காலத்துக்கும் கஷ்டப்படாம இருக்கணும்னா இத தெரிஞ்சுக்கிட்டு வாங்குங்க | Budget Home | DAC developers

  Рет қаралды 100,726

Theneer Idaivelai

Theneer Idaivelai

8 ай бұрын

Visit Experience Centre today at Medavakkam & Tambaram
For more details call +91 93003 93003
www.dacdevelopers.com/dac-med...
In this Akkam Pakkam vlog, The video addresses common doubts about construction, such as the choice between apartments and villas, how to make a good home purchase, and the key considerations when buying a home. All this information is comprehensively covered in the video. and also explored DAC Developers' experience center.
Hope you all love this video, hope this video helps you all in a good positive manner!
#personalfinance #Construction #dreamhouse
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 124
@thozhiiii5240
@thozhiiii5240 8 ай бұрын
Apartment la irukka vasathi eppaium thani veetla irukkathu ... thani veetla irukka suthanthiram eppavume Apartment la kedaikathu...
@ThiruNarayanan-ts8lz
@ThiruNarayanan-ts8lz 8 ай бұрын
True words
@kannadhasan2261
@kannadhasan2261 8 ай бұрын
எவனையும் நம்பாத மேல் மிச்சமாக காசு இருந்தால் மட்டும் வீடு கட்டு, இல்லையா லோன் வாங்கி கஷ்ட படாம வாடகை வீட்டுல இருந்து தங்கத்தை வாங்கு.. Gold is always ultimate ❤️
@soniyasoni7572
@soniyasoni7572 8 ай бұрын
super
@user-cw2je6ei3o
@user-cw2je6ei3o 8 ай бұрын
Gold da vita land value athikam
@kannadhasan2261
@kannadhasan2261 8 ай бұрын
@@user-cw2je6ei3o last 10years la gold rate compare pani parunga
@R.Suresh_mayan
@R.Suresh_mayan 8 ай бұрын
வீட்டு லோன் வாங்கிட்டு கஸ்ட பட்டுட்டு ஒருக்கேன்
@God-Brand
@God-Brand 8 ай бұрын
@@user-cw2je6ei3o5000 rs irunthale gold vaangalam land vaanga mudiyathu. Unga kita irukura kasu vachu vaanga murinchatha vaangunga
@WorldzMovies
@WorldzMovies 8 ай бұрын
Appartment pona maintenance Ney money Galli aagirum individual plot is best
@irose4066
@irose4066 8 ай бұрын
Nalla emathuravan thaan romba nalla pesuvan.
@rajeshselladurai7995
@rajeshselladurai7995 8 ай бұрын
He mentioned about the amenities like security,gym, children play area, walking area etc., but failed to mention the monthly maintenance charges for that. It comes around 5,000 to 10,000 per month ( that is a monthly house rent for a middle class family).
@ravichandranravi63
@ravichandranravi63 8 ай бұрын
Super enaku romba days ahh iruntha doubt ippo clear ☺️☺️☺️☺️
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 8 ай бұрын
குறைந்த விலையில் இரண்டு அப்ருவுடு பிளாட் எந்த ஒரு நகரத்தின் பக்கத்தில் வாங்கவும். வாடகை வீட்டில் வசிக்கவும். ரிட்டையர் ஸ்டேஜில் ஒரு பிளாட்டை விற்று மற்றொரு பிளாட்டில் வீடு கட்டவும். கடைசி காலத்தில் பிராணன் சொந்த வீட்டில் போகட்டும். வேண்டாம் வேண்டாம் அப்பார்ட்மென்ட் எப்போதுமே வேண்டாம். சொந்த வீட்டுக்காரனுக்கு ஒரே வீடு . ஏனையோர்க்கு பல வீடு.
@user-ws2bg9xo9k
@user-ws2bg9xo9k 8 ай бұрын
எல்லோரும் chennai அடுத்த மஞ்சூர் க்கு குடிகயேறுங்க பா ! Rommba cheep rate ku kidaikkum.
@dhanasekarlakshmanan4595
@dhanasekarlakshmanan4595 8 ай бұрын
Very good content and delivery. Thanks for sharing.
