ஆற்று தண்ணியில் குடும்பத்தோடு மீன் பிடி வேட்டை கலகலப்பான ஜாலியான வீடியோ

  Рет қаралды 69,105

My Country Foods

My Country Foods

Күн бұрын

ஆற்று தண்ணியில் குடும்பத்தோடு மீன் பிடி வேட்டை கலகலப்பான ஜாலியான வீடியோ
நீங்களும் இது போல கொடுக்க விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
வணக்கம் நண்பர்களே 🙏🏻🙏🏻🙏
தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும், பிறந்த நாள்,திருமண நாள் திருமண நாள் நினைவு நாள் மற்றும் இதர விசேஷங்களுக்கும் நீங்கள் எங்கள் மூலமாக சிரமப்படும் மக்களுக்கு உணவு ,உணவு பொருள்கள் ,மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க மற்றும் கணவரை இழந்து வருமானம் இன்றி வாடும் பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவர்களுக்கு ,ஆடு,மாடு, பெட்டிக்கடை,தையல் இயந்திரம் ,மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு உதவிகள் ,குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கு மற்றும் இன்னும் நிறைய உதவிகள் எங்கள் My Country Foods சேனல் மூலமாக நீங்கள் செய்ய விரும்பினால் இந்த மெயில் IDக்கு மெயில் அனுப்பவும் anandhaeswari4@gmail.com நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்

Пікірлер: 33
@bestiesaravanaraj6794
@bestiesaravanaraj6794 2 ай бұрын
அருமையான ரசனையான தெளிவான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி
@MangaiyarkarasiA-x7h
@MangaiyarkarasiA-x7h 2 ай бұрын
மீன் பிடிக்கிறத பாக்கும்போது ஆசையாக இருக்கு....👌
@karthihi3395
@karthihi3395 2 ай бұрын
அந்த பெரியவர பேய் பாடு படுத்த வேண்டாம் ஒரு அளவுதான் வேலை அவரால் செய்ய முடியும் 👍🏻
@LogaMani-od1fz
@LogaMani-od1fz 2 ай бұрын
Asahi.appakastapstuthavandam
@sinthua5812
@sinthua5812 2 ай бұрын
Epodum jolly ah family ah happy ah irunga ❤❤❤❤❤❤
@mycountryfoods
@mycountryfoods 2 ай бұрын
💖🌷🙏💜💜💙💖
@smsawmill7885
@smsawmill7885 2 ай бұрын
Anathi always call your husband as mama it's nice to hear.
@HemaLatha-ct7ti
@HemaLatha-ct7ti 2 ай бұрын
Happy ya irugkengka super 🎉🎉🎉
@bsdwomens5862
@bsdwomens5862 2 ай бұрын
Unga mamaku odambu mudyalanu theryuthula so neenga camera veara alukita kuduthutu neenga meen pudika vendyathuthana
@MenakaMenaka-qy6ub
@MenakaMenaka-qy6ub 2 ай бұрын
Appa pavam rompa kasta padathinga enga appavum ippadi than iruppanga enaku kastama iruku
@selvee6669
@selvee6669 2 ай бұрын
Meen Vettai Super Super Ananthi Family 👍👍👍 Selvee 🇲🇾
@amoudhamurugan5043
@amoudhamurugan5043 2 ай бұрын
Super supero enjoy👍👋👋👋
@rajan.ddhassian2832
@rajan.ddhassian2832 2 ай бұрын
Very nice 👌👌👌👌
@mycountryfoods
@mycountryfoods 2 ай бұрын
💖🙏🌷💜💜
@FfCgg-g8g
@FfCgg-g8g 2 ай бұрын
Super Super Enjoy 👍👌😃
@ziaullahkhan3229
@ziaullahkhan3229 2 ай бұрын
Super akka
@shanthim1215
@shanthim1215 2 ай бұрын
Very Nice Video Super Ananthi Unga Family Super Enjoy
@vaanisrinivas2844
@vaanisrinivas2844 2 ай бұрын
Beautiful village 👍🙏
@thulasimorris1487
@thulasimorris1487 2 ай бұрын
Superr😮
@durgadevi-se9yk
@durgadevi-se9yk 2 ай бұрын
village name
@mycountryfoods
@mycountryfoods 2 ай бұрын
கெழுவத்தூர்
@pramilapaulsanthan1604
@pramilapaulsanthan1604 2 ай бұрын
வணக்கம், நாங்க எங்க மீன் பிடிக்கிறது அண்ணா
@priyaselvaraj9352
@priyaselvaraj9352 2 ай бұрын
நாட்டு மீன் பெயர் சொல்லுங்க
@rajeshmuneyanty9785
@rajeshmuneyanty9785 2 ай бұрын
Super 👍
@Ddjayakumar
@Ddjayakumar 2 ай бұрын
Why can’t Anandhi husband Mr camera man can go for fishing , that old thatha is suffering … it’s very difficult to catch fish like this as they have to bend push and pull the net, why can’t he give phone to his wife to take video and go for fishing …. This is saddening…
@Athaiyinsamayal-w9s
@Athaiyinsamayal-w9s 2 ай бұрын
Super ❤❤❤
@PazhaniyammalMoorthiii-xo1lc
@PazhaniyammalMoorthiii-xo1lc 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thenmozhli7271
@thenmozhli7271 2 ай бұрын
எந்த ஊரு?
@veeramanim7315
@veeramanim7315 2 ай бұрын
Akka ungalauku email paniruken... Parunga
@VishaganAshokkumar-vf7md
@VishaganAshokkumar-vf7md 2 ай бұрын
❤❤❤❤❤
@vijayalakshmibalki9643
@vijayalakshmibalki9643 2 ай бұрын
ஆனந்தி கை ராசி வலையில் கை வச்சா மீன் நிறைய மாட்டுது சூப்பர்
@niresh7736
@niresh7736 2 ай бұрын
Boomer
@Yogesh2627-g9q
@Yogesh2627-g9q 2 ай бұрын
First comment pin pls❤❤🎉
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 19 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 14 МЛН