மலையாள சினிமாவில் கூட சண்டைக்காட்சிகள் இல்லாத கதை மட்டும் சுவாரசியமாக உள்ள படங்கள் அருமையாக இருக்கிறது தமிழ் சினிமா சுத்த வீணாக போய்விட்டது
@Hdhdh85002 ай бұрын
Why no one talking about romance and love making tamil movies too slow. Just compline about masculine scenes alone?
@rajaakil262220 күн бұрын
Stop your no sense talk , most Tamil director support others State director , for my opinion the director extraordinary thinking
@மாருதிபாபா4 ай бұрын
பல நாட்களுக்குப் பிறகு மனதை நெருடலுக்கு உட்படுத்திய அருமையான படம்.
@albertraj41274 ай бұрын
நல்ல சூப்பர் படம் ரோம்ப ரோம்ப நாட்கள் கழித்து ஊரு ஞாபகம் வந்தது நன்றி 🙏
@VijayKumar-hs5kd4 ай бұрын
❤❤❤ யதார்த்தம் பொருத்தமான ஏற்ற நடிகர் மம்முட்டி நல்லவனாக இருந்தால். மொழி நாடு இனம் எல்லோருக்கும் கஷ்டம் தான்
@VaratharajThurairaj4 ай бұрын
ஒரு கிராமத்தில் இயல்பானவாழ்க்கை வாழ்ந்ததான உணர்வு.
@bigbazar67233 ай бұрын
களம்வேறாக இருந்தாலும் கதை ஒன்றே 🙏🏼🙏🏼🙏🏼வெளிநாட்டில் வாழும் போது உள்ளூரில் உள்ள மக்களுக்கு நாம் உதவிசெய்வோம் ஆனால் மக்கள் நமக்கு எதிராகவே இருப்பார்கள் பலருக்கும்! இந்த படம் ரியலி உண்மை❤❤❤❤
@21ITA45Sriram.R-o7e4 ай бұрын
I love ❤️ malayalam films 🎥 tamil dubbed
@liniraj86853 ай бұрын
Malayalam ethu padam
@profnesamony4 ай бұрын
Super megastar Mammooty , the classic do-gooder hero wins the admiration of all 🎉🎉
@ilangopalnaichamy93674 ай бұрын
செம படம் கிளைமக்ஸ் சூப்பர்
@ShivaSwamy-rf4sg4 ай бұрын
SuperGoodFilmIamFromKarnatkaThanks
@sivasankara70194 ай бұрын
A GOOD STORY....YES...TRUST IS A VITAL ENERGY FOR MANKIND.
@ccrajendran52765 ай бұрын
🎉 நல்ல படம்
@YatheesYathees-u5l5 ай бұрын
Super ❤❤❤
@ShivaShivaShivaShiva-dq2lq3 ай бұрын
28:30 அல்டிமேட் அடி😂😂
@thamaraimeena465 ай бұрын
Super movie ❤❤❤❤❤❤
@rjaquapuretec5 ай бұрын
❤❤
@BaskarBas-ls2zz4 ай бұрын
படம் வேற லெவல்
@AmmarAmmar-kb5wz4 ай бұрын
Good film ❤❤❤
@drjagan034 ай бұрын
Always evergreen legend handsome sir.
@neethee-ankapooccu3 ай бұрын
ரெம்ப பொறுமை வேண்டும், இதை பார்க்க .....
@Muthulakshmi978994 ай бұрын
ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு படம் சூப்பர் ❤
@Bali-ti7yf4 ай бұрын
Super movie 🎉❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉 14:41
@subramsubramaniam13274 ай бұрын
Thanks
@akstpnathan61045 ай бұрын
நீண்ட நாட்களின் பின்பு நல்லதொரு படம் பார்க்க முடிந்தது.
@pmurugesan26245 ай бұрын
🎉 good film
@SekarSekar-l6r4 ай бұрын
Super village movie
@jagannathan36775 ай бұрын
Mammuty sir epavum super
@kalpanajamal56974 ай бұрын
அழகன்
@truehdvideos5075 ай бұрын
Feel good movie.❤❤❤
@chellakanir28063 ай бұрын
படம் சூப்பர்
@Vaigaiselvan332 ай бұрын
I am waching the movie 5.11.2024
@shivashanmugam60484 ай бұрын
கதையில் மம்மூட்டியை கடைசியில் தனிமை படுத்திய கிளைமாக்ஸ் ஏற்று கொள்ள முடிய வில்லை போலீஸ் S.I.யை திருமணம் செய்து இருந்தால் கதையின் முடிவு நன்றாக இருந்து இருக்கும்