#qfr500

  Рет қаралды 131,001

RagamalikaTV

RagamalikaTV

Жыл бұрын

The magical combo
Mellisai Mannargal - Kaviyarasar
#qfr has always celebrated them in many ways. here is to not just one song but many with interesting tid-bits about their making of the songs.
Special Guest - Shri. Annadorai Kannadasan
Keys - Shyam benjamin
Percussion - Venkat
Singers:
Santhosh Subramaniam
Pavithra Balaji
#kannadasan

Пікірлер: 386
@babuswiss1
@babuswiss1 Жыл бұрын
இதயம் கனக்கிறது. பேச வார்த்தைகளைத் தேடுகிறேன்.....நான் கொடுத்து வைத்தவன்..கவிஞர், மெல்லிசை மன்னர் வாழும் காலத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன். பாடிய தம்பி தங்கைக்கு நன்றி. சுபா தணிகாசலம் அம்மையாருக்கும், அணிசேர் கலைஞர்களுக்கும் நன்றியுடன் கலந்த பாராட்டுகள்.
@radhakrishnana2978
@radhakrishnana2978 Жыл бұрын
QFR மன்னர்களும் அரசர்களும் _ இன்று காலை 6 மணிக்கு இந்த 65 வயதில்.. கண்கள் பனிக்க பனிக்க கேட்டு மிகவும் கிறங்கி போனேன்.. எவ்வளவு நினைவுகள்..கவிதைகள்.. ரசனைகள். நினைக்க நினைக்க நெஞ்சம் விம்முகிறது. என் வாழ்வில் திரை இசைப் பாடல்களின் பங்கு மிகக் கணிசமானது. நண்பர் அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களுக்கும் சுபஸ்ரீ தணிகாசலம் அவர்களுக்கும் எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது. வாழ்க கண்ணதாசன் புகழ்! வாழ்க M.S விஸ்வநாதன் புகழ்!
@anbarasigunasekarans6305
@anbarasigunasekarans6305 Жыл бұрын
பெண் சாணக்கியரே! கண் பட்டு விடத்தான் போகிறது! எங்களை இப்படி மகிழ்ச்சி கடலில் நீந்த செய்கிறது! கண்டு! இந்த திரைச் சிற்பிகளை சிறப்பிக்க நீர் செய்யும் சீர்மிகு தொண்டு! அவர்களின் ஆத்மாவின் ஆசிகள் என்றென்றும் உமக்கு உண்டு! அம்மா! வாழ்த்துக்கள் ஆயிரம் கோடி! எங்களிடமிருந்து வந்து சேரும் உன்னை தேடி.
@kaningstonchellam1294
@kaningstonchellam1294 Жыл бұрын
இன்று QFR - 500 விழாவில் காண்போர் மனமெல்லாம் நெகிழ்ந்துவிட்டது. இப்படியும் இரு தெய்வீக பிறவிகளை நாம் வாழும் போது பார்த்து அனுபவித்து விட்டோமே என்ற திருப்தி. ஒப்பில்லா தமிழும் அதற்குரிய இசையும் கலந்த போது பெற்ற அந்த தெய்வீக சுகம் அந்த இரு தெய்வங்களோடு மறைந்து விட்டது என்றே உணர்கிறேன்.இசை தெய்வம் MSV -ன் ஒரு இளவலையும் அழைத்திருக்கலாமோ என்று எனக்கு தோன்றியது. தமிழ் கவிதைகளை மெல்லிசையில் இழைத்து கொடுக்க இறைவனால் அனுபப்பட்ட இரு பெரும் தெய்வ பிறவிகள்.
@avsundaram
@avsundaram Жыл бұрын
இதை அழுதுகொண்டே கேட்டு ரசித்தேன். மிகவும் அருமை. Pavithraavikkum, சந்தோஷக்கும் என் ஆசீர்வாதங்கள். அண்ணாதுரை கண்ணதாஸனுக்கும், ஷுபாவுக்கும் என் நன்றிகள். 🙏🙏🙏
@vasudevans9484
@vasudevans9484 Жыл бұрын
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை அவன் சிரஞ்சீவி....
@santhaselvaraj8006
@santhaselvaraj8006 Жыл бұрын
Thanks to Annadurai Anna for giving sweet memories and Well done singers and musicians.
@ushar7365
@ushar7365 Жыл бұрын
சட்டி சுட்டதடா பாடலில், கவிஞர் வரிகள்..."எறும்புத் தோலை உரித்துப் பார்க்க ......இறந்த பின்பு வரும் அமைதி வந்து விட்டதடா"....கண்டிப்பாக "தன்னை அறிந்து கொள்ளும்" இப்பிறப்பின் ரகசியம் புரிந்து கொண்ட, கௌதம புத்தர், ரமண மகரிஷி போன்ற மகா ஞாநிகளின் வரிசையில் வைத்து வணங்க வேண்டியவர்தான் நம்ம கவிஞர் கண்ணதாசன் அவர்களும்... வாழ்க...வாழ்க!
