இன்றைக்கு தான் இந்த பாட்டில்களும் உணர கூடிய தாக இருந்தது கண்ணின் மணிபோல மணியின் நிழல்கள் என்ற வரத்தான் மிக்க நன்றி.
@najimudeendrm.l.15352 ай бұрын
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு. கண்ணதாசன் அவர்களின் பண்புகளை அற்புதமாக விளக்கும் ஓர் இனிமையான பாடல். இசைக்கவி ரமணன் அவர்களின் சிறப்பான விளக்கம். மிகவும் அருமையான ஓர் நிகழ்ச்சி. எங்கள் இதயபூர்வமான நன்றிகள் - இலங்கையில் இருந்து டாக்டர் எம்.எல்.நஜிமுதீன் -
@ravisubbiahpillai3555 Жыл бұрын
டூயட் பாடல் இசையமைப்பாளருக்கும் இயக்குனருக்கும் கடினமானது. புதிய தகவல். கண்ணின் மணி- மணியின் நிழல்...எங்கேயா பிடிச்சிங்க இந்த உவமையை? இறுதிப்பகுதியில் காதலைப்பற்றி திருக்குறளை விவரித்த விதம் அருமை. இம்மாதிரி அனைத்து ஆசிரியர்களும் திருக்குறளை நடத்தினால் எளிதாக அனைத்து மக்களையும் சென்றடையும். வாழ்த்தும் பாராட்டும் ரமணன் சார் .
@vijayavijaya5542 Жыл бұрын
மிகவும் பாடல் இனிமையாக உள்ளது இனிமேல் எந்த வித தயக்கமும் வேண்டும்
@arlakshmanan3687 Жыл бұрын
காற்றினால் நான் கலந்தேன் கண்களை தழுவுகின்றேன் இதுவும் இதுவரை யாரும் சொல்லாத உவமை யாரும் நினைக்க முடியாத ஒரு நயம் இதுபோல் கவியரசரை தவிர யாராலும் நினைக்க முடியாத ஒன்று வாழ்க கவியரசர் கண்ணதாசன் புகழ் ❤❤
@vmaithilyvmaithily30406 ай бұрын
New great
@tchandrasinivassane527 Жыл бұрын
ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல், கண்ணில் நீர் தான வருகிறது. நன்றி.🙏 1:31:51 1:31:51
@tchandrasinivassane527 Жыл бұрын
ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல். கண்ணில் நீர் தான் வருகிறது. நன்று🙏
@muralic7649 Жыл бұрын
சாதாரண வரிகள் - பாமரனுக்கு; அசாதாரணமானது - ஆழ்ந்து கேட்பவனுக்கு -
@AaAa-hd9fq Жыл бұрын
So great great great
@arlakshmanan3687 Жыл бұрын
பூஜைக்கு வந்த மலரே பாடல் பாதகாணிக்கை படத்தில் இடம்பெற்ற பாடல் பாதகாணிக்கையில் அனைத்து பாடல்களையும் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் தான் இயற்றினார்கள்
@MVALLI04 Жыл бұрын
Very nice rendition
@nagendranmeiyappan5549 Жыл бұрын
Someone interrupted while you were singing “poojaikku vantha malare…”song and said it was written by Vaali. What happened is Vaali wrote some songs for the movie “poojaikku vantha malare “.He got confused.
@eshwarswaminathan3031 Жыл бұрын
Best wishes for business growth. Neyappam Adirasam Launch try பண்ண வேண்டும்.
@manoama9421 Жыл бұрын
பூஜைக்கு வந்த மலரே வா கண்ணதாசன் பாடலே தான் மாற்றுக் கருத்தே இல்லை
@ravisubbiahpillai3555 Жыл бұрын
இடம் பெற்ற பாடல்கள் : 1.சங்கம் வளர்த்த தமிழ். 2.ஒரு கோப்பையில் என் குடியிருப்பு. 3.கண்ணா நான் இமையாவேன். 4. பூஜைக்கு வந்த மலரே. 5.மலர்ந்தும் மலராத 6. ஆசையே அதைப் போல 7. காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே. 8. ஆயிரம் ஆண்டுகள்.. 9. கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா..
@sekarsubramanian2195 Жыл бұрын
இசை கவி ரமணன் dominating others
@Good-po6pm Жыл бұрын
ஒரு பணிவான எடுத்துரை யார் எழுதினும் இசை அமைப்பினும் அப்பாடல் ரிஎம்எஸ் குரல் கொடுத்தாலே உயிர்பெற்று உச்சம் தொட்டு நீண்டு நிலைக்கும் என்ற இந்த உண்மையை ஏற்காத ஆட்களே நெளிகிறார்கள் நாட்டினிலே.
Thiruchi Loganathan birth day is July and died in November
@yogens8009 Жыл бұрын
யப்பா ஆபாவாணன் பத்தி நீங்களாச்சும் சொன்னீங்களே!!!
@parmeshwarramnath5384 Жыл бұрын
You may also distribute your sweet to audience
@chandrasekaransankaran4980 Жыл бұрын
Vaali did not pen any song for Pathakanikkai, Kaviarasar only penned all the songs!! There should not be an iota of doubt on this!! Why people are bent on twisting facts, I do not understand!!
@subbarayanst6064 Жыл бұрын
நிகழ்ச்சி எதிர்பார்த்த அளவு இல்லை.திரு ரமணன் பாடுவது நன்றாக உள்ளது.சங்கீத ஒலிஎழுப்புவதைத்தவிர்க்கலாம்
கவியரசர் எழுதிய பாடல் இது. இதற்கு முன்பும் எங்கமாமா படத்தில் வாலி எழுதிய பாடலை கவியரசர் எழுதியதாகச் சொல்லி வாதம் செய்து சொன்னீர்கள். இதன் பிறகாவது சரிவர தெரிந்து நிகழ்ச்சியைத் தொடருங்கள். இது நீங்கள் கவியரசருக்கு செய்யும் இழிவாகவே கருதுகிறேன்.
@sukumaralagappan6509 Жыл бұрын
பூஜைக்கு வந்த மலரே கண்ணதாசன் பாடல். இது தெரியாமல் ஆமாம் சாமி வேற போடுறாங்க…