காலத்தின் 'செக்பாயிண்ட்' குறித்து எச்சரிக்கை! | KavanagarKarjanai

  Рет қаралды 47,118

KAVANAGAR KARJANAI

KAVANAGAR KARJANAI

Күн бұрын

📢📢📢📢📢📢📢📢
👳‍♂️ கவனகர் அய்யாவின்,
3நாள் வாசி யோக அற்புத உறைவிடப் பயிலரங்கு..
சென்னையில் 2023 ஏப்ரல்.7,8,9 (வெள்ளி,சனி,ஞாயிறு)
அழகிய கிழக்குக் கடற்கரை சாலை..ஜோபீச் ரிசார்ட் வளாகத்தில்
🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️
18 வகைப்பயிற்சிகள்....
ஈசனை அடையும் முயற்சிகள்.... பற்றி வாருங்கள்....வெற்றி நிச்சயம்!
குறைந்த இடங்களே உள்ளதால் விரைந்து முன்பதிவு செய்க!
🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼
கற்பிக்கப்படும் 18 வகைப் பயிற்சிகள்:
120 ஆண்டுகள் இளமையுடன் வாழும் நுட்பங்கள் &
தேகத்தைத் தங்கமாக்கும் உடல் நலக் குறிப்புகள் & பயிற்சிகள்
*வாசியோகப் பயிற்சி
*குண்டலினி யோகப் பயிற்சி
*பரியங்க யோகப்
பயிற்சி
(விந்து கட்டும் வித்தை)
*சூரிய யோகப் பயிற்சி
*குபேர யோகப் பயிற்சி
(குபேரனை ஈர்க்கும் ரகசியங்கள்
& குபேர பூஜை)
*சித்தர்கள் வசியப் பயிற்சி
*வசியப் பயிற்சி
* நெற்றிக்கண் திறப்புப் பயிற்சி
* வான் பயணப் பயிற்சி
* சிவ சூத்திரப் பயிற்சி
* சமாதிப் பயிற்சி
*பண்டிட். கண்ணையா யோகியின் பதஞ்சலி யோகப் பயிற்சிகள்
*கர்ம வினைகளைக் களையும் பயிற்சி (செய்முறை & பூஜை)
*மன வளம் &நினைவாற்றலை அதிகரிக்கும் பயிற்சிகள்
இன்னும் பல....
அனைவருக்கும் சிவதீட்சை வழங்கப்படும்
💥🔥💥🔥💥🔥💥🔥
தேதி :
ஏப்ரல் - 7,8,9 --2023 (வெள்ளி,சனி, ஞாயிறு)
பயிற்சி நடக்கும் இடம் :
ஜோ பீச் ரிசார்ட்
கிழக்கு கடற்கரை சாலை,
கிருஷ்ணன் கரணை
சாய்பாபா டிரஸ்ட் அருகில்
மகாபலிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம் - 603104
JOE BEACH RESORT
ECR Road,
KrishnanKaranai,
Next to Saibaba Trust,
Mahabalipuram,
Kanchipuram - 603104
*******
உங்கள் வருகை :
பயிற்சியில் பங்கு பெறும் அன்பர்கள்,
6.4.2023-வியாழக்கிழமை *(6.00pm மணிக்குமேல் - 11.00pmமணிக்குள்) பயிற்சிக் களத்திற்கு வந்து விட வேண்டும்.இரவு உணவு ஏற்பாடு செய்துள்ளோம்..
😇😇😇😇😇😇😇
பயிற்சி நிறைவு:
9.4.2023 - ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00pm மணியளவில் அனைவருக்கும் சிவதீட்சை அளித்து பயிற்சி இனிதே நிறைவுறும்💐
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
போக்குவரத்து வழி :
🚔🚍🚘🚖🏍🚗🚕
சென்னையிலிருந்து மகாபலிபுரம் செல்லும் சாலையில் எந்தப் பேருந்திலும் ஏறலாம்.
கிருஷ்ணன் கரணை பஸ் ஸ்டாப்
அல்லது
சாய் பாபா டிரஸ்ட் பஸ் ஸ்டாப் என்று
கேட்டு இறங்கவும்.
அங்கிருந்து நடக்கும் தூரத்தில் ஜோ பீச் ரிசார்ட் உள்ளது.
