அந்த அதிகாரியும், கல்வி நிறுவனமும் நிச்சயமாக ஆசீர்வாதமாக இருக்கும். கர்த்தரே ஆசீர்வாதமாக வைப்பார். கர்த்தரிக்கே மகிமை 🙏
@VetriSelvam-z1m2 ай бұрын
இயேசு கிறிஸ்து உலகில் மெய்யான தெய்வமாய் ஒருவரை இருக்கிறார்.... ஆமென்... 👏👏👏 உலகில் எங்கும் பைபிளானது ஒரு ஒருவருடைய மனதில் பதிய வேண்டும்.... கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார்.... ஆமென்..
@jmathewthiagarajan81292 ай бұрын
கர்த்தருக்கே மகிமை நம்முடைய தேவனாகிய கர்த்தர் தாமே இந்த அரசாங்காத்தை இன்னும் மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா
@entertainmentbusters97162 ай бұрын
உங்கள் பைபிளில் ஒரு ஆரிய வேத அரசர் (இந்து) ராஜா மேசியாவாக ( messiah ) கருதப்படுகிறார் !! வரலாற்றின் படி, king Cyrus ( சைரஸ்) பாரசீக மன்னர்(கி.மு.590 - கி.மு.529). அவரது மதம் ஜோரோஸ்ட்ரைனிசம் ( Zoroastrianism) - ஆரிய வேத மதம். அவர் அஹுரா மஸ்தாவை (வேதக் கடவுள் வருணன்) வணங்குகிறார். அவர்கள் பேசிய மொழி இந்திய சமஸ்கிருதத்திற்கு முந்தையது. அல் குரானிலும், சைரஸ் ராஜா பிரபஞ்சத்தின் ராஜா என்று குறிப்பிடப்படுகிறார். குரானில், சைரஸ் ராஜா அல்-கர்னைன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (ஸூரத்துல் கஹ்ஃபு 18: 83- 103). king Cyrus ஒரு பெரிய அரசன். அவரது வாழ்நாள் முழுவதும் அவர் வேத மதத்தை பின்பற்றினார். அவரது தலைமுறை கூட வேத மதத்தை பின்பற்றியது. அவர் ஒரு மதச்சார்பற்ற அரசர். அனைத்து மதங்களுக்கும் சுதந்திரம் அளித்தார். ஜெருசலேமில் கோவில் கட்ட யூதர்களுக்கு உதவினார். அவரது புகழைப் போற்றுவதற்காக, பைபிளில் அவர் மேசியா என்று குறிப்பிடப்பட்டார்.அவர் பாபிலோன் கடவுள்களுக்குக் கோயிலைக் கட்டினார், மக்கள் அவரைப் போற்றினர்.( read this in Cyrus cylinder- archeological records) அபிஷேகம் செய்யப்பட்ட ராஜா(ஏசாயா 45:1), யெகோவாவின் மேய்ப்பவர் (ஏசாயா 44:28).
@kavithasiva32662 ай бұрын
Amen
@SalmonRaja-w8g2 ай бұрын
𝕒𝕞𝕖𝕟💐
@samjanasamjana93742 ай бұрын
❤❤❤ Amen இந்தியாவிலும் வருவதாக
@sacharooba9141Ай бұрын
@@jmathewthiagarajan8129 thevidiya naaigal
@johnson83752 ай бұрын
தமிழ் நாட்டிலும் இந்த திட்டம் கொண்டு வர இயேசுவிடம் வேண்டிக்கொள்ளுவோம்.ஆமென்.
@sacharooba9141Ай бұрын
@@johnson8375 serupala adippen.. pavada naaigala
@davidnallathambi800211 күн бұрын
Bible only teaches the truth about God, real moral living and family building. There is no unwanted ethical stories. It only can build a joyful family lives.
@sacharooba914110 күн бұрын
@davidnallathambi8002 Bible quran ramayanam Mahabharata guru grant .. all telling good things only... But people follow that only is very bad... Especially Christian their primary motive is chage our relegion for money... I don't know where in Bible Jesus taught u to make others to migrate... Today only a local church bitch telling to my 6 years old son that Jesus only creator nu... I slapped her straight away ... What a cruel women to teach 6 years old like this
@sacharooba914110 күн бұрын
@davidnallathambi8002 then y r u PPL always wants us to change religion.. stupid
வெகு சீக்கிரத்தில் நம் தேசத்திலும் இந்த செய்தி கேட்கபடும். ஆமென் halleluiah🙏
@issacdavid80832 ай бұрын
@@elsybasiltg7434 s lord 👏👏👍🙏🙏👍👌
@cyb-m2 ай бұрын
This is hindu civilization. you traitors have abandoned your forefathers and their culture. You should goto america.