@lakshmananchandramohan3050
@lakshmananchandramohan3050 8 ай бұрын
மிகவும் அருமை பயனுள்ள தகவல் மா நன்றி
@rajeshkannan3225
@rajeshkannan3225 8 ай бұрын
Aga montham annan solla varathu vedu katanum and vanganum na DAC delveloper ku varanum nu solringa athana..
@BALAMURUGAN-cp3sp
@BALAMURUGAN-cp3sp 8 ай бұрын
Very nice advertisement to DAC Developers
@mohamedarif5660
@mohamedarif5660 8 ай бұрын
@user-em7uy7wm7o
@user-em7uy7wm7o 8 ай бұрын
நல்ல தகவல் தந்தீர்கள் மிகவும் நன்றி வாழ்க வளமுடன்
@venkadachalam.venkadachala3065
@venkadachalam.venkadachala3065 8 ай бұрын
Informative video ❤💫
@Geethakalimuthu11
@Geethakalimuthu11 8 ай бұрын
Usfull video.. Akka 🎁😍
@jeevaraj1195
@jeevaraj1195 8 ай бұрын
First lam Video nadula advertisement vanthutu erunchu now lam full video um advertisement ah eruku
@XXXAgentsgaming
@XXXAgentsgaming 8 ай бұрын
Paid promotion nu nallaave theriyuthu thala
@kimyangKo
@kimyangKo 8 ай бұрын
Eppodum edum best kedayadhu all are marketing Aged ppl and kids prefer apartment for safety and indoor park and play area, walking space Couples or family prefer individual home so it depends on individual taste
@sivakys
@sivakys 8 ай бұрын
His explanation super
@Aksba578
@Aksba578 8 ай бұрын
Appartments la gym erukum thani problem erukum pakathu vetukaran kuda sanda erukum... Resale panradhu kastama erukum nu solluga sar
@irose4066
@irose4066 8 ай бұрын
😂😂 true. Maintaintanece selavu maasam 10k.
@SATHISH_28
@SATHISH_28 8 ай бұрын
Work editing / camera handling work soniga apply panitan
@SeenuSirMedia
@SeenuSirMedia 8 ай бұрын
மண்'ணு மேலயும்.. பொன்'னு ( தங்கம்) மேலயும்.. முதலீடு செஞ்சா .. என்னைக்கும் பொழச்சுக்கலாம் கண்ணு!
@Kancheeban
@Kancheeban 8 ай бұрын
Much informative 👌🏼👍🏼
@ssmarasamy
@ssmarasamy 8 ай бұрын
For me it looks paid promo videos instead of information video
@arunbrucelees344
@arunbrucelees344 8 ай бұрын
Super ka us full video all people 😊❤❤
@user-vw6yu1mn3x
@user-vw6yu1mn3x 8 ай бұрын
independent house is best
@power9Vision
@power9Vision 8 ай бұрын
Home is not an investment ! Its where you live and if lucky you make money due to inflation when you sell it ! Apartments or flats hard to get higher value unless very lucky.
@Rajtamizhan
@Rajtamizhan 8 ай бұрын
6:45 எல்லாம் இருக்கும் நிம்மதி ?
@Thattuvadai
@Thattuvadai 8 ай бұрын
Unga course ku recharge panniten Anna but onnum varala mattinguthu.amount lam yeduthutanga...
@TamilSongs789
@TamilSongs789 8 ай бұрын
Usefull Sister 😍😍😍
@selvibala7934
@selvibala7934 8 ай бұрын
Unga videos ellamae romba super a and useful a irukku Nan ippo kja Nala parthuttu irukken.invertor pathi video podunga useful la irukkum
@theneeridaivelai
@theneeridaivelai 8 ай бұрын
Tips For using Inverter and Battery Video Link : kzbin.info/www/bejne/mZPTqYmlfMdrf6s
@techytipsnow
@techytipsnow 8 ай бұрын
My house is 1200 sf. Cost 19L(excluding land). yours is very high estimation and cost
@santhiyaramasamy4598
@santhiyaramasamy4598 8 ай бұрын
SBI gold adagu receipt miss agitta enna pandrathu
@talkingfilm5333
@talkingfilm5333 8 ай бұрын
Please make English subtitles all of your videos because we r deaf or hearingless persons....