@seshadrisampath8435
@seshadrisampath8435 Жыл бұрын
கண்களில் கண்ணீர் வரவழைத்து விட்டிர்கள் சகோதரி !
@sivabalanmarappa2299
@sivabalanmarappa2299 Жыл бұрын
Same for me.... Golden time.
@venkatgalfar
@venkatgalfar Жыл бұрын
மிகவும் நேர்த்தியுடனான நெஞ்சை நெகிழ வைத்த பதிவு இது. பாராட்டுக்கள்.🌺👏👏 அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களின் பங்கெடுப்பு சரியான தேர்வு. கவியரசரையே கொண்டுவந்தார். பல்லாண்டு வாழ்க கவிஞர் புகழ். 🙏👍
@ShivaKumar-ue6ez
@ShivaKumar-ue6ez Жыл бұрын
காலத்தின் குரல்கள்,இதய நாதமான வரிகள் தந்த மகா புருஷர்களின் சம்பாசனைகளை அந்த காலத்திற்கு அழைத்து சென்ற காலச்சக்ரத்தின் சக்கர வாகன புருசர்களான அண்ணாதுரை அண்ணா,சகோதரி சுபா ,பாடகர்கள் மற்றும் இசை கருவிகளை கையாண்ட சகோதரர் மற்றும் சகோதரிக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...... சிவக்குமார் - ஒசூர்
@punnavanamsubbiah7434
@punnavanamsubbiah7434 Жыл бұрын
50 களில் பிறந்த நான் இதை கேட்டு எனது இளமை கால நினைவுகள் சிறப்பு வாழ்த்துக்கள்
@ponngann7240
@ponngann7240 Жыл бұрын
சந்தோஷ் சுப்பிரமணியம்.... பல்வேறு பாடகர்களின் குரல்களை சிறப்பாக பாடி அசத்தியுள்ளார். பவித்ராவும் நன்றாக பாடியுள்ளார். வாழ்த்துக்கள்.
@CK-ee6rw
@CK-ee6rw Жыл бұрын
அருமையான தொகுப்பு.. அனைவருக்கும் நன்றி QFR நீடூழி வாழ்க..தமிழ்த் திரையில் மெல்லிசை மன்னர் கவியரசர் கூட்டணி ஒரு மறக்க முடியா சரித்திரம்... நன்றி
@ponngann7240
@ponngann7240 Жыл бұрын
Super.... மெல்லிசை மன்னர்கள் மற்றும் கவியரசருக்கு மிகச்சிறந்த நினைவஞ்சலி. அருமையான தகவல் களஞ்சியம் இந்த பதிவு.
@vijayamohan791
@vijayamohan791 Жыл бұрын
❤🎉😂🎉🎉🎉🎉
@revathimurali1694
@revathimurali1694 7 ай бұрын
Singers are amazing
@subramanian.karuppanan9338
@subramanian.karuppanan9338 Жыл бұрын
இன்றும் கண்ணதாசன் எனக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார், என் மனது வலிக்கும் போதெல்லாம் அவர்தான் மருந்து இடுகிறார்.
@sivabalanmarappa2299
@sivabalanmarappa2299 Жыл бұрын
இளைய தலைமுறையினர் இதை கண்டிப்பாக பார்க்க வேண்டும். ஒவ்வொரு பாடலையும் கேட்கும்போது கண்ணீரை நிறுத்த முடியவில்லை.
@manishankar3750
@manishankar3750 Жыл бұрын
Santosh is a gifted and blessed singer. I pray that he gets the best opportunities to show case his talent. Wish him all glory and prosperity.
@sashiraman350
@sashiraman350 7 ай бұрын
Till today never came across another poet whose words touched my heart like Kannadasan’s words
@gracelineflorence6549
@gracelineflorence6549 Жыл бұрын
Beautiful Singing... Hats off to the Mannargal and Arasargal ... Congratulations to the QFR family members 👌👌👏👏🙌🙌
@sampathp3655
@sampathp3655 Жыл бұрын
Memorable event Subhasri madam. We really lost the legends of our century. Thanks for bringing out the best messages of Kaviarasar, Mellisai mannar and other geniuses.
