இந்த சின்னஞ்சிறு வயதில் எவ்வளவு ஒரு ஞானம். உங்களை பெற்ற தாய், தந்தையை முதலில் வணங்குகிறேன்
@umasatish44182 жыл бұрын
Adiyen Swami we are blessed having like you upanyasagar
@sankarnamachivayam6601 Жыл бұрын
@@umasatish4418 of your
@kumarankumaran6279 Жыл бұрын
அடப்பாவிகளா.... எல்லா முட்டாள் பழக்க வழக்கங்களையும் சரிசெய்தார் வள்ளலார்... இன்னுமாடா இவனப்போல ஆட்களின் பேச்சுகளை கேட்கிறீங்க.... மடப்பசங்களா.... வள்ளலாரை படிங்கடா...
@angayarkannisivakumar3380 Жыл бұрын
திரு.துஷ்யந்த் அவர்களுக்கு நமஸ்காரம்.வீட்டு பூஜையறை எப்படி பராமரிக்க வேண்டும், கோவிலில் எப்படி மக்கள் வழிபடவேண்டும் என்பதை மிக நன்றாக கூறினார்.எனக்கு ரொம்ப நாளாகவே வருத்தம் இருந்தது கோவிலுக்கு வரும் நபர்கள் பெரும்பாலும் பொழுதுபோக்கிற்காக தான் வருகிறார்களே ஒழிய நல்ஒழுக்கத்தை கடைபிடிக்கும் பக்தர்களை காண்பது அரிது.இது பற்றிய விழிப்புணர்வை அறநிலையத்துறை இவரின் பேச்சை கருத்தில் கொண்டு வழிபாட்டு தலத்தில் அறம் காத்தல் மிக நன்று.நன்றி துஷ்யந்த் ஜீ.
@agathiarbabaji12402 жыл бұрын
மிக அற்புதம். மிக தெளிவான விளக்கம். எல்லோராலும் உங்கள் கருத்தை ஏற்கமாட்டார்கள். நீங்கள் சொல்வது எல்லாமே உண்மை. வாழ்க வளர்க. கேட்க கேட்க இன்பமாய் இருக்கின்றது. நற்பவி.
@anuradhakalyanaraman41112 жыл бұрын
Pick(╥_╥)(╥_╥)(╥﹏╥(+_+)(╯_╰)
@gop1962 Жыл бұрын
There was saying that Kamsa got Mosha immediately.Because he was thinking Lord Krishna every time.
@vk1490 Жыл бұрын
அடியேனின் பணிவான நமஸ்காரம் குருஜி 🙏🙏🙏 உங்களுடைய வார்த்தைகளை கேட்கும் போது ப்ரமிப்பு அடைகிறேன் குருஜி 🙏 உங்களுடைய தாய் தந்தையரை வணங்கி தாழ்பனிக்றேன் குருஜி உங்களை பெற்றவர்கள் எவ்வளவு பாக்கியம் செய்தார்களோ🙏❤️ you are always ☑️ guruji 🙏🙏🙏👍 அடியேனின் பணிவான கோடி நமஸ்காரம் குருஜி நான் தங்களுடைய உபகரணங்களை நேரில் கேட்க முடியவில்லை என்பதை என் துரதிர்ஷ்டவசமாக கருதுகிறேன் குருஜி எத்தனை முறை கேட்டாலும் தங்கள் உபன்யாசங்களை யு ட்யுபில் பார்த்தாலும் புதிதாக பார்ப்பது போலவே தோன்றுகிறது குருஜி 🙏 உங்கள் தாழ் பணிகிறே குருஜி
@usharangarajan4250 Жыл бұрын
Thanks for ever. Nice. Keep it up. 😂❤🎉❤🎉
@kumarankumaran6279 Жыл бұрын
வள்ளலாரை கரைத்து குடி.....
