எது எப்படியோ, எதிர்காலத்தில் பிழைப்புக்காகக் கையில் ஒரு வலுவான தொழில் இருக்கிறது. யாரிடமும் கெஞ்சி வேலை தேடி அலைய வேண்டியதில்லை ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, தொழில்களைத் தெரிந்து வைத்திருந்நதால் எப்படியும் எப்போதும் கை கொடுக்கும். வாழ்த்துக்கள் கண்மணிகளா!
@UlavarVoice2 жыл бұрын
அருமை அருமை👍👌🙏 தமிழ் பெண்மணிகளின் அதீத திறமைகளயும் வீரத்தையும் ஈழப்போரில் கண்கூடாக பார்ததுண்டு. அதன் தொடர்ச்சியாக இந்த சகோதரிகளின் ஆற்றலை பார்பதில் பெரும்மகிழ்ச்சி.
@reshmabanu51782 жыл бұрын
8i777
@UlavarVoice2 жыл бұрын
புரியலை
@kmrvideo2931 Жыл бұрын
உண்மை.... சிறப்பு
@S.Murugan4272 жыл бұрын
நலிந்து வரும் பனைமரத்தொழிலை தூக்கி நிறுத்தும் புதிய தலைமுறையினரை காணும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது. இன்னும் பல இளைஞர்கள் முன்வந்து பனை வெல்லம் கருப்பட்டி பதனீர் கள்ளு கற்கண்டு அனைவருக்கும் கிடைக்கும் வாய்ப்பை உருவாக்கி தரவேண்டும். வாழ்த்துக்கள்.💐💐💐💐💐♥️♥️♥️♥️♥️
@annamalain90132 жыл бұрын
அன்பு மகள்களுக்கு வாழ்த்துக்கள்👍💥💯
@murugesank10282 жыл бұрын
பனைமரம் ஏறி பத நீர் இறக்கி கருப்பட்டி உற்பத்தி செய்யும் தொழில் க்கு தமிழக அரசு அவர்களை ஊக்குவிக்க வேண்டும் தந்தை க்கு உதவியாக பள்ளி பயிலும் பெண்பிள்ளைகள் மரம் ஏறுவதை பார்க்கும் போது மனது வேதனை படுகிறது. அவர்கள் குடும்பத்திற்கு அரசு உதவிடவேண்டும்
@kmrvideo2931 Жыл бұрын
வாழ்த்துக்களே
@manikammanikam73112 жыл бұрын
வீர தமிழச்சி களுக்கு வாழ்த்துக்கள்
@dhanarajramasamy65312 жыл бұрын
என் அன்பு மகள்களுக்கு ஆசீர்வாதங்கள் தமிழை போல் நீடுழி வாழ்க வளமுடன்
நான் பனையேறி அப்பாவுக்கு பிறந்தவன் உங்கள் இரண்டு பேரையும் பார்க்கும் போது என் குலதெய்வத்தை பார்த்தது போல் உள்ளது உங்கள் எதிர்காலம் எவரும் நினைத்திராத அளவு வளமோடு இருக்க வாழ்த்துகிறேன்
@kmrvideo2931 Жыл бұрын
உண்மை மிக சரி.... பாராட்டுகிறேன் தங்கவும்
@kamarajp77629 ай бұрын
நீங்கள் மட்டு மில்லே நானும் தான்
@nandagopalannandagopalan70019 ай бұрын
Makalae, Long live! Deernga Ayushodu koodi Waazha Vaendum Endu Manathara waazhthukiraen ! Makalae neengal vithiasamana pennaaki vara vendum! Deivam thankalodu kadaisi varai unkalodu erukkum! Unkal Appavai nantraka parthukka kollavendum! Unkalai petra Apparukku En Vanakkam! K.Nandangopalan.
@ThiruvenkatamoorthyR9 ай бұрын
மிக திறமையான குழந்தைகள்.பதிநாரும்பெற்று பெருவாழ்வு வாழ்க..🎉🎉
@murugammalg88549 ай бұрын
வாழ்க வளமுடன் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் , பாராட்டுக்கள்
@perumalnadar83212 жыл бұрын
வாழ்த்துக்கள் மக்களே👍👍👍
@gunaguna76082 жыл бұрын
வீர தமிழச்சி களுக்கு பாராட்டுக்கள் இதை வெளி உலகத்து சொன்ன உனக்கும் பாராட்டுக்கள் மா
@RameshRamesh-pe6ze Жыл бұрын
பெண்காளயப்பிறந்து விட்டாலே இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையட்டும் இவர்களின் அசத்தலான தைரியம் வாழ்த்துக்கள்
@tamilarasanp52772 жыл бұрын
அழகு அழகு டா தங்கம் உன்னை பார்க்கும் பொழுது மிகவும் பெருமையாகவும் சந்தோஷமாகவும் உள்ளது வாழ்க வளமுடன் ....
