Рет қаралды 408,506
காலிஃபிளவர் என்றாலே நம் நினைவுக்கு வருவது காளிபிலோவேர் பக்கோடா ஆனால் இந்த வீடியோவில் காளிபிலோவேர் பட்டாணி குருமா செய்வது எப்படி என்பதை காட்டியுள்ளேன். இது மிகவும் எளிமையான முறை. மேலும் இது சப்பாத்தி இட்லி பூரி போன்றவைக்கு நல்ல சைடிஷ்ஷாக இருக்கும். இதை உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்க, மறக்காம உங்களோட கருத்துகளை எங்களுக்கு தெரிவியுங்கள்
Today in this video we will show you how to make Cauliflower and Peas kurma. It's a great veg side dish for chapati, poori, dosa, idli, and rice. As cauliflower and Peas are in season, you can make this easy kurma at home.This kurma has perfect blend of spices and has a great aroma.Enjoy this veg side dish with your loved ones.
Ingredients
காலிஃபிளவர் / Cauliflower - 1 Cup
வேகவைத்த பச்சை பட்டாணி / Boiled Green Peas - 1 Cup
பட்டை / Cinnamon
லவங்கம் / Cloves
ஏலக்காய் / Cardamom
சோம்பு / Fennel Seeds
கருவேப்பிலை / Curry Leaves
வெங்காயம் / Onion - 1
நல்லெண்ணெய் / Sesame Oil
தக்காளி / Tomato - 1
மஞ்சள் தூள் / Turmeric Powder
தனியா தூள் / Coriander Powder - 1/2 Spoon
கொத்தமல்லி / Coriander Leaves
உப்பு / Salt
இஞ்சி பூண்டு விழுது / Ginger Garlic Paste - 1 Spoon
மிளகாய் தூள் / Chilli Powder - 1/2 Spoon
சோம்பு தூள் / Fennel Seeds Powder
தேங்காய் / Coconut - 2 Pieces
கசகசா / Poppy Seeds - 1 Spoon
முந்திரி / Cashenuts - 1 Spoon
__
Chef Deena Dhayalan, famous for Adupankarai show in Jaya Tv and also for Anjaraipetti in Zee Tv is now in youtube on Chef Deena Kitchen (CDK) cooking traditional foods by visiting the traditional places
Subscribe to Chef Deena Kitchen (CDK) for more cooking videos.
Editing: Jagadish.V
#CDK Quick_Recipe
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan