நல்ல திட்டம் தொடங்கி இப்படி பண்றார் தொடர்ந்து நல்ல முறையில் நடத்த வேண்டும் எது எடுத்தாலும் தனியார் மயம் குழந்தை கள் சாப்பாடு விஷயம் யோசித்து செயலாற்றுங்கள் எத்தனை யோ பேருக்கு வேலை வாய்ப்பு அவர்கள் இதனை நம்பி இருக்கிறார் கள் முதலமைச்சர் யோசித்து முடிவுவெடுங்கள்