@babuvel75132 жыл бұрын
சவீடியோவை பார்த்திட்டு கமாண்ட் பன்னாம தள்ளிவிட்டு போனா நான் முட்டாள் ரசனை இல்லாதவனாக ஆகிடுவோன்.தமிழ் வீரமங்கைகளுக்கு ஒரு வீரவணக்கம் உங்கள் இருவரின் சாதனைக்கு வாழ்த்துக்கள் இரண்டு சிங்கப்பெண்ணை ஈன்ற தந்தைக்கும் வாழ்த்துக்கள்......
@thannimalaisinnappan73307 ай бұрын
🙏🙏👉🏼👉🏼👍🏽👍🏽👌👌🦾🦾🦾💚💚💚😀😆😃😄😃😆
@ambedkarmari67982 жыл бұрын
இக்கானொளி அப்பா மகள் பாசத்தையும் சேர்த்து தமிழர் மரபு தற்காப்பு கலைகள் கைவினை பொருள் பனை மரம் ஏறுதல் ஆகியவைகளை பார்க்கும்போது பிரமிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது அறுமை மகள்கள நீடுழி வாழ வாழ்த்துக்கள்
@bovasraman43652 жыл бұрын
அன்பு பிள்ளைகள் உங்களை வாழ்த்துகிற பகிர்வு என் கண்களை கலங்க செய்தது தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் உங்களை இயேசுவின் நாமத்தில் வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன் நீங்கள் கோடான கோடி சுகத்திலும் பெலத்திலும் கோடான கோடி பெருகுவாயாக
@jaihind58792 жыл бұрын
Sunni enga athukuda yesu sollura
@abdulmajeeth46052 жыл бұрын
Both of you and your family are the grand and top in India not papans and other religious people
@kamalamirthalingam37159 ай бұрын
Amen 🇨🇰
@jesusherothaveethuzero44169 ай бұрын
🎉🎉
@selvarasaselvaranj13012 жыл бұрын
அப்பாவின் கடின உழைப்புக்கு உறுதுணையாக இருக்கும் இரண்டு வீரத் தமிழச்சிகளுக்கும் வாழ்த்துக்கள்🙏❤🌹ஈழத் தமிழன்🌹❤🙏
@thivyajothi2142 жыл бұрын
Super superb 👍👍
@janu5077 Жыл бұрын
@@thivyajothi214 எங்கள நாட்டில் பெண்கள் பனை மரத்தில் ஏறியது நான் பார்க்கவில்லை, from srilanka living Switzerland
@kmrvideo2931 Жыл бұрын
சிறப்பாய் சொன்னீர்கள்
@dakshitha6219 Жыл бұрын
@@janu5077 t 🏚️🏝️
@arulraj8059 Жыл бұрын
S
@parthibanp71092 жыл бұрын
என்ன தவம் செய்தீர்கள் இப்படி பட்ட பிள்ளைகளையும் பெற்ற தாய் தந்தைக்கு வீரவணக்கம் வாழ்த்துக்கள்.
@sahayamarygabriel93152 жыл бұрын
கடவுளின் ஆசிர் உங்களுக்கு இருப்பதாக.
@francisiraj73152 жыл бұрын
சிங்கப்பெண்களே பாராட்டுக்கள்.இங்கதான் நிற்கீறீர்கள் ஆண்களுக்கு இணையாக நீங்கள்.படிப்பை விட்டு விடாதீர்கள் சிங்கங்களே.வாழ்த்துக்கள்.