💰💰💰💰💰💰💰
பயிற்சிக் கட்டணம் ரூ.7000/-
(3 நாட்களுக்கு நபர் ஒருவருக்கு
அருமையான தங்கும் வசதி(Non.A/c)+ சுவையான 3வேளை உணவு & தேநீர் + குறிப்பேடு + பயிற்சிக் கையேடு + பேனா உட்பட)
அட்வான்ஸ் ₹2000 மட்டும் செலுத்தி புக்கிங் செய்யவும்.
மீதித்தொகையை நேரில் வரும்போது பணமாகச் செலுத்தவும்.
2 நபர்களுக்கு அல்லது
3 நபர்களுக்கு ஒரு அறை வழங்கப்படும்*
*********
குறைந்த அளவில் சீட் இருப்பதால் சீக்கிரம் முன்பதிவு செய்யுங்கள்
Bank Details :
ANBALAGAN SENTHIL KUMAR
INDIAN BANK
Old Washermanpet Branch
AC.NO : 443054430
IFSC-IDIB000W009
(Or)
G.Pay.No :
9841464388
G.Pay.Name:
SOCRATES
பணம் செலுத்தியபின், டிரான்சேக்க்ஷன் டீடெய்ல்ஸ்ஐ வாட்ஸ்அப் செய்யவும்
உங்கள் பெயர் & வயதை வாட்ஸ்அப் செய்யவும்
🌻🌻🌻🌻🌻🌻🌻
உங்கள் நண்பர்கள், உற்றார்,உறவினர் அனைவருக்கும் இந்தப் பயிற்சி வகுப்பின் பயன்களைத் தெரியப்படுத்தி, அவர்களையும் இந்த அரிய வகுப்பில் பங்குபெறச் செய்து பயனடையச் செய்யும் படியாய்,அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
முக்கியத் தகவல்கள்
ஆண்கள் பேண்ட்-ஷர்ட், வேஷ்டி,குர்தா - பைஜாமா என அவரவர் விருப்பம் போல் உடை அணிந்து கொள்ளலாம் .
ஆனால்,ஷார்ட்ஸ் & முக்கால் பேண்ட் அனுமதி இல்லை
பெண்கள் சேலைகள், சுடிதார், குர்தா - பைஜாமா என அவரவர் விருப்பம் போல் உடை அணிந்து கொள்ளலாம்
* நபர் ஒருவருக்கு 1 பெட்ஷீட் கட்டாயம் கொண்டு வரவும்(வாசிப் பயிற்சி செய்ய)
பயிற்சி நடக்கும் ஹாலுக்குள் கட்டாயம் மொபைல் போன் அனுமதி இல்லை.
வேறு ஏதாவது சந்தேகம் இருப்பின் எனக்கு (9841464388) WHATSAPP செய்யவும்!
🙏🏻🙌🏻🙏🏻🙌🏻🙏🏻🙌🏻🙏🏻
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
🙏கவனகர் அய்யாவின் 💫ONLINE CLASS யில்
பங்கேற்க விரும்புவோர்
visit : kavanagarkarja...
📲 94865 19591
📲 99449 55176
----------------------------------------------
☺️கவனகர்அய்யாவின் வெளியீடான
👍விழிப்பாய் தமிழா வெற்றிநிச்சயம் படித்துவிட்டீர்களா?👌இதோ இங்கே கிளிக் செய்யுங்கள்...
BOOK LINK: drive.google.c...
-----------------------------------
👍கவனகர்அய்யாவின் திருக்குறள் உணர்வுரை,எங்கும் வெற்றி எதிலும் வெற்றி, நாம் தான் கடவுள்,சிவசூத்திரம் அவ்வைக்குறள்,நினைவாற்றல் வளர நூல்களைப் படித்துப்பயன்பெறுங்கள்.
Everyday Kavanagar Ayya's Self-Motivational,Health, Wealth, Mind and Spiritual Awareness Speech THROUGH THIS CHANNEL Do Subscribe
For one day, three day's workshops and other products(books, CDs and Health items,)
For Details CONTACT :
94865 19591,
99449 55176,
98414 64388,
98418 04493,
94440 55166.

Пікірлер: 178
@baskarm5171
@baskarm5171 Жыл бұрын
குழம்பிய போதெல்லாம்... சிவமாய் தெளிவு செய்யும் சற்குருவே
@muthupandy6882
@muthupandy6882 Жыл бұрын
அய்யாவின் வரிகள் வைரத் தில் பொறிக்க வேண் டிய.....❤❤❤
@jayakanthanpitchaithangam1183
@jayakanthanpitchaithangam1183 Жыл бұрын
I was so tired before seeing this video... but after watching ayya's Information... i can feel new energy flows inside .. Thanks Ayya.