@kaniappansrly9744
@kaniappansrly9744 Жыл бұрын
இசை கேட்டால் புவி அசைந்தாடும் பாடலை பாடாமல் விட்டது ஒரு ஏக்கம்தான் நிகழ்ச்சி சூப்பர் கண்களில் நீர் வரும் நெகிழ்ச்சி நன்றி
@umaavanchickovan4503
@umaavanchickovan4503 Жыл бұрын
QFR - இன் 500- வது பாடலைக் கொண்டாடும் விதமாக சுபஸ்ரீ அவர்கள் வழங்கிய இந்தத் தொகுப்பு அந்தக் காலத்திற்கு நம்மை அழைத்துச் சென்றது. எம்.எஸ்.வி.இசையமைப்பது போலவும் ,கவிஞர் அவருக்குப் பாடல் எழுதிக் கொடுப்பது போலும் மனவெளியி‌ல் ஒரு தோற்றம் ஓடிக் கொண்டே இருந்தது. அதே நேரம் மனதில் ஏக்கமும் நிறைந்து பொங்கியது. அந்தக் காலத்தில் பிறக்காமல் போனோமே! கவிஞரை, கணேசனை, நடிகையர் திலகத்தையெல்லாம் பார்த்துப் பழக ஒரு வாய்ப்பு கிடைக்கும் படி நாம் பிறந்திருக்கக் கூடாதா என்று உள்ளத்தின் ஆழத்தில் போய் ஒரு அழுத்தம் உட்கார்ந்து கொண்டது. எத்தனையெத்தனை ஜாம்பவான்கள்! எவ்வளவு பெரும்போக்குடன் அவர்கள் ஒருவருடனொருவர் பழகியுள்ளனர்! ஒருவர் மற்றவரை சிபாரிசு செய்வதும், மற்றவர் அவரிடம் அபரிமிதமான அன்பும் மரியாதையும் கொண்டு இரங்கற்பா எழுதுவதும் ......ஆஹா! அது பொற்காலம்தான். அது மட்டுமே பொற்காலம். கவியரசராகவே இருப்பினும் அவருக்கு பாகப்பிரிவினை ஒரு திருப்புமுனையாக இருந்தது என்று வெளிப்படையாகவும், பெருந்தன்மையாகவும் பேசும் அண்ணாதுரை கண்ணதாசன் தன் வேரின் சத்தியத்திற்கு சாட்சியாக நிற்கிறார். அவர் பேச்சில் ஒரு நேர்மையும் சத்தியமும், அவரின் கனிந்த மனமும் வெளிப்படுகின்றன.சுபஸ்ரீ எதைச் செய்தாலும் அதில் ஒரு நேர்த்தி இருக்கும். திரு அண்ணாதுரை கண்ணதாசனை அவர் தேர்ந்தெடுத்தது மிகப் பொருத்தம். என்ன பாடல்கள்! என்ன ஒரு சமர்ப்பணம்! சாவித்திரியைப் பற்றி, நடிகர் திலகத்தைப் பற்றி கே.எஸ்.கோபாலகிருஷ்ணனைப் பற்றி என்று மேதைகளின் சொல்லவொண்ணாத் திறனைப் பற்றியெல்லாம் சிலாகித்துப் பேசியதானது மனதை பெருமிதம் கொள்ளச் செய்தது. QFR_இன் டி.எம்.எஸ். சந்தோஷ் சுப்பிரமணியனின் பங்களிப்பு எப்போதும்போல கொண்டாடத் தக்கது. பவித்ராவின் குரலும் மென்மையும் , கம்பீரமும் இழையோடி அற்புதம் செய்தது. QFR அரசாங்கத்தினுடைய ஆஸ்தான வித்வான்கள் நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தனர்.சுபஸ்ரீயின் பாடல் தேர்வு, அதற்காக திரு அண்ணாதுரையிடம் அவர், கேட்டுப்பெற்ற செய்திகள் இரண்டும் சேர்ந்து நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக நகர்த்திச் சென்றன. சுபஸ்ரீ ஓர் அரிய ரத்தினம். அந்த ரத்தினம் நமக்குக் கிடைத்தது நம்முடைய பாக்கியம்.இதற்குமேல் என்ன சொல்ல!
