காலையில் அயில மீன் பொரித்து கஞ்சி குடித்தோம்|Day-03|Indian Mackerel Fish Fry in the Sea|S03-EP09

  Рет қаралды 148,437

Indian Ocean Fisherman இந்திய பெருங்கடல் மீனவன்

Indian Ocean Fisherman இந்திய பெருங்கடல் மீனவன்

9 ай бұрын

காலையில் அயில மீன் பொரித்து கஞ்சி குடித்தோம்|Day-03|Indian Mackerel Fish Fry in the Sea|S03-EP09
#season03 #deepseafishing #Episode09 #indianoceanfisherman
‪@indianoceanfisherman‬

Пікірлер: 83
@arunbabur8480
@arunbabur8480 9 ай бұрын
கஞ்சியும் பழைய மீன் குழம்பும் சுவையாக இருக்கும் 😋😋
@indianoceanfisherman
@indianoceanfisherman 9 ай бұрын
Mm yes bro
@bilabjs
@bilabjs 7 ай бұрын
What camera bro
@jeswajes3659
@jeswajes3659 8 ай бұрын
பழைய கஞ்சி தயிர் கலந்து, கொஞ்சம் சின்ன வெங்காயம்,பச்சை மிளகாய் அப்புறம் சுட்ட கருவாடு =சொர்க்கம் எனக்கு மிகவு‌ம் பிடித்த காலை உணவு ❤❤
@leninkarikalan103
@leninkarikalan103 9 ай бұрын
பழைய சோறு பொரிச் மீன்.... செம்ம யா இருக்கும்
@indianoceanfisherman
@indianoceanfisherman 9 ай бұрын
Mm yes bro
@krishnanpn3078
@krishnanpn3078 9 ай бұрын
பழைய சோறும் பொரித்த மீனும் சுப்பர
@user-gh4nw5jm7c
@user-gh4nw5jm7c 5 ай бұрын
Super bro video super👌👌👌👌
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 9 ай бұрын
இந்திய பெருங்கடல் மீனவனின் செஃப் நம்ம கோட்டைசாமி அண்ணா 👍👍 ஒரு எட்டு பீஸ் பார்சல் 😂👍👍👍💞
@indianoceanfisherman
@indianoceanfisherman 9 ай бұрын
😊
@rajasekarinstak
@rajasekarinstak 8 ай бұрын
Fish nale vera level bro
@sathishsp6694
@sathishsp6694 9 ай бұрын
Vera level mapla
@balaiahbalaiah6828
@balaiahbalaiah6828 9 ай бұрын
எனக்கு பழைய கஞ்சி தையிர் சின்ன வெங்காயம் (பூண்டு) ஊறுகாய் 😂😅
@koshythomas9718
@koshythomas9718 9 ай бұрын
GOOD FISH FRY
@noyallamarie9632
@noyallamarie9632 9 ай бұрын
Meen varuval 🍚🍽️🍽️👌👍
@g.narendiran3822
@g.narendiran3822 8 ай бұрын
Superb Nife cutting super
@Karadi_Traders
@Karadi_Traders 9 ай бұрын
Fish are so fresh… Naanga poi market la vaanga pona ice Meenu tha iruku ..
@valsasharma2714
@valsasharma2714 3 ай бұрын
I like Rava upmavo.
@master_som
@master_som 9 ай бұрын
Nice fishing 🎣
@indianoceanfisherman
@indianoceanfisherman 9 ай бұрын
Thanks 👍
@Marimuthu-qy1rq
@Marimuthu-qy1rq 9 ай бұрын
எனக்கு பிடித்த து.கஞ்சிநதான்
@manikumar8697
@manikumar8697 9 ай бұрын
Super❤❤❤❤❤
@indianoceanfisherman
@indianoceanfisherman 9 ай бұрын
Thanks brother😊...how are you
@mhdfaisalaliyarbukari2476
@mhdfaisalaliyarbukari2476 8 ай бұрын
Video super 👌 👍
@indianoceanfisherman
@indianoceanfisherman 8 ай бұрын
Thank you 👍
@KeerthikakannanKeerti
@KeerthikakannanKeerti 6 ай бұрын
Mmmm
@vengateditofficial2871
@vengateditofficial2871 9 ай бұрын
எனக்கு பழைய கஞ்சில தயிர் வெங்காயம் போட்டு சாப்பிடுவேன் செம இருக்கும் தினமும் தான் இப்படி காலை காலை சாப்பிடுவேன் 😇😇😇
@Neruppu_Tamizan_Amjath
@Neruppu_Tamizan_Amjath 9 ай бұрын