@svenkatachalapathy2947
@svenkatachalapathy2947 Жыл бұрын
தங்களின் உரை இறைவன் செய்தியாகவும் உண்மையாகவும் இருக்கிறது.அடியேனின் அனுபவமாகவும் இருக்கிறது.ஐயா வள்ளல் பெருமான் எனை வழி நடத்துகிறார்.
@rajalakshmik5700
@rajalakshmik5700 Жыл бұрын
@nirmalasaravanannirmalasar1453
@nirmalasaravanannirmalasar1453 Жыл бұрын
சிவ சிவ அப்பாவின் திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன் சிவமே அடிநாயேன்.
@chitrak5703
@chitrak5703 Жыл бұрын
மனத்திற்கு ஆறுதலான சொற்கள் ஐயா
@venmathiraj9475
@venmathiraj9475 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழவேண்டும் !!! சிக்கென பிடித்து விட்டேன் சிவமே போற்றி போற்றி !!! நான் மட்டும் அல்ல அனைவரும் உணர்ந்து நினைந்து , நினைந்து நனைந்து உணர்ந்து மகிழ வேண்டும் ஐயா !!! தென்னாட்டு சிவ மே போற்றி போற்றி !!! நீங்கள் நீள் ஆயுள் காலம் முழுவதும் வாழ்க வாழ்க !!!🙏🙏🙏
@nalinit6177
@nalinit6177 Жыл бұрын
கணக்கன்பட்டி சற்குரு ஐயா வை நான் வணங்குகிறேன் ஐயா. சற்குருவே சிவமாய்.
@thirumalainambi6150
@thirumalainambi6150 Жыл бұрын
எங்கள் அன்பு பொக்கிஷமே
@chandrasekaransekar4021
@chandrasekaransekar4021 Жыл бұрын
ஐயா வணக்கம் அருமையான விளக்க பதிவு சாமி
@sagayamsagayam5794
@sagayamsagayam5794 Жыл бұрын
ஐயாவுக்கு வணக்கங்கள் கோடியில் கோடி ஐயா அருட்பெருஞ்சோதி ஆண்டவர் உங்களது தேகத்தில் கலந்து கொண்டு செயலாற்றி கொண்டிருக்கிறார் சத்தியம் சத்தியமே வள்ளல் பெருமானே வாழ்க வாழ்க
@sampath8630
@sampath8630 Жыл бұрын
பெருமதிப்புக்குரிய போற்றுதலுக்குரிய அய்யாவிற்கு வணக்கம். இந்தப் பதிவு அருமையிலும் அருமை. மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன்.
@akthangavel9999
@akthangavel9999 Жыл бұрын
🎉vftf ,d😢e by su😅❤❤❤❤❤❤❤😊
@Hannahchannel1997
@Hannahchannel1997 Жыл бұрын
ஐயா சொல்ல வார்த்தைகள் இல்லை semma பதிவு🎉🎉🎉🎉🎉 super ஐயா நன்றி ஐயா🙏🙏👑👑👑👑👑
@vishnupriyanagarajan9397
@vishnupriyanagarajan9397 11 ай бұрын
Iyyavin pathangaluku en vanakkangal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ponnuswamypons6211
@ponnuswamypons6211 Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்லும் முறையும் சொல்லும் செய்தியும் அருமை அருமை அருமை நன்றி நன்றி நன்றி
@balajimanoharan23694
@balajimanoharan23694 Жыл бұрын
கேட்பதற்கு அருமையாக இருந்தது நன்றி சார் வணக்கம்
@raviretna6207
@raviretna6207 Жыл бұрын
என் இளைய மகள் லக்ஷ்மி ஹிந்துஜா திருமணம் விரைவில் நடைபெற இறைவனிடம் வேண்டுங்கள் ஜயா🌞🙏🌞
@user-cg7fp1iu5y
@user-cg7fp1iu5y Жыл бұрын
சிவ சிவ சிவா சிவ சிவா சிவ சிவா சிவ சிவா
@durairaj-wy2lk
@durairaj-wy2lk Жыл бұрын
அருமை,அருமை, அருமை சிவயநம. மிகவும் பயனுள்ள. கருத்தை கூறியதற்கு ஐயாவிற்கு கோடி கோடி நன்றிகள்
@v.m.madhankumaarmass1024
@v.m.madhankumaarmass1024 Жыл бұрын
