ரமணன் சார் பாடல்கள் மிகவும் அற்புதம் அவருடைய குரல் இறைவன் கொடுத்த கிப்ட் பாடலின் ஒவ்வொரு வரியும் பாதாம் அல்வா சுவைத்து சாப்பிட்டது போன்ற உணர்வு வருகிறது சாதாரணமாக பாடல்கள் தூக்கத்தில் பாதம் அல்வா சாப்பிடுவது போன்ற உணர்வு இருந்தது இப்போது மாறி உள்ளது மிக அற்புதம் இறைவனுக்கு நன்றி இது ஒரு புண்ணிய காரியம் ஆகும் மனசு மகிழ்ச்சியாக உள்ளது
@devakisadasivam36537 күн бұрын
OU S
@vairavannarayan32874 жыл бұрын
அய்யா இராமசாமி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@nagarajahshiremagalore2267 ай бұрын
Superb songs were brought in to this KAV episode by both host & guest. 9.6.2024. Very enjoying time spent by me at 82 yrs. Thanks for Sri Krishna Sweets Mr. Murali & BVB Mr. Ramaswamy.
@manoama94215 жыл бұрын
அறிந்து கொள்ள வாய்ப்பு இல்லாத சில கவியரசர் பாடல்களை தந்ததற்கு நன்றி. சிறப்பான நிகழ்ச்சி.
@kittusamys79633 жыл бұрын
அறிந்து கொள்ள வாய்ப்பு இல்லாத சில கவியரசர் பாடல்களை தந்ததற்கு நன்றி. சிறப்பான நிகழ்ச்சி. 3
@dr.selvarajkanagaraj61415 жыл бұрын
என் வாழ்வை உயர்த்திய எனக்கு வாழ்வை உணர்த்திய உயிர் கவி கண்ணதாசனை இன்றைய தலைமுறைக்கு உணர்த்தும் உன்னத நிகழ்ச்சி
@mohanabharathi2611 Жыл бұрын
Old is gold nice songs thanks sir
@manoeshwar24973 ай бұрын
அருமை
@ramalakshmis99844 жыл бұрын
அருமை நன்றி
@KrishnamurthiBalaji5 жыл бұрын
வருக வருகவெனச் சொல்லியழைக்கும் வசந்த நிகழ்ச்சி ! மிக்க மகிழ்ச்சி !
@ssrjam5 жыл бұрын
Super and all selected songs are excellent
@sreenivasanpn35065 жыл бұрын
The reason for this is reponsible
@sreenivasanpn35065 жыл бұрын
The quite contradictory as L Ganesan is GAndhi ,Nehru are vendathavwe. Ganesan is not fit person to honour him
@ramalakshmis99844 жыл бұрын
இந்த பாடலை கேட்டால் போதும் முழுக் கதையும்பாடலில்அடங்கிவிடும்
@nagarajahshiremagalore2267 ай бұрын
Prof. Ramaswamy is an excellent choice as guest speaker of this programme KAV. 9.6.2024
@mohanpethiahc22785 жыл бұрын
One of the excellent programme despite frequent interruptions by the anchor
@salagap5 жыл бұрын
ஆம்
@drsridharan52282 жыл бұрын
I share the same sentiments with most of my friends who have commented here. I have great love and respect for Isaikavi. He is a great anchor, poet and a brilliant scholar with a versatile knowledge. But an elderly scholar, articulate and energetic participant professor Sri. Ramaswamy has been denied his opportunity to share many different rare songs because of over powering interruptions of Ramanan. He seemed more pre occupied about what he wanted to tell than listening to the invited guest. It did not look right. Hopefully our friend would have realised this by now- since this is an old event.
@mahadevang51192 жыл бұрын
Mr Ramanan should control his temptations to interrupt singing in between etc..Guest speakers shoild be respected and they should speak more.
@chanvenu7085 Жыл бұрын
Mr. Ramanan please do not interrupt. That is very basic courtesy!
@vmaithilyvmaithily30406 ай бұрын
Good
@kaviarasukannadasan37143 жыл бұрын
போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும் நீங்கள் நடத்துங்கள் இசைக்கவியாரே கண்ணதாசன் உங்களுடன் இருக்கிறார் ரசிகர்கள் நாங்களும் உங்களுடன் தயக்கமன்றித் தொடருங்கள் மயக்கும் கவியரசன் கவி களிப்போம் தமிழில்க் கடலில் தினம் குளிப்போம் !!
