காலம் நிற்பதற்கு கம்பி வேண்டாம் காலத்தை யாராலையும் நிறுத்த இயலாது காலச் சக்கரம் ஒன்றைத் தவிர 😆😆😀
@HONEYBUILDERS5 жыл бұрын
:-)
@AnandKumar-uk3fv5 жыл бұрын
👍 I applaud your view and sense of humour! உங்களது பார்வையையும், நகைச்சுவையையும் பாராட்டுகிறேன்.
@samsinclair12163 жыл бұрын
கடி ஜோக் இப்படி பதிவிடுவது அவர் மனதை புண்படுத்தும்...
@MotoFace2 жыл бұрын
உனது புரிதல் அவ்வளவு தான்
@kalaik59497 жыл бұрын
ஐயா உங்களின் அனைத்து கானொலிகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உங்களின் இந்த மகத்தான(வழிகாட்டுதல்) சேவை பாராட்டுக்களுரியது. நன்றி . வாழ்த்துக்கள் .
@gandhiraj1236 жыл бұрын
உங்கள் அனைத்து வீடியோக்களையும் பார்த்தேன் . உடுமலை யில் வீடு கட்ட சூன் 4 2018 ல் பூமி பூஜை போட்டுள்ளேன்.மிகமிகமிக பயனுள்ள வகையில் இருந்தது.நன்றி நன்றி நன்றிகள்
@kannanm62334 жыл бұрын
20mm கம்பி போட்டு கட்டினாலும் குப்பை கொட்டிய இடத்தில் வீடு கட்டினால் சாய்ந்து விடும்.அழுத்தமான மண்ணே முக்கியம்.முடிவு சொல்லாமல்.. ஆலோசனை முக்கியம் என்று தாங்கள் கூறியது அருமை.
@samsinclair12163 жыл бұрын
தெளிவான பதில் சார்..நன்றி
@brittojohn18443 күн бұрын
Thanks sir today I come to know from this video that middle columns have to bear more load than corner ones
@HONEYBUILDERS3 күн бұрын
Yes 👍🏼
@m.senthilkumarkumar48865 жыл бұрын
ஐயா கட்டடம் கட்டுவதற்கு தேவையான வழிமுறைகளை தங்களுடைய வீடியோக்கள் மூலம் பார்த்தேன் மிகவும் நன்றாக உள்ளது நன்றி. எனது வீட்டின் மேல்நிலை தொட்டி நீர் கசிந்து கொண்டு உள்ளது.
@balamurugang81374 жыл бұрын
சார் வணக்கம். உங்கள் பதிவுகளை தாவராமல் பார்க்கும் நபர். மிக அருமையான கருத்து பகிர்வு நன்றி! எனக்கு ஒர் தகவல் தேவை நான் எனது வீட்டை கட்ட தொடர்ந்து தவறான நபர்கள் மூலம் நட்டப்பட்டு வீட்டை கட்டாமல் கீரிட் லேவலில் வேலை நின்று விட்டது பேஸ்மன்ட் லேவல் போட பூமியின் மேல் 11/2ஜல்லி போட்டு மேலே செம்மண் அடிக்கலாமா இல்லை தரையோடு மண்ணை போடுவது நலமா தெரியப்படுத்தவும் நன்றி!
@ranjithkumark40194 жыл бұрын
சூப்பர் ஐயா, இது போன்ற நல்ல பயனுள்ள தகவல்களை கூறுங்கள்
@kannannarayanaswamy8408 Жыл бұрын
How much set back we should leave for one ground plot at Chennai City sir
@exoduscabsdaniel7593 жыл бұрын
Sit life of gypsum plaster and traditional cement plaster which is best and life
@priyapalanisamy1020 Жыл бұрын
First floor la only roof elevation design mattum panrom...adhuku enginner half square rate sonnar...but Mason full square feet rate vangitar...adhu sariya?