வேற லெவல் ல இருக்கும் அதுவும் கூட சுட்ட கருவாடு மிளகாய் வத்தல் இன்னும் தரமா இருக்கும்
@YouTubeS836
@YouTubeS836 7 ай бұрын
Cold agidudhe...
@arunbabur8480
@arunbabur8480 9 ай бұрын
நண்டு பற்றிய வீடியோ காட்சிகள்
@SasiSasi-pe4ys
@SasiSasi-pe4ys 9 ай бұрын
Daily video poduga bro
@avindass9225
@avindass9225 8 ай бұрын
Bro meen 65 la uppu potala bro 😅
@jeevithajeevi7044
@jeevithajeevi7044 8 ай бұрын
Nice vidieos ❤❤ super anna
@indianoceanfisherman
@indianoceanfisherman 8 ай бұрын
Thanks
@mathib5510
@mathib5510 9 ай бұрын
Bro oru unga kuda kadalluku varalama bro
@mathib5510
@mathib5510 9 ай бұрын
Bro unga number send me bro
@harshavardhan8874
@harshavardhan8874 4 ай бұрын
🤤🤤😋😋😋
@EstherEbinesar-si4rh
@EstherEbinesar-si4rh 9 ай бұрын
Super Bor 👌👌👌👌👌👌👍👍👍👍👍💐💐💐💐💐
@indianoceanfisherman
@indianoceanfisherman 9 ай бұрын
Thanks
@arunprasanth9174
@arunprasanth9174 9 ай бұрын
Anna eppa karaya erukingala katalla la erukingala nanga katalla erukam
@suryakumar984
@suryakumar984 9 ай бұрын
Kaathu kadal epdi iruku bro
@tofannaik3910
@tofannaik3910 8 ай бұрын
I want hindi language please I am big fan of u
@muruganduraisamy2052
@muruganduraisamy2052 9 ай бұрын
Anna kadaluggu work varalama
@mohanaramaligkammohana9898
@mohanaramaligkammohana9898 8 ай бұрын
கஞ்சி மீன்குழம்பு
@balaamir1956
@balaamir1956 9 ай бұрын
மீன்பொரித்துசாப்பிட்டதுசூப்பர்ராபர்ட்வாழ்த்துக்கள்
@rogitoyogi2637
@rogitoyogi2637 9 ай бұрын
Kalayila enakke wanran mee tan pudikum
@indianoceanfisherman
@indianoceanfisherman 9 ай бұрын
Mm super bro
@kishanadith1191
@kishanadith1191 7 ай бұрын
Bro when you go and when you come from sea plz tell me
@kallikalli4800
@kallikalli4800 9 ай бұрын
🥰Good evening bro kanchipuram la erundhu M.kalai🎉
@indianoceanfisherman
@indianoceanfisherman 9 ай бұрын
😊 Hai Brother... How are you
@GanesanGanesan-db2sh
@GanesanGanesan-db2sh 8 ай бұрын
உப்புமா
@chandrasekaran7447
@chandrasekaran7447 9 ай бұрын
அண்ணா
@soundar6070
@soundar6070 9 ай бұрын
ப்ரோ எனக்கு கஞ்சி தான் பிடிக்கும் ப்ரோ
@vtgcafe9542
@vtgcafe9542 9 ай бұрын
🙌💫ALAMEPDKUM
@indianoceanfisherman
@indianoceanfisherman 9 ай бұрын
Mm super brother
@arunprasanth9174
@arunprasanth9174 9 ай бұрын
Anna video sikram update pannuga sethupavachathram meenavan ❤ super ra panringa
@indianoceanfisherman
@indianoceanfisherman 9 ай бұрын
Thanks for your support brother
@777GM
@777GM 4 ай бұрын
Nan kataluku varalama
@vetripriya1516
@vetripriya1516 8 ай бұрын
தாஸ் அண்ணன் எங்க
@niranjanpatra1945
@niranjanpatra1945 6 ай бұрын
❤❤🎉❤❤
@m.a.venkat6736
@m.a.venkat6736 7 ай бұрын
Itli
@karthikakarthika2391
@karthikakarthika2391 9 ай бұрын
Anga mala paiyalaya
@rajeshkaruppusamy2379
@rajeshkaruppusamy2379 9 ай бұрын
அண்ணா கடைகள் இல்லமா தனிநபர் களும் மீன்கள் கிடைக்குமா !?
@SathishSathish-lw9nm
@SathishSathish-lw9nm 9 ай бұрын
Nanum varalama bro