@mangalamsankaranarayanan11994 жыл бұрын
fine programme well designed keep it up
@DevaKumar-sm4im2 жыл бұрын
Ramanan sir pl pl do one more EPISODE with Him.......Vaazga Nalamudan
@ramalakshmis99844 жыл бұрын
ரமணன்ஐயாவாழ்க
@vedagopalan15195 жыл бұрын
If you avoid repeating each line of the song you can save a lot of time Ramananji
@srisai68954 жыл бұрын
Super
@chidambaramvenkatachalam41005 жыл бұрын
தேர்வு செய்த நிறைய பாடல்கள் மக்களிடம் பிரபலமாகவில்லை.காரணம் கவிஙர் இல்லை இசையமைப்பு தான் காரணம். இசை தான் ஒரு பாடலை தூக்கி நிறுத்திறகிறது
@balasubramaniangovindasamy22084 жыл бұрын
Very very Good
@perumalsanthosh35124 жыл бұрын
Arumai Arumai Arumai
@kasthuris27313 жыл бұрын
Tq
@mohanpethiahc22785 жыл бұрын
One of the excellent programme despite interruptions by the anchor
@Bruvena454 жыл бұрын
Best selected songs, will last for the centuries to come.
@raghunathan96355 жыл бұрын
The anchor should allow the guest to speak... express his views
@sreenivasanpn35065 жыл бұрын
The main reason for some of the songs written by Kavingar is not reach the public are reason the actors body language.Many songs hit because the music is one side but they are behind Sean's the actors body language like shivaji
@salagap5 жыл бұрын
ஆம்
@k.s.sabarinathan49535 жыл бұрын
waiting long for this show
@Iruvachi4 жыл бұрын
ramanan avargal thangal onrae nigalchiyai nadathi kollalam, guest pesa ah vidarathae illa
@kittusamys79633 жыл бұрын
ஹல்லோ ரமணன், நான் கவிஞரின் அடிமை. வந்த விருந்தினர்கள் பேச்சுக்கள் கருத்துக்கள் மிக மிக அருமைவந்த விருந்தினர்கள் பேசுவதற்கு நேரம் இடம் கொடுங்கள் . சும்மா நீங்களே தொண தொணன்னு பேசீட்டே இருக்காதீங்க. நீங்க பாடறதை நான் வெறுக்கிறேன் . செம அறுவை .... . ஆனால் நீங்க சும்மா அறுக்காதீங்க .
@josephferdinand62553 жыл бұрын
THE CAMERA SHOULD SHOW AUDIENCE REACTION ALSO !!!
@ramaramamoorthy94735 жыл бұрын
Excellent programme
@shanthav98245 жыл бұрын
Thiru Ramanan gave a very good intro about the guest SHRI.RAMASAMY. He also said that three songs had to be eliminated because of time factor. But in this programme ramanan was bragging about his likes of at least 10 to 15 songs in this programme.There is no limit for his boasting
@sundharibhagavatheeswaran80304 жыл бұрын
mananatiya medayil song is from meenda sorkam not athirparathathu
@rajagopalanramasamy99832 жыл бұрын
Isaikavi takes most of the time. It appears he does not give enough time to the guest. He wants to showoff his ability to sing.
@chidambaramvenkatachalam41005 жыл бұрын
கண்ணதாசன் விழாவில் தன் பாடலை பாடுவது நன்றாக இல்லை
@kittusamys79633 жыл бұрын
hallo Ramanan, You are talking much more!!!Pls stop and give SPACE TO SPEAK THE GUESTS. I am not interested to hear your bad voices continuously.
@shanthav98245 жыл бұрын
In that time he could have allowed the speaker to tell about his unusual and selective selection of songs.Ramanan can speak on any other day any time. He should not barge into others time by telling his poems though they are very good. That is not the stage and time.
@mani676695 жыл бұрын
It's true that compromise between a pair made by a third party never gives satisfied result.
@ramachandrannarayanan24024 жыл бұрын
ramanan you sing songs sung by PS/LRE etc. such songs must necessarily be sung by women. you must get some lady who could sing such songs It ill behoves you to sing a song sung by a lady. someone has remarked that you think yourself to be TMS. I condemned him for criticising you. I have seen many videos of KAV and I find you are interrupting the guests many times and preventing them from sharing their thoughts. In this particular video you did the interruption many times preventing PR several times resulting us in missing many of his anecdotes and interesting stories. Please desist from such interruptions like many of our tv anchors!!!!!
@soundararajan222 жыл бұрын
கண்ணதாசனின் இலக்கியப் புதையல் வேட்டை.
@santhanakumar77664 жыл бұрын
Kpj
@kittusamys79633 жыл бұрын
HI RAMANAN, YOU GIVE TIME TO SPEAK BY THE GUESTS. YOU DONT TALK AND DONT SONG MORE. I DONT LIKE YOUR VOICE MORE.
@kittusamys79633 жыл бұрын
சும்மா நீங்களே தொண தொணன்னு பேசீட்டே இருக்காதீங்க. நீங்க பாடறதை நான் வெறுக்கிறேன் . செம அறுவை .... . ஆனால் நீங்க சும்மா அறுக்காதீங்க .
@kittusamys79633 жыл бұрын
சும்மா நீங்களே தொண தொணன்னு பேசீட்டே இருக்காதீங்க. நீங்க பாடறதை நான் வெறுக்கிறேன் . செம அறுவை .... . ஆனால் நீங்க சும்மா அறுக்காதீங்க .