@mageshmagesh29885 жыл бұрын
சார் வணக்கம் நான் என் வீட்டில் 12mm rod 4nos மற்றும் 6mm ring பயன்படுத்தி G+1வீடு கட்டி அதில் தற்போது டைல்ஸ் போடும் நிலையில் உள்ளது அதில் எதாவது பிரச்சினை ஏற்படுமா?
@HONEYBUILDERS5 жыл бұрын
structural drawing வாங்கி அதன்படி கம்பி பயன்படுத்துவது மட்டுமே சரியான முறை
@mageshmagesh29885 жыл бұрын
@@HONEYBUILDERS நன்றி சார்.பிரச்சனைஏற்படுமா?
@punithapritrash2076 жыл бұрын
semma clear ah explain pannuringa. thank u so much sir.
@meenalc6882 жыл бұрын
SIR thankyou very much sir. Happy long live sir Valka Valamudan
@m.senthilkumarkumar48865 жыл бұрын
ஐயா கட்டிடம் கட்டுவதற்கு தேவையான அனைத்து வழிமுறைகளையும் தெளிவாக காணொளி மூலம் பார்த்தேன் நன்றி. காலம் post போடுவது, மேல்தளம் சுருக்கி போடுவது,தெளிவாக இருந்தது. எனது வீட்டின் மேல்நிலை தொட்டி கசிந்து கொண்டு உள்ளது. மெயின் கான்கிரீட்டுக்கு மேலே ஆறடி உயரத்தில் தொட்டி அமைந்துள்ளது. சொட்டுநீர் கசிவுக்கு ஏதேனும் வழிமுறைகளை கூறவும் நன்றி.
@manjunathans57204 жыл бұрын
தெளிவான பேச்சு மிக்க நன்றிகள் சார்
@sivaa5393 жыл бұрын
எந்த எந்த step by step ஆக dising பண்ணுவானுங்க ஐய்யா கொஞ்ச define பண்ணுங்க
@t.selvamathan2 жыл бұрын
அண்ணா வணக்கம். மலை அடிவாரத்தில் இருந்து எவ்வளவு தூரம் தள்ளி வீடு கட்டணும் என்ற விதிமுறை விளக்கம் ஏதாவது இருந்தால் எனக்கு கொஞ்சம் சொல்லுங்க. நன்றி.
@sathishrock84754 жыл бұрын
Plz... Ans this. Pedal size for 9"inch column.for corner and center columns...🤔🤔🤔
@HONEYBUILDERS4 жыл бұрын
pls do structural design for your house plan and use that.
@sathishrock84754 жыл бұрын
@@HONEYBUILDERS normal bed or pedal size...???
@mksethupathi97205 жыл бұрын
16mm கம்பி 4 போட்டா போதுமா. அதில் 12mm கம்பி 2சேர்கமானு சொல்லுங்கள் sir. வீட்டின் அளவு 26அடி அகலம்,35அடி நீளம்.
@ulaganathanjayaraman52164 жыл бұрын
12mmகம்பி போதும்
@ulaganathanjayaraman52164 жыл бұрын
கீழ்தனம் முதல்தளம் இரண்டாம் தளம் மாடிக்கு 16mm மட்டும் போட்டாபோதும் முதல் தளம் மட்டும் முடிவு செய்தால் 12mm கம்பி போட்டால் போதும்
@HONEYBUILDERS4 жыл бұрын
Get structural drawing and do.
@karthicklogu16075 жыл бұрын
Sir labour contract work rate list and material contract work rate list eppadi calculate pannarathu sir
@vasanth.p77556 жыл бұрын
Sir, can you help me how to strengthen a existing slab of 15x16 ft by providing a beam underneath of that. Because while casting the steel reinforcement is made of 8 and 4mm still alternatively instead of 8 x 8 supposed to be I think. Now I want to make room above this. Pls advise.
