ஒரு பொண்ணுக்கு அழகுன்றது தைரியமும் தன்னம்பிக்கையும் தான்.❤
@ragulleka7725 ай бұрын
உங்களைப் போல் ஒருவர் இருக்கிறதால் தான் அக்கா எங்களைப் போல் மாணவர்கள் இன்னும் இந்த படிப்பு எல்லையை விட்டு வெளியேறாமல் உள்ளோம் தங்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்❤❤❤
@srinivasan28893 ай бұрын
💯💯💯💯💯💯
@jananyak76474 ай бұрын
பேரழகி நீங்கள்..☺️😍 லட்சமான அம்மன் போன்ற முகம்... சாதித்த பெண்மணியே.. வாழ்க வளமுடன்.. இனி எல்லாம் நன்மையே...😍
@mymaipennmai86635 ай бұрын
நீ அழகில்லை என்று சொன்னவர்கள் தான் முட்டாள் தங்கையே you are looking so Cute
@praveens29154 ай бұрын
சிந்திய கண்ணீர் துளிகளுக்கு எப்போதும் மதிப்பு உண்டு👏வாழ்த்துகள் சகோதரி👏👏
நானும் அரசு வேலைக்கு முயற்சிக்கிறேன் பெண் பார்க்க வருபவர்கள் என்னை நிராகரிக்கிரர்கள் பவுன் அதிகம் இல்லை என்று அவர்கள் ஒரு நாள் சிந்திக்க வைப்பென் ஏண்டா இந்த பொண்ணை வேண்டாம் என்று சொன்னோம் என்று😢😢😢😢😢😢😢
@avinashb73563 ай бұрын
Don't worry oneday achieve ur goal
@KarthikSixof2 ай бұрын
நல்ல இடம் நிறைய இருக்கு பெரிய கோடிஸ்வர மாப்ளய பாத்தா நகைய அதிகம் தான் கேப்பான்
@Sarupra123Ай бұрын
Correct 💯 நம்ம தகுதிக்கு தகுந்த மாப்பிள்ளை மை தான் பார்க்க வேண்டும்😅@@KarthikSixof
@KarthikSixofАй бұрын
@@Sarupra123 அதான் நண்பா இப்போ யாரும் அப்புடி பாக்குறது கிடைகாது கெடச்சுதுடா பெரிய இடம்னு வாய பொளந்துட்டு போராளுங்க இங்க TNPSC படிக்கிற பையனுக்கு யாரும் பொண்ணு குடுக்க மாட்டாங்க ஆனா TNPC படிக்கிற பொண்ண எங்க வேலை பாக்குற பையனா இருந்தாலும் கட்டிப்பான் but நாம வசதியா இருந்ததான் பொண்ணுங்களே நம்மள பாக்கும் இது தான் நிதர்சனமான உண்மை 💯💯
@suresh.t8710Ай бұрын
Nice
@Kalaikarthikeyan77717 күн бұрын
Congratulations sister 🌺 You are inspiration for womens
@rmohan3345 ай бұрын
அழகு என்றோ ஒருநாள் நம்மை விட்டு அழிந்து செல்லத்தான் போகிறது. ஆனால் நம்மிடம் இருக்கும் திறமையும் அறிவும் நம்மை விட்டு ஒருபோதும் போகாது.
@muralikrishnav817015 күн бұрын
Very great speech 👏
@meeramohideen98224 ай бұрын
I m crying while hearing her pain... couldn't control 😢..All the best da...you will achieve anything..
@rmohan3345 ай бұрын
அறிவும் திறமையும் அழகை பார்த்து வருவதில்லை. ஒருவருடைய தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி இதை வைத்தே வருகிறது.
@jayachandran8187Ай бұрын
அழகு குள்ளமா நீ❤❤ படிச்சு ஒரு மெய் எழுத்தில் இரு அதுதான் அவங்களுக்கு தர பதிலடி❤
@sivasvs____1322Ай бұрын
சோதனை வேதனை வென்ற பேரழகி நீ.. வாழ்த்துக்கள் 🎉🎉
@kowskowsalya97955 ай бұрын
Avanga ungala nallaa paathukitirunthaa ninga house wife ah ve irunthuruka chance iruku but ipo ninga govt officer so don't feel sis...... Ninga unmaiyaa pretty 🥰🥰🥰.... Ninga evlo periya struggle face pannirukinga really proud of u sister
@NathiyaVijay5 ай бұрын
Alaga erukinga sister neenga❤❤
@shanthishanthi7465 ай бұрын
நானும் உங்களை போன்றுதான் sister. கண்டிப்பா உங்களை போன்று நானும் விரைவில் சாதிப்பேன்.
@sabais32675 ай бұрын
Super inspirational story for women with no family support.