@sacharooba9141Ай бұрын
@@elsybasiltg7434 thodapakkata pinchidum pannada
@karunagarans-pq9em2 ай бұрын
உலக இரட்சகர் இயேசுவை குறித்து தெரிந்து கொள்ள அவசியம் இந்த சட்டத்தை வரவேற்கிறோம்
@nixondaniel16742 ай бұрын
❤
@entertainmentbusters97162 ай бұрын
உங்கள் பைபிளில் ஒரு ஆரிய வேத அரசர் (இந்து) ராஜா மேசியாவாக ( messiah ) கருதப்படுகிறார் !! வரலாற்றின் படி, king Cyrus ( சைரஸ்) பாரசீக மன்னர்(கி.மு.590 - கி.மு.529). அவரது மதம் ஜோரோஸ்ட்ரைனிசம் ( Zoroastrianism) - ஆரிய வேத மதம். அவர் அஹுரா மஸ்தாவை (வேதக் கடவுள் வருணன்) வணங்குகிறார். அவர்கள் பேசிய மொழி இந்திய சமஸ்கிருதத்திற்கு முந்தையது. அல் குரானிலும், சைரஸ் ராஜா பிரபஞ்சத்தின் ராஜா என்று குறிப்பிடப்படுகிறார். குரானில், சைரஸ் ராஜா அல்-கர்னைன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (ஸூரத்துல் கஹ்ஃபு 18: 83- 103). king Cyrus ஒரு பெரிய அரசன். அவரது வாழ்நாள் முழுவதும் அவர் வேத மதத்தை பின்பற்றினார். அவரது தலைமுறை கூட வேத மதத்தை பின்பற்றியது. அவர் ஒரு மதச்சார்பற்ற அரசர். அனைத்து மதங்களுக்கும் சுதந்திரம் அளித்தார். ஜெருசலேமில் கோவில் கட்ட யூதர்களுக்கு உதவினார். அவரது புகழைப் போற்றுவதற்காக, பைபிளில் அவர் மேசியா என்று குறிப்பிடப்பட்டார்.அவர் பாபிலோன் கடவுள்களுக்குக் கோயிலைக் கட்டினார், மக்கள் அவரைப் போற்றினர்.( read this in Cyrus cylinder- archeological records) அபிஷேகம் செய்யப்பட்ட ராஜா(ஏசாயா 45:1), யெகோவாவின் மேய்ப்பவர் (ஏசாயா 44:28).
உங்கள் பைபிளில் ஒரு ஆரிய வேத அரசர் (இந்து) ராஜா மேசியாவாக ( messiah ) கருதப்படுகிறார் !! வரலாற்றின் படி, king Cyrus ( சைரஸ்) பாரசீக மன்னர்(கி.மு.590 - கி.மு.529). அவரது மதம் ஜோரோஸ்ட்ரைனிசம் ( Zoroastrianism) - ஆரிய வேத மதம். அவர் அஹுரா மஸ்தாவை (வேதக் கடவுள் வருணன்) வணங்குகிறார். அவர்கள் பேசிய மொழி இந்திய சமஸ்கிருதத்திற்கு முந்தையது. அல் குரானிலும், சைரஸ் ராஜா பிரபஞ்சத்தின் ராஜா என்று குறிப்பிடப்படுகிறார். குரானில், சைரஸ் ராஜா அல்-கர்னைன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (ஸூரத்துல் கஹ்ஃபு 18: 83- 103). king Cyrus ஒரு பெரிய அரசன். அவரது வாழ்நாள் முழுவதும் அவர் வேத மதத்தை பின்பற்றினார். அவரது தலைமுறை கூட வேத மதத்தை பின்பற்றியது. அவர் ஒரு மதச்சார்பற்ற அரசர். அனைத்து மதங்களுக்கும் சுதந்திரம் அளித்தார். ஜெருசலேமில் கோவில் கட்ட யூதர்களுக்கு உதவினார். அவரது புகழைப் போற்றுவதற்காக, பைபிளில் அவர் மேசியா என்று குறிப்பிடப்பட்டார்.அவர் பாபிலோன் கடவுள்களுக்குக் கோயிலைக் கட்டினார், மக்கள் அவரைப் போற்றினர்.( read this in Cyrus cylinder- archeological records) அபிஷேகம் செய்யப்பட்ட ராஜா(ஏசாயா 45:1), யெகோவாவின் மேய்ப்பவர் (ஏசாயா 44:28).
@TamilAtheists2 ай бұрын

@yesammalranirani3432 ай бұрын
s Lord
@williamkk70752 ай бұрын
Amen
@nirmalasamsaran60372 ай бұрын
தமிழ் நாட்டிலும் இந்த திட்டம் கெண்டுவர்வேண்டும்,என கர்த்தரை துதிக்கிறேன ,amen
@cyb-m2 ай бұрын
go to america then. why you living in hindu civilization land? vel muruga haro hara.
@ranjithmano670610 күн бұрын
😡 அப்போ நீ முட்டாள் , வேனும்ன்னா நீ அந்த நாட்டுக்கு போயிடு 😢
@gembabuodisha2 ай бұрын
இவர்தான் உண்மையான தேவமனிதர் ஆமென்
@natesanchidambaram2 ай бұрын
❤AMEN❤
@d.simson71672 ай бұрын
Amen
@kennedysir60532 ай бұрын
மிக அருமை அமெரிக்கா ஐக்கிய நாடு முழுவதும் இது கொண்டு வரப்பட வேண்டும்
@rangithambeula2 ай бұрын
இந்த அறிவிப்புக்கு விரோதமாக எந்த ஒரு வல்லமையும் எழுப்பாமல் இருக்க ஊக்கமாக ஜெபிப்போம் 🙏
@entertainmentbusters97162 ай бұрын
உங்கள் பைபிளில் ஒரு ஆரிய வேத அரசர் (இந்து) ராஜா மேசியாவாக ( messiah ) கருதப்படுகிறார் !! வரலாற்றின் படி, king Cyrus ( சைரஸ்) பாரசீக மன்னர்(கி.மு.590 - கி.மு.529). அவரது மதம் ஜோரோஸ்ட்ரைனிசம் ( Zoroastrianism) - ஆரிய வேத மதம். அவர் அஹுரா மஸ்தாவை (வேதக் கடவுள் வருணன்) வணங்குகிறார். அவர்கள் பேசிய மொழி இந்திய சமஸ்கிருதத்திற்கு முந்தையது. அல் குரானிலும், சைரஸ் ராஜா பிரபஞ்சத்தின் ராஜா என்று குறிப்பிடப்படுகிறார். குரானில், சைரஸ் ராஜா அல்-கர்னைன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (ஸூரத்துல் கஹ்ஃபு 18: 83- 103). king Cyrus ஒரு பெரிய அரசன். அவரது வாழ்நாள் முழுவதும் அவர் வேத மதத்தை பின்பற்றினார். அவரது தலைமுறை கூட வேத மதத்தை பின்பற்றியது. அவர் ஒரு மதச்சார்பற்ற அரசர். அனைத்து மதங்களுக்கும் சுதந்திரம் அளித்தார். ஜெருசலேமில் கோவில் கட்ட யூதர்களுக்கு உதவினார். அவரது புகழைப் போற்றுவதற்காக, பைபிளில் அவர் மேசியா என்று குறிப்பிடப்பட்டார்.அவர் பாபிலோன் கடவுள்களுக்குக் கோயிலைக் கட்டினார், மக்கள் அவரைப் போற்றினர்.( read this in Cyrus cylinder- archeological records) அபிஷேகம் செய்யப்பட்ட ராஜா(ஏசாயா 45:1), யெகோவாவின் மேய்ப்பவர் (ஏசாயா 44:28).
@perumalperumal17312 ай бұрын
Sss
@adaikaladass.p31902 ай бұрын
அவர்கள் சொந்த நாட்டில் அவர்கள் சொந்த மதத்தின் வேத நூலான பைபிளை வாசிக்கிறார்கள் தியானிக்கிறார்கள் இறைநூலாக புனித நூலாக அங்கீகரித்து கல்விகளில் கொண்டு வருகிற அளவுக்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் அவர்களுக்கு உரிமை உண்டு. வேறு யாரும் அதற்கு எதிராக பேசுவதற்கு உரிமை இல்லை அதுவரை நமக்கு சந்தோஷமே
@sacharooba91412 ай бұрын
@@rangithambeula adutavan kenna paaru
@delmanatarajan8682 ай бұрын
Yes
@jesudaniel86932 ай бұрын
Very good, God bless Ryan. கர்த்தராகிய இயேசுவின் வருகை சீக்கிரம்,ஜெபத்தில் ஆயத்தமாவோம்.GOD JESUS IS COMING VERY VERY SOON BE PREPARED BY VIGILANT IN PRAYER
@yesudhasrajadurai92372 ай бұрын
எல்லா நாடுகளிலும் இப்படி பட்ட சட்டம் வந்தே திரும். ✝️🛐இதுவும் தேவனின் வருகைக்கு காரணமாக இருக்கும் 🙏🏻🙇🏻♂️🙇🏻♂️amen Jesus Halleluya kodi nandri appa sthothiram ❤🙏🏻உன்மையாக இந்தே தலைவரை தேவன் பயன் படுத்துகிறார் இன்னும் வல்லமையாக நடக்கும் 🙏🏻
@margaretshanthirani88252 ай бұрын
இதேபோல் நம் நாட்டிலும் வருவதற்காக நாம் ஜெபிக்க வேண்டும்
@hosannashank44902 ай бұрын
எங்கள் கன்மலையானவர் துதிக்கப்படுவீராக, எங்கள் இரட்சிப்பின் தேவன் உயர்ந்திருப்பாராக்.. ஆமென் தேவனுக்கு மகிமை உண்டாவதாக 🙏🙏🙏👑👑👑👑🙏🙏🙏
@entertainmentbusters97162 ай бұрын
உங்கள் பைபிளில் ஒரு ஆரிய வேத அரசர் (இந்து) ராஜா மேசியாவாக ( messiah ) கருதப்படுகிறார் !! வரலாற்றின் படி, king Cyrus ( சைரஸ்) பாரசீக மன்னர்(கி.மு.590 - கி.மு.529). அவரது மதம் ஜோரோஸ்ட்ரைனிசம் ( Zoroastrianism) - ஆரிய வேத மதம். அவர் அஹுரா மஸ்தாவை (வேதக் கடவுள் வருணன்) வணங்குகிறார். அவர்கள் பேசிய மொழி இந்திய சமஸ்கிருதத்திற்கு முந்தையது. அல் குரானிலும், சைரஸ் ராஜா பிரபஞ்சத்தின் ராஜா என்று குறிப்பிடப்படுகிறார். குரானில், சைரஸ் ராஜா அல்-கர்னைன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (ஸூரத்துல் கஹ்ஃபு 18: 83- 103). king Cyrus ஒரு பெரிய அரசன். அவரது வாழ்நாள் முழுவதும் அவர் வேத மதத்தை பின்பற்றினார். அவரது தலைமுறை கூட வேத மதத்தை பின்பற்றியது. அவர் ஒரு மதச்சார்பற்ற அரசர். அனைத்து மதங்களுக்கும் சுதந்திரம் அளித்தார். ஜெருசலேமில் கோவில் கட்ட யூதர்களுக்கு உதவினார். அவரது புகழைப் போற்றுவதற்காக, பைபிளில் அவர் மேசியா என்று குறிப்பிடப்பட்டார்.அவர் பாபிலோன் கடவுள்களுக்குக் கோயிலைக் கட்டினார், மக்கள் அவரைப் போற்றினர்.( read this in Cyrus cylinder- archeological records) அபிஷேகம் செய்யப்பட்ட ராஜா(ஏசாயா 45:1), யெகோவாவின் மேய்ப்பவர் (ஏசாயா 44:28).
@davidnallathambi800211 күн бұрын
There is no power to save this present world situation except Biblical principles. All other teachings are men made ethics.
பாவம் பெருகிக்கொண்டு இருக்கிற இந்த நாட்களில் அவசியம் தேவை பைபிள் இயேசு சீக்கிரம் வருகிறார்.
@Thamizhan52 ай бұрын
@@RaviChandran-xm5gn 😂😅😅
@sacharooba91412 ай бұрын
@@RaviChandran-xm5gn neengalam seethu poonga automatic ka paavam lam pooidum
@VKS33802 ай бұрын
Athika pavam pannitu niga poi pavamannippu kepigala avagalum mannipagala pogada Oru mushlima eruntha avan kadavul pavam pannave kudathunu solraga Hindu va erutha thavaru panna kadavul dandiparunu solrom Aana entha christian manthu tha pavam panna kadavul kitta mannippu kedaikkumnu solraga So christian baybil vantha pavanggal athigamagum
@sacharooba91412 ай бұрын
@@VKS3380 ayyo eppadinga ... Eppadi eppadi nachu nu solldringa... Seema...
@davidnallathambi800211 күн бұрын
Amen.
@இளையவன்2 ай бұрын
ஆபிரகாம்லிங்கன் அவர்களின் தரிசனம் நிறைவேறுகிறது மிக்க மகிழ்ச்சி
@pathinettampadi87402 ай бұрын
எல்லா புகழும் மகிமையும் கர்த்தர் ஒருவருக்கே
@rufeenajack42772 ай бұрын
இது நிச்சயமாக ஒரு பெரிய தாக்கத்தை அனைத்து உலகிலும் ஏற்படுத்த செய்து அனைவரும் மகிழ்ச்சியுடன் உண்மையிலும் சமாதனத்திலும் அன்பிலும் சத்தியத்திலும் மத வேறுபாடுகளிலிருந்து வாழ உதவி செய்யும். அதற்கு நாம் இடைவிடாது ஜெபிப்போமாக. தேவனே நமக்கு முழு பெலனையும் ஞானத்தையும் ஆற்றலையும் அளிப்பார்🙏.ஆமென் ! அல்லேலூயா !!
நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா
@kirubanjoshua82022 ай бұрын
இதே போல் நம் தேசத்திலும் வருவதாக
@salathmary-dp1tg2 ай бұрын
ஆமென்
@beneitamary19842 ай бұрын
Amen
@subhashinidavuluri33202 ай бұрын
ஆமென்
@samrajsam-b5m2 ай бұрын
ஆமென் அல்லேலூயா 🙏
@MiracleMinute4132 ай бұрын
நம் தேசத்தில் இந்த சட்டம் வர சாத்தான் விரும்பமாட்டான்... காரணம் : 1. ஊழியர்களிடயே ஒற்றுமை இல்லை... KZbin ல் ஒருவரோடு ஒருவர் தாக்கி பேசுகின்றார்கள்.உதாரணம் :ஜீவ நீரோடை, மற்றும் பலர். 2.பல பேராயர், பாஸ்டர்ஸ்,கட்சியில் இணைந்துள்ளார்கள்.. 3.ஊழியங்கள் பணம் சேர்க்கும் வங்கியாக (Banks ) மாறியுள்ளது.
@balasarveshwaran3773Ай бұрын
கர்த்தருடைய வருகை நெருங்கி விட்டது இயேசு சொன்ன வார்த்தையின் படி ஆமென்
@annjuliya91162 ай бұрын
என் தேசத்திலும் இந்த கட்டளை வரவேண்டும் தேவன் கிரியை செய்ய வேண்டும் 😢😢😢 glory to God jesus Christ amen hallelujah thank you lord
@entertainmentbusters97162 ай бұрын
உங்கள் பைபிளில் ஒரு ஆரிய வேத அரசர் (இந்து) ராஜா மேசியாவாக ( messiah ) கருதப்படுகிறார் !! வரலாற்றின் படி, king Cyrus ( சைரஸ்) பாரசீக மன்னர்(கி.மு.590 - கி.மு.529). அவரது மதம் ஜோரோஸ்ட்ரைனிசம் ( Zoroastrianism) - ஆரிய வேத மதம். அவர் அஹுரா மஸ்தாவை (வேதக் கடவுள் வருணன்) வணங்குகிறார். அவர்கள் பேசிய மொழி இந்திய சமஸ்கிருதத்திற்கு முந்தையது. அல் குரானிலும், சைரஸ் ராஜா பிரபஞ்சத்தின் ராஜா என்று குறிப்பிடப்படுகிறார். குரானில், சைரஸ் ராஜா அல்-கர்னைன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (ஸூரத்துல் கஹ்ஃபு 18: 83- 103). king Cyrus ஒரு பெரிய அரசன். அவரது வாழ்நாள் முழுவதும் அவர் வேத மதத்தை பின்பற்றினார். அவரது தலைமுறை கூட வேத மதத்தை பின்பற்றியது. அவர் ஒரு மதச்சார்பற்ற அரசர். அனைத்து மதங்களுக்கும் சுதந்திரம் அளித்தார். ஜெருசலேமில் கோவில் கட்ட யூதர்களுக்கு உதவினார். அவரது புகழைப் போற்றுவதற்காக, பைபிளில் அவர் மேசியா என்று குறிப்பிடப்பட்டார்.அவர் பாபிலோன் கடவுள்களுக்குக் கோயிலைக் கட்டினார், மக்கள் அவரைப் போற்றினர்.( read this in Cyrus cylinder- archeological records) அபிஷேகம் செய்யப்பட்ட ராஜா(ஏசாயா 45:1), யெகோவாவின் மேய்ப்பவர் (ஏசாயா 44:28).
@TamilAtheists2 ай бұрын
உங்கள் பைபிளில் ஒரு ஆரிய வேத அரசர் (இந்து) ராஜா மேசியாவாக ( messiah ) கருதப்படுகிறார் !! வரலாற்றின் படி, king Cyrus ( சைரஸ்) பாரசீக மன்னர்(கி.மு.590 - கி.மு.529). அவரது மதம் ஜோரோஸ்ட்ரைனிசம் ( Zoroastrianism) - ஆரிய வேத மதம். அவர் அஹுரா மஸ்தாவை (வேதக் கடவுள் வருணன்) வணங்குகிறார். அவர்கள் பேசிய மொழி இந்திய சமஸ்கிருதத்திற்கு முந்தையது. அல் குரானிலும், சைரஸ் ராஜா பிரபஞ்சத்தின் ராஜா என்று குறிப்பிடப்படுகிறார். குரானில், சைரஸ் ராஜா அல்-கர்னைன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (ஸூரத்துல் கஹ்ஃபு 18: 83- 103). king Cyrus ஒரு பெரிய அரசன். அவரது வாழ்நாள் முழுவதும் அவர் வேத மதத்தை பின்பற்றினார். அவரது தலைமுறை கூட வேத மதத்தை பின்பற்றியது. அவர் ஒரு மதச்சார்பற்ற அரசர். அனைத்து மதங்களுக்கும் சுதந்திரம் அளித்தார். ஜெருசலேமில் கோவில் கட்ட யூதர்களுக்கு உதவினார். அவரது புகழைப் போற்றுவதற்காக, பைபிளில் அவர் மேசியா என்று குறிப்பிடப்பட்டார்.அவர் பாபிலோன் கடவுள்களுக்குக் கோயிலைக் கட்டினார், மக்கள் அவரைப் போற்றினர்.( read this in Cyrus cylinder- archeological records) அபிஷேகம் செய்யப்பட்ட ராஜா(ஏசாயா 45:1), யெகோவாவின் மேய்ப்பவர் (ஏசாயா 44:28).
@selvarajankalpana77982 ай бұрын
ஆமேன் எங்கள்தேசத்திலும் நடப்பதாக
@Selvaraj-ll8gs2 ай бұрын
யாவாகிய யாசுவா மேசியா உங்களைஆசீர்வதிப்பாராக
@jeyabarathi26822 ай бұрын
கோடா கோடி நன்றி இயேசப்பா
@paulpaul93322 ай бұрын
Very nice ஆண்டவருக்கு நன்றி
@mariyam.sep88702 ай бұрын
அப்பா நன்றி பா. அந்த பைபிள் வேதாகமம் வந்தால் எங்கள் நாட்டிலும் லஞ்சம் ஒழிப்பு குறையும் எங்களுக்கு நீதி கிடைக்கும்.
@jeyaratnam49412 ай бұрын
. கர்த்தருடைய நாமம் உயர்த்தப்படுவதாக.ஆமென்!
@SathiyavathiP-pi8tc2 ай бұрын
என் தேவனே தமிழ்நாட்டிலும் வேதாகமம் பாடமாக வரவேண்டும் ஏதேதோ கட்டுக்கதை எல்லாம் பாடமாக வரும்பொழுது வானத்தையும் பூமியையும் படைத்தவரின் உண்மை சொல்லி பிள்ளைகளே நல்ல ஒழுக்கத்துடன் நடக்க காலகட்டத்தில் மிக அவசியமாக உள்ளது என் தேவன் உதவி செய்வாராக ஆமென்❤❤❤❤❤
@sureshedwinedwin28712 ай бұрын
❤❤Super எல்லா நாட்டிலும் இதை போல் சட்டம் வரவேண்டும் அதற்கு எல்லாரும் ஜெபியுங்கள் ப்ளீஸ்
@entertainmentbusters97162 ай бұрын
உங்கள் பைபிளில் ஒரு ஆரிய வேத அரசர் (இந்து) ராஜா மேசியாவாக ( messiah ) கருதப்படுகிறார் !! வரலாற்றின் படி, king Cyrus ( சைரஸ்) பாரசீக மன்னர்(கி.மு.590 - கி.மு.529). அவரது மதம் ஜோரோஸ்ட்ரைனிசம் ( Zoroastrianism) - ஆரிய வேத மதம். அவர் அஹுரா மஸ்தாவை (வேதக் கடவுள் வருணன்) வணங்குகிறார். அவர்கள் பேசிய மொழி இந்திய சமஸ்கிருதத்திற்கு முந்தையது. அல் குரானிலும், சைரஸ் ராஜா பிரபஞ்சத்தின் ராஜா என்று குறிப்பிடப்படுகிறார். குரானில், சைரஸ் ராஜா அல்-கர்னைன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (ஸூரத்துல் கஹ்ஃபு 18: 83- 103). king Cyrus ஒரு பெரிய அரசன். அவரது வாழ்நாள் முழுவதும் அவர் வேத மதத்தை பின்பற்றினார். அவரது தலைமுறை கூட வேத மதத்தை பின்பற்றியது. அவர் ஒரு மதச்சார்பற்ற அரசர். அனைத்து மதங்களுக்கும் சுதந்திரம் அளித்தார். ஜெருசலேமில் கோவில் கட்ட யூதர்களுக்கு உதவினார். அவரது புகழைப் போற்றுவதற்காக, பைபிளில் அவர் மேசியா என்று குறிப்பிடப்பட்டார்.அவர் பாபிலோன் கடவுள்களுக்குக் கோயிலைக் கட்டினார், மக்கள் அவரைப் போற்றினர்.( read this in Cyrus cylinder- archeological records) அபிஷேகம் செய்யப்பட்ட ராஜா(ஏசாயா 45:1), யெகோவாவின் மேய்ப்பவர் (ஏசாயா 44:28).