@thanasekeranm10054 жыл бұрын
Structural design ல் சில சந்தேகங்கள் உள்ளது. தங்களின் வழி காட்டுதல் தேவை. எப்படி தொடர்பு கொள்வது.
@r.prakash39645 жыл бұрын
Thank you sir, I am also Structural engineer
@sridhar67474 жыл бұрын
தெளிவா சொல்றிங்க சார் சூப்பர்
@SureshKumar-yc5bv8 ай бұрын
Sir 20 ku 20 hall ku steel work pannuvathu eappadi sir
@rahamathullarahamathulla59374 жыл бұрын
Dear sir your a advice very good thank you for your support
@coffeetimeabu4 жыл бұрын
sir gud evening ....struture drawing ku evlo sir square feet ku
@dillia29 Жыл бұрын
For planning how much you will change.
@HONEYBUILDERS Жыл бұрын
Whatsapp us at 9940650400
@vijayabaskar50713 жыл бұрын
Very Good Guidelines Thankyou Sir.
@ravindravarmankl99186 жыл бұрын
Whats ur suggestion about ground floor(esp. For parking) for a house?
@raju.81357 жыл бұрын
மிகவும் நன்று விளக்கம் நன்றி வாழ்கவளமுடன் ஐயா வாழ்த்துக்கள்
@karthikkeyan14926 жыл бұрын
Sir.. Im a be graduate. Still i dont know about construction.. How to estimate a 1 ground home for first floor and second floor with labour and material cost also contains.
@jasminejothilydiasuresh43386 жыл бұрын
i dont have house...i wish but economic hindrances... watching ur videos..fullfill me as i had done my dream house.
@sthirumalaimaran91584 жыл бұрын
What should be d basement for a 3 storey building?
@lathalatha-md7kf4 жыл бұрын
Good advice thank
@babum97665 жыл бұрын
Sir,. 20x22 plat East face , basement car parking , first floor 1bhk , stercas. Yenke vaikirathu sir
@g.p-s.k.r64265 ай бұрын
Sir 8mm 12mm and 10mmla kalam podalama sir
@kanthysiva9484Ай бұрын
மண் நிலத்திற்கு எப்படி எத்தனை ட ஆழத்தில் கட்னனும்
@kumarmanian35154 жыл бұрын
Hello sir I want construct two floors building what kind of size ironrod using frame structure?
@HONEYBUILDERS4 жыл бұрын
1. Do the floor plans 2. Do the structural design 3. Follow that
@faisha53344 жыл бұрын
Sea side la idam iruku sir pile construction podalam.4 adilaya salt water varudhu sir.pile construction poda mudiyuma.
@k.aravinthkumar3476 жыл бұрын
Hello sir how to calculate in brick work cement mortar and how to calculate in plastering find in cement sand
@greentamilan0076 жыл бұрын
Brick work 450 brick for 1cum ( LxBxthk of wall) 2.30 bags of cement 14 cft of sand + 10% wastage
@mrdm12956 жыл бұрын
Concrete கம்பி paint panni concrete podalama sir.
@srisankar73034 жыл бұрын
Hello sir I am srisankar I have one doubt What is difference between kink and crank sir
@devarajan95946 жыл бұрын
Devrajan from kumbakonam naan veedu katikitu erukan billar potuerukan finesh panndradu rombakaalam aakum adanaala naan steel la paint panni erukan apadi pannalama cimant steel la pidikuma eanaku soluga sir
@k.s.ramachandrank.s.rama-db7pd8 ай бұрын
முதல்ல நீங்க என்ன சொல்ல வந்தீங்க அதை சொல்லுங்கய்யா வீடு கட்டுறவங்க என்னை கூப்பிடுங்கன்னு சொல்றீங்க அதான இதுக்கு இவ்வளவு இழுப்பு தேவையா
@Dineshkumar-mz6zw5 жыл бұрын
களிமண் அதாவது இப்போ நான் வாங்கி இருக்கும் இடம் கரிசல் மண் பகுதி. அதனால் அங்கே வீடு கட்ட என்ன என்ன அடிப்படை தேவை. அங்க AAC உபயோகித்து வீடு கட்ட முடியுமா.. பட்ஜெட்டில் வீடு கட்ட எவ்வளவு செலவு ஆகும்
@citizendhmiam052 жыл бұрын
I will constructing sir
@kanagavelnallusamy20834 жыл бұрын
our site has 3 feet deep from road. we put plinth been in ground level then built up with flyash bricks. Then we filled the basement by cravel. But in my neighbor house, they raised column till the road level and put plinth beam in road level. They built the compound by karungal till the basement level then they filled the basement totally by crave. They did not brick work inside building till the road level. Is it right practice sir?