@natarajansuresh6148
@natarajansuresh6148 Жыл бұрын
உண்மை
@umaavanchickovan4503
@umaavanchickovan4503 Жыл бұрын
@@natarajansuresh6148 🙏☺
@panneerselvam4959
@panneerselvam4959 Жыл бұрын
அப்போது நீங்க பிறந்திருந்தாலும் நீங்க சொன்ன இந்த பிரபலங்களை யெல்லாம் நெருங்கி நின்று பார்க்கலாமே ஒழிய அவர்களிடம் நீங்க பேசினாலும் காது கேட்காதது போலவேதான் நின்றுகொண்டிருப்பார்கள்....ஸ்டார்ன்னா ஸ்டார்தான்... இப்பெல்லாம் பிரபலங்களின் பக்கத்தில் நீங்க போகவேமுடியாது.... அப்போது பக்கத்தில் போய் நிக்கமுடயும்.. பேசமுடியும் ஆனால் திரும்பி உங்களைபார்த்து எந்த ரேஸ்பான்ஸ்ம் தரமாட்டார்கள்...எல்லாம் ஒரு பாதுகாப்பு கருதி தான்.... போகலாம்...ஆனால்
@umaavanchickovan4503
@umaavanchickovan4503 Жыл бұрын
@@panneerselvam4959 நீங்கள் சொல்வது உண்மைதான். நடிக நடிகைகள் அப்படித்தான். அதனால்தான் அவர்களுடன் பழகக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் வகையில் பிறந்திருக்கலாமே என்று எழுதினேன். எனக்கு சாவித்திரியை மிகவும் பிடிக்கும். அற்புதமான நடிகை. நிகரில்லாதவர். தனித்தன்மை வாய்ந்தவர். அவர் வாழ்வில் துன்பத்தை நிறைய அனுபவித்த போது நாம் இருந்தால் உதவியிருக்கலாமே என்று தோன்றும். எல்லோருமே உன்னதமான திறன் படைத்தவர்கள். சமகாலத்தவர்க ளாக வாழ்ந்து மறைந்தனர். பத்மினி, என்.எஸ்.கே.,ஸ்ரீதர், பானுமதி, பீம்சிங், பந்தலு,.... இன்னும் பலர். இவற்றை ரசிக்க தமிழனாகப் பிறந்தோமே! அதுவே போதும்.
@cveaadhithya5206
@cveaadhithya5206 Жыл бұрын
@@umaavanchickovan4503 நீங்கள் கூறியது மிகவும் சரி..சாவித்திரி அம்மாவைச்சுற்றி மிகப்பெரிய ஏமாற்றுக்கூட்டம் இருந்ததாக படித்திருக்கிறேன்...பாவம் அந்த அம்மா ஒரு வெகுளியான பெண்ணாக இருந்திருக்கிறார்..அந்தக்காலத்தில் அவருக்கு உதவக்கூடிய நபர்கள் யாரும் அவர்கள் கூட இருந்திருக்கவில்லை என்பதே உண்மை..
@rajeswaribhoopalan5145
@rajeswaribhoopalan5145 Жыл бұрын
When santosh was singing the song "ponnai virumbum.... " the mind just went to Sivaji Sir's gestures, oh my! my! it was awesome all the way. "Azhaithu vandhar ennidum unnai" just went on relishing that gestures. So very heart touching. Again, " Vazha marathon.... ", can anyone help not remembering the iconic expressions, along with TMS Sir's incomparable melodious and gambhira voice. Just amazing.
@srilathasriram2988
@srilathasriram2988 Жыл бұрын
Aaala marathin vizhudhinai pole, anaithu nirkum uravu thandhaaye, vaazhai kandru annaiyin nizhalil vaazhvadhu pole vaazhavaithaye
@stark2568
@stark2568 Жыл бұрын
எத்தனையோ பேர் கவிஞரை விட பல நூல்கள் படித்திருப்பார்கள் - சில பல மொழிகள் தெரிந்தவர்கள் பல மொழி நூல்களை படித்திருப்பார்கள் இன்னும் பல உலக விஷயங்களை கவிஞரை விட அறிந்தவர்களால் கவிதை எழுத முடிவதில்லை - கவிஞர்கள் ஆசிர்வதிக்க பட்டவர்கள்!
@srk8360
@srk8360 Жыл бұрын
அரசர் 👍👍 மன்னர் 👍👍 அற்புதமான வரலாற்றுப்பதிவு... இனிமையான காவியப் பாடல்கள்.... இவர்கள் அமைத்து தந்த இசைசாம்ராஜ்யத்தில்பிரஜைகளாகநாங்கள் இருந்தோம் என்பதே எங்களுக்கு பெருமை... இனிமையான பதிவிற்கு நன்றி நன்றி சகோதரி. வாழ்த்துக்கள் 🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@sivamanievela3344
@sivamanievela3344 Жыл бұрын
Santhosh voice melting our hearts... Beautiful
@luckan20
@luckan20 Жыл бұрын
Phenomenal. MSV and Kavinjar are legends and incomparable geniuses. Thank you, sister Subha, Santosh, and Pavithra are a superb selection. Shiyam and Venkat are truly assets to QFR.
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Great Santosh Subramanian and Pavithra Balaji keep it up in your both name you both are keeping Maman and Marugan Names good co-incidence.
@user-ol8dc7qc8q
@user-ol8dc7qc8q 9 ай бұрын
Santhosh is a treasure to play back singing! Give him more movie songs!
@ramavenkatesan157
@ramavenkatesan157 Жыл бұрын
வார்த்தையின்றி போகும் போது...... மெளனத்தாலே நன்றி சொல்வோம்.......