@TamilAtheists2 ай бұрын
உங்கள் பைபிளில் ஒரு ஆரிய வேத அரசர் (இந்து) ராஜா மேசியாவாக ( messiah ) கருதப்படுகிறார் !! வரலாற்றின் படி, king Cyrus ( சைரஸ்) பாரசீக மன்னர்(கி.மு.590 - கி.மு.529). அவரது மதம் ஜோரோஸ்ட்ரைனிசம் ( Zoroastrianism) - ஆரிய வேத மதம். அவர் அஹுரா மஸ்தாவை (வேதக் கடவுள் வருணன்) வணங்குகிறார். அவர்கள் பேசிய மொழி இந்திய சமஸ்கிருதத்திற்கு முந்தையது. அல் குரானிலும், சைரஸ் ராஜா பிரபஞ்சத்தின் ராஜா என்று குறிப்பிடப்படுகிறார். குரானில், சைரஸ் ராஜா அல்-கர்னைன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (ஸூரத்துல் கஹ்ஃபு 18: 83- 103). king Cyrus ஒரு பெரிய அரசன். அவரது வாழ்நாள் முழுவதும் அவர் வேத மதத்தை பின்பற்றினார். அவரது தலைமுறை கூட வேத மதத்தை பின்பற்றியது. அவர் ஒரு மதச்சார்பற்ற அரசர். அனைத்து மதங்களுக்கும் சுதந்திரம் அளித்தார். ஜெருசலேமில் கோவில் கட்ட யூதர்களுக்கு உதவினார். அவரது புகழைப் போற்றுவதற்காக, பைபிளில் அவர் மேசியா என்று குறிப்பிடப்பட்டார்.அவர் பாபிலோன் கடவுள்களுக்குக் கோயிலைக் கட்டினார், மக்கள் அவரைப் போற்றினர்.( read this in Cyrus cylinder- archeological records) அபிஷேகம் செய்யப்பட்ட ராஜா(ஏசாயா 45:1), யெகோவாவின் மேய்ப்பவர் (ஏசாயா 44:28).
@nandhakumarim67442 ай бұрын
Jesus ku therium Apadi la Pana Mataruu pa
@jeyapallab79662 ай бұрын
எல்லா நாட்டிலும் அமெரிக்கா னு பேரு வைங்க!
@Anna-pj2th2 ай бұрын
எல்லோரும் மனமார தேவன் நீட்டிய பொறுமை யுகடன் காத்து இருக்கிறார். இழந்து போன ஆசீர்வாதம் இவர் மூலம் இரட்டிப்பாக கிடைக்க ஜெபித்து கொள்வோம்
@Lourdu.2 ай бұрын
எல்லா புகழும் என் தேவன் இயேசு கிறிஸ்துவுக்கே.
@sathiyaraj94302 ай бұрын
தேவனுக்கே மகிமை❤இதற்காக நானும் ஜெபித்து இருக்கிறேன் நம்முடைய தேசத்தில் வர வேண்டும் என்று❤
@jamesjames94492 ай бұрын
நன்றி இயேசப்பா நன்றி இயேசப்பா 🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙋♀️👌👌👌👌👌
@senthilkumarchandrababu12412 ай бұрын
ஆமென் இயேசுவே உமக்கு நன்றி
@SuganElzabeth2 ай бұрын
Amen என் தேசத்தில் வருவதாக இயேசுவின் நாமம் மகிமை படுவதாக ❤
@josephinerajan58392 ай бұрын
ஆமென். இறுதி நாட்களில் உலகெங்கும் நற்செய்தி அறிவிக்கப்படும் என்ற இறை வசனம் நிறைவேறிக் கொண்டிருக்கிறது. அப்பா பிதாவே உம்முடைய நாமம் மகிமைப் படுவதாக. ஆமென்.
@anbalagananbullanathan11622 ай бұрын
நீர் மனுஷரை நிர்த்தூளியாக்கி மனுபுத்திரரே.திறும்புங்கள் என்கிறீர். கர்த்தர் நல்லவர்
@karunyaudyakumariudhya48912 ай бұрын
தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்🙏🙏
@beulahchristian23052 ай бұрын
தேவனே நீர் வாழ்க....