@elizabethmary8864 Жыл бұрын
Oru building katta 16mm kambi podanuma
@meroinfanto42844 жыл бұрын
Sir, What is the maximum span length to be considered while constructing simply supported beam (SSB) and cantilever beam? Can we construct column on span of SSB? If we do so what about load distribution?
@kanagarajtnj6 жыл бұрын
Sir tell us about building kalyana mandapam cost and benefits?
@senthilkumar-zv9le6 жыл бұрын
Centring work paathi konjam details ah sollunga 9"*1" 9"*1'3" 9"*1'6" this types of column ku entha rod use pannalam illa room size ku thaaguntha maari eppdi column design pannalam beam la cuttlement,crank na Enna use ennanu details ah sollunga sir very use ful
@colorcubes16905 жыл бұрын
SIR PLEASE EXPLAIN ABOUT INTERLOCKING BRICKS CONSTRICTION ADVANTAGE AND DISADVANTAGE
@ranji_ride87667 жыл бұрын
Structural design ku enna application use sir sugge me
@madasamymalarvizhi20225 жыл бұрын
Phasemattam nirappuvatharku kiraval use pannalama? Ethu siranthathu?
@HONEYBUILDERS4 жыл бұрын
Gravel or M sand or Crusher dust can be used.
@samsinclair12165 жыл бұрын
மிக அருமையான பதிவு நன்றி சார்
@mohamedsakran55306 жыл бұрын
super sir thanks for your videos
@raveendran12692 жыл бұрын
Sir, Please AAC for AAC bricks building.
@raveendran12692 жыл бұрын
Please explain AAC bricks building sir
@maruthum43755 жыл бұрын
கெட்டித்தரையுள்ள இடத்தில் வீடுகட்ட பொதுவாக என்ன அளவுள்ள கம்பி பயன்படுத்த வேண்டும் (mm)
@maruthum43755 жыл бұрын
Honey buiders .
@gobinathpynumberitukka3952 Жыл бұрын
12mm rodla eththanai floor kattalam
@HONEYBUILDERS Жыл бұрын
Structural design is important
@gobinathpynumberitukka3952 Жыл бұрын
மொத்தம் 17காலம் வருது Sir
@selvammangan18096 жыл бұрын
Thanks
@ponmgn4 жыл бұрын
Sir inda reinforcement paththi soli theruvingala pls...
@viswanathanrajendran66816 жыл бұрын
Hi for 1000 sqft house first floor do we need beam belt for window level ?
@raveemano5 жыл бұрын
Thanks sir for your useful information
@jokeman46476 жыл бұрын
Basement podum pothu kantippa plinth beam potanuma sir
@greentamilan0076 жыл бұрын
Kandipaga podanum
@muthuvel61755 жыл бұрын
Please give any assistance in thirunelveli
@gowthamgowtham79574 жыл бұрын
அஸ்திவாரம் குழியில் நீர் கசிவு ஏற்படுகிறது அதற்கு என்ன செய்ய வேண்டும்
@KumarKumar-tv4di3 жыл бұрын
Sir gud mrng i realy admir u i am also ur big fan sir will u pls give me the compound wall rate to cote
@believer-learner4 жыл бұрын
Sir, what are the different types of foundation used for different types of soil?? Can u explain it in a short video. Thanks...