@ramachandrandhanushkodi1100
@ramachandrandhanushkodi1100 8 ай бұрын
தங்கையும் தம்பியையும் நெஞ்சார்ந்த நன்றிகள். புகழ்பெற்று காலம் என்றுமே மறக்காத அன்பு உள்ளங்களின வாழ்த்துக்கள்.நீங்கள் எல்லா நலன்களும் பெற்று மகிழ்ச்சியுடன் புகழுடன் இனிதே சிறப்பாக பல்லாண்டு பல்லாண்டு நூறாண்டு காலம் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ❤
@parthavt
@parthavt Жыл бұрын
Santosh is just outstanding, as usual . Thanks for the first superb celebration .very well supported by Shyam and Venkat alongwith Pavithra Balaji
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Both Young singers are very good and talented keep it up my best wishes and blessings
@narayanana2891
@narayanana2891 Жыл бұрын
இந்தக் கால இளைஞர்கள், மற்றும் சிறுவர்கள் தமிழ் சினிமாவில் இலக்கிய நயம் நிறைந்த பாடல்கள் இருந்த காலம் பற்றித் தெரிந்து கொள்ள உதவும் நிகழ்ச்சி.
@narayanana2891
@narayanana2891 Жыл бұрын
Wholesome treat! How many MSV creations in one single episode!
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 Жыл бұрын
கவியரசர் மெல்லிசை மன்னர்கள் இணைப்பில் வந்த பாடல்கள் அனைத்துமே சாகா வரம் பெற்றவை.இந்த மாமேதைகளுக்கு ஈடு இணையே கிடையாது.
@visaramchennai6793
@visaramchennai6793 Жыл бұрын
I was in another world of melody,dreamsnd half sleep enjoying the whole program for 1 HOUR AND 15 MIN. THE WHOLE TEAM BROUGHT TEARS IN OUR EYES, PEACE IN OUR MIND AND ENTHUSIASM IN OUR HEARTS. TKE SUBA MADAM SANTHOSH PAVITHRASHYAM AND VENKAT
@rathinamnanjappa1258
@rathinamnanjappa1258 Жыл бұрын
மனதிற்கும் செவிகளுக்கும் இன்பம் தந்த,ஒரு புதுமையான கலந்து உரையாடல். அனைவருக்கும் பாராட்டுக்கள்.
@tamilselvi3034
@tamilselvi3034 Жыл бұрын
Real tribute to Melliaai Mannar n Kaviyarasar. MSV, kaviyarasar, Tms n p.susheelamma are treasure of Tamil. Kaviyarasar all kavithai part of our (human being) life. Please arrange MSV family member to participate for done other qfr occasionm
@nallanmohan
@nallanmohan Жыл бұрын
சூப்பர் காணொலி. ஆயிரத்தில் ஒருத்தி அம்மா பாடல் எனக்கு பிடித்த பாடல். சாவித்திரியின் சூப்பர் படம். என்ன நடிப்பு! என்ன பாடல். நன்றி
@mrramaswamy7636
@mrramaswamy7636 Жыл бұрын
Kudos to Subasree madam......fr this Awesome QFR.....project........
@sureshnatrajan8664
@sureshnatrajan8664 Жыл бұрын
இந்த நிகழ்ச்சியை பார்த்ததும் என் இளமை காலங்கள் நினைவுக்கு வந்தது. ஒரு மணி நேரம் மிகவும் ரசித்து பார்த்தேன். கவி அரசர் கண்ணதாசன் அவர்களின் பாடல்களை கேட்டு புத்துனுணர்ச்சி பெற்றேன். கவியரசர் கண்ணதாசன் பாடல்களை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்து இருக்கிரீர்கள்.என்ன ஒரு அபார ஞாபக சக்தி. ஓவ்வொரு பாடலிலும் உள்ள வார்த்தைகளை நீங்கள் கூறும் போது அதன் சிறப்பு தெரிகிறது. இயல்பாக சரளமாக பேசும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். சுப ஸ்ரீ மேடம் உங்களுக்கு நான் Dr. பட்டம் வழங்குகிறேன். மேலும் பல சாதணைகள் புரிய மனதார வாழ்த்து கிறேன்.💐💐
@rkmspt2
@rkmspt2 Жыл бұрын
அற்புதமான நிகழ்ச்சி. வார்த்தைகளைப் பிழை இல்லாமல் பாடும் பாடகர்கள் அற்புதம். Thank you QFR
@parandursrinivasaramanujam8724
@parandursrinivasaramanujam8724 Жыл бұрын
Excellent rendering...nice interview with my friend Sri. Anbadurai Kannadaasan..all are golden memories ...Subhasree mam also interviewed so nice..
@anuradhasreenivasan9444
@anuradhasreenivasan9444 Жыл бұрын
Amazing singing and presentation. Hats off to your team!!!! Santosh is a versatile singet. He can sing anything. With Shyam, Venkat and other great talents you should compose a brand new song for all of us to hear in qfr. Everyone in your team is capable of reaching great heights. Thanks for creating a great platform for all the youngsters.