@lakshmikishore3706
@lakshmikishore3706 8 ай бұрын
Hi myv3ads pathi details solluga
@Atheisthumanity
@Atheisthumanity 8 ай бұрын
2500 to 3000 Rupees per square feet is a too high price. Even though you pay 30,00,000, you will get 50 to 60 years only a life for the building. In my town we have a house that is 130 years old and still stands like a rock. Here civil and electrical engineers loot money like hell.
@ssmarasamy
@ssmarasamy 8 ай бұрын
Well said @Atheisthumanity . For me it looks paid promo videos instead of information
@kamalammary8759
@kamalammary8759 8 ай бұрын
Which district sir
@MrPearllotus
@MrPearllotus 8 ай бұрын
மன்னிக்கவும் சார் நான் ஒரு கட்டிட பொறியாளர் உங்களது கூற்று துறை ரீதியான போதிய தரவுகள் இல்லாத வெளிப்பாடு அவர் சொல்லும் தொகை சரியான தொகைதான் மேலும் இன்றைய தேதியில் ரூ.2400/சதுரடிக்கு கீழ் கட்டுவது தரமான கட்டுமானத்தில் முடியாது இது எனது அனுபவத்தில் இருந்து சொல்கிறேன் தொழிலில் அடிப்படை அறம் இல்லாத வியாபார நோக்கம் கொண்ட நபர்கள் குறைந்த விலைக்கு தரமற்ற ஆனாலும் உங்களால் தரமற்றது என உணரமுடியாத வகையில் வேலை செய்யலாம் உங்கள் பணத்திற்கு 20 முதல் 25 ஆண்டுகள் மட்டுமே உத்தரவாதம் ஆனால் 50 முதல் 60 என சொல்வது நல்ல தரமான பொறியியல் அறிவுடன் கட்டப்படும் வீட்டின் ஆராய்ச்சி ரீதியாக கொடுக்கப்படும் உத்திரவாதம் மேலும் அதன் பராமரிப்பு பொறுத்து அதன் காலமும் நீடிக்கும். நீங்கள் குறிப்பிடடது போல 130 ஆண்டுகள் உறுதியாக உள்ள உங்களது கட்டிடம் மட்டுமல்ல 200 ஆண்டுகளுக்கு மேலாக கம்பீரமாக நிற்கும் கட்டிடங்களும் உன்டு மிக எளிய விளக்கம் அதன் கட்டுமான உத்தியும் தற்கால கட்டிட கட்டுமான உத்தியிலும் உள்ள அறிவியல் சார்ந்த விதியாசங்களே காரணம் அதாவது உங்களது பழைய வீடு போலவே இப்பவும் கட்டலாம் ஆனால் பழைய உத்தியில் கட்டப்படும் அதன் செலவு என்பது சதுரடிக்கு ரூ. 4000/ மிஞ்சும் செலவுகளை குறைத்து குறிப்பிட்ட காலத்திற்கு உறுதித்தன்மை நிறுவும் உத்தியே தற்கால கட்டுமான முறை மேலும் விளக்கம் தேவைப்பட்டால் பழைய கால கட்டுமான உத்தியும் தற்கால கட்டுமான உத்திக்கும் உள்ள வேறுபாட்டை உங்கள் அருகாமையில் இருக்கும் பொறியாளரை அனுகி தெரிந்து கொள்ளவும் இவ்வளவு விளகத்திற்கு காரணம் உங்களை போன்றோர் எளிதாக கூறும் காரணங்களால் எங்களை போன்ற தரமான கட்டுமானத்தில் நம்பிக்கை வைத்து செயல்படும் படித்த பொறியாளர்களிடம் கட்டுமான பணி தருவதை தவிர்த்து ஏமாற்று பேர்விழிகளிடம் சாதாரண மக்கள் ஏமாறுகிறார்கள் பிழைக்க வேண்டிய நிர்பந்தத்தால் தரமான பொறியாளர்கள் கூட காலப்போக்கில் ஏமாற்றுகாரர்களாக மாறுகிறார்கள்....
@padmamurali7934
@padmamurali7934 8 ай бұрын
Our house also 120 years old they used (karai type ) and yearly sunambu dhan use panrom not painting
@user-ho6fx3ki6o
@user-ho6fx3ki6o 8 ай бұрын
Apartment venam bro normal house pothum
@Thattuvadai
@Thattuvadai 8 ай бұрын
Anna nan unga lifedemy recharge panniten.but yethumey Vara mattinguthu.konjam reply pannunga please
@n.karuppasamy8935
@n.karuppasamy8935 8 ай бұрын
Tq brother & sister...Romba naal doubts clear aagiduchu...Tq team❤
@sureshv9650
@sureshv9650 8 ай бұрын
70% Personal Savings, 30 % Loan will be healthy .