வெற்றி நிச்சயம்
@JithendraGurumurthy
@JithendraGurumurthy Жыл бұрын
கவநகர் அய்யா வாழ்க பல்லாண்டு 🎉
@kannansraja
@kannansraja Жыл бұрын
அய்யாவின் பௌர்ணமி உபதேசம் பெற்றோம்... ந🙏🙏🙏🙏🙏😊👍👍
@vaithialingamsivakumar5522
@vaithialingamsivakumar5522 Жыл бұрын
Everything is under the will of Lord Natarajar. It is my duty to do the good deeds and not worried about the results. Om Namasivayae
@kavithra777
@kavithra777 Жыл бұрын
I got good clarity now on how to face issues with patience. Thank you so much ayya 🙏🙏🙏
@RAVICHANDRAN-pw8ku
@RAVICHANDRAN-pw8ku Жыл бұрын
வணக்கம் ஐயா அற்புதம் அற்புதமே மற்றும் குரு வாழ்க குருவே துணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
@akgaming1378
@akgaming1378 Жыл бұрын
சிவ சிவ சிவ
@chandranchandrasikaran9987
@chandranchandrasikaran9987 Жыл бұрын
ஓம் ஶ்ரீ யோகி இராம கனகசுப்பரத்தினம் சுவாமி திருவடிகள் போற்றி போற்றி. தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. எங்களை என்றென்றும் விழிப்படையச் செய்யும் சுவாமியின் திருவடி சரணம் சரணம் சரணம். சிவசிற்சபை உறுப்பினர் சிரம்பான் மலேசியா சந்திர சேகரன் நன்றி வணக்கம் சுவாமி.
@user-uw5wd2iy1x
@user-uw5wd2iy1x Жыл бұрын
அன்பே சிவம் ஓம் சிவ சிவ ஓம் இனிய உதயம் வேற்றி நிச்சயம் ஜயா திரூவடிகள் போற்றி போற்றி போற்றி
@parthiban2217
@parthiban2217 Жыл бұрын
ஜயா திருவடிகளா யாரு பா அது ஜெயா?
@InspiringPanda
@InspiringPanda Жыл бұрын
ஐயா நன்றி குழம்பிய போதெல்லாம் தெளிவு தருகின்றீர்கள் .. உங்களில் என் அப்பன் ஈசனை காண்கின்றேன் .. ஐயா நீங்கள் எங்கள் வழிகாட்டி.. உங்கள் பாதங்களை தொட்டு என் மனமார நமஸ்கரிக்கின்றேன்..
@SangeethaSangeetha-ol8qi
@SangeethaSangeetha-ol8qi Жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@athisayapathy8353
@athisayapathy8353 Жыл бұрын
அய்யாவின் திருவடி வணங்குகிறேன்
@muthukumaran7285
@muthukumaran7285 Жыл бұрын
Thanks ayya 🙏🙏🙏🙏🙏🙏
@karnansvive2239
@karnansvive2239 Жыл бұрын
குருவே சரணம் குருவின் திருவடிகளுக்கு அடியேனின் பணிவான வணக்கங்கள்.
@haribalu423
@haribalu423 Жыл бұрын
நன்றிஐயா
@kanagat7314
@kanagat7314 Жыл бұрын
அய்யா, தங்கள் நிகழ்ச்சி... அதில் உள்ள சொற்கள் ஒவ்வொன்றும் கையில் கிடைத்த பொக்கிஷம் ....இதை கேட்க, பார்க்க கூட பிரபஞ்சம் நமக்கு அனுமதி தரணும் என்றே சொல்லணும்.வேற லெவல் .சென்னை வருகை இருந்தால் நலம். சிவாய நம...எமது மண்ணுக்கு பெருமை
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 Жыл бұрын
சிவ போற்றி கவனகர் அய்யா என்னை காப்பாற்றுங்கள் சிவ போற்றி
@k.s.prakashkumar2355
@k.s.prakashkumar2355 Жыл бұрын
நன்றி ஐயா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏
@venvenkat6075
@venvenkat6075 Жыл бұрын
Om namashiva ya. Om namashiva ya. Om namashiva ya. Iyya nandri.