@memorablemelodies7752
@memorablemelodies7752 10 ай бұрын
சிறு வயதில் எந்த நேரமும் எதாவது ஒரு பாடலை பாடிகொண்டிருப்பேன். ஆனால் அந்த பாடல்கள் ஏன் எனக்கு பிடித்திருக்கிறது என்பது தெரியாது. ஆனால் ஆறு மாதங்களுக்கு முன்பு QFR பார்த்தேன். அதில் நீங்கள் ஒவ்வொரு பாடலையும் , ராகங்களையும் வர்ணித்த விதம் கவிஞர்களின் கோணத்தில் விவரித்ததை பார்த்து வியந்தேன். இப்பொழுதுதான் எனக்கு அந்த பாடல்கள் ஏன் பிடித்தது என்பது விளங்குகிறது. இப்பொழுது என் வயது 71 , எனது மனக் கவலைகளை மறந்து முழு நேரமும் தங்கள் QFR நிகழ்ச்சியுடன் மிக்க மகிழ்ச்சியாக நாட்களை கடந்து செல்கிறேன். தங்கள் குழுவில் உள்ள அத்துணை கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன்.
@renganayakisr3326
@renganayakisr3326 Жыл бұрын
Excellent can't express my gratitude towards QFR. 🙏
@chinnannanarthanareeswaran9555
@chinnannanarthanareeswaran9555 Жыл бұрын
மிகவும் மனம் நெகிழ்ந்து போய்விட்டது. மனமார்ந்த நன்றி
@padursadasivamchendilvelan1441
@padursadasivamchendilvelan1441 Жыл бұрын
Memorable programme forever Santhosh a real performer ably assisted by Venkat and Shyam. A Lively programme for all Keep it up God bless QFR
@ganeshganeshwaran910
@ganeshganeshwaran910 Жыл бұрын
நிகழ்ச்சி அனைத்தும் சிறப்பாக இருந்தது கவியரசர் வாங்க மொழியில் திரைக்கதை கதை பாடல்கள் எழுதியதாக புத்தகம் படித்திருக்கிறேன் ப் பற்றி பேசி இருக்கலாம் நன்றி வணக்கம்
@sreemathyramaswamy9731
@sreemathyramaswamy9731 Жыл бұрын
Kaviyarasar & Mannarkal combo a deep ocean of songs. My favourite lyricst & Music directors. Thanks for presenting few beautiful gems from that ocean. Santhosh , Pavitra, Shyam, Venkat all are amazing and performed well. Your and Annadurai kannadasan discussion really added feather to this 500 th episode. Super start waiting for next episode 👏🏻👏🏻👏🏻👍
@cveaadhithya5206
@cveaadhithya5206 Жыл бұрын
இதையெல்லாம் பார்க்கும் போது அந்தக்காலத்தில் ஏன் நாம் பிறக்கவில்லை எனத்தோன்றுகிறது...அழகான சூழல்கள்...
@sulomohan543
@sulomohan543 Жыл бұрын
👍❤️👍😁Just SUPERB S.T. Phenomenal presentation, melodious singing, excellent accompaniments❤️👌👍Magnificent song selections . Such beautiful songs by his father Kannadasan, there is only one Poet like HIM🙏🇮🇳🙏Thanks I loved it 😍
@tpoornamviswanathan1155
@tpoornamviswanathan1155 Жыл бұрын
Nostalgic Memories Thankyou QFR for taking us Down Memory Lane🙏🙏👏👏
@mythiliraghuraman1920
@mythiliraghuraman1920 Жыл бұрын
Heartfelt thanks to QFR for presenting the most precious jems of Tamil cinema made by the greatest legends the solo songs are so emotional bringing tears and made me think how hard they would have worked to write and compose such immortal songs LONG LIVE QFR
@vasanthikrishnan7335
@vasanthikrishnan7335 Жыл бұрын
Fantastic !! enjoyed it thoroughly. Hats off to Santosh and Savitha
@gayajegan9469
@gayajegan9469 8 ай бұрын
எப்ப டி பாராட்டுவது என்று தெரியவில்லை. அருமை யான நிகழ்ச்சி.நன்றிகள்...... இலங்கை சாவகச்சேரி. 19.11.2023 தற்பரசுந்தரம ஜெகதாம்பாள்
@vaidyasethuraman452
@vaidyasethuraman452 Жыл бұрын
Blessed to hear this, Kavignar and MSV combination, the finest ever in Tamil music. Very creative, Subashree...
