 жыл бұрын
மிகச்சிறப்பு
@jayashriraja90645 жыл бұрын
Wonderful program..
@umanarayanan45774 жыл бұрын
Very nice speech
@TheVkarthik20004 жыл бұрын
Thanks for this wonderful program. All episodes are awesome.
@kumaraswamysethuraman2285 Жыл бұрын
ஒவ்வொரு நொடியும் அற்புதம் ரசித்து ரசித்து ..
@prashanthm77284 жыл бұрын
super
@Gopinath-cj2qh4 жыл бұрын
Kannathasan is great poet
@kannagisadhanandam52034 жыл бұрын
Fantastic prog.repletion of school and college days ...tamil class rooms
@sukumaralagappan65092 жыл бұрын
இந்த "ஜனகனின் மகளை" பாடலை எழுதியது கவியரசர் கண்ணதாசன் அவர்கள் தான். சிலர் தவறாக யூடுப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள ரோஜாவின் ராஜா(1976) பட டைட்டிலை பார்த்து விட்டு புரட்சிதாசன் அவர்கள் இந்தப் பாடலை எழுதியவர் என்று எண்ணிக் கொண்டுள்ளார்கள் . மீண்டும் ஒரு முறை அந்த படத்தைப் யூடுப்பில் பாருங்கள். அதில் பாடல்கள் புரட்சிதாசன் என்று மட்டுமில்லை பின்னணியில் தராசு ஒன்றை ஏந்தியவாறு நீதி தேவதை இருப்பதையும் காணுவீர்கள். மேலும் பல தவறான பாடகர்கள் (மலேசியா வாசுதேவன் மற்றும் MSV அவர்கள்) பெயரும் அங்கு டைட்டில் ஓடும் போது காண்பிக்கப்படும். இது ஏன் என்றால் அந்த தராசு (1984 ல் வெளி வந்த படம் ) பட டைட்டிலை அங்கே வேண்டும் என்றே என்ன காரணத்துக்காகவோ யூடுப் பதிவில் நுழைத்துள்ளார்கள். தராசு பாடல்கள் அனைத்தும் புரட்சிதாசன் அவர்கள் எழுதியதே . இதுவே குழப்பத்திற்கான காரணம். நீங்கள் வேண்டும் என்றால் தராசு பட டைட்டிலையும் யூடுப்பில் பார்த்து விட்டு முடிவு செய்யுங்கள். இந்த ரோஜாவின் ராஜா(1976) படத்தின் பாடல் ஆசிரியர்கள் கவியரசர் கண்ணதாசன் மற்றும் புலமை பித்தன் அவர்கள்(நாளை நீ மன்னவன் என்ற ஒரு பாடல் மட்டும்).
@mohanpethiahc22786 жыл бұрын
Excellent program Thank of part 2
@mohanpethiahc22786 жыл бұрын
Think of part2
@gauthamjag65067 жыл бұрын
Super program let it continue for generations,
@murugasamyn76186 жыл бұрын
We're happy with this time we're living. Congratulations
மரபின் மைந்தர் முத்தையா வுடனான நிகழ்ச்சி மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்து. பாடலை பாடுவதற்கு வளர்ந்து வரும் பாடகி ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். கவிஞர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதோடு வாழ்வு கொடுத்துக்கொண்டு இருக்கிறார் என்ற பெருமை கிடைக்கும்.
@nagapattinamaravakurichi16937 жыл бұрын
ஆஹா , மிக அருமை.
@hariramkumar942 жыл бұрын
மரபின் தாய்மையை வாய் வழியே செப்பினார்.. சிறப்பின் செம்மையை துணிவாய்செப்பினார்... கண்ணதாசன் புகழை மனங்களில் அப்பினார்.. காதல் கவிஞனைக் கசிந்துருகிக் கிடந்தார்க்கு செவிக்கினிமை செய்திருக்கிறார்.. இசையை..
@baladevanm7 жыл бұрын
அற்புதம் sir
@sreenivasanpn35065 жыл бұрын
I do not understand why you people are not recognized the picture produced by C.V. Sridhar where all his pictures produced by him like Meenda Sorgam,Policekaran Mahal Ooty vari irabu like many but you were all biased and refused give credit to Sridhar
@ar.elangovan5685 жыл бұрын
அருமை 👌 இனிய நல்வாழ்த்துக்கள்
@PremKumar-nk3db9 ай бұрын
❤❤❤
@jayashriraja90643 жыл бұрын
🙏🙏
@malarvizhinagarajan8654 жыл бұрын
ராதையின் நெஞ்சமே் கண்ணனுக்கு சொந்தமே..... அல்ல. அல்ல. கவிஞரின் உள்ளமே.. கண்ணனுக்கு சொந்தமே...
@nithisree62323 жыл бұрын
So lovely
@poovinnesam787 жыл бұрын
Super program sir thanks muthaiya sir for sharing ur experience
@rajithanful17 жыл бұрын
always superb
@selvarajmahendran48207 жыл бұрын
Very nice sir
@nirmalas51486 жыл бұрын
Happy new year
@vahininatarajan43504 жыл бұрын
பேரழகு 😍😍🙏
@thanigesanbala37343 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் கற்பகத் தரு. அள்ள அள்ளக் குறையா அட்சயபாத்திரம் அவரே சொன்னது போல் அவர் (கவிதை) எழுகடல் தாண்டிய எட்டாம் கடல் என் கண்ணில் நீர்த்துளிகள் கண்ணதாசன் இல்லையென்றா? - இனி அவன் கவிதை கிடைக்காதென்றா? பொய் சொல்லா புலவன் போனான் என்றா? பொய் சொல்லும் அரசியல்வாதியை புரட்டி எடுத்ததாலா? இல்லை இல்லை அவன் என் காதலன் என்பதாலே. ....செல்வகேசன்...
கண்ணததாசனின் பாடல்ளைப் பாடும்போது திரைப்படத்தை முற்றா மறந்துவிட வேண்டும் திரைப்பம் பாடலலின் தரத்ததைக் ககுறைக்கிறது.
@karikalanravi6214 жыл бұрын
நல்ல கரத்தை தமிழகம் முழுவதுமாக கொண்டு செல்ல வேண்டும் பள்ளி பருவம் தொட்டே. பாரதிய வித்யா பவன் பள்ளிகள் தோறும் கடமை கொண்டு தமிழ் வளர்க்க வேண்டும் இதுவே என் கருத்து தமிழ் வளர்ச்சித் அடுத்த தலைமுறைக்கு விதத்தில் பண் செய்ய வேண்டும்
@raghavanv34444 жыл бұрын
திரு.கவிஞர் முத்தையா அவர்கள் மிகவும் சரியாக சொன்னார்கள் அதாவது புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மிகுந்த மரியாதை கொடுத்து பெருமிதத்தொடு கவியரசர். கண்ணதாசன் அவர்களை அரசவை கவிஞர் என அறிவித்து அவருக்கு பெருமை சேர்த்தார் எம்ஜிஆர் அவர்கள் கவிஞரை மிகவும் புரிந்து கொண்டு அவரை கௌரவித்தார். இருவர் புகழும் வாழ்க
@jaganmohan35896 жыл бұрын
Great
@nadamunirajagopal56054 жыл бұрын
Kindly Put The Name of the Speaker Some Time Not Audiable For Aged Man Like Me
@srinivasann19597 жыл бұрын
தாய் வீட்டு தெய்வங்கள் துணையாக வாராதா இப்போது ..இதற்கு ஒரு தமிழராவது தென்பட மாட்டாரா உதவிக்கு என்றும் பொருள் கொள்ளலாம்.,(ஒரு தமிழன் கூட அங்கே தாய் வீட்டு தெய்வமே,.அவள் பார்வையில்)
@nagapattinamaravakurichi16937 жыл бұрын
முத்தையாவின் கவிதைகளை, முத்தையா சொல்லும் அழகே அழகு.
ரஜனி பட பாடலை, வீணையுடன் உவமை கூறுவது மிகஅருமை. நண்பரே, வீணையையும் பெண்ணையும் உவமை கூறி பலபேர் பாடியுள்ளதாக ஞாபகம். " வீணையடி நீ எனக்கு " " மீட்டும் விரல் நான் உனக்கு " இது பாரதி. " வீனையின்ப நாதம் எழுந்திடும் வினோதம் " " விராலாடும் விதம் போலவே " இது மருதகாசி. வீணையையும் பெண்ணையும் உவமை கூறும் பாடல்கள் இன்னும் உண்டு.என நினைக்கிறேன். இதன் பொருள் அறிந்தவர் அறிவர்.
@balajiramanathan89952 жыл бұрын
மிகவும் அருமை முத்தையா அவர்களின் விளக்க உரை.நான் கண்ணதாசன் அடிமையாகி விட்டேன் டைரி பாலாஜி