@danieljustin61952 ай бұрын
கர்த்தருக்குமகமை உண்டாவதாக,இந்த சட்டத்தை மிகவும் வருகின்றோம்,இப்படி யே உலககம்முளுவதும்இயங்கினால்,உலகமே சமாதானத்துடனும் ஆசீர்வாதத்துடனும்இருக்கும் நன்றி இயேசுவே நன்றி
இயேசப்பா எங்க இந்திய தேசத்தை நேசிக்கிற தகப்பனே அப்பா இதேபோல் இந்தியா முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் வருவதாக. எல்லா அமைச்சர்களையும் எழுப்பப் போகிறதற்காக நன்றி 🙏
@balamohanathas95652 ай бұрын
அற்புதமான அறிவாப்பு.உலகளாவிய அனைத்து பாடசாலைகளிலும் இந்த அருமையான அறிவிப்பு வர ஒருமனமாக ஜெபிப்போமாக.ஆமேன்.தேவனுக்கே மகிமை. 👍🙏
@yaathumanavan70982 ай бұрын
தமிழ் இலக்கியத்தில் கூறியுள்ளபடி பாலையும் பாலைசார்ந்த பகுதிகளில் வாழும் மக்களின் குல தொழில் திருடுதல் கொள்ளையடித்தல் வழிப்பறி செய்தல் பாலைவன கொள்ளைக்கூட்டத்தை சேர்ந்தவன் தான் ஏசு பொய் பித்தலாட்டம் பேசிக்கொண்டு அலைந்தால் தான் யூதர்களால் தண்டனை வழங்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டு துர்மரணம் அடைந்தான். பாலைவன கொள்ளைக்கூட்டத்தை சேர்ந்தவன் பரிசுத்த வேதாகமம் என்று சொல்கிறீர்களே உங்களுக்கெல்லாம் வெட்கமாக இல்லையா? அவன் பிறந்த இடம் சபிக்கப்பட்ட சாத்தானின் கோட்டை அதனால்தான் ஆயிரம் ஆண்டுகளாக இன்று வரை அந்த இடத்தைச் சுற்றி துர்மரணம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
@entertainmentbusters97162 ай бұрын
உங்கள் பைபிளில் ஒரு ஆரிய வேத அரசர் (இந்து) ராஜா மேசியாவாக ( messiah ) கருதப்படுகிறார் !! வரலாற்றின் படி, king Cyrus ( சைரஸ்) பாரசீக மன்னர்(கி.மு.590 - கி.மு.529). அவரது மதம் ஜோரோஸ்ட்ரைனிசம் ( Zoroastrianism) - ஆரிய வேத மதம். அவர் அஹுரா மஸ்தாவை (வேதக் கடவுள் வருணன்) வணங்குகிறார். அவர்கள் பேசிய மொழி இந்திய சமஸ்கிருதத்திற்கு முந்தையது. அல் குரானிலும், சைரஸ் ராஜா பிரபஞ்சத்தின் ராஜா என்று குறிப்பிடப்படுகிறார். குரானில், சைரஸ் ராஜா அல்-கர்னைன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (ஸூரத்துல் கஹ்ஃபு 18: 83- 103). king Cyrus ஒரு பெரிய அரசன். அவரது வாழ்நாள் முழுவதும் அவர் வேத மதத்தை பின்பற்றினார். அவரது தலைமுறை கூட வேத மதத்தை பின்பற்றியது. அவர் ஒரு மதச்சார்பற்ற அரசர். அனைத்து மதங்களுக்கும் சுதந்திரம் அளித்தார். ஜெருசலேமில் கோவில் கட்ட யூதர்களுக்கு உதவினார். அவரது புகழைப் போற்றுவதற்காக, பைபிளில் அவர் மேசியா என்று குறிப்பிடப்பட்டார்.அவர் பாபிலோன் கடவுள்களுக்குக் கோயிலைக் கட்டினார், மக்கள் அவரைப் போற்றினர்.( read this in Cyrus cylinder- archeological records) அபிஷேகம் செய்யப்பட்ட ராஜா(ஏசாயா 45:1), யெகோவாவின் மேய்ப்பவர் (ஏசாயா 44:28).
@Thangavelsanjeevi2 ай бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்துக்கு ஸ்தோத்திரம் தேவன்தாமே அந்த தேசத்தை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக
இந்த செய்தி எல்லாருக்கும் பயன்படுவதாக இருக்கும் எல்லாரையும் இயேசப்பா இரட்சிக்க முடியும்
@gabriealselvan70892 ай бұрын
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@ranianbarasi12632 ай бұрын
மிக அருமையான சட்டம் ஆமேன்.