@asaranya19044 ай бұрын
Ungala Mari neraya pengal irukanga pa ipdi adimaya vazhuthukitu avungaluku nenga oru periya inspiration pa.... Congratulations sister.....❤
இறைவா இந்த மாதிரி குடும்பத்தை எப்போதும் கை விட்டுறாதீங்க ஆண்டவரே ஒரு steadya-ன life வாழ்வதற்கு இங்க ஒவ்வொருத்தரும் போராடி கொண்டு இருக்காங்க😢
@dharaninsr35455 ай бұрын
Ur last word is 💯 percentage true Don't judge anyone by their appearance....
@karthiganandhu75114 ай бұрын
Girija Unna ippadi pakka than da na Romba aasapaten ...Unnoda motivational speech kaga 5 years wait pannen..most beautiful Girl in the. World ma nee..purest soul..im always with you your bestie ever da❤Congratulations my dear
@padma37314 ай бұрын
Ivanga yantha ooru
@karthiganandhu75112 ай бұрын
@@padma3731Thoothukudi
@AnithaDeepa-c1o4 ай бұрын
அழகு நம் செயல்களில் தான் தவிர நம் தோற்றத்தில் அல்ல. ஆனால் எப்போது புரிந்து கொள்வார்கள் நமது சமூகத்தினர்..
@Surehalingam11 күн бұрын
Congratulations akka
@rajkumar-py7px4 ай бұрын
Amma va vida entha ulagil periya sakthi yedhuvm illa❤❤
That word melts me...first time I m getting congratulations...🎉🎉🎉
@Kiruthikaramesh-ji4my23 күн бұрын
Vetrina edhudhanda vetri...vazhakana edhudhanda vazhka....vazhdha epdi dha vazhanum.....❤❤❤ Spr akka
@divm53214 ай бұрын
Always Amma is only the greatest support behind all girls.
@mubsianwar22693 ай бұрын
கண் கலங்கிடுச்சு அக்கா. வாழ்த்துக்கள்
@gunamary63934 ай бұрын
அழகு என்பது முகத்தில் இல்லை மனசு தான் தைரியம் கம்பீரமான பெண்ணாக வாழ என் வாழ்த்துக்கள் அக்கா 🎉🎉🎉
@arunaelayaraja56852 ай бұрын
நீங்கதான் பாரதி கண்ட புதுமை பெண் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@tamilkumarang5 ай бұрын
Really inspired story for new aspirants...❤❤❤❤🎉🎉🎉🎉.. congratulations...be happy here after...
@GrowZoneTamil18 күн бұрын
You are Beautiful inside and out ❤❤❤❤ Brave and bold in every way .. hope only goodness follows you and your mom every moment ahead 😊
@sangetha26965 ай бұрын
Entha motivation video pathum na azhudhadhu illa intha speech ketu enake theriyama azhudhutan
@joicemuthukumar229222 күн бұрын
Nanum tha
@kamarajk65844 ай бұрын
அக்கா நீங்கள் எப்போதும் நல்ல இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
@madhukannanvijay8392 ай бұрын
அகத்தின் அழகு உங்கள் முகத்தில் தெரிகிறது ❤Confidence is real beauty
@vijayakumarvijay5027Ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@spandura24 күн бұрын
Singapenney 🎉🎉🎉🎉🎉 super 👏👏👏👏
@kalaiyarasikalaiyarasi37462 ай бұрын
Neenga azhaga irukkinga♥️ akka
@saranyanedumaran55385 ай бұрын
Congratulations papa... don't worry...oru life partner kedaikum i ll pray for u...
@sharmilah124 ай бұрын
Neenga avlo azhagu from the soul❤ vitama poradii ninnu jeijirkinga🎉
@evangelinevangelin9701Ай бұрын
Sister actually na comment potadhey illa .....aana neenga peruradha kekurapa motivated ah iruku.....u have good life sis....be positive always....hats off sis....