@rengarajthiyagarajan5011
@rengarajthiyagarajan5011 Жыл бұрын
Arumai
@RajaViswanathan-wc7ce
@RajaViswanathan-wc7ce Жыл бұрын
ஓம் சிவாய நமஹ குருவே சரணம் மிகவும் தேவையான பதிவு ஐயா மிக்க நன்றி
@janakim2682
@janakim2682 Ай бұрын
உன்மைசார்❤❤❤❤😊
@radha.welfitradha.welfit6422
@radha.welfitradha.welfit6422 Жыл бұрын
நன்றி ஐயா....
@RajaRam-xm2eh
@RajaRam-xm2eh 13 күн бұрын
romba thanks ayya.
@RajaViswanathan-wc7ce
@RajaViswanathan-wc7ce Жыл бұрын
ஓம் சிவ சிவ ஓம் குருவே சரணம் குருவின் பொற்பாதம் போற்றி போற்றி போற்றி நற்பவி நற்பவி நற்பவி
@ramarasunarayanan2550
@ramarasunarayanan2550 Жыл бұрын
குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் நன்றி ஐயா வணக்கங்கள் ஓம் சிவ சக்தி ஓம் நமசிவாய.
@sivasankaransingaram9510
@sivasankaransingaram9510 Жыл бұрын
ஓம் நமசிவாய... 🙏🙏🙏
@lakshmimuthusamy5372
@lakshmimuthusamy5372 Жыл бұрын
Iyya vanakam
@umasweetscookinges1330
@umasweetscookinges1330 Жыл бұрын
வணக்கம் ஐயா உங்களை பார்க்கும் போதும் உங்களின் கருத்துகளை கேட்கும் போதும் மகிழ்ச்சியாக உள்ளது கோடான கோடி நன்றிகள்🙏🙏
@ponmaniselvi7879
@ponmaniselvi7879 Жыл бұрын
Vanakam ayya
@arunkumaar6117
@arunkumaar6117 Жыл бұрын
உங்களின் போதனை எங்களை வழி நடத்துகிறது நன்றி ஐயா.
@user-wd1ft8gi2f
@user-wd1ft8gi2f Жыл бұрын
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை ஐயா.ஓவ்வொருகானொளியும்சிறப்பு.👌🌸🌿🌻🌹🌼🌷📿🥀🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம்
@varavenkat76
@varavenkat76 Жыл бұрын
சிவ சிவ சிவ
@ponnuswamypons6211
@ponnuswamypons6211 Жыл бұрын
Sir Super Super Super Sir Tan q Sir
@queen_786..
@queen_786.. Жыл бұрын
👍👍👌👌👌 super sir 🤝
@lakshmimurugesan993
@lakshmimurugesan993 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா... 🙏🙏🙏🙏🙏
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 11 ай бұрын
God bless
@kathiresanmohan9556
@kathiresanmohan9556 Жыл бұрын
ஓம் சிவ சிவ ஓம் ஐயாவை நான் பார்த்ததில் இருந்தது ஜீவசமாதி தான் எனது லட்சியம் ஓம் சிவ சிவ ஓம்
@9krismohan
@9krismohan Жыл бұрын
அய்யா மானசீக குருவே போற்றி
@palammaldhanapal1186
@palammaldhanapal1186 Жыл бұрын
அருமை ஐயா, தங்கள் உரை மூலம் வாழ்வில் எதிர்கொள்ளும் பல சிக்கல்களை எப்படி சமாளித்து வெற்றி பெற வேண்டும் என்று தங்களுக்குரிய பாணியில் அழகாக விளக்கினீர்கள். வாழ்வில் கடைபிடித்து நன்மை பெற உதவும் உரை தந்த தங்களை வணங்குகிறேன். மிக்க நன்றி ஐயா.
@chennans5204
@chennans5204 Жыл бұрын
Nanri ayya...