இரண்டும் பெண் சிங்கங்கள் தான் இவர்களின்அனைத்துபுகளுக்கும் இவர்களது பெற்றோர்களே காரனம் பெற்றோர்களுக்கு வாழ்த்துக்கள்
@ravin84052 жыл бұрын
படித்தாலும் தைரியமாக வேலையும் பார்க்கும் மாணவிகள் சூப்பர் 👍❤️
@gobinaththangamuthu7522 жыл бұрын
எனக்கும் இவ்விடத்தில் தங்க வாய்ப்பு கிடைத்தது . இந்த குடும்பத்தில் உள்ள அனைவருடனும் பனை சம்மந்தமான கருத்துக்கள் பகிர்ந்து கொண்டேன் அத்துடன் பதநீர் நுங்கு சுவைத்து மகிழ்ந்தேன்
@hanisree64582 жыл бұрын
7
@thangamariyapan54979 ай бұрын
இந்த காணொளியை நாண்காம் முறையாக பார்க்கிறேன் வீர மகள்களுக்கு வாழ்த்துக்கள்
@vimalap17992 жыл бұрын
சாதிக்கப் பிறந்தவர்கள் நல்ல உழைப்பாளிகள்
@regilaphilomendhas96892 жыл бұрын
God bless you
@regilaphilomendhas96892 жыл бұрын
God help you
@sundharamoorthi.v98362 жыл бұрын
இரண்டு குழந்தைகளையும் இறைவன் அருள் புரியட்டும்.
@jobin31732 жыл бұрын
இன்றைய மக்கள் கற்றுக்கொள்ள வேண்டிய சிறப்பான அரிய கலைகள், 1.பனையேறுதல் - மரியாதைக்குரிய செயல் வாழ்த்துக்கள், ( பலருக்கு ஆர்வமிருந்தும் வாய்ப்பில்லை, அந்த சிறுபெண்கள் அதிர்ஷ்டசாலிகள், அவர் தந்தைக்கு சிறப்பு வாழ்த்துக்கள் ) 2. சிலம்பம் - ஆய கலை 64 ல் இதுவும் ஒன்று,
@JayaJaya-qv3ct Жыл бұрын
குட்டிமா வுக்கு ரொம்ப ரொம்ப ஓவராவே கடவுள் கொடுத்த தைரியம். இறைவன் தாமே உன்னை நிறைவாக ஆசீர்வதித்து காத்து வழி நடத்துவாராக. எந்த ஒரு பொல்லாப்பும் தீமையும் அணுகா வண்ணம் காத்து வழிநடத்தும் இயேசப்பா. நீடூழி காலம் வாழ்க வாழ்க என உங்களை வாழ்த்தி வணங்குகிறேன் விடை பெற்றுக் கொள்ளும் ரிட்டையர்டு ஆசிரியை ஜே
@jesusherothaveethuzero44169 ай бұрын
🎉🎉🎉
@stephenvijay83862 жыл бұрын
எந்நாளும் நம்மை காக்கும் வல்ல தேவன்,அவர் இருக்க (இயேசுகிறிஸ்து) பயமேயில்லை. அருமை தங்கைக்கு வாழ்த்துக்கள்.
@jesusherothaveethuzero44169 ай бұрын
🎉🎉
@chidambaramct90309 ай бұрын
குழந்தைகளே! உங்கள் செயல்கள் பிரமிக்க வைக்கின்றன. கூடவே, கல்வியிலும் கவனம் செலுத்தி மிகச்சிறந்த விருதுகள் பெற்று உங்கள் பெற்றோர்கள் பெருமை படுத்துங்கள். மிக உன்னதமான நிலையை அடைய மனமாற வாழ்த்துகிறேன்.
@மூன்றாவதுகண்-ப6ர2 жыл бұрын
சத்தியமா சொல்றேன் பெத்தா இப்படி ஒரு மகளை பெற்றெடுக்கனும் அனைத்து தந்தைகள் சார்பாக மகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன்
@kanagarajponnappan9595 Жыл бұрын
பெறுவதில் ஏதும் இல்லை... வளர்ப்பதில் தான் உள்ளது. குழந்தைகள் வாழ்க்கைக்கு பெற்றோர் மட்டுமே பொறுப்பு
@mbuvanambuvana8 ай бұрын
பனைமரம் ஏறி எங்க அப்பா எங்களை படிக்க வைத்தார் he is great father ❤❤❤
@iraivazhi2 жыл бұрын
எங்கள் இறைவனே! கொடியழகி யின் தேவைகளை நிறைவேற்றி என்றும் சுகமாக வாழ வைப்பாயாக. என் பொண்ணு வாழ வேண்டும். அவள் சுகமாக வாழ வேண்டும். அவள் சிறப்பாக வாழ வேண்டும். நிறைவேற்றி வைப்பாயாக. உன்னைத் தவிர கதி இல்லை. எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே.
@EHPADservice2 жыл бұрын
நீங்கள் உதவி பண்ணலாமே கடவுளை விட்டுட்டு
@mahendransrinivasan43022 жыл бұрын
வாழ்த்துக்கள்
@kschokkalingam4192 жыл бұрын
எத்தனையோ விருதுகளை அரசு கொடுக்குது இவர்களுக்கு முதல்வர் கையாலே விருது கொடுக்கவேண்டும் எல்லாபுகழும் இறைவனேக்கே
@jesusherothaveethuzero44169 ай бұрын
🎉🎉
@gopipigo86022 жыл бұрын
திரைமையான பெண்கள் அருமையான காணொலி அவர்களின் திறமை வாழ்நாள் முழுதும் கை கொடுக்க கடவுள் துணை நிற்கட்டும் அவர்களை போல திறமையான கணவர் அமையட்டும்
@rukmanidurairaj18652 жыл бұрын
உண்மையான சிங்கப்பெண்கள். வாழ்க வளமுடன்.
@sreethiyagarajah5590 Жыл бұрын
செல்லபெண்குட்டிகளே ஏறி இறங்கி தொழில் செய்யும்போது உங்கள் இருவரதும் பாதுகாப்பு முன்னெட்பாடுகளில் மிகவும் கூடிய கவனம் செலுத்த வேண்டுகிறேன். பார்க்கும்போது நெஞ்சம் பதறுகிறது. இறைவன் உங்கள் குடும்பத்தை காத்து ரட்சிப்பானாக.
@thiruselvithiruselvi52692 жыл бұрын
சூப்பர் எல்லா வேலைகளையும் செய்வதற்கு பெண்கள் வந்துவிட்டார்கள் வாழ்த்துகள் 👏👏👍
கமல் இதயெல்லம் பார்க்கமாண்டார் கமல் மட்டும் அல்ல எல்லாம் அரசியல் தலைவர்கள் பார்க்க வேண்டும் வாழ்த்துகள் தங்கை
@jesusherothaveethuzero44169 ай бұрын
🎉🎉
@ravithangam8442 жыл бұрын
நல்ல வளர்ப்பு உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@gunasekaranlakshmanan50152 жыл бұрын
I Appreciate young interviewer who is mingling with the girls very freely and expressing her kindness to them. Soon she will come up in her profession. I wish her allsuccess in her life.
@sandhiyasandhiya.a54882 жыл бұрын
இதுமாதிரி எளிய மக்களின் வாழ்வியலை உலகம் பார்க்க செய்து வருகிறீர்கள். மெர்குரி. நன்றி
@gnanavelr56012 жыл бұрын
நாட்டின் பொக்கிஷமே சாதிக்க பிறந்த மகளே தந்தை தாயின் செல்லமே ஆண்டவன் அருளால் உனக்கு நல்வாழ்வு அமையட்டும்
@rajakabadi2562 жыл бұрын
ஆரோக்கியமான இந்த உணவை அரசு அங்கீகரிக்க வேண்டும். நன்றி பிள்ளைகளை.
@allwinfernando6132 жыл бұрын
சிங்க பெண்ணே சிங்க பெண்ணே ஆண் இனமே உன்னை வணங்கும் வீர தமிழச்சி உங்களுக்கு வாழ்த்துக்கள்
@krishnankrishnan76622 жыл бұрын
சூப்பர்டா செல்லகுட்டி நீங்கல் நீடூழி வாழ இறைவனை வேண்டூகின்றேண் இறைவா இந்த ஏழை பாப்பாவை யாதொரு குறையும் இன்றி பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் நன்றி
@rameshs99422 жыл бұрын
உன்மையான சிங்க பெண் 🙏🙏🙏 வாழ்த்துக்கள் உழைப்பு மட்டுமே சிறந்த நம்பிக்கையை தரும்
@valarmathisivaprakasam20422 жыл бұрын
இவள்தான் பாரதி காண ஆசைப்பட்ட புதுமைப்பெண். தந்தைப் பெரியார் காண விரும்பிய புரட்சிப்பெண். வாழ்த்துகள்.