@user-ws2bg9xo9k
@user-ws2bg9xo9k 8 ай бұрын
எல்லோரும் chennai அடுத்த மீஞ்சூர் க்கு குடிகயேறுங்க பா ! Rommba cheep rate ku land kidaikkum ...
@thouheedahmed9394
@thouheedahmed9394 8 ай бұрын
சம்பந்தம் இல்லாமல் சிரிக்கிறங்க இருவரும்..😅😂😅😂
@techkdeva8587
@techkdeva8587 8 ай бұрын
1.5 cr ah, Sorry sir wrong number.
@ajith1703
@ajith1703 8 ай бұрын
MONEY PECHU VIEWERS : AVENGERS ASSEMBLE👻
@Vetriventhangang
@Vetriventhangang 8 ай бұрын
இதில் தேநீர் இடைவேளை எங்கே
@mahasathish5298
@mahasathish5298 8 ай бұрын
Original natu fish verties benefits
@SofiaTailoring
@SofiaTailoring 8 ай бұрын
super
@techmedia6850
@techmedia6850 8 ай бұрын
1000 + units ... 1 gym. .. 1 play area... This big mistake in Apartment
@gayathrir5725
@gayathrir5725 8 ай бұрын
If we have a land its better to build our own home instead of buying a flat. We can construct a good house at the rate of a flat.
@gomathiaathi8100
@gomathiaathi8100 8 ай бұрын
Akka viduku sunnapu adikirappa eppadi Kaila ottama erukka enna serkavenum oru video podunga akka
@akacademy8656
@akacademy8656 8 ай бұрын
Sunnambu adikathinga primer nu onnu iruku athu adinga athula colour mix panniy adikalam
@user-jv5pr4fr7f
@user-jv5pr4fr7f 8 ай бұрын
Sir neinga 50 vedu katierupeinga oru கொதனர் 1000 vedu experience
@popcornparam
@popcornparam 8 ай бұрын
What will other construction companies think if you do videos like this ????? Ithu ku apro you will start getting a lot of paid collaboration work from many different types of companies . Please to accept it ... We trust your channel for the honesty ... Please don't support one perticular company even though they deliver a good product...
@pradeepkumarparthiban566
@pradeepkumarparthiban566 8 ай бұрын
Oru ad video va varudhu
@selviyazhini4897
@selviyazhini4897 8 ай бұрын
Nanga vaanguratheee 15k tha ..... athuketha v2utha yosipom....
@karthikarg
@karthikarg 8 ай бұрын
1:13 video starts
@balakumarrajendraprasad9798
@balakumarrajendraprasad9798 8 ай бұрын
evalo kasu koduthanga dac developers for paid promotion? atlast you started using your subscribers to earn money
@Mpoovaimani
@Mpoovaimani 8 ай бұрын
this advertisement contends wrong information
@techkdeva8587
@techkdeva8587 8 ай бұрын
Please don't make it too smart - what is inside the bathroom wash basin? There's nothing inside that right.
@george983
@george983 8 ай бұрын
5.45mins U r wrong sir. Individual house is far better than flats
@george983
@george983 8 ай бұрын
Problem is you builders are not adhere to ur commitment. For example. Can you make sure you follow all these practices in ur real construction
@rajeshkannan3225
@rajeshkannan3225 8 ай бұрын
Ithu paid promotion video or normal video?
@MrSatharg
@MrSatharg 8 ай бұрын
30% Loan 70% savings இருந்தா வீடு வாங்க யோசிங்க. இல்லாட்டி பேசாம Lease தான் Best. வாடகை தலைவலி மற்றும் செலவு தான்
@bhuvanaraja3867
@bhuvanaraja3867 8 ай бұрын
Apartment velila irundhu yarum vara matanga ana apartment kula ye neriya kodumaigal nadakum...
@bharathibharathi7834
@bharathibharathi7834 8 ай бұрын
Enna nu சொல்லுங்க எனக்கு தெரியாது
@bhuvanaraja3867
@bhuvanaraja3867 8 ай бұрын
@@bharathibharathi7834 road la nadukira Sandia ah vida enga ego clash neriya varum.......