@knanthagobal1062
@knanthagobal1062 9 ай бұрын
One channel 2 channel
@venkatesanp2464
@venkatesanp2464 4 ай бұрын
எல்லாத்தையும் சொல்கிறீர்கள் ஆனால் toilet epadi povingaa 😢
@matheshmathesh762
@matheshmathesh762 9 ай бұрын
நீங்க சாப்பிடர சாப்பாடு எல்லாம் சாப்பிட ஒரு லக் வேணும் எங்களுக்கு இல்ல. இட்லி.தோசை தான்
@indianoceanfisherman
@indianoceanfisherman 9 ай бұрын
Kandipa one day sapida vaikken bro
@lohitdisha2371
@lohitdisha2371 9 ай бұрын
Super video nanba Robert 💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤ in Bangalore this fish 🐟 name is Bangda
@indianoceanfisherman
@indianoceanfisherman 9 ай бұрын
Thank you so much
@knanthagobal1062
@knanthagobal1062 9 ай бұрын
தல கண்டிப்பா reply பண்ணுங்க
@muthukumarmuthukumar3042
@muthukumarmuthukumar3042 9 ай бұрын
Hai bro epadi irukkinga
@indianoceanfisherman
@indianoceanfisherman 9 ай бұрын
Fine bro..neenga eppadi irukkinga
@knanthagobal1062
@knanthagobal1062 9 ай бұрын
தல உங்க சேனல் வந்து மீன் பிடிப்பது ஆனால் நிங்கள் சமையல் வீடியோவே வருதே
@jossquad9652
@jossquad9652 7 ай бұрын
அண்ணா நீங்கள் வேலை செய்வீர்களா அல்லது வீடியோ மட்டும் எடுப்பீர்களா
@kirthanamurali2776
@kirthanamurali2776 7 ай бұрын
Pinchudum
@marijoseph7894
@marijoseph7894 3 ай бұрын
Bhangra
@Karthikeyan-sy9xj
@Karthikeyan-sy9xj 9 ай бұрын
Ennaku kallaila sapadu than pidikum
@indianoceanfisherman
@indianoceanfisherman 9 ай бұрын
Mm super brother
@deepa2049
@deepa2049 9 ай бұрын
கடலில் குதிக்கிறிங்களே.. சுழல் இருக்காதா.
@indianoceanfisherman
@indianoceanfisherman 9 ай бұрын
Sometimes irukkum sister
@deepa2049
@deepa2049 9 ай бұрын
அப்படியா. கவனமாக இருங்கள்.
@knanthagobal1062
@knanthagobal1062 9 ай бұрын
தல சொல்றேன்னு தப்பா உங்க சேனல் மீன் ஆனா நீங்க வெறும் சமையல் வீடியோவை உங்க சேனல் சமையல் வீடியோவா இல்ல
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 14 МЛН
1🥺🎉 #thankyou
00:29
はじめしゃちょー(hajime)
Рет қаралды 81 МЛН
100😭🎉 #thankyou
00:28
はじめしゃちょー(hajime)
Рет қаралды 58 МЛН
விசைபடகில் வஞ்சிரம் மீன் பொரியல் vanjiram fish fry on the boat
10:08
தூத்துக்குடி மீனவன்
Рет қаралды 242 М.
அதிர்ஷ்டமாக கிடைத்த ஐ வாவல் மற்றும் சில்வர் வாவல் மீன்கள்
14:10
Ohhh Rain! For The Ninth Day We Stayed In The Deep Sea And Caught A Lot Of Tuna | Day-09 | S04-EP10
31:04
Indian Ocean Fisherman இந்திய பெருங்கடல் மீனவன்
Рет қаралды 192 М.
Using Live Prey fish To catch Big Fishes | The Ultimate fishing tactic.
24:58
Thenkadal Meenavan - I’M Fisherman
Рет қаралды 235 М.
Disposable large bath towel, easy to use for outdoor play
0:43
Increíble final 😱
0:37
Juan De Dios Pantoja 2
Рет қаралды 48 МЛН
Нашли ЗОЛОТО в МЕШКЕ с РИСОМ 😱 #shorts
0:59
Лаборатория Разрушителя
Рет қаралды 2,3 МЛН
ToRung short film: 🎂the cake is delicious🎂🤤
0:37
ToRung
Рет қаралды 7 МЛН
A beautiful girl quickly changes her hair style 😱🥰
0:16