@janu50772 жыл бұрын
பாவம் இந்த பொண்ணு மிகவும் ஆபத்தான தொழில், 😢from srilanka
@valarmathisivaprakasam20422 жыл бұрын
ஆம். ஆபத்தான தொழில்தான். ஆனால் அதையும் துணிச்சலுடன் செய்கிறார். திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை.
@user-tamil56712 жыл бұрын
Aauan Thiravitan da Telungan Nangal Tamilargal
@Janakiraman-wm7nb2 жыл бұрын
It should be shown in all schools &colleges throughout Tamil nadu. Even in villages the youngsters are avid like this thinks.
@valarmathisivaprakasam20422 жыл бұрын
Yes Bro. It should be screened in all schools as a motivational video. Nowadays youngsters are not interested in hardwork, helping elders in families. They are living a separate life in their own way without taking note of the family financial problems. This girl is extraordinary. She should be highlighted in the society.
@karuppor12362 жыл бұрын
பெண்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல மகிழ்ச்சி. அதே நேரத்தில் கவனமான மிகவும், பாதுகாப்பாக பணையேர வேண்டுகிறேன். காணும் பொழுது ஒருபுறம் பயம்.ஒருபுறம் ஆனந்த கண்ணீர் வருகிறது.வாழ்க வளமுடன்..
@rajee51102 жыл бұрын
இரண்டு பிள்ளைகளுக்கும் வாழ்த்துக்கள், கடவுள் என்றும் ஆசீர்வதிப்பார்.
@thamilzhan68822 жыл бұрын
Every Girls in Tamilnadu must be like those BRAVE DAUGHTERS. GOD BLESS YOU ABUNDANTLY 🙏 ❤️ ♥️ 😘 🙏
@rajakabadi2562 жыл бұрын
சிறப்பான பதிவு நன்றி. அருமை குழந்தைகளே நீங்கள் உங்கள் குடும்பம் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
@ganesanacpuram86052 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி வருங்காலத்தில் நீ இரணுவத்திர்க்கு வரவேண்டும்.
@pasupathyvarathalingam12452 жыл бұрын
அந்த கத்தியே உங்களை விட றம் ப பெரிதாக தெரிகிறதல்லவாஅம்மா. என் கண்ணில். அப்பாவின் அர்த்தத்தை உணரும உன் உறுதியான உணர்வதற்கு உறுதுணையாக எல்லாம் வல்ல இறைவனின் கோடானா கோடி ஆசிகள் உன்னை தாங்க வணங்கி வாழ்த்துகறேன.
@beinghuman52852 жыл бұрын
Country proud of these brave and courageous girls of Villupuram.
@meenas71402 жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கங்களே👌👌👌👌
@sundararajs39852 жыл бұрын
வீர தமிழ் தாய் ஈன்ற குழந்தை களின் ஒப்பற்ற ஆற்றலை வாழ்த்துக்கள், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறும் படி செய்ய வேண்டும். என் உளமார்ந்த வாழ்த்துக்கள் நாம்தமிழர்
@kaladevi25812 жыл бұрын
Super thozhi...Naanum panai yerum kulathai serntha ponnuthan...en appa panai yeruvanga...ippo eranthittanga....😭thank you sister 🙏🙏🙏
@ranjanikangatharan65612 жыл бұрын
I am so proud to see the girls are doing this traditional job, people who are living in overseas know this. Young girls became tradies, as mechanic, carpenter etc. Traffic controlling job , nowadays more girls are doing. When ever I see these girls, I am so proud as a woman, these two school children are doing thousands time greater than other jobs. I was so emotional to watch the younger one climbing the tall trees. Great job, proud parents. There is no doubt these two girls have great future. Overseas every thing you have to go to college to learn. These two watch the father and learn, amazing. What a responsibility children, parents are so blessed to have these children.
@தமிழன்செல்லப்பாண்டி2 жыл бұрын
தமிழ் விரட்சி பெண்களை இப்படித்தான் வளர்க்க வேண்டும் பெற்றோர்களுக்கு நன்றி
@tamilvasudevantamilvasudev51542 жыл бұрын
விர மங்கை வேலுநாச்சியார் ஞாபகம் வருகிறது வாழ்த்துக்கள் தமிழ்மகளே.
@mesmerisingmedia20465 ай бұрын
எங்களை வளர்த்து உருவாக்கிவிட்டது இப்பனைமரமே!