@அன்பேகடவுள்-வ6ன3 жыл бұрын
Sir எங்க பூமி களிப்பு மண் வகை..காலம் எந்த வகையில் போட வேண்டும்..
@HONEYBUILDERS3 жыл бұрын
Pile foundation
@அன்பேகடவுள்-வ6ன3 жыл бұрын
@@HONEYBUILDERS pile foundation இல் அடிப்பகுதி footing வருமா sir
span ஏத்தமாரி எப்படி column bars ah calculate பண்ணுறது
@sakthiram80953 жыл бұрын
Column 10mm 4 kambi podalama
@thameem26136 жыл бұрын
செம்மண் இடத்தில் வீடு கட்டினால் நல்ல இருக்குமா
@thirukrish11475 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே
@magicforfun79676 жыл бұрын
Fullave Msand use panni veedu 21×16 measurementla kattalama
@travelwithsurveyorarun3826 жыл бұрын
sir brick wire cutting brick kum had made brick um enna vidyasam
@greentamilan0076 жыл бұрын
Arun Kumar wire cutting brick is made by meachine presses . It increase your Dead load Acutual wt of brick - 2kgs but wire brick comes more Wire brick is not well for proper curing because suck of water is very low
@Babubabu-19982 жыл бұрын
ஆயிரம் ஸ்கொயர் பிட் வீடு கட்டிக்கிட்டு இருக்கேன் 15 பில்லர் போட்டு இருக்கோம் 12 எம்எம் கம்பி போட்டு இருக்கோம் களிமண் தரை இது போதுமா சார் ஒரு பில்லருக்கு ஆ௫ கம்பி போட்டு இருக்கோம்
@manoharnaanna26415 жыл бұрын
Very nice sir
@sourirajanperiyanayakam21032 жыл бұрын
Arumai arumai sir
@advbalakrishnan.t98754 жыл бұрын
உங்கள் தொலைபேசி எண்
@jayashankarcounder93665 жыл бұрын
Vanakkam sir nan krishnagiri veetu velai nov19 il thodanganum Labor contract vedaum enakku veedu ippadi than irukkanum endru yaridam map vanguvadu charge enna aagum please sollunga sir
@Mahi_Vlog90s4 жыл бұрын
sir, can u explain structure load analysis basic detail. (example minimum load carry live death load wind extra) for individual house soil bearing 250 kpa
@mohanmak21474 жыл бұрын
Good question brother if v get answers it will be very useful
@karthiannamalai97916 жыл бұрын
House building G+2 how much dia rods used in columns and beams
@mnatesan67016 жыл бұрын
Sir, really very good suggestion I got more ideas thx sir
@jennathnisha34926 жыл бұрын
Minimum low cost evlo thevaippdum
@Victory336 жыл бұрын
Sir construction pathi ethuvum theriyama kali manula house purchase panitom neighbours ellam soluranga unga house la belt concrete podala nu owner keta kuthukkal vachu katti iruku purchase pani two years aghathu building ku ethum aghuma
@eswaranb40456 жыл бұрын
பேனல் விடு கட்டும் முறை நல்லத சார் விலை குறைவு என கேள்வி பட்டேன்.. உங்கள் விளக்கம் தேவை Pls
@venugopalm50164 жыл бұрын
வீடு கட்டும் இடத்திற்கு முன் பக்கம் பாறை ஆக உள்ளது பின் பக்கம் 8 முதல் 10 அடி வரை ஆழத்தில் பாறை உள்ளது. இந்த நிலையில் column அமைப்பது எப்படி. 22*35 ground and first floor only
@HONEYBUILDERS4 жыл бұрын