@MadhuMitha-k4kАй бұрын
உங்கள மாதிரிதான் நானும்.... நான் college படிக்கும் போது இப்படித்தான் ரொம்ப அசிங்கமா பேசுனாங்க 😔உன் முகத்தை பார்க்க பிடிக்கல 😔ரொம்ப அசிங்கமா பேசுனாங்க... College பாதிலே stop பண்ணிட்டேன் 😔.... படிக்கிற இடதுலதான் இப்படி இருக்குனா எங்க ஊர்ல எங்க அம்மா கிட்டே வந்து உங்க பொண்ணு எதுக்கு படிக்கணும் poi கல்யாணம் பண்ணிவைங்க சொல்லுவாங்க தெரியுமா.... ஆனா எங்க ஒன்னு சொல்லுவாங்க சொல்றவங்க சொல்லிட்டே இருப்பாங்க.... யாரு சொல்லறாங்களோ அவங்க முன்னாடி ஜெயிச்சு கட்டணும் சொல்லுவாங்க..... நானும் உங்கள மாதிரி ஒரு நாள் பேசுவேன் 🙋♀️🫡...... நீங்க பாக்க நல்லா தான் இருக்கீங்க 😊❤... உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் 🥳🙃❤️❤️
@Ve.for.victory.Ай бұрын
Namba life than kastam nu yoschito irunthan tangachi unoda kathaiya kekahura apo kan kalanguthu ene nalla irupinga ma🙏
@ramji5804 ай бұрын
நீங்கள் சாதிக்க பிறந்தவர்கள் உங்களின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி ✒️ மகிழ்ச்சியாக உள்ளது அக்கா 😢🎉🎉🎉
@seisopriya4 ай бұрын
Neenga romba alaga irukeenga....rasika theriyatha manithan ungal munal kanavan. . You will reach great heights... Your life will be filled with lots of happiness and success
@Nivasan13 ай бұрын
Neenga Romba azhaga irukinga akka ❤🎉
@frilledsharkstartles29665 ай бұрын
U r the real achiever in life❤
@vennilavennila47915 ай бұрын
U r real iron lady sister.... don't worry.. sister...
Kandipa sis ....elloru munnadiyu vazthu kamikanu❤️🔥 last speech superrr
@amshaveni236Ай бұрын
Sister you are great inspiration to every married women who want to achieve success in life ❤️❤️❤️
@dollydhiyolaАй бұрын
I am very proud of you akka ❤❤❤❤❤❤
@kalyanik777820 күн бұрын
Very beatiful. Sister
@santhoshtamizhi987814 күн бұрын
Congress my sis
@user-mayakutty2227 күн бұрын
akka semma brave girl neenga congrats akka ❤
@indra-rj2hy16 күн бұрын
Super sis great
@lalitharajesh432Ай бұрын
Super sister most impressive to me, Thank you for your motivation speech.
@SenbagaValli-v9m5 ай бұрын
Super akka congratulations🎉
@menagamenagag10055 ай бұрын
Naanum 5 years ah struggle pandren.... Romba hard work panni padikuren.. Naaanum 1 st graduate in my family...i have 3 sisters... 32 years old house wife... Ennoda kanavu eppo ninaiverum theriyala😂😂😂😂😂
@visalatchivisa76224 ай бұрын
Me to sis
@pradhikshap71302 ай бұрын
Iam also. Romba struggle.
@monishar7863Ай бұрын
Great Ur Confident Level ❤😊
@helanpapa7585 ай бұрын
Akka nege really super akka I inspired to your speech unmaiya nega super
@vidhya5377-l1n20 күн бұрын
Hats off
@moona1993august4 ай бұрын
I got tears seeing this sister. I am very amazed by your strength and discipline. Thank you for the inspiration
@Changemylife-z9kАй бұрын
Beauty of 🎉Education
@sugunaj65024 ай бұрын
Don't feel sis😒 இனி வரும் காலம் நீங்க நல்லா இருப்பிங்க.. Happy ah iruka ini
Naa parthathulaye one of the best motivation video 🎉🎉
@ragaviraj526823 күн бұрын
Hats of you sister congrats
@selvaranip23945 ай бұрын
😢😢akka apdiyee en story mari eruggu.. But innum nan exam clear pannalai..... Apdi uingalai mari kadai vajjurugom, marriage ellame same suitations.... Nanum Suscide gudda pannalanum gudda evlo time nenaijirugen.. After marriage life la.. But apdi Suscide panna amma va than thappa pesuvainga nu apdiyee stop panniruven.... Ennagum padiga no support.... But ennala padiga ma eruga mudiyala akka😢😢😢
@ramyashanmugam19365 ай бұрын
Don't feel ma change agum, me also same situation but our job only changing alllll😊 keep going with hope
@pradeebad22284 ай бұрын
கண் கலங்கியது அக்கா வாழ்த்துக்கள் வீரமங்கை 🎉🎉
@flukemaran5 ай бұрын
Womaaala idhanda comebackuh🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@rajis3027Ай бұрын
Congratulations sis🎉🎉🎉🎉❤❤❤👍👍👍👍
@NimiNirmala-z1q2 ай бұрын
நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு கிடைத்த வெற்றிகள் 🎉🎉🎉🎉
@SathishKumark215 ай бұрын
Hearty Congratulations sister 👏🏼👏🏼🎉 really emotinal with proud moment 🥺🥺
@PriyaPriya-de8ytАй бұрын
Super sister Congratulations 👏
@geethat73974 ай бұрын
Good Decision Making Sis Every Women Space it Situation At Same Time Your Hardworking Is Successfully Sis