காலம் சொல்லும் பதில் |Perambalur Book fair 2025 | S Ramakrishnan

  Рет қаралды 4,696

Desanthiri Pathippagam

Desanthiri Pathippagam

Күн бұрын

writer S.Ramakrishnan speech at Perambalur book fair 2025
Date: 31.01.2025
join with the journey of Desanthiri Now
/ @desanthiripathippagam
#bookstagram agram #tamilliterature #sramakrishnan #Desanthiri #translations #Travel #bookintroduction #Tamilbook #literature #tamil #Writer #speaker #PublicSpeaking #speech #guestlecture #bookstagram #tamil #tamilspeech #essays #literature #worldliterature #history #Novels #SRA #book #tamilauthors #poetry #poetrybook #tamilpoetry #bookstagram #tamilbookstagram #booksofinstagram #booksbooksbooks #tamilbookstagram #readersofindia #newreaders #newreader #booksrecommendation #bookstore #booksofinstagram #readersofinstagram #booklover #booksale #bookworm #bookaholic

Пікірлер: 13
@socratesganeshan8968
@socratesganeshan8968 18 сағат бұрын
புத்தகம் படித்தல் பற்றிய விழிப்புணர்வு பேச்சின் வீச்சு என்னைக் கவர்ந்தது.அனைவரும் உணர்ந்து புத்தகம் வாசிக்க உற்சாகப்படுத்தும் எழுச்சியான பேச்சு. அண்ணன், தம்பி தத்துவ கதை இல்லை இல்லை ததத்துவ நாவல் எடுத்துறைக்க உங்களால்தான் முடியும். இந்த உயர்ந்த மனிதரை பார்க்க வேண்டும், கைகுலுக்கி பரிசம் அடையவேண்டும் என்ற எனது வாழ்நாள் ஆசை இந்த ஆண்டு ஜனவரி 11ந் தேதி சென்னை புத்தக காட்சியில் கிடைத்தது. நன்றி. உங்களின் காணொளிகள் என்னை தொடர் வாசிப்புக்கு உள்ளாக்கி இளமை முதல் இன்றுவரை கிரேக்கம், ஐரோப்பா, ரஷ்யா அறிஞர்களின் எழுத்துக்களை சுவாசிக்க வைத்துள்ளது. உங்களை என்றும் மறக்க முடியாது. மும்பையில் உங்களின் தமிழ் இதே புன்னகையோடு குரல் ஒலிக்க வேண்டும். விரைவில் நடக்கும். நன்றி.
@MVALLI04
@MVALLI04 Күн бұрын
Sir நான் புத்தகம் நிறைய படித்து வளர்ந்தவள் கடந்த சில வருடங்களாக அந்த பழக்கம் போய் விட்டது கதை சொல்வதை கேக்குறேன் வீட்டில் நிறைய புத்தகங்கள் வைத்து இருக்கிறேன்.. சிலது படித்தும் இருக்கிறேன். ஆனால் நீங்கள் சொல்வதை போல.. அந்த பழக்கத்தை கொண்டு வர முயற்சி செய்கிறேன் இந்த பேச்சுக்கு நன்றி
@anbum7719
@anbum7719 Күн бұрын
எங்கள் ஊருக்கு அருகில் வந்து ஒரு அருமையான உரை தந்ததற்கு நன்றி ஐயா தங்களை சந்திக்க முடியவில்லையே என்ற ஒரு சிறிய வருத்தம்
@moorthybala6265
@moorthybala6265 Күн бұрын
மனித உறவுகள், உணர்ச்சிகள் உலகமெங்கும் ஒன்றுதான்...!
@arivazhaganvaradharasu889
@arivazhaganvaradharasu889 4 сағат бұрын
எங்கள் ஆசான் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉
@govikarikalan670
@govikarikalan670 16 сағат бұрын
சூப்பர் Sir ஆண்டாள் கரிகாலன் -ன் அன்பு வணக்கம்
@sam-kb5zc
@sam-kb5zc 4 сағат бұрын
ஆமா sir. இப்படி பட்ட மனிதர்களா சமூகம் அங்கீகரிக்க வில்லை. உங்களை போன்றவர்கள் மட்டுமே அங்கீகரிக்க செய்கிறீர்கள்
@nagaiahgovindarajalu8110
@nagaiahgovindarajalu8110 58 минут бұрын
Great much needed habit reading book
@ilakkiyavasippu
@ilakkiyavasippu Күн бұрын
ஒரு நாள் நான் சிறுவனாக இருநதபோது எனக்கு ஒரு ஆசை எனக்கு பயணம் போக வேண்டும் என்ற ஆசை என்னுடைய ஆவலை வெளிப்படுத்த நான் கும்பகோணம் போகிறேன் கும்பகோணம் போகிறேன் என்று சொல்வதும் காரணம் என்னவாக இருக்கும் அங்கே உறவினர்கள் இருப்பார்களா அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா என்று யோசித்த போது தென்பட்டது அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் என்பதே
@ilakkiyavasippu
@ilakkiyavasippu Күн бұрын
Good morning sir vanakkam
@nathanrn8166
@nathanrn8166 22 сағат бұрын
Yes . Please take care of spelling mistake.
@cricbuzzofl
@cricbuzzofl Күн бұрын
இருக்காது, இறுக்க இல்ல
@sasiway7187
@sasiway7187 4 сағат бұрын
கண்களை வென்றது காது
Vampire SUCKS Human Energy 🧛🏻‍♂️🪫 (ft. @StevenHe )
0:34
Alan Chikin Chow
Рет қаралды 138 МЛН
She wanted to set me up #shorts by Tsuriki Show
0:56
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
kaliyamoorthy speech at perambalur bookfair 31.01.2017
45:11
perambalur book fair
Рет қаралды 1,7 М.
Ramakrishnan speech at Perambalur Bookfair 2015 part - 2
30:44
perambalur book fair
Рет қаралды 2,7 М.
MILLION JAMOASI 2022
2:2:45
Million Jamoasi ™
Рет қаралды 18 МЛН
ALWAYS LOVE YOUR MOM! ❤️ #shorts
0:55
LankyBox
Рет қаралды 23 МЛН
Oh no😱 EPIC Kissy Missy broke her teeth SITUATION by COOL TOOL
0:39