@johnsundarj5172 ай бұрын
கர்த்தருக்கு மகிமை இது அனைத்து தேசங்களிலும் வரவேண்டும் முழு உலக மும் வேதவசனங்களை அறிந்து வாழ்க்கை நெறிமுறைகளை அறிவேண்டும் ஆண்டவர் இயேசு அதை செய்வார் என விசுவாசிப்போம் நன்றி
@TamilAtheists2 ай бұрын
உங்கள் பைபிளில் ஒரு ஆரிய வேத அரசர் (இந்து) ராஜா மேசியாவாக ( messiah ) கருதப்படுகிறார் !! வரலாற்றின் படி, king Cyrus ( சைரஸ்) பாரசீக மன்னர்(கி.மு.590 - கி.மு.529). அவரது மதம் ஜோரோஸ்ட்ரைனிசம் ( Zoroastrianism) - ஆரிய வேத மதம். அவர் அஹுரா மஸ்தாவை (வேதக் கடவுள் வருணன்) வணங்குகிறார். அவர்கள் பேசிய மொழி இந்திய சமஸ்கிருதத்திற்கு முந்தையது. அல் குரானிலும், சைரஸ் ராஜா பிரபஞ்சத்தின் ராஜா என்று குறிப்பிடப்படுகிறார். குரானில், சைரஸ் ராஜா அல்-கர்னைன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (ஸூரத்துல் கஹ்ஃபு 18: 83- 103). king Cyrus ஒரு பெரிய அரசன். அவரது வாழ்நாள் முழுவதும் அவர் வேத மதத்தை பின்பற்றினார். அவரது தலைமுறை கூட வேத மதத்தை பின்பற்றியது. அவர் ஒரு மதச்சார்பற்ற அரசர். அனைத்து மதங்களுக்கும் சுதந்திரம் அளித்தார். ஜெருசலேமில் கோவில் கட்ட யூதர்களுக்கு உதவினார். அவரது புகழைப் போற்றுவதற்காக, பைபிளில் அவர் மேசியா என்று குறிப்பிடப்பட்டார்.அவர் பாபிலோன் கடவுள்களுக்குக் கோயிலைக் கட்டினார், மக்கள் அவரைப் போற்றினர்.( read this in Cyrus cylinder- archeological records) அபிஷேகம் செய்யப்பட்ட ராஜா(ஏசாயா 45:1), யெகோவாவின் மேய்ப்பவர் (ஏசாயா 44:28).
@kavinkanthasamy14682 ай бұрын
எது கருப்பின மக்கள அடிமை ஆக்கி அந்த உழைப்பில தின்னு கொழுக்கறாங்கலே வெள்ளையர்கள் அப்படியா
@muthurajan61972 ай бұрын
உலகின் அனைத்து நாடுகளும் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட வேண்டும் இயேசு கூட இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்று அமெரிக்கா உணர்ந்து கொண்டது
@davidnallathambi800211 күн бұрын
Bible already says that all the people will confess one day Jesus Christ is Lord and all the knees will bow down before Him.
@SasiKumar-df9yo2 ай бұрын
இயேசப்பா ஆசீர்வதிப்பார் ஆமென்
@sujinimala2 ай бұрын
இயேசப்பா உலகமெங்கும் உம்முடைய சுவிசேஷம் அறிவிக்கப்பட வேண்டும் 🎉
@davidnallathambi800211 күн бұрын
Yes, only Jesus is the saviour of the world. He only died and rose again from the grave. He only has the authority to forgive sinners.
Super amen amen hallaluya hallaluya thankyou thankyou so so much Jesus appa peedava ya ya ya challa appa peedava
@rjmusic42902 ай бұрын
In the beginning God created the heaven and earth. Praise only to our Lord Jesus Christ.
@SakthiVel-co8os2 ай бұрын
Thank u jesus, All over india intha nadaimurai pinpatra vendum, Amen
@rajideepak51772 ай бұрын
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. இயேசு கிறிஸ்துவின் நாமம் என்றென்றும் வாழ்க! ஆமென்
@s.s.k_indian__tn2 ай бұрын
மத்தேயு 24.14 என் சுவிசேஷம் உலகமெங்கும் பிரசித்தமாகும் அப்போது முடிவுவரும் ஆமென் ஆமென் ஆமென் மகிழ்ச்சி❤❤❤❤❤❤👏👏👏👏👏🙏🙏🙏🙏👍👑👑👑👑👑👑💐💐💐💐💐💐
@charlesakash39872 ай бұрын
Praise God Hallelujah. Let this happen all over the world 🌎 🙌 🙏
@shanthitwwi2 ай бұрын
Amen
@KalaiSelvi-d1m2 ай бұрын
எங்கள் தேசத்திலும் இந்த சட்டம் வருவதற்காக நன்றி இயேசு ப்பா👏👏
@savarimuthuj15192 ай бұрын
Super👏👏👏👏👏 sir அன்னை மரியா இயேசு கிறிஸ்துவின் ஆட்சியை மீண்டும் வாழ்க நிரந்தரம் நீ🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤
@pushpamdavid83102 ай бұрын
Praise the Lord. May His Name Be Raised Up High. Hallelujah. Congratulations to the Educator and May The Lord God Bless Him Abundantly In His Service To To God.
@babababa25662 ай бұрын
அருமையான அறிவிப்பு....அவருக்கு வாழ்த்துக்கள்...
@everyliving55822 ай бұрын
Thank you Lord for this present age to gain younger ones for your life on the earth. Congregation usa
@JesusmeLove2 ай бұрын
கர்த்தர் இன்னும் இவர்களைப் போல அநேகரை எழும்பும்படி நாம் ஜெபிப்போம் ஜெபம் ஜெயமாக மாறும் 🙋♂️✝️
@trishiafrancis75742 ай бұрын
உலகெங்கும் சென்று நற்செய்தி அறிவியுங்கள் ❤ என்று யேசுகிறுஸ்துவின் வார்த்தை இன்று சிறு பிள்ளைகள் வேதம் அறிவிப்பாளர்கள் என்ற வார்த்தையும் நிறைவேறும் காலம் வந்துவிட்டது.ஆமென்❤