@sjeyaganesh Жыл бұрын
பனைமரம் ஏறும் தொழில் அழிந்து வருகிறது என்று நினைத்தேன். பெண்கள் பனைமரம் ஏறுவார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.ஆனால் இன்றுதான் அதை பார்த்தேன் .வாழ்க வளமுடன் தங்கங்களே. உங்களுக்கு ஆண்டவன் எந்த கஷ்டத்தையும் தரக்கூடாது.
@ChinnappanN-o1s5 ай бұрын
Nothing is impossible not only to man but for the woman as well.
@ekugachandran2 жыл бұрын
அன்பு மகள்களுக்கு வாழ்த்துக்கள்
@mkmegan166582 жыл бұрын
உழைக்கும் மக்கள் வாழ்க்கைத் தரம் மேம்பட வேண்டும்... அதற்கு உழைக்கும் மக்கள் கைகளுக்கு அதிகாரம் வர வேண்டும்...!
@ramanathanramanathan52012 жыл бұрын
தம்பி கார்மேகம் சொல்வது மிகவும் சரியான வார்த்தை.
@jesusherothaveethuzero44169 ай бұрын
🎉🎉
@mallikaparasuraman95352 жыл бұрын
அப்பாவின் கஷ்டம் மகள்கள் தான் தெரியும் இரண்டு சிங்க குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள்
@krishnamoorthymoorthy21722 жыл бұрын
அருமை 💐💐💐💐வாழ்த்துக்கள்.
@sudha31002 жыл бұрын
பாரதி கண்ட புதுமை பொன் வைரங்கள் ❤️
@jayajachantheran23262 жыл бұрын
இந்த தங்கைகளுக்கு உதவி செய்யவும் இறைவன் உங்களுக்கு கோடி நன்மைகள் தருவான்
@nagarajnagaraj36272 жыл бұрын
வாழ்த்துக்கள் பாப்பா
@saravananm31522 жыл бұрын
குடும்பத்திற்காக தன் உழைப்பை அற்பனித்த அன்பு குழந்தைக்கு என் வாழ்த்துக்கள்
@sivanpillai41069 ай бұрын
இந்த காலத்தில் பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்று நிருபித்து அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@rajavenkat55942 жыл бұрын
உண்மையிலே சிங்கப்பெண் தான் வாழ்த்துக்கள்
@saravananp62692 жыл бұрын
இறைவன் தந்த புதுமை பாரதி கண்ட கனவு பெண்கள் மண் பயனுற வேண்டும்
@samykumar54982 жыл бұрын
இரண்டு வீரத்தமிழச்சிகளுக்கும் வாழ்த்துக்கள்
@fathimamarinanatheer9852 жыл бұрын
A big salute to the daughters and their parents
@kalaiyarasana65742 жыл бұрын
Valthukkal pappa💙💚
@elangovanchellappa13423 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா!
@Sanjay-zc3cu2 жыл бұрын
வீர தமிழச்சி 🌹
@MaheshWaran-ei3gn2 жыл бұрын
🦁🙏👍👍👍🦁👍🦁👍
@peterjoseph33062 жыл бұрын
உங்கள் எதிர்காலம் பொன்னாய் விளங்கட்டும்
@jesudoss8385 Жыл бұрын
God bless both the babies while climbing the palm tree.
@saraswathychinnadurai82212 жыл бұрын
உங்களைப் பார்த்து இதுபோன்ற பல திறமைகளை ஒவ்வொரு பெண் பிள்ளைகளும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இன்னமும் சில ஜென்மங்கள் பெண் பிள்ளை என்றால் அழுவதை, வெறுப்பதை காண முடியும்... அவர்கள் எல்லோருக்கும் முன் உதாரணமாக விளங்கும் அன்புச் செல்வங்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.. தாயின் கருவிலே கண்ட தேவன் உங்களை அளவில்லாமல் ஆசீர்வதிப்பாராக.
@xavieramalraj59752 жыл бұрын
வாழ்த்துக்கள் சிங்கப்பெண்ணே
@naturalisbeautiful42452 жыл бұрын
சந்தோஷமாக இருந்தது ஆனால் படிப்பு முக்கியம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். தங்கக்குட்டி
@shanthapaul19752 жыл бұрын
Great Parents. The parents are unasked blessings from God. Love and respect them. God bless you both.