pls discuss with your structural engineer. There is a possible solution for every situation
@sathishs74904 жыл бұрын
For 5 ft height compound wall 10 mm or 12 mm 4 no which is better
@akbarbasha49784 жыл бұрын
இன்ஜினியர் அவர்களுக்கு எனது வீடு அமைந்த இடம் களிமன் விவசாயம் செய்த இடம் நான் வீடு கட்ட முன்பு structural consultant design கேட்டேன் நான் மூன்று. தளம் கட்டவேன்டும் என்று கூறினேன் அவர்கள் எனக்கு வரைபடம் அனுப்பி ஆலோசனை கூறினார்கள் கிரவுன்ட் மட்டதிலிருந்து 5அடி ஆளம் தோன்டி rectangularவடிவத்தில் footing அமைத்து காலம் போட்டு தற்பொழுது தரைதளம் கட்டுமானம் நிறைவடைந்து வீட்டில் குடியேறிவிட்டேன் எதிர் காலத்தில் மேலும் தள அமைக்க உள்ளேன் இவை சரியானவையா எனது வீடு மேலும் கட்டுமானம் உயரும் பொழுது உறுதி கிடைக்குமா நீங்கள்கூறுகிறிர்கள் களிமன் பகுதியில் solid பகுதிவரை செல்லவேன்டும் பைல் புட்டிங் அமைக்க வேன்டும் தயவுசெய்து தாங்கள் விளக்கம் தரவும்
@HONEYBUILDERS4 жыл бұрын
Structural consultant gives you right solutions, based on the input you give. You can discuss with them for any doubts.
@gowthamdeva78236 жыл бұрын
sir turn key means
@HONEYBUILDERS6 жыл бұрын
Gowtham Deva Including all services. Start to end.
@maheshwaran71764 жыл бұрын
sir explain about mod and details for house loan process
@prabhupadmanaban73234 жыл бұрын
சார் நாங்கள் 1000 சதுரடி 2bhk ருப் கான்க்ரீட் எத்தனை கம்பி mm போடணும் கொஞ்சம் சொல்லுகள்
@sarangapaniraju35164 жыл бұрын
Brother Senthil, for 12*10 size pillar how many kambi and for size of gr +2 or 3 floor bldgs kambi size 16×12 pillars how many 16 mm kambi and how many 12 mm size kambi podalaam
@ramakrishnaram53682 жыл бұрын
onnum puriyala
@jahanarabanu19696 жыл бұрын
உங்களின் ஒரு சில வீடியோ பார்த்தேன்.ஒவ்வொன்றிலும் சிறப்பான தகவலை சொல்லி இருக்கீறீர்கள் நன்றி.நீங்கள் மென் மேலும் வெற்றி பெற இறைவன் துணை இருப்பான்.தெர்மோ கிரீட்,ஜிஎஃப்ஆர்ஜி வால் இவற்றின் பயன் செலவு தரம் பற்றி சொல்ல முடியுமா?கோவையில் நீங்கள் வீடு கட்டி தருவீங்களா
@HONEYBUILDERS6 жыл бұрын
Thermocrete and GFRG செய்ததில்லை. கோவையில், சரவணம்பட்டியில் வீடு கட்டி இருக்கிறோம்.
@jahanarabanu19696 жыл бұрын
HONEY BUILDERS நன்றி சார்
@muthusamypandi96604 жыл бұрын
Who is structural engineers, what is qualification
@HONEYBUILDERS4 жыл бұрын
Post BE civil engineering degree, they study exclusively about structural analysis and design, in a ME curriculum. They are professionally qualified structural engineers.
@muthusamypandi96604 жыл бұрын
HONEY BUILDERS நன்றி அண்ணா. உண்மையாகவே பதில் கிடைக்குமென்று எதிர்பார்க்கவில்லை. வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. சந்தேகம் தீர்த்ததற்கு மீண்டுமொருமுறை நன்றி.
@greentamilan0076 жыл бұрын
Sir your informations are more help full to us . Thanks you