@latharamachandran2389
@latharamachandran2389 Жыл бұрын
What an episode!! Madam, yengalukkum kavignar and Msv combination rombha pidikkum. Yellorukkum piditha ornrai sahare pannuvadhi mikka magizhchi. Ungal whole teamirkum yengal anaivaradhu vazhthukksl ❤️🌺🙏🙏
@skannanbala4011
@skannanbala4011 Жыл бұрын
🙏🙏One could not have asked for a more fitting tribute to the legends Kaviyarasar, Mellisai mannargal MSV, TKR....May your tribe increase Team QFR. Very seamless and naturally flowing and engaging conversation - Annadurai sir and Subha madam.
@jayanthiravikumar2603
@jayanthiravikumar2603 Жыл бұрын
Excellent celebration qfr 500 Best wishes to qfr team.
@arjunansivagaminathan9517
@arjunansivagaminathan9517 Жыл бұрын
காலம் கடந்து நீடிக்கும் பாடல்கள்..
@rajkumargovindrao777
@rajkumargovindrao777 Жыл бұрын
Beyond words and imagination....No match for both the Legends..... Goosebumps on hearing the songs and the background information..... Excellent 👌 Program....Well presented by the team. 🙏💯👋👋👋
@jayalakshmi3246
@jayalakshmi3246 Жыл бұрын
Santosh is amazing. Excellent
@subramaniankrishnamoorthy6532
@subramaniankrishnamoorthy6532 Жыл бұрын
Excellent detailed talk by Sri.Annadurai Kannadasan. Pleasent.
@jayllukeethu4414
@jayllukeethu4414 Жыл бұрын
Amazing 👏🏻👏🏻👏🏻👏🏻you took me to another world 🙏🏼🙏🏼
@ravichandran4589
@ravichandran4589 Жыл бұрын
Very well thought out concept. MSV. Kannadasan. Interview of his son. Added to the newer titbits. These are the ways to make QFR different. Music and minimal orchestra added glitter. Excellent and well created Kudos. 👌👌
@c.muruganc.murugan5709
@c.muruganc.murugan5709 Жыл бұрын
இனி ஒரு 1960-70*_75 வாழ்வில் இல்லை இல்லை திரைஇசையின் ஆலிங்கனம்
@ramleo100
@ramleo100 Жыл бұрын
Lata Mangeshkar the legendary singer after listening to the song " Atthan En Atthan" openly stated that if such type of melodius songs were given to her she was interested in singing in Tamil. Such was the mastery by the stalwarts Viswanathan - Ramamurthy.
@prabharadhakrishnan3222
@prabharadhakrishnan3222 Жыл бұрын
The event is full of dipped jack. Fruit . Shedding tears on the greatness of Kavingnar. Kannadasan.
@krishnansm438
@krishnansm438 Жыл бұрын
I have no words to thank you for this presentation . You have litreally taken all of us to the golden past. Your selection of songs and the nuggets of information given by Shri Annadurai, made this episode the best so far. Thank you so much !
@marsmerchh
@marsmerchh Жыл бұрын
Shubhashree madam , you can also start doing a musical talk show as well ! Your total interview was fabulous and you made him to reveal so much of details though he knows all some one has to ask questions and once again superb interview !! Shyam made a superb point that within 2 lines love is explained !! Great !! 👏👏👏👏👏👏👌👌👌👌🤝🤝🤝
@gandhimahalingam6442
@gandhimahalingam6442 Жыл бұрын
கவியரசர் மெல்லிசை மன்னர் இருவருமே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் படங்களுக்கு தான் பாடல்கள் அதிகமாக இருக்கும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது பெருமை கொள்வோம்
@user-vp2yc4zn4r
@user-vp2yc4zn4r 8 ай бұрын
Wemon like Subasree ...one in Crorrs..A legend..teaches every one how to LISTEN every neuans of music.Long live QFR team. Babu thatha Yes.
@santhaselvaraj8006
@santhaselvaraj8006 Жыл бұрын
Thanks to Subasre Thanikasalam for giving such beautiful songs to this generation.
@giritharanpiran7544
@giritharanpiran7544 Жыл бұрын
உணர்ச்சி பிழம்பாக அண்ணாதுரை மட்டுமல்ல நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களும் கூட,.. இந்த நிகழ்ச்சிக்கு பின்னூட்டம் வழங்க ஆரம்பித்தால் முடிவே இருக்காது..
@adyagu
@adyagu Жыл бұрын
ஆஹா அற்புதம். Beyond words. wishing the team all the best!!!
@israelisravehlan3355
@israelisravehlan3355 Жыл бұрын
Male voice excellent excellent 👌
@ravichandranduraiswamy8634
@ravichandranduraiswamy8634 Жыл бұрын
அருமை அருமை - காலம் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்
@jemimavasantha3746
@jemimavasantha3746 Жыл бұрын
வார்த்தையே இல்லை வர்ணிக்க அப்படிப்பட்ட நிகழ்சி மிக்க நன்றி.