@umamageswaran799
@umamageswaran799 Жыл бұрын
அருமை ஐயா மிகவும் பயனுள்ள தகவல்கள்.ஓம் நமசிவாய
@soulfulcooking1939
@soulfulcooking1939 Жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை..🎉🎉🎉
@dhanalakshmin3099
@dhanalakshmin3099 Жыл бұрын
Omsivasivaom valgavalamudan
@mangochannel367
@mangochannel367 Жыл бұрын
ஓம் குருதேவர் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🌹🌳🌳🤠🦚🦚🌼🍏🍏🍑🍑🍐😘🌻🍥🍥🍈🙏🙏🌴🌴💪💪🍒🍒🌷🍇🌲👏👏🇮🇳🇮🇳🌽🍠🍎🥰🙋🥝🌱☘️🍓🍍🍍🌱🥝🙋
@parvathikandasamy563
@parvathikandasamy563 Жыл бұрын
Valga valga enggal ayya🙌🙌 Arumaiyana thelivupaduthiya ayya nidudi valga🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️
@shanmugam.sekaran
@shanmugam.sekaran Жыл бұрын
Om Siva Siva ayya
@suryamoorthyr3070
@suryamoorthyr3070 Жыл бұрын
ஐயாவை மெகா ட.வி.யில்பார்த்தேன்.இன்று என்பாக்கியம் ஐயா தரிசனம் கிடைத்தது. ஓம்
@vellingirithangamuthugound1117
@vellingirithangamuthugound1117 Жыл бұрын
நல்ல பதிவு நன்றி வணக்கம் ஐயா ஓம் நமசிவாய
@natesanmahadevansvnatesan
@natesanmahadevansvnatesan Жыл бұрын
மிகவும் அற்புதமான பதிவு..🙏🏼
@venugopalganesan4076
@venugopalganesan4076 Жыл бұрын
அன்புள்ள கவர்னர் ஐயா அவர்களுக்கு வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் அன்பே சிவம். உங்கள் ஆசிர்வாதம் எப்பொழுதும் எனக்கு துணையாக இருக்க வேண்டும் தென்னாடுடைய சிவனே போற்றி ஓம் நமசிவாய ❤
@parthiban2217
@parthiban2217 Жыл бұрын
கவர்னரா! 🤣🤣🤣🤣🤣 பன்னி பட்டக்ஸ் மூஞ்சி கவர்னர் ஐயா? உன் தாடி மீச ஷேப் அப்படியே பன்னியோட பட்டக்ஸ் மாதிரியே இருக்கு....
@kathiresanmohan9556
@kathiresanmohan9556 Жыл бұрын
🙏🇮🇳👍 ஓம் சிவ சிவ ஓம் ஐயாவோட ஆசிர்வாதத்துடன்
@SaranyaS-wm7yo
@SaranyaS-wm7yo Жыл бұрын
Mikka nantri ayya
@yasinthajase4031
@yasinthajase4031 Жыл бұрын
Om nama sivaya🙏vanakkam guruve🙏iyyavin varthaigal pon ponravai iyyavin varthai kettale inimayaga ullathu🙏🙏🙏💯✅👍
@sivabalan3577
@sivabalan3577 Жыл бұрын
ஒம் குருவே சரணம் குருவே வாழ்க வாழ்க வாழ்க
@shanthi6406
@shanthi6406 Жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏 ஹரஹரசங்கர ஜெயஜெய சங்கர 🙏🙏🙏🙏🙏
@jeevitha.a2123
@jeevitha.a2123 17 күн бұрын
Guru. Vallka🎉
@majaykumar8656
@majaykumar8656 Жыл бұрын
ஐயா அற்புதமான அறிவுரை நன்றி
@vgmmohan9488
@vgmmohan9488 Жыл бұрын
அருமையான பதிவு
@selvakumarthangapandi6869
@selvakumarthangapandi6869 Жыл бұрын
வெற்றி நிச்சயம். வெற்றி நிச்சயம். வெற்றி நிச்சயம்
@m.niranjanam.niranjana9798
@m.niranjanam.niranjana9798 Жыл бұрын
வணக்கம்...ஐயா
@raviretna6207
@raviretna6207 Жыл бұрын
சத்குருவே வணக்கம் நமஸ்தே ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் 🙏
@koorimadhavan8951
@koorimadhavan8951 Жыл бұрын
நன்றி ஐயா வணக்கம்.
@vellapandi5989
@vellapandi5989 Жыл бұрын
அய்யா நீங்கள் எதை சொன்னாலும் நம்பலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டேன் நீங்கள் நடத்தும் கூட்டங்களில் விரைவில் கலந்து கொள்வேன்
@baranidharan1047
@baranidharan1047 Жыл бұрын
Nandri iyya
@jeevitha.a2123
@jeevitha.a2123 18 күн бұрын
Iyyavaallka❤
@santhanamrv8372
@santhanamrv8372 Жыл бұрын
Om Namah Shivaya
@bgn9641
@bgn9641 Жыл бұрын
Nandri iyya 🙏 OM Siva Siva OM 👍 Arulperumjothi
@rajarajeswariswaminaathan611
@rajarajeswariswaminaathan611 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி ஐயா .
