2002 மலேசியாவில் கண்ணதாசன் பாராட்டு விழா. சாலமன் பாப்பையா விற்கு கொடுக்க ப்பட்ட தலைப்பு காதல் பாடல்கள் கண்ணதாசன் பாடலலில். அவர் தேர்வு செய்த பாடல்கள் இதுவரை இந்த 37 நிகழ்ச்சி யில் யாரும் தேர்வு செய்யவில்லை. உதாரணமாக ஒரு பக்கம் பார்க்கறாள் ஒரு கண்ணை சாய்க்கிறாள்
@anumurugan35504 жыл бұрын
😍😍😍😍😍😍😍😍😍
@chidambaramvenkatachalam41004 жыл бұрын
படத்தின் பெயர் பாடகர் டைரக்டர் வருடம் நடித்தது இதை சொல்ல ஒரு ஆளா.
@chidambaramvenkatachalam41004 жыл бұрын
ராஜா இன்னும் நிறைய கண்ணதாசன் பாடல்கள் படித்து விட்டு வந்து மேடை ஏறுங்கள். நுனிப்புல் மேய்ந்து விட்டு வராதீர்கள். அரைகுறை.
@chidambaramvenkatachalam41004 жыл бұрын
ராஜா ஏன் கூட கூட பாடி பாட்டை கெடுக்கிறீங்க. TMS தான் பாடலனின் bhava நாயகன்