@kannankannappankannappan4948
@kannankannappankannappan4948 Жыл бұрын
Great Salute. QFR Sondham eppodhum thodarkathaidhan mudivay elladhadu. Classic 500
@gopinathshanmugam1745
@gopinathshanmugam1745 Жыл бұрын
fantastic start of QFR 500....best wishes...keep rocking....
@balasubramaniantyagarajan4176
@balasubramaniantyagarajan4176 Жыл бұрын
மனம் நெகிழ்ந்துவிட்டது. வார்த்தைகளில்லை. வாழ்த்துகள்
@krishnadhasa1192
@krishnadhasa1192 Жыл бұрын
Congratulations QFR 500, Wishes to all with Teams
@whitedevil9140
@whitedevil9140 Жыл бұрын
அந்த அறையினுள் நாங்களும் இருந்த உணர்வு..! 👏👏😌
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 Жыл бұрын
260 .ஆவது விமரிசனம் என்னுடையதாக இருக்கட்டுமே...மேடம் உங்களுக்கும் உங்கள் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் ஆசீர்வாதங்கள். தொடரட்டும் உங்களின் அரிய பணி.
@santhanamr.7345
@santhanamr.7345 Жыл бұрын
Super! Super!! Super!!! By all in all respects! Singing, BGM, Rhythm nd deliberations! Wonderful edition 👌👍👏🙌🤝🙏
@k2712m
@k2712m Жыл бұрын
Great Kannadasan songs with 4 Super Musicians has stolen our hearts.
@Cnvisweswar
@Cnvisweswar Жыл бұрын
Aha,enna oru presentation by Subashree Madam.Nobody can view without shedding tears. Well conceived programme.
@mathivananr8198
@mathivananr8198 9 ай бұрын
அருமையான பதிவு, தமிழ் புலவர்கள், இசை மேதைகள் பற்றிய விழிப்புனர்வு இன்றய தலைமுறையும் இனிவரும் தலைமுறையும் பெற்றிட உங்கள் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.மிக்க நன்றி,பாராட்டுக்கள்
@srinivasangovindan1937
@srinivasangovindan1937 9 ай бұрын
This is the distilled wisdom of Bhagavath Geetha - Vibhuthi Yogam. In the last sloka, Krishna says that wherever there is quality, beauty, character, etc., those are all His embodiments.
@deviraja9554
@deviraja9554 Жыл бұрын
Beautiful beginning of 500 celebrations. Wonderful memories shared by Anna durai sir about the legends, with the music accompanied by Shyam, venkat sir, pavitra and santosh, thoroughly enjoyed the whole thing. As always the conversation of shubaji was liking icing on the cake. Qydos Team QFR 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 👏🏻
@Bro-wc8eb
@Bro-wc8eb Жыл бұрын
This is a superb program. Kudos to QFR and Subasri. She continues to excel, and we continue to enjoy.
@vimalak122
@vimalak122 Жыл бұрын
Qfr programmlrku kidaitha muthukkalil bestone santhosh subramanian,hats off, keep it up 👌👌👍👍💐💐💐
@KumarKumar-xp8bm
@KumarKumar-xp8bm Жыл бұрын
Nalla.pathivu thiru Annaduraikannadhasan,QFR 500celeBraate wishes innun thoravandum menmelum.
@prasannavasudevan943
@prasannavasudevan943 Жыл бұрын
Kangalil neer vatriyadhu... One and Only Kavi Chakravarthi.. Deivam...Kannadasan Ayya... Blessed to listen and watch this QFR 500 celebration... Many thanks Shri Annadurai Kannadasan and Subashree Thanikachalam Madam and crew.. My humble Pranams to you all... Made my day 🙏
@bhavathariniiyer3057
@bhavathariniiyer3057 Жыл бұрын
இதை கேட்கும்போது கண்ணீர் வடிக்காதவரே இருக்கா முடியாது...😔
@shaks1345
@shaks1345 Жыл бұрын
Subamam ,million👏👏to you.Bringing out all talents,contents,scenes,lyrics.sooper ma👌👌
@bhuvaneswarithomas8630
@bhuvaneswarithomas8630 Жыл бұрын
Ayirathiloruthiyama nee superb 👌 👏 👍 Hatsoff all of you.God bless
@ushabasker4563
@ushabasker4563 Жыл бұрын
அற்புதமான நிகழ்ச்சி. Enjoyed thoroughly. Thank u Subashree madam.. This interview is a crown to QFR programme. One more feather in cap.
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 104 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 59 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,1 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 109 МЛН
FILM HITS OF PAPANASAM SIVAN by ASHOK RAMANI
42:54
RagamalikaTV
Рет қаралды 140 М.
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 475 М.
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 6 МЛН
지민 (Jimin) 'Who' Official MV
3:28
HYBE LABELS
Рет қаралды 17 МЛН