@balagururrr
@balagururrr 8 ай бұрын
No landscaping in their community. Not sure they left 10% OSR..
@sathyammns
@sathyammns 7 ай бұрын
What this mean??
@swarnapalanisamy5112
@swarnapalanisamy5112 8 ай бұрын
My own experience: never buy an apartment
@sathyammns
@sathyammns 7 ай бұрын
Reason please
@user-ww7rh3bf4i
@user-ww7rh3bf4i 8 ай бұрын
தனி வீடு கட்ட ஒரு கோடி எவ்வளவு ஸ்கொயர்😢
@thouheedahmed9394
@thouheedahmed9394 8 ай бұрын
Only சமூகம்..
@Aravind_phy
@Aravind_phy 8 ай бұрын
This video is not satisfied for your thumbnail., I think this is an promotional video.
@sadeeshck
@sadeeshck 8 ай бұрын
my area sqft price is 25000rs.....1000sqft is approx 2.5crores
@pavithraudhayakumar7486
@pavithraudhayakumar7486 8 ай бұрын
Wer do you stay btw
@sadeeshck
@sadeeshck 8 ай бұрын
@@pavithraudhayakumar7486 RK salai...
@pavithraudhayakumar7486
@pavithraudhayakumar7486 8 ай бұрын
@@sadeeshck never heard of 25000/ft before as I live in coimbatore
@sadeeshck
@sadeeshck 8 ай бұрын
@@pavithraudhayakumar7486 rk salai is mainroad towards Marina beach..gopulapuram,poes garden on either way....rk salai,poes garden,subbarao Avenue,adyar boat club ...new building residential 25000min...adyar boat club 35000 per sqft...all big corporate business including TVs,kalanidhi Maran,India cements sreenivasan...stay there...
@sadeeshck
@sadeeshck 8 ай бұрын
@@pavithraudhayakumar7486 coimbatore,tricy,madurai...very easy to buy...1crore u can build big house....here not possible..
@anupriyabuildingcontractor1982
@anupriyabuildingcontractor1982 8 ай бұрын
👌🏡🏡🏡🏡
@ThiruNarayanan-ts8lz
@ThiruNarayanan-ts8lz 8 ай бұрын
Apartment not good
@moviestamil5555
@moviestamil5555 8 ай бұрын
❤❤❤❤❤
@rajeshkannan3225
@rajeshkannan3225 8 ай бұрын
Oru velakanum orupadiya ila
@Nallavan497
@Nallavan497 8 ай бұрын
3000 ah dei over da 😡
@KARTHIK-dl7og
@KARTHIK-dl7og 8 ай бұрын
Builder good self promotion😂😂😂😂😂
@PriyaandNidhi240
@PriyaandNidhi240 8 ай бұрын
இலந்தைப்பழ சுவை இயல் தமிழ் அறிய! வளைந்த நெற்கதிர் வயல் தமிழ் அறிய! கலைந்த மேக புயல் தமிழ் அறிய! ""மக்கள் தொலைக்காட்சி""யை காணுங்கள். மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.
@gssrajan5427
@gssrajan5427 8 ай бұрын
😂
@sabharatnam4510
@sabharatnam4510 8 ай бұрын
Suganthi Priya Cute
@sivakys
@sivakys 8 ай бұрын
🥶🥶🥶
@techmedia6850
@techmedia6850 8 ай бұрын
This is giving wrong statement
@maheshKumar-yv1yc
@maheshKumar-yv1yc 8 ай бұрын
This is advertisement
@gsksuthakar
@gsksuthakar 8 ай бұрын
Totally business video
@kamalammary8759
@kamalammary8759 8 ай бұрын
Cha ipdi yemathuntinga.... Apartments waste... Nenga poi ipdi oru promotional video podvinga nu ethir pakkala cha... Money kaga
@vijaysen4748
@vijaysen4748 8 ай бұрын
Wow Beautiful girl
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 10 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 54 МЛН
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 15 МЛН
Legal Documents to Check Before Buying Property | Legal Points to Check in a Property
15:32
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
0:35
Mr DegrEE
Рет қаралды 19 МЛН
Мыла наелся
0:21
Pavlov_family_
Рет қаралды 2 МЛН