@lathalatha174 Жыл бұрын
உங்கள் சொற்பொழிவைக் கேட்கும் பொழுது கேட்டுக்கொண்டே இருக்கும் போல் தோன்றுகிறது
@sundarr4572 жыл бұрын
அற்புதம்..... இந்த அவசர யுகத்தில் நம்மால் சிறிதளவேனும் கடை பிடிக்கக் கூடிய எளிய இறை தொழும் முறைகள்.... பகவானுக்கு நன்றி 🙏
@vijayalakshmidamodaran80592 жыл бұрын
அருமையான பதிவு.இப்பொழுதெல்லாம் பூஜை அறை இத்திசையில் வைத்தால் நல்லது என நம்மை பயமுறுத்தி கொண்டிருக்கிருக்கிறார்கள். இந்த மன உளைச்சல் போக்க சில வழிகள் கூறவும்
@anandhimoorthi7472 жыл бұрын
Correct
@aarem28802 жыл бұрын
என்ன ஒரு தெளிவான பேச்சு!!! உங்களுக்கு சதகோடி நமஸ்காரங்கள் ஸ்வாமிஃ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@plotplot872 Жыл бұрын
What a clarity of thoughts and expression ! You are really a torch bearer to many youngsters like us. Your speeches have inspired me to get into depth about our scriptures and it's abundance of knowledge and wisdom ! Om gurubyo namaha
@raghavs9842 Жыл бұрын
அபார ஞானம் சூப்பர் கோடி நமஸ்காரம் ❤ Excellent
@sundarirajkumar99502 жыл бұрын
ரொம்ப அருமையா விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி 🙏🙏😊
@Chennaivasi802 жыл бұрын
Simple practical, relevant tips for all Hindu worshippers; Can be followed by all daily without fail...Jai Srriam. jai Srikrishna...
@thangamk29672 жыл бұрын
மிக சரியாக சொன்னீர்கள் பிரபு. ஹரே கிருஷ்ணா.
@Matt-qz4cx2 жыл бұрын
super daily 5 minutes dushyanth sridar tips video podavum very useful thankyou
Fantastic Aspects & Spritual Speech about 'Suddha Bhakthi' 👏👏👏👏👏
@chandrasekarank8124 Жыл бұрын
நல்ல தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க
@srilakshanika9862 Жыл бұрын
@@chandrasekarank8124 🙏
@anramakrishnan218610 ай бұрын
Dear Mr Dushyanth Your explanation is excellent Thanks A N Ramakrishnan, Irvine California. U S A
@bkak9736 Жыл бұрын
6.43 to 6.53 கண்களில் கண்ணீர் வர வைத்த வார்த்தை ஓம் நமோ நாராயணா🙏🙏
@Karthik-bg8su2 жыл бұрын
அற்புதம் 🙏🙏🙏 . எந்த கோவிலுக்கு போனாலும் இறைவனை தாய் தந்தையாகத்தான் நினைக்கிறேன் .
@Balakrishnan-di5gc8 ай бұрын
My Grandfather My Father Myself &My Daughter Four Dynasty Continued Kalki MAGAZINE Now Again You Will Continue Kalki Magazine We Will Expect
@baskarnv87732 жыл бұрын
Excellent agreeable explanation. கோவிலில் உள்ள பலிபீடத்தைப் பற்றி விளக்ஐம் தேவை.