@duraisamy3511
@duraisamy3511 Жыл бұрын
VANAKKAM AYYA
@muthumuthulakshmi8589
@muthumuthulakshmi8589 Жыл бұрын
Thank you ஐயா🙏
@goveeahead5814
@goveeahead5814 Жыл бұрын
❤🎉🔥🎉♥️
@user-cg7fp1iu5y
@user-cg7fp1iu5y Жыл бұрын
ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@thiagarajang298
@thiagarajang298 Жыл бұрын
நன்றி ஐயா
@raphaelleo8771
@raphaelleo8771 Жыл бұрын
ஐயா நான் சில வருடங்களாக விபத்தில் சிக்கி உடல்நலம், பொருளாதாரம், குடும்ப உறவு பாதிக்கப்பட்டு, நானும் மனைவியும் மிகவும் சிரமப்பட்டு கொண்டு இருக்கிறோம் ஐயா..தற்போதும் விபத்தில் சிக்கி வலது காலில் முட்டிக்கு கீழே எலும்பு உடைந்து மருத்துவமனையில் அறுவை சிகிச்சைககு வழி இன்றி தவிக்கிறேன் ஐயா 🙏🙏🙏
@SomasundaramA-bl5oc
@SomasundaramA-bl5oc Жыл бұрын
நன்றி...... 🎉
@ArutPerunJothiThaniPeruKarunai
@ArutPerunJothiThaniPeruKarunai Жыл бұрын
Om Sivayanama, nandri nandri nandri nandri nandri nandri iyya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sivavishnu
@sivavishnu Жыл бұрын
SIVASIVA. MURUGAA KAVANAGAR AYYAA THIRUVADI SARANAM MURUGAN ADIMAI
@kasiarumaiselvam3385
@kasiarumaiselvam3385 Жыл бұрын
Omnamasivaya
@chandrasekaransrinivasan152
@chandrasekaransrinivasan152 Жыл бұрын
Om Nama shivaya
@sivarajbedworking6933
@sivarajbedworking6933 Жыл бұрын
நன்றி ஐயா ❤
@maniamts3342
@maniamts3342 Жыл бұрын
வணக்கம் ஐயா. மிக்க நன்றிகள். 🙏🙏
@nithyanantham9885
@nithyanantham9885 Жыл бұрын
அய்யாவை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் சீரடி சாய்பாபா பற்றி கூறியது 100% உண்மை நான் தமிழரின் வீடுகளில் உள்ள பூஜை அறைகளை கவனித்து வருகிறேன் நமது தெய்வங்களை இப்பொழுது அவர்கள் வைப்பதில்லை சாய் பாபாவின் உருவத்தை வைத்திருக்கிறார்கள் நான் பார்த்தவுடன் அவர்களுக்கு சொல்வேன் என்னென்று பேயை வைத்திருக்கிறீர்கள் சிவனை தூக்கி விட்டீர்கள் என்று அதற்கு சிரிக்கிறார்கள் அவர்கள் நான் எப்படி விளக்குவது இதை தமிழகத்தில் செய்பவர்கள் ஆர்எஸ்எஸ் பிஜேபி காரர்கள் தான் ஐயாவுக்கு புரியும் என்று நினைக்கிறேன்
@venkateshbalaji7193
@venkateshbalaji7193 Жыл бұрын
Super iyya vaalha valamudan
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 83 МЛН
Before VS during the CONCERT 🔥 "Aliby" | Andra Gogan
00:13
Andra Gogan
Рет қаралды 10 МЛН
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 44 МЛН
CASAMENTO DOS TAL4RICOS 😂💜 #mansaomovie
0:28
Vini Theophilo
Рет қаралды 5 МЛН
Как выжить в апокалипсисе #фильм
1:00
КиноАнгар
Рет қаралды 1,1 МЛН
Как выжить в апокалипсисе #фильм
1:00
КиноАнгар
Рет қаралды 1,1 МЛН
Зулпанның әкесі келді ! | ЕНЕШКА 2  | 7-бөлім
30:18