@ponnaiahpathmanathan6113 Жыл бұрын
Thank you very much, guruji.. You help us pray without a guilty conscience. Love conquers all.🙏🙏🙏
@rajamkasiviswanathan8439 Жыл бұрын
Your explanations are perfect and acceptable to all . Nimmathiya irrukku. Need 100s D Sridhar in today s condition
@sameeantro83372 жыл бұрын
ஆமாம் ஐயா என்னுடைய நாத்தனார் இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள பல முக்கிய கோவிலுக்கு சென்று தெய்வ வழிபாடு செய்து அங்கே இருந்து பல படங்கள் வாங்கி வந்தார்கள் ஆனால் அவர் இறந்து மூன்றாம் நாள் அவரின் சொந்தங்கள் முதலில் வெளியூர்களில் போட்டது ஸ்வாமி படங்கள் தான் மிகவும் வேதனையாக இருந்தது.இப்போது நீங்கள் சொன்னதும் எங்களைச் போன்று வேதனை பலபேருக்கு இருந்து இருக்கும்
@saikruppasriganesh32 Жыл бұрын
Migavum arumai so simple 🙏🙏
@ramamoorthyjayakumar277 Жыл бұрын
மிக மிக அருமையான விளக்கம் துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்கள். இதை கேட்டால் போதும். கோவில் செல்லும் பழக்கம் இல்லாதவர்கள் கூட கோவில் செல்ல ஆரம்பிப்பார்கள்
@shakunthalakumar13532 жыл бұрын
Very true and aptly said. Expressed well in a practical way suitable to this generation. Your discourses are realistic snd meaningful. Hare Krishna.🙏
@malathynarayanan60782 жыл бұрын
அவய்ய: புருஷ: சாக்ஷி - விளக்கம் அருமை. நன்றி
@thillainatarajans566 Жыл бұрын
மிக மிக நன்று அனைவர்க்கும் பொருந்தும் அறிவுரை பொக்கிஷமாகும் நன்றி வணக்கம் அய்யா
Hare Krishna 🌺🌺🌺🌺🌺🌺🌺thank you ❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bthangaraj1585 Жыл бұрын
அற்புதமான விளக்கம் நன்றி
@KumarGanapathiramanKallur2 жыл бұрын
Excellent Guidence Guruji Pranams Hare Krishna
@flavoursofsingaporekitchen Жыл бұрын
Dushyanth Sridhar ji you are just fantabulous...you said keeping it simple...omg...tears came in my eyes because I just cleaned my pooja place today n removed 90 percent of all d things because i was not able to maintain on a daily basis feeling so relieved after hearing which are all d important photos of deities to be kept and worshipped.....also hats off to your marvellous insights on how to go to temple n contribute to economy...
100 per perfect speech hatoff y valuable speech .. Thanks alot
@chinthana73242 жыл бұрын
அருமை அருமை அருமையான தகவல் நன்றி நன்றி
@velankannej90192 жыл бұрын
Wow what a beautiful explanation with regard to Pooja room and temple . Thank you so much,
@vidyavijaykumar7629 Жыл бұрын
Very nicely said by sir very practical method for youngsters.thank you sir. Great 🙏🙏
@68ramprasad Жыл бұрын
Thank you so much Dushyanth. Your advise will work for all
@laxmiyer2 жыл бұрын
You are blessed indeed. Too good, witty. An apt example for today’s generation was the right blend.
@narayananbala96612 жыл бұрын
such a beautiful & practical approach to spirituality. Pranams 🙏🙏
@babaiyermanispiritualandpo20622 жыл бұрын
Anytime and everytime always respect mother father teacher and guru till death and firstly respect Human beings and next religion's and castes of the world.
@selvakrish61162 жыл бұрын
ஐயா மிகவும் அவசியமான பதிவு நன்றி 👍👌🙏
@radhashankar96132 жыл бұрын
Thank you Kalki Beautiful explanation thank you sir🙏🙏🙏💐💐💐
@emdivya03 Жыл бұрын
Very nice explanation with simplicity😊
@bhoomar20462 жыл бұрын
Namaskaram 🙏. excellent message. நன்றி.
@madavisaji1338 Жыл бұрын
Good explanation sir, i am becoming your follower... Explaining according to the present situation.. behaving calm in temple point is appreciated... Not doing dhrogam to other people also good punyam... Helping others, especially orphans, street Animals and any animals also good in punyam. God will be happy with our services to them.
@vijayakannan30542 жыл бұрын
Super as well as Practical. Thank you. Namaskarams Dushyanthji.👌👌🙏🙏
@umaram9868 Жыл бұрын
Romba telivana pechu.ellarum follow pannalam
@vijayalakshmi1492 жыл бұрын
அருமை.அழகாக விளக்கமாக சொன்னீர்கள். நன்றி
@hemalathaparthasarathi50742 жыл бұрын
அருமையான பதிவு
@vashistaa2 жыл бұрын
I feel the same when deities photos are printed on the wrapper of every comodity we buy. All these wrappers are thrown into the thrash
@Sas11301 Жыл бұрын
Lots of youngsters also watching your videos
@meenaravi872 жыл бұрын
excellent way of worshipping bagawan.very very practical approach of worship
@prabavathipraba3966 Жыл бұрын
மிகவும் அருமை ஐயா 🙏
@jayanthijanagam6799 Жыл бұрын
அருமை அருமை மிக்க நன்றி
@karthitamilmusic7959 Жыл бұрын
Regarding the Perumal photos in the pooja room…I have the same opinion as yours Dushyant Ji.I have a Srinivasar and Thayar framed picture and then my native place kolanjiappar. I have krishnar vigragam , small ranganadhar and pillayar statue. That’s all..When I see other’s pooja rooms I feel so overwhelmed.. Thanks for this interview.
@rajendranchellaperumal25052 жыл бұрын
மிகவும் சிறப்பான அற்புதமான விளக்கம். நன்றி அய்யா
@jayashreechellappa70 Жыл бұрын
Thank you. Well explained 🙏
@muthumari9294 Жыл бұрын
அருமையான புரிதல்
@anbuselviramamoorthi1976 Жыл бұрын
Namaskaram sir nandri nandri for your information
@nanditasankaran8546 Жыл бұрын
Namaskaram guruji well explained 👌👍
@naraharinara6212 Жыл бұрын
Clear vision with Wisdom 👍
@nairlekshmy94602 жыл бұрын
The best video I have ever seen..Thank you so much
@SA-xe1ez2 жыл бұрын
மிக அருமை. தறகாலத்திற்குஏற்றவாறு உள்ளது
@govindarajank92 Жыл бұрын
வணங்குகிறேன்
@LlL-s7v7c10 ай бұрын
நமஸ்காரம் 🙏
@bhuvaneswaribhaskar366811 ай бұрын
Super super 👌
@kulathu55 Жыл бұрын
Excellent message 🙏 Nandri
@nagadeepark6553 Жыл бұрын
Awesome to hear , blessed 🙏🙏
@1s1u1k2 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி
@pras12932 жыл бұрын
Kurtha is very indic. Will be useful if we can track and buy. 🙏🙏
@gowrikarunakaran5832 Жыл бұрын
அடியேன் 🙏🙏🙏
@வெல்கபாரதம்2 жыл бұрын
அருமை ஸ்வாமி!
@jeyak60452 жыл бұрын
Arumaiya sonneenga ayya
@anuradhasaravanan19592 жыл бұрын
Arumaiyana vilakkam
@jayanthrijay2417 Жыл бұрын
Yes true on namo narayana🙏
@carnaticmusicbydr.rukmanis462 жыл бұрын
Very appealing.
@akilarajaraman7936 Жыл бұрын
அநேக கோடி நமஸ்காரம் 🙏 சந்தோஷம் 👍🙏🪷
@subashiniprabhu9987 Жыл бұрын
Clear explanation
@rajeshwarikrishnan22622 жыл бұрын
GURU VAAZHHA GURUVE THUNAI🙏🕉️🙏🕉️🙏🕉️🙏
@dhanaletchumisellappan3777 Жыл бұрын
Excellent narration
@akilasridhar21442 жыл бұрын
அருமை
@divyashree51002 жыл бұрын
Mega arumaiyana velakkam
@kavi9659410 ай бұрын
Hare Krishna
@sathyavageswaranramani6331 Жыл бұрын
இந்த இளம் வயதில் கடலளவு விஷய ஞானம். யதார்த்தமான இக்கால நிலவரத்துக்கு ஏற்ற அணுகுமுறை கூறியதற்கு நன்றி.
@janakiviswanathan1592 жыл бұрын
Superb information thank you so much 🙏
@user-ur5xq1lr4f2 жыл бұрын
Thank you so powerful!! Unknowingly I have always been praying to each of them as my mother and father.
@user-ur5xq1lr4f2 жыл бұрын
@BIOS LABS Thank you, already did!!🙏
@ramadevivijayakumar18172 жыл бұрын
Thank you so 🙏🙏 much. We do need Gurus like you not for youngsters alone more for the older generation.